கோழி பண்ணையோடு சேர்த்து கறிகடை வைத்தால் வருமானத்தை கூட்டலாம்!

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ • 94

  • @VijayKumar-gl2lt
    @VijayKumar-gl2lt 3 роки тому +9

    இதுவும் ஒரு தரமான வீடியோ நன்றி ராஜா தர்மபுரி மாவட்டம் விஜய்

  • @pkkumar3156
    @pkkumar3156 3 роки тому +10

    🙏 அனைத்து வீடியோவும் வேற லெவல் சூப்பர் பதிப்பு 🙏

  • @samjerome3471
    @samjerome3471 3 роки тому +10

    congrats chithappa 👍👍👍

  • @ramchandar82
    @ramchandar82 3 роки тому +2

    மிகச்சிறப்பான அனுபவம்

  • @universeofelectronics4597
    @universeofelectronics4597 3 роки тому +4

    Bro unga video அனைத்தும் வேற லெவல் ல இருக்கு இத இப்படியே maintain pannunga

  • @kapurgarments747
    @kapurgarments747 3 роки тому +2

    அருமையான பதிவு தம்பி 🙏 வாழ்க வளமுடன் 🙏

  • @tinuvumthanuvum7081
    @tinuvumthanuvum7081 3 роки тому +1

    Sir ithodu aadu 2 🐐, maadu1 vangi valathingana saanam kozhi ku theevanam aagum. Super sir.

  • @subramaninallasamy931
    @subramaninallasamy931 3 роки тому +9

    உண்மை நிலை இவன் சுப்ரமணி பெருந்துறை ஈரோடு

    • @MRB-123-c7m
      @MRB-123-c7m 3 роки тому

      நீங்கள் பெருந்துறை எந்த இடம் நான் காஞ்ச்கோயில்

  • @saifungallery2244
    @saifungallery2244 3 роки тому +4

    Raising thoughtful questions.,... Needs a lot of experience, as Raja has.

  • @msrprasath8793
    @msrprasath8793 2 роки тому

    பதிவு போட்டா இப்படி தெளிவா போடனும் நன்றி நன்பரே..

  • @babukarthick7616
    @babukarthick7616 3 роки тому +1

    Arumai sago..... direct sellers can easy to get decent profit

  • @VelanOrganicfarming
    @VelanOrganicfarming 3 роки тому +1

    ஒரு நல்ல பதிவு அண்ணா

  • @pattampochu6855
    @pattampochu6855 3 роки тому +3

    Very nice👏👏👏

  • @nellaimurugan369
    @nellaimurugan369 2 роки тому

    2:20 😁 8 cent
    Good motivation video 👌🐤🐣🐥

  • @WowWow-mw4rk
    @WowWow-mw4rk 2 роки тому

    நன்றி

  • @kirubafromuk3433
    @kirubafromuk3433 3 роки тому

    அருமையான பதிவு, நன்றி

    • @joker-111
      @joker-111 3 роки тому

      Uk la naama kozhi pannai yapa vakilaam 😁

  • @vasanthtech3580
    @vasanthtech3580 3 роки тому +2

    Vera level👌👌bro

  • @arulvelarul6290
    @arulvelarul6290 3 роки тому

    Super சகோ 👌👌

  • @asifas1226
    @asifas1226 3 роки тому +1

    Super video

  • @mrenganathanmrenganathan8101
    @mrenganathanmrenganathan8101 3 роки тому

    Unga channel name super brother

  • @rvmpannaitholil7287
    @rvmpannaitholil7287 3 роки тому

    அருமை

  • @mjshaheed
    @mjshaheed 3 роки тому +3

    தினமும் சுடவைத்த தண்ணீர் தருவதால், கோழிகளுக்கு இயற்கையாக கிடைக்கவேண்டிய தாது சத்துக்கள் மற்றும் நோய் எதிர்க்க தேவையான நல்ல பாக்டீரியாக்கள் உடம்பில் சேராமல் போக வாய்ப்பிருக்குனு சொல்ல கேள்விபட்டேன், சகோ.

