Tata அதானி திருடன்! டாடா தலைவனா?குழப்பமா இருக்கா? பதில் இதோ ..! | Jeeva Today

Поділитися
Вставка
  • Опубліковано 13 жов 2024
  • #JeevaToday #ratantata #adani #tatamotors
    அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
    Jeeva Today
    Twitter| / jeevatoday
    Facebook | / jeevatoday
    UA-cam | / @jeevatoday5887

КОМЕНТАРІ • 266

  • @jayaramansundaramoorthy1248
    @jayaramansundaramoorthy1248 День тому +104

    டாட்டா ஸ்டீல் நிறுவனத்தில் பணி புரியும் தொழிலாளர்கள் பணிஓய்வு பெறுவதற்கு முன் இறக்க நேர்ந்தால் அவர் குடும்பத்திற்கு அவர் வழக்கமாக பணி ஓய்வு பெரும் காலம் வரையில் மாதா மாதம் அவரது பணி காலத்தைய சம்பளம் வழங்கப்படுகிறது. இதுதான் டாட்டா விற்கும் மற்ற முதலாளிகளுக்கும் உள்ள வித்தியாசம். ரட்டன் டாட்டா தன்கம்பெனி லாபத்தில் 60 சதவீதத்தை பொது நன்மைகளுக்காக முழுதும் ஒதுக்கி செலவு செய்தவராவார்.

    • @rajarajan506
      @rajarajan506 День тому +6

      65%

    • @TamilJeeva171
      @TamilJeeva171 День тому

      66சதவீதம் தானம் செய்த மாமனிதர்

  • @subramani1721
    @subramani1721 День тому +56

    இறந்தும் மக்கள் மனதில் வாழ்கிறார் டாடா அருமை உமாபதி சார்

  • @arockiaselvi2787
    @arockiaselvi2787 День тому +24

    சுயநலம் குறைத்து பொதுநலம் பெருக்கி யார் வாழ்கிறார்களோ அவர்களே உண்மையான தலைவன் . அந்த வகையில் ரதன் டாடா நல்ல மனிதர் . பெரிய மனிதர் எளிமையான மனது !!!!😍😍😍😍😍😍😍

  • @suryakala7783
    @suryakala7783 День тому +38

    ஜீவா டுடே சேனலில் ரத்தன் டாடாவை பற்றி பேசியதற்கு நன்றி சூப்பர் ஜீவா உமாபதி சார் மதுரையில் இருந்து இந்த பதிவு

  • @JRahulJ-g8x
    @JRahulJ-g8x День тому +96

    இந்த திட்டத்தில் பயனடைந்தவரில் நானும் ஒருவன் உங்களுக்கு புரியாது நான் நுரையீரல் கேன்சர் பேசன்ட் என்னை குனபடுத்தியது Tata மும்பை மருத்துவமனை

    • @selvakumarvaiyapuri8949
      @selvakumarvaiyapuri8949 День тому

      இதுக்கு எத்தனை பேரோட மக்கள் வரிப்பணத்தை திருடி இருக்கான் அந்த டாடா தெரியுமா?

  • @NagaimuthuRamanathan
    @NagaimuthuRamanathan 22 години тому +6

    மனிதநேயம் மிக்க கொண்ட மாமனிதர் திரு.ரட்டன் டாட்டா....!!
    இந்திய மக்களுக்கு் பேரிழப்பு....!!
    ஆழ்ந்த இரங்கல்....!!😢

  • @ppandi9377
    @ppandi9377 День тому +14

    சகோதரர் உமாபதி அவர்களுக்கு மிக்க நன்றி..! 🙏🙏🙏🙏🙏மிக அருமையான தெளிவான பதிவு.. 👍👍👍👍👍

  • @mmadhusudhanan3041
    @mmadhusudhanan3041 День тому +45

    நல்ல பதிவு உண்மையாகவே டாடா குடும்பம் நிறைய நல்ல விஷயங்களை நம் இந்தியாவிற்கு செய்திருக்கிறார்கள்.வவுசி முதல் கப்பலோட்டிய தமிழனை மறந்து விட்டார்கள் நம் நாட்டில்

