அஞ்சலி அஞ்சலி பாடல் | Anjali Anjali song | Sathya, Karthik Raja, Yuvan Shankar Raja, Bhavatharini .

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • #ilayarajahitsongs #lovesongs #4ksongs
    அஞ்சலி அஞ்சலி பாடல் | Anjali Anjali song | Sathya, Karthik Raja, Yuvan Shankar Raja, Bhavatharini . Tamil Lyrics in Description .
    Movie : Anjali
    Music : Ilaiyaraaja
    Song : Anjali Anjali
    Singers : Sathya, Karthik Raja, Yuvan Shankar Raja, Bhavatharini, Venkat Prabhu, Premgi Amaren, Parthi Bhaskar, Hari Bhaskar, Vaishnavi
    Lyrics : Vaali
    பாடகி : பவதாரணி
    இசையமைப்பாளர் : இளையராஜா
    பெண் : அஞ்சலி அஞ்சலி
    அஞ்சலி சின்ன கண்மணி
    கண்மணி கண்மணி அஞ்சலி
    அஞ்சலி அஞ்சலி மின்னும்
    மின்மினி மின்மினி மின்மினி
    குழு : { அம்மம்மா பிள்ளை
    கனி அங்கம்தான் தங்க
    கனி } (2)
    பொன் மணி சின்ன சின்ன
    கண் மணி மின்ன மின்ன
    குழு : கொஞ்சிட கொஞ்சிட
    ஒரு கண் மேனி பூந்தமிழ்
    சிந்திட ஒரு பொன் மேனி
    முத்தமும் தந்திடும் திரு
    பூ மேனி கண் படும் கண் படும்
    இந்த பொன் மேனி
    குழு : { அஞ்சலி அஞ்சலி
    அஞ்சலி சின்ன கண்மணி
    கண்மணி கண்மணி அஞ்சலி
    அஞ்சலி அஞ்சலி மின்னும்
    மின்மினி மின்மினி மின்மினி } (2)
    குழு : ஆகாயம் பூமி
    எல்லாம் இறைவன்
    உண்டாக்கி வைத்து
    ஆசை தான் தீராமலே
    உன்னை தந்தான் அம்மா
    கண்ணே உன்மேல் மேகம்
    தான் பன்னீர் தூவி நீராட்டும்
    துள்ளி தாவும் மான் குட்டி
    சொல்லி சொல்லி தாலாட்டும்
    குழு : நடக்கும் நடையும்
    ஒரு பல்லாக்கு பல்லாக்கு
    சிரிக்கும் சிரிப்பும் ஒரு
    மத்தாப்பு மத்தாப்பு உனது
    அழகுகென்ன ராஜாத்தி ராஜாத்தி
    உலகம் நடந்து வரும் கைதட்டி
    வராமல் வந்த தேவதை
    உலாவும் இந்த வெள்ளி தாரகை
    குழு : அஞ்சலி அஞ்சலி
    அஞ்சலி சின்ன கண்மணி
    கண்மணி கண்மணி அஞ்சலி
    அஞ்சலி அஞ்சலி மின்னும்
    மின்மினி மின்மினி மின்மினி
    குழு : பூ போலே கண்ணாலே
    தான் பேசும் சிங்கார வேலி
    அந்தம் போல் நம்மோடுதான்
    ஆடு எப்போதும் நீ வானம்
    ஆளும் ஏஞ்சல் தான் வண்ண
    பாப்பா அஞ்சலி தான் அம்மா
    நெஞ்சில் ஊஞ்சல் தான் ஆடி
    பார்க்கும் அஞ்சலி தான்
    குழு : நடந்து நடந்து ஒரு
    பூச்செண்டு பூச்செண்டு
    பறந்து பறந்து ஒரு பொன்
    வண்டு பொன் வண்டு எடுக்க
    எடுக்க இரு கை கொண்டு கை
    கொண்டு இனிக்க இனிக்க ஒரு
    கற்கண்டு நிலவை போலே ஆடி
    வா நில்லாமல் போட நீயும் ஓடி வா
    குழு : அஞ்சலி அஞ்சலி
    அஞ்சலி சின்ன கண்மணி
    கண்மணி கண்மணி அஞ்சலி
    அஞ்சலி அஞ்சலி மின்னும்
    மின்மினி மின்மினி மின்மினி
    குழு : { அம்மம்மா பிள்ளை
    கனி அங்கம்தான் தங்க
    கனி } (2)
    பொன் மணி சின்ன சின்ன
    கண் மணி மின்ன மின்ன
    குழு : கொஞ்சிட கொஞ்சிட
    ஒரு கண் மேனி பூந்தமிழ்
    சிந்திட ஒரு பொன் மேனி
    முத்தமும் தந்திடும் திரு
    பூ மேனி கண் படும் கண் படும்
    இந்த பொன் மேனி
    குழு : { அஞ்சலி அஞ்சலி
    அஞ்சலி சின்ன கண்மணி
    கண்மணி கண்மணி அஞ்சலி
    அஞ்சலி அஞ்சலி மின்னும்
    மின்மினி மின்மினி மின்மினி } (2)

