கண்மணி அன்போடு காதலன் HD Video Song | Kanmani Anbodu Kadhalan | Gunaa | Kamal Haasan | Roshini

Поділитися
Вставка
  • Опубліковано 3 бер 2024
  • கண்மணி அன்போடு காதலன் HD Video Song | Kanmani Anbodu Kadhalan | Gunaa | Kamal Haasan | Roshini
    Watch this Video Song "Kanmani Anbodu Kadhalan" from Gunaa
    Song: Kanmani Anbodu Kadhalan
    Singer: Kamal Haasan, S. Janaki
    Music: Ilaiyaraaja
    Star Cast: Kamal Haasan, Rekha, Roshini
    Lyricist: Vaali
    Director: Santhana Bharathi
    Producer: Swathi Chithra International
    In Association with Divo Music
    Twitter: / divomusicindia
    Facebook: / divomusicindia
    Instagram: / divomusicin. .
    --------------------------------------------------------------------------------------------------
    Facebook : / divomovies
    Twitter : / divomovies
    Instagram : / divomovies
    Telegram : t.me/divodigital
    #KamalHaasan #Rekha #Ilaiyaraaja #PyramidAudio

КОМЕНТАРІ • 192

  • @ushamarson6477
    @ushamarson6477 12 днів тому +27

    Kamal sir movie all superb. 😮Antha time ipdi yellorum net use panneerunthaal kamal movie trending than 🎉🎉❤.

  • @nandagopalkrishnan334
    @nandagopalkrishnan334 3 місяці тому +406

    அப்போ ரசிக்காமல் இப்போ மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை பார்த்துவிட்டு இதை பார்பவர்கள் யாருப்பா????

  • @visuvasamstephen323
    @visuvasamstephen323 3 місяці тому +89

    குணா திரைப்படத்தினை தற்பொழது பெரிய திரையில் காண வேண்டும் என விரும்புகிறீர்கள். உலக நாயகன் திரை உலகில் ஒரு பொன் குடம்.

    • @mahindrankeerthi862
      @mahindrankeerthi862 2 місяці тому +1

      4:03 😅😅 4:34

    • @akshayshinde6110
      @akshayshinde6110 19 днів тому

      Yu Yuy U 66 from Paratipada U Yuy 😢😊😢😊😊😊😊yyyy😮yyyy😮😊😊y​@@mahindrankeerthi862

    • @sivakesavan4391
      @sivakesavan4391 5 днів тому +1

      June 31 all India rerelice bro

  • @mohamedimran1211
    @mohamedimran1211 3 місяці тому +105

    நேற்றுதான் இந்த படம் பார்த்தேன். அருமையான படம். வேற லெவல் நடிப்பு. அந்த குருவி காட்சி 😢😢😢

    • @srivarman8612
      @srivarman8612 2 місяці тому +8

      குணா படம் வெளிவந்து 35 வருடங்களாகிறது. நீங்கள் படம் வெளியாக முன், அல்லது பின் பிறந்தவரா? நான் முன்னர் பிறந்தவன். இப்படியான அற்புதமான (melodius songs) காலத்தவன். குத்துப்பாடல்களுக்கு முந்திய காலத்தவன்.

    • @AshwinKumar-dy4gj
      @AshwinKumar-dy4gj 2 місяці тому

      @@srivarman861232 ஆண்டுகள்

    • @sherlystephen9031
      @sherlystephen9031 День тому

      Bro did you guys watch manjumal boys

    • @mohamedimran1211
      @mohamedimran1211 19 годин тому

      @@sherlystephen9031 yes bro

  • @rajraja4383
    @rajraja4383 6 днів тому +9

    3:16
    எந்தன் காதல் என்னவென்று
    சொல்லாமல் ஏங்க ஏங்க
    அழுகை வந்தது
    எந்தன் சோகம் உன்னை தாக்கும்
    என்றெண்ணும்போது வந்த அழுகை நின்றது
    மனிதர் உணர்ந்து கொள்ள
    இது மனிதக்காதல் அல்ல
    அதையும் தாண்டி புனிதமானது...
    what a lyrics...! hats off..! Vaali Sir...!
    such a great feeling in voice...! Janaki mom...!

