Israel Iran War - ஹமாஸை அழிக்கவே முடியாது..Thirumavalavan Historical speech | Hamas | Netanyahu

Поділитися
Вставка
  • Опубліковано 13 жов 2024
  • Israel Iran War - ஹமாஸை அழிக்கவே முடியாது..Thirumavalavan Historical speech | Hamas | Netanyahu | Neerthirai
    #thirumavalavan #thirumavalavanfirespeech #israeliranwar #நீர்த்திரை #neerthirai #neerthirainews
    Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
    ---------------------------------------------------------------------------------------------------------
    For any queries ping us: neerthirainews@gmail.com
    ---------------------------------------------------------------------------------------------------------
    Social Media Handlings
    --------------------------------------------------------------------------------------------------------
    Facebook - / neerthirainews24x7
    Twitter - / neerthiraitv
    Instagram - / neerthirai_news

КОМЕНТАРІ • 134

  • @khadarmaideendeen7720
    @khadarmaideendeen7720 2 години тому +29

    அருமை அருமை நடு நிலை நாயகன் உலக அரசிலை சிறப்பாக பதிவுகள் செய்துள்ளிர்கள் மிக்க மகிழ்ச்சி நாங்கள் உங்கள் பக்கம் வாழ்த்துக்கள்

  • @abdulabdul-io5ml
    @abdulabdul-io5ml Годину тому +14

    அண்ணா, ஒடுக்கப்பட்ட, பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு நீங்கள் ஆதரவு கொடுப்பது போல், மற்ற அனைத்து தலைவர்களும் ஆதரவாக இருக்க வேண்டும்

  • @sundarrrasuavadai7537
    @sundarrrasuavadai7537 Годину тому +17

    அறிவு ஞானி திருமா💥💥💥

  • @shanmuganathankumarappan133
    @shanmuganathankumarappan133 2 години тому +18

    திருமா அவர்களின் அரசியல் தெளிவு.. தமிழகத்தின் பெரிய கட்சித் தலைவர்களுக்கு கூட இருக்குமா என்பது சந்தேகம். அவரை தமிழகம் வைத்து அழகு பார்க்க வேண்டிய உயரம் மிக அதிகம்.

    • @khaleelahmed787
      @khaleelahmed787 Годину тому

      Sir your Comment is 💯 percent Correct.

    • @Ravi_ravi_685
      @Ravi_ravi_685 Годину тому

      💯% உண்மை

    • @ssbalamurugans
      @ssbalamurugans 55 хвилин тому

      பெரிய கட்சி தலைவர்களுக்கு ஓட்டு வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இருப்பதால் பேசுவதில்லை.... தோற்றாலும் திருமாவுக்கே கொள்கை உறுதி இருக்கிறது

  • @sulthansulthan6179
    @sulthansulthan6179 Годину тому +9

    ஹிட்லர் யூதர்களை அழிக்கின்றேன் என்று என் மீது கோபம் கொள்ளும் மக்கள் ஒரு காலத்தில் ஏன் இவர்களை பாக்கி வைத்து விட்டான் என்று வருத்தபடுவீர்கள் என்றான் அது தற்போது உன்மையாகி விட்டது.

  • @Ravi_ravi_685
    @Ravi_ravi_685 Годину тому +8

    அருமையான விளக்கம்

  • @Hameedahsan2015
    @Hameedahsan2015 49 хвилин тому +3

    சமூக நிதி தலைவர் 💙❤️🇦🇪🇦🇪🇦🇪

  • @ukirfan
    @ukirfan Годину тому +4

    நன்றி ஐயா

  • @arumugamsiva5140
    @arumugamsiva5140 Годину тому +6

    உலகளாவிய பிரச்சினையை,,,எங்கள் தலைவர். மிகவும் நன்றாக எடுத்துரைத்துள்ளார் 🎉🎉🎉🎉🎉🎉😊😊😊

  • @ashrafali6132
    @ashrafali6132 2 години тому +8

    அருமையான
    விளக்கம்
    வாழ்த்துக்கள்.

  • @MohamedIsmail-oq3tc
    @MohamedIsmail-oq3tc Годину тому +8

    அருமையான விளக்கம் திருமா வின் பேச்சு...

