தனக்கு தெரிந்த தகவல்களை பிறருக்கும் தெரிவித்து அவர்களும் வாழ்வில் வெற்றி பெறுவதற்கு உறு துணை புரியும் தம்பி ராஜா அவர்களை மனதார பாராட்டுகிறேன் மிக்க நன்றி🙏💕
மிக்க நன்றி திரு.ராஜா! நல்ல வீடியோ தந்துள்ளீர்கள்! பாராட்டுக்கள்! எங்கள் பண்ணையில் ஒரு முறை எல்லாத் தாய்க்கோழிகளையும் ஒரே இரவில் திருடிக் கொண்டு போய் விட்டான்கள்! மிகவும் எச்சரிக்கையுள்ள நாய் இருந்தும் கூட இத்திருட்டு நடந்தது. அவன்கள் வந்து திருட்டு வேலையை முடிக்கும் வரை நாய் சிறிதும் குரைக்கவில்லை! மறுநாள் காலை நாங்கள் காலிப் பண்ணையைத்தான் பார்த்தோம். பண்ணையில் இருந்து வெளியில் இரத்தத் திட்டுக்கள் இருப்பதையும் பார்த்தோம். இன்னொரு நாயைச் சங்கிலியுடன் பிடித்து மோப்பத்திற்குக் கொண்டு சென்றதில் அது இரத்தத்தைத் தொடர்ந்து நேராகப் பக்கத்துத் தோட்டக் காரனின் வீட்டு வாசலில் சென்று நின்றது. திருடன் யார் என்னும் அடையாளமும் சாட்சியும் தெரியாது என்பதால் அப்போதைக்கு அப்படியே திரும்பி விட்டோம். ஆனால் கோழிகள் அங்கு கொண்டுவரப் பட்டது உறுதியானது. பின்னர், இரண்டு நாட்களின் பின் அதே ஆள் திரும்பவும் எங்கள் தோட்டத்திற்கு வந்த போது நாய் வெறி பிடித்த மாதிரி குரைத்து அடையாளம் காட்டி விட்டது. பிடித்து விசாரித்த போது, போலீசிற்குப் போக இருப்பதைச் சொன்னதும் அவன் திருடியதை ஒத்துக் கொண்டான். அவன் பக்கத்துத் தோட்டத்துக்காரன்! எங்கள் உறவினன்! தினமும் அவனுடைய தோட்டத்திற்குச் செல்லும் வழியில் எங்கள் தோட்டத்திற்கு வந்துதான் செல்வான். இடம், தடம், கொட்டகை அமைப்பு, நாயின் இருப்பிடம், கோழிகள் இருப்பு அறைகள் எல்லாம் அவனுக்கு அத்துப் படியாகி விட்டது. நாயும் மிகவும் பழக்கமாகி விட்டது! திருடிய அன்று இரவு, நாய்க்குத் தூக்க மருந்து நிரப்பிய கோழிக் குடலைத் தின்னக் கொடுத்ததையும், கோழிகளைப் பிடிக்கும் போது ஈரத்துணியை மடித்து அவற்றின் தலையை மூடி வைத்ததையும், குளோரோ ஃபார்ம் நனைத்த துணியால் அவற்றை மயக்கியதையும் சொன்னான்! ஒருவேளை நாங்கள் திருட்டு நடந்த அன்று அவனைப் பார்த்திருந்தாலும் மிகவும் தெரிந்த ஆள் ஆதலால், தனது தோட்டத்திற்குச் செல்லும் வழியில் இங்கு வந்ததாக்ச் சொல்லிக் கொள்ளலாம் என்ற முடிவில் இருந்திருக்கிறான். பிடிக்கப் பட்ட கோழிகள் அடுத்த ஐந்து நிமிடங்களில் இன்னோரு ஆள் மூலமாகச் சந்தைக்குக் கடத்தப் பட்டதையும் சொன்னான். இன்னொன்று, திருட்டு நடந்த மறுநாள் அவன் வழக்கம் போலத் தனது தோட்டத்திற்குச் செல்லும் வழியில் எங்கள் தோட்டத்திற்கு வந்தபோது சொன்ன ஒரு வசனம் எங்களுக்கு நினைவு வந்தது. அது, "அட! அப்படியானால் உங்களுடைய கோழிப் பண்ணையே காலி! வாராவாரம் ஒரு எட்டாயிரம் பத்தாயிரம் வருமானம் பார்த்தது முடிந்தது!" என்பது! அவன் செய்த ஒரே பெரிய தவறு, அவன் பிடித்த சேவல்களில் ஒன்று கத்தத் துவங்கியதும் அதன் கழுத்தைத் திருகியதில் அது இறந்து விட்டது. அத்துடன் அதன் மூக்கில் இரத்தம் வடியத் துவங்கி விட்டது. அதை அவன் கவனிக்கவில்லை. பண்ணையில் இருந்து வீடுவரை இரத்தம் வடிந்ததால் நாய் கண்டு பிடித்து விட்டது. இந்தத் திருட்டால் எங்களுக்குத் தெரிந்தது, ஈரத் துணியைக் கொண்டு தலையை மூடினால் கோழிகள் கத்தாது எனும் இரகசியம்தான்!!