КОМЕНТАРІ • 174

  • @rameshl
    @rameshl 9 місяців тому +33

    ஆகாயம் பூமி எல்லாம் இறைவன் உண்டாக்கி வைத்து
    ஆசைதான் தீராமலே உன்னைத் தந்தானம்மா...
    கண்ணே உன்மேல் மேகம் தான் பன்னீர் தூவி நீராட்டும்
    துள்ளித்தாவும் மான்குட்டி சொல்லிச் சொல்லி தாலாட்டும்

  • @JKala-vd9lq
    @JKala-vd9lq 6 місяців тому +22

    குழந்தை மனதை அற்புதமாக வெளிக்கா ட்டிய சிறந்த படம் ராஜா சார் இசை படத்தில் ஒரு முக்கிய இடம் வாகிக்குது

  • @subhashkj692
    @subhashkj692 8 місяців тому +37

    We don’t get anymore songs like this 😢

  • @mudiyatha_varigal
    @mudiyatha_varigal 6 місяців тому +35

    Any one in 2024

    • @MadhuMitha2023-l6n
      @MadhuMitha2023-l6n 6 місяців тому

      Yes anyone my neighbors sofi Franklin godwin bright jose.

  • @tanujk3766
    @tanujk3766 7 місяців тому +13

    I didn't understand anything except Anjali..😂.. but
    I love baby shamili❤.. Vibes everything

  • @praddzzz
    @praddzzz 11 місяців тому +20

    As a child I would remember this song playing on tv as my father would watch tamil movies. I think around early 90s.
    This tune was in my head for all these years but i could never find this song.
    How incredible it is to just search a song nowdays sitting anywhere. Where as in the 90s my father would call me to the hall when the song played on tv.
    Planning to watch this movie online as i was too young to understand anything back then.

  • @kannan0519
    @kannan0519 Місяць тому +9

    Raja sir's music is just awesome 👍

  • @macbourn1940
    @macbourn1940 Рік тому +40

    The chorus still haunts me 🙂🙂

  • @inderjthful
    @inderjthful 2 місяці тому +11

    மணிரத்னம் படைப்புகளில் சிறந்த படைப்பு 💓

  • @kamalakannankamalakannan2875
    @kamalakannankamalakannan2875 2 роки тому +174

