செல்வம் பெருக ஆடி பெருக்கு அன்று இந்த 5 பொருட்களை கட்டாயம் பூஜையில் வையுங்கள்|Aadi Perukku|Aadi 18

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • #aadi18 #aadiperukku #ஆடிப்பெருக்கு
    ஆடி18ல் தங்கம் வாங்கலாமா? Can we buy gold in Aadi 18?|Aadi Perukku|ஆடிப்பெருக்கு|18ம் பெருக்கு
    • ஆடி18ல் தங்கம் வாங்கலா...
    தாலி கயிறு மாற்றுவது எப்படி & வருடத்தில் எத்தனை முறை மாற்றலாம்|How to change Thali(Mangalya) Kayiru
    • தாலி கயிறு மாற்றுவது எ...
    பூஜை அறையில் கட்டாயம் வைக்க வேண்டிய படங்கள் | பூஜை அறை பராமரிப்பு | சுவாமி படங்களை உருவேற்றும் முறை
    • பூஜை அறையில் கட்டாயம் ...
    வீட்டில் வெள்ளிக்கிழமைகளில் செய்ய வேண்டிய முக்கிய பூஜைகள் | Important worship methods during Fridays
    • வீட்டில் வெள்ளிக்கிழமை...
    தாயாகி துயர் துடைக்கும் மாரியம்மன் வரலாறு, வழிபாடு & சமயபுரத்தாளின் சிறப்புகள் | Mariyamman Mahimai
    • தாயாகி துயர் துடைக்கும...
    சக்தி மாதத்தில் ஒவ்வொரு செவ்வாயும் ஒவ்வொரு பூஜை | Aadi Sevvai worship method|ஆடி செவ்வாய் வழிபாடு
    • சக்தி மாதத்தில் ஒவ்வொர...
    வினைப்பயன் அனுபவிக்கிறோம் என்றால் கடவுளின் பங்கு என்ன? God's role if everything happens by destiny?
    • வினைப்பயன் அனுபவிக்கிற...
    ஆடிப்பெருக்கு என்பது தமிழர்கள் கொண்டாடும் ஒரு முக்கிய தினம். ஆடி மாதம் 18-ஆம் தேதியில் நமக்கு நீர் ஆதாரமாக விளங்கும் அனைத்தையும் வணங்கும் ஓர் உன்னத நாள். இந்த நாளில் வேறு என்னவெல்லாம் செய்யலாம்? என்ன வாங்கினால் பெருகும்? என்பது போன்று பல தகவல்களை திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கமாக அளித்துள்ளார்.
    - ஆத்ம ஞான மையம்
    ஆடி பெருக்கு # ஆடிப்பெருக்கு # தாலி கயிறு # காவிரி # ஆடி 18 # 18-ஆம் பெருக்கு # aadi peruku # aadi 18 # aadi perukku # mangal sutra # Thali kayiru # mangalyam

КОМЕНТАРІ • 864

  • @vasumathidurai1426
    @vasumathidurai1426 4 роки тому +46

    அம்மா தயவு செய்து கடவுள் அதிகமாக கும்பிட கூடாதுனு சொல்லுறவங்களுகு ஒரு பதிவு போடுங்க...எங்க வீட்ல நான் சாமி கும்புடுறத பார்த்து எல்லாரும் அம்மா, அக்கா, கணவர் எல்லாரும் கிண்டலா கேலி பண்றாங்க... நீங்க சொல்ற மாதிரி பதிகம் படிகிறதுளா அவங்களுக்கு புடிக்கல கஷ்டமா இருக்கு தயவு செஞ்சி என் மன கஷ்டத நீக்க பதிவு போடுங்க அம்மா..நான் அந்த பதிவெய் வீட்ல எல்லார் கிட்டயும் காட்டுவேன்

  • @lathamani9259
    @lathamani9259 4 роки тому +231

    எந்த பண்டிகையாக இருந்தாலும் உங்க வீடியோவை ஒருமுறை பார்த்துவிட்டு கொண்டாடினால் மனதுக்கு நிறைவாக இருக்கும். நன்றி🙏

  • @புஜ்ஜிமா
    @புஜ்ஜிமா 4 роки тому +16

    வணக்கம் உங்கள் அனைத்து வீடியோ பார்த்து வருகிறேன் அனைத்தும் அற்புதமான தகவல்கள் எனக்கு ஒரு சந்தேகம் உப்பு தீபம் பற்றி சொல்லுங்கள் உப்பு தீபம் ஏற்றலாமா வேண்டாமா வழி முறை சொல்லுங்கள்