    • @nirmalabarath4089
      @nirmalabarath4089 День тому

      அவர் காலத்துக் காங்கிரஸ்காரர்களே மறந்து விட்டதுதான் கொடுமையிலும் கொடுமை 😡😡😡

    • @AnishaAni-tc5dz
      @AnishaAni-tc5dz 17 годин тому

      வ உ.சி.கப்பல் முதலாளி இல்லையாம் அதில் வேலை பார்த்து தூணாக இருந்தவர் என அவரின் பேத்தி பேட்டிக் கொடுத்துள்ளார்.மேலும் நாட்டு விடுதலைக்கு போராடியவர்.தமிழ் பற்றுடன் திருக்குறள் போன்ற பல நூல்களுக்கு உரை எழுதியுள்ளார்.பனரிமேலழகர் உரையே தவறாம்.சில நூல்களை எழுதியவர்கள் தங்களின் கருத்துக்களை உட்புகுத்தி எழுதினராம்.அவற்றை சுட்டிக்காட்டினாராம்.என் கருத்து வெள்ளையர்களை தூண்டி விட்டே வ.உ.சி கொடுமைப்படுத்தப்பட்டிருப்பார்.

    • @mmadhusudhanan3041
      @mmadhusudhanan3041 14 годин тому

      @@AnishaAni-tc5dz அவர் முதல் சுதேசி கப்பல் நம் நாட்டில் ஒட்ட உரிமம் மற்றும் அனைத்து தமிழ் மக்களில் செல்வந்தர்களின் பனதையும் தன் சொந்த பனதையும் சேர்த்து கப்பல் வாங்கி ஓட செய்தார். அவர் முதல் இந்திய முதலாளிகளின் கப்பலாக ஓட்டினார் இதனால் பிரிட்டிஷ் அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டது அதனால் அவருக்கு பல வழிகளில் பிரிட்டிஷ் அரசு நெருக்கடி கொடுத்த போதும் அவர் சிறைக்கு செல்லும் வரை லாபத்தில் தான் அதை வளர்தார் இன்றை போல அன்று நம் இந்தியா சுதந்திரம் பெற்றிருந்தால் அவர் நாட்டுக்கு அதைஅர்பனிதிருப்பார் ஆனால் சுதந்திர இந்தியாவில் அவர் உயிருடன் இல்லை ஆனால் அவரின் தியாகம் மிக பெரியது.

  • @krishna23007
    @krishna23007 День тому +33

    When ever we hear about TATA automatically I get tears....

  • @FrancisXavier-dh3vu
    @FrancisXavier-dh3vu День тому +67

    மக்கள் டாடா பொருட்களை வாங்கி ஆதரவு தருவது தார்மீகக் கடமை.

  • @vadivazhaganp9118
    @vadivazhaganp9118 День тому +16

    கரிகாலன் சோழன் காலம் 2722 ஆண்டுகள் முந்தியது அதாவது ஆதிசங்கரர் காலம் இணைகாலம் இடைக்காலப் கல்லணை கட்டியது இவர் என்னமோ ? 2700 வருடங்கள் முன்பு நின்று நேரில் பார்த்தது போன்று பேசுவது வன்மையாக கண்டிக்கிறோம் - பெசாம சினிமா சினிமா படம் எடுக்க போகலாம்

    • @ponnuvel-td1zg
      @ponnuvel-td1zg День тому +2

      நீங்கள்சொல்லுவது உண்மை

    • @MathiRudra
      @MathiRudra 11 годин тому

      Antha kalathula adimai illaiya 😂

    • @gtamil5433
      @gtamil5433 Годину тому

      கருணாநிதியின் குஞ்சை பிடித்து வளர்ந்தவன் இவன்தான்.இவன் ஒரு மன நோயாளி.ஆப்பிரிக்கா மக்களை எப்படி சித்தரிக்கிறான் பாருங்க இவன் எல்லாம் ஒரு மனுஷன்.

  • @tigerpass4216
    @tigerpass4216 День тому +13

    It is Jamshedji Tata created the steel city at Jamshedpur and provided employment to lot of people and gave homes to that employees.This is his first endeavour.He always loved his employees.That kind of things is quite inseparable.

