மிகவும் அருமை, அப்படியே அண்ணனிடம் நோய் மேலாண்மை ,குஞ்சு பராமரிப்பு, முட்டை சேகரிப்பு என உங்கள் பாணியில் இன்னொரு வீடியோவை எடுத்துவிடுங்கள் மிக்க முழுமையாய் அமையும் நன்றி🌸🌸🌴🌴🌴
வழக்கமான கோழி வளர்ப்பு தகவல் போல் இல்லாமல் சற்றே வித்தியாசமாக அதையும் எதார்த்தமாக இந்த காணொளியை பதிவு செய்ததற்கு நன்றி... இது மற்ற விவசாயிகளுக்கும் மற்றும் கோழி வளர்க்க வேண்டும் என்று எண்ணம் கொண்டவர்களுக்கும் உதவியாக இருக்கும்...
அருமை ராஜா தம்பி பலரின் கனவு இதுவே மீண்டும் மீண்டும் எனது வாழ்த்துக்கள் தம்பி . எனது செல்லும் கோழிகுஞ்சுகளை விற்பனை செய்தே வாங்கியது உமக்கு நன்றிகள் பல நான் கிராப் கோழியின் ( மொட்டை கழுத்து கோழி) உற்பத்தியாளர் & விற்பனையாளர் பூந்தோட்டம் அக்கா🙏🙏🙏 👍👍👍
Unga video patthuthan nanum kolikal valarkkuren thanks Anna unga ovvoru video vum enakku nalla help a irukku ippo engittaiyum 100 kolikal irukku 20 thaai koligal 80 kunchukal rempa happy a irukku😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
Anna china request indha anna kuda niga pota yeala video vu romba pudikum but indha video ivlo nala pakama miss panita playlist add panigana pakravangaluku romba helpfula irukum ovoru video pathutu irukana onguludhu romba happya iruku onga video paka breeders meet channel interview kuduthadhula irundhu ongala therium continue va namba channel video vu papea❤❤❤
அண்ணா உங்கள் வீடியோ எல்லாம் பார்ப்பேன் ஆனால் நானும் ஒரு வருடமாக கோழி வழர்ப்பில் இருந்து வருகிரேன் இழப்புகள் ஏற்பட்டது சிறு விடை தான் முட்டை மட்டுமே விக்குரேன் குஞ்சுகள்.விற்க்க ஏதேனும் சொல்லுங்கள் நான் இளையான்குடி வட்டம்
நண்பா நான் வீட்டில் சிருவடை கோழி வளர்க்கிறேன் நான் 1 நாள் குஞ்சி 1 மாதம் குஞ்சி மற்றும் 3 மாத குஞ்சுகளை எவ்வளவுக்கு விற்பனை செய்வது என்று தெரிய வில்லை நண்பா எனக்கு உதவும். உங்கள் காணொளியை பார்த்து வியப்படைந்தென்
அண்ணா 🙏 நான் உங்களது வீடியோக்களை பார்த்ததும் எனக்கும் பண்ணை ஆரம்பிக்க வேண்டும் என்று ஆசை வந்தது.. எனக்கு ஒரு ஆறு சென்ட் நிலம் உள்ளது.. அதில் எப்படி ஆரம்பிப்பது என்று சொல்லுங்கள்
எனக்கு தெரிந்து நீங்க நகை எடுத்து அத பேங்க்ல வைத்துட்டு வண்டி எடுத்திருக்கலாம் வருடத்திற்கு ஒரு முறை வட்டி கட்டி மாத்தி வைத்துக்கலாம் அதுக்குள்ள பைக் டூயூ வ முடித்துருப்பீங்க.. நகையும் இருந்திருக்கும்
கோழி வளர்ப்பவர்களுக்கு உற்சாகம் தரும் காணொளி.
வாழ்த்துக்கள்..!
ராஜா அண்ண நீங்க நல்லா இருக்கனும் உங்க மனசு வேற லெவல் 👌👌👌🙏🙏🙏
மிகவும் அருமை!நேர்காணல் சிறப்பாக இருந்து!" முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்"
nanri....bro....
முயற்சி பயிற்சி வெற்றி 👌👌👌 😍😍😍
M G R
Super.
மிகவும் அருமை, அப்படியே அண்ணனிடம் நோய் மேலாண்மை ,குஞ்சு பராமரிப்பு, முட்டை சேகரிப்பு என உங்கள் பாணியில் இன்னொரு வீடியோவை எடுத்துவிடுங்கள் மிக்க முழுமையாய் அமையும் நன்றி🌸🌸🌴🌴🌴
Saringa
வழக்கமான கோழி வளர்ப்பு தகவல் போல் இல்லாமல் சற்றே வித்தியாசமாக அதையும் எதார்த்தமாக இந்த காணொளியை பதிவு செய்ததற்கு நன்றி...