  • @புஜ்ஜிமா
    @புஜ்ஜிமா 4 роки тому +8

    மிக்க நன்றி அன்னையே என்னவோ மனம் நிம்மதி இல்லாமல் இருக்கும் போது உங்களுடைய சொற்பொழிவுகளை கேட்கும் போது எம் மனதில் பஞ்சு போல் ஆகிறது

  • @sibiraj2264
    @sibiraj2264 4 роки тому +8

    உங்கள் கருத்து பயனுள்ளதாக இருக்கிறது அம்மா.நன்றி👌👌🙏🙏
    விரைவில் உங்கள் சேனல் 1M பயனாளர்களை நெருங்குகிறது வாழ்த்துக்கள் அம்மா 👏👏💐💐 நன்றி

  • @shanthysivalingam394
    @shanthysivalingam394 4 роки тому +4

    வணக்கம் சகோதரி,
    உங்களுடைய பேச்சு அருமை.கேட்க கேட்க திகட்டாத அமிர்தம்.வாழ்க வளர்க.

  • @subathrabharathy3845
    @subathrabharathy3845 4 роки тому +5

    வணக்கம் அம்மா🙏 தங்களின் அனைத்து பதிவுகளும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இந்த பதிவுகளை பார்த்து நிறைய கற்றுக்கொண்டேன், மிக்க நன்றிகள்😀 எனக்கு ஒரு பொதுவான சந்தேகம், என்னவென்றால் நிறைய பேர் வீட்டிற்கு சென்று வரும்போது தாம்பூலம் தருவார்கள் அல்லவா அந்த பழைய மஞ்சள் குங்குமம் தாலி கயிறு பழைய கண்ணாடி வளையல்கள் என்ன செய்வது அம்மா....கொஞ்சம் சொல்லுகளேன்...pls🙏

  • @sivasree7493
    @sivasree7493 4 роки тому +3

    Super...... Kadavul entha generation kku kaaga ungala padaichurrukar .palasalam sollrathukku yaarum illai veetula aapadi irrunthalum aavangaluku intha alavukku onum theriyala mattangathu. Your are very good Akka .

  • @dhanaeswarinachimuthu1859
    @dhanaeswarinachimuthu1859 4 роки тому +27

    அம்மா, ஆடி போ பெருக்கு அன்று பெண்கள் வீட்டு விலக்கு ஆகிவிட்டால் என்ன செய்வது? சாமி கும்பிட கூடாத அம்மா? தாலி கைரு மாற்றலாமா?

  • @svsmhariharan8972
    @svsmhariharan8972 4 роки тому +3

    அறுமையான பதிவு சகோதரி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.மிக்க நன்றி

  • @radhikas1611
    @radhikas1611 4 роки тому +25

    அம்மா வணக்கம் உங்கள ரொம்ப புடிக்கும் நீங்க பேசரத கேக்க கேக்க மனசுக்கு ரொம்ப நல்லருககுமா

  • @techupdate9847
    @techupdate9847 4 роки тому +11

    தாலி கயர்ல போடுற பின்னல் வளபக்கம் வரணுமா இடபக்கம் வரணுமா

  • @புஜ்ஜிமா
    @புஜ்ஜிமா 4 роки тому +9

    மேடம் தொழில் முன்னேற்றம் அடைய என்ன செய்வது சிறிது காலமாக வியாபாரம் சரிவு நிலை கடன் அவமானம் சேர்கின்றன என்ன செய்வது என்று தெரியவில்லை ஒரு யோசனை கூறுங்கள்

  • @jothimanin8947
    @jothimanin8947 4 роки тому +2

    நீங்கள் சொல்லும் தகவல் எல்லாம் அருமையான பதிவு நன்றி உங்களுக்கு

  • @subadranatarajan773
    @subadranatarajan773 4 роки тому

    Your way of expressing about celebrating Aadi Perukku is very motivating No doubt we wiil overcome this critical period by doing puja at home as told by you this year and celebrate Aadi perukku in 2021 with happiness and prosperity to humankind. 🙏🙏👌👌🤗🤗

  • @perarivalant8429
    @perarivalant8429 4 роки тому +5

    பச்சையம்மன் வரலாறு பற்றி ஒரு பதிவு தாங்கள் தரவேண்டி பணிவன்புடன் வேண்டுகிறேன், mam.

