MARMAM | ஒரு ரூபாய் சித்தர் | Vasanth TV

Поділитися
Вставка
  • Опубліковано 3 січ 2025

КОМЕНТАРІ • 294

  • @ppk7000
    @ppk7000 Рік тому +16

    உண்மையான தெய்வ அருள் உள்ளவர்களால் மட்டும் எதிர்காலத்தை கணிக்க முடியும்

  • @gaudhamkumar.k3360
    @gaudhamkumar.k3360 Рік тому +9

    சகோதரி தாங்கள் கொடுத்து வைத்தவர்.சித்தர் அருகிலேயே வாழ்ந்து வருகிறீர்கள்.எல்லாம் சித்தர் ஆசீர்வாதம்

  • @poongodijothisha3370
    @poongodijothisha3370 2 роки тому +101

    பணம் பறிக்கும் கும்பல் நடுவில் இவர் ஒரு மாணிக்கம் அன்பான ஆசீர்வாதம் தரும் சித்தர் இவர் உண்மை மை உணர்ந்தவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 2 роки тому +3

      இவர் மாணிக்கம்மா

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 2 роки тому +1

      இவர் பெயர் மாணிக்கம் இல்ல தெய்வமணி

    • @subramaiamramasamy1643
      @subramaiamramasamy1643 Рік тому

      A

    • @Jamala.j.m
      @Jamala.j.m Рік тому +1

      இவர் இன்னும் இருக்கிறாரா

    • @sridevi-iq8vr
      @sridevi-iq8vr 3 місяці тому

      Really a great man he never expects anything from others very simple

  • @sudhakarsivam7485
    @sudhakarsivam7485 2 роки тому +18

    அக்காவின் பேச்சு எளிமை உண்மை

  • @ezhaasivayohini9668
    @ezhaasivayohini9668 2 роки тому +40

    கோயிலுக்குல் ஒன்றிமில்லை தனக்குள்ளே இறைவன் என்று உணர்ந்த மனிதனாக இருக்கக்கூடும்

  • @ThangavelThangavel-p8x
    @ThangavelThangavel-p8x 2 місяці тому

    வாழ்த்துக்கள் நன்றி மகிழ்ச்சி சந்தோஷம் இன்னும் அந்த ஐயா எல்லா மக்களுக்கும் இன்னும் ஆசிர்வாதம் வழங்க வேண்டும் அவர் லட்சம் ஆண்டுகள் அந்த சித்தர் வாழ வேண்டும் ஓம் நமசிவாய ஜெய் ஸ்ரீராம் ஓம் காளிகா தேவி ஜக்கம்மா தேவி துணை

  • @sarabheswaran6960
    @sarabheswaran6960 Рік тому +6

    Today I had a Dharsan of this Siddhar on this Auspicious Diwali Day he gave Me One miksweet with his hands and gave some Cornflakes to eat Really Feeling so so Blessed

    • @mayukhiiboutiq2358
      @mayukhiiboutiq2358 Рік тому

      Do u feel any changes brother now..

    • @mathangiramdas9193
      @mathangiramdas9193 9 місяців тому

      ​@@mayukhiiboutiq2358ஏன் அப்படி கேட்கிறீர்கள்? சித்தர்களின் சக்தி உங்கள் கற்பனக்குள் அடங்காது.

    • @ramyav4150
      @ramyav4150 5 місяців тому

      What he said u happened know?pls respond

  • @yavanasri
    @yavanasri Рік тому +1

    நன்றி ஐயா 🙏🙏🙏 கடவுளின் ஆசீர்வாதம் என் தாயின் மூலம் சித்தரை பற்றி அறிந்து கொள்ள எம்பெருமான் ஆசீர்வாதம் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @bhoopalanmuniswamy619
    @bhoopalanmuniswamy619 2 місяці тому +1