    • @-gramavanam8319
      @-gramavanam8319  3 роки тому +2

      சரிதான் சார். ஆனால் இழப்புகளை முதலில் குறைப்பது நல்லது தானே

  • @sudalaimanir2248
    @sudalaimanir2248 2 роки тому +1

    Super bro

  • @vivasayathottamkk2188
    @vivasayathottamkk2188 3 роки тому +1

    Super video anna

  • @durairaja2032
    @durairaja2032 2 роки тому

    Good

  • @balamurukanb2927
    @balamurukanb2927 3 роки тому

    Nice super video bro

  • @r.dhanshikashika3269
    @r.dhanshikashika3269 3 роки тому +2

    அருமை அண்ணா

  • @vigneshbalachandran9704
    @vigneshbalachandran9704 2 роки тому +1

    Bro is there any android app only for naatu koli selling and buying?

  • @VimalRaj-dl2nd
    @VimalRaj-dl2nd 7 місяців тому

  • @masonubu-fuokuaka
    @masonubu-fuokuaka 3 роки тому +1

    இதுமாதிரி வீடியோ போடுங்க தல

  • @saranrajs8779
    @saranrajs8779 2 роки тому

    Namma oorla kammi nu solunga bro...namakutan sariyana rate kedaikala

  • @GopiN123
    @GopiN123 2 роки тому

    Enga oorula kadaila uyir edai 450rs enga v2la nanga vikkurathu 350rs anna. Unga oorula vilai paravala anna.

  • @vinothanitha8882
    @vinothanitha8882 3 роки тому

    திருச்சி கரூர் மாவட்டத்தில் உள்ள சிறுவிடை கோழி குஞ்சு 50 வேண்டும் தொடர்பு எண் தாருங்கள்

  • @EsakkiputhurajajRaja
    @EsakkiputhurajajRaja 3 роки тому +1

    ப்ரோ நாகலாபுரம் எந்த ஏரியா நான் வந்து பாக்கலாமா

    • @johncountrychickenform8876
      @johncountrychickenform8876 3 роки тому

      Oh sssss

    • @somu3669
      @somu3669 3 роки тому

      @@johncountrychickenform8876 நாகலாபுரம் சுகந்தி தெரியுமா bro

  • @RajRaj-cw5dk
    @RajRaj-cw5dk 3 роки тому +6

    அண்ணாச்சிநன்றி தென்காசியிலும்ஒரு கிலோ நாட்டுக்கோழி 500தான்

    • @muthuselvin6041
      @muthuselvin6041 3 роки тому

      தென்காசி ல நீங்க எந்த ஊரு சகோ

    • @RajRaj-cw5dk
      @RajRaj-cw5dk 3 роки тому

      சாம்பவா்வடகரை

  • @chandiranchandiran9516
    @chandiranchandiran9516 2 роки тому

    நாட்டு கோழி குஞ்சுகள் பெருவிடை சிறுவிடை எதில் லாபம் அதிகம் எந்த ரகத்தை தேர்ந்தெடுக்கலாம்

    • @-gramavanam8319
      @-gramavanam8319  2 роки тому

      உங்கள் பகுதி விற்பனை எது வென்று தெரிந்து கொள்ளுங்கள் சகோ

  • @tpalurvadhikudikadu2806
    @tpalurvadhikudikadu2806 3 роки тому

    👌👌👌👌👌👌👌👌

  • @kumaresankavi9328
    @kumaresankavi9328 2 роки тому

    🙌🙌🙌🙌🙌

  • @pandiyanpandiyan8426
    @pandiyanpandiyan8426 2 роки тому +1

    👌👍🐓🐔🐤

  • @kumarp6659
    @kumarp6659 3 роки тому +1

    🇮🇳🇮🇳👌👌🙏🙏🙏🙏🙏

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 3 роки тому

    👌👍👌👌👍

  • @MRB-123-c7m
    @MRB-123-c7m 3 роки тому

    Brother neenga erodeku Koli kunju transport iruka

  • @praghurahu3927
    @praghurahu3927 3 роки тому

    First view

    • @kmurugesankmurugesan5872
      @kmurugesankmurugesan5872 3 роки тому +1

      Raja sir can you please visit erode district and make your enquiry so that we will be
      Aware of those things as explained by prabu sir and also it will help those who are interested to farm new nattukolipannai

    • @-gramavanam8319
      @-gramavanam8319  3 роки тому

      Call sir

  • @karthick5613
    @karthick5613 3 роки тому +1

    Sago ஒரு koli விலை 500 . 50koli seles 50end 500 25000 1 month sapalam

  • @dhileepanp737
    @dhileepanp737 8 місяців тому

    Kari kadaila broiler mattum than eruku pola

  • @muthupandi3154
    @muthupandi3154 2 роки тому

    Sir enkitta koli irukku peruvidai cross vankurenkala

  • @prabin3123
    @prabin3123 3 роки тому +1

    ஒரு கிலோ கறி 500 rs ah..