  • @lathamahendran9030
    @lathamahendran9030 4 роки тому +4

    கல் உப்பு
    மஞ்சள்
    சர்க்கரை/வெல்லம்
    அரிசி
    பருப்பு

  • @v-grow2378
    @v-grow2378 4 роки тому

    Thank you madam ungal varthaigalal pudhu namikkai pirakirathu

  • @jaanu3501
    @jaanu3501 4 роки тому +6

    அனைத்து பதிவுகளுக்கும் மிகவும் அருமையாக விளக்கம் மேடம் மிக்க நன்றி

  • @yoganyogam2189
    @yoganyogam2189 4 роки тому +21

    அம்மா எத்தனை முறை தாலி மாற்ற வேண்டும் என்று கூறுங்கள் அம்மா. வருடத்திற்கு ஒருமுறை அல்லது இரு முறை மட்டும் தான் தாலி மாற்ற வேண்டும் என்று கூறுகிறார்களே இதைப் பற்றி கூறுங்கள் அம்மா

  • @lavannyakrishna5890
    @lavannyakrishna5890 4 роки тому

    Dear mam your advice and guidance are love filled

  • @imranatastemill8121
    @imranatastemill8121 3 роки тому +8

    Amma iam a Muslim girl .l love u r videos ...

  • @sarathitintiger5679
    @sarathitintiger5679 4 роки тому +1

    Very useful video mam Adi 18 pooja neeha solrathan na follow panren mam thank you so much nenga Romba alaga irukinga mam

  • @karkaieducate7655
    @karkaieducate7655 4 роки тому +2

    சரியான நேரத்தில் சரியான தகவல் ... மிகவும் நன்றி...

  • @lovely._sri
    @lovely._sri 4 роки тому +6

    எங்கள் வீட்டில் வரலஷ்சுமி விரதம் பழக்கம் இல்லை ஆனால் எனக்கு அம்மனை அலங்காரம் செய்ய ஆசையாக இருக்கிறது நான் என்ன செய்வது அம்மா.

  • @gopalakrishnanperumal8237
    @gopalakrishnanperumal8237 4 роки тому +1

    வணக்கம் அம்மா உங்கள் தகவல் அனைத்தும் அருமை. நீங்கள் பேசுவதை கேட்டுக்கொண்டே இருக்கலாம். உங்கள் தமிழ் விளக்கம் அருமை அம்மா.

  • @senthamarai8003
    @senthamarai8003 4 роки тому +1

    அருமை சகோதரி .தங்கள் பதிவிற்கு நன்றி!நல்வாழ்த்துகள் !

  • @kamalavadeveloo9330
    @kamalavadeveloo9330 4 роки тому +2

    Mikka Mikka Nandri Ma. I really like this topic. Nandri Vaanakaam 👍❤🙏🤝

  • @ramananprv4756
    @ramananprv4756 4 роки тому

    நான் மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரி மாணவனாக 1966 முதல் 1971 வரை இருந்தேன். பின்னர் 'இந்து ' பத்திரிகை பொறியியல் வல்லுநராக, 35 ஆண்டுகள் பணி புரிந்து ஓய்வு பெற்று தற்சமயம் சென்னையில் வசிக்கின்றேன் தங்கள் சொற்பொழிவு அற்புதம். அரிய அற்புதமான விளக்கங்களுடன் சிறப்பாக உள்ளன. எல்லாம் இறைவன் மற்றும் தங்களின் குரு ஸ்ரீ
    வாரியர் சுவாமிகள் அருள் .. வாழ்த்துக்கள். நன்றி அன்புடன் ரமணன்

  • @rajapriyapalanirajan6735
    @rajapriyapalanirajan6735 4 роки тому +2

    My thali chain is fully made of gold and locked I cannot join any gundu and kasu but I like to add ,can u suggest any advice dear

  • @ramyag7502
    @ramyag7502 4 роки тому +4

    Nandri man🙏Sunday lock down apo shop close la irukume adi perukula vanga mudiyathe munadiye vangalama

  • @selviteji9390
    @selviteji9390 4 роки тому +1

    அருமையான பதிவு.. நன்றி
    ஸுந்தரகான்டம் படிக்கும் முறையை பற்றி பகிருங்கள்....

