இந்தியர்களை அசிங்கப்படுத்திய அமெரிக்கா! | Handcuffed | America Vs India | Trump | Illegal immigrants

Поділитися
Вставка
  • Опубліковано 10 лют 2025
  • Maa Naturals : For Contact :-
    89402 44024
    78717 87103
    76396 33963
    ///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
    For Advertisement:
    +91 63813 45344
    +91 73057 59234
    _____________________________________________________________________________
    Handcuffed, Chained, Thrown Like Boxes : இந்தியர்களின் தன்மானம் பாதிப்பு? | America Vs India | Trump | Karthick Maayakumar | Big Topic | Episode 3805
    #MaayamStudios #Promotion #trump
    ------------------------------------------------------------------------------------------------------------------------------
    MaayaM Online Boutique:
    +91 90802 04278
    +91 97896 30824
    MaayamBoutique0909@gmail.com
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

КОМЕНТАРІ • 546

  • @mariadassarokiasamy9336
    @mariadassarokiasamy9336 5 днів тому +49

    இது இந்தியாவிற்கு இது ஒரு சிறந்த பாடம் வருங்கால மாணவர்களுக்கு சிறந்த கல்வியையும் வேலைவாய்ப்பையும் நமது அரசு ஏற்படுத்தி கொடுத்தால் உலகத்தில் நம்பர் ஒன் இடத்தை நம் தலையில் காணமுடியும்.

  • @rajadev7239
    @rajadev7239 5 днів тому +86

    அமெரிக்கா போனால் அதிகம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தில் இங்குள்ள படித்த சற்று பணமுள்ள இந்தியர்கள் அங்கு ஓடுகிறார்கள். பிறகு அவர்களை இப்படி நடத்துவதற்கு ஏன் ஒட்டுமொத்த இந்தியரும் பொங்க வேண்டும்...?

    • @parimalamahamayan8592
      @parimalamahamayan8592 5 днів тому

      200% agreed. Illegal immigrants everyone deportation. Why don't go proper way??????

    • @sreejaprabu4319
      @sreejaprabu4319 4 дні тому +1

      இந்தியனு சொல்லிட்டீங்க சகோ 🇮🇳🇮🇳🇮🇳 நம்ம குடும்பத்துல இருக்குறவங்களா பிரிச்சு பாப்பமா?...?!😔😔😔😔

  • @Satron-Tech
    @Satron-Tech 5 днів тому +163

    சட்டவிரோதமாக தங்கி சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால் ஆஸ்கார் விருது கொடுத்தாடா அனுப்புவார்கள்😂😂😂😂

    • @subramanianthanumalayan2164
      @subramanianthanumalayan2164 5 днів тому +12

      Big lession to indians that don't go to any country without proper visa documents

    • @dasdevasya
      @dasdevasya 5 днів тому +11

      Yes, you are telling 100 true👍

    • @IMSONOTGOOD
      @IMSONOTGOOD 5 днів тому

      சட்டவிரோதமா என்ன உன் பொண்டாட்டிய இழுத்துட்டு ஓடிட்டாங்கலாடா 😅😂

    • @joelourdes1947
      @joelourdes1947 5 днів тому

      How can Indian govt believe that those illegal immigrants are all Indian.
      Aliens mean foreigners

    • @ayyasamysankarasubramanian641
      @ayyasamysankarasubramanian641 5 днів тому

      😂😂😂😂

  • @yrjmib24z83
    @yrjmib24z83 5 днів тому +72

    தாய் நாட்டை மதிக்காமல் மற்ற நாட்டில் சொகுசு வாழ்க்கை வாழ சென்றவர்களுக்கு இது தேவைதான்

    • @zahidmunazir7891
      @zahidmunazir7891 5 днів тому

      Thai nada naai nada Matti vecci irukkinga da

    • @wepshyam
      @wepshyam 5 днів тому +4

      தாய் நாட்டு கம்பெனி தான் ப்ரோ எங்களை அமெரிக்காவில் வேலை பார்க்க வச்சிருக்கு

    • @manamkothiparavai5870
      @manamkothiparavai5870 5 днів тому

      😂

    • @rm9542
      @rm9542 5 днів тому +5

      Anga sogusu vaalakai vaalndhanga nu eppidi bro solringa..indha madhiri varavunga ellam grocery shops, hotel, restaurant la labor ra thaan vela pakuranga..salary um kammi..adhukum tax pay panranga..small house la low rent kuduthu valranga

    • @UchihaMadara-hb5uc
      @UchihaMadara-hb5uc 4 дні тому +2

      First thaai naatai olunga grow panna sollu 😤

  • @murugesanveluchamysubbian6484
    @murugesanveluchamysubbian6484 5 днів тому +53

    I like Trump's action, when This type of action is taken our Indian government?

