ஒரு நாள் கோழிகுஞ்சு வளர்ப்பு முறைகள்! இழப்புகள் இல்லாமல் வளர்ப்பது எப்படி? poultry farming

Поділитися
Вставка
  • Опубліковано 23 лис 2024

КОМЕНТАРІ • 267

  • @gulabjank
    @gulabjank 2 роки тому +108

    உண்மையிலே உங்களுக்கு நல்ல மனசுங்க. பணம் கட்டி பயிற்சிக்கு போனாலும் இவ்வளவு நல்லா சொல்லமாட்டாங்க. நல்லா இருக்கணும் நீங்க.

  • @SivaKolunthu-ht7xz
    @SivaKolunthu-ht7xz 8 днів тому

    தெளிவான விளக்கம் அருமையான பதிவு நன்றி நண்பரே🙏🙏❤❤🤝🤝👍👍

  • @abdulbros271
    @abdulbros271 Рік тому +5

    நன்றி நண்பா... எவ்வளவு தெளிவான பயனுள்ள பதிவு. வாழ்க வளமுடன் நலமுடன்

  • @girisankarsubbukutti2429
    @girisankarsubbukutti2429 9 місяців тому +1

    மிக அருமையான தகவல். தெளிவா மருந்து பெயரை சொல்லி அவரின் பெருந்தன்மையமையான குணத்தை வெளிப்படுத்துகிறார் வாழ்க வளர்க.

  • @TAMILTECHSIVA
    @TAMILTECHSIVA 2 роки тому +14

    தெளிவான விளக்கம் நண்பா. நிறைய நண்பர்களுக்கு உதவியாக இருக்கும்.👍👍

  • @MARaj.82
    @MARaj.82 10 днів тому

    நண்பா சூப்பர் ஐடியா நண்பா ஒரு பண்ணையாளருக்கு முக்கியமான தகவல் நண்பா நல்ல விஷயம்தான்

  • @dineshkumar-kl4hm
    @dineshkumar-kl4hm Рік тому +3

    நான் ஒரு ஏசி மெக்கானிக் பண்ணையாளர் ஆகணும் என்பது தான் என்னோட நெக்ஸ்ட் முயற்சி .

  • @mohammednasar3199
    @mohammednasar3199 2 роки тому

    உங்கள் தகவலுக்கு என் வாழ்த்துக்கள் நான் இதுபோன்ற வீடியோக்களை திரும்பி பார்த்தேன் ஆனால் இன்னும் கோழி வளர்க்க ஆரம்பிக்கவில்லை ஒருவேளை நான் ஆரம்பித்தால் உங்கள் தகவல் எனக்கு பயனளிக்கும் நன்றி வாழ்த்துக்கள் அல்லாஹு அக்பர்

  • @thilakamkasinathan4897
    @thilakamkasinathan4897 2 роки тому +5

    தெளிவான விளக்கம்.நன்றி.

  • @kaarunyamoorthy8429
    @kaarunyamoorthy8429 2 роки тому +1

    வனராஜரகோழிகுஞ்சுவழர்ப்புஅருமையான பதிவுசூப்பர்வாழ்கவழமுடன்

  • @balansr6392
    @balansr6392 2 роки тому

    உங்களுடைய.தகவல்.பயனுள்ளதாக.இருந்ததுஅருமைவாழ்த்துக்கள்நண்பா

  • @ennadaidhu2662
    @ennadaidhu2662 2 роки тому +6

    குஞ்சுகள் வளர்ப்பில் தெளிவு கிடைத்தது! 😇

  • @muthuraman7754
    @muthuraman7754 Рік тому +3

    Raja bro you are my inspiration 🤝🤝❤️

  • @tinuvumthanuvum7081
    @tinuvumthanuvum7081 2 роки тому +1

    Woww super தெளிவான விளக்கம். Thank you bro

  • @revathinagaraj1953
    @revathinagaraj1953 7 місяців тому

    Anna u r great , unga vedios paththuthan eanakku koli valakkanumnu aasai athikama irukku

  • @rajivramakrishnan704
    @rajivramakrishnan704 2 роки тому +5

    Your advices are very useful for new comer. You are doing a great job. All the best for you and your farm.

