Abhiyum Naanum - Vaa Vaa En Devadhai Video | Prakash Raj, Trisha | Vidyasagar

Поділитися
Вставка
  • Опубліковано 20 вер 2015
  • Watch Vaa Vaa En Devadhai official song video from the movie Abhiyum Naanum
    Song Name - Vaa Vaa En Devadhai
    Movie - Abhiyum Naanum
    Singer - Madhu Balakrishnan
    Music - Vidyasagar
    Lyrics - Vairamuthu
    Director - Radha Mohan
    Starring - Prakash Raj, Trisha Krishnan
    Producer - Prakash Raj
    Studio - Duet Movies
    Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
    © 2012 Sony Music Entertainment India Pvt. Ltd.
    Subscribe:
    Vevo - / sonymusic. .
    Like us:
    Facebook: / sonymusicsouth
    Follow us:
    Twitter: / sonymusicsouth
    G+: plus.google.com/+SonyMusicIndia

КОМЕНТАРІ • 3,2 тис.

  • @t.nagusegarnagu4507
    @t.nagusegarnagu4507 2 місяці тому +625

    2024 ல இந்த பாடலை கேக்குறவங்க 👍

    • @ParthibanRock
      @ParthibanRock Місяць тому +5

      My favorite song❤❤❤

    • @asaralju1630
      @asaralju1630 Місяць тому +5

      Just minute

    • @Thahira716
      @Thahira716 22 дні тому +3

      Na kepen y theriyuma na appa voda prince ❤my dady my world 🌎❤❤❤ i love you appa ❤❤

    • @eshwarashan3486
      @eshwarashan3486 19 днів тому +1

      Past two day's I started

    • @Thahira716
      @Thahira716 19 днів тому +1

      @@eshwarashan3486 yes

  • @princymarthina694
    @princymarthina694 2 роки тому +10922

    ஆன் குழந்தை பிறப்பது கடவுள் தந்த வரம் என்றால் அந்த கடவுளே வரமாக பிறப்பது பெண் பிள்ளைகள் 😘

    • @harikrishna2620
      @harikrishna2620 2 роки тому +137

      💯💯💯💯

    • @_syntax_error_404_6
      @_syntax_error_404_6 2 роки тому +155

      😁ena tha irunthalum aan pillai mari varathu 😝😝

    • @harikrishna2620
      @harikrishna2620 2 роки тому +102

      @@_syntax_error_404_6 apdillam illa bro ❤

    • @ramkishoreps4468
      @ramkishoreps4468 2 роки тому +123

      @@_syntax_error_404_6 ungalay petraduthathum oru pen than.. pen ilai endral neengal ilai...

    • @_syntax_error_404_6
      @_syntax_error_404_6 2 роки тому +186

      @@ramkishoreps4468 ok. ஆண் இல்லாமல் எப்படி குழந்தை பெற முடியும். எனவே ஆண் பெண் என்பதை விட்டு அனைவரையும் குழந்தைகளாக பார்த்தாள் நல்லது. நன்றி!

  • @nirmalavijayakumar6598
    @nirmalavijayakumar6598 2 роки тому +3300

    2022 ல் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க friends 😍🤗😍

  • @santhipriya6288
    @santhipriya6288 2 роки тому +402

    👌👌👌தந்தைக்கும் தாய் அமுதம் சுரந்ததம்மா என் தங்கத்தை மார்போடு அனைக்கையிலே👌. இந்த வரிகளை கேட்கும் போது என் உடம்பு சிலிர்க்கிறது.

  • @ootymathimaran3890
    @ootymathimaran3890 3 роки тому +4713

    மகளாய்ப் பிறந்து அன்னையாய் மாறும் தேவதைகளுக்கு இந்தப் பாடல்
    மிக சிறப்பு

  • @gowthamgtm4306
    @gowthamgtm4306 3 роки тому +4150

    பெண்களின் முதல் காதல் என்றும் தந்தை தான்❤️❤️❤️

  • @nirmalavijayakumar6598
    @nirmalavijayakumar6598 2 роки тому +313

    அம்மாவின் அன்பு கடல் அலை போன்றது அடிக்கடி வெளிப்படும் அப்பாவின் அன்பு நடுக் கடல் போன்றது வெளியே தெரியாது ஆழமானது🤗😍🤩🥰🤗😘

  • @kanagarajponnappan9595
    @kanagarajponnappan9595 Рік тому +44

    யோவ் வித்யாசாகர்... என்னய்யா இப்படி அழ வச்சிட்ட🥲... நீ லெஜன்டுய்யா❤🙏

  • @jeshalinshoba5375
    @jeshalinshoba5375 4 роки тому +4348

    என் பிள்ளை எட்டு வைத்த நடையைப் போல எந்த இலக்கண கவிதையும் நடந்தது இல்லை😘😍😘

  • @haritharamusundar1474
    @haritharamusundar1474 6 років тому +147

    செல்வ மகள் அழுகை போல் ஒரு சில்லென்ற சங்கீதம் கேட்டதில்லை..........
    I love my அப்பா....