  • @Rakees1125
    @Rakees1125 15 днів тому +83

    மஞ்சுமெல் பாய்ஸ் படத்திற்கு பிறகு இந்த பாடலை ரசித்து கேட்டவர்கள் யார்?

  • @sivasailam7673
    @sivasailam7673 2 місяці тому +28

    கமல்ஹாசன் சார் திறமை பற்றி நிறைய பேருக்கு தெரியாது
    பல பத்திரிகை கமல்ஹாசன் சார் பற்றி பேச ஆளும் கட்சிக்கு பயந்து இருந்தனர். கமல்ஹாசன் சார் நேர்மையான கொம்பன்.

  • @iyappannatarajan4487
    @iyappannatarajan4487 Місяць тому +43

    Manjummel boys paathuttu indha song ah feel panna vandhavanga yaaru...🥰🙋‍♂️
    Full Goosebumps..🎉🔥

  • @nagarajan3065
    @nagarajan3065 3 місяці тому +119

    Manjummel boys put attendance here 🎉❤

  • @sivashatish
    @sivashatish 3 місяці тому +38

    Manjummel Boys 💕

  • @angureshu2076
    @angureshu2076 3 місяці тому +15

    2004 முதல் 2024 வரை
    உங்களால எவ்வளவு நஷ்டம் இதுக்கு உங்களால ஈடு செய்ய முடியுமா
    எதிர்கால பட்ஜெட் டைரக்டர் சிவசக்தி வினவு

  • @yasimkhan4990
    @yasimkhan4990 Місяць тому +30

    இப்பெழது தான் இந்த பாட்டுக்கு உயிர் வந்தது

    • @kumarkasi2
      @kumarkasi2 12 днів тому

      no not all , it means your born in 1980 , you must be 90s born

    • @Ramani04
      @Ramani04 7 годин тому

      *

  • @sDINKHAN
    @sDINKHAN 3 місяці тому +21

    Janaki's magic overall

  • @ilaku1dhan
    @ilaku1dhan День тому

    5k children's kooda intha paata rasipaanga❤

  • @saibaba172
    @saibaba172 3 місяці тому +17

    மிகவும் இனிமையான பாடல்,,,🌹👍

  • @angureshu2076
    @angureshu2076 3 місяці тому +21

    சேரன் - அல்போன்ஸ் புத்ரன்
    கமல் - சிதம்பரம்

  • @geethanallasivan7255
    @geethanallasivan7255 2 місяці тому +11

    Janaki Amma, always the best.

  • @friendslove3278
    @friendslove3278 3 місяці тому +21

    we missed to celebrate a great movie❤😢

  • @majeshvj9837
    @majeshvj9837 3 місяці тому +23

    Manjummel boys❤❤❤

  • @mithunsaikarthim7767
    @mithunsaikarthim7767 6 днів тому +3

    Who is addicted to this song after watching manjummel boys ❤

  • @lp3850
    @lp3850 3 місяці тому +32

    She is really an angel

  • @SrinuSrinu-wc9bf
    @SrinuSrinu-wc9bf 16 днів тому +8

    Manjumal boys effect😢

  • @t.sankarsankarthalaivar5785
    @t.sankarsankarthalaivar5785 2 місяці тому +10

    உலகம் போற்றும் உன்னதமான கலைஞர்.. உலக நாயகன்

  • @hemant2980
    @hemant2980 3 місяці тому +19

    Plz Re - release guna ❤❤❤
    From Andhra

  • @manjula1288
    @manjula1288 3 місяці тому +5

    Nammathu vairatha kooda aduthavan pattai paarkkum pothuthaan athan arumai namakku theriyuthu, evvalavu uyir iruntha 34years ku pin ippadi trending aagum Tamil music Directors always Diamonds ❤