    ஒர ரூபாய் சித்தரா பெங்களூரில் இறந்து வந்து இவர சந்தித்தேன் நோட்டுக்கில் பெயரை எழுத சொன்னார் பெங்களூர். காரர்க்கு கிடைச்சாச்சி என்ற சொல் என்றார் சொன்னேன் இடத்தை காலி பண்ணு வந்து விட்டேன் சும்மா யாம்பா இவர் ஒரு சித்தரா இன்னொற சித்தர் நெல்லூர் பாபா சித்தர் அவரையும் சந்தித்தேன் அவரா கடையில் எண்ணெய் வாங்கி தேய் அனாவசியமாக எழுந்து போ என்று கையை காட்டுறார் இன்னொரு சித்தர் வண்ணர் பேட்டை ஜல ஜீவசமாதி சித்தர் ஏழு வாரம் போனேன் ஏழு விளக்கு போட்டு வேண்டி கொண்டேன் எந்த சித்த ரும் நல்லது செய்தபாடில்லை எதுவோ விளம்பரம் பண்ணுங்க பெங்களூரில் இருந்து கண் விழித்து வந்தேன் கடவுள் மனசார வேண்டி கொள்ளவும்

  • @r.gopalakrishnanr3395
    @r.gopalakrishnanr3395 2 роки тому +6

    Vazhga valamudan Iyya. Engal Guru. Kankanda daivam

  • @moonalbum519
    @moonalbum519 2 роки тому +17

    அன்பே சிவமயம் 🙏

  • @Rangas-wy6vs
    @Rangas-wy6vs 6 днів тому

    ஓமந்தூரார் அரசு மருத்துவமனை
    பின்புறம இருக்கிறார்.
    நேற்றும் இன்று காலையும் அவரை தரிசிக்கும் பாக்கியம் பெற்றோம்... நம்பினால் நன்மையுண்டு... 🙏🙏🙏🙏

  • @konimoj1668
    @konimoj1668 Рік тому +2

    தெய்வ மணி அப்பா துணை

  • @pandiarul6574
    @pandiarul6574 7 днів тому

    Area location and ethachum sluka frnds

  • @kalaivendhan9358
    @kalaivendhan9358 2 роки тому +15

    Really very powerful appa...I'm going regularly morning....

  • @DhanushKarthi-zx9cm
    @DhanushKarthi-zx9cm Рік тому +2

    நான் இன்னைக்கு தான்
    ஐயா கிட்ட ஆசிர்வாதம்
    வாங்கிட்டு வந்தேன்...
    எல்லாம் சரி ஆயிடுச்சு
    சொல்லி அனுப்பி
    வைத்தார் ஐயா...

    • @srirangamkodhai9210
      @srirangamkodhai9210 11 місяців тому +1

      எங்கு இருக்கிறார்

    • @p.boopathiboopathi1179
      @p.boopathiboopathi1179 9 місяців тому +2

      எங்கு உள்ளார் அய்யா

    • @ramyav4150
      @ramyav4150 5 місяців тому +1

      Ella seri aiducha?pls reply

    • @DhanushKarthi-zx9cm
      @DhanushKarthi-zx9cm 5 місяців тому +2

      @@srirangamkodhai9210
      திருவல்லிகேணி போலீஸ் ஸ்டேஷன் இறங்கி அதே சைடு walkable distion லெப்ட் சைடு MLA ஹாஸ்டல் நாகேஷ்வரி அம்மன் ஆலயம் ஒரு ரூபாய் சித்தர்...

    • @srirangamkodhai9210
      @srirangamkodhai9210 5 місяців тому +2

      @@DhanushKarthi-zx9cm Thank you

  • @gomathirajan2403
    @gomathirajan2403 Рік тому +8

    🙏🙏 மிக அதிசயம் 🙏

  • @kmurugankmurugan7309
    @kmurugankmurugan7309 2 роки тому +7

    Nice om Namasivaya

    • @AnnamalaiAdimai
      @AnnamalaiAdimai 2 роки тому

      நமஸ்காரம் நன்றி
      ua-cam.com/play/PLXjwzVpJx8mgn-SeCWA8bWAKd1wqVkef1.html
      சித்தர்கள் தேடல்
      *Subscribe, share, like*
      ua-cam.com/play/PLXjwzVpJx8mg7Vb3TNNccxy21pkXpoDrM.html ஆன்மீக பொக்கிஷம்