    • @BlackThunder-r2o
      @BlackThunder-r2o 5 днів тому +3

      After becoming world's no.1 economy..... Ippa la panna india va mudichi vithuruvanga

    • @Arun30802
      @Arun30802 5 днів тому

      ​@@BlackThunder-r2o+1

  • @anbalaganmuttu3902
    @anbalaganmuttu3902 5 днів тому +17

    அமெரிக்கா செய்தது மிகவும் சரியான செயல்

  • @RajaRAJA-k3f7h
    @RajaRAJA-k3f7h 5 днів тому +22

    சூப்பர் ட்ரம்ப் ❤️❤️❤️❤️❤️

  • @gopitutyy
    @gopitutyy 5 днів тому +24

    சட்ட விரோதமாக எது செய்தாலும் தவறுதான்.

  • @rameshkumarkumar6884
    @rameshkumarkumar6884 5 днів тому +40

    இந்தியர் அனைவரும் திரும்ப வந்து இந்தியாவின் வளர்ச்சிகாக குறைந்த சம்பளமாக இருந்தால் தன் மண்ணில் வந்து வேலைபார்த்து குடும்பத்துடன் சந்தோசமாக இருக்க வேண்டும். அந்நிய நாட்டு மோகம் போக வேண்டும். ஜெய் ஹிந்த். ❤️❤️🙏

  • @MURALIRAMRAJ-r6g
    @MURALIRAMRAJ-r6g 5 днів тому +37

    சுயமரியாதையா ! அது எங்க இருக்கு ! ஆசையப் பாரு ! 😁😆😅

  • @ManiMani-xb5fm
    @ManiMani-xb5fm 5 днів тому +68

    நமது இந்தியாவில் 10 லட்சம் அல்லது 20 லட்சம் இருந்தாலே சொந்த தொழில் செய்ய முடியும் அமெரிக்கா செல்வதற்காக 30 லட்சம் 40 லட்சம் எதற்கு செலவு செய்ய வேண்டும் 40 லட்ச ரூபாய் இருந்தால் நாமதான் ராஜா நம்ப நாட்டில் 40 லட்சத்தை வச்சு 100 பேருக்கு வேலையே கொடுக்க முடியும் நம் நாட்டின் பொருளாதாரமும் வளரும் நாங்களும் வளருவோம் அமெரிக்காவிற்கு செல்வதை தவிர்த்து விடுங்கள் இந்தியர்களாகிய நாம் ஒருவராக அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் சொந்தமா தொழிலை தொடங்குங்கள் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

    • @perinbaraj8071
      @perinbaraj8071 5 днів тому

      இந்தியாவில் போட்ட பணத்தை எடுக்கமுடடூயாது அமேரிக்கா 30லட்சம் ஒரு வருடத்தில் எடுத்துவிடலாம்

    • @IfthiharHameed-sc7ft
      @IfthiharHameed-sc7ft 5 днів тому

      நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மைதான். ஆனால் இங்கிருந்து அமெரிக்காவுக்கு சென்றது நம்மவர்கள் அல்ல இந்தியர்கள் தான் அவர்கள் பஞ்சாபிகள் குஜராத்திகள் பொதுவாக குஜராத்திகள் மிக மோசமான குணம் உடைய திருட்டுத்தனம் உடையவர்கள் என்பதை நீங்கள் முதலில் புரிந்து கொள்ளுங்கள். கொலை செய்வதற்கும் அஞ்சாதவர்கள். ஆகவே அவர்கள் வெளிநாடு செல்வதை தடுத்து நம்மால் நிறுத்த முடியாது. தமிழர்களாகிய நம்மவர்கள் நன்கு படித்துவிட்டு சட்டபூர்வமாக நல்ல வேலைக்கு தான் செல்கிறார்கள் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ளுங்கள் .. தமிழர்கள் என்றைக்குமே சட்டத்தை மீறுபவர்கள் அல்ல நாகரிகமானவர்கள். வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றைக்குமே குற்றம் புரிபவர்கலகவும் கொலைக்கு அஞ்சாதவர்கள் நாகரிகம் மற்றவர்களாக தான் இருப்பார்கள் என்பது எதார்த்தமான உண்மை. ஆகவே இந்தியர் என்று நாம் வருத்தப்பட்டாலும் அவர்களை திருத்த முடியாது. என்பதே நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய எதார்த்தமான உண்மை.

