ரத்தன் டாடாவுக்கு அதிசயங்களை காட்டிய மௌனகிரி சாமிகள் | Story of Mouna Giri Siddhar
Вставка
- Опубліковано 15 лис 2024
- Subscribe to our Channel - bit.ly/PranavamTV
Who are the Siddhars? What is ideology? Who are the saints? Who are the sages? What is Jiva Samadhi? What is the true spirituality created by the Siddhas? Every Month more than ten Siddhas, histories of saints, spiritual Videos. How can a Guru realize himself and not wander somewhere in search of a lost Guru? How to give a clear ideology in the name of spirituality without being deceived anywhere? .
And how to reap sinful reactions? How to get the grace of the Siddharthas? Pranavam TV has been serving Arulseva for six years, revealing all of the Siddhas and saints' kurupushas that take place every month. Pranavam TV reveals all about the Siddhars 'ethics, the alchemy discovered by the Siddhas, the science, the astrology, the secrets of the Siddhas' yoga, the mysteries of enlightenment, and the virtual secrets of attaining the grace of the Siddhas.
Subscribe to our Channel for all these Answers!
Check out our Recent Videos:
🙏 2021 ஆம் ஆண்டு ராசிபலன் || Aditya Guruji || PROMO - • Video
🙏 ஞான குருவைத்தேடி குமரகுருபரர் - முனைவர் திரு.சுந்தர ஆவுடையப்பன் - • Video
🙏 அருணகிரிநாதரின் முன்வினைப்பயன் - முனைவர் திரு.சுந்தர ஆவுடையப்பன் - • அருணகிரிநாதரின் முன்வி...
🙏 விழுந்த இலைகளுக்காக மரங்கள் கலங்குவதில்லை - திரு. கோ. திருமுருகன் || மனம் திறந்து உங்களுடன் - • விழுந்த இலைகளுக்காக மர...
🙏 தாசி லோலனாய் இருந்து ஞானப்பாதைக்குத் திருப்பிய அருணகிரிநாதர் - முனைவர் திரு.சுந்தர ஆவுடையப்பன் - • தாசி லோலனாய் இருந்து ஞ...
🙏 மனதைக் கடப்பதே ஞானத்தின் தொடக்கம் - இயக்குநர். V.C. விஜய் சங்கர் M.A., || ஞானத்திறவுகோல் - • மனதைக் கடப்பதே ஞானத்தி...
🙏 பாம்பன் சுவாமிகள் வாழ்வில் முருகன் நிகழ்த்திய அதிசயம் - முனைவர் திரு.சுந்தர ஆவுடையப்பன் - • பாம்பன் சுவாமிகள் வாழ்...
🙏 சோதனைகளை வென்று வந்த பாம்பன் சுவாமிகள் (வாழ்க்கை வரலாறு) - முனைவர் திரு.சுந்தர ஆவுடையப்பன் - • சோதனைகளை வென்று வந்த ப...
🙏 வள்ளலார் வாழ்வில் முருகன்..! - - பேரா. கு. ஞானசம்பந்தன் || கந்தனின் பெருமை - 3 Dr G Gnanasambandan - • வள்ளலார் வாழ்வில் முரு...
🙏 குருவாய் வருவாய் குகனே..! - பேரா. கு. ஞானசம்பந்தன் || கந்தனின் பெருமை - 2 Dr G Gnanasambandan - • குருவாய் வருவாய் குகனே...
Follow us on:
Mobile App -play.google.co...
Facebook - / pranavam-tv-1018664150...
Subscribe - bit.ly/PranavamTV
website - jeevaamirdham....
Facebook - / jeeva-amirdham-e-magaz...
Instagram - / jeevaamirdhammagazine
instagram - / pranavamtv
அடியேனுக்கும் சுவாமிகள் அருள்புரிய வேண்டுகிறேன்,!! சரணம்,!சரணம்,!!