  • @sivaniperumal2478
    @sivaniperumal2478 Рік тому +1

    Unmai ayya solvathellam nadakkuthu..Naan unarthen...nandringa ayya 🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

    • @Priyamanaval06
      @Priyamanaval06 Рік тому

      Address send me

    • @sivas9897
      @sivas9897 Рік тому

      Eppdi poganum sollunga.contact number kidaikungala

    • @sivaniperumal2478
      @sivaniperumal2478 Рік тому

      Mla hostel backside ange poi ketta yarvenalum solvanga

    • @SabariSabari-jk6lx
      @SabariSabari-jk6lx 10 місяців тому

      @@sivaniperumal2478 sivani, ungalukku enna sonaru? athu nadanthicha?

    • @sivaniperumal2478
      @sivaniperumal2478 10 місяців тому

      @@SabariSabari-jk6lx amt oruthavnaga vangittu tharala ..ayata keten amt vangiten nu sollu nu solla sonnanga apdiye sonnen ..
      1mnth le amt koduthutanga

  • @ilangovanp6399
    @ilangovanp6399 Рік тому +3

    இவரது விலாசம் அல்லது live location பதிவு போடுங்க

    • @ilasen1212
      @ilasen1212 8 місяців тому

      Chennai MLA hostel

  • @Chillu3891
    @Chillu3891 18 днів тому

    Address 😊

  • @sribalathiripurasundari8592
    @sribalathiripurasundari8592 2 роки тому +8

    Om namasivaya potri

    • @AnnamalaiAdimai
      @AnnamalaiAdimai 2 роки тому +2

      நமஸ்காரம் நன்றி
      ua-cam.com/play/PLXjwzVpJx8mgn-SeCWA8bWAKd1wqVkef1.html
      சித்தர்கள் தேடல்
      *Subscribe, share, like*
      ua-cam.com/play/PLXjwzVpJx8mg7Vb3TNNccxy21pkXpoDrM.html ஆன்மீக பொக்கிஷம்

  • @mohanalakshmi-et1sj
    @mohanalakshmi-et1sj 4 місяці тому

    Appa ❤❤❤❤❤❤❤❤

  • @p.boopathiboopathi1179
    @p.boopathiboopathi1179 9 місяців тому +1

    அய்யா வின் இருப்பிடம் எங்கு உள்ளது

  • @maheshs4362
    @maheshs4362 2 роки тому +19

    Any kanakanpatty bakthals???

  • @kakabalaji4893
    @kakabalaji4893 2 роки тому +12

    நல்ல மனிதர்

  • @jayakumarg4715
    @jayakumarg4715 2 роки тому +2

    தெய்வமணி பாபா கீ ஜே

  • @divyalakshmikanthan7187
    @divyalakshmikanthan7187 2 роки тому +8

    What is the place and location

  • @kalyansundaram6398
    @kalyansundaram6398 2 роки тому +7

    Om guruve saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramachandranrukmangathan2655
    @ramachandranrukmangathan2655 2 роки тому +9

    Where is the place triplicane any near landmark

    • @pauldurai5419
      @pauldurai5419 2 роки тому +7

      Near MLA hostel.
      My family also went there one time again we planned to go
      His prediction is good
      He will take only one rupee

    • @AnnamalaiAdimai
      @AnnamalaiAdimai 2 роки тому

      நமஸ்காரம் நன்றி
      ua-cam.com/play/PLXjwzVpJx8mgn-SeCWA8bWAKd1wqVkef1.html
      சித்தர்கள் தேடல் Subscribe, share, like*
      ua-cam.com/play/PLXjwzVpJx8mg7Vb3TNNccxy21pkXpoDrM.html ஆன்மீக பொக்கிஷம்
      See our video google map in description box

    • @s.lohithashwa1980
      @s.lohithashwa1980 2 роки тому

      @@pauldurai5419 hai bro endha time ponalum eruppargala. Mainly Sunday iruppangala

    • @s.lohithashwa1980
      @s.lohithashwa1980 2 роки тому

      @@pauldurai5419 tell me bro I have more struggles

    • @pauldurai5419
      @pauldurai5419 2 роки тому

      @@s.lohithashwa1980 Sunday. He will be available
      But timing correctly can not tell
      You can try to go 10 am to 6 pm

  • @SaltNPepper25
    @SaltNPepper25 10 місяців тому +3

    நான் இன்று அவரை சந்தித்து ஆசி பெற்றேன்...

