வேகம் வேகம் பாடல் | Vegam Vegam song | Usha Uthup | Ilaiyaraaja | Vaali hit song .

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • #ilayarajahitsongs #lovesongs #4ksongs
    வேகம் வேகம் பாடல் | Vegam Vegam song | Usha Uthup | Ilaiyaraaja | Vaali hit song . Tamil Lyrics in Description .
    Movie : Anjali
    Music : Ilaiyaraaja
    Song : Vegam Vegam
    Singers : Usha Uthup
    Lyrics : Vaali
    பாடகி : உஷா உதுப்
    இசையமைப்பாளர் : இளையராஜா
    குழு : ……………………..
    பெண் : { வேகம் வேகம்
    போகும் போகும் மேஜிக்
    ஜர்னி போவோம் போவோம்
    தூரம் தூரம் மேஜிக் ஜர்னி } (2)
    பெண் : காலம் இல்லை
    நேரம் இல்லை காண
    காண இன்பம் இன்பம்
    தேட தேட பொங்கும்
    பொங்கும் மேஜிக் ஜர்னி
    பெண் : வேகம் வேகம்
    போகும் போகும் மேஜிக்
    ஜர்னி போவோம் போவோம்
    தூரம் தூரம் மேஜிக் ஜர்னி
    குழு : ஓஓஓஓ ஓஓஓ
    ஓஓஓஓ
    பெண் : நாமும் சிறகை
    நினைத்தால் பெறலாம்
    வானம் முழுதும்
    வளமாய் வரலாம்
    குழந்தைகள் : பால்
    பொங்கும் வெண்ணிலா
    பந்தை போல் ஆடலாம்
    கால் கொண்ட மீன்களை
    கை கொண்டே தீண்டலாம்
    பெண் : வண்ணம் எழும்
    மின்னும் அந்த வானம்
    போடும் வில்லும் நானும்
    நீயும் செல்ல ஒரு பாலம்
    போல் ஆகும்
    பெண் : வேகம் வேகம்
    போகும் போகும் மேஜிக்
    ஜர்னி போவோம் போவோம்
    தூரம் தூரம் மேஜிக் ஜர்னி
    பெண் : மின்னல் அழகை
    கொடி போல் கிடக்கும்
    மின்னும் ஒளியோ மலர்
    போல் முளைக்கும்
    குழந்தைகள் : ஏதேதோ
    விந்தைகள் எல்லாமே
    அற்புதம் என்னென்ன
    சித்திரம் எல்லாமே
    விசித்திரம்
    பெண் : ஏட்டில் உள்ள
    சொர்கம் நம் பக்கம் வந்து
    நிற்கும் அழகு செல்வம்
    மொத்தம் விழி அள்ளி
    கொல்லாதோ
    பெண் : ஆ வேகம் வேகம்
    போகும் போகும் மேஜிக்
    ஜர்னி போவோம் போவோம்
    தூரம் தூரம் மேஜிக் ஜர்னி
    பெண் : வேகம் வேகம்
    போகும் போகும் மேஜிக்
    ஜர்னி போவோம் போவோம்
    தூரம் தூரம் மேஜிக் ஜர்னி
    பெண் : காலம் இல்லை
    நேரம் இல்லை காண
    காண இன்பம் இன்பம்
    தேட தேட பொங்கும்
    பொங்கும் மேஜிக் ஜர்னி
    பெண் : { வேகம் வேகம்
    போகும் போகும் மேஜிக்
    ஜர்னி போவோம் போவோம்
    தூரம் தூரம் மேஜிக் ஜர்னி } (2)

КОМЕНТАРІ •