    மணிரத்னம் படைத்த அற்புதமான படைப்பு அஞ்சலி

  • @maheshrajendran8307
    @maheshrajendran8307 10 місяців тому +8

    Female : Anjali anjali anjali chinna kanmani kanmani kanmani
    Anjali anjali anjali minnum minmini minmini minmini
    Chorus : { Ammammaa pillai kani
    Angamdhaan thanga kani } (2)
    Pon mani chinna chinna
    Kan mani minna minna
    Chorus : Konjida konjida oru kan meni
    Poonthamizh sindhida oru pon meni
    Muthamum thandhidum thiru poo meni
    Kanpadum kanpadum indha pon meni
    Chorus : { Anjali anjali anjali chinna kanmani kanmani kanmani
    Anjali anjali anjali minnum minmini minmini minmini } (2)
    Chorus : Aagaayam boomi ellam iraivan undaaki vaithu
    Aasai thaan theeramalae unnai thandhaan ammaa
    Kannae unmel megam thaan panneer thoovi neeraatum
    Thulli thaavum maan kutti solli solli thaalaatum
    Chorus : Nadakum nadaiyum oru pallaku pallaku
    Sirikum siripum Oru mathapu mathapu
    Unadhu azhagukenna rajathi rajathi
    Ulagam nadanthu varum Kaithatti
    Varaamal vandha devadhai
    Ulaavum indha velli thaaragai
    Chorus : Anjali anjali anjali chinna kanmani kanmani kanmani
    Anjali anjali anjali minnum minmini minmini minmini
    Chorus : Poo polae kannalethaan pesum singaraveli
    Anthampol nammoduthaan aadu eppothum nee
    Vaanam aalum angel thaan
    Vannapaapa anjalithaan
    Amma nenjil oonjalthaan
    Aadipaarkum anjalithaan
    Chorus : Nadanthu nadanthu oru poonchendu poonchendu
    Paranthu paranthu oru ponvandu ponvandu
    Eduka eduka iru kaikondu kaikondu
    Inika inika oru karkandu
    Nilavai polae aadi vaa
    Nilaamal poda neeyum odi vaa
    Chorus : Anjali anjali anjali chinna kanmani kanmani kanmani
    Anjali anjali anjali minnum minmini minmini minmini
    Chorus : { Ammammaa pillai kani
    Angamdhaan thanga kani } (2)
    Pon mani chinna chinna
    Kan mani minna minna
    Chorus : Konjida konjida oru kan meni
    Poonthamizh sindhida oru pon meni
    Muthamum thandhidum thiru poo meni
    Kanpadum kanpadum indha pon meni
    Chorus : { Anjali anjali anjali chinna kanmani kanmani kanmani
    Anjali anjali anjali minnum minmini minmini minmini } (2)

  • @deepanjan.sengupta
    @deepanjan.sengupta 11 місяців тому +15

    Tamil movies’ storyline’s, videography, conceptualisation, music and various other details were and are way ahead than other regional movies of India. I remember having watched this movie on Sunday Doordarshan regional movie time in the 90s. The innocence of the girl kid in the backdrop of children playing and enjoying with her captured in this video is next level, no other regional movie directors of the 80s, 90s era had this sort of vision.

  • @shabeerahamed1660
    @shabeerahamed1660 Місяць тому +10

    All 1990 kids like this song❤

    • @Arivindkumar17353
      @Arivindkumar17353 4 дні тому

      😂😂😂😂😂😂 80 kid's song da 1991 90 kids 😂😂😂😂😂😂

  • @AniAs-pk6yu
    @AniAs-pk6yu 2 місяці тому +3

    😂Thappi thavari kuda indha madhri oru baby venumnu 😂kadavul ta ketrandhinga... Idhu oru ulagamey purakanika patta kulandhai😂

  • @jeyaramayyappan1347
    @jeyaramayyappan1347 Рік тому +20

    படம் அற்புதம், எதையும் குறை சொல்ல முடியாது❤

  • @tanvitripathi3997
    @tanvitripathi3997 Рік тому +38

    Just mesmerized by Anjali's innocence & cuteness that it melted many people's heart & even reformed a criminal. ❤😍

  • @rajgsrinivas
    @rajgsrinivas Рік тому +23

    Raja, maniratnam, pc, raghuvaran, revathi what a combo.

  • @imranfareed9315
    @imranfareed9315 8 місяців тому +71

    இசை மகள் பவதாரணிக்கு கண்ணீர் அஞ்சலி 😭😭😭 RIP Bhavadharani

  • @satheesh3526
    @satheesh3526 3 місяці тому +4

    My mother used to tell me that I cried whenever I watched this song during my childhood days.....I never had the guts to watch this song after that.... believe me, am 37 now....I just saw this song, I cried...

