நாகதோஷம் எனும் ஷர்பதோஷம் | விளக்கமும் பரிகாரமும் | NAGA DHOSHAM | KALA SHARPA DHOSAM

Поділитися
Вставка
  • Опубліковано 5 вер 2024
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

КОМЕНТАРІ • 237

  • @jbdesikan
    @jbdesikan 3 роки тому +5

    தென் மாவட்டங்களில் உள்ள கோவில்கள் பற்றிய தகவல்களை தெரிவித்திட வேண்டுகிறேன். 4 மிடம் மீனம். மீனத்தில் ராகு. பரிகாரம் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். தனுசு ராசி தனுசு லக்கினம்.

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 3 роки тому +9

    ஓம் ஶ்ரீ காளகஸ்த்தீஸ்வரா் துணை🙏

  • @vijaymurugan761
    @vijaymurugan761 3 роки тому +6

    நன்றி அய்யா, தெளிவான உரை கொடுத்தீர்கள்.👍👍

  • @gayathrilakshmiganthan1735
    @gayathrilakshmiganthan1735 Рік тому +1

    அருமையான விளக்கம் ஐயா.தங்களின் விளக்கம்
    எங்களுக்கு ஜோதிடத்தில்
    இன்னும் கற்று முன்னேற வேண்டும் என்ற ஆர்வத்தை
    தூண்டுகிறது.நன்றி ஐயா. 🙏🙏🙏

  • @sivasivaranjan7334
    @sivasivaranjan7334 3 роки тому +21

    நன்றி ஐயா சரியாக சொன்னீர்கள் 20 25 வருடங்களுக்கு முன்பெல்லாம் இந்த தோசம் நிவர்த்தி எல்லாம செய்யாமல் திருமணம் நடத்தி வைத்தார்கள் பிரிவு இல்லை ஆனால் வாழ்க்கை மிக்க கசப்பாக நிறைமா தம்பதிகள் பெரியவர்களின் வார்த்தைக்கு கட்டுபட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் இது உண்மை நன்றி

  • @kirubanathk2555
    @kirubanathk2555 Рік тому +2

    மிகத்தெளிவாக சொல்லி விட்டீர்கள் ஐயா. அருமை

  • @bhagirathir8397
    @bhagirathir8397 3 роки тому +6

    அருமை.சொல்ல வந்த Topic லிருந்து வழுவாமல் நறுக்கு தெறித்தாற்போல் உள்ளது.

  • @maghizhana.m3739
    @maghizhana.m3739 3 роки тому +1

    அருமையாக சொன்னீர்கள் ஐயா, நன்றி. நான் தேனி . உத்தமபாளையத்தில் பரிகாரம் நன்றாக செய்யபடுகிறது

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 4 місяці тому

    Thank you sir for your crystal clear explanation of kala sarppa thossam🙏🙏

  • @meenakshiravichandran1147
    @meenakshiravichandran1147 2 роки тому +1

    அருமையான பதிவு ,சரியான விளக்கம்,மிக்க நன்றி

  • @rupavijayakumar4806
    @rupavijayakumar4806 2 роки тому +5

    I have Rahu in my rasi (thulam) but by God's grace life goes peacefully. Sir what you said is 💯 percent true. I have started watching your videos recently. Predictions are perfect you are a living legend you explain the horoscope very clearly than anyone 👌.
    I pray God for your long life🙏🙏🙏. Thank you sir

  • @Muthumaharaja.v3936
    @Muthumaharaja.v3936 10 місяців тому

    ஐயா வணக்கம். அருமையான மிகவும் பயனுள்ள விளக்கம்.
    மிக்க நன்றி ஐயா!...

  • @shanthivathani8011
    @shanthivathani8011 3 роки тому +2

    தெளிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி ஜி

  • @ksraju-fs7dt
    @ksraju-fs7dt 3 роки тому +2

    நல்ல பதிவு. .. நன்பகல் வணக்கம் ஐயா...