  • @geetharavi3646
    @geetharavi3646 4 роки тому +6

    ஸ்ரீ வத்சம் அப்படினா என்ன அதை பயன்படுத்தும் முறை சொல்லுங்க அம்மா

  • @sasikalamuniandy26
    @sasikalamuniandy26 4 роки тому +2

    பயனான பதிவு, சகோதரி. மிக்க நன்றி.

  • @ronakkumar4445
    @ronakkumar4445 4 роки тому +10

    Amma angalaparameswari amman kadhai sollunga amma plz amma

  • @nehanithinambili5252
    @nehanithinambili5252 4 роки тому +3

    Amma nan intha year 1st time varalakshmi pooja seyyanumnn aasa petten orukangal elame senjite ana periods vanduruch athinale next week Friday kumbdamudiyuma plz reply 😔

  • @RockStar-mp8jg
    @RockStar-mp8jg 4 роки тому +9

    வணக்கம் அக்கா எனக்கு ஒரு சந்தேகம் உப்பு தீபம் ஏற்றாலாம

  • @radhikar770
    @radhikar770 4 роки тому +1

    Nalla theliva solluringa madam thanks

  • @ldnckitchen3380
    @ldnckitchen3380 4 роки тому

    நன்றி அம்மா நல்ல தகவல்

  • @v.shenbagamv.shenbagam5980
    @v.shenbagamv.shenbagam5980 3 роки тому +1

    shenbagam.அழகான விளக்கம்
    நன்றி.அருமையான பேச்சு.

  • @kabikutti7337
    @kabikutti7337 4 роки тому

    அருமை அருமை அம்மா அரகஜா பயன்படுத்துவது பற்றி பதிவிடுங்கள்

  • @karthiksobana3148
    @karthiksobana3148 4 роки тому

    அம்மா அருமை🙏🙏 மிக்க நன்றி வாழ்க வளமுடன் 💐💐💐

  • @rajendransaraswathi1108
    @rajendransaraswathi1108 3 роки тому +5

    அக்கா நம்பலே தாலி மஞ்சள் கைறு திரிச்சி கட்டலாமா மஞ்சள் கைறு திரிப்பது எப்படி வீடியோ போடுங்க அக்கா

  • @parivenkat7285
    @parivenkat7285 4 роки тому +1

    புது தாலி செயின் தங்கத்துல வாங்கலாமா mam ple reply ple reply

  • @angamuthumuthu5026
    @angamuthumuthu5026 4 роки тому +7

    Brahma muhoorthathil bujhe sayium poluthu bedroom LA pilykal thuninguranga avvargal thuingum pooludhu nan poojai saiyalama

  • @sambathraj8379
    @sambathraj8379 4 роки тому

    Romba tku amma God bless u all members by parameswari

  • @sarathkumar59
    @sarathkumar59 4 роки тому +6

    Amma melmalayanu angalaparanswari pathi sollu ga Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @padmapriya3292
    @padmapriya3292 4 роки тому +1

    Thanks for information amma

  • @sethuvishvanathan8217
    @sethuvishvanathan8217 3 роки тому +1

    Nalla pathivu amma.miga nandri.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sarangadabagsgarments3820
    @sarangadabagsgarments3820 4 роки тому

    It is very true sister neenga rompa great neenga peasuratha keakgum pothu en amma kuda erukgura mathi erukgu sister

  • @user-fe3vj2pb1k
    @user-fe3vj2pb1k 4 роки тому +2

    அருமையான தகவல் சகோதரி

  • @jagathiamsa364
    @jagathiamsa364 4 роки тому

    அம்மா வரலஷ்மி நோன்பு நாளிலேயே விரதம் இருக்கணுமா ? வரும் வெள்ளிக் கிழமையன்று விரதம் இருக்கலாமா? பதில் அனுப்புங்கள்

  • @sheelarani1568
    @sheelarani1568 4 роки тому

    Can I exchange thali tomorrow mam is this good?

  • @indianauthenticrecipes7532
    @indianauthenticrecipes7532 3 роки тому +1

    🙏அருமையான
    தெளிவான விளக்கம் 🙏

  • @rnagarajanrajendran9455
    @rnagarajanrajendran9455 4 роки тому

    mam romba alaga explain pandringa thank u

  • @tripurakumar748
    @tripurakumar748 4 роки тому +1

    Very nice explanation madam.Let us celebrate Adi Peruku with divine blessings.

