மழைகாலத்தில் கோழிகள் பராமரிப்பு! care of chickens during the rainy season

Поділитися
Вставка
  • Опубліковано 23 лис 2024

КОМЕНТАРІ • 184

  • @thirumal490
    @thirumal490 3 роки тому +44

    நம்பர் 1 யூடியூப் சேனல் என்றால் அது உங்களுடைய சேனல் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் நண்பா........ சொல்லிக்கொண்டே

    • @-gramavanam8319
      @-gramavanam8319  3 роки тому +2

      மிக்க நன்றி சகோ

    • @vinothkumarvr4599
      @vinothkumarvr4599 3 роки тому +2

      @@-gramavanam8319 bro unga pannai enga irukku

    • @arundheenan
      @arundheenan 3 місяці тому

      ​@@-gramavanam8319Very caring and detailed explanation Raja brother. Please start uploading more informative videos in this channel also ( like கோழி கூத்துகள் channel). What is the tip for incubator when current cut is more than 8 hours?

  • @mukunthannarayanasamy4773
    @mukunthannarayanasamy4773 3 роки тому +8

    பல சிறு சிறு ஆனால் முக்கியமான விஷயகள் புதைந்த பதிவு. படப் பாடல்களை கோழிகள் பாடுவது போல் அமைந்த ஆரம்பம் நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள்.

  • @r.dhanshikashika3269
    @r.dhanshikashika3269 3 роки тому +8

    அருமையான தகவல் இந்தத் தருணத்தில் மழைக்காலத்தில் கோழிகளை பராமரிப்பது எப்படி என்று இந்த தருணத்தில் அனைத்து பண்ணையாளர் இது உபயோகமாக இருக்கும் அருமையான பதிவு

  • @asmfarm8263
    @asmfarm8263 3 роки тому +33

    இந்த வீடியோ முழுவதும் பயனுள்ளது மற்றும் அனுபவம் சார்ந்தது இதைப் பார்த்தவர்கள் ஒரு லைக் போடவும்...

  • @RajRaj-cw5dk
    @RajRaj-cw5dk 3 роки тому +10

    அருமையான பதிவு அழகொ அழகு நன்றி"அண்ணாச்சி

  • @shrishanmugastationary4115
    @shrishanmugastationary4115 3 роки тому +4

    அருமையான பல தகவல்கள் நன்றி வாழ்த்துக்கள்

  • @mahimahi8751
    @mahimahi8751 3 роки тому +2

    "காலமரிந்து தொழில் செய்"
    ௭ன்பதற்கேற்ப உங்கள் தெளிவான விளக்கம் அமைந்துள்ளது. நன்றி.
    "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்பது மனிதனுக்கு மட்டுமல்ல ஒவ்வொ௫ பண்ணையாளரினுடைய உயிா் நாடியாகும்.
    "யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக" என்பதாய் உங்கள் செயல் உள்ளது.
    மிக்க மகிழ்ச்சி,,,,,,,,
    மகேந்திரன், கோவை.

  • @balasubramanaimg8103
    @balasubramanaimg8103 3 роки тому

    ஆரம்பம் அருமை ராஜா மழை கால தகவல் நல்ல தகவல் நன்றி

  • @devanlechu2477
    @devanlechu2477 3 роки тому +12

    நண்பா அருமையான பதிவு.... மிக்க நன்றி

    • @alaguk161
      @alaguk161 2 роки тому

      Tcjj. .nfjn
      B...?xgry7hx xvcsfxgfx g7yfdtjc,gzhbg

  • @ilachess1763
    @ilachess1763 3 роки тому +1

    மிகச் சிறப்பாக உள்ளது
    நன்றி.

  • @VelanOrganicfarming
    @VelanOrganicfarming 3 роки тому +5

    எல்லோருக்கும் ரொம்ப பயனுள்ள தகவல் அண்ணா.. ...