இது மற்ற விவசாயிகளுக்கும் மற்றும் கோழி வளர்க்க வேண்டும் என்று எண்ணம் கொண்டவர்களுக்கும் உதவியாக இருக்கும்...
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது... வாழ்த்துக்கள் சகோதரர்...
முயற்சி உழைப்பு உயர்வு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் புகழுடன் மகிழ்ச்சியுடன் பல்லாண்டுகள்... எம் தங்கவேல் திண்டுக்கல்
வித்தியாசமான பதிவாக பார்க்கிறேன்..... வாழ்த்துக்கள்.....
மிக சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் இன்னும் மேலும் மேலும் வளர வேண்டும் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் ....
பேட்டி மட்டுமேமில்லாமல் மேய்ச்சலையும் சிறப்பாக காட்டியுள்ளீர்கள்
நானும் அஞ்சு வருஷமா கோழி வளர்கின்றன இது மாதிரி எல்லாம் ஒன்னும் முடியவில்லை
தங்கள் காணொளி மிகவும் அருமை.
அருமை ராஜா தம்பி பலரின் கனவு இதுவே மீண்டும் மீண்டும் எனது வாழ்த்துக்கள் தம்பி . எனது செல்லும் கோழிகுஞ்சுகளை விற்பனை செய்தே வாங்கியது உமக்கு நன்றிகள் பல நான் கிராப் கோழியின் ( மொட்டை கழுத்து கோழி) உற்பத்தியாளர் & விற்பனையாளர் பூந்தோட்டம் அக்கா🙏🙏🙏 👍👍👍
Nandri akka
மிகவும் அருமை ராஜா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
Unga video patthuthan nanum kolikal valarkkuren thanks Anna unga ovvoru video vum enakku nalla help a irukku ippo engittaiyum 100 kolikal irukku 20 thaai koligal 80 kunchukal rempa happy a irukku😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
Super sago
அண்ணா சூப்பர் மிகவும் மகிழ்ச்சி வாசுதேவநல்லூர் MG இராமச்சந்திரன்
சூப்பர் மனுஷன் வாழ்க்கைய புரிந்தவர்
Anna china request indha anna kuda niga pota yeala video vu romba pudikum but indha video ivlo nala pakama miss panita playlist add panigana pakravangaluku romba helpfula irukum ovoru video pathutu irukana onguludhu romba happya iruku onga video paka breeders meet channel interview kuduthadhula irundhu ongala therium continue va namba channel video vu papea❤❤❤
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
SEMA menmelum valara valthugal 👍💯💯💯💯👍💯🌳🌲🌲🌲🌲🌲
செட்டின் அளவு என்ன . வாழ்த்துக்கள் 👍👍👍👍
20*8
Super na 💛Anna thaai koli kooda kunju yeppadi valakanunu oru video podureenga nu sonenga plz போடுங்க
Saringa sago
மிகவும் சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் தோழரே🌹
Ungal pannai melum munneri neengal nalla nilaimaikku varuvadharkku vaalthukkal
Brother Raja, Good and a very encouraging video.Keep covering more number of successful breeders videos.👏👏👏
அருமையான.. பதிவு வாழ்த்துக்கள்...
Hard work never fail good. Experience share useful idea Vera level anna🌷🌷🌷👍👍👍👍🌷🌷🌷
சிறந்த பதிவு...... வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
சிறப்பு வாழ்த்துக்கள் நண்பரே
நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏 ...
மிகவும் அருமை all the best
Vazhthukal Raja & M G R
அருமையான பதிவு.தோழரே உழைப்பு.பாராட்டுகிறேன்
Very good.
Heat control is very much essential for chicken health. Provide heat resistant materials bottom of roof sheet. Which I feel...
Trees available sir...
Super super. Valga valamudan.vaalthukkal.
மிகவும் அருமையான பதிவு
MGRனாலே சிறப்புதான் ❤️
nanri....bro
வாழ்த்துகள் அண்ணா
Yathaarthamana pechu. (Over ah buildup kudukama madam 1 lacham 2 lacham varumanam enru peethama )😊Hats off to you bro.
வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐
அண்ணா உங்கள் வீடியோ எல்லாம் பார்ப்பேன் ஆனால் நானும் ஒரு வருடமாக கோழி வழர்ப்பில் இருந்து வருகிரேன் இழப்புகள் ஏற்பட்டது
சிறு விடை தான் முட்டை மட்டுமே விக்குரேன்
குஞ்சுகள்.விற்க்க ஏதேனும் சொல்லுங்கள்
நான் இளையான்குடி வட்டம்
Call sago
Contect no
Great and Inspirational.