  • @anithat3000
    @anithat3000 Рік тому +147

    இந்தப் பாடலைக் கேட்கும்போது யாருக்கெல்லாம் கண்கள் கலங்கின

  • @sarojamurugavel8315
    @sarojamurugavel8315 2 роки тому +1248

    என் தந்தையின் அன்பை என் திருமணத்திற்குப் பின்பு தான் நான் உணர்ந்தேன் ♥️ அப்பா பொண்ணு உறவுகள் மிகவும் அழகான ஒன்று இந்த உலகில் 🥰 என் தந்தையின் அன்பை என் கணவரும் கொடுக்க வேண்டும் 🥰 இதுதான் என்னுடைய மிகப்பெரிய ஆசை 😍😍 ஆனால் என் கணவர் அந்த அன்பை கொடுத்ததில்லை 😔 தந்தையின் அன்பிற்கு ஈடு இணை இல்லை இந்த உலகில் 🥰I love u appa❣️❣️❣️

    • @rajandranbalu8665
      @rajandranbalu8665 2 роки тому +12

      Yes

    • @ammuakm1981
      @ammuakm1981 2 роки тому +8

      ஆமாம்

    • @tamilchakra8947
      @tamilchakra8947 2 роки тому +5

      Vazthukal sister

    • @sarojamurugavel8315
      @sarojamurugavel8315 2 роки тому +3

      Tq so much

    • @tamilchakra8947
      @tamilchakra8947 2 роки тому +13

      @@sarojamurugavel8315 sister unga life innum mudiyala so nenga unga husband kitta entha alavuku anpu pasam expect pannigalo athu kandippa kidaikum sister don't feel... Nangalam wife nalla parthukanum asai padurom but God engaluku marriage nu onnu nadakavey mattenguthu sister...

  • @ammuuu2662
    @ammuuu2662 5 років тому +2249

    அப்பா மகள் உறவு என்றுமே சிறப்பு தான்..... 👨‍👧👨‍👧love u appaaaaaaaaa😘😘

  • @PandiyammalS-xn3ib
    @PandiyammalS-xn3ib 3 роки тому +402

    Thinamum intha song pakuravanga like potonga😍😍😍😘😘😘😘😘😘😘🤗🤗🤗🤗🤗

    • @Dinesh-pi4jl
      @Dinesh-pi4jl 2 роки тому +2

      My ringtone yeah idhu dhaan...

    • @velrajvel1436
      @velrajvel1436 2 роки тому

      Yes ennoda ringtone ithuthan yen pappa poranthu 1andhalf years aguthu appom irunthu ippom varaikkum ithuthan yen ringtone

    • @sivasangavi5234
      @sivasangavi5234 2 роки тому +2

      Leroy do n

  • @MadhubalajiBalaji
    @MadhubalajiBalaji 2 роки тому +45

    அப்பாவின் அன்பு மரத்தின் வேரை போன்றது கண்ணுக்கு தெரியாது ஆனால் ஆழமானது, அழகானது.

  • @ramyaannam8708
    @ramyaannam8708 Рік тому +213

    எங்க அப்பா இறந்து 6 வருடங்கள் ஆகிவிட்டது.... இன்று அவர் நினைவு வந்தால் இந்த பாடலை தான் கேட்பேன் 😭🎧 எனக்கு மிகவும் ஆறுதல் கொடுக்கும் பாடல் ✨ i miss u அப்பா...😓

  • @saranyanarayanan3968
    @saranyanarayanan3968 7 років тому +1865

    தந்தைக்கும் தாய் அமுதம் சுறந்ததுமா
    என் தங்கத்தை மார்போடு அணைக்கையிலே…

  • @sowmyasri3684
    @sowmyasri3684 4 роки тому +1219

    தன் குழந்தை எப்படி இருந்தாலும் தன் தந்தைக்கு அவள் தேவதை தான்

  • @SachinSharma-di3tg
    @SachinSharma-di3tg 2 роки тому +20

    😍 தந்தைக்கும் தாய் அமுதம் சுறந்ததம்மா எந்தன் தங்கத்தை மற்போடு அணைக்கையிலே 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @ganeshram9000
    @ganeshram9000 2 роки тому +83

    Vairamuthu..is always great... What a lyrics... Each and every words express the father and daughter bonding..