சுவாமியின் அருள் எங்களுக்கும் கிடைத்திட வேண்டுகிறேன்.
ஓம் மௌனகிரி சாமி அவர்களே ஓம் நமச்சிவாய நமஹ உங்கள் ஆசிர்வாதம் எப்போதும் வேண்டும் உங்களை அறிந்து கொள்ளும் நாள் இன்று தான் கிடைத்தது நன்றி ஐயா 🙏
😅😅😊😅😅😮
145😊
மொனகுரு சுவாமிகளின் சிறப்பை தன் காந்தகுரலில் பேசி அனைவரின் அன்பை பெற்ற ஐயா பாலன் அவர்களை வணங்குகிறேன்.
Om Mounagiri swamigal saranam
தெய்வமே நான் இன்றுதான் பார்த்து தெரிந்து கொண்டேன், இறைவன் வடிவில் வந்த தெய்வங்கள், ஓம் நமஹ 👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏
Super iyya
என்னையும் பார்த்து ,என் கவலை போக்கி நல்லருள் புரிய வேண்டும் சாமி
yenakku ontrum Mattum Natakka Vendum Nadandautan நான் அங்கு கண்டிப்பக வருவேன் உங்கள் ஆசீர்வாதம் வேண்டும் ஐயா🙏🙏🙏🙏🙏
தெய்வமே மனிதன் வடிவில் வாழ்ந்தவர்கள் தான் சித்தர்கள்
ஓம் குருவே சரணம் சுவாமிகளின் பரிபூரண ஆசிர்வாதம் எங்கள் குடும்பத்தினருக்கும் வேண்டும் ஓம் சிவாய நம 🌺🌺🌺🙏
your aunty daughter thangam ur age calculate then put message
0
சாய்பாபாவே சரணம்
மூட்டை சாமிகளே சரணம்
மௌனசாமிகளே சரணம்
நாங்கள் பழனியில் இருந்த பொழுது குடும்பத்துடன் சென்று ஐயாவை தரிசனம் செய்து வருவோம் இப்பொழுது அன்னதானம் நடக்கும் மண்டபத்தில் தான் ஐயா அவர்கள் இருந்தார்கள் சென்ற உடனே சந்தனத்தை உருட்டி பிரசாதமாக தருவார்கள் நாம் கேட்கின்ற கேள்விகளுக்கு தரையில் சிளைட்டு குச்சியால் எழுதி பதில் சொல்வார்கள் ஐயாவை பலமுறை தரிசித்து அவரின் அருள் ஆசி பெற்றிருக்கிறோம் என்னுடைய தந்தை பழனி மலைக்குச் செல்லும் பொழுதெல்லாம் ஐயாவை தரிசனம் செய்யாமல் வரவே மாட்டார் என்னுடைய குழந்தை பருவத்தில் ஐயாவை தரிசனம் செய்து அவரின் ஆசி பெற்றது மறக்க முடியாது இன்று என் அப்பாவின் நினைவு வேறு வந்து விட்டது சத்குருவே சரணம்.