    • @uthirauthira7083
      @uthirauthira7083 5 днів тому +1

      True

    • @joelourdes1947
      @joelourdes1947 5 днів тому

      Yes. Indian govt helps and subsidy to start business and inviting young entrepreneurs

    • @rm9542
      @rm9542 5 днів тому +1

      Exactly..evan kittayo 40 lakhs kuduthu anga poi adimaiya vaalradha vida namma naatulaye sondha thozhil nadathalaam..laabamo nashtamo engayo poi pichai edukuradhuku namma natulaye edukalaam

  • @nagarajchokkalingam5152
    @nagarajchokkalingam5152 4 дні тому +3

    வருத்தப்பட வேண்டிய நிகழ்ச்சி சட்ட விரோதமாக எந்த செயல் நடந்தாலும் அதை தண்டிக்க வேண்டியது அந்தந்த நாட்டினுடைய பொறுப்பு அதை நாம் வரவேற்க வேண்டும்

  • @muralisrinivasan578
    @muralisrinivasan578 4 дні тому +13

    இங்குள்ள போலீஸ் எப்படி நடத்துகிறார்கள்... நாம் அடுத்த நாட்டை பேச ஒன்னும் இல்லை

  • @jdave209
    @jdave209 5 днів тому +79

    பிச்ச எடுக்க போனவனுகளுக்கு தன்மானம் என்ன வேண்டி கிடக்கு 😂

  • @Arjun-two-k-channel
    @Arjun-two-k-channel 4 дні тому +7

    அமெரிக்கா போய்ட்டா லே நம்மவர்களுக்கு தலைகனம் வந்துவிடும் ....😂 இப்ப நம்ம ஆளுங்க தலைகனம் எல்லாம் போய் இருக்கும்னு நினைக்குறேன் ....😅

  • @premaladeviwimalarthnam.9463
    @premaladeviwimalarthnam.9463 5 днів тому +18

    இவனுங்க போற இடமெல்லாம் பிரச்சினையாகத்தான் இருப்பானுகள்😮

  • @kiruthikasme4682
    @kiruthikasme4682 5 днів тому +36

    I like trump action❤😂

  • @Gopi-b1w
    @Gopi-b1w 5 днів тому +19

    இந்தியானா கசக்குதா 😡அப்போ இது தேவை தான் 😂

  • @Ramkumar-k4n6e
    @Ramkumar-k4n6e 5 днів тому +41

    நீங்க தான் ஹைப் ஏத்தரிங்க எவனும் கொந்தளிக்கவில்லை

  • @ChakraPani-k2w
    @ChakraPani-k2w 5 днів тому +15

    முறையாகபோகாதவங்களை இப்படிதான்பன்னுவாங்க மரியாதை எதிர்பார்க்கமுடியாது விலங்கிடாமல் அனுப்பிஇருக்கலாம்

  • @anandrajJoys
    @anandrajJoys 4 дні тому +3

    இந்தியாவின் மக்களே இனிமேல் அமெரிக்காவுக்கு போகாதீர்கள்.
    என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்.

  • @umarv4899
    @umarv4899 4 дні тому +5

    மோடி இருக்கும் தைரியத்தில்தான்,
    ,ட்ரம்ப் இப்படி செய்கிறார்.

  • @MrMohan17
    @MrMohan17 5 днів тому +8

    என்ன தன்மானம் சட்டத்திற்கு உட்படாத வகையில் குறுக்கு வழியில் உள்ளே நுழைந்தவர்களை இப்படி கையாள்வது தவறில்லை அந்த நாட்டின் சட்டத்தின் படி நாம் மதித்து நடந்து கொள்ள வேண்டும் குற்றவாளிகள் குற்றவாளிகள் யாராயிருந்தாலும்

  • @user-cn6si2up6u
    @user-cn6si2up6u 4 дні тому +4

    டிரம்ப் செய்வது ரொம்ப கரெக்ட் 👍👍

  • @nagapandi9022
    @nagapandi9022 4 дні тому +5

    என்னத்துக்கு கோபம் வரனும் நம்ம மண்ண விட்டுட்டு அடுத்தவன் கிட்ட போய் நம்ம திறமையை காண்பிச்சா இறுதியில் இது தான் கதி வெளிநாட்டு மோகம் பணத்தாசை பணம் என்பதை பெரிதாக நினைத்துச் சென்றவர்களுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்