  • @sivarajnatarajan7128
    @sivarajnatarajan7128 3 роки тому

    என்னவென்று சொல்வது அருமை சூப்பர் நண்பரே

  • @VijayKumar-gl2lt
    @VijayKumar-gl2lt 3 роки тому +10

    ராஜா ஆரம்பத்தில் வந்த பாடல் கோழி பாடுவதைப் போலவே இருந்தது பார்க்கவும் மிகவும் அழகாக இருந்தது வாழ்த்துக்கள் உங்களுக்கு இல்ல ராஜா உங்க கேமராமேன் அவர்களுக்கு பார்ட் 2 வீடியோவை உடனே போடுங்க தர்மபுரி மாவட்டம் விஜய்

  • @tamilvanan8918
    @tamilvanan8918 3 роки тому +2

    மிகவும் பயனுள்ள தகவல் நண்பரே

  • @rajfarms3376
    @rajfarms3376 3 роки тому +1

    சோலார் பவர்
    செலவு குறைவாக வைக்க.....
    தகவல் தெறிந்தால்....
    பலருக்கு பயனளிக்கும் ராஜா.....
    டைட்டில் சாங்....சூப்பர் ராஜா.

  • @user-rk2211
    @user-rk2211 2 роки тому

    உங்கள் பேச்சு ரொம்ப நல்லா இருக்கு ஓனர்

  • @usharanichandramohan8976
    @usharanichandramohan8976 3 роки тому +1

    நல்ல பதிவு. நன்றி

  • @sathasivampalanisamy5352
    @sathasivampalanisamy5352 3 роки тому

    வளர்க உமது பொதுசேவை

  • @ganeshmoorthi2819
    @ganeshmoorthi2819 3 роки тому +1

    மிக்க நன்றி நண்பா. அருமை. வாழ்த்துகள்

  • @neelakandan6032
    @neelakandan6032 2 роки тому

    அருமை. நன்றி

  • @srinivasanmanambedu188
    @srinivasanmanambedu188 3 роки тому

    அருமையான விளக்கம்

  • @manisunitha1126
    @manisunitha1126 3 роки тому +3

    Very good information for rainy season, Thank you thambi

  • @meharamanpaulraj4475
    @meharamanpaulraj4475 3 роки тому

    Supar Bro மிக தெளிவான விளக்கம்

  • @ggfatggsgsg2892
    @ggfatggsgsg2892 3 роки тому

    உங்கள் விடியே அருமை

  • @arjunsenthil6414
    @arjunsenthil6414 3 роки тому +1

    நல்ல பயனுள்ள தகவல் அருமை தம்பி 👌👌👌👍👍👍💪💪💪

  • @kgmworld2193
    @kgmworld2193 3 роки тому +2

    Super explaination Anna thank you😎👍👍👍

  • @sheikpeer5173
    @sheikpeer5173 3 роки тому

    சூப்பர் கருத்து

  • @freddysmiles7678
    @freddysmiles7678 3 роки тому +2

    ராஜா தம்பி அருமையான பயனுள்ள தகவல்கள். தாங்கள் மருத்துவம் செய்து பார்த்து எங்களுக்கு சொல்வதற்காக மிகவும் நன்றி. வருமுன் காப்போம்.ஆரம்ப பாடல்கள் அருமையான ஒன்று. ❤️❤️🙏🙏👍👍

    • @kathijamakeupartist
      @kathijamakeupartist 9 місяців тому

      தம்பிஉங்கள்தகவல்மிகவும்பயனுள்ளதகவலாக இருக்கிறதுஉங்களுடைமருத்துவ ம்இயற்க்கைமுறையில்வீடியோபோடுங்கள்

  • @mohamediqbal2441
    @mohamediqbal2441 3 роки тому

    Kolikku ettra pattu..gud selrctiin.

  • @vimalavasudevan4325
    @vimalavasudevan4325 3 роки тому

    Raja Raja than. Very useful information. Thank u bro

  • @thahamaricar9442
    @thahamaricar9442 3 роки тому

    Pathivu Arumai brother.Nandri.

  • @muthukumarasamys5946
    @muthukumarasamys5946 Рік тому

    Well experienced person also explained minute details about
    hurdles and solutions in chicken farming.thanks lot.