  • @sridharanganesan
    @sridharanganesan Рік тому +44

    Even today, this is my favourite song..... Raja sir.... maniratnam direction.....i went to theatre to enjoy this song....90s kids could relate what I say....heart touching climax....vegam vegam bogum bogum magic journey....iravu nilavu ulagai rasikka ninaithadhu.....rathiri nerathil rakshasa vegathil....mottamaadi mottamaadi....vaanam namakku veedi....Ella paatumae Vera level...picturization....music....maniratnam was well ahead of his time...... Revathi nadippu, baby Shalini expressions......no movie can match this master piece

  • @kumaresang6695
    @kumaresang6695 Рік тому +15

    Ilayaraja's 500 th film ❤❤❤❤

  • @Arunraj-jv8hp
    @Arunraj-jv8hp Рік тому +63

    Raja's masterclass composition with mindblowing interludes.....

    • @kaviyarasuna6949
      @kaviyarasuna6949 Рік тому +2

      Neenga sonnathuku enna artham plz Tamil

    • @loveanimals-0197
      @loveanimals-0197 5 місяців тому +1

      Lot of it sounds like AR Rahman's programming improvisions.

    • @venkatramanans9183
      @venkatramanans9183 3 місяці тому +1

      Rahman talakizha ninnalum eppadi oru song compose pannamudiyadu

    • @Anjalirams.
      @Anjalirams. Місяць тому

      ​@@loveanimals-0197Ughh.. give it a rest already! Half baked ar fans

  • @GaneshTupac-pd6uj
    @GaneshTupac-pd6uj 6 місяців тому +4

    Million thanks to Mani Sir , I won't say much , been witnessing suhasini husband for about 4 decades, I m the biggest fan n i m proud to be one, I still wondering why Revathy Madam still not bestowed with Padma Shri yet , something wrong with the deciding panel??or want me to write in as plea?

  • @Csk968
    @Csk968 Рік тому +14

    90 kids favorite song

  • @karthigamathavan21
    @karthigamathavan21 11 місяців тому +12

    Singing to my 4 months daughter 💛

  • @selvapons3843
    @selvapons3843 Рік тому +9

    Evergreen Song 4 enoda siruvayathil theatre parthu Rasithu 💖😘🎹🎙️

  • @sundararajank.n6047
    @sundararajank.n6047 Рік тому +18

    Rajas massive instrumentation.

  • @AnandTamil-nf9vy
    @AnandTamil-nf9vy 2 місяці тому +2

    ❤❤❤Sathya, Karthik Raja, Yuvan Shankar Raja, Bhavatharini, Venkat Prabhu, Premgi Amaren, Parthi Bhaskar, Hari Bhaskar, Vaishnavi❤❤❤❤️🇲🇾

  • @mohan1771
    @mohan1771 Рік тому +29

    படத்தின் கிளைமாக்ஸ் காட்சியின் போது உடைந்து அழுது விட்டேன் 😢

  • @lilvinophotography6669
    @lilvinophotography6669 2 місяці тому +11

    Enakku en da azhugaya varuthu intha song kekra apo ...

  • @anthonynadarmasih612
    @anthonynadarmasih612 Рік тому +9

    This is my favourite song ❣️❤️ Tamil and Hindi super ❤️

  • @CArulmurugan-fi8dz
    @CArulmurugan-fi8dz Рік тому +4

    என் தங்கமே என் உயிரே 2016 to2020 வாழ்நாள் எல்லாம் மறக்க முடியாத பயணம் அஞ்சலி என்னை மறந்து விடாதே

  • @Actorvijay-q6n
    @Actorvijay-q6n 8 місяців тому +6

    Oruvatti tha entha movie patha athula vara entha song super❤ like this song

  • @tamilmani4765
    @tamilmani4765 9 місяців тому +6

    It's my favourite song what a great composer Raja sir

  • @MadhuMitha2023-l6n
    @MadhuMitha2023-l6n 6 місяців тому +3

    Missing my mother. She always call me with this actress name shamili..