ஓம் மௌனகிரி சுவாமிகளின் ஆசீர்வாதம் அடியேன் குடும்பத்திற்கு கிடைக்க அருள்புரிய வேண்டும்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Your native place sister
ஓம் ஶ்ரீ மௌன கிரி சித்தர் பாதம் போற்றி போற்றி ஓம் ஶ்ரீ மௌன கிரி சித்தர் சரணம் ஓம் ஶ்ரீ மௌன கிரி சித்தர் சுவாமி சரணம்
நான் ஒரு முறை தங்கள் பதிவு பார்க்க முடிந்தது இந்த நிலையில் உள்ள அனைத்து வகையான அருள்மிகு மெளனகிரி சித்தர் மேன் மை சிறப்பாக உள்ளது
யோகியை விட அதிகாரிகள், கலெக்டர், முதல்வர், தொழிலதிபர்கள், எல்லாம் பெரியவர்கள் அல்ல. இனி இது போன்ற வசனங்களை தவிர்க்கலாம்
அப்படியா யாருப்பா அந்த யோக்கியன்
தங்கம் அம்மா மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசுகிறார்கள்
Hey Univers Thanks for this video. Romba Nanri Ayya
MANY MANY THANKS MOWNA GRI SWAMIGAL POTRI POTRI
குருவடி சரணம் திருவடி சரணம் 🙏🙏🙏🦚🐓 குருவே பொற்பாதம் போற்றி ஓம் 🙏🙏🙏
Editor in வாழ்க்கை மென் மேலும் சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Om mownagiri swamykalukku aayiram aayiram kodi namaskarangal,..valvil nan vetri adayumpothu ennai uthashina paduththiyavarkal pesamal meimaranthu ennai parkka vendum eraiva ,.. nan nenaththukkondir
Ukkum thozhil enakku kidaiththu amaya vendum eraiva,..ennai nambhiyavarkalukku nan thurokiyaga marakkoodathu,..guruvey saranam,..eppadi avamanappattu nan vazhvatharkku en uyirai eduththu nan pavi entral narakaththirkku anuppungal eraiva,..eanentral angu sonthangalukku ennai adayalam theriyathu,..nan engu padum avamanamum vethanayum earalam,..guruvey saranam,..
Sri mauna giri சுவாமிகள் மலரடி வாழ்க. வந்தே குரு பரம்பராம்.
நான் சென்ற வாரம் பழனி சென்றிருந்தேன் அங்கே மகான் மெளனகிரி சுவாமிகளின் ஜீவசமாதி சென்று தரிசித்து அன்னதானம் உண்டு வந்தேன் மிகவும் மகிழ்ச்சி 🙏
நன்றி தெரிவித்து கொள்கிறேம்
ஞானிகளின் தேசம்🙏🌹
நன்றி வாழ்க வளமுடன் ஐயா
நானும் அய்யா அவர்களின் சமாதியை தரிசிக்க விரும்புகிறேன்
Thank you very much for sharing. God bless your family and team
ஓம் மௌனகிரி சுவாமிகள் சரணம்
Goosebumps ,so many miracles in this world because God send chittar to help mankind
ஓம் ஸ்ரீ மௌனகுரு சாமிகள் சரணம் நன்றி நன்றி நன்றி
ஓம் மௌனகிரி சாமிகள் திருவடிகள் போற்றி, போற்றி.
Cut the music while giving commentry, can't hear a single word. Requested.
நானும் பலமுறை ஸ்வாமியை தரிசனம் செய்து இருக்கிறேன். இப்போ பழனி மலையில் அன்னதானம் நடைபெறும் இடத்தில் இருந்தார். பலமுறை எழுதி பல பிரச்சினைகளுக்கு தெய்விக தீர்வு சொன்னார். பெரும் பாக்கியம் அவரது தரிசனம் பெற்றது
[மூன்றாவது ஜானா]
"மேலும், பேரானந்தத்தின் மங்கலுடன், அவர் சமமான, கவனத்துடன், எச்சரிக்கையாக இருக்கிறார், மேலும் உடலுடன் இன்பத்தை உணர்கிறார். அவர் மூன்றாவது ஜானாவில் நுழைந்து இருக்கிறார், அதில் உன்னதமானவர்கள் 'சமமான மற்றும் கவனத்துடன், அவருக்கு ஒரு இனிமையான நிலைத்திருக்கிறார்கள்' என்று அறிவிக்கிறார்கள். அவர் ஊடுருவிச் செல்கிறார், பரவுகிறார், இந்த உடலை பேரானந்தத்தால் பிரிக்கப்பட்ட இன்பத்துடன் நிரப்புகிறார், நிரப்புகிறார், அதனால் இருக்க வேண்டும் பேரானந்தத்தால் பிரிக்கப்பட்ட இன்பத்துடன் அவரது முழு உடலும் எதுவும் இல்லை.