  • @pakalavan-srilankan686
    @pakalavan-srilankan686 3 роки тому

    மிக்க நன்றி அண்ணா♥️

  • @sathiyamoorthym4977
    @sathiyamoorthym4977 3 роки тому

    பல தகவல்கள் நிறைந்த ஒரு பதிவு. மிகவும் பயனுள்ள பதிவு. அருமை நண்பரே.

    • @chithrachithu3213
      @chithrachithu3213 2 роки тому +1

      Suppar.suppar🤏🤏🤏👍👍👍🙏🙏🙏

  • @devaanv9005
    @devaanv9005 3 роки тому

    பயனுள்ள தகவல் 👌🏻👌🏻

  • @vaithy_
    @vaithy_ 3 роки тому

    அருமையான பதிவு

  • @KannanKannan-xn5oo
    @KannanKannan-xn5oo 2 роки тому +1

    அறுமையான விரிவாக்கம் அறுமை அறுமை சகோ சொல்லவார்த்தையே இல்லை!!!

  • @salemnattukolipannai7315
    @salemnattukolipannai7315 3 роки тому +1

    அருமை சகோ

  • @nattukoliandmuttaisales7405
    @nattukoliandmuttaisales7405 3 роки тому +3

    சூப்பர்

  • @sp2336
    @sp2336 3 роки тому

    நன்றி சகோ

  • @bashyammallan5326
    @bashyammallan5326 2 роки тому

    Excellent raja. 👍🤗🤝🙏

  • @sathishkumar4757
    @sathishkumar4757 3 роки тому

    Nanba kozhi na neenga tha enoda guru.... But enga area la adhigam malai peiyathu so enaku no problem

  • @selvappriyaabhavaanee117
    @selvappriyaabhavaanee117 3 роки тому +1

    பாராட்டுக்கள், திரு.இராஜா!
    மிகவும் பொருத்தமான பாடல்களைத் தேடிப் பிடித்து இணைத்துள்ளீர்கள்; நன்றாக உள்ளது!
    மழைக்காலப் பராமரிப்புப் பற்றிய பல நல்ல தகவல்களைத் தொகுத்துத் தந்திருக்கிறீர்கள், மிக்க நன்றி!
    மழைக் காலப் பராமரிப்புத் தகவல் ஒன்று--
    மழைக்காலத்திற்கு ஒரு மாதம் முன்பிருந்தே, கோழிகளுக்கு அவற்றின் தீனியில் "கடுக்காய்த் தூள்" ஐக் கலக்கித் தருவதாலும் குடிநீரில் "துளசிச் சமூலப் பொடி" அல்லது "தூதுவேளைச் சமூலப் பொடி" ஐக் கலக்கித் தருவதாலும் சளியை அடியோடு தடுத்து விடலாம்!
    இவற்றால் இன்னொரு நன்மையும் இருக்கிறது.
    "கடுக்காய்ப் பொடி" கோழிகளுடைய தீனியில் சேர்வதால், வயிற்றுப் போக்கும் அதன் தீவிர நிலையில் வரும் "வெள்ளைக் கழிச்சல்" நோயும் தாக்குவது பெரும் அளவிற்குக் குறையும்.
    மிக்க நன்றி!

    • @-gramavanam8319
      @-gramavanam8319  3 роки тому

      சூப்பர் சார் நன்றி

  • @InfoBite-gq8ix
    @InfoBite-gq8ix 5 місяців тому

    Very nice description.t.q

  • @nirmalkumar8028
    @nirmalkumar8028 3 роки тому +1

    சூப்பர் bro

  • @kamaruljaman7967
    @kamaruljaman7967 3 роки тому

    Super brother thanks

  • @abinayaannadurai4597
    @abinayaannadurai4597 3 роки тому

    Arumai Raja this is Annadurai from kodukkur

  • @saithivelsakthivel8223
    @saithivelsakthivel8223 3 роки тому +1

    Vera level ya need.🙏🙏🌹🌹🌹🌹🌹💘🔥🌹🌹🌹👌👌🙏🙏🙏

  • @vibusambath9965
    @vibusambath9965 3 роки тому +1

    Nice content bro, thank you very much

  • @mohamedrafi9820
    @mohamedrafi9820 3 роки тому

    Bro yarum current adikithanu check pana kai vachu pakathinga tester vachu parunga....