  • @surendarg4046
    @surendarg4046 3 роки тому +356

    தெய்வமகள் தூங்கையிலே சில தெய்வங்கள் தூங்குகின்ற அழகை கண்டேன்😍

  • @UECAarthiMaryA
    @UECAarthiMaryA 3 роки тому +871

    தந்தைக்கும் தாய் அமுதம் சுரந்ததம்மா என் தங்கத்தை மார்போடு அணைக்கையிலே . ஒவ்வொரு தந்தையோட தாய்மை உணர்வு.I LOVE MY APPA WITH MY LAST MINUTES IN THE WORLD LOVE YOU SO MUCH APPA❤️❤️

  • @MdThaslimseo
    @MdThaslimseo 2 місяці тому +5

    2024 ல் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு like போடுங்க மக்களே!

  • @sathizmass4695
    @sathizmass4695 Рік тому +22

    நான் கருவிலே இழந்த என் தெய்வ மகளை
    பெரிதும் நினைவு படுத்துகிறது.....பாடல் வரிகள்.

    • @kalemullah6655
      @kalemullah6655 Рік тому

      😭😭😭 so sad

    • @nsaiprathapnmks9310
      @nsaiprathapnmks9310 6 місяців тому +1

      Don't worry I think you have baby now no means Don't worry next year one தேவதை is in your home

  • @manir6896
    @manir6896 5 років тому +529

    சிற்றாடை கட்டி அவள் சிரித்த போது என்னை பெற்றவள் சாயல் ...........

  • @aronsee
    @aronsee 3 роки тому +2446

    கடவுள் எங்களுக்கு அனுப்பிவைக்கும் பரிசு “பெண் குழந்தை”..

  • @vv2262
    @vv2262 2 роки тому +31

    பெண் குழந்தைகள் உலகின் அழகிய வர்ணங்கள் :)

  • @hemasscienceexplains2525
    @hemasscienceexplains2525 2 роки тому +57

    இந்த பாடல் கேட்கும்போது தன்னை அறியாமல் கண்ணீர் வருகிறது. என் அக்கா மகனை இந்த பாட்டு பாடிதான் அவனை உறங்க வைப்பேன். அவனும் தூங்குவான்

  • @wedomohanscreations5797
    @wedomohanscreations5797 2 роки тому +124

    புன்னியம் பன்னவனுக்கு தான் பொம்பள பிள்ளை பிறக்கும் 😍

  • @pavithravellingiri
    @pavithravellingiri 6 років тому +1526

    Only man in this world who can love a girl without any limits and expectations
    DAD
    Love you dad

    • @arunimasreedhar212
      @arunimasreedhar212 4 роки тому +5

      True....

    • @padmakumar7393
      @padmakumar7393 4 роки тому +6

      You have not seen a husband's love, a son's love towards mother, a brother's real love for his sister.

    • @bathmaarun3866
      @bathmaarun3866 4 роки тому +4

      @@ddsthoughts51 No worries Mam really your kids are lucky to have a strong mother God is with you.

    • @positivity6626
      @positivity6626 4 роки тому +1

      @@ddsthoughts51 inthakaalathula ipdiyaa🤔🤔🤔

    • @gnanambigaivasudevan
      @gnanambigaivasudevan 3 роки тому +5

      @@padmakumar7393 நீங்கள் கூறிய அத்தனை உறவுகளையும் ஒரே சமமாய் அன்பு பாராட்டியவர் என் அப்பா.

  • @RanjithRanjith-iw3of
    @RanjithRanjith-iw3of 2 роки тому +34

    தந்தைக்கும் மகளுக்கும் இடையேயான பாசத்தை குறிப்பிடும் பாடல்களில் முதன்மையான பாடல்

  • @sscreation7672
    @sscreation7672 2 роки тому +16

    மிக அழகிய பாடல்... ஒரே ஒரு ஆதங்கம். இப்பாடல் பிறந்த தமிழ் நாட்டில், பெண்களுக்கு நடக்கும் கொடுமை ஏராளம். எல்லா ஆண்களும் தன் துணை தவிர மற்ற பெண்களை பார்க்கும் போது அண்ணனாக தன்னை தானே பொறுப்பேற்றால்..பெண் தேவதைகள் பாதுகாப்பாக இருப்பர். பெண்ணை பாதுகாப்பவனே ஆண்மையுடையவன்!