  • @prabhu898
    @prabhu898 27 днів тому +21

    ಕನ್ನಡಿಗರೇ ನಿಮಗೆ ಸ್ವಾಗತ 🙏🏻🙏🏻

  • @nijanthanselvaraj9528
    @nijanthanselvaraj9528 3 місяці тому +10

    Thanks pyramid for HD version ❤❤❤

  • @jineshmohananan1428
    @jineshmohananan1428 3 місяці тому +12

    My foveret actter alweyes my kamalhasan

  • @NMCreations-og7kt
    @NMCreations-og7kt 3 місяці тому +11

    Wooow❤ all time addict😊🎉

    • @user-pr7pb1dk4i
      @user-pr7pb1dk4i 19 днів тому

      Soooooooooo9o true😅 (sorry that i typed 9in it)$

  • @SiddarajuS-kp5nl
    @SiddarajuS-kp5nl 12 днів тому +4

    ಸೂಪರ್ ಕಮಲ್ಲಾಸನ್

  • @prashanthss1187
    @prashanthss1187 День тому +1

    Super janaki ಅಮ್ಮ

  • @Abdul2k3
    @Abdul2k3 19 днів тому +4

    Manjumal Boyz❤

  • @markuhd
    @markuhd 3 місяці тому +5

    Omggg janaki mam❤

  • @ArunKumar-iz8qq
    @ArunKumar-iz8qq 3 місяці тому +10

    என்ன அழ வச்சு கிளைமாக்ஸ் சீன் மூவி

  • @brindharamasamy5474
    @brindharamasamy5474 День тому

    Nandri
    AVM KULASAMI

  • @hamidhamid6518
    @hamidhamid6518 3 місяці тому +5

    Kamal Sir best.heero

  • @cric360news8
    @cric360news8 2 дні тому +1

    after watching manjummel boys movie

  • @user-xx1sg9ox5i
    @user-xx1sg9ox5i 20 днів тому +3

    ஐயா இசை ஞானி இளையராஜா ஐயா நீங்கள் பிரம்மன் படைத்த இசை தேவன்.பிரம்மன் படைத்த இந்த மனித மனங்குளிர நீங்கள் இசை படைத்த பிரம்மன் நிங்கள் தான் உங்க கிதங்களை இந்த தலைமுறை மட்டும் அல்ல இனி வரும் தலை முறையும் உங்கள் பாடல்களை கேட்டு கொண்டாடிக்கொண்டுதான் இருப்பார்கள்.பெற்றது நீங்கள் பெற்ற பிள்ளைக்கு வேறு ஒருவர் நான்தான் அப்பா என்று பெயர் போட்டுக்கொள்ள முடியாது.

  • @saravanakumars9363
    @saravanakumars9363 12 днів тому +4

    MANJUMAL BOYS AH ENNA PADAM

  • @Kansikutty-pkfroud
    @Kansikutty-pkfroud 12 днів тому +2

    Super song ❤❤❤❤

  • @zarintajzarintajmugib6093
    @zarintajzarintajmugib6093 3 місяці тому +1

    Vera level song

  • @mnisha7865
    @mnisha7865 3 місяці тому +7

    Good lyrics song and voice and 🎶 5.3.2024

    • @arumugam8109
      @arumugam8109 3 місяці тому

      இனிய🙏 காலை🍳☕️ முதல் வணக்கம்🙋 நிஷா அவர்களே 10++++3+++24

    • @mnisha7865
      @mnisha7865 3 місяці тому

      @@arumugam8109 good morning

  • @prashanthkumarcp8863
    @prashanthkumarcp8863 20 днів тому +1

    ಸೂಪರ್ ಸಾಂಗ್ ❤️

  • @maheshm9400
    @maheshm9400 Місяць тому +3

    Superb song for ilaya raja sir the great musician in India

  • @velsprabhu98
    @velsprabhu98 2 місяці тому +6

    குணா அருமையான படம் ஆனால் வெளிவந்த 1991 தீபாவளி அன்று தளபதி மற்றும் பிரம்மா படங்களால் படு தோல்வி அடைந்தது இன்று ரீ ரீலிஸ் செய்தால் சக்கை போடு போடும்