"ஒரு நீல, வெள்ளை-, அல்லது சிவப்பு-லாட்டஸ் குளத்தைப் போலவே, நீரில் பிறந்து வளர்ந்து வரும் நீல, வெள்ளை அல்லது சிவப்பு தாமரைகள் சில இருக்கலாம், நீரில் மூழ்கி, வெளியே நிற்காமல் செழித்து வளர்கின்றன தண்ணீரில், அவை ஊடுருவி, பரவுகின்றன, பாதிக்கப்படுகின்றன, அவற்றின் வேர்களிலிருந்து அவற்றின் உதவிக்குறிப்புகளுக்கு குளிர்ந்த நீரால் நிரப்பப்படுகின்றன, மேலும் அந்த நீல, வெள்ளை அல்லது சிவப்பு தாமரைகள் எதுவும் குளிர்ந்த நீரில் செல்லாது; அப்படியிருந்தும், துறவி ஊடுருவிச் செல்கிறார், பரவுகிறார், இந்த உடலை பேரானந்தத்தால் பிரிக்கப்பட்ட இன்பத்தால் பாதித்து நிரப்புகிறார். பேரானந்தத்தால் பிரிக்கப்பட்ட இன்பத்துடன் அவரது முழு உடலும் எதுவும் இல்லை…
[நான்காவது ஜானா]
"மேலும், இன்பத்தையும் மன அழுத்தத்தையும் கைவிடுவதன் மூலம்-முந்தைய உற்சாகம் மற்றும் துன்பம் காணாமல் போனதைப் போல-அவர் நான்காவது ஜானாவில் நுழைந்து இருக்கிறார்: சமநிலை மற்றும் நினைவாற்றலின் தூய்மை, எதுவும் இல்லை. அவர் உட்கார்ந்து, உடலை தூய்மையான, பிரகாசமான விழிப்புணர்வால் ஊடுருவி, தூய்மையான, பிரகாசமான விழிப்புணர்வால் அவரது முழு உடலும் எதுவும் இல்லை.
"ஒரு மனிதன் தலையில் இருந்து கால் வரை ஒரு வெள்ளை துணியால் மூடப்பட்டிருப்பது போல, அவனது உடலின் எந்தப் பகுதியும் இருக்காது, அது வெள்ளை துணி நீட்டவில்லை; அப்படியிருந்தும், துறவி உட்கார்ந்து, அவரது உடலை தூய்மையான, பிரகாசமான விழிப்புணர்வுடன் ஊடுருவிச் செல்கிறார். தூய்மையான, பிரகாசமான விழிப்புணர்வால் அவரது முழு உடலும் எதுவும் இல்லை. ”
(அங்குட்டாரா நிகயா, 5.28)
ஜானாவின் தேர்ச்சி ஞானத்தின் அடையாளமாகும்
"நான்கு குணங்களைக் கொண்ட ஒரு நபரை ஒரு பெரிய விவேகத்தில், ஒரு பெரிய மனிதர் என்று நான் அறிவிக்கிறேன். எது நான்கு?
"பிரம்மம், அங்கு அவர் பலரின் நலனுக்காகவும் மகிழ்ச்சிக்காகவும் பயிற்சி செய்கிறார், மேலும் பலரை உன்னதமான முறையில் நிறுவியுள்ளார், அதாவது, பாராட்டத்தக்கவற்றின் சரியான தன்மை, திறமையானவற்றின் சரியானது.