உங்கள் பதிவு வருத்தமளிக்கிறது என்றாலும் ஒரு பெரிய அனுபவம் கிடைத்திருக்கு சார். இனி உங்கள் பண்ணையில் திருட்டு குறையும். இருந்தாலும் கவனமாக இருங்கள். என் கோழி திருட்டுலிருந்து நான் வெளிவர ஒரு வருடம் ஆனது. மிகவும் பொருளாதார ரீதியாக கஷ்டபட்டேன்.
@@-gramavanam8319 மற்றவர்களுக்கு ஒரு எச்சரிக்கை தரவே இதைப் பதிவிட்டேன். "அங்கே திருட்டு, இங்கே திருட்டு, முகமூடிக் கொள்ளையர்கள் வட நாட்டில் இருந்து வந்திருக்கிறான்கள்" என்ற கட்டுக் கதையெல்லாம் பொய். உள்ளூரான்கள் தான் பெரும்பாலும் திருடுகிறான்கள்!
@@-gramavanam8319மிக்க நன்றி ராஜா brother. Nowadays CCTV integrated with mobile phones are available at affordable prices (that too with good resolution). Please explore using those options.
Ai CCTV camera, search it .. Or normal CCTV camera with blue iris software. if it detect human in day or night means it alert by alarm or light or message, yep night vision too... Great video, it created more awareness.
Semmmma bro vera level, yaarume ithu Maathiri video pannathu illa, idaivettu kozhigal pathi unga opinion enna bro, na siruvidai oru 40 vachiruken, idaivettu start pannalam nu oru idea la iruken..
எங்க கோழிங்கள எதிர்த்த வீட்டுக்காரன் மருந்து வச்சு கொன்னுட்டான் நிறைய தாய் கோழிகள் செத்துடுச்சு 2 முறை இப்படி செஞ்சுட்டான் வளர்த்த விடமாட்டேங்கிறான் என்ன பன்றதுன்னே தெரியல
தனக்கு தெரிந்த தகவல்களை பிறருக்கும் தெரிவித்து அவர்களும் வாழ்வில் வெற்றி பெறுவதற்கு உறு துணை புரியும் தம்பி ராஜா அவர்களை மனதார பாராட்டுகிறேன் மிக்க நன்றி🙏💕
நல்ல விழிப்புணர்வு படப்பிடிப்பு 👌👌
யாரும் செய்திடாத ஒரு முயற்சி 👍
வாழ்த்துக்கள் 🤝💐
மிக்க நன்றி திரு.ராஜா! நல்ல வீடியோ தந்துள்ளீர்கள்! பாராட்டுக்கள்!
எங்கள் பண்ணையில் ஒரு முறை எல்லாத் தாய்க்கோழிகளையும் ஒரே இரவில் திருடிக் கொண்டு போய் விட்டான்கள்! மிகவும் எச்சரிக்கையுள்ள நாய் இருந்தும் கூட இத்திருட்டு நடந்தது. அவன்கள் வந்து திருட்டு வேலையை முடிக்கும் வரை நாய் சிறிதும் குரைக்கவில்லை! மறுநாள் காலை நாங்கள் காலிப் பண்ணையைத்தான் பார்த்தோம். பண்ணையில் இருந்து வெளியில் இரத்தத் திட்டுக்கள் இருப்பதையும் பார்த்தோம். இன்னொரு நாயைச் சங்கிலியுடன் பிடித்து மோப்பத்திற்குக் கொண்டு சென்றதில் அது இரத்தத்தைத் தொடர்ந்து நேராகப் பக்கத்துத் தோட்டக் காரனின் வீட்டு வாசலில் சென்று நின்றது. திருடன் யார் என்னும் அடையாளமும் சாட்சியும் தெரியாது என்பதால் அப்போதைக்கு அப்படியே திரும்பி விட்டோம். ஆனால் கோழிகள் அங்கு கொண்டுவரப் பட்டது உறுதியானது.