  • @roshmaroy6041
    @roshmaroy6041 3 роки тому +185

    "செல்வ மகள் அழகை போல் ஒரு சில்லென்ற சங்கீதம் கேட்டதில்லை" ❤️❤️😘❤️❤️

    • @karthikj87
      @karthikj87 2 роки тому +6

      செல்வமகள் அழுகை போல்

  • @vijayalakshmi.m1120
    @vijayalakshmi.m1120 3 роки тому +208

    I love you appa 😍😍😍😍 enaku appa romba pidikum unglaku pidikum na oru like podunga👍👍👍👍❤❤❤

    • @kalidass2673
      @kalidass2673 3 роки тому +2

      Please eppadi solli like vagathinga 😡😡😡

    • @Nabiee._.2
      @Nabiee._.2 3 роки тому +1

      @@kalidass2673 I think you are the real dad little princess 😊

    • @anandhagayathri3492
      @anandhagayathri3492 3 роки тому

    • @vijayalakshmi.m1120
      @vijayalakshmi.m1120 2 роки тому +1

      @@kalidass2673 ithu enaku Illa appa vu kaga😎

  • @varaganoorkuruvikulam5837
    @varaganoorkuruvikulam5837 Рік тому +38

    Everyone is not blessed with a good Father;it is a treasure

  • @suryas2917
    @suryas2917 7 місяців тому +7

    Indha paattu recent days la romba pidichi pochi 🥺💚 Chella magal line la irundhu... Ayo so sweet 😢

  • @aruna2116
    @aruna2116 3 роки тому +1731

    i love you appa yaralam appava love panuregalo avaga oru like podunga

  • @atlee8266
    @atlee8266 2 роки тому +158

    மகள் கலை பெற்றே அப்பாக்களுக்கு மட்டும் தெரியும் முத்தம் காமத்தில் சேராது என்று.... ❣️🙏🙌

  • @visagankarthick2748
    @visagankarthick2748 Рік тому +13

    இந்த பாட்டை கேட்கும்போது தந்தைகளுக்கு மனதின் உள்ள சந்தோஷம் வெளியே சொல்லமுடியாது

  • @sezhiyap6301
    @sezhiyap6301 Рік тому +11

    பெண் குழந்தை பிரபதற்கு கோடி புண்ணயம் பண்ண வேண்டும் ,🙏🙏🙏🙏

  • @bharanidharan2021
    @bharanidharan2021 4 роки тому +310

    வித்யாசாகர்💞💞இந்த மனுசன விட்டுட்டீங்களேடா டேய் தமிழ் சினிமா...

    • @anbhu7518
      @anbhu7518 3 роки тому +2

      👌👏

    • @AnyOne-nq2qw
      @AnyOne-nq2qw 3 роки тому +20

      Tamil cinemala mattum illa description la ye vittutanga

    • @smsyam2224
      @smsyam2224 3 роки тому +10

      Vidyasagar ❤plz come back in tamil cinema😒

    • @nationalfibers6874
      @nationalfibers6874 2 роки тому +2

      🥺😔yes ..but my one and only fav music director vidhyasagar sir........ one and only

  • @manimn8086
    @manimn8086 3 роки тому +59

    தந்தைக்கும் தாய் அமுதம் சுறந்ததம்மா என் தங்கத்தை மார்போடு அனைக்கையிலே
    ❤️😘❤️😘❤️😘❤️😘❤️😘❤️😘

  • @subiv4518
    @subiv4518 15 днів тому +2

    தந்தைக்கும் தாய் அமுதம் சுரந்ததம்மா என் தங்கத்தை மார்போடு அனைக்கையிலே ..... மிகவும் பிடித்த வரிகள்.❤❤❤❤❤

  • @praveenkarthika3127
    @praveenkarthika3127 11 місяців тому +5

    Am watching 2023 pen kolanthai piranthuruku... ❤rellay happy... Boy baby matum varisu illai.. Nam... Rethathula uyir anula pirantha yella kolanthaium varisu than.. ❤

  • @mahadhivya4333
    @mahadhivya4333 4 роки тому +297

    Most fav song😘epavum entha song kekum bothu azhugai than varum😭lyrics vera mathiri feel😒😍😭😘

    • @vanikannan8970
      @vanikannan8970 3 роки тому +11

      S same feel here Na evlo time ketalum yenna azha vaikira song bcoz yenaku appa ila😭😭😭😭😭