    • @shanmugavela554
      @shanmugavela554 Місяць тому +1

      Guna not failure movie, 100days was running at madurai abirami theatre but Thalapathy 125 days

    • @kannanasi878
      @kannanasi878 26 днів тому +1

      தளபதி ஒரு குப்பை படம்.

  • @user-dr3ig8ct7t
    @user-dr3ig8ct7t 3 місяці тому +1

    Super very verysuper

  • @shankarrn402
    @shankarrn402 23 дні тому +1

    Heroine acting also superb

  • @pratikshs9668
    @pratikshs9668 Місяць тому +2

    Song is very nice

  • @anilkumarariyallur2760
    @anilkumarariyallur2760 8 днів тому +1

    കണ്മണിയെ പാക്കണം പോലെ ഇരിക്കു ❤❤❤യർൻ അഭിരാമി 🙏🙏🙏🙏❤❤❤❤❤❤

  • @Kansikutty-pkfroud
    @Kansikutty-pkfroud 12 днів тому

    Nice lyrics ❤

  • @user-tp7mu1hh9j
    @user-tp7mu1hh9j 6 днів тому +1

    ❤❤❤❤tacing my favorite song🎵 😭😭I love you KAMAL HASAN sir ❤JANAKI amma❤

  • @ArputharajArputharaj-eq1wp
    @ArputharajArputharaj-eq1wp 3 дні тому

    I realy enjoy this song.

  • @SriGanesh-pv4gn
    @SriGanesh-pv4gn 20 днів тому +1

    Old is gold

  • @gamersbosstamilgaming779ht
    @gamersbosstamilgaming779ht 10 днів тому

    Very nice song ❤

  • @Vijaycoorgv
    @Vijaycoorgv 2 місяці тому +2

    Ofter watching manjummel boys ❤❤

  • @user-pr7pb1dk4i
    @user-pr7pb1dk4i Місяць тому +7

    "Abhirami"

  • @tamilking7505
    @tamilking7505 9 днів тому +2

    Vera level movie my friend is neyapam vathia vainglory like pannuinga

  • @deepakchoudharyid5330
    @deepakchoudharyid5330 23 дні тому +1

    Guna caves, manjummel boys❤❤❤

  • @user-pr7pb1dk4i
    @user-pr7pb1dk4i Місяць тому +2

    I am addicted to this song🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @AkshithaV-qm2un
    @AkshithaV-qm2un День тому

    ❤❤❤❤❤❤

  • @keerthanpoojary4906
    @keerthanpoojary4906 Місяць тому +1

    ❤❤

  • @STRSathish-tm3cu
    @STRSathish-tm3cu 3 місяці тому +1

    💯❤👌✨

  • @aksarbasha3555
    @aksarbasha3555 17 днів тому +1

    ❤️❤️❤️❤️

  • @MrTubeyoucomment
    @MrTubeyoucomment 17 днів тому +1

    The violin and veena in this song - இசை ராட்சசன்

  • @vivekanandan.s3158
    @vivekanandan.s3158 3 місяці тому +5

    Andavar vs Raja sir music Vera level Words Vali ayya ❤❤❤❤❤❤❤

  • @trivandrumdiaries8098
    @trivandrumdiaries8098 14 днів тому +2

    Who ever listen to this must gpay 100 rupees to illayaraja

  • @aksarbasha3555
    @aksarbasha3555 Місяць тому

    🎉🎉

  • @sivakesavan4391
    @sivakesavan4391 5 днів тому

    June 31 all india rerelise🎉

  • @voiceofkala
    @voiceofkala 2 місяці тому

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @AnandTamil-nf9vy
    @AnandTamil-nf9vy 11 днів тому

    மஞ்சுமோல் குஞ்சு மோல் ஸ்கூல் பாய்ஸ் அப்படி ஓரமா போங்க. 1991 மோட்டார் பைக் ஸ்டிக்கர் அபிராமி வருவாளா...