    • @gladinjohn
      @gladinjohn 10 місяців тому

      Address please

    • @SaltNPepper25
      @SaltNPepper25 10 місяців тому +1

      @@gladinjohn maps.app.goo.gl/bMsu6Wrqj3ovA3Uz8

    • @crevathi1506
      @crevathi1506 9 місяців тому

      Address please

    • @NaveenKumar-yb2os
      @NaveenKumar-yb2os 7 місяців тому

      Thanks bro​@@SaltNPepper25

    • @SaltNPepper25
      @SaltNPepper25 7 місяців тому +2

      But nothing happens in my life நான் அங்கு சென்ற வியாபாரம் சரியாக இல்லை என்று கேட்டேன் ஆனால் இப்ப கடை மூடும் நிலைக்கு தள்ளப்பட்டது

  • @சித்தர்கள்நமஹ

    😂😂😂பணம் பேய் நோக்கி பல பேகள் இருக்காங்க

  • @sribalathiripurasundari8592
    @sribalathiripurasundari8592 2 роки тому +10

    நேற்று அய்யாவிடம் ஆசிர்வாதம் பெற்றோம்

  • @periyannanperiyannan3627
    @periyannanperiyannan3627 11 місяців тому

    Address pls sollunga

  • @iyengarsamayal2679
    @iyengarsamayal2679 9 місяців тому

    Anna netru naan poi parthutu vanthen anna avara parthathil muzhu nambikai

  • @kalaichelvikasinathan2486
    @kalaichelvikasinathan2486 2 роки тому +3

    Believe only in God......

  • @chakarapanigovindaswamy402
    @chakarapanigovindaswamy402 2 роки тому +11

    எந்த இடத்தில் அருக்கிரார்

    • @AnnamalaiAdimai
      @AnnamalaiAdimai 2 роки тому

      ua-cam.com/play/PLXjwzVpJx8mgn-SeCWA8bWAKd1wqVkef1.html

    • @jaswantmuralidharanchannel7504
      @jaswantmuralidharanchannel7504 2 роки тому

      Please give me the address

    • @AnnamalaiAdimai
      @AnnamalaiAdimai 2 роки тому +1

      நமஸ்காரம் நன்றி
      ua-cam.com/play/PLXjwzVpJx8mgn-SeCWA8bWAKd1wqVkef1.html
      சித்தர்கள் தேடல்
      *Subscribe, share, like*
      ua-cam.com/play/PLXjwzVpJx8mg7Vb3TNNccxy21pkXpoDrM.html ஆன்மீக பொக்கிஷம்

    • @backialakshmi1475
      @backialakshmi1475 2 роки тому +2

      Chennai

    • @backialakshmi1475
      @backialakshmi1475 2 роки тому +3

      Kalaivanerarangam backside

  • @SaltNPepper25
    @SaltNPepper25 10 місяців тому

    Location share pani irkean

  • @mohana9231
    @mohana9231 Рік тому

    Please give addresy

  • @bakkiyaraj5281
    @bakkiyaraj5281 10 місяців тому

    Om nama shivaya

  • @siddhabalaji3275
    @siddhabalaji3275 2 роки тому +6

    நான் சந்தித்துள்ளேன் எங்கள் வீட்டிற்கும் அவருக்கும் இரண்டு கிலோ மீட்டர்தான் யூடியூபில் யாரை இவரை ஃபேமஸ் செய்கிறார்கள் பணம் சம்பாதிக்க யாரோ பேமஸ் செய்கிறார்கள்