    • @swethasrimathi58
      @swethasrimathi58 3 роки тому +2

      Same akka

    • @fathimashamla9878
      @fathimashamla9878 3 роки тому +2

      @@vanikannan8970 achooo very sorry to hear that 😔😔

  • @crownedking7582
    @crownedking7582 3 роки тому +181

    வைரமுத்து வின் வைர வரிகளை சொல்ல வரிகள் இல்லை💥💥💥

  • @ivankarthi
    @ivankarthi 10 місяців тому +12

    தந்தைக்கும் தாய் அமுதம் சுரந்தம்மா என் தங்கத்தை மார்போடு அனைக்கையிலே 🥺 அந்த moment 👌👌👌👌

  • @AkilaAkila-ec1kj
    @AkilaAkila-ec1kj 2 роки тому +18

    All girls is princess in our dad's life. All girls is angels in our dad's eyes. Daughter is father relationship is is very powerful. I love my dad

  • @sjsuriyaedits6976
    @sjsuriyaedits6976 3 роки тому +99

    தந்தைக்கும் தாய் அமுதம் சுறந்ததம்மா
    என் தங்கத்தை மார்போடு அணைக்கயிலே💝

  • @bhuvaneswariraghavendran5407
    @bhuvaneswariraghavendran5407 4 роки тому +763

    I was heared this song from my pregnancy. At that time i was prayed for girl baby. After that my girl baby was born. Now i am hearing this song with my daughter. She is 4 years old.

  • @sabanan9610
    @sabanan9610 2 роки тому +160

    வா வா என் தேவதையே
    பொன் வாய் பேசும் தாரகையே
    பொய் வாழ்வின் பூரணமே
    பெண் பூவே வா….
    வா வா என் தேவதையே
    பொன் வாய் பேசும் தாரகையே
    பொய் வாழ்வின் பூரணமே
    பெண் பூவே வா….
    வான் மிதக்கும்… கண்களுக்கு….
    மயில் இறகால் மையிடவா…
    மார்புதைக்கும்… கால்களுக்கு…
    மணி கொலுசு நான் இடவா…
    வா வா என் தேவதையே
    பொன் வாய் பேசும் தாரகையே
    பொய் வாழ்வின் பூரணமே
    பெண் பூவே வா….
    செல்வ மகள் அழுகை போல்
    ஒரு சில்லென்ற சங்கீதம் கேட்டதில்லை
    பொன் மகளின் புன்னகைப்போல்
    யுக பூக்களுக்கு புன்னகைக்க தெரியவில்லை
    என் பிள்ளை எட்டு வைத்த நடையைப்போல எந்த
    இலக்கண கவிதையும் நடந்ததில்லை
    முத்துக்கள் தெறிக்கின்ற மழலை போல ஒரு
    உள்ளூரு மொழிகளில் வார்த்தை இல்லை
    தந்தைக்கும் தாய் அமுதம் சுரந்ததம்மா
    என் தங்கத்தை மார்போடு அணைக்கையிலே…
    வா வா என் தேவதையே
    பொன் வாய் பேசும் தாரகையே
    பொய் வாழ்வின் பூரணமே
    பெண் பூவே வா….
    பிள்ளை நிலா பள்ளி செல்ல
    அவள் கையோடு என் இதயம் துடிக்கக் கண்டேன்
    தெய்வ மகள் தூங்கையிலே
    சில தெய்வங்கள் தூங்குகின்ற அழகை கண்டேன்
    சிற்றாடை கட்டி அவள் சிரித்த போது என்னை
    பெற்றவள் சாயல் என்று பேசிக்கொண்டேன்
    மேல்நாட்டு ஆடை கட்டி நடந்த போது இவள்
    மீசையில்லாத மகள் என்று சொன்னேன்
    பெண் பிள்ளை தனியறை புகுந்ததிலே
    ஒரு பிரிவுக்கு ஒத்திகையைப் பார்த்துக் கொண்டேன்
    வா வா என் தேவதையே
    பொன் வாய் பேசும் தாரகையே
    பொய் வாழ்வின் பூரணமே
    பெண் பூவே வா….
    வா வா என் தேவதையே
    பொன் வாய் பேசும் தாரகையே
    பொய் வாழ்வின் பூரணமே
    பெண் பூவே வா….
    வான் மிதக்கும்… கண்களுக்கு….
    மயில் இறகால் மையிடவா…
    மார்புதைக்கும்… கால்களுக்கு…
    மணி கொலுசு…. நான் இடவா…

    • @madhukumar644
      @madhukumar644 Рік тому

      Indha paatla neenga sonna varigal missing... Pillai nila andha charanam illa.... Naanum edhirparthen ana varla.... Marandhu pona varigalai ninaivu paduthiyamaiku nandri...