  • @sriram1521
    @sriram1521 3 роки тому +1

    Very useful information
    Thanks for your useful videos
    God bless you 🙏🙏🙏

  • @user-qz4lc9yy3y
    @user-qz4lc9yy3y 2 роки тому +3

    அருமையான பதிவு

  • @rekhamurali7058
    @rekhamurali7058 Рік тому

    Mikka nandri ayya for the clarity you gave on lagna rahu and rasi rahu.. And rahu in 5 th place..

  • @devim6575
    @devim6575 3 роки тому +2

    Mind blowing sir,, thank you very much

  • @rajendranm4937
    @rajendranm4937 Рік тому

    Super sir sariyana velakkam kotuthirgal nanri sir ungal mathiri velakkam kotukka yaralum mutiyathu neengal pallantu vazha vazhtukiren very very thank you so mush sir

  • @arulananthamprashanthan9975
    @arulananthamprashanthan9975 3 роки тому +1

    நன்றி ஐயா அருமையான தகவல்.

  • @lakshmiprabhu2439
    @lakshmiprabhu2439 3 роки тому +2

    Thanks Sir 🙏

  • @ramalingamramalingam5620
    @ramalingamramalingam5620 3 роки тому +1

    வணக்கம் சார்
    அருமையான பதிவு
    சூப்பர்

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 3 роки тому +2

    💐🙏👏👌💯thank you so much sir.. God bless you always.. Be safe please. We always hear ur information and we'll known about the rasi and lakna playing the role of life.. Follow ur word's.. Be good do good for no reason. 💐🙏👍

    • @vihaanabdullah6107
      @vihaanabdullah6107 3 роки тому +1

      i guess I'm kinda randomly asking but do anyone know a good website to stream newly released series online?

    • @deanimran7938
      @deanimran7938 3 роки тому

      @Vihaan Abdullah Meh try flixportal. you can find it thru google:D -dean

    • @vihaanabdullah6107
      @vihaanabdullah6107 3 роки тому +1

      @Dean Imran Thank you, I signed up and it seems like they got a lot of movies there :D I really appreciate it!

    • @deanimran7938
      @deanimran7938 3 роки тому

      @Vihaan Abdullah No problem xD

  • @ramasamyrani
    @ramasamyrani 3 роки тому +3

    ராகு கேது விதிவிலக்கு சொல்லுங்கள் ஐயா

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 8 місяців тому

    Thank you sir❤❤❤😊

  • @baluvikram5106
    @baluvikram5106 3 роки тому

    சர்ப்ப தோஷ விளக்கம் மிகவும் அருமை.

  • @umaumavathy4175
    @umaumavathy4175 2 роки тому

    Ayya ungal nigalchi payan ullathaaga ullathu nandri ayya ungal nigalchi thodarattum.

  • @RajuK-cx1ms
    @RajuK-cx1ms 2 роки тому +1

    Very good presentation thank you sir

  • @karthikvivekraja7422
    @karthikvivekraja7422 3 роки тому

    First time your giving the suggestions to Naga thoosam..

  • @sundarvengatesan969
    @sundarvengatesan969 7 місяців тому

    நன்றி குருஜி 🙏🏻

  • @sukulrama7565
    @sukulrama7565 2 роки тому +1

    Good explanation

  • @baranidaran4528
    @baranidaran4528 3 роки тому +2

    அருமை ஐயா.....

