கொங்கண சித்தர் வாழ்க்கை வரலாறு | Siddhi Tharum Siddhargal

Поділитися
Вставка
  • Опубліковано 6 лют 2020
  • கொங்கணவர் மேலைக் கடற்கரை கொங்கண தேசத்தவர் . வேட்டுவ குலத்தில் பிறந்தவர். போகரின் மாணாக்கர். இவர் தவத்தில் ஆழ்ந்திருக்கும்போது, மரக்கிளையில் இருந்த கொக்கு எச்சமிட, அதனால் தவம் கலைந்து, கோபமுடன் சித்தர் நோக்க, கொக்கு எரிந்து சாம்பலானது. திருவேங்கடத்தில் யோக சமாதியில் அமர்ந்தார் என்பர். கொங்கணவர் வாத காவியம் பல வேதியியல் ரகசியங்களைப் பெற்றுள்ளது.
    கொங்கணசித்தர் KonganaSiddhar
    Subscribe: bit.ly/2jZXePh
    Twitter : / makkaltv
    Facebook : bit.ly/2jZWSrV
    Website : www.Makkal.tv
    Samaikalam Sapidalam: bit.ly/2m015g2
    Malarum Bhoomi: bit.ly/2k4hrne
  • Розваги

КОМЕНТАРІ • 75

  • @blackpearl7403
    @blackpearl7403 3 роки тому +7

    அருமை ஐயா ,உங்களால் தமிழரும் தமிழும் வாழும். வாழ்க பல்லாண்டு.

  • @saravananshanmugam2801
    @saravananshanmugam2801 Рік тому +2

    கொங்கண சித்தரே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
    திருமலை ஆண்டவனின் தரிசனம் அருள் கிடைக்க வழி செய்வாயாக🙏🙏🙏🙏🙏🙏

  • @Vel_Murga
    @Vel_Murga 4 роки тому +5

    மிக அருமையான சொல்வளம் ஐயா

  • @v.sekarvasudevan4339
    @v.sekarvasudevan4339 2 роки тому +3

    அருமையான தகவல் நன்றி ஐயா 🙏

  • @murugank2644
    @murugank2644 11 місяців тому +1

    கொங்கண சித்தர் அருள் பெற்ற மகிழ்ச்சி...

  • @user-ok5ny4qo4i
    @user-ok5ny4qo4i 3 роки тому +4

    பு து நம்பிக்கை பிறக்குது ஐய்யா உங்கள் பேச்சில்

  • @RArasabaharan
    @RArasabaharan 2 місяці тому +2

    அய்யா தங்களின் உரை யும் விளக்கும் விதமும் மெய் சிலிர்க்கிறது.அற்புதமான கொங்கணவர் வரலாறு பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல

  • @sriramajayamtravelsch4147
    @sriramajayamtravelsch4147 2 роки тому +2

    மிக்க பெரும் நன்றி

  • @srinivasant3672
    @srinivasant3672 2 роки тому +3

    Thank you

  • @ashokkumarrs369
    @ashokkumarrs369 3 роки тому +2

    அருமையான விளக்கம் ஐயா நன்றி ஐயா..

  • @SenthilKumar-cl1pf
    @SenthilKumar-cl1pf 4 роки тому +2

    நன்றி

  • @pollachipodhigai4722
    @pollachipodhigai4722 2 роки тому +2

    நன்றி ஐயா வாழ்க வளமூடன்👌👌

  • @rajaguru6425
    @rajaguru6425 3 роки тому +3

    உங்கள் பேச்சு சிறப்பு

  • @paneer02
    @paneer02 Рік тому +1

    ஓம் கொங்கனா மகா சித்தரே போற்றி❤

  • @udhaykumar9796
    @udhaykumar9796 3 роки тому +4

    Nice spiritual speech... Super...

  • @manjulajaisankar880
    @manjulajaisankar880 3 роки тому +3

    Good speech thank you

  • @arjunsai1005
    @arjunsai1005 Рік тому +2

    Beautiful explanation 🙏🙏

  • @sakthijtv1272
    @sakthijtv1272 2 роки тому +3

    ஓம் கொங்கணர் சித்தரே போற்றி போற்றி

  • @creativei3394
    @creativei3394 2 роки тому +3

    நான் என்கிற எண்ணம் இருக்கும்வரை கர்மவினை இருக்கும் .. .

  • @kabil445
    @kabil445 Рік тому +1

    அருமை

  • @sangamamdhasssingdanceismy7650
    @sangamamdhasssingdanceismy7650 3 роки тому +2

    மிகச்சிறப்பு வாழ்க

  • @mageswarann2254
    @mageswarann2254 3 роки тому +2

    Great..