  • @arul1489
    @arul1489 5 днів тому +29

    ஒரு கோவமும் வரல. Proper document illana கொஞ்சனுமா

  • @selvibalakumar4006
    @selvibalakumar4006 4 дні тому +2

    மக்களே இந்த கன்டன்ட் ஐ பொறுத்தவரை நாம் சிந்திக்க வேண்டியது ஒன்றே ஒன்று தான் ஈழத் தமிழர்களுக்கா இந்தய மத்திய அரசு செய்த பாவங்களுக்கு கணக்கு சொல்லும் நேரம் இது .. அனுபவியுங்கடா .. இன்னும் இருக்கு .. சந்தோஷம் சந்தோஷம்

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 4 дні тому +4

    நான் தெரியாமல் தான் கேட்கிறேன் . என்ன தன்மானம் உருட்டு.
    அவன் அமெரிக்க நாட்டுல சட்டவிரோதமாக புகுந்தால் நடவடிக்கை எடுக்கத்தான் செய்வான் . உன் வீட்டிற்கு வந்தால் எப்படி இருக்கும்

  • @jahufar2689
    @jahufar2689 4 дні тому +5

    சட்ட விரோதமாக போவது மிகப்பெரிய தப்பு

  • @bhairavi.k6-b736
    @bhairavi.k6-b736 5 днів тому +9

    டாலர்ல சம்பாதிச்சாதான் மதிப்புனு நினைக்கிற பேராசை,,

  • @nfwhite07
    @nfwhite07 4 дні тому +2

    இவ்வளவு பணம் குடுத்து அமெரிக்காவுக்கு போகுமா அந்த பணம் வெச்சு இந்தியால சம்பாதிக்க முடியாத நம்ம நாடே புடிக்கலனா இதுதான் நடக்கும்.சம்பாதிச்சு சுற்றுலாவா போனா போதும்.

  • @saravanansubburaj2026
    @saravanansubburaj2026 5 днів тому +8

    நல்ல வேளை இவர்கள் அமெரிக்கா சென்றனர். இதுவே முஸ்லிம் நாட்டிற்கு சென்றிருந்தால் இவர்களின் நிலமை இதைவிட மிகவும் மோசமாக நடத்தி இருப்பார்கள். அதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை

    • @Aslamkhan-dp8rl
      @Aslamkhan-dp8rl 5 днів тому

      Buffalo 🐃 brain 🧠

    • @RahulRahul-q6k4b
      @RahulRahul-q6k4b 4 дні тому

      உண்மை usa மக்கள் நல்லவர்கள் love frome texas state america

    • @internationaltamilarmynive5180
      @internationaltamilarmynive5180 4 дні тому

      Wrong bro

    • @sriramvairavan4401
      @sriramvairavan4401 3 дні тому

      அமெரிக்கா illegal ஆன நாடு, அமெரிக்கா எப்படி உருவானது வரலாறு பாருங்க bro

  • @jahufar2689
    @jahufar2689 4 дні тому +2

    அடுத்தவன் நம்மை நான் நம்மை தேடி வர வேண்டும் நாம் ஏன் அடுத்தவன் இடம் செல்ல வேண்டும்

  • @sreejaprabu4319
    @sreejaprabu4319 4 дні тому +1

    தவறுதலாக சென்று இருந்தாலும் நம் நாட்டு மக்கள் அங்கு சிறு தவறு என்றாலும் இந்தியன் என்ற பெயர் வரும் நாமும் கேள்வி கேக்க வேண்டும் அதிகாரத்தில் உள்ளவர்கள் பொறுப்பு அறிந்து செயல் பட வேண்டும் இது அன்பான வேண்டுகோள் 🙏🙏🙏

  • @karthigesukarunamurthy5486
    @karthigesukarunamurthy5486 5 днів тому +6

    இலங்கை தமிழர்களின் சாபம்

  • @MithuKutty.k
    @MithuKutty.k 5 днів тому +8

    என்ன ப்ரோ அட்வர்டைஸ்மென்ட் ஆள் வந்துருச்சு போல இருக்கு😂❤

  • @sujarajan1728
    @sujarajan1728 5 днів тому +19

    30 to 40 லட்சம் ரூபாய் அமெரிக்கா போரதுக்கே செலவு பண்ணாம மூடிக்கிட்டு இங்க அவ்ளோ பணத்துல தொழில் பண்ணிருக்களாம்....