  • @rathinamsiva9146
    @rathinamsiva9146 3 роки тому +1

    மிக்க நன்றி ஐயா

  • @kumaravelandakshnamoorthy9457
    @kumaravelandakshnamoorthy9457 3 роки тому +1

    Guruji Namaste very nice predictions name KUMARAVELAN please predict the parrikarrngal and thirvugal for the planets position in jathagam common parrikarrangal and thirvugal as u said in the above predictions thank u guruji

  • @athimoolam9875
    @athimoolam9875 Рік тому

    மிக நல்ல பதிவு

  • @venkatachalam1813
    @venkatachalam1813 3 роки тому +1

    வணக்கம் ஐயா நன்றிநன்றிவாழ்கவளமுடன்

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 3 роки тому

    மிக்க நன்றி குருஜி🙏

  • @thalaiselvam2637
    @thalaiselvam2637 3 роки тому +1

    குருஜீ கால சர்ப்ப தாேஷம் மற்றும் பித்ரு தாேஷம் பதிவு பாேடுங்கள் please

  • @venivelu5183
    @venivelu5183 3 роки тому +2

    Sir, super🙏🙏

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 Рік тому

    நன்றி குருஜி

  • @karthikakarthika9619
    @karthikakarthika9619 3 роки тому +2

    Vannakam sir 🙏

  • @soundradevirajagopal5329
    @soundradevirajagopal5329 2 роки тому

    Clear explanation sir. 🙏👌👌

  • @senthilvelu568
    @senthilvelu568 Рік тому

    Guruji 🙏Well explained & understood...
    Kanni lagna,raagu at 7 th(meenam) place,kedhu at lagna,how will be his marrage life...your reply guruji🙏
    (Raagu in guru house it will be good or not)

  • @Kothandaraman-fq3me
    @Kothandaraman-fq3me 4 місяці тому

    சூப்பர் சூப்பர் சுப்பர்

  • @Muruganthunai-n3p
    @Muruganthunai-n3p 6 місяців тому

    எனக்கு நாக தோஷம் உள்ளது, ராகு திசை நடைபெறுகிறது. காளஹஸ்தி சென்று பரிகாரம் செய்தேன். சிவன் அருளால் அனைத்து பிரச்சனையும், சூரியனை கண்ட பனிபோல் விலகியது🙏🙏🙏

    • @valavanarasu9842
      @valavanarasu9842 5 місяців тому

      Bro ena parigaram panninga details sollunga

    • @Muruganthunai-n3p
      @Muruganthunai-n3p 5 місяців тому

      @@valavanarasu9842 Previous day night kalahasti poitu thoonganum. Anga early mrng bath panitu, 5 maniku sarpa dosam parigaram ku line la nikkanum. 500 rs to 3000rupees vara parigaram iruku.entha paisa range la venumnalum parigaram choose panikalam. Jenma natchatiram anaiku panna nallathu. Pariharam things and guidance ellame avangale kuduthuruvanga. After that sami paka tharisanam anupuvanga.

    • @Muruganthunai-n3p
      @Muruganthunai-n3p 5 місяців тому

      @@valavanarasu9842 Kovil laye niraya peru night stay panuvanga. Romba chillness ah feel panna, kovil oda lodge la stay panikalam. But previous day night poi stay pananum

  • @michaeldenson3929
    @michaeldenson3929 2 роки тому

    அருமையான விளக்கம் 💐👍

  • @atreviews
    @atreviews 3 роки тому

    Excellent explanation Ayya.

  • @haranharan1893
    @haranharan1893 Рік тому +1

    1 la keathu, 7 la raagu, risapa lagnam. Mithuna raasi, thiruvathirai ⭐. Sir enaku ??

  • @sivagamisuresh4998
    @sivagamisuresh4998 3 роки тому

    Arumai sirr. Yen ponnuku varan pakalam nu irukoam sir.yengal santhekathuku villakam koduthathuku nandri sir

  • @santhiyae6540
    @santhiyae6540 Рік тому

    நன்றி ஐயா

  • @nagarajanerode
    @nagarajanerode 3 роки тому

    தெளிவான விளக்கம் அய்யா

  • @samyukthasanskritipillaith8329
    @samyukthasanskritipillaith8329 5 місяців тому

    ஐயா, என்னுடைய அக்கா துலாம் லக்கினம் 12ல் சந்திரன் ராகு இனைவு... திருமண முறிவு...