பின்னர், இரண்டு நாட்களின் பின் அதே ஆள் திரும்பவும் எங்கள் தோட்டத்திற்கு வந்த போது நாய் வெறி பிடித்த மாதிரி குரைத்து அடையாளம் காட்டி விட்டது. பிடித்து விசாரித்த போது, போலீசிற்குப் போக இருப்பதைச் சொன்னதும் அவன் திருடியதை ஒத்துக் கொண்டான். அவன் பக்கத்துத் தோட்டத்துக்காரன்! எங்கள் உறவினன்! தினமும் அவனுடைய தோட்டத்திற்குச் செல்லும் வழியில் எங்கள் தோட்டத்திற்கு வந்துதான் செல்வான். இடம், தடம், கொட்டகை அமைப்பு, நாயின் இருப்பிடம், கோழிகள் இருப்பு அறைகள் எல்லாம் அவனுக்கு அத்துப் படியாகி விட்டது. நாயும் மிகவும் பழக்கமாகி விட்டது!
திருடிய அன்று இரவு, நாய்க்குத் தூக்க மருந்து நிரப்பிய கோழிக் குடலைத் தின்னக் கொடுத்ததையும், கோழிகளைப் பிடிக்கும் போது ஈரத்துணியை மடித்து அவற்றின் தலையை மூடி வைத்ததையும், குளோரோ ஃபார்ம் நனைத்த துணியால் அவற்றை மயக்கியதையும் சொன்னான்! ஒருவேளை நாங்கள் திருட்டு நடந்த அன்று அவனைப் பார்த்திருந்தாலும் மிகவும் தெரிந்த ஆள் ஆதலால், தனது தோட்டத்திற்குச் செல்லும் வழியில் இங்கு வந்ததாக்ச் சொல்லிக் கொள்ளலாம் என்ற முடிவில் இருந்திருக்கிறான். பிடிக்கப் பட்ட கோழிகள் அடுத்த ஐந்து நிமிடங்களில் இன்னோரு ஆள் மூலமாகச் சந்தைக்குக் கடத்தப் பட்டதையும் சொன்னான்.
இன்னொன்று, திருட்டு நடந்த மறுநாள் அவன் வழக்கம் போலத் தனது தோட்டத்திற்குச் செல்லும் வழியில் எங்கள் தோட்டத்திற்கு வந்தபோது சொன்ன ஒரு வசனம் எங்களுக்கு நினைவு வந்தது. அது, "அட! அப்படியானால் உங்களுடைய கோழிப் பண்ணையே காலி! வாராவாரம் ஒரு எட்டாயிரம் பத்தாயிரம் வருமானம் பார்த்தது முடிந்தது!" என்பது!
அவன் செய்த ஒரே பெரிய தவறு, அவன் பிடித்த சேவல்களில் ஒன்று கத்தத் துவங்கியதும் அதன் கழுத்தைத் திருகியதில் அது இறந்து விட்டது. அத்துடன் அதன் மூக்கில் இரத்தம் வடியத் துவங்கி விட்டது. அதை அவன் கவனிக்கவில்லை. பண்ணையில் இருந்து வீடுவரை இரத்தம் வடிந்ததால் நாய் கண்டு பிடித்து விட்டது. இந்தத் திருட்டால் எங்களுக்குத் தெரிந்தது, ஈரத் துணியைக் கொண்டு தலையை மூடினால் கோழிகள் கத்தாது எனும் இரகசியம்தான்!!
உங்கள் பதிவு வருத்தமளிக்கிறது என்றாலும் ஒரு பெரிய அனுபவம் கிடைத்திருக்கு சார். இனி உங்கள் பண்ணையில் திருட்டு குறையும். இருந்தாலும் கவனமாக இருங்கள். என் கோழி திருட்டுலிருந்து நான் வெளிவர ஒரு வருடம் ஆனது. மிகவும் பொருளாதார ரீதியாக கஷ்டபட்டேன்.
@@-gramavanam8319 மற்றவர்களுக்கு ஒரு எச்சரிக்கை தரவே இதைப் பதிவிட்டேன்.
"அங்கே திருட்டு, இங்கே திருட்டு, முகமூடிக் கொள்ளையர்கள் வட நாட்டில் இருந்து வந்திருக்கிறான்கள்" என்ற கட்டுக் கதையெல்லாம் பொய். உள்ளூரான்கள் தான் பெரும்பாலும் திருடுகிறான்கள்!
Did you get any compensation money for the kozhlis from him?