    • @subbarayan3254
      @subbarayan3254 Рік тому

      Super

    • @shakiclothings
      @shakiclothings Рік тому

      Thanks bro😍

    • @manirathinam9978
      @manirathinam9978 Рік тому

      Good job

    • @bhavanas3769
      @bhavanas3769 Місяць тому

      Tq

  • @MrMrsDass
    @MrMrsDass 3 роки тому +290

    இவ்வளவு நாட்களாக இந்த பாடலை கேட்கும் பொழுது பொிதும் தாக்கம் இல்லை ஆனால் இன்று என் மகளை மடியில் வைத்து கேட்கும் பொழுது என்னை அறியாமல் ஏதோ ஒரு தாக்கம் கண் கலங்க வைக்கிறது

  • @parthiparthiban1630
    @parthiparthiban1630 3 роки тому +721

    Comments படிக்கும் போது அழுகையா வருது😭

  • @_SMOOTH
    @_SMOOTH 28 днів тому +2

    Sep 17 2011 enoda appa enne vittutu poona day love u appaaaaa😘😘😘😘

  • @thesteeringwheel6282
    @thesteeringwheel6282 11 місяців тому +5

    தந்தைக்கும் தாய் அமுதம் சுரந்ததம்மா என் தங்கத்தை மார்போடு அனைக்கையிலே ❤❤

  • @najimutheen3896
    @najimutheen3896 3 роки тому +650

    பெண் பிள்ளை பெற்றதால் ஆண் என்ற கர்வத்தில் என் மாமனாரை வசை பாடி உள்ளேன் ஆனால் இன்று எனக்கே ஒரு பெண் பிள்ளை வரும்பொழுது தேவதையாக பார்க்கிறேன் என் மாமனாரின் நிலையை உணர்கிறேன்

    • @sachingowtham8350
      @sachingowtham8350 3 роки тому +4

      Semmaa..

    • @epsijeeva2930
      @epsijeeva2930 3 роки тому +3

      Osm

    • @kuttiesreels6058
      @kuttiesreels6058 3 роки тому +7

      Pen kulanthai porathal than antha v2 ke oru amsam magalashmi enru ethanai payan porathalum antha neraiu erukathu

    • @karthigaperiyasami4346
      @karthigaperiyasami4346 3 роки тому +1

      Super bro

    • @dogeaarthy3043
      @dogeaarthy3043 2 роки тому +10

      Hope you apologised to your father in law though. Because this seems like a very silly reason to abuse someone.

  • @buttu_n_zara8192
    @buttu_n_zara8192 3 роки тому +84

    Behind every successful girl there is a amazing father...who supported her and trusted her and accepted jz the way she is 💪

  • @sankarsundaram894
    @sankarsundaram894 Місяць тому +5

    My wife is 8 months pregnant. Whenever we play this song,baby movements more.. We are eagerly waiting for baby girl. I pray to god

  • @sudhas6238
    @sudhas6238 19 днів тому +1

    இந்த பாட்டை கேட்டால் எனக்கு அழுகை தான் வரும். எனக்கு அப்பா அம்மா இரண்டு பேரும் இல்லை 😭😭😭 Romba Miss panren😭😭😭😭😭

  • @nagendrannagendran8255
    @nagendrannagendran8255 3 роки тому +64

    என்னுடைய அப்பாவும் இப்படி தான் பாசமா பாத்துகுறுவாக

  • @jayaramjj4935
    @jayaramjj4935 4 роки тому +265

    என் பிள்ளை எட்டு வைத்து நடந்த நடையைப் போல் எந்த இலக்கண கவிதையும் நடந்ததில்லை.....

  • @vaishnavisrinivasaraghavan3297
    @vaishnavisrinivasaraghavan3297 2 роки тому +74

    My god I have listened to this song many times never felt anything. After my daughter was born, I cry everytime listening this!! What a heart melting composition!! 👏🏻👏🏻❤️

  • @suganyamary2497
    @suganyamary2497 14 днів тому +1

    Super song 🤩 lines vera level 😢😢appa miss you appa 😭 un niyapakama epavum intha song than kekanum pola iruku appa 😭🥺

  • @althapyasin
    @althapyasin 3 роки тому +31

    என் அம்மா மறு உருவம் என் தாய் என் அன்பு பாச மகள் ❤❤❤❤ லவ் யூ செல்லங்கள் ஒரு வீட்டில் இரண்டு தேவதைகள் 💕