  • @ggsrinivas570
    @ggsrinivas570 День тому +11

    Umapathy sir superb about revealing others is excellent 👌 👏 👍 🎉❤

  • @krishnamoorthyj8327
    @krishnamoorthyj8327 День тому +23

    நல்ல முதலாளியாக இருப்பது கடினம். தொழிலாளி எல்லோரும் நல்லவராக இருக்க மாட்டார்கள்.

  • @SasiKala-b8y
    @SasiKala-b8y День тому +36

    அண்ணே அண்ணே உமாபதி அண்ணே. வந்தாலே போதும் சிந்தனை சிரிப்புக்கு பஞ்சமில்லை. ❤❤❤❤❤❤

  • @gurusamy1454
    @gurusamy1454 День тому +2

    அருமை அருமை அருமை யான விளக்கம் உலக நடப்புகளை நல்ல விளக்கமாக சொன்னதற்கு உமாபதி தோழருக்கு நன்றி வாழ்த்துக்கள் உங்கள் பதிவை தெரியாதவர்கள் கூட தெரிந்து கொள்வார்கள் நல்ல பதிவு நன்றி வாழ்த்துக்கள்

  • @reshmaachemicals8940
    @reshmaachemicals8940 День тому +7

    Great salute sir

  • @sdasan1902
    @sdasan1902 День тому +5

    தமிழக அரசு தனியாக விமான நிறுவனம் துவங்க வேண்டும்.

  • @DebiCrizil
    @DebiCrizil День тому +3

    Sir really super ❤ you are the one sir .many news spoke is personal life his love very bad he was not here he is contributed his life to India as industrial mahatma .he is always Chiranjeevi ❤ he died but still Tata sir live with our own life. I really proud I am also living his period. Thank you umapathy sir you never bad about his personal life once again we love your speech and god bless your way heart fully ❤

  • @manickavasagamgopal4192
    @manickavasagamgopal4192 День тому +8

    சரியான வியூகம்

  • @balasubramanian9761
    @balasubramanian9761 День тому +7

    Very good Mr umapathi jeeva today is best'media channel tamil kudiyeen good people popular media channel

  • @sivakalaiv3688
    @sivakalaiv3688 День тому +3

    We r very proud that we lived in the period the great man lived.😊

  • @periyaiahts4039
    @periyaiahts4039 День тому +4

    Tatas are very kind people towards poor indians. They have invested their money just to give employment opportunities to the people.

    • @jayacelanr4119
      @jayacelanr4119 День тому

      You are right but what tata groups expected from poor people just imagine.

  • @nanthagopalkandasamy6123
    @nanthagopalkandasamy6123 День тому +2

    Thanks sir for your analysis on Tata family

  • @sarojas2087
    @sarojas2087 15 годин тому +1

    நானும் வா ழனும் நாடும் வாழணும் என்று நினைப்பவன் தான் மனிதன் டா டா அந்த எண்ணம் கொண்டவர் அதானி எல்லாம் தா ன்மட்டும்வாழ்பவன்

  • @TGAProMKM
    @TGAProMKM 3 години тому

    அருமையான விளக்கம்,நன்றி...

  • @sureshnarayanan8170
    @sureshnarayanan8170 День тому +3

    Arumaiyaana pathivu umapathy ayya!

  • @starstar4376
    @starstar4376 День тому

    India'God father Tata family so we thank God Alhamthulillah-Insha allah, Valgha Valamudan ,indha தேசத்தின் நலனுக்காக கோடி Tata கள் இந்த மண்ணில் மலரவேண்டும்

  • @AbdulKader-zx2jg
    @AbdulKader-zx2jg День тому +37

    டாடா மனித நேய மிக்க மாமனிதர். இறந்தும் வாழ்கிறார்.