"அவர் சிந்திக்க விரும்பும் எந்தவொரு எண்ணத்தையும் அவர் நினைக்கிறார், மேலும் அவர் சிந்திக்க விரும்பவில்லை என்று எந்த எண்ணமும் நினைக்கவில்லை. அவர் விரும்பும் எந்தவொரு தீர்மானத்தையும் அவர் விரும்புகிறார், மேலும் அவர் விரும்பாத எந்தவொரு தீர்மானத்தையும் மாட்டார். சிந்தனையின் பாதைகள் தொடர்பாக அவர் மனதில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
"அவர் அடைகிறார்-அவர் விரும்பும் போதெல்லாம், சிரமமின்றி, சிரமமின்றி-நான்கு ஜானாக்கள் மன நிலைகளை உயர்த்தின, இங்கே மற்றும் இப்போது இனிமையான குறைபாடுகள்.
"மன நொதித்தல் முடிவடைவதன் மூலம்-அவர் நொதித்தல் இல்லாத விழிப்புணர்வு-வெளியீடு மற்றும் விவேகம்-வெளியீட்டில் இருக்கிறார், இங்கேயும் இப்பொழுதும் அவர்களை நேரடியாக அறிந்திருக்கிறார், உணர்ந்தார்.
"... இந்த நான்கு குணங்களைக் கொண்ட ஒரு நபர் ஒரு சிறந்த விவேகமானவர், ஒரு பெரிய மனிதர் என்று நான் அறிவிக்கிறேன்."
(அங்குட்டாரா நிகயா, 4.35)
ஓம் ஸ்ரீ மௌனகிரி ஸ்வாமிகள் திருவடி சரணம் சரணம் #ஓம்நமசிவாய
நன்றி
Samy vankam
My head injury blood circulation. Thank you
ஓம் மௌனகிரி சுவாமிகள் போற்றி ஓம்
After seeing this I want to come to the samadhi but i am physically challenged. Swami I want to see.
ஓம் குருவே சரணம்
ஓம் குருவே சரணம்
ஹரி ஓம்
ஸ்ரீ மெளன கிரி சுவாமிகள் சரணம்
அய்யா சரணம்
ஓம் நமசிவாய 🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐
உறவினர்கள் என்று சொல்லி அவருடைய கீர்திக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் யாரும் செயல்படாமல் இருக்கவேண்டும்
His daughter all ready did
❤ Arpudham 🎉
TATA is always honest and social welfare impact
ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்
ஓம் மௌன குரு திருவடிகளே போற்றி... போற்றி....
Om guruve saranam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் மௌனகிரி ஆசான் திருவடி போற்றி போற்றி...
ஓம் சச்சிதானந்த சத்குருவே சரணம்
குருவே சரணம்
மெளனகிரி சாமிகள் துணை
Om mouna guru swamigalae saranam guruvae thunai
Om guruve saranam,⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
OM Gurve Saranam🌹🙏
Om guru va Saranam ......om mavuna gri Sami ya thuni.....
🙏 நன்றி ஐயா
Recording innum konjam sirappaga seidu இருக்கலாம்
மகான்கள் பூமி 🙏🙏🙏
I know appa paithiya sami. Sakkadai siddhar kanakampatti mootai sami. Now only I know about him. I ll sure ll go and c him. I think siddhar only introduce to me. Thank u
ஓம் மெளனகிரி முருக சரணம்
ஐயா திருவடிகளே சரணம் ...
சிவ சிவ
YOGI RAMSURATKUMAR
YOGI RAMSURATKUMAR
YOGI RAMSURATKUMAR
JAYA GURU RAYA🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐
About this lady thangam nd raja.. In our village everyone knows... Actually that mouna swami is a nice person.. He was working for a bakery in palakkd in 1970s... He brings jilebi for us while coming.. Just our neighbour.. He was a nice person..
Rest things we dontknw... Reg. Thangam says no comments...
Ohm Sri mounagiri swamy saranam.
வணக்கம் ஐயா 🙏🙏
ஓம் நமசிவாய நம! ஓம் நமசிவாய நம! ஓம் நமசிவாய நம! ஓம் நமசிவாய நம! ஓம் நமசிவாய நம!