  • @GaneshTupac-pd6uj
    @GaneshTupac-pd6uj 6 місяців тому +2

    I have a beautiful daughter now age 16, i wil always remind her about this movie n how much i love Anjali n i wil tell her she is my first daughter u r second, haha yes i love this movie n wil get emotional n yes till this date i stil cry like a baby watching this Angel ❤️,please remind the whole world less previleged kids are God's angels 🙏til now i do some donations towards the down syndrome society, i m not rich, i always believe money is something u won't bring along to your grave 🪦

  • @MadhuMitha2023-l6n
    @MadhuMitha2023-l6n 6 місяців тому +3

    Iam 30 but still my mother call me as shamili❤

  • @RajivMathew
    @RajivMathew 7 місяців тому +5

    Unforgettable song

  • @PrakashM-b2j
    @PrakashM-b2j Місяць тому +2

    Who had little cutie baby girls ll like this video. I got tears with joy while watching it. Thx

  • @venkatramanans9183
    @venkatramanans9183 3 місяці тому +1

    Raja sir ellanna enda paduku uyir ella

  • @isaackumar3810
    @isaackumar3810 3 місяці тому +1

    Agayam bumi yellam iraivan undaki vaithu asaithan thiramalai unnai thandanamma o god

  • @shabeerahamed1660
    @shabeerahamed1660 Місяць тому +5

    Yuvan Shankar Raja and Karthik Raja singing this song

  • @ganeshp4956
    @ganeshp4956 Рік тому +7

    nothing is there in front of this song,,,,,,,,

  • @samuvelnadar3527
    @samuvelnadar3527 Місяць тому +2

  • @dineshnagaraja_Chozhan
    @dineshnagaraja_Chozhan 21 годину тому +1

    Arumaiyaana paadal ❤❤️‍🩹🥲💪

  • @thirunavukkarasunatarajan2351
    @thirunavukkarasunatarajan2351 7 місяців тому +20

    படத்தின் முக்கியமான கதா பாத்திரம் இசைக்கடவுளின் இசை

  • @sebinsepastian1987
    @sebinsepastian1987 Рік тому +11

    Female : Anjali anjali anjali chinna kanmani kanmani kanmani
    Anjali anjali anjali minnum minmini minmini minmini
    Chorus : { Ammammaa pillai kani
    Angamdhaan thanga kani } (2)
    Pon mani chinna chinna
    Kan mani minna minna
    Chorus : Konjida konjida oru kan meni
    Poonthamizh sindhida oru pon meni
    Muthamum thandhidum thiru poo meni
    Kanpadum kanpadum indha pon meni
    Chorus : { Anjali anjali anjali chinna kanmani kanmani kanmani
    Anjali anjali anjali minnum minmini minmini minmini } (2)
    Chorus : Aagaayam boomi ellam iraivan undaaki vaithu
    Aasai thaan theeramalae unnai thandhaan ammaa
    Kannae unmel megam thaan panneer thoovi neeraatum
    Thulli thaavum maan kutti solli solli thaalaatum
    Chorus : Nadakum nadaiyum oru pallaku pallaku
    Sirikum siripum Oru mathapu mathapu
    Unadhu azhagukenna rajathi rajathi
    Ulagam nadanthu varum Kaithatti
    Varaamal vandha devadhai
    Ulaavum indha velli thaaragai
    Chorus : Anjali anjali anjali chinna kanmani kanmani kanmani
    Anjali anjali anjali minnum minmini minmini minmini
    Chorus : Poo polae kannalethaan pesum singaraveli
    Anthampol nammoduthaan aadu eppothum nee
    Vaanam aalum angel thaan
    Vannapaapa anjalithaan
    Amma nenjil oonjalthaan
    Aadipaarkum anjalithaan
    Chorus : Nadanthu nadanthu oru poonchendu poonchendu
    Paranthu paranthu oru ponvandu ponvandu
    Eduka eduka iru kaikondu kaikondu
    Inika inika oru karkandu
    Nilavai polae aadi vaa
    Nilaamal poda neeyum odi vaa
    Chorus : Anjali anjali anjali chinna kanmani kanmani kanmani
    Anjali anjali anjali minnum minmini minmini minmini
    Chorus : { Ammammaa pillai kani
    Angamdhaan thanga kani } (2)
    Pon mani chinna chinna
    Kan mani minna minna
    Chorus : Konjida konjida oru kan meni
    Poonthamizh sindhida oru pon meni
    Muthamum thandhidum thiru poo meni
    Kanpadum kanpadum indha pon meni
    Chorus : { Anjali anjali anjali chinna kanmani kanmani kanmani
    Anjali anjali anjali minnum minmini minmini minmini } (2)