    • @uthirauthira7083
      @uthirauthira7083 5 днів тому +3

      True

    • @Shakanan3028
      @Shakanan3028 4 дні тому

      inka nimathi punda irukathu anka settle ana nimmathi irukum!

    • @rameshchinnasamy9135
      @rameshchinnasamy9135 4 дні тому +1

      Ammam..... Unkkandhu saapitalaam.... Interest amount 20 thousand varum.....perasai.....

  • @faith-wh4hy
    @faith-wh4hy 4 дні тому +2

    Talent matters to enter america

  • @ramanujanghrirenu6769
    @ramanujanghrirenu6769 5 днів тому +2

    40 லட்சம் ,50 லட்சம் புரட்டி அமெரிக்கா போக முயற்சித்தவனுக்கு அதைக்கொண்டு இங்கேயே பிழைக்கலாம் என்று தோணலியே?

  • @VijayaKumar-sl6yy
    @VijayaKumar-sl6yy 4 дні тому +2

    மனித வாழ்க்கையில் எப்போதும் பணமும் ஆணவமும் முன்னோக்கிச் செல்லும் மனித வளமும் உலக நாட்டின் வளமும் பின்னோக்கி வரும் ஜெயிப்பது எது மக்கள் முடிவு செய்வார்கள்

  • @PremKumar-oq2wl
    @PremKumar-oq2wl 5 днів тому +2

    Can't able to see very disturbing. Then why always America America. Every thing is there in our mother land. Jai hind.

  • @kamalesanperumal
    @kamalesanperumal 4 дні тому +5

    சட்டம் தன் கடமையை செய்யும் போது அதை எதிர்த்து கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை !
    அது அவர்கள் நாடு
    அது அவர்கள் நடைமுறை.

  • @sharvin.c4738
    @sharvin.c4738 4 дні тому +1

    பொதுவான கருத்து என்னவென்றால் இந்தியாவில் உள்ள அரசியல்வாதிகளும் சரி தொழிலதிபர்களும் சரி பொதுமக்களை மக்களாக மதிப்பதில்லை வியாபார நோக்குடன் தான் பார்க்கின்றனர்..... 💵💵💵💸💸💸👹👹👹

  • @தளபதி-ற9ல
    @தளபதி-ற9ல 3 дні тому

    அருமையான பதிவு ❤❤❤❤

  • @mohamedilliyasmohamedelias8640
    @mohamedilliyasmohamedelias8640 5 днів тому +17

    அடுத்த வாரம் ஜீ அமெரிக்காவுக்கு போராராம் போன உடன் ட்ரம்மை ஆர தழுவி கட்டி அனைத்து அன்பை தெரிவிப்பார் நம்ம ஜீ

    • @BlackThunder-r2o
      @BlackThunder-r2o 5 днів тому

      Appadi pannalana usa karan tax poduvan ,apadipotha pala usa based IT services workers lam vela pogum. Usa support india ku irrukurathu nala than china silent ha irruku.....illa na india va mudichi vithuruvanga

    • @KavitharasuKavitharasu-i5g
      @KavitharasuKavitharasu-i5g 5 днів тому +1

      Yas💯👍🤣

    • @MhdRafiq-nt6pi
      @MhdRafiq-nt6pi 5 днів тому +1

      😂

    • @samathhameeda4699
      @samathhameeda4699 4 дні тому +1

      😂😂😂😂😂😂🤭

    • @RahulRahul-q6k4b
      @RahulRahul-q6k4b 4 дні тому

      அமெரிக்காவுக்கு ஈரானுக்கு போர் வந்ததுநா முஸ்லிம் பெண்களை கருவ அறுதுறுவாங்க 😂😂😊 frome texas

  • @kalaiffyt4236
    @kalaiffyt4236 4 дні тому +1

    நல்லா அசிங்கப்படட்டும்😂ஒழுங்கா சட்டப்படி குடியேறினால் இந்த பிரச்சனை யே வராது😂

  • @MkMyself-kl7tb
    @MkMyself-kl7tb 5 днів тому +1

    Super bro

  • @Dubztamil
    @Dubztamil 5 днів тому +2

    மோடி க்கு பின்னாடி சொருகிட்டாரு ட்ரம்ப்

  • @GideonJebamani
    @GideonJebamani 4 дні тому

    இந்திய பிரதமர் மோடி ரொம்ப யோக்கியமா போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காலிஸ்தான் என்று சொல்லவில்லையா சொந்த நாட்டு மக்களுக்கு காலிஸ்தான் என்ற பட்டம் கொடுத்தவர் மோடி நாட்டு பிரதமரே நாட்டு மக்களை மதிக்கவில்லை என்றால் வேற யார் மதிப்பார்கள்