  • @mohamedahamed772
    @mohamedahamed772 3 роки тому +267

    வா வா என் தேவதையே ❤️
    கண்ணாண கண்ணே ❤️
    ஆனந்த யாழை மீட்டுகிறாய் ❤️
    கஸ்தூரி மான் குட்டியாம் ❤️
    எந்தன் வாழ்வுக்கு அர்த்தம் ❤️
    பொம்மகுட்டி அம்மாவுக்கு ❤️
    கறுப்பு நிலா நீதான் ❤️
    தூளியிலே ஆட வந்த ❤️

    • @jayanthijayanthi2912
      @jayanthijayanthi2912 3 роки тому +2

      super

    • @svthvino
      @svthvino 3 роки тому +6

      கற்பூர பொம்மை ஒன்று..
      மன்னவா மன்னவா மன்னாதி...

    • @krjaackieshankar
      @krjaackieshankar 2 роки тому +5

      சின்ன சின்ன பூவே நீ கண்ணால் பாரு போதும்...

    • @krjaackieshankar
      @krjaackieshankar 2 роки тому +3

      ஒரு தெய்வம் தந்த தேவதையே

    • @priyanagarajan9342
      @priyanagarajan9342 Рік тому +1

      ஒரு தெய்வம் தந்த பூவே

  • @selvamani6012
    @selvamani6012 2 роки тому +2

    19-06-2022 யாரெல்லாம் இந்த பாடல் வரிகள் கேட்டீர்கள்

  • @voiceofDD
    @voiceofDD Місяць тому +1

    1 மாதத்திற்கு முன்பு எனக்கு பெண் குழந்தை பிறந்தது.. இந்த பாட்டு இப்போ என்னோட ரொம்ப ரொம்ப மனம் கவர்ந்த பாடல் ஆகிட்டு...என் குட்டி தேவதை பெயர் ( தேஷ்னா) ( கடவுள் தந்த பரிசு என்று பொருள்..)❤❤❤

  • @sundaraveattaichannel99
    @sundaraveattaichannel99 3 роки тому +12

    அப்பா மகள் பாசம் உலகை விடப் பெரியது 🙏

  • @keerthanask8122
    @keerthanask8122 3 роки тому +148

    Can't stop crying over this song....love u pa....such a beautiful composition, lyrics and voice of the singer❤️❤️❤️

  • @pappa26
    @pappa26 22 дні тому +2

    Always MY KING My Dad.....❤
    It's Not Just Word It's full of emotional 🥹

  • @maragathamRamesh
    @maragathamRamesh Місяць тому +2

    அழகான பாடல்
    அன்புமிக்க பாடல்
    அமிர்தமான இசை
    அருமையான குரல்
    ஆழமான வரிகள்

  • @sasminaf2832
    @sasminaf2832 3 роки тому +134

    Couldn’t stop my tears😭 I miss my dad😢😢 He passed away 1 year back..till then he hasn’t beaten me even once in my life😢 that much he loves us💔 This songs remind me of you daddy❤️😘

  • @srimadhuras552
    @srimadhuras552 3 роки тому +31

    For every fathers , their daughters are the princess and for every daughters, their fathers are the first teacher and Hero. For me also same. I love you daddy 💓

  • @jessyjane4465
    @jessyjane4465 8 місяців тому +12

    The feeling of having a daughter brings do much joy to the hearts

  • @Safahany2000
    @Safahany2000 Місяць тому +2

    Miss you dad😢😢😢😢😢 Rompa miss panran

  • @PradeepKumar-ut5tm
    @PradeepKumar-ut5tm 4 роки тому +123

    தந்தைக்கும் தாய் அமுதம் சுரந்தம்மா என் தங்கத்தை மார்போடு அனைக்கயிலே ....