    • @Happeeshop664
      @Happeeshop664 2 роки тому +2

      Sithargalai patri purithal illathathal pesuringa kandippa unga lifela purithal varavendiya naalvarum avargal yar endru unarum nilayumvarum om namashivaya

    • @2vi4
      @2vi4 2 роки тому

      Yentha itam

    • @felixtheteacher1897
      @felixtheteacher1897 Рік тому

      Address bro

    • @kalimuthukarupaiah6328
      @kalimuthukarupaiah6328 Рік тому

      Sir full adress podungalen pl

  • @sathyamurugesh-pd6px
    @sathyamurugesh-pd6px Рік тому +3

    Address solluga plz

  • @sudhaseshadri5686
    @sudhaseshadri5686 9 місяців тому

    நேரில் வரமுடியாது மன்னிக்கவும். அஷ்வின் குமார் என்ற பெயருக்கு திருமணம் எப்போது நடக்கும் என்று சொல்லமுடியுமா

  • @sangeithayogi11.12
    @sangeithayogi11.12 Рік тому

    Endha area

  • @sweetysgalattas7322
    @sweetysgalattas7322 2 роки тому +1

    Place enga

  • @jamunamba5613
    @jamunamba5613 2 роки тому +1

    Address thanga

  • @lalith6610
    @lalith6610 2 роки тому +1

    Address

  • @ramk5270
    @ramk5270 2 роки тому +4

    Address mattim solla mattanga...

    • @bashabasha104
      @bashabasha104 2 роки тому

      MLA HOSTEL, CHEAPAUK

    • @nirajtkka3917
      @nirajtkka3917 Рік тому

      Govt guest house east gate chepauk வாசல் அரூகில

  • @lavanyakarunakaran5172
    @lavanyakarunakaran5172 2 роки тому +4

    Location share pannunga pa

  • @KarthikK-qd6xe
    @KarthikK-qd6xe Рік тому

    Address please

  • @krethiknithinrksb2747
    @krethiknithinrksb2747 2 роки тому +1

    Please Tell me the Location...

    • @madhumithamadhu7439
      @madhumithamadhu7439 Рік тому +1

      @Tamilan Info sir rajaji hall enga irukku naa Chidambaram irunthu varanum plz address details soldringala

  • @girijaprakash2418
    @girijaprakash2418 2 роки тому +2

    Enggal Magan peyar Nikhil Iyer. Avanukku nalla Kaalam pirakka vendugiren.

  • @iyengarsamayal2679
    @iyengarsamayal2679 10 місяців тому

    Correct address please

    • @starchannel8482
      @starchannel8482 4 місяці тому

      Triplicane MLA hostel backside

    • @DeviDevi-y8k
      @DeviDevi-y8k 3 місяці тому

      Sunday irupaar?​@@starchannel8482

  • @Ranjanisathish
    @Ranjanisathish 2 роки тому +1

    Which place

  • @divyaselvam2918
    @divyaselvam2918 Рік тому

    What time

  • @e.yashinie.yashini7200
    @e.yashinie.yashini7200 2 роки тому +2

    Which area

    • @AnnamalaiAdimai
      @AnnamalaiAdimai 2 роки тому

      நமஸ்காரம் நன்றி
      ua-cam.com/play/PLXjwzVpJx8mgn-SeCWA8bWAKd1wqVkef1.html
      சித்தர்கள் தேடல் Subscribe, share, like*
      ua-cam.com/play/PLXjwzVpJx8mg7Vb3TNNccxy21pkXpoDrM.html ஆன்மீக பொக்கிஷம்
      See our video Google map given in the description box

    • @sivamsivam8195
      @sivamsivam8195 2 роки тому

      வாலாஜா சாலை கிழக்கு கடைசி
      பறக்கும்இரயில் மேம்பாலம் இடபுறம் வடக்கே செல் MLA hostel
      Backside வந்துவிடும் ( சேப்பாக்கம்)