  • @rajendranc240
    @rajendranc240 Годину тому

    இன்றைக்கு வறை நான் கட்டும் வாட்ச் டைட்டன்‌ கல் உப்பு வரை‌ உபயோகப்படுத்துரேன் டா டா பொருள் உபயோகப் படுத்தும் நன்பர்கள் ஒரு லைக் போடுங்க 🎉🎉🎉

  • @jdsgarmentsjdsgarments4118
    @jdsgarmentsjdsgarments4118 3 години тому

    ரத்தன் டாட்டா அவர்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @pitchiahalagappan3204
    @pitchiahalagappan3204 3 години тому

    Simplicity and humility is the born character of tata family Have you ever heard of a luxurious wedding involving the world in a tata family ?

  • @varunrc1054
    @varunrc1054 День тому +1

    Mr jeeva. I worked for TATA docomo. When Jio was introduced and TTSL decided he cannot continue. They just threw employees like anything. And due to which many people lost their job and I'm one amongst them. So as Mr uma pathi says it's not completely true. There are flaws also...

  • @MathivananPothiyappan-vl5ug
    @MathivananPothiyappan-vl5ug День тому

    I have had an opportunity working for Tata in my career… Honestly without sugarcoating, I can tell that Tata is a real CSR (Corporate Social Responsibility) company that you can tell start from their offer letter… Yes they really cared their staff!
    The person from rural place of Tamil Nadu (me), had an opportunity to see the flight first time in life and came to US via Tata Infotech back in 2001 did transform my life… The best thing to give tribute to the great man is, we at least try to adopt to one of his good quality in corporate world and try to follow his footsteps! Let’s do it together! ❤

  • @parimalamariamuthu4420
    @parimalamariamuthu4420 День тому +5

    Well said

  • @erramesh5217
    @erramesh5217 День тому +2

    Mr. Umapathy I agreed all your points except construction of kallanai.

  • @ravichandran6442
    @ravichandran6442 3 години тому

    நன்றி

  • @mohansubu9017
    @mohansubu9017 День тому +1

    டாட்டா நம்ம pm அஹ இருந்து இருந்தா மங்கள் பதில் 😍

  • @starstar4376
    @starstar4376 День тому

    India's proud Tata group so we thank his family ,makkalai kakkum kadavul family Tata group

  • @Arm.guthooseKuthoose
    @Arm.guthooseKuthoose 12 годин тому

    அருமையான நகைச்சுவையுடன் விளக்கம், நன்றி.

  • @rengarasurajendran8918
    @rengarasurajendran8918 День тому +4

    சிறப்பான நேர்காணல் இருவருக்கும் வாழ்த்துக்கள்❤❤❤

  • @ravichandran01
    @ravichandran01 День тому +18

    ரத்தன்டாடாவின்தாயும்தந்தையும்இவர்பிறந்திபின்பிரிந்துவிட்டனர்இதனால்பாட்டியுடன்வளர்ந்தார்வெளிநாட்டில்படிக்கும்போதுஒருபெண்ணைவிரும்பினார்அந்தசூழ்நிலைஇந்தியாவில்தனதுபாட்டிக்குஉடல்நலம்பாதித்ததுஇனால்ரத்தன்இந்தியாதிரும்பினார்பாட்டிக்காகசிலகாலம்இங்குதங்கிபிறகுவெளிநாடுதிரும்பியபோதுஅந்தபெண்ணுக்குதிருமணம்ஆகிவிட்டதுஆனால்அதன்பின்ரத்தன்திருமணம்செய்துகொள்ளவில்லை

  • @kannanperiyasamy4506
    @kannanperiyasamy4506 День тому +6

    இந்தியாவில் 8 மணி வேலையை குறைந்தவர் அண்ணல் அம்பேத்கார்.

  • @jesurajs4347
    @jesurajs4347 День тому +5

    உமாபதி பொய் சொல்லாத தம்பி சிங்களர்னு ஒரு இனம் அப்போம் இல்லை! இலங்கைனு பேரும் கிடையாது ! அது பாண்டியர் தீவு ! பாண்டியர் தமிழர்கள் பூமி !

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan День тому +4

    Heartiest Condolences

  • @gunasekark7555
    @gunasekark7555 День тому

    Super interview.
    People should know about Ambani, Adani main duty

  • @senthilnathank6163
    @senthilnathank6163 День тому +4

    நம்ம ஊர்ல இருக்கிற எல்லாரும்
    மூத்த பத்திரிகையாளர்கள் தானா?
    இளைய தலைமுறை என்பதே கிடையாது?????