அண்ணண் ராஜா அவர்களுக்கு வணக்கம் நான் சதீஷ் திருச்சி ஒருநாள் குஞ்சுகள் வாங்கும் நபர்கள் இருந்தால் தகவல் தெரிவிக்கவும்
Rate
Super jee
Call sago
Marketing main ,noi melanmai romba mukiyam
சூப்பர் சகோ சந்தோஷம்
Great presentation!
மிகவும் அருமை ;)
Suparna valthukkal na
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
செய்யும் தொழிலே தெய்வம் நன்பா
வாழ்த்துகள்
அருமை நண்பரே
நண்பா நான் வீட்டில் சிருவடை கோழி வளர்க்கிறேன் நான் 1 நாள் குஞ்சி 1 மாதம் குஞ்சி மற்றும் 3 மாத குஞ்சுகளை எவ்வளவுக்கு விற்பனை செய்வது என்று தெரிய வில்லை நண்பா எனக்கு உதவும். உங்கள் காணொளியை பார்த்து வியப்படைந்தென்
Nan Sri Lanka LA irunthu video pakkuren
அருமை அண்ணா 👏👏👌
அருமை அண்ணா
கேக்க ரொம்ப சந்தோஷமா இருக்கு
அண்ணே உங்க கதையை கேட்க்கும்போது சூரியவம்சம் சரத்குமாரயே மிஞ்சிட்டீங்க போங்க கூடிய விரைவில் ஒரு குட்டியானை வாங்கி ஒரு வீடியோ போடுங்க அண்ணே.
Anna brooding set up irukku 15 days la velila viturangala atha full and full review vedio potunga
Innovative ideas👍
வாழ்த்துக்கள் அண்ணே
Congratulations 👍👍💓💕💛👌👌 arumai
raja anna valga valamudan
மார்க்கெட்டிங் பற்றி சொல்லவே இல்ல எங்கு யாரிடம் விற்பனை செய்வது என்று சொல்லுங்கள் பிரதர்
சென்ற வீடியோவில் உள்ளதுங்க
Bro ramachandiran annavidam 1 matha குஞ்சுகள் கேட்டு உள்ளேன்.
Positive thinking best anna
Vaalththugal anna
Etharthamana paychu..Arumai
அண்ணா என்னிடம் 6 cent உள்ளது அதில் எத்தனை தாய் கோழிகள் வளர்கலலம்
வாழ்த்துக்கள் bro
Vazthukal bro 💐
Please make a video hatching eggs water candling
Mobile la ithu ellam parkirappo konjam santhosama irukku Anna eppadina radio la vayalum vazvum kekkura mathiri irukku
அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் போன் நம்பர் தர முடியுமா நான் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாழுகா ஆதனூர் கிராமம் அண்ணா
அண்ணா 🙏 நான் உங்களது வீடியோக்களை பார்த்ததும் எனக்கும் பண்ணை ஆரம்பிக்க வேண்டும் என்று ஆசை வந்தது.. எனக்கு ஒரு ஆறு சென்ட் நிலம் உள்ளது.. அதில் எப்படி ஆரம்பிப்பது என்று சொல்லுங்கள்
Call sago
Raja Anna
நோய் மேலாண்மைக்கு ஏதாவது மருந்து கொடுக்கிறார்களா ராஜா
அருமை 🙏🙏
Keeri thollai athigamagha ullathu. Yenna seivathu sago
Dog venum sago
Use full video 👍🙏🤳💯
Congratulations🎉👏
👌👍Good & Nice
Friend super
சூப்பர் அண்ணா
Nakai vankittu atha adaguvachu vandi vangirukalam .oru kallula rendu manga
அடகு வைத்து வட்டி கொடுப்பதை தவிர்த்தற்கு நன்றி
@@mohamedhanifa2182
பிறகு வட்டி குட்டி லாம் போடும் அதனால் வண்டி நகை கோழிப்பண்ணை எல்லாவற்றையும் விற்பனை செய்ய நெரிடும்
Advance wishes for your new video
Super 👌 Anna Vera level 👍👍
recently addctiz your channel bro❤❤
Super pro 👌
எனக்கு தெரிந்து நீங்க நகை எடுத்து அத பேங்க்ல வைத்துட்டு வண்டி எடுத்திருக்கலாம் வருடத்திற்கு ஒரு முறை வட்டி கட்டி மாத்தி வைத்துக்கலாம் அதுக்குள்ள பைக் டூயூ வ முடித்துருப்பீங்க.. நகையும் இருந்திருக்கும்
அன்னா னான் அரியலுர் மாவட்டம் தான் ...நாட்டுகோழி உங்கலிடம் விர்க்கலாமா
Call sago
Super super
Uzhappu thaannn... ayyaa....
Yepdi sir order ah pudikanum..
Call sir
nic bro superana videos
Super raja
Veralevel bro
Super idea sister 🎊🎊🎊
Super brro