  • @augestintl7203
    @augestintl7203 2 роки тому

    எந்த ஊரில் கிலோ 500 விற்குது

  • @mohamedhanifa2182
    @mohamedhanifa2182 3 роки тому

    வீடியோ நாட்டுக்கோழி ஆனால் வீடியோ காட்டும் கடை பிராய்லர் விபரம்

    • @-gramavanam8319
      @-gramavanam8319  3 роки тому +1

      வீடியோ எடுக்கும் போது நாட்டு கோழிகள் விற்பனை ஆகிவிட்டது சகோ

  • @sakthivelsaravanan7383
    @sakthivelsaravanan7383 3 роки тому +1

    Bro enna bro call panna edukkave maatringa

    • @mjshaheed
      @mjshaheed 3 роки тому

      WhatsApp la msg pannunga, Sago. Thevainaa avare call pannuvaaru, illana voice message anupuvaaru.

    • @-gramavanam8319
      @-gramavanam8319  3 роки тому

      Again call sago

  • @vigneshp8243
    @vigneshp8243 2 роки тому

    As

  • @supusupu2406
    @supusupu2406 3 роки тому +1

    விலை 500 பெட்டையா? சேவலா?
    முக்கியமா பதில் தாருங்கள்

  • @N.KandhanN.kandhan
    @N.KandhanN.kandhan 4 місяці тому

    Kari kagai vai

  • @indiansawmill117
    @indiansawmill117 3 роки тому

    kilo 250 rs ok

  • @karpagammichael2889
    @karpagammichael2889 3 роки тому

    கோவில்பட்டிநான்அங்கதான்நானும்அங்கதான்இருக்கேன்

    • @karpagammichael2889
      @karpagammichael2889 3 роки тому

      அங்கநாங்கநாட்டுக்கோலிபண்ணைஇருக்கு

    • @joker-111
      @joker-111 3 роки тому

      @@karpagammichael2889 எங்க இருக்கு

  • @somu3669
    @somu3669 3 роки тому +1

    நாட்டு கோழின்னு சொல்லி பிராய்லர் விக்கிறீங்க இது மோசடி இல்லையா

    • @-gramavanam8319
      @-gramavanam8319  3 роки тому

      இரண்டுமே உண்டு சகோ. வீடியோ எடுக்கும் நேரத்தில் நாட்டு கோழி விற்பனை முடிந்து விட்டது.

  • @subramani84
    @subramani84 3 роки тому +1

    Po da mairu

  • @GunaSekaran-md4yu
    @GunaSekaran-md4yu Місяць тому

    பேசம்போது சோ சோன்றிங்களே ஏன் சோ உங்க சொந்த காரரா தமிழில் அழகான அதானலன்ற வார்த்த இருக்கும்போது எதுக்கு சோ சோ அதானல சோ வேணாமே

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 3 роки тому

    அருமை

  • @vivasayathottamkk2188
    @vivasayathottamkk2188 3 роки тому +1

    Super video anna

  • @vinothanitha8882
    @vinothanitha8882 3 роки тому

    திருச்சி கரூர் மாவட்டத்தில் உள்ள சிறுவிடை கோழி குஞ்சு 50 வேண்டும் தொடர்பு எண் தாருங்கள்

  • @SathishKumar-xq5eq
    @SathishKumar-xq5eq 3 роки тому

    👌👌👌👌👌

  • @vinothanitha8882
    @vinothanitha8882 3 роки тому

    திருச்சி கரூர் மாவட்டத்தில் உள்ள சிறுவிடை கோழி குஞ்சு 50 வேண்டும் தொடர்பு எண் தாருங்கள்

  • @vinothanitha8882
    @vinothanitha8882 3 роки тому

    திருச்சி கரூர் மாவட்டத்தில் உள்ள சிறுவிடை கோழி குஞ்சு 50 வேண்டும் தொடர்பு எண் தாருங்கள்

    • @arulr8657
      @arulr8657 2 роки тому

      Bro yenakkum venum bro contact number iruntha kodunga