வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நான் விவசாயம் செய்ய முருகனையாக எனக்கு விவசாயம் செய்ய எனக்கு உறுதுணையாக இருக்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி குரு வாழ்க குருவே துணை தாய்க்கு வணக்கம் தந்தைக்கு வணக்கம் எல்லா உயிர்களுக்கும் வணக்கம்
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை தாய்க்கு வணக்கம் தந்தைக்கு வணக்கம் ஆசான் அடி தந்தைக்கு வணக்கம் நம் தமிழர்கள் நம் தாய், தந்தை போல் விவசாயம் செய்ய வாழ்த்துக்கள் உலகத்தமிழர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
மிகுந்த எதிர்பார்ப்புடன் இவரை நேரில் சந்தித்தேன்.. இவரும் சராசரி மனிதன்தான் என உணர்ந்தேன். இவர் மீது நான் வைத்திருந்த பிம்பம் உடைந்தது.பேசுவதை வைத்து யாரையும் எடைபோட வேண்டாம் நண்பர்களே..🙏
என்னதான் மிக முக்கியமான மிக உயர்ந்த தனியார் பள்ளியில் படித்தாலும் மேல் படிப்பு படிப்பதற்கு அரசு கல்லூரியில் படிக்க முயற்சிக்கிறார்கள் இனிமேல் அரசு பள்ளிகளில் படித்தால் மட்டுமே அரசு கல்லூரிகளில் சேர்க்க படிக்க வேண்டும் என்று அரசு பாலிசி முடிவு எடுக்க வேண்டும்

அருமையான பதிவு.. நானும் விவசாயி என்பதில் பெருமை
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை தாய்க்கு வணக்கம் தந்தைக்கு வணக்கம் ஆசான் அடி தந்தைக்கு வணக்கம் நம் தமிழர்கள் நம் தாய், தந்தை போல் விவசாயம் செய்ய வாழ்த்துக்கள் உலகத்தமிழர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
Anchor bro, Siragadika aasai la unga acting super😂🎉
காணி நிலம் வேண்டும்- பராசக்தி காணி நிலம் வேண்டும்;
மிகுந்த எதிர்பார்ப்புடன் இவரை நேரில் சந்தித்தேன்.. இவரும் சராசரி மனிதன்தான் என உணர்ந்தேன். இவர் மீது நான் வைத்திருந்த பிம்பம் உடைந்தது.பேசுவதை வைத்து யாரையும் எடைபோட வேண்டாம் நண்பர்களே..🙏
என்ன காரணம்... விவரமாக சொல்லவும்...
Yenna pimbam udaindhadhu?
என்னவாயிற்று?
I always don't want meet ppl i admire. It's impossible to satisfy our imagination
We came to know his grey side in big boss show
பழைய தஞ்சை மாவட்டம் உள்ளடக்கிய மாவட்டங்களில் பரவலாக பத்தாயம் என்ற பெயர்தான் நடை முறையில் உள்ளது
தஞ்சை மட்டுபல்லா.... காவேரி பாசண பகுதிகள் அனைத்திலும் பத்தாமயம். தொம்பை.. வழக்கில் உள்ளது
குதிர்...பேச்சு வழக்கில் குருது னு சொல்வோம்..
என்னதான் மிக முக்கியமான மிக உயர்ந்த தனியார் பள்ளியில் படித்தாலும் மேல் படிப்பு படிப்பதற்கு அரசு கல்லூரியில் படிக்க முயற்சிக்கிறார்கள் இனிமேல் அரசு பள்ளிகளில் படித்தால் மட்டுமே அரசு கல்லூரிகளில் சேர்க்க படிக்க வேண்டும் என்று அரசு பாலிசி முடிவு எடுக்க வேண்டும்
Erkanave than enjoy pandringale da reservation in govt job,college reservation, syllabus se dumeel nu,inam enna than da venum
நல்ல சீந்தநை❤❤❤ வாழ்த்துகள்
நல்ல சிந்தனை வாழ்த்துக்கள்
தமிழ் சரியாக எழுதத் தெரிவதில்லை வருத்தமாக உள்ளது.@@dineshkumartamizh198
உங்களுடைய பேட்டி மிகவும் அருமை.
Stayed at this place and it was my first time to stay in a farm house. I really loved it
அருமை 👍
வாழ்த்துக்கள் 👍🙏
I want this life moment ❤
God is great
Super sir
Arumai ❤❤
I love your voice sir
எங்களுடைய ஊரில் இதன் பெயர் தொம்பை, கடலூர் மாவட்டம், கொளக்குடி. இதில் நெல் சேமித்து வைப்போம்.
Great sir... Mahendiran AAO tneb tmalai 1997_98
Tanjore district il pathayam ullathu
குமரியில் பத்தாயம் என்று தான் கூறுவோம்
Yenna night bodhai ya first intro therithu cibi
தஞ்சாவூர் நாகை திருவாரூர் பக்கம் பத்தாயம் னு தான் சொல்லுவோம்.
படிப்பு தேவையில்லை என பிரச்சாரம் செய்தவர் தானே இது.
சார் நான் உங்கள் வீட்டின் அருகே இருக்கிறேன்
Enna ooru
LOCATION PLEASE 🙏 .
எந்த ஊரு
14:29 Miga Serantha Kurippu ❤
❤
ஒரு காலத்தில் பத்தாயம் என் அம்மாவின் அம்மா வீட்டில் இருந்தது 😢 அதில் நெல் நிரப்பப்பட்டிருக்கும் அது தமிழ்ச்சொல்லே மலம்யாளம் கிடையாது
Sibi Bro - How are you?
மலாட்டா =மணிலா கொட்டை ,சரியா சார் ?
நாங்க கிராமத்தில் மலட்டை என்று கூருவோம்..
Correct
❤❤❤🎉
mesthriya nee
அடுத்து ஜெயமோகனை போடுங்கடா
mannargudila pathayamtan soluvaga
what to do in village ? i dont like village life.
Nehru sir jeniours
வீட்டுக்குள்ளயே துப்புவாருன்னு பிக்பாஸ்ல பெரும் பிரச்சினை ஆச்சே? கெரகத்த
Marthandam la pathhthayam dhan solluvanga
REAL NATURE LIFE
🙏
🌴🌱🌲🏕️
எல்லாமே ஓசி தான்😂😂😂
Ivar nalla eluthalar,oratar, actor tamil pulamai petravar.ivar iyarkai vivasayam pathi pesuraar....aanal alcohal addidict moda kudiyan.....
கிணத்து மேடு
ivaru dubakur
களப்புக்கதிர்
ஆம் எவனெல்லாம் சொரியாரிஸ்டோ அனைவரும் இங்கே வந்து தங்கி செல்கிறார்கள்
!தம்பி!பத்தாயம் Meaning கேட்டாய்.அவரது பெயரின் pre fix "பவா" Meaning நேயர்களுக்காக கேட்க வில்லையே?