  • @saranyayoganantham1162
    @saranyayoganantham1162 4 роки тому +1

    Nandri amma. Thangalin payanulla seithigaluku nandri amma

  • @janakiraman2926
    @janakiraman2926 4 роки тому

    Thanksma.Nalla pathivu.ungalin msg very true.

  • @thilagawatiwati208
    @thilagawatiwati208 4 роки тому +2

    Nice information Amma... I'm ur follower from Malaysia amma

  • @jothirajamani2036
    @jothirajamani2036 4 роки тому +4

    Romba nandri

  • @srividhyasubash8948
    @srividhyasubash8948 4 роки тому

    Meenakshi thirukalyanathuku than kairu mathinen. Aadiperukuku meendum maathikalama? Mam sollunga

  • @saranyadevi2506
    @saranyadevi2506 4 роки тому +1

    மிக்க நன்றி அம்மா👌👌👌💐💐💐💐💐

  • @ramakrishnan6104
    @ramakrishnan6104 4 роки тому +1

    Congrats for your 1Million Subscribers mam.. Namaskaram mam.. All the best Mam.. In my home , we all are following your videos tips and instructions. Thanks!! Keeping Rocking Mam...

  • @jeyachitra3669
    @jeyachitra3669 4 роки тому +1

    மிக்க மகிழ்ச்சி அம்மா
    மிக்க நன்றி அம்மா
    🙇🙇🙇

  • @VijayaLakshmi-pt9rj
    @VijayaLakshmi-pt9rj 4 роки тому +2

    உங்கள் தமிழ் மிகவும் அருமை..

  • @mnagajothi8394
    @mnagajothi8394 4 роки тому

    வணக்கம் மா
    ஆடி 18ல் வாங்க, வேண்டிய
    பொருட்களை பற்றி சொன்னது நல்லது மா
    வாழ்க வளமுடன் நலமுடன்

  • @saraanyas5268
    @saraanyas5268 3 роки тому

    மிக்க நன்றி அம்மா.. மிகவும் எதிர்பார்த்த வீடியோ,🙏🙏🙏

  • @lolitalolita5994
    @lolitalolita5994 4 роки тому +3

    Virumbiyavara mankka enna pathigam padikanunu sollunga sister pls

  • @sglifestyle9427
    @sglifestyle9427 4 роки тому

    Thank you so much for your detailed points mam.. 🙏

  • @sivamayamsiva7365
    @sivamayamsiva7365 3 роки тому +4

    வீட்ல மற்றொரு மருமகள் நிறை மாத கர்பமாக இருக்க கூடிய நிலையில் நாங்கள் தாலி கயிறு மாற்றிக்கொள்ளலாமா

  • @vgsubramanian861
    @vgsubramanian861 3 роки тому

    Thanks Amma 🙏🙏 when ever I am starting poojas I see your video and only I will start 🙏🙏

  • @kkaleeswari5864
    @kkaleeswari5864 4 роки тому +2

    Already vetil erukum rice ,salt use pannalama?

  • @umavenkatesh1056
    @umavenkatesh1056 4 роки тому +1

    நன்றி மிக அருமையான விளக்கம்

  • @lakshmidurga1494
    @lakshmidurga1494 4 роки тому +1

    மிக்க நன்றி .. அம்மா...

  • @prathishprathi7499
    @prathishprathi7499 4 роки тому +2

    அருமையான பதிவு நன்றி

  • @mathiariraj7464
    @mathiariraj7464 4 роки тому +1

    மிகவும் அருமை..நன்றி👍

  • @vijayalakshmiraju4748
    @vijayalakshmiraju4748 4 роки тому

    Namaste Mam,. 🙏 I heard your speech.and love your advice very much. Mam l want to buy 2 face rudraksha but l didn't get it .so pl tell me where to buy. I don't know tamil but then also. I hear your prayers. Thank you. God bless you Mam.

  • @varshaneeraj2534
    @varshaneeraj2534 4 роки тому

    Puthitha poojaigal seiyya ungal ubathesam uthavugirathu mikka nandrigal amma

  • @rajrajshekar7208
    @rajrajshekar7208 4 роки тому

    Veera thirumala devi thayar pathri solunga mam

  • @vikkykarnan9913
    @vikkykarnan9913 4 роки тому

    ரொம்ப நன்றி அம்மா தெளிவான விளக்கம்.....