ரொம்ப கஷ்டப்பட்டு வீடியோ எடுத்து இருக்கீங்க அண்ணா ரொம்ப நன்றி அண்ணா😍😍😍
ரிஸ்க் எடுத்து பண்ணியிருக்கீங்க எனக்கு தெரியாத நிறைய தகவல்களை சொல்லியிருக்கீங்க இந்த வீடியோ அனைவருக்கும் பயன்படும்.
எங்க ஊர்ல ஆடு, கோழி இரண்டுமே திருடுறாங்க. கடைசில மாட்டிக்கிட்டாங்க. அடி பிச்சு எடுத்துட்டாங்க.
சூப்பர் சூப்பர்...
நம்ம தோட்டத்துல பாம்பு நிறைய இருக்கு ராஜா...
அதனால இரவு பாதுகாப்பு இருக்கு...
மிகவும் சிரமப்பட்டு விளக்கம் கொடுத்துள்ளீர்கள் சகோ அருமை அருமை. நன்றி நன்றி
மிக மிக உபயோகமான தகவல்களை தந்தீர்கள் நன்றி. வாழ்த்துக்கள்.
அருமை கடின உழைப்பு தெரிகிறது மிக்க நன்றி 🙏🏻👌🏻👍🏻💐💐💐
மிக அருமையான பதிவு. மிக தெளிவாக கூறினீர்கள். உங்கள் சேவைக்கு நன்றி
மிகவும் பிரயோசனம் நிறைந்த தகவல் நன்றி
அருமையா பதிவு நண்பரே. எனது பண்ணையிலூம் அடிக்கடி கோழிகள் திருட்டு போகுது நண்பரே.
திருந்த மாட்றாங்க சகோ
Cctv வைங்க... 5000rs செலவு ஆகும்... mi 360 camera + modem. .. திருட்டை தடுக்கலாம்...
@@-gramavanam8319மிக்க நன்றி ராஜா brother. Nowadays CCTV integrated with mobile phones are available at affordable prices (that too with good resolution). Please explore using those options.
2 பேரை நடிக்க. வைத்து விளக்கி சொல்லிய விதம் அருமை.
i know it is kinda randomly asking but do anyone know of a good place to stream newly released movies online?
@Kellen Antonio i watch on FlixZone. Just google for it =)
@Kace Taylor Definitely, I've been using flixzone for months myself :D
@Kace Taylor thank you, signed up and it seems to work :) Appreciate it!!
@Kellen Antonio happy to help =)
உங்களுடைய பதிவு அனைத்தும் சூப்பர் உங்கள் பதிலுக்காக காத்து கொண்டிருக்கிறோம் மகிழ்ச்சி மகிழ்ச்சி
என்ன பதில் சகோ புரியல
பதிலுக்காக இல்லை பதிவுக்காக
உண்மை தம்பி பயனுள்ள தகவல்
நன்றாக பயனுள்ளதாக இருந்தது அண்ணா
அருமையான விழிப்புணர்வோடு சேர்ந்த பதிவு
Well...oru thiriling experianc kidaichuthu..thxx bro....we are alert condition.
ரொம்ப பயனுள்ள தகவல் அண்ணா😍😍😍
Wow, wonderful, whereas too many advertisements crossings.
I am Raghu அருமை அருமை நல்ல விளக்கம் 👍 நன்றி சார்
ராஜா உங்கள் பதிவுகள் மிக
அருமை. காளிமுத்து. திருவில்லிபுத்தூர்.
அருமையான பதிவு
மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்
Super
அருமையான பதிவு சார். ரொம்ப நன்றி.
அருமை சகோதரர் நல்ல பதிவு 👏🏻👏🏻👏🏻👍🏻
Very informative brother,thank you
Ai CCTV camera, search it ..
Or normal CCTV camera with blue iris software.
if it detect human in day or night means it alert by alarm or light or message, yep night vision too...
Great video, it created more awareness.
Thanks sir
Excellent theft details supper
Very useful information bro.. thank you for the effort.. 😀👍🏻
Super g ❤️
நீங்கள் பேசாம ஒரு படம் எடுங்க நான் முதலிடுறன் 😁
👌👌👌. It is very useful for everyone thambi. Thank u. From Bangalore.
நல்லவிழிப்புணர்வு😮😅😊
Wonderful and best explained cautionary presentation on poultry thefts. 👏🤝👌🙏keep it up youngster. God bless you.