  • @ramkumarb965
    @ramkumarb965 3 роки тому +1

    ஜயா.‌, ரிஷப இலக்கினத்திற்கு
    2ல் கேது ,8ல் ராகு நின்றால்.. செல்லவேண்டிய ஆலயம் எது .?

  • @pratheeshdrum1182
    @pratheeshdrum1182 3 роки тому +1

    Superb 🙏🙏👍

  • @tirumalaij5642
    @tirumalaij5642 2 роки тому

    மிகவும் நன்றி அய்யா

    • @user-pu3ht2xl1l
      @user-pu3ht2xl1l 2 роки тому

      நீங்களும் உங்கள் குடும்பமும் உடல் நலம். நீளாயுள்.நிறை செல்வம் பெற்று நீடு வாழ்க வளமுடன்

  • @honeydewkid1823
    @honeydewkid1823 3 роки тому +1

    👍🙏👌👏 superb sir

  • @snarendran4990
    @snarendran4990 3 роки тому

    Nice explanation sir

  • @suresh_dps3062
    @suresh_dps3062 2 роки тому +1

    🙏வணக்கம் குரு ஜி, என் பெயர் சுரேஷ் 10.05.1998 கோபிசெட்டிபாளையம் 2.05 pm கல்யாணம் எப்போ நடக்கும் கல்யாண வாழ்கை நன்றாக இருக்குமா, மாங்கல்யம் தோஷம் இருக்கா, சாப்ட்வேர் துறையில் சாதிக்க முடியுமா நன்றி

  • @SureshM-wy8yp
    @SureshM-wy8yp 3 роки тому +1

    Sir pitru dhosham and pariharam please

  • @mukeshmittal991
    @mukeshmittal991 3 роки тому +4

    மாந்தி யை பற்றியும் கானொலி யை போடுங்கல் குருஜீ

  • @pugazhvendan7151
    @pugazhvendan7151 3 роки тому

    நன்றி நன்றி நன்றி அய்யா 🙏🙏🙏

  • @srivaylan2631
    @srivaylan2631 2 роки тому +1

    Sir, Will Naga dosham work if it is placed at Chandra Kendram ? For example, Rahu or Ketu is placed in 7th house, but Chandran is placed in 4th house or 10th house.

  • @deepasivakumar8985
    @deepasivakumar8985 3 роки тому +1

    ஐயா வணக்கம்தங்களின் வீடியோக்களை தொடர்ந்து பார்த்து வருகிறேன் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது தனுசு லெக்கனத்தில் ராகு பகவான் தனித்து அமர்ந்து ஐந்தாம் பார்வையாக குருபகவான் பார்த்தால் ஜாதகருக்கு தோஷம் உள்ளதா ?
    சில ஜோதிடர்கள் தோஷம் கிடையாது என்கின்றனர் தெளிவு படுத்துங்கள் ஐயா

  • @prabhuramesh5981
    @prabhuramesh5981 2 роки тому +1

    Sir Ragu in 4th place ,ketu in tenth place horoscope boy virchiga lagnam can marry any ragu ketu dosham girl ?

  • @sudarsaniyer9274
    @sudarsaniyer9274 3 роки тому

    Good Sriram 🤝

  • @arulkumar2958
    @arulkumar2958 2 роки тому

    Very nice 👍

  • @k.selvakumar8350
    @k.selvakumar8350 3 роки тому +2

    ஐயா மிக்க நன்றி தயவுசெய்து கப்பல் யோகம் பற்றி வீடியோ போடுங்க ஐயா.. 🙏🙏🙏🙏🙏

  • @dharanij285
    @dharanij285 6 місяців тому

    களத்திர தோஷம் பற்றி கூறுங்கள்?