  • @kalpanamegha0653
    @kalpanamegha0653 4 роки тому +1

    Very useful video amma thank you so much

  • @user-cz1gu5uw1h
    @user-cz1gu5uw1h 4 роки тому

    மிக்க நன்றி அம்மா....🙏🙏🙏 அருமையான பதிவு....👌👌👌

  • @manianmanian5457
    @manianmanian5457 3 роки тому +5

    Amma aadi madam veedu pal kachi polama

  • @thamotharanncc6207
    @thamotharanncc6207 4 роки тому

    Thank u so much amma for your very very very useful information 🙏🙏

  • @sangeethajagannathan9325
    @sangeethajagannathan9325 4 роки тому +3

    Amma yengal veedu therkkuku vasal . Vasalil kajalakshmi vaikkalama

  • @radhikashanmugam5276
    @radhikashanmugam5276 4 роки тому +3

    Amma penngal maadavidai neram maaga irundal aadiperukuku thaalikairu maathikalama

  • @sathishmani6961
    @sathishmani6961 3 роки тому +2

    மிக்க நன்றி அம்மா

  • @suganthiananthakrishnan4082
    @suganthiananthakrishnan4082 4 роки тому +1

    Mam, you told to buy 5 things on aadi 18. This year aadi 18 falls on Sunday. Nowadays Sunday full lock down. How can we buy on this particular day. Any solution for this mam. Please *reply*

  • @NamumSathikkalam3943
    @NamumSathikkalam3943 3 роки тому +6

    Aunty ஔவையார் விரதம் பற்றி சொல்லுங்க aunty

  • @jothirajamani2036
    @jothirajamani2036 4 роки тому +4

    நான் குவைட்டில் இருக்கிறேன் உங்களுடைய ஒவ்வொரு வீடியோவையும் நான் தவறாமல் பார்த்து விடுவேன் அதன்படி வாழ்ந்து கொண்டும் இருக்கிறேன் நான் இப்பொழுது நீங்கள் தந்த நம்பருக்கு கால் பண்ணினேன் ஆனால் கிடக்கவே இல்லை மேடம்ச

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 роки тому

    To get success start meditation satsang laughing dancing singing walking fasting and music 🎶 are best medicine's of the world.

  • @53nehaezhakyas28
    @53nehaezhakyas28 4 роки тому +1

    Amma we use to keep padail for my father-in-law on aadi 18 is it correct or wrong please let me know amma

  • @mrs.jerinkumar8619
    @mrs.jerinkumar8619 4 роки тому +3

    Kanamal pona things, jewels kidaika pathigam , parigaram solluga amma please

  • @lathar8883
    @lathar8883 4 роки тому +3

    அம்மா வணக்கம். நான் தங்கள் அனைத்து பதிவு களையும் பார்த்து வருகின்றேன். மனதிற்கு மிகவும் இதமாக இருக்கிறது. எனக்கு திருப்புகழ் வகுப்பு சேர விருப்பமாக உள்ளது. தயவுசெய்து தவணை முறையில் ( இரண்டு) பணம் கொடுக்க அனுமதிக்க வேண்டும்.

  • @tamilgamingtamilgaming5204
    @tamilgamingtamilgaming5204 3 роки тому +3

    Old velli mathiri puthu velli vangalama ma

  • @vijayalakshmis4336
    @vijayalakshmis4336 4 роки тому

    மிகவும் பயன் தரும் தகவல்கள். நன்றி

  • @MuneeshTV
    @MuneeshTV 4 роки тому +1

    அருமையான பதிவு சகோதரி☺🙏இனிய காலை வணக்கம் ☺🙏

  • @ramyasundar3097
    @ramyasundar3097 4 роки тому

    Masama irukapo mangalyam change panlama sister...ipo 7 months

  • @madheshmanoharan1865
    @madheshmanoharan1865 4 роки тому

    அம்மா துளசி மாடம் மாடியில வைக்கலாமா நான்வெஜ் சாப்பிடுகின்ற அன்றைக்கு தீபம் ஏற்றாமல் விடலாமா சொல்லுங்க Please

  • @bkumaran5231
    @bkumaran5231 4 роки тому +2

    வணக்கம் மாமிசம் சாப்பிடும் வீட்டில் துளசி மாடம் வைக்கலாமா என்று சொல்லுங்கள்