  • @sundarmurugan49
    @sundarmurugan49 7 днів тому

  • @kurianjames8011
    @kurianjames8011 2 місяці тому +1

    Illayaraja the King of Music

  • @shanmugavilasvelur6178
    @shanmugavilasvelur6178 2 місяці тому

    ❤❤❤❤❤❤❤

  • @sureshshanmugam1740
    @sureshshanmugam1740 7 днів тому +1

    Janaki amma❤

  • @k.harinik.harini4803
    @k.harinik.harini4803 11 днів тому

    ❤❤❤❤❤k.Harnii

  • @Hari.om.Hari.om.-lw7oc
    @Hari.om.Hari.om.-lw7oc 3 місяці тому +2

    💙💙💙💙💙💙💙💕💕💕💕💕👌👌👌

  • @AkashanusaAkashanusa
    @AkashanusaAkashanusa 7 днів тому

    😘😘😍😍🥰🥰

  • @Sakithyan.
    @Sakithyan. 17 днів тому

    Ena arumaiyana song🥰🥹

  • @balahari87k
    @balahari87k 8 днів тому +5

    குணா படத்தை விட மஞ்சுமல் பாய்ஸ் படத்தில் இந்த பாடல் வரிகள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.. நட்புக்காக 🎉

  • @user-pr7pb1dk4i
    @user-pr7pb1dk4i 18 днів тому

    Omg

  • @Sakithyan.
    @Sakithyan. 17 днів тому +1

    யாரெல்லாம் உண்மையான குணா குகையை பாக்க வந்தீங்க?, (after manjummel boys)😅

  • @venkatesanr8940
    @venkatesanr8940 Місяць тому +1

    Simple is best but best is simple

  • @boset2851
    @boset2851 8 днів тому +1

    Whay a travel this song composer singer actor oru rajyam nadathi ullanar

  • @krushnapatil4359
    @krushnapatil4359 11 днів тому

    I watched the movie Gunaa yesterday and fell in love with the actress. I'm eagerly searching for her photos or information about her. If anyone knows anything, please let me know. Thanks!