  • @maheshvaratharajah4472
    @maheshvaratharajah4472 4 дні тому

    Completely in correct statements

  • @Mohamed-s8e7f
    @Mohamed-s8e7f 4 дні тому

    இதே இஸ்லாமிய நாடு பண்ணி இருந்த பிஜேபி ஆர்ப்பாட்டம் பண்ணி கண்டனம் தெரிவித்து இருக்கு

  • @abdullahjawaharkhanabdulla4089
    @abdullahjawaharkhanabdulla4089 5 днів тому +5

    குஜராத்தில் சேலையை கட்டி சேரியை மறைக்க கிலோமீட்டர் நீளம் துணி கட்டி அழைத்து வந்து கட்டியணைத்வர் தானே இவர்
    இப்ப வீடியோ பார்க்கிறார்கள் பொங்கி என்ன செய்ய
    அரசு பொங்குமா?

  • @devsanjay7063
    @devsanjay7063 5 днів тому +17

    😂😂😂 பெரிய H1B visa la போனவனுங்க இவனுங்களுக்கு மரியாதை குடுக்குறதே அதிகம் 😂😂😂ஆனா அந்த கைவிலங்கு தவிர்த்து இருக்கலாம்

    • @subinsubin596
      @subinsubin596 5 днів тому +2

      Uir😂e oda kondu vidatharku பாராட்ட வேண்டும்

    • @subhansubhan3659
      @subhansubhan3659 5 днів тому +1

      ​@@subinsubin596 unga v2le nadanda ippadi pesa maatinga bro

    • @subinsubin596
      @subinsubin596 5 днів тому +1

      @@subhansubhan3659 illa thapu thapu than yara irunthalum

    • @Rube2007_
      @Rube2007_ 5 днів тому

      ​@@subhansubhan3659 Sri Lanka bro Ivaga Ellarum Tamil pesurathunala Evan Indian kuda theriya matiguthu

    • @subinsubin596
      @subinsubin596 4 дні тому

      @Rube2007_ புரியவில்லை

  • @psrmovieandgamingstudiopsr7804

    This is a great lesson for India, if BJP Government provides good education and employment to the future students, we can see the number one position in the world.

  • @GunabalasingamThushanthan
    @GunabalasingamThushanthan 4 дні тому +1

    உன்னுடைய வீட்டை இருந்து கொண்டு உனக்கு எதிரா நான் இருந்தா உன்னாலை ஏத்துக்கொள்ள முடியுமா? எடுக்கிறது பிச்சை ஆனால் வன்முறையிலையா?

  • @sudhakarj4337
    @sudhakarj4337 4 дні тому

    நம் நாட்டில் இது போன்ற ஊடுருவல் உள்ளதாக செய்திகள் உள்ளன.
    ஒவ்வொரு வீட்டிலும் சில பல ஒட்டுண்ணிகள் பொருளாதார சுகாதார கேடுகள் ஏற்படுத்தும். அடுத்த நாட்டில் முறைகேடாக சென்று பொருள் தேடும் வழியை விட்டு முறையாக செல்வதே சிறந்தது. அமெரிக்க நடவடிக்கையை குறை சொல்ல முடியாது.

  • @IbrahimSaid-vu3jg
    @IbrahimSaid-vu3jg 5 днів тому

    Very nice speech

  • @deepanraj4961
    @deepanraj4961 5 днів тому +5

    Modi waste bro Trump is best

  • @AbdulHameed-cl7rg
    @AbdulHameed-cl7rg 4 дні тому

    அமெரிக்க தூதரக உறவை முறிக்க வேண்டும். இந்தியா பாக், பங்களாதேஷ் நாடுகளை சார்ந்தவர்களை இப்படி அனுப்பவில்லை. காட்டுமிராண்டுகள்.