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 День тому +6

    Good speech keep it up and God bless you both 👍🏿💯

  • @kannankannan-lq6ls
    @kannankannan-lq6ls День тому +1

    Simple logic sema
    Engalem rajini pogaleye Avan nallavan super analysis.....

  • @devi9202
    @devi9202 3 години тому

    TATA radios are world famous their product "NELCO" is really super, TATA tv " Blue diamond"is also good quality.

  • @ganapathiramansubramaniam5434
    @ganapathiramansubramaniam5434 День тому

    உமாபதி உங்களை பாராட்டுகின்றேன். மணி போன்ற அயோக்கிய பயல்களுக்கு நடுவுல உங்களை போன்ற நல்லவர்களும் உள்ளனர்

  • @TamilJeeva171
    @TamilJeeva171 День тому

    Titan வாட்சு tataகம்பெனி என்று தெரியாமல் நான் வாங்க இருக்கேன் வெகு நாட்கள் உழைத்தது இன்டிகோ கார் உள்ளது என்னிடம் நான் இருக்கும் வரை என்னோடு இருக்கும் ரத்தன் டாடா நினைவாக

  • @whatismynamehere
    @whatismynamehere День тому +1

    Super sir... 100/100 true about mental gujini

  • @fredricknelson1251
    @fredricknelson1251 День тому

    Fearless truth? Great journalist sir? Hats off to u? We need more people like u expose corrupt government? Polticoans, save democracy

  • @sekarkarthikeyan4483
    @sekarkarthikeyan4483 День тому +2

    உமாபதி அண்ணன் சொன்னா சரியாகதான் இருக்கும் 🤝

  • @Thyagu42
    @Thyagu42 День тому +2

    அப்போ, அதானி, அம்பானி பிச்சைகாரனுக. அருமை

  • @wonderwa
    @wonderwa 4 години тому

    Tata best car of the world 🙏

  • @anndarajmuthusamy7854
    @anndarajmuthusamy7854 День тому

    Dear Jeeva bro and Shri. UT jii, it is tough to say TATA to our respected and beloved TATA who lived for the welfare of our people and society.

  • @kaarmahi
    @kaarmahi День тому +8

    Thamizha Thamizha..... Umapathi thamizha.,...🎉🎉

  • @tsdhanabalan269
    @tsdhanabalan269 День тому

    North east ல்‌ இருந்து பெட்ரோலியம், தேயிலை முதலிய வளங்களை மத்திய அரசு ஆட்டையை போடுகிறது. ஆனால் சரியான ராயல்டி கொடுப்பது இல்லை என பல காலம் அரசியல் பிரச்சினை உண்டு.

  • @karthikp5180
    @karthikp5180 День тому

    எப்படி தலைப்பு வைத்தால் மக்கள் பார்ப்பார்கள் என்று நன்கு தெரிந்து வைத்துள்ளனர்😄😄😄

  • @perumalperiyapandaram4667
    @perumalperiyapandaram4667 День тому

    Nearly 35 yrs back, mumbai mansoon failure to time. Every yr june 1st week start but that yr mansoon fails. Tata announce i pay one month salary & train ticket free people send to native. Then govt pay one month salary. The announcement declare how to apply. July 1st week mansoon falls. Mumbai whole people drink water other exp of water depend only rains.

  • @mohamedfarook6377
    @mohamedfarook6377 День тому

    நன்றி ஜுவா...

  • @dhandapania1801
    @dhandapania1801 День тому

    Well Said 👍 real loss for India

  • @ragupadhi4232
    @ragupadhi4232 23 години тому

    Super thalaiva

  • @ushaachuthan5269
    @ushaachuthan5269 День тому +1

    Standard vedio

  • @kannathathsan2746
    @kannathathsan2746 День тому +21

    உமாபதி கரிகாலன் காலத்துல வாழ்ந்துமாதிரி பேசி புருடாவிடுற ?!!