  • @vssangam4370
    @vssangam4370 Рік тому +1

    Tiriplcane poi enga pakkanum anyone adress sollunga

    • @sivas9897
      @sivas9897 11 місяців тому

      MLA hostel back side. Opposite to chepauk railway station

  • @veluvelu8362
    @veluvelu8362 2 роки тому +1

    Which place SIR/Madam

    • @Praindbu
      @Praindbu 2 роки тому +1

      Chennai. Near MLA hostel

  • @manigandanm6689
    @manigandanm6689 2 роки тому

    Adder sollunga

  • @veluvelu8362
    @veluvelu8362 2 роки тому +3

    Swami Ji ki Jai Ho

  • @bijusbiju6339
    @bijusbiju6339 Рік тому

    Om namah shivaya namah

  • @jaswantmuralidharanchannel7504
    @jaswantmuralidharanchannel7504 2 роки тому +11

    Eppo nalum avara pakalam?

    • @AnnamalaiAdimai
      @AnnamalaiAdimai 2 роки тому

      நமஸ்காரம் நன்றி
      ua-cam.com/play/PLXjwzVpJx8mgn-SeCWA8bWAKd1wqVkef1.html
      சித்தர்கள் தேடல்
      *Subscribe, share, like*
      ua-cam.com/play/PLXjwzVpJx8mg7Vb3TNNccxy21pkXpoDrM.html ஆன்மீக பொக்கிஷம்

    • @nirajtkka3917
      @nirajtkka3917 Рік тому

      காலை 7மணி முதல் இரவு 10 மணி

  • @mathiyazhagi2902
    @mathiyazhagi2902 2 роки тому +1

    Ithu entha oor

    • @anarkali5647
      @anarkali5647 7 місяців тому

      Chennai Chepauk stadium 10th gate opposite la

    • @ramyav4150
      @ramyav4150 5 місяців тому

      ​@@anarkali5647have u been ter Nd got benifitted?pls reply

  • @pandiarul6574
    @pandiarul6574 7 днів тому

    Entha uru daa

  • @kalyansundaram6398
    @kalyansundaram6398 Рік тому +1

    Om guruve saranam 🙏.

  • @kbhuvaneswari
    @kbhuvaneswari Рік тому

    Full addrezz pls

  • @SivaKumar-nj3ti
    @SivaKumar-nj3ti 2 роки тому

    How to I meet

  • @amirdhasanjeevitv3557
    @amirdhasanjeevitv3557 2 роки тому

    superayya

  • @vengateshkumarek6941
    @vengateshkumarek6941 Рік тому +5

    இன்று 08.05.2023 அய்யாவை சந்தித்து ஆசி பெற்றேன்

  • @satheeshsatheesh6315
    @satheeshsatheesh6315 Рік тому

    S உண்மை அவர் மனித கடவுள்

  • @kalakala6410
    @kalakala6410 2 роки тому +2

    நான் இலங்கை ஜய்யாவுடன் தொடர்பு கொள்ள முடியுமா

  • @k.geethaamma8473
    @k.geethaamma8473 2 роки тому +4

    😍😍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kcs123kc3
    @kcs123kc3 Рік тому

    இன்றைய நாளில் உள்ளார்

  • @karthikeyankarthik7054
    @karthikeyankarthik7054 2 роки тому

    Indha idam enga iruku

    • @Praindbu
      @Praindbu 2 роки тому

      Near MLA hostel

  • @lathaaganesh
    @lathaaganesh 9 місяців тому

    Address
    Location
    Very close to MLA Hostel, Mount road, Chennai
    ( Land mark mountroad Omamdurar hospital)

  • @veluveluvelu2807
    @veluveluvelu2807 Рік тому

    லொகேஷன்ஸ் sollunga

  • @dhilsathbegum115
    @dhilsathbegum115 Рік тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lakshmidevarajan9575
    @lakshmidevarajan9575 2 роки тому +3

    En
    Kanavil
    Vanthu
    Sollavum

  • @sunithamurali3153
    @sunithamurali3153 Рік тому

    Which temple and place??? Will anyone reply??