  • @jeyapaulsamuelraj3843
    @jeyapaulsamuelraj3843 5 днів тому +2

    Government of India must call back all indians from America

  • @sivagnanarasaponnuthurai318
    @sivagnanarasaponnuthurai318 5 днів тому

    உண்மை

  • @AnjanPrakash-ec7ze
    @AnjanPrakash-ec7ze 5 днів тому

    ❤🎉 love from madurai 🎉❤

  • @scharlesaraj180
    @scharlesaraj180 5 днів тому +10

    இது என்னப்பா விளம்பரம் ஒரு நிமிடம் கழித்து தான் பார்க்க வேண்டும் போலவே😢😢😢

  • @purushothamanarulmozhi6055
    @purushothamanarulmozhi6055 4 дні тому +1

    வாக்கு வங்கிக்காக இட‌ ஒதுக்கீடுகள் அளித்து திறமையான வர்களை நாம் உதாசீனம் செய்வதால் நடக்கும் அவலம்.

  • @vishnuubanishanthsn122
    @vishnuubanishanthsn122 4 дні тому +1

    6:25 அய்யோடா டேய்.... கஷ்ட படறதுக்கு எதுக்கு டா அங்க போகணும் 😂😂😂😂😂 6:50 30 லட்சம் வச்சி இந்தியா ல சம்பாரிக்க முடியாதா.....

  • @internationaltamilarmynive5180

    Great

  • @Hrithiktheindian
    @Hrithiktheindian 4 дні тому +1

    Hi Karthik, alien is not a bad word, who ever is entered in a new place called alien, when we enter to US , we get identification number as Alien number like our Athar card which will give the compete story for foreign nationals,and Jaishankar is right, here in US, who ever commit illegal activity or crime ,they cuff them and take them to prison, it is US norms, this is not only for foreign nationals, Americans too, and we also felt bad when they had cuffs but per nations security they want to protect their country, and remember, they are not legal, when people crossing the country,we should know the consequences, how could they unknowingly traveling 8000 miles with children, they screw their own life and family.

  • @kamalasangiah9628
    @kamalasangiah9628 5 днів тому

    Romba romba sad for them Karthik Thambi...everyone is human 😢 😢😢

  • @jamalsaitg
    @jamalsaitg 4 дні тому

    On the way bricks 🙌🏻🎉🙌🏻

  • @sabarisabasaba8749
    @sabarisabasaba8749 4 дні тому +1

    அண்ணா எதுக்கு உடனே பதிலடி கொடுக்க வேண்டும் இல்லையென்றால் இந்தியாவை யாரும் மதிக்க மாட்டாங்க அமெரிக்கா மதிக்க மாட்டாங்க உடனே பதிலடி கொடுக்க வேண்டும் அப்பதான் ஜனநாயக நாடு என்றால் எல்லா நாடுகளுக்கும் புரியும்

  • @sureshlakkireddy
    @sureshlakkireddy 4 дні тому

    We should be greatful to America for sending back with most best possibilities.

  • @Moboo573
    @Moboo573 4 дні тому

    India need to take action

  • @panneerselvam8572
    @panneerselvam8572 5 днів тому +3

    சொந்த நாட்டில் சிறுபான்மை என்பதால் அனுபவிக்கும் கொடுமை இதைவிட அதிகம்.

  • @ayubansari1506
    @ayubansari1506 5 днів тому +5

    அமெரிக்கா தூதரகத்தை மூடிவிட்டு உறவுக ளை
    துண்டித்து கொள்ள மோடிக்கு தைரியம் உள்ளதா

  • @kkr5939
    @kkr5939 5 днів тому

    TRUMP ALWAYS GREAT❤🔥

  • @JothiKumar-j6o
    @JothiKumar-j6o 4 дні тому

    தினமும் நாங்கள் ஒரு ப்லேட் வாங்க விரும்பும் ப்லேட் அமேரிக்கா செர்ந்து இனி கிடையாது நல்ல இல்லை என்றாலும் ஜப்பான் ப்லேட் ஒகே

  • @mkkmuthu87
    @mkkmuthu87 5 днів тому

    At least all Indians back home safely .. One Indian family with 2 kids died of freezing in Canada bone chilling cold while crossing the border to USA 😢

  • @anandraju9294
    @anandraju9294 5 днів тому +7

    It's their law. If u stay in to Saudi and Singapore do u know what is the punishment. In Malaysia Singapore u also will. Be treated like this only. U can't sit properly for 1 years if ur illegal in Singapore and Middle East. Out of 200 members 20 of them have criminal record.

  • @S.RajashKannan
    @S.RajashKannan 5 днів тому

    Vande Mataram Karthik my Kumar very good very good❤❤❤❤🎉🎉🎉🎉🎉😂😂😂😂

  • @hirenhiren8794
    @hirenhiren8794 4 дні тому +1

    sad

  • @viyasahismotivations6127
    @viyasahismotivations6127 4 дні тому

    Omg.. Stories kashtama irukku..agenta summave vidankudadhu...