  • @kaleimathy3505
    @kaleimathy3505 3 місяці тому

    Vanakkam anna naan Sirilanka enakku oru sappot thanka anna unnkada vedio paartheen unkada pannai patrija thakaval thanka anna nanry

  • @yasina4619
    @yasina4619 2 роки тому

    Anna rompa super anna. Nanum orunaal naaddu koli valarkka aasaiya iruku.

  • @jkarunakaranpmkjkarunakara4861
    @jkarunakaranpmkjkarunakara4861 2 роки тому +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் நண்பரே

  • @thahamaricar9442
    @thahamaricar9442 2 роки тому

    Payanulla thagaval,brother.Nandri.

  • @kolanchikolanchi2896
    @kolanchikolanchi2896 2 роки тому +2

    Nalla pathivu, super. R.k.prathap nattukozhi forms&hatcherry.10 years experience.cuddalore district.

    • @vivasayamMohan
      @vivasayamMohan 2 роки тому +1

      Bro iam also cuddalore ot
      You where in cuddalore ?😍

  • @rajfarms8108
    @rajfarms8108 2 роки тому +4

    கோழி யோடு சேர்த்து வளரும் குஞ்சுகளுக்கு ம்
    அதன் வளர்ப்பு பற்றி யும்
    ஒரு பதிவு போடுங்கள்...

    • @-gramavanam8319
      @-gramavanam8319  2 роки тому

      Saringa

    • @xxx9501
      @xxx9501 2 роки тому +1

      ஆமாம் போடுங்க... ஏன்னா pre starter feed cost மிகவும் அதிகமாக உள்ளது....

    • @rajfarms8108
      @rajfarms8108 2 роки тому

      @@-gramavanam8319 thank you Raja

  • @nattukoliandmuttaisales7405
    @nattukoliandmuttaisales7405 2 роки тому

    சூப்பர் அருமையான பதிவு.நன்றி. புரோ

  • @jothiveljothivel7568
    @jothiveljothivel7568 2 роки тому

    Arumai arputhamana pathivu thanks

  • @kuppusamy5912
    @kuppusamy5912 Рік тому

    அருமையான பதிவு அண்ணா

  • @thangavelmtd8575
    @thangavelmtd8575 2 роки тому +4

    வாழ்த்துக்கள் ராஜா வாழ்க வளமுடன் புகழுடன் மகிழ்ச்சியுடன் பல்லாண்டுகள்... எம் தங்கவேல் திண்டுக்கல்

  • @alawdeen2407
    @alawdeen2407 2 роки тому +3

    கோழிஉடன் அட வைத்த கோழிகுச்சி வளர்பு பற்றி பதிவுபோட்டால் சிரியதா வீட்டில் வளர்க்கும் நண்பர்கலுக்கு மிக உதவியாக இருக்கும் ராஜா ...🙏🙏

  • @hussainmeeran
    @hussainmeeran 2 роки тому +3

    Very useful information thank you sir. We can also use electric pot for brooding...

  • @muthupsk3823
    @muthupsk3823 2 роки тому

    அருமையான விளக்கம் bro

  • @villagemappillai
    @villagemappillai 2 роки тому +2

    சிறப்பான விளக்கம் நண்பா... வாழ்த்துக்கள். இளம் குஞ்சுகளுக்கு தீவனம் தயாரிப்பு பற்றி ஒரு வீடீயோ போடுங்கள். நன்றி

  • @sathyavarma4919
    @sathyavarma4919 2 роки тому +3

    G vera levela pesuringa oru class attend pannitu vantha mathiri iruku super👌

  • @kolanchikolanchi2896
    @kolanchikolanchi2896 2 роки тому

    Entha pathivu palopanuga neegal kozhi valarkkalam sure.ennoda10varuda anupavuthula endha friendopathivu super. Nengal kozhi valarkunumna ever solvathai fall pannunga.evara enakku theriyatha.