  • @sandyoct3545
    @sandyoct3545 Місяць тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @arun.datsme
    @arun.datsme Рік тому +5

    The best of Maniratnam and IR combo ❤️

  • @venkatramanans9183
    @venkatramanans9183 3 місяці тому +1

    Maniratnam oru padatta kudukararna Ilayaraja songs moolamaga adulaye ennoru padatta kudutudararu

  • @Hydrus_Studios
    @Hydrus_Studios 2 місяці тому +1

    Anyone 2024

  • @abdulhanif3387
    @abdulhanif3387 Рік тому +6

    My favorite song

  • @arvindrajrg
    @arvindrajrg 2 місяці тому +1

    great movie, enjoyed watching it. good direction and super music

  • @vineetasinghverma7505
    @vineetasinghverma7505 3 місяці тому +1

    #BloodCorvinus #RenessmeorRenesmee-Yeshua #Bella-Edward(Twilight)-Tirupati!

  • @Arun_thanjavur
    @Arun_thanjavur 5 місяців тому +3

    Full of illayaraja 🎉

  • @vimalcastel5559
    @vimalcastel5559 Рік тому +6

    Nice songs

  • @KingsofLeo6980
    @KingsofLeo6980 Рік тому +4

    2:00 So DREAMFUL

  • @shiny_vincent
    @shiny_vincent 14 днів тому

    Junior Chorus singers. U1 , Karthik, Premji , vp, bhava, vasuki

  • @abiyuva3367
    @abiyuva3367 23 дні тому

    Mic mohan miss this film due to his inability judment of this film main theme.ரகுவரன் acting similarity to mohan acting.

  • @DeenadhayalanAdmk
    @DeenadhayalanAdmk 9 днів тому

    இந்தப் பாடலை இப்ப கேட்டா கூட 90s ஞாபகம் வருது 🎼💗🎼

  • @Arpicks.
    @Arpicks. 16 днів тому

    Very disappointed with climax of this movie. The climax should be different then it may rocks

  • @JapanjapanJap
    @JapanjapanJap 2 дні тому

    Mulaivalrchikulanthaiv. Amnaaapoathan parthakanum so sad......❤

  • @NandakumarR-qx6zo
    @NandakumarR-qx6zo 2 місяці тому

    ❤ Kids ?!!! 🎉

  • @harhn7175
    @harhn7175 Рік тому +2

    amma thankakanni
    poonnakai senthedeum
    anjali anjali anjali
    tharun acting as arjun super 😊

  • @arunjose6434
    @arunjose6434 3 місяці тому +1

    i don't know why i'm crying

  • @Unknown-fn6vq
    @Unknown-fn6vq Рік тому +2

    Reminds me of times when this movie was available only in camera print

  • @vimalcastel5559
    @vimalcastel5559 Рік тому +4

    Nice songs favourite

  • @MadhuMitha2023-l6n
    @MadhuMitha2023-l6n 10 місяців тому +1

    Miss my childhood neighbors jose anna bright anna sofi, godwin, susan and frankalin. These neighbors take me to their home all time❤ iam pet of all time ❤ miss cbe❤

  • @bainunrafi2329
    @bainunrafi2329 2 місяці тому +1

    My childhood movie 🥺

  • @rajendrakumarnaidu6241
    @rajendrakumarnaidu6241 6 місяців тому +1

    80/90s Child day's goldan days❤❤❤❤❤

  • @K.AmirthalingamLingam
    @K.AmirthalingamLingam 2 місяці тому +1

    Dance juper.