    • @sunithamurali3153
      @sunithamurali3153 Рік тому

      @@geethanjalibalaraman755 Thank u for the reply sis 🙂

    • @revathi369
      @revathi369 Рік тому +1

      Nageswari amman koil mla hostel, chinthathripet

    • @Saibrothers1204
      @Saibrothers1204 Рік тому +1

      Omandhurar hospital back said near MLA HOSTEL

  • @elakiyakalimuthu5523
    @elakiyakalimuthu5523 Рік тому

    Eppa vanthalum pakkalama iyyava,thanga mudiyatha mana kastathula irukkan nimmathiye illa en valkkaiyela

  • @shanshan-vy4ry
    @shanshan-vy4ry 2 роки тому +1

    Adress

  • @psekchand
    @psekchand 2 роки тому

    Shivoham

  • @iyengarsamayal2679
    @iyengarsamayal2679 8 місяців тому

    Appa enna kapathunga

  • @lakshmidevarajan9575
    @lakshmidevarajan9575 2 роки тому +4

    Enaku
    Swamy
    Anukerakam
    Vendum
    Dlakshmi

  • @manikandanmanikandanhh4555
    @manikandanmanikandanhh4555 Рік тому

    Place

  • @priyamani5986
    @priyamani5986 Рік тому

    எந்த ஊரு அக்கா இது

  • @thomasbentinck6885
    @thomasbentinck6885 2 роки тому +4

    Avarai yaravadhu aya .
    Please aya.
    Unghal kallai tottu kakirain aya.
    Please aya.
    Thomas from France

    • @saraswathis815
      @saraswathis815 2 роки тому

      That temple is in mla hostel campus.once I went

    • @thomasbentinck6885
      @thomasbentinck6885 2 роки тому

      @@saraswathis815
      Y like to speak in Phone is very difficult.
      But y am from Europe.
      Y have som problème.

    • @Kummz666
      @Kummz666 2 роки тому

      @@thomasbentinck6885 வணக்கம். என்ன கேட்கணும், பேசணும் னு சொல்லுங்க. உங்கள் watsapp எண்ணை எனக்கு அனுப்பவும். இந்த வாரம் முடிந்தால் அவரை பார்க்க முயற்சி செய்கிறேன்.

  • @kbhuvaneswari
    @kbhuvaneswari Рік тому

    Tempke full address

  • @loganathanj2360
    @loganathanj2360 2 роки тому +2

    Sariyana mugavari sollunga iyavau sandhikkanum

    • @madhandoss4020
      @madhandoss4020 Рік тому

      ஓமந்தூர் அரசு மருத்துவமனை க்கு பின் MLA hostal ஒரே ரேடு கடைசில் கோவில் இருக்கும் சித்தர் பார்க்கலாம்

  • @devib1230
    @devib1230 Місяць тому

    இவர் நா சின்ன வயதில் இருந்து பார்க்கிறேன் குப்பைகளை போருக்கிட்டு ஒரு ஓரமா எங்க லாக்கரில் ஏரியாவில் உக்கார்ந்திருப்பார் யாரும் பேச மாட்டாங்க நா ஸ்கூல் போகும் போதேல்லாம் அவரிடம் பேசுவேன் அவர் பெயர் மணி மணியன்னா சாப்டீங்களா கேம்ப அவர் பேசுவதே புரியாது சாப்ட சொல்லுவாரு எனக்கு அவரப்பாத்த பாவமா இருக்கும் இப்ப அவர சித்தர் சொல்றாங்க ஒன்னும் புரியல

  • @xdfckt2564
    @xdfckt2564 2 роки тому +9

    Aayi means Amma in Marathi

    • @bexelljohnson4479
      @bexelljohnson4479 2 роки тому +8

      சீர்காழி, சிதம்பரம் பகுதிகளில் அம்மாவை ஆயின்னு கூப்பிட பார்த்திருக்கிறேன்....