  • @Viveka-w7k
    @Viveka-w7k Рік тому

    Best educator

  • @pjeyaprakash5311
    @pjeyaprakash5311 2 роки тому +1

    Excellent explain .... lot of tnz

  • @e.sathyakalaiarasu9703
    @e.sathyakalaiarasu9703 2 роки тому +14

    லைட் பயன்படுத்தாமல் அடுப்பு கரி பயன்படுத்தி மண் பானை மூலம் ஒரு நாள் குஞ்சுகள் வளர்ப்பு முறை பற்றி கூறவும் தம்பி

  • @shanthir9218
    @shanthir9218 2 роки тому

    அதிக அம்மை வருது அதற்கு என்ன மருந்து கொடுக்கனும்.. plz respond sir.. bcz u r vidoes best solution. நீங்க சொல்லற மாதிரி பன்னோம்.. by no use so consider my comments

  • @suganthijac9175
    @suganthijac9175 6 місяців тому

    Clear explanation 🎉🎉🎉🎉... Continue your good job🎉🎉🎉

  • @e.sathyakalaiarasu9703
    @e.sathyakalaiarasu9703 2 роки тому

    மிகவும் பயனுள்ள தகவல்கள் தம்பி

  • @sivaraman4451
    @sivaraman4451 2 роки тому +1

    Sariyana nerathil video potrukinga nangale incubator seithu innaiku than kunju porika start agiruku bro

  • @Subrara1986
    @Subrara1986 Рік тому

    நல்லதகவல்

  • @sabarirajj
    @sabarirajj Рік тому

    Sema explanation... Congratulations bro..

  • @tn76gamer83
    @tn76gamer83 Рік тому

    நன்றி சகோதரா

  • @vivasayamMohan
    @vivasayamMohan 2 роки тому +1

    Bro super இயற்கையின் இரகசியம் supeer Bro etha mathiri video vidungal😍😍😍😍😍

    • @kolanchikolanchi2896
      @kolanchikolanchi2896 2 роки тому +1

      Next pathivulla organic liver donic thayarippathu solluvar raja.adathodai,panavellam, thene.

    • @vivasayamMohan
      @vivasayamMohan 2 роки тому +1

      @@kolanchikolanchi2896 bro ur great finder😍

  • @thangavelmtd8575
    @thangavelmtd8575 2 роки тому

    வாழ்த்துக்கள் ராஜா வாழ்க மகிழ்ச்சியுடன் பல்லாண்டுகள்.. எம் தங்கவேல் திண்டுக்கல்

  • @bigilkitchen7911
    @bigilkitchen7911 4 місяці тому

    thank you brother i am planning

  • @annaifarms473
    @annaifarms473 2 роки тому +1

    Very good msg 👏👏

  • @suganyasaravanan2962
    @suganyasaravanan2962 2 роки тому

    Super bro very thank full video

  • @ஆசிப்ஆதில்
    @ஆசிப்ஆதில் 2 роки тому +1

    சூப்பார் ராஜா

  • @ssss-yt3xc
    @ssss-yt3xc 2 роки тому

    சூப்பர் வீடியோ 👍🏻

  • @AmmuKutty-q8q
    @AmmuKutty-q8q Рік тому

    Clear explanation

  • @jth4528
    @jth4528 9 місяців тому +1

    Super 👍 thankyou

  • @kannanm7991
    @kannanm7991 Рік тому

    It's very useful bro

  • @venkataswamyappar5392
    @venkataswamyappar5392 2 роки тому +1

    முதல் பார்வையாளர்

  • @pandianformer4367
    @pandianformer4367 2 роки тому

    Arumai.....

  • @kolanchikolanchi2896
    @kolanchikolanchi2896 2 роки тому

    Adutha pathivu organic liver tonic seivathu nansoldren pathivulla samerpe.