  • @gajendrangaji3329
    @gajendrangaji3329 3 роки тому

    சூப்பர் தல

  • @venkataswamyappar5392
    @venkataswamyappar5392 3 роки тому

    அண்ணா நீங்க வெள்ளை கழிச்சல் பற்றி தெளிவாக ஒரு வீடியோ போடுங்க அண்ணா

  • @mubarakmubarrak7684
    @mubarakmubarrak7684 2 роки тому

    Very good

  • @sureshmyd406
    @sureshmyd406 3 роки тому

    சிறப்பு சகோ

  • @hodcomputer7204
    @hodcomputer7204 3 роки тому

    Super information

  • @sakthivel2114
    @sakthivel2114 3 роки тому +1

    Anna pura va pathi oru video podunga pls pls pls

  • @savithirithavalingam5308
    @savithirithavalingam5308 2 роки тому

    Super super

  • @raviraveena3889
    @raviraveena3889 3 роки тому +1

    Arumai.... Raja.

  • @mohamedhishaam4083
    @mohamedhishaam4083 2 роки тому +1

    Anna seval vagaigal podunga anna please

  • @udhaithanjai4116
    @udhaithanjai4116 3 роки тому +4

    Super bro 🙏🙏🙏🙏

  • @balasubramaniyank4368
    @balasubramaniyank4368 Рік тому

    அண்ணே கூண்டு அமைப்பு கோழிக்குஞ்சுகளுக்கு சொல்லுங்க அளவு

  • @mahendranvasudavan8002
    @mahendranvasudavan8002 3 роки тому

    Good super video... God bless you

  • @velusamy508
    @velusamy508 3 роки тому

    நன்றி

  • @ganesh.mganesh3740
    @ganesh.mganesh3740 3 роки тому

    Many information available

  • @moorthymoorthykamala5964
    @moorthymoorthykamala5964 3 роки тому

    வணக்கம் ராஜா

  • @orangeorange7586
    @orangeorange7586 3 роки тому

    Annah.vari.vari.nayes.tahnk.you

  • @coralbayfarms
    @coralbayfarms 3 роки тому

    Very informative brother.

  • @babukarthick7616
    @babukarthick7616 3 роки тому

    Usual awesome bro

  • @marafeeqbadru9296
    @marafeeqbadru9296 3 роки тому

    Super brother

  • @muruganandham1468
    @muruganandham1468 3 роки тому

    Arumai bro

  • @premkumars1540
    @premkumars1540 3 роки тому

    Super

  • @MrBlack-gm9gl
    @MrBlack-gm9gl 3 роки тому

    Hi Anna i am kallaikurchi

  • @pattampochu6855
    @pattampochu6855 3 роки тому +1

    Semma

  • @martinjerome_i
    @martinjerome_i 3 роки тому +2

    சகோ...EM 1 கரைசல் பயன்படுத்துவதால் சளி தொந்தரவு இல்லை என்று கூறுகிறார்கள்... உங்கள் கருத்து

    • @-gramavanam8319
      @-gramavanam8319  3 роки тому

      அது பற்றி விரைவில் பதிவிடுகிறேன் சகோ

  • @muruganlaha5546
    @muruganlaha5546 3 роки тому

    Super👏👍

  • @heavenworld4688
    @heavenworld4688 3 роки тому

    Bro malaikalangalil ella noikum podhuvana maruthuvam sollunga bro

  • @sathiyavathyvanitharaj5115
    @sathiyavathyvanitharaj5115 8 місяців тому +1

    அண்ணா கோழி அடவெச்சனான் 8நாட்கள் ஆனா கோழி சில நேரம் படுக்கும் சிலநேரம் படுக்குது இல்ல ஏன் என்று சொல்லுங்க அண்ணா அவசரம்

    • @-gramavanam8319
      @-gramavanam8319  8 місяців тому +1

      பகலில் வெயில் அதிகம் இருந்தால் சில நேரம் அடைபடுக்காது சகோ. இரவு முழுவதும் அடை படுத்தால் போதும்

    • @sathiyavathyvanitharaj5115
      @sathiyavathyvanitharaj5115 8 місяців тому +1

      @@-gramavanam8319 இரவில் கேழி2முட்டையைதள்ளிவைத்துபடுக்குதுவைத்தது9முட்டைஒருமுட்டையைகுடிச்சிட்டுஅண்ணா

  • @subapriya6608
    @subapriya6608 2 роки тому

    அருமை சகோ.. 👌உங்கள் பண்ணை எங்கே உள்ளது சகோ..