  • @user-ly8xs7gd8u
    @user-ly8xs7gd8u 4 роки тому +7

    ஐயா சித்தர்கள் எழுதிய அரிய நூல்கள் எங்கு கிடைக்கும்

  • @ayyapanayyapan140
    @ayyapanayyapan140 3 роки тому +1

    Nandrigal sir

  • @Vel_Murga
    @Vel_Murga 4 роки тому +8

    போகர் ஐயா தாவோ என்ற முறையை சீனாவில் உருவாக்கினார்

  • @KRISHNAAAist
    @KRISHNAAAist 2 роки тому +1

    Arumai arumai 🙏🙏

  • @narayanaswamynaidu4245
    @narayanaswamynaidu4245 Місяць тому

    very exciting speech thanks Iyya.

  • @Sathishkumar-gb2tb
    @Sathishkumar-gb2tb Рік тому +1

    🙏🏻🌹ஓம்.கொங்கணர்.சித்தர்.நம.🌹

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 2 роки тому +1

    Mikka nandri🙏

  • @SasiKumar-bn4vg
    @SasiKumar-bn4vg Рік тому +1

    Guruve saranam nanri ayya

  • @siddharjgeetha
    @siddharjgeetha 3 роки тому +1

    Nice Ayya!

  • @sivasankar-lo9zp
    @sivasankar-lo9zp 6 місяців тому

    மிக்க மகிழ்ச்சி பதிவுக்கு

  • @jeevajeejeeva2843
    @jeevajeejeeva2843 3 роки тому +2

    Om namachivaya pottri

  • @venivelu5183
    @venivelu5183 2 роки тому +2

    Sir, 🙏🙏👌👌🌼🌼

  • @lovemychannels8020
    @lovemychannels8020 2 роки тому +1

    I saw Agathiyar Guru on Aug2020.. directly yes true

  • @prempremkumar3517
    @prempremkumar3517 3 роки тому

    Super pa

  • @kabil445
    @kabil445 Рік тому

    நல்லது ஜயா

  • @indoorexercise8771
    @indoorexercise8771 2 роки тому

    Naan telungu Brahma sri chaaganti avargalin niraiya upanyasam kettirukken adhainpolave ungalin indha arivurai migavum nanadraga irukkindradhu manaiviyum,pillaigalm eppadi irukka vendum endra arivurai evvalavu nandraaga solli irukkiraargal,ungal varthaigal anaithum ketpadhrku migavum arumaiyaaga ulladhu bakthi irundhaal mattum dhaan ippadi pesa mudiyum endru niroobithu vittirgal,🙏sarvam sri krishnarpanam 🙏

  • @Ashokstrong
    @Ashokstrong 3 роки тому +2

    🙏🙏

  • @MariMuthu-ip9en
    @MariMuthu-ip9en 14 днів тому

    எங்களுக்கு வழிகாட்டிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி நன்றி நன்றி

  • @rajenthiranyogenthiran2602
    @rajenthiranyogenthiran2602 Рік тому +1

    Well come to Sri Lanka 🇱🇰

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 11 місяців тому +1

    🙏🙏🙏

  • @rajenthiranyogenthiran2602
    @rajenthiranyogenthiran2602 Рік тому

    Nanregal ayya

  • @mohammadrafikmahabu1908
    @mohammadrafikmahabu1908 7 місяців тому

    அய்யா அவர்களின் சொற்பொழிவு அருமை.ஐயா கொங்கணர் கேரளாவை சேர்ந்தவர் என்றும் போகர் இவரை அங்கு பார்த்து பேசி உபதேசம் செய்து உள்ளார் என்றும் கூறிய போது ஒரு சந்தேகம் எழுகிறது.போகர் சீன தேசத்தில் பிறந்த இவர் தமிழ் நாடு இலங்கை அரேபியா யூதர்கள் வாழ்ந்த இடம் என்று அனைத்து இடங்களுக்கும் சென்று நல்ல நட்புடன் ஞானத்தை பற்றி உபதேசம் செய்து உள்ளார் என்று தெரிகிறது.அப்படி இருக்கும் போது பழனியில் இருக்கும் முருகன் சிலை கேரளத்தை பார்க்கும் படி வைத்து உள்ளார் என்றால் அப்படி என்ன அங்கு இருக்கும்? அதுவும் பெருமாள் இருக்கும் இடத்தில் அமானுஷ்யம் எப்படி இருக்கும்?அப்படி என்றால் ஏதாவது ரகசியங்கள் இரும்பு கதவுகளுக்குள் இருக்குமா? அந்த இடத்தில் இருக்கும் இரும்பு கதவுகள் திறந்தால் ஏன் உலகம் அழிந்து போகும் சரியில்லாத இடம் என்பதை இயற்கை தான் தீர்மானிக்க வேண்டும் ஆனால் ஒரு சில மனிதர்கள் கூறுவதை மற்றவர்கள் நம்புகிறார்கள் என்றால் எவ்வளவு திறம்பட செயல்படுகிறார்கள் என்று தானே அர்த்தம் இப்படி ஏகப்பட்ட சந்தேகங்கள் எழுகின்றன அய்யா.