    • @athisram3568
      @athisram3568 День тому

      அவன் இந்தியாவின் வளர்ச்சியை பார்த்து பொறுக்காமல் உமாபதிக்கு மனநலம் பாதிக்கபட்டு விட்டது

    • @MuruganMurugan-cf2uy
      @MuruganMurugan-cf2uy День тому +2

      😂😂😂😂🎉

  • @shanikyaaqua9833
    @shanikyaaqua9833 19 годин тому

    அருமை ஜீவா

  • @kullanariveedu2066
    @kullanariveedu2066 День тому +3

    tata pathi pasa kupita karikalan pathi pasaringa 😂😂

  • @devi9202
    @devi9202 3 години тому

    Now also their quality in A/C is super "VOLTAS",Their wat hes is good quality TITAN.

  • @NEX-o6h
    @NEX-o6h День тому +1

    Yendrum idhaya theivam TATA.

  • @gtamil5433
    @gtamil5433 Годину тому

    ஒரு கதை சொல்லுவாரு ஆனா நீங்க குறுக்க கேள்வி கேட்கக்கூடாது இவர் சொல்றது பிழையோ சரியா நீங்க கேட்டுட்டு அப்படியே அப்லோட் பண்ணனும்😂😂😂😂😂

  • @periyaiahts4039
    @periyaiahts4039 День тому +2

    Parsi community is very strict and they do not marry outside their community.

    • @jeromedavid-ol1zu
      @jeromedavid-ol1zu День тому

      They migrated to India 1000 years ago from Iran due to their relegion chased by the muslims.

  • @gopalk605
    @gopalk605 День тому

    When Tata's forefathers landed in Cochin and sought asylum, the king Zamorin did not accept them and stated that the land is full. The king brought a vessel full of milk, symbolizing fullness. But Tatas added sugur into that vessel, making it sweeter and mingled with milk. Their race is like that.. From Cochin Parsis moved to. Bombay area to set up their industries and research activities. They do not believe in corruption as Gujaratis like Birla or Ambani, in their management of companies and other undertakings. They are people oriented and not after wealth and money

  • @venkateshmppu1376
    @venkateshmppu1376 День тому +4

    அருமை உமாபதி தமிழன்

  • @vijayaprasath2120
    @vijayaprasath2120 День тому +1

    கருணாநிதி திருமணங்கள்...

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo День тому

    Very good persons life is in alone same like APJ Abdul Kalam sir and this both persons not success in marriage life and so their living for our india and poor people's industrial owner welcomed to God 🙏 and thanks to umapathy sir and jeeva to day media vison ok go ahead

  • @punnagaikumar2046
    @punnagaikumar2046 День тому

    அருமை!

  • @covaigovinth1164
    @covaigovinth1164 День тому +2

    தமிழக இழைஞர்களை தவறாக வழிநடத்துவதில் நீங்கள் இருவரும் கில்லாடிகள். உங்கள் பதிவுகளைபார்த்து எத்தனை இழைஞர்கள் நாசமாய் போகிறார்களோ பாவம்.

    • @ctgr1940
      @ctgr1940 День тому

      நீங்கள் எப்படி

    • @Murali-kw8tx
      @Murali-kw8tx 15 годин тому

      Neesangimamapaiyala

  • @rajarajarajan8774
    @rajarajarajan8774 День тому +1

    Tata familydid more for india

  • @mohamedcaassime2773
    @mohamedcaassime2773 15 годин тому

    ❤❤❤❤👍👍👍👍👍

  • @TamilSelvan-ev6bc
    @TamilSelvan-ev6bc 13 годин тому

    டாடா யார்? இதுக்கு பதில் ஜவ்வா.......இழுத்துக்கொண்டுப்போய் சொல்லுரிங்களே...

  • @Olivia-sl5tz
    @Olivia-sl5tz День тому +1

    Talk about tata trust animal hospital too.

  • @mohamedm1166
    @mohamedm1166 22 години тому

    18:30 spot on.