  • @sathishkumar1738
    @sathishkumar1738 3 роки тому

    Super sir

  • @kavinprema5421
    @kavinprema5421 3 роки тому

    Supper Anna

  • @Drone-for-India
    @Drone-for-India 3 роки тому

    மொபைலில் AQAI ஐ பதிவிறக்கம் செய்து உங்கள் பண்ணையில் நேரடியாக நாட்டுக் கோழியைப் பெறுங்கள்

  • @rajjustin2481
    @rajjustin2481 3 роки тому

    Great Bro

  • @mohansalomi5438
    @mohansalomi5438 3 роки тому +1

    Srilankan mohan maddakkalappu

  • @gayathrimurugananantham140
    @gayathrimurugananantham140 2 роки тому

    Kottai podu murai sollunga

  • @heavenworld4688
    @heavenworld4688 3 роки тому

    Hi bro video super all the best

  • @sureshmedia2160
    @sureshmedia2160 3 роки тому +1

    Hai anna na ponparappi

  • @hitech3.o477
    @hitech3.o477 2 роки тому

    ❤️❤️❤️❤️❤️

  • @sakthivel2114
    @sakthivel2114 3 роки тому +1

    Anna super

  • @Royalmirchi
    @Royalmirchi 3 роки тому

    Nice bro ❤️

  • @BARATH_YT21
    @BARATH_YT21 3 роки тому

    Bro evalo time pesunigana ....half video oda back poeruvaga ..so 15mits max one video erukatum....athuku mela length video na ...part 1 morning and part 2 night nu split panni podoga....full video skip pannama ellaru theruchukuvaga

  • @rajkavin251
    @rajkavin251 3 роки тому

    👌👌👌

  • @reshifoodcorner6782
    @reshifoodcorner6782 3 роки тому

    Brilla white sunambu podalama

  • @MohanRaj-vf8ph
    @MohanRaj-vf8ph 3 роки тому

    Boss malila koli nalanga koli sethuruthu

  • @vaithiyalingamsathish9101
    @vaithiyalingamsathish9101 3 роки тому

    கோழி பண்ணை ஐக்கு என்று தனியா eb கனெக்சன் வாங்கனுமா சொல்லுங்க நண்பா

  • @heavenworld4688
    @heavenworld4688 3 роки тому

    Bro sukku one time prepare panni ethuna nal use pannalam

  • @hakeemrameena3005
    @hakeemrameena3005 3 роки тому

    மழை தொடங்கிய பின்னர் கடற்புழு நீக்கம் செய்ய முடியுமா?

  • @baskar1091
    @baskar1091 3 роки тому

    valthugal 👏👏👏👏👏👏👏

  • @belavandranwilbur2656
    @belavandranwilbur2656 3 роки тому

    மழை காலத்தில் கோழிகளுக்கு புன்னாக்கு கொடுக்கலாமா .அதை எப்படி கொடுக்கலாம் ?

    • @-gramavanam8319
      @-gramavanam8319  3 роки тому +1

      குறைவாக கொடுங்க தவியோடு சேர்த்து

  • @meenalochanisuresh368
    @meenalochanisuresh368 3 роки тому +1

    தூய சிறுவிடை கோழி விற்பனைக்கு உள்ளதா

    • @-gramavanam8319
      @-gramavanam8319  3 роки тому

      தற்போது இல்லைங்க

  • @komsvibipetsandproducts3369
    @komsvibipetsandproducts3369 3 роки тому

    Bro enoda seval 2 um koova madikuthu enna problem ahh irukum??
    Before ahh 2 um nalla kuvum