  • @isravelyesudian5002
    @isravelyesudian5002 2 роки тому +2

    Though he narrated many incidents in the life of Kongkanar, it contained valuable advice to the people. Looking after parents is more important than worshipping the God. We need only the blessings of our parents.

  • @naveen.c4265
    @naveen.c4265 4 роки тому

    Om

  • @saravananmahesh2426
    @saravananmahesh2426 2 роки тому +1

  • @kMbheem
    @kMbheem 2 роки тому +1

    💕💕💕💕💕

  • @amarmajun
    @amarmajun Рік тому +1

    கண்ணதாசன் திருப்பதி பாடல் எங்கு கிடைக்கும்

  • @NirmalaNaidu-je5zn
    @NirmalaNaidu-je5zn 21 день тому

    Kongana siddar aasill amulya ikku job e&tc engineer kidaikka venue m nalla mappillai kidaikka venue m saranam

  • @blissme
    @blissme Рік тому +1

    Sri KongaNa Siddhar met his match in a lady with thrikala gnanam, who dismissed his anger at her arriving late with the alms he asked for, by stating "Kokkendru NinaitthaayO KongaNavaa?" alluding to the episode narrated in Tamil in the Video Description above (his burning the kokku with his spiritual power)

  • @kalaiselvam9992
    @kalaiselvam9992 2 роки тому

    👌

    • @sethuram4404
      @sethuram4404 Рік тому

      sitharkal ethanai idankalilum adankuvarkal pampaty sithar maruthamalai & sankarankovil melum palidankal

  • @ramachandiran3005
    @ramachandiran3005 3 роки тому +1

    Kongana Siddhar jeevasamathi location tell me any one know

  • @babithababitha5291
    @babithababitha5291 4 роки тому

    Supper appu

  • @gopalakrishnannair4742
    @gopalakrishnannair4742 3 роки тому +1

    KONKANAMUNID SIDDHAR SAMADHI THIRUPATHI

  • @PAVANPUTHRA123
    @PAVANPUTHRA123 3 роки тому +1

    Konganar samadhi in Kerala Thirunnalli Temple. Please correct wrong data.

    • @PAVANPUTHRA123
      @PAVANPUTHRA123 3 роки тому

      @@user-uc9sb5zc3f My yogi guru said in opposite as he is from Agasthya tradition. Only live samathis are treated in our decent and one who take samthi after death is called kuyogi. So as per my gurus opinion it is thirunelli.

    • @ramachandiran3005
      @ramachandiran3005 3 роки тому

      @@user-uc9sb5zc3f bro thiruppathi யில் எங்கு உள்ளது கொங்கணர் ஜீவ சமாதி Pls reply to me

  • @bharathib7724
    @bharathib7724 3 місяці тому

    Part 2
    ua-cam.com/video/WSaKsGkd4iw/v-deo.htmlsi=qfAMl6AR-FlZz9kF

  • @kondappanr.palanisami96
    @kondappanr.palanisami96 3 роки тому +13

    தவறாக சொல்ல வேண்டாம் பெரியவரே கொங்கண தேசம் என்பது கொங்கு நாட்டையே குறிக்கும் அவர் தவம் செய்த இடமும் உண்ணும் ஊதியூர் மலை திருப்பூர் மாவட்டத்திற்கு உள்ளது தவறாக குறிப்பிடக் கூடாது

    • @konganagovindhans5081
      @konganagovindhans5081 3 роки тому +1

      தவறு உண் தகவல் கொங்கண தேசம் தணகநாடு அதுவே எண் அவதாரநிகழ்விடம்

    • @ammaiappar9099
      @ammaiappar9099 Рік тому

      இரண்டு மெய் அன்பர்கள் தெரிவிப்பதில் எது சரியானது என சரியான பதில் தெரிந்த சான்றோர் பெருமக்கள் தெரிவிக்கவும் ஓம் நமச்சிவாய

    • @bhavanimadhukar6408
      @bhavanimadhukar6408 13 днів тому

      கொங்கு தேசம் என்பது கேரளா.மங்களூர இருந்து புனே வழி.மேற்க்க கடற்கரை.இன்று இரயில்வே பெயரும் கொங்கன் இரயில்வே எனப்படும்

  • @Jeevika00
    @Jeevika00 3 роки тому +1

    poi

  • @selvarajp3208
    @selvarajp3208 Рік тому +1

    பொய்யா தகவல்

  • @nellaimurugan369
    @nellaimurugan369 3 роки тому +1

    🙏

  • @jayashakthiadhavan
    @jayashakthiadhavan Рік тому

    🙏🙏