  • @ravichandran2318
    @ravichandran2318 3 роки тому

    Refer thirupampuram also. This is more than kalahasthi

  • @immanuvels1895
    @immanuvels1895 Рік тому

    அய்யா தனுஷ் லக்னம்,லக்னத்திற்கு 2இல் கேதுவும் 8இல் ராகுவும் உள்ளது
    ராகு நின்ற கடகம் ராசியகவும் உள்ளது
    எனவே லக்னம் மற்றும் ராசி இரண்டிற்கும் ராகு கேது தோஷம் உள்ளது
    இப்போது லக்னத்திற்கு 2இல் கேது உள்ள பெண்ணை பொறுத்த வேண்டுமா
    அல்லது ராசியில் ராகு உள்ள பெண்ணை பொறுத்த வேண்டுமா
    அல்லது எதாவது ஒன்றை பொருத்தினால் போதுமா
    இரண்டையும் பொறுத்த வேண்டுமா ????

  • @srivaylan2631
    @srivaylan2631 2 роки тому

    Sir, For Meenam Lagna if Rahu is situated in 7th house (Kanni) will Naaga Dosham be very bad as Rahu and Ketu will slow down their effects when they are placed in Mithunam and Kanni?

  • @sandiyam3067
    @sandiyam3067 9 місяців тому

    Sir ninka athikama kataka laknam than use panrinka nanum Katakalaknum than sir😘

  • @healthandwealthtamil6572
    @healthandwealthtamil6572 Рік тому

    திருப்பாம்புரம்.சிறந்த பரிகாரதலம் சார்

  • @anandkrishnan7316
    @anandkrishnan7316 Рік тому

    Avanishi thirumirugan poondil kethu thaniyka irukukrathu. Ithu oru kethu parikara temple akkum.

  • @radhan9354
    @radhan9354 2 роки тому

    Thank you very much sir

  • @perumal4610
    @perumal4610 3 роки тому +2

    🙏

  • @alameludevanathan7399
    @alameludevanathan7399 2 роки тому

    Guru ji
    Thanks for this information. In case rahu is in lagnam ( ketu in 7th place), and we perform the dosha nivarthi pooajai as you said, is it necessary to marry the same arrangement then also. Kindly clarify.
    Also does this effect also reduces with age as you mentioned - 27 years for women and 31 years for men.. Please give your guidance.

  • @sriarun1379
    @sriarun1379 3 роки тому

    Nandri sir!💐

  • @anandkrishnan7316
    @anandkrishnan7316 Рік тому

    Super sir

  • @leo_maarimuruganpillai_man4321
    @leo_maarimuruganpillai_man4321 3 роки тому

    Hi Sir, Vanakam Maari Murugan Yeno da Jathsgam la Rahu in 8th Place Ketu in 2nd Place. With Temple good for Me And Day also please tell me Sir...

  • @658vinithkumar_s2
    @658vinithkumar_s2 3 роки тому

    Vanakkam Guru ji🙏

  • @chandrasekaranchandru9582
    @chandrasekaranchandru9582 Рік тому

    ஐயா,ஆணித்தரமான விளக்கமளித்தீர்கள். லக்கனத்தில் குரு ராகு துலாம் லக்னம் பரிகாரம் சொல்லுங்கள்

  • @pandi165
    @pandi165 3 роки тому

    Nandri aiyaa, rahu santhiran udan mesha rasi il ullathu , rishabam lagnam , entha thirumana thadaiyum illai enaku nandaraga thirumanam mudinthu santhosama ullaen

  • @compassion7243
    @compassion7243 3 роки тому

    Sir Great information...if rahu and ketu in 8th hse...also effect the marriage...sir thanks...sir

  • @janakiraman3326
    @janakiraman3326 2 роки тому

    வணக்கம் சார் எண் பையன் ஜுன் மாதம் 15 . 6.91ஆனி 1.சரியான வேலை கிடைக்க வேண்டும் கல்யாணம் தல்லி போய் கொண்டு இருக்கிறது தோக்ஷம் இருக்கா என்று பார்த்து செல்லுங்கள் சார்🙏🙏

  • @loyalramkumar3863
    @loyalramkumar3863 Рік тому

    Ena jathagathil ragu 5th place kadaga lagna preethi epdi seivathu kalahasthi senru tha seyya venduma

  • @gopinathpsg
    @gopinathpsg 3 роки тому +1

    ஐயா நான் கும்ப லக்னம் கடக ராசி, எனக்கு 6ல் சந்திரன், குரு, கேது உள்ளது. இது தோஷமா?