  • @lakshmananvk
    @lakshmananvk 2 місяці тому +2

    கண்மணி
    அன்போட காதலன்
    பெண் : நான்
    ஆண் : நான்
    பெண் : ஹ்ம்ம்
    ஆண் : எழுதும் கடிதம்
    லெட்டர் சீ கடுதாசி
    இல்ல கடிதமே
    இருக்கட்டும் படி
    பெண் : கண்மணி
    அன்போடு காதலன்
    நான் எழுதும் கடிதமே
    ஆண் : ஹா ஹா ஹா
    பாட்டாவே படிச்சிட்டியா
    அப்ப நானும் மொதல்ல
    கண்மணி சொன்னன்ல
    இங்க பொன்மணி போட்டுக்க
    பொன்மணி உன் வீட்டுல
    சௌக்கியமா நா இங்க
    சௌக்கியம்
    பெண் : பொன்மணி
    உன் வீட்டில் சௌக்கியமா
    நான் இங்கு சௌக்கியமே
    ஆண் : உன்ன நெனச்சு
    பாக்கும் போது கவிதை
    மனசுல அருவி மாறி
    கொட்டுது ஆனா அத
    எழுதனுன்னு ஒக்காந்தா
    அந்த எழுத்துதான்
    வார்த்தை
    பெண் : உன்னை எண்ணிப்
    பார்க்கையில் கவிதை
    கொட்டுது
    ஆண் : அதான்
    பெண் : அதை எழுத
    நினைக்கையில்
    வார்த்தை முட்டுது
    ஆண் : அதே தான்
    ஆஹா பிரமாதம்
    கவிதை கவிதை படி
    பெண் : கண்மணி அன்போடு
    காதலன் நான் எழுதும் கடிதமே
    பொன்மணி உன் வீட்டில்
    சௌக்கியமா நான் இங்கு
    சௌக்கியமே
    பெண் : உன்னை எண்ணிப்
    பார்க்கையில் கவிதை
    கொட்டுது அதை எழுத
    நினைக்கையில் வார்த்தை
    முட்டுது ஓஹோ கண்மணி
    அன்போடு காதலன் நான்
    எழுதும் கடிதமே
    ஆண் : லா லா லா
    லா லா லா லா லா
    லா லா
    பெண் : பொன்மணி
    உன் வீட்டில் சௌக்கியமா
    நான் இங்கு சௌக்கியமே
    ஆண் : லா லா லா
    லா லா லா லா லா
    லா லா
    ஆண் : ம்ம் எனக்கு
    உண்டான காயம் அது
    தன்னால ஆறிடும் அது
    என்னவோ தெரியல என்ன
    மாயமோ தெரியல எனக்கு
    ஒன்னுமே ஆவரது இல்ல
    இதையும் எழுதிக நடுல
    நடுல மானே தேனே
    பொன்மானே இதெல்லாம்
    போட்டுக்கணும்
    ஆண் : இதோ பாரு
    எனக்கு என்ன காயம்னாலும்
    என் உடம்பு தாங்கிடும் உன்
    உடம்பு தாங்குமா தாங்காது
    அபிராமி அபிராமி அபிராமி
    பெண் : அதையும் எழுதணுமா
    ஆண் : ஹான்
    இது காதல் என் காதல்
    என்னனு சொல்லாம
    ஏங்க ஏங்க அழுகையா
    வருது ஆனா நா அழுது
    என் சோகம் உன்ன தாக்கிடுமோ
    அப்டினு நினைக்கும் போது வர்ற
    அழுகை கூட நின்னுடுது மனிதர்
    உணர்ந்து கொள்ள இது மனித
    காதல் அல்ல அதையும் தாண்டி
    புனிதமானது
    பெண் : உண்டான காயமெங்கும்
    தன்னாலே ஆறிப் போன மாயம்
    என்ன பொன்மானே பொன்மானே
    என்ன காயம் ஆன போதும் என்
    மேனி தாங்கிக் கொள்ளும்
    உந்தன் மேனி தாங்காது செந்தேனே
    பெண் : எந்தன் காதல்
    என்னவென்று சொல்லாமல்
    ஏங்க ஏங்க அழுகை வந்தது
    எந்தன் சோகம் உன்னைத்
    தாக்கும் என்றெண்ணும்போது
    வந்த அழுகை நின்றது
    மனிதர் உணர்ந்து கொள்ள இது
    மனிதக் காதலல்ல அதையும்
    தாண்டிப் புனிதமானது
    ஆண் : அபிராமியே
    தாலாட்டும் சாமியே
    நான் தானே தெரியுமா
    சிவகாமியே சிவனில்
    நீயும் பாதியே அதுவும்
    உனக்கு புரியுமா
    ஆண் : சுப லாலி லாலியே
    லாலி லாலியே அபிராமி
    லாலியே லாலி லாலியே
    அபிராமியே தாலாட்டும்
    சாமியே நான் தானே தெரியுமா
    உனக்கு புரியுமா
    பெண் : லா லா லா
    லா லா லா லா லா
    லா லா
    ஆண் : லா லா லா
    லா லா லா லா லா
    லா லா
    பெண் : …………………………
    ஆண் : …………………………
    ஆண் & பெண் : …………………………

    Other Songs from Gunaa Album

    Appan Endrum Ammai Endrum Song Lyrics

    Paartha Vizhi Song Lyrics

    Unnai Naan Ariven (Bit) Song Lyrics

    Unnai Naan Ariven Song Lyrics
    Added by
    Shanthi
    SHARE
    ADVERTISEMENT