  • @rajendrakumarnaidu6241
    @rajendrakumarnaidu6241 6 місяців тому +1

    80/90s Child day's goldan days❤❤❤❤❤

  • @K.AmirthalingamLingam
    @K.AmirthalingamLingam 3 місяці тому +1

    🎉🎉

  • @subburajps2989
    @subburajps2989 Рік тому +2

    Mani❤Rathnam❤Rathnamthan

  • @K.AmirthalingamLingam
    @K.AmirthalingamLingam 3 місяці тому +1

    🎉🎉

  • @abir6968
    @abir6968 11 місяців тому +2

    I don't know y I'm crying 😢

  • @muralichandran2835
    @muralichandran2835 6 місяців тому +2

    No one can replace it….

  • @anjalia704
    @anjalia704 7 місяців тому +1

    My name is Anjali

  • @mohamedjawaharbilal3232
    @mohamedjawaharbilal3232 Рік тому +3

    So, nice songs and movie

  • @NelsonLambert-e4u
    @NelsonLambert-e4u 28 днів тому

    Hall Barbara Wilson Timothy Williams Kimberly

  • @NandakumarR-qx6zo
    @NandakumarR-qx6zo 2 місяці тому +1

    ❤ Good

  • @MuthukrishnanR-y5p
    @MuthukrishnanR-y5p Рік тому +4

    Super Song❤

  • @NandakumarR-qx6zo
    @NandakumarR-qx6zo 9 місяців тому +2

    ❤ SK

  • @subramanianvaratharajan7337
    @subramanianvaratharajan7337 9 місяців тому +1

    Manirathnam lifetime best creation

  • @onlysimulation9219
    @onlysimulation9219 Рік тому +2

    @2.25 - bass track🔥

  • @CharlesVenita-b3f
    @CharlesVenita-b3f Рік тому +3

    My fav movie 😂😮

  • @vineetasinghverma7505
    @vineetasinghverma7505 3 місяці тому +1

    #Anjali Illai #Peri Anna!

  • @kevina8071
    @kevina8071 2 місяці тому +1

    GREAT SONG

  • @loveanimals-0197
    @loveanimals-0197 5 місяців тому +1

    Mani Ratnam's best film of all time.

  • @Fivefy8mohinimaggieart
    @Fivefy8mohinimaggieart 9 місяців тому +1

    1000 children flowers songs.

  • @MadhuMitha2023-l6n
    @MadhuMitha2023-l6n 6 місяців тому +1

    Amuthan madhavan family

  • @vineetasinghverma7505
    @vineetasinghverma7505 3 місяці тому +1

    #HowOldIsAnjali?

  • @harivainav4731
    @harivainav4731 9 місяців тому +1

    My dear chella kulanthaigal

  • @Mahi-nv3ws
    @Mahi-nv3ws 23 дні тому

    I wonder how he made kids to sing like this.. So great.. Feast for ears..

  • @GFTUZS
    @GFTUZS 7 місяців тому +1

    ❤❤❤❤❤

  • @JapanjapanJap
    @JapanjapanJap 2 дні тому

    Mutalmutallll❤❤❤❤❤❤❤

  • @gopalakrishnansomasundaram7929

    Bsa champ cycle

  • @rmalarcbe
    @rmalarcbe Рік тому +1

    is there 4k print available?

  • @thigazhvizhiworld7893
    @thigazhvizhiworld7893 8 місяців тому +1

    RIP Bhavadharini

  • @CArulmurugan-fi8dz
    @CArulmurugan-fi8dz Рік тому +1

    அஞ்சலி அஞ்சலி என் உயிரே என் உலகமே