  • @hirenhiren8794
    @hirenhiren8794 4 дні тому +1

    😮tamilnadu😢very.poovar😮

  • @parthibang4040
    @parthibang4040 День тому +1

    Trump also alien 👽👽👽👽👽🤬😡😡🤬🤬🤬🤬😡😡😡😡

  • @v.michealvenish5676
    @v.michealvenish5676 5 днів тому

    புலம் பெயர்ந்த கொலம்பிய மக்கள் கையில் விலங்கிடப்பட்டு அமெரிக்க போர் விமானத்தில் திருப்பி அனுப்பிய டிரம்ப் க்கு எதிராக போர் விமானத்தை தரையிறங்க விடாமல் திருப்பி அனுப்பி, அமெரிக்காவுக்கு 50% வரி விதித்த கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோ...
    புலம் பெயர்ந்த இந்திய மக்கள் கையில் விலங்கிடப்பட்டு அமெரிக்க போர் விமானத்தில் அனுப்பிய டிரம்ப் வீட்டில் விருந்துக்கு செல்லும் ஜீ...
    பின்குறிப்பு: ஜீ சொன்னா அமெரிக்கா வே நடுங்கும் 🤣

  • @BharathaPonusammy
    @BharathaPonusammy 5 днів тому

    Good put in ok

  • @raghulsamson531
    @raghulsamson531 5 днів тому

    Always India Russia ❤❤❤❤

  • @manikandanMani-cj6nr
    @manikandanMani-cj6nr 4 дні тому

    ஆசிச்சி மாற்றம் வேணும் அதுக்கு வேண்டி எதிர் கட்சிகள் இப்படி ஏதாச்சு சொல்லிட்டு தான் இருப்பானுக

  • @GopiNath-zo6yx
    @GopiNath-zo6yx 5 днів тому

    Trump is always power

  • @vishnuubanishanthsn122
    @vishnuubanishanthsn122 4 дні тому

    9:03 சந்தோஷமா இருக்கு டா 😂😂😂😂😂😂😂😂

  • @jeyapaulsamuelraj3843
    @jeyapaulsamuelraj3843 5 днів тому +2

    We called back Ukkarain students like this cargo milltry plane.because we wouldn't have own plane

  • @coolworld5054
    @coolworld5054 4 дні тому +1

    நம்ம தான் வல்லரசு நாடாச்சே bro 🫢 நம்ம மக்களுக்கு ஏன் இந்த நிலைமை? 👺இங்க எப்ப அஜித்+ரஜனி +DMK vs விஜய் கட்சி (TVK ) சண்டை நிக்குமோ அப்பதான் இந்திய மக்களுக்கு விடுதலை 👍🙏

  • @ferozebasha8516
    @ferozebasha8516 4 дні тому

    This is modi friendship with Trump

  • @gopalanmurugappan2719
    @gopalanmurugappan2719 4 дні тому

    Super

  • @sasikumarjeya
    @sasikumarjeya 5 днів тому +1

    Don't compare india with China they are 20 years ahead of us in terms of technology.

  • @balasela-be8ql
    @balasela-be8ql 5 днів тому +1

    எதிர் கட்சிகள் இடம் பணம் வாங்கி விமானத்தை வாடகைக்கு எடுத்து இந்தியா அழைத்து வருவது நல்ல முடிவு.

  • @AntonAron119
    @AntonAron119 4 дні тому

    Weldon USA❤❤❤

  • @Fpg-x2s
    @Fpg-x2s 5 днів тому +2

    If modi really having patriotism and self respect
    He should not go to America and should not hug American presidents or representative.
    When modi represents india , indian people disgraced by U S, is it not
    Disgrace for india if not for modi.
    Modi failed to protect the
    Self respect of india.
    Any kind of twisting the facts by modi media is not the answer.
    Atleast some realisation and truth ful approach required from our indian government.
    Atleast failure shall be accepted then only remedy could be found.
    Gopal

  • @aacontacts302
    @aacontacts302 5 днів тому +14

    Shamed to be called an Indian under Modi Government

  • @bavamohideen4014
    @bavamohideen4014 5 днів тому +2

    இவனுகளுக்கு உள்நாட்டுல கலவரம் பண்ண நேரம் போதாது

  • @renganath.v1003
    @renganath.v1003 4 дні тому

    India Russia side Edukkurathudhaan correctaa irukkum