    Uyiril Pookkum Kathal Song Lyrics

    Un Swasam Song Lyrics

    Thanni Karuthiruchi Song Lyrics

    Innisai Paadivarum Song Lyrics

    Etho Nadagam Nadanthathu Song Lyrics

    Jinjikka Jinjikka Song Lyrics

    Arivai Penne Song Lyrics

    Aasai Aasai Aasai Song Lyrics

    Isaiyinile Ragam Pala Nooru Song Lyrics

    Oorukku Merkala Andhapuram Song Lyrics

    © 2023 - www.tamil2lyrics.com
    Home
    Movies
    Partners
    Privacy Policy
    Contact

    Check New "Badass" song lyrics from LEO: Click Here

  • @ankurgupta10121990
    @ankurgupta10121990 12 днів тому +1

    I am hooked to this song, don't understand a word of telgu😢

    • @michealj22
      @michealj22 11 днів тому

      Then it's a good thing this is not Telugu 😂

  • @ragulsenthil3831
    @ragulsenthil3831 3 місяці тому

    I Love you baby

  • @franklinmoses4919
    @franklinmoses4919 11 днів тому

    Right now, Where is this super lady????

  • @funtime5344
    @funtime5344 21 годину тому

    2024❤❤

  • @ShibuTV-wq1tz
    @ShibuTV-wq1tz 19 днів тому

    Ethra varsham aavum ennariyilla,athinum munpe ulakanaayakan thanne ❤❤❤❤

    • @ShibuTV-wq1tz
      @ShibuTV-wq1tz 19 днів тому

      Really iam watching this songs after manjummel boys

  • @natarajanchinnasamy6356
    @natarajanchinnasamy6356 3 місяці тому

    Hai

  • @kyc9843
    @kyc9843 3 місяці тому +2

    2024......

  • @nvrmndryo
    @nvrmndryo 4 дні тому

    Came here because of Manjummel boys❤

  • @PriyaPriya-cd1li
    @PriyaPriya-cd1li Місяць тому

    ❤❤❤❤❤

  • @user-pr7pb1dk4i
    @user-pr7pb1dk4i 22 дні тому

    Janaki amma

  • @habibur-rahmanabir8317
    @habibur-rahmanabir8317 2 дні тому

    Can anyone translate it? Please

  • @user-to6gv1bt7l
    @user-to6gv1bt7l Місяць тому +1

    Orugenal
    Manikakargal

  • @mohammedmohammed-in5pm
    @mohammedmohammed-in5pm 16 днів тому +1

    3:32

  • @varshavasantha9370
    @varshavasantha9370 День тому

    svk

  • @sharavchennai
    @sharavchennai 2 місяці тому +1

    Actually it was released with Dalapathi, so all big theatres gone for Rajini movie, very few people watched , but they didn't understand the charaterisation of Guna, and commented , its mental film 😢, even after so many years when we watched we understood the depth , and realised it, But Raja sir recorded the songs in low quality , his both the films Dalapathi and Guna recorded in poor quality .

    • @spt9699
      @spt9699 2 місяці тому

      Yeah you’re right. That time I was in 5th grade going to theatre during those days is kind of holiday so we watched this in the theatre but it’s was not welcomed as much as Dalapathi.

    • @kannanasi878
      @kannanasi878 26 днів тому

      தளபதி ஒரு குப்பை படம். குணா படத்தின் ஸ்பெஷலிட்டி என்னவெனில், வசனத்தை நன்கு கவனித்தால், முதலில் பேசியதிற்கு, ஆப்போசிட் ஆக படத்தின் பின் பகுதியில் வரும். Example : ஹீரோயின் கமலை பார்த்து நீ ஒரு பயித்தியம் என்பர். பின்பு, நீ பயித்தியம் இல்ல குணா என்பர்