குருவடி சரணம் திருவடி சரணம்.
Om Swami saranam.
ஓம் ஓம்🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
Your contact is good, but very poor BGM.
கர்மமும் ...பணப் பெருமையை சொல்லிக் கொள்ளும் மகள்.
We knw about this lady... Actually her father was a gd person.. About this lady we palakkad people knw everything......nothing to say🙆♂️.. Hope u understand
Mounaguru swamigale enakku veedu amaya vendum
Ohm Mouna Giri Swamy potri
Great
Guru Padamee Saranam bless everyone swamy🙏🏻🙏🏻🙏🏻
சுவாமிகள் சரணம் சரணம்
ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
Om Sri Mouna Girinathaya Namaha 🤚
Om guruve saranam
Sri mounagiri Swamigal thiruvadi saranam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Namaskaramtomounagiriswamigal.
மௌனகிரி சுவாமிகள் சமாதி பழநி கிரிவலப் பாதையில் எங்கு உள்ளது. தயவுசெய்து தெரிவிக்கவும். நன்றி.
ஆவின் பாலகம் அருகில்
கிரிவலப்பாதையில் இருந்து கொடைக்கானல் ரோட்டில் ஆவின் பாலகம் அருகில்
Please stop the music when thangam amma speaking🗣 request u 🙏sir
ஓம் மளொநகு சமி போற்றி போற்றி
யாரேனும் ஐயாவின் பிறந்த ஆண்டு,மாதம்,நாள் சொல்ல முடியுமா?
மவுன குரு சுவ௱மிகளை என்ன௱ல் தரிசிக்க முடியவில்லையே என்ற கவலை மனதை சஞ்சலப்படுத்துகிறது.ஓம் நமசிவ௱ய.
திருச்சி யில் கோல்கேட் அருகில் அண்ணா தெருவில் ஒரு மௌன சித்தர் இருக்கிறார் பணம் வாங்க மாட்டார் போய் தரிசிக்க வும்
நாளைக்கு வாங்கோ
@@jaysuthaj5509 முழு விலாசம் அனுப்புங்கள். உதவியாக இருக்கும்
தற்போது அவரை பற்றி சரியான கருத்து இல்லை
@@jaysuthaj5509 நன்றி
Why do you put music like suspense cinema ? So bad
Om namashivaya 🙏🙏🙏 vetrivel muruga 🙏🙏🙏
Entha oor
Om Namah Shivaya Vazga
Intha samiyaru yallam eppadi panakarana patthu aathisayam kattranuva
ஆடியோ சரியாக இல்லை.
ஐயா சாமி நீங்க தான் சாமி மக்களுக்கு நன்னெறி யில் நடத்த வேண்டும்
தங்கம் அக்கா எங்க இருக்கேள்....திண்டுக்கல் ராஜாமணி அய்யர் குடும்பம் நாங்கள். என்னுடைய சொந்த அத்தை ஆத்துக்காரர்தான் இந்த சுவாமிகள்....அப்போ நான் 5 வயசுக் குழந்தை....தங்கம் அக்கா உங்கள பார்க்கணும் நான்
Daily am praying to my Mounagiriswamigal grandpa....he s helping me more....I luv my samy grandpa
அந்த சமாதியில் போன் நம்பர் இருக்கு சார்
@@balajimani9784 tq sir
GO and meet her there
@@pslakshmananiyer5285 நான் போனப்போ அக்கா அங்க இல்லை. கேரளத்துக்காரர் ஒருவர் இருந்தார்....அவரும் விவரம் சொல்லவில்லை....நேர்ல போய் பார்க்குறேன் அக்காவை
Omnamasivyam
Guruve saranam guruve thunai
குரல் பதிவு தெளிவாக இல்லை ஐயா
RATHAN.TATAVEA.NAMAKKU.KIDAITHA.MAHAAN🙏🏽🙏🏽🙏🏽
Saranam swami