  • @NaveenKumar-fi3yi
    @NaveenKumar-fi3yi 3 роки тому +111

    Nan oru boy enaku appa illa 2008 la rest in peace enga appava enaku romba romba pidikum appa patu edhu kettalum romba azha varum😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @priyam1787
    @priyam1787 2 роки тому +3

    பிரகாஷ் சார் நடிப்பு சூப்பர் எல்லா படத்துலையும் வில்லனா பாத்துட்டு இப்போது பார்க்கும் போது சூப்பர் சார்

  • @akhilvadakkeveedu4093
    @akhilvadakkeveedu4093 8 днів тому +1

    എന്ത് രസമാണ് ഈ പാട്ടും മധു ചേട്ടന്റെ ശബ്ദവും

  • @divyabalu2999
    @divyabalu2999 3 роки тому +64

    No one other than prakash raj could do justice to this move : )

  • @januhansi8366
    @januhansi8366 6 років тому +214

    My husband will sing this song to me.. Nan toonguradu:)

  • @AniAni-cy2bm
    @AniAni-cy2bm Рік тому +3

    தந்தைக்கும் தாய் அமுதம் சுரந்ததம்மா... என் தங்கத்தை மார்போடு அணைக்கையிலே...
    Dad is my Hero♥️

  • @vairaja1089
    @vairaja1089 6 років тому +36

    IT IS A BEAUTIFUL TRIBUTE TO EVERY DAD .I LUV DAD

  • @jamesstanlyj8714
    @jamesstanlyj8714 2 роки тому +15

    The voice of Madhu Balakrishnan is scored high as Prakash Raj as a loving father.

  • @shanmugapriyakannan3829
    @shanmugapriyakannan3829 6 місяців тому +1

    I really miss you pappa.....14sep22 ...nee venu enaku

  • @ty-et8vh
    @ty-et8vh 3 роки тому +27

    I started to cry automatically when I saw this movie😂😂😘😘😘

  • @sibinvarghese5719
    @sibinvarghese5719 3 роки тому +6

    Madhu Balakrishnan ❤️❤️

  • @saivishuwa8528
    @saivishuwa8528 2 роки тому +5

    என்ன ஒரு அழகான வரிகள்❤

  • @iskansaali5772
    @iskansaali5772 Рік тому +5

    Wow...beautiful lyrics.
    Vairamuthu sir 🙏

  • @AravindKumar-ri9pm
    @AravindKumar-ri9pm 5 років тому +29

    அருமையான பாடல் வரிகள்👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @shiny5839
    @shiny5839 3 роки тому +74

    Dad is always a hero of the child

    • @Lavanya_VKTLT
      @Lavanya_VKTLT 3 роки тому +1

      Yes😭😭☺️☺️😚😚🥰 love you Dad

    • @gouthamana1165
      @gouthamana1165 3 роки тому

      He loves his kid yes

    • @pooranibalaji182
      @pooranibalaji182 3 роки тому

      @@Lavanya_VKTLT
      சததடஜ0ஜ
      ...?தடைச்சட்டம்
      த9
      தட்ட0
      ஜதஜைைஜஜைைடௌடடஜஜே
      ெததஜா89ே99ோ0கய
      ோயுதகடடடடதடசர

  • @nithiya.g8581
    @nithiya.g8581 Місяць тому +1

    எங்கள் தேவதை ஜனனிகா ❤

  • @Sivasankar-ld6xs
    @Sivasankar-ld6xs 2 роки тому +60

    பெண் பிள்ளை... தனி அறை புகுந்ததிலே.... ஓர் பிரிவுக்கு ஒத்திகையை பார்த்து கொண்டேன்!! ❣️❣️❣️❣️

  • @thiyagurajan5043
    @thiyagurajan5043 6 років тому +27

    when I hear this song I could remember my father ....I can also say he is the greatest person in the world .....luv u pa....😢😢😢

  • @gangadarand8688
    @gangadarand8688 7 років тому +133

    குழந்தை ஒரு கடவுள்

  • @vijayfansthalapathy6020
    @vijayfansthalapathy6020 17 днів тому +2

    தந்தைக்கும் தாய் அமுதம் சுமந்ததம்மா என் தங்கத்தை மார்போடு அனைக்கையிலே❤😢

    • @sowmit6841
      @sowmit6841 3 години тому

      சுமந்தது இல்லை சுரந்தது

  • @kousalyam5379
    @kousalyam5379 2 роки тому +10

    Just falling in the song
    My favourite song
    Nice voice nice line
    All too good

  • @kogoolenog1084
    @kogoolenog1084 7 років тому +88

    my father is my 1st hero

  • @veeramevaagaisoodum5615
    @veeramevaagaisoodum5615 2 роки тому +5

    தந்தைக்கும் தாயமுதம் சுரந்ததம்மா........ என் தங்கத்தை மார்போடு அனணக்கயிலே....😘😘😘😘😘😘😘😘

  • @ashwinperne4762
    @ashwinperne4762 2 роки тому +14

    Divine voice madhu etttaaa...... Magical music vidhyaji lve from kerala

    • @s9ka972
      @s9ka972 2 роки тому

      Madhu chettans voice brings life to the song.