  • @dianadianasuresh8999
    @dianadianasuresh8999 2 роки тому +3

    கோழியோடு குஞ்சுகள் வளர்க்கும் முறை முழுவதும் சொல்லுங்க அண்ணா

  • @yellowknot3843
    @yellowknot3843 2 роки тому

    Mr. Perfect explainer. Super bro

  • @moonvlogs...23
    @moonvlogs...23 11 місяців тому

    Thank you so much bro

  • @kolanchikolanchi2896
    @kolanchikolanchi2896 2 роки тому

    Starter feed nalla irukkumaru parthukkollavum.15days ragi kalappathu nallathu.motion Trent illamel parthukkalam

  • @SakthiSakthi-fm7fc
    @SakthiSakthi-fm7fc 2 роки тому

    அருமை

  • @saminathanbaskar5074
    @saminathanbaskar5074 2 роки тому

    Super Nanba

  • @arrahmannattukolipannaikon2196
    @arrahmannattukolipannaikon2196 2 роки тому

    அருமை ராஜா

  • @jayabharathi8791
    @jayabharathi8791 11 місяців тому

    25 day koli kunjuku rekhai thogi 10 kunju erathiruchu athukku miriqun marunthu koduthen sariyagale karanam solluga please

  • @2kreachtechbrand705
    @2kreachtechbrand705 2 роки тому

    சூப்பர்

  • @AbdulB-q2w
    @AbdulB-q2w Місяць тому

    Neegal payan paduthum b complex rate evolo

  • @Joe_poultry_farm
    @Joe_poultry_farm 8 місяців тому

    என் கோழி குஞ்சுகளுக்கு நான் லேயர் தீவனம் கொடுத்து விட்டேன். இதனால் கொஞ்சம் இழப்புகளை சந்தித்தேன்.
    இப்பொழுது ஸ்டார்டர் தீவனம் கொடுக்கிறேன் ஆனால் திடீரென நல்லா இருந்த கோழி குஞ்சு இறக்கிறது.
    என்னுடைய ப்ரூடர் அமைப்பு மாடியில் என் கொட்டகையில் இருக்கிறது.
    என்ன காரணம் நண்பரே தெரியப்படுத்தவும்

  • @kasthurimunusamy9598
    @kasthurimunusamy9598 2 роки тому +3

    அண்ணா குடற்புழு நீக்கம் எப்படி செய்வது

  • @ramuv4805
    @ramuv4805 2 роки тому +1

    👍👍👌👌👏👏💐💐அ௫மையான விளக்கம் நண்பரே

  • @rajapackia6883
    @rajapackia6883 2 роки тому +1

    Useful Video 👍👍👍

  • @xxx9501
    @xxx9501 2 роки тому

    Bro 45 days வளர்த்த பிறகு... எப்படி வளர்க்கணும் thevanam மேலாண்மை பற்றியும் sollunga

  • @GK_Peruvedai_farm_47
    @GK_Peruvedai_farm_47 Рік тому

    Peruvedai natukoli muttai kedaikuma incubeteril vaika

  • @Kannan-yi5fp
    @Kannan-yi5fp 5 місяців тому

    Annaa,siruvidai muttai kidaikuma

  • @raviraveena3889
    @raviraveena3889 2 роки тому

    vaazthukkal Raja..

  • @vibinaji9489
    @vibinaji9489 4 місяці тому

    Allkulam ku thavidu podalama

  • @velu8611
    @velu8611 2 роки тому

    Use full one bro

  • @xpress5939
    @xpress5939 2 роки тому

    u r ரியல் டீச்சர் கிரேட்

  • @hariprasth5427
    @hariprasth5427 2 роки тому

    நன்றி சகோ

  • @kolanjinathan6504
    @kolanjinathan6504 Рік тому

    Super brother

  • @HarisshSKarurPetsMugunthanV
    @HarisshSKarurPetsMugunthanV 2 роки тому

    Good information bro... 👌

  • @saravananvanan7432
    @saravananvanan7432 2 роки тому +1

    Super 👍👍👍

  • @harishn8846
    @harishn8846 2 роки тому

    Very good information bro from KGF

  • @arjunmohan2831
    @arjunmohan2831 2 роки тому

    Super nanba for guiding

  • @jebaseelandavid6113
    @jebaseelandavid6113 9 місяців тому

    Super sir

  • @palanisamydevi3987
    @palanisamydevi3987 2 роки тому

    Palanisamy, nambiyur, selambaragoundam palayam village, erode dt.