    • @SanthoshKumar-re9mm
      @SanthoshKumar-re9mm 2 роки тому +5

      எஸ் மகமாயி என்றும் சொல்வோம்.. 💯😊🙏💕

    • @rajarajacholan2350
      @rajarajacholan2350 2 роки тому +5

      ஆயி meaning தங்கை ,மகள்,அம்மா இதையே தஞ்சை வட்டாரத்தில் வழக்கு மொழி,

    • @MadhuMitha-bq6qv
      @MadhuMitha-bq6qv Рік тому

      @@bexelljohnson4479 aama naa sirkali tha😊

  • @pa.senthilvelan9658
    @pa.senthilvelan9658 2 роки тому +1

    Erukum edam

  • @rajeshwarimuniraj7045
    @rajeshwarimuniraj7045 Рік тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐

  • @visha1494
    @visha1494 Рік тому

    his address please/

  • @murugasamy6127
    @murugasamy6127 2 роки тому +11

    எத்தனை சித்தர்கள் வந்தாலும் எதிர்காலத்தை தெரிந்து கொள்ள முடியாது மகாபாரதத்தில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது

    • @aspirantsoftnpsc8102
      @aspirantsoftnpsc8102 2 роки тому +4

      Andha vishnu ve sivan ah nokki dhana thala dhavam pannaru ...

    • @Goodie477
      @Goodie477 2 роки тому +1

      முடியும். நீங்கள் புராணத்தை மட்டும் நம்புபவர்கள். அதனால் உங்களுக்கு நடக்காது தான் போல..

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 2 роки тому +1

      நிஜமா சொல்றீங்க

    • @whiteranger4855
      @whiteranger4855 2 роки тому +3

      Edhirkaalathai elidhil kan moon kanda Sitha magangalil oruvar tamil kadavul murugan🙏🏻

  • @murugasamy6127
    @murugasamy6127 2 роки тому +5

    எதிர்காலத்தை தெரிந்து கொள்ள முடியாது

    • @Goodie477
      @Goodie477 2 роки тому +2

      முடியும். முக்காலமும் அறிந்த முனிவர் னு சொல்லி கேட்டதில்லையா??

  • @lakshmigovindaraju6883
    @lakshmigovindaraju6883 2 роки тому +3

    Akkavin pechilum thaiva amsam unarhiren

  • @sudharaman4711
    @sudharaman4711 2 роки тому +1

    Yen peyer Ravi sir en manavi peyer Sudha

  • @krishnadasezhakkad8704
    @krishnadasezhakkad8704 2 роки тому +3

    where This Mahatma?

    • @AnnamalaiAdimai
      @AnnamalaiAdimai 2 роки тому

      நமஸ்காரம் நன்றி
      ua-cam.com/play/PLXjwzVpJx8mgn-SeCWA8bWAKd1wqVkef1.html
      சித்தர்கள் தேடல்
      *Subscribe, share, like*
      ua-cam.com/play/PLXjwzVpJx8mg7Vb3TNNccxy21pkXpoDrM.html ஆன்மீக பொக்கிஷம்

    • @sasikala....704
      @sasikala....704 2 роки тому

      Chennai m,l,a hostel back side near Anna samadhi beach

    • @kbhuvaneswari
      @kbhuvaneswari Рік тому

      Full address pls

  • @livelettolive841
    @livelettolive841 2 роки тому +5

    Ipadi than enga veetuku kitta oruthar mana nalam baathika pattu irundhaar. Avara oru auto driver chithar aagkitanga

    • @jamespandi82
      @jamespandi82 2 роки тому

      😂😂😂

    • @Goodie477
      @Goodie477 2 роки тому +3

      அதை ஏன் இங்கு வந்து புலம்புகிறீர்கள்?? சித்தனை பித்தனாக பார்ப்பது ஒன்றும் புதிதல்ல

    • @mathangiramdas9193
      @mathangiramdas9193 9 місяців тому

      அவர் உங்களை பையித்தியம் ஆக்குவார், யாரையும் இப்படி பேசாதீர்கள். சித்தர்கள் அப்படிதான் இருப்பார்கள்.