  • @user-yw6sp5lq3e
    @user-yw6sp5lq3e Місяць тому

    வணக்கம் சார் துலாம் லக்கணம் 2ம் இடத்தில் சந்திரன் கேது இணைவு காதல் திருமணம் செய்தபின் கேது தசா கேது புத்தி வந்தால் தோஷமா சார்

  • @praveenc8475
    @praveenc8475 Рік тому

    Ragu viruchagathil ucham irikum pothu ragu kethu dhosam unda.

  • @user-ku4io4tm1f
    @user-ku4io4tm1f Рік тому

    ஐயா நான்
    சிம்ம ராசி
    கடக லக்னம்
    மகம் நட்சத்திரம்
    7இல் கேது இருந்தால் எப்படி இருக்கும் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்

  • @codewithpremika9615
    @codewithpremika9615 3 роки тому

    Simman la suriyan veetil raghu +bhudan irunda kumba laknam ku vela seiyuma sir
    Ragu simmam la pagai la

  • @PraveenKumar-kk5oy
    @PraveenKumar-kk5oy 3 роки тому

    Pooram natchatiram pathi solunga

  • @SureshKumar-hz2lz
    @SureshKumar-hz2lz Рік тому

    சார்.. கேதுவை மட்டும் குரு பார்க்கிறார். கேது தோஷம் மட்டும் விலகுமா, இல்லை ராகு தோஷமும் சேர்ந்து விலகுமா சார்..

  • @rajeswaranrajeswaran984
    @rajeswaranrajeswaran984 3 роки тому

    Super

  • @arasannananbupaiyan860
    @arasannananbupaiyan860 2 роки тому

    Iyya Sila peru soldranga Ragu kethu irukum veetukulla ella kiragam iruntha mattumthan thosam soldranga ithu unmaiya

  • @vijaymurugan761
    @vijaymurugan761 3 роки тому

    வணக்கம் அய்யா, இந்த உடல் மனிதனுக்கு சொந்தம் என்று நினைத்து அவற்றிற்கு ஓடி உழைத்து சொத்து சேர்க்கிறோம் அல்லவா, எப்படி ஒரு ஜாதகத்தில் லக்னமோ, அல்லதுஇராசியோ வைத்து சொத்து வாங்குவதை எப்படி கணித்து சொல்வதெனபற்றி கூறுங்கள். ராம் குரு ஜீ சார் ?

  • @SelvaRaj-ed8in
    @SelvaRaj-ed8in 2 роки тому

    அய்யா நான் 1 5 92 மாலை7.15க்கு திருவள்ளூரில் பிறந்தேன் எனது ஜாதகத்தில் உள்ள யேகம் மற்றும் அவயேகம் பற்றி கூறுங்கள்

  • @asganesanganesh6524
    @asganesanganesh6524 3 роки тому

    அண்ணா நீங்கள் சொல்வது சரிதான் எனக்கு லக்னம் தனுசு தனுசின் கேது இருக்கு ராசி மிதுனம் மிதுனத்தில் ராகு சந்திரன் சுக்கிரன் இருக்கிறது தோசம் ஏற்படுமா

  • @nancysubhu9048
    @nancysubhu9048 3 роки тому

    Na love pandra paiyanuku Naga dhosam eruku but ennaku illa sir enna pandradhu love marriage ku tips kudunga

  • @MsKumat
    @MsKumat 3 роки тому +2

    Tirupampuram vituteengale

    • @SelvamSelvam-zf9iy
      @SelvamSelvam-zf9iy 3 роки тому +2

      ஶ்ரீ சேஷபுரீஸ்வரா் ஆலயம்,திருப்பாம்புரம்...🙏