  • @thangap200
    @thangap200 День тому +1

    TATA steel is also popular

  • @muthukumariyyanpillai2040
    @muthukumariyyanpillai2040 День тому

    🎉🎉🎉 super speech super news 🎉🎉🎉🎉

  • @thirunavukkarasumenakshisu8745
    @thirunavukkarasumenakshisu8745 День тому +102

    டாடா இல்லை என்றால் இந்தியா கிடையாது

    • @nature8178
      @nature8178 День тому

      Nee paatha 😂😂

    • @masiibrahim3079
      @masiibrahim3079 День тому +11

      இந்தியாவோட மொத்த turnover ல டாடாவின் பங்களிப்பு 2% மட்டுமே.. டாடாக்கள் ஒரு போதும் தங்களை இந்தியர்கள் என்று சொல்வதில்லை..

    • @baburaj6266
      @baburaj6266 День тому

      ​@@masiibrahim3079cycle 2% iruku but cylce thaan car bike uruvaaga inspiration

    • @abithakur9040
      @abithakur9040 День тому

      😮​@@jayacelanr4119

    • @Venkatachalam-k8e
      @Venkatachalam-k8e День тому

      Yes

  • @bashyamkumarperumal9659
    @bashyamkumarperumal9659 День тому +1

    Should be admitted in NIMHANS OR KILPAUK WITHOUT FURTHER DELAY

  • @jeromearoquiassamy7338
    @jeromearoquiassamy7338 День тому +1

    i want to you speek about vijayanagara arasu in tamil nadu only true

  • @JA-qp9oh
    @JA-qp9oh День тому

    உமாபதி அவர்கள் ரஜினிகாந்தை இப்படிச் சொல்லி ஜீவா மனதை புண்படுத்தி விட்டார் 😞

  • @gopalk605
    @gopalk605 День тому

    Tata Institute of Fundamental Research is located in Mumbai and not in Bangalore

  • @r.arputharaj6280
    @r.arputharaj6280 День тому

    இது போதாத ஒரு குடும்பத்தின் வரலாறு

  • @chandrasekar.m9206
    @chandrasekar.m9206 День тому +1

    Maruti Suzuki கார் வாங்கிவன்
    செத்தது நிறைய பேர்

  • @ar.elangovan568
    @ar.elangovan568 День тому +18

    மக்களின் நண்பன் டாடா குழுமம்
    அரசின் நண்பன் அம்பானி அதானி குழுமம்
    உண்மை
    இனிய நல்வாழ்த்துகள்
    தம்பிகளுக்கு

    • @jayacelanr4119
      @jayacelanr4119 День тому

      Double side sharpened sword.

    • @TamilJeeva171
      @TamilJeeva171 День тому

      மக்கள் பணத்தை கொள்ளை அடிப்பவன் அம்பானி அதானி
      பல தலைமுறை கடந்து ரத்தன் டாடா பெயர் நிலைக்கும்

  • @seenithaisureshbabu8180
    @seenithaisureshbabu8180 День тому

    Super speech

  • @kannanabi6263
    @kannanabi6263 День тому

    தமிழக அரசோடு இணைந்து 45கோடி டாடா 4.0 ஐடி ஐ தொழில் நுட்ப ம் துவக்கி உள்ளது

  • @ashokpl2518
    @ashokpl2518 День тому

    This repeated trend of giving an inappropriate title- here " TATA Adani thirudana?"- is really annoying! If this trend continues, I am sure many viewers will move away from " You tube" soon !😊

  • @em.santhakumarsanthas152
    @em.santhakumarsanthas152 День тому

    ஹலோ உமாபதி சார் தமிழனோட வரலாறு படிச்சிட்டு பேசுறீங்களா இல்ல அவனை உன்னதமான படைப்புகளை தெரிஞ்சுகிட்டு பேசுவீங்களா அறியாமை பேசுற என்ன நினைக்கிறேன் அதனால முழுமையா படிச்சிட்டு தெரிஞ்சுக்கிட்டு பேசுங்க

  • @parveenhabib8070
    @parveenhabib8070 День тому

    ஆதிகாலம் முதல் போர் என்றாலே நிலம் அபகரிப்பு தான்

  • @karthikeyanlatha7639
    @karthikeyanlatha7639 День тому +3

    SUPER . 🌹🌹🌹