  • @vprabhaasadhana3445
    @vprabhaasadhana3445 2 роки тому

    Koli kunjukal irappu vikitham adhigamaaga irukkunga puthiyappaiyaalar naan naan oru illaththarasi 40 kunjukal irundhaal oru madham kaliththu periya kunjukalaga verum 10 kunjukal mattum nirkkirathu enakku migavum kavalaiyaaga irukkiradhu thambi

  • @rangithr6368
    @rangithr6368 2 роки тому +1

    Bro water boil panna theva illa…normal water eh veikalam…so apdiye adopt aaidum…illana next normal water veikum bodhu cold and some problems varum….my experience…

  • @velmurugankr1211
    @velmurugankr1211 2 роки тому

    Hai brother... Siruvidai koli egg yellow yolk colour romba light ta aitu .. Eppadi yellow colour ra enhance pannurathu..Unga vedio ellam nalla iruku..Good job.. 👌👌 Thanks .. waiting for your reply..

  • @ayyappans7313
    @ayyappans7313 2 роки тому

    Vanakam bro super 👍

  • @pauldissosha9921
    @pauldissosha9921 2 роки тому

    Super brother....

  • @chitrasweet5457
    @chitrasweet5457 2 роки тому +3

    Bro ennala kunji valarka mudila bro, ithu varai 1.5 years la 250 chicks iranthurukku, ellame ammai vanthu iranthuruchi aanal thaai kozhi nallathan irukku, enna pandrathune thearila, ippokuda 10 chicks la 3 chicks Ku ammai vanthurukku athula onnu iranthuduchi

    • @tamildhana8949
      @tamildhana8949 2 роки тому

      Same problem. What's the solution?

    • @sivaraman4451
      @sivaraman4451 2 роки тому +1

      @@tamildhana8949 starting stage la villekennai+manjal thool mix panni podanum.adhigama erunthal charmil ointment or spray eruku ethavathu onnu vangi use pannunga bro.

    • @tamildhana8949
      @tamildhana8949 2 роки тому

      @@sivaraman4451 thanks bro

    • @-gramavanam8319
      @-gramavanam8319  2 роки тому

      Vedio poduran sago

  • @arthanariarthanari7286
    @arthanariarthanari7286 2 роки тому

    Please inform where one.can buy that hu upper. Keelanthal.thanking you.

  • @sanvikavino1712
    @sanvikavino1712 Рік тому

    Bro sheet illama..room kkulla vachi valakkalama kunchi kala

  • @RamuRamu-qd9rm
    @RamuRamu-qd9rm 11 місяців тому

    கோழி குஞ்சு எத்தனை நாள் வரை பெட்டியில் போட்டு வளர்க்க வேண்டும் எத்தனை நாள் கழித்து கூண்டில் எடுத்து விட வேண்டும்

  • @muruganselvi8343
    @muruganselvi8343 2 роки тому

    Super raja

  • @sivasuburamanian655
    @sivasuburamanian655 2 роки тому

    nice information bro

  • @Funn967
    @Funn967 7 місяців тому

    அண்ணா ஒரு நாள் குஞ்சுகள் முட்டையில் இருந்து வெளிவரும் நாள் ஒருநாள் குஞ்சுகள

  • @DeviDevi-v2s
    @DeviDevi-v2s 3 місяці тому

    Anna 30 day chick leg ammi potueruku ena panalana

  • @sathishkumarsathish5403
    @sathishkumarsathish5403 2 роки тому

    Super bro

  • @babukarthick7616
    @babukarthick7616 2 роки тому

    Very useful bro

  • @rizadinsimam5414
    @rizadinsimam5414 2 роки тому +1

    அண்ணா கோழிக் குஞ்சுகளை கூண்டில் விட்டு வளர்க்கலாமா?
    ஒரு நாள் குஞ்சுகளை கூண்டில் வளர்க்க முடியுமா அண்ணா?