அருமையான தகவல் ராஜா
அ௫மையான தகவல் சூப்பர்
Romba nala kanam vanthuteengala.vanga bro perambalore thana unga ooru
வேர லெவல்
👏அருமையான பதிவு சகோ 👍
நன்றி கள் ராஜா எம் தங்கவேல் திண்டுக்கல்
இந்த வீடியோவுக்கு dislike பண்ணி இருக்காங்க... ஒருவேளை அவங்க தொழில் பாதிக்கப்பட்டு இருக்குமோ..?
நல்ல முயற்சி
அருமை சகோ👌👌👌
Super Video
Thank you bro 🥰🥰🥰 good video 🥰🥰🥰
Super taliva ❤️❤️❤️❤️
Super👌 everyone be alert
நல்ல பதிவு..
நல்ல.தகவல்.நன்றி.நண்பா
அருமை.....
Nan pilla mathiri valathen en Koli...monthly ipdi thiruduranga...kashtama erukku...
Thanks for this video na keten pottuteenga
Ama ji. Thanks
வாழ்த்துக்கள் அண்ணா
Super brother 🤔👍
God bless you . Very useful content dear
Super na..
👍 super
Super anna short flim mari edutthirika😊
நல்ல தகவல்
நன்றி bro
Thaks for your information bro 😊
Arumai 👌👌👌👌🌹
Semma bro romba mukkiyamaana video
Super nice
அருமையான பதிவு
Super🥰🥰
Enga oorula pakala ippadi vanthu enga vitla koliya pidichuttu poi irukkanga athum rendu naal try panni irukkanga
Nalla visayamthaan 🤭
Worth video 🔥
Super bro
Semmmma bro vera level, yaarume ithu Maathiri video pannathu illa, idaivettu kozhigal pathi unga opinion enna bro, na siruvidai oru 40 vachiruken, idaivettu start pannalam nu oru idea la iruken..
வளர்க்கலாம்.
Pannalam bro...both egg and meat purpose ku nalla irukum...siruvidai sayal la irukura idaivettu choose panuga
Wait sago.. idaivettu vedio confirm poduran
@@-gramavanam8319 thanks
@@-gramavanam8319 adhukutha na wait panuren
Arumai.bro
Arumai ji
Thanks for video saho 👌👌👌👍
Motion sensor us pannu ga villai 150 rs 🔇🔇🔇🔇🔇📣📣🔇📣🔇📣📣🔇📣🔇📣🔇📣🔇📣🔇📣
osm explanation thank you
நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது செப்டம்பர் 25/09/2021 அந்த நாள் எனது சேவலை கோழி திருடர்கள் புடிச்சுட்டாங்க
🥺🥺🥺😭
Super bro👋👋👋
Very helpful
👌👌👌👌👌
I like your video
நல்லதகவல்
CBI ரேஞ்சுக்கு யோசிக்கிற தம்பி. பேசாம ஒரு துப்பறியும் நிறுவனம் ஆரம்பிச்சுடு .நல்ல பதிவு
Bro allam set பன்னுங்க📣📣
tq bro
பாவம்😊😢
மின்சாரம் பயன்படுத்தி திருட்டை தடுக்கலாமா? நண்பரே
பன்னலாம் சகோ.
No bro problem varum kavanam
மின்சார வேலி சட்டப்படி குற்றம்... வேளாண் பொறியியல் துறை மூலமாக solar fencing செய்து கொள்ளலாம்....
என் கோழி காணம் 20 கோழி.என்ன செய்வது
Great effort bro nenga kandipa vera level panniyalar ah varvinga.....
Thanks sago
Supper
Suppr pro
cc tv vachiduinga ...anna
Ok sago
When theft occurred give police complaint immediately they can detect by cell phone signal
எங்க ஊருல கறிக்கடைலதான் இருக்கும்
நாங்கள் முதலில் அங்க தான் போய் பார்ப்போம்....
👌
எங்க கோழிங்கள எதிர்த்த வீட்டுக்காரன் மருந்து வச்சு கொன்னுட்டான் நிறைய தாய் கோழிகள் செத்துடுச்சு 2 முறை இப்படி செஞ்சுட்டான் வளர்த்த விடமாட்டேங்கிறான் என்ன பன்றதுன்னே தெரியல
Anupavippan sago vidunga
இது வரை 11 திருட்டு பரதேசிகள் dislike போட்ருக்கானுக 😂
உங்கடஉர்என்ன
பாவம்தனே
Enga theruvula irrukanga,thirudunadhu ivanga Thanu theriyum but ketka mudiyala.because rowdy pasanga.sandai than varum bro
Orunaal adangiduvaanga sago