  • @mohamedthoufic8501
    @mohamedthoufic8501 2 години тому +12

    ஆமீன் ஆமீன் ஆமீன்

  • @SafetyKt
    @SafetyKt Годину тому +5

    ❤❤❤Free free Palestine ❤❤❤

  • @AbdulSherif-g9e
    @AbdulSherif-g9e 2 години тому +6

    அருமை உண்மை சத்தியம்

  • @dancingrose581
    @dancingrose581 Годину тому +4

    Great leader my அண்ணா

  • @user-lo2zr1pc3g
    @user-lo2zr1pc3g Годину тому +2

    தெளிவான விளக்கம்

  • @AbdulGaffoor-xm4mu
    @AbdulGaffoor-xm4mu 37 хвилин тому +1

    Hamasai. Alikka mudiyadu
    Full suport from allah

  • @soukathali8585
    @soukathali8585 Годину тому +3

    அருமை

  • @ishak12354
    @ishak12354 Годину тому +4

    Anbu Annan❤

  • @Rockmasthan
    @Rockmasthan 2 години тому +6

    தல.
    உலக அரசியலிலும் கிங்க்..🎉

  • @kitchayamaha9243
    @kitchayamaha9243 Годину тому +6

    உங்களின் கருத்துப்படி அனைத்து நாடுகளிலும் சிதறி கிடந்த யூதர் ஜனங்களுக்கு என்று ஒரு நாடு இருக்க வேண்டும், அது எந்த நாடு என்பதையும் சேர்த்து சொன்னால் நலமாக இருக்கும்... மாறுபட்ட கருத்தை சொல்ல கூடாது... ஒவ்வொரு கூடடத்திற்கும் ஒரு பாரம்பரியம் இருக்க வேண்டும்... அது எது...? கிருஸ்தவர்களின் நம்பிக்கை வேதமான பைபிளில் சொல்லப்படும் வரலாற்று பின்புலத்தை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்...

    • @rjahirrjahir5104
      @rjahirrjahir5104 Годину тому

      மனிதர்கள் எங்கு வேண்டுமானாலும் தங்களாம் அது தவறில்லை. ஆனால் அங்கே இரத்தமும் சதையுமாக வாழ்ந்துக்கொண்டிருக்கும் மக்களின் மீது வன்முறை அடக்குமுறை படுகொலைகளை நிகழ்த்தி விரட்டுவது என்பது எவ்வளவு படுபாதக செயல். இத்தனைக்கும் இரண்டாம் உலகப் போரின் முடிவில் நாடின்றி அலைந்த யூதர்களை, விரட்டாமல் அவர்களை அரவணைத்துக்கொண்டது பாலஸ்தீனம். அதற்கு அந்த யூதர்கள் திருப்பி செய்யும் பதில் தான் இந்த படுகொலைகள்‌, மற்றும் இஸ்ரேல் எனும் ஆக்கிரமிப்பு தேசம். இவர்களுக்கு கடவுள் நம்பிக்கை தான் ஒரு கேடு.

    • @ssbalamurugans
      @ssbalamurugans Годину тому

      தலித் மக்களை ஒடுக்க இந்து வேதங்களில் தாழ்த்தப்பட்டவன் என்று எழுதி வைத்தான்... அதனை கொளுத்து வோம் என்று பெரியார் சொன்னார்.... அரபியர்களை துஷ்டன் என பைபிளில் எழுதி வைத்து இன்றும் வெறுப்பு வளர்க்கிறது... அதனை கொளுத்த வேண்டும் என கூறவில்லை, மாற்றி எழுத ஒரு கிறுத்தவன் பிறப்பானாக....

    • @ssbalamurugans
      @ssbalamurugans Годину тому

      தலித் மக்களை ஒடுக்க இந்து வேதங்களில் தாழ்த்தப்பட்டவன் என்று எழுதி வைத்தான்... அதனை கொளுத்து வோம் என்று பெரியார் சொன்னார்.... அரபியர்களை துஷ்டன் என பைபிளில் எழுதி வைத்து இன்றும் வெறுப்பு வளர்க்கிறது... அதனை கொளுத்த வேண்டும் என கூறவில்லை, மாற்றி எழுத ஒரு கிறுத்தவன் பிறப்பானாக....

    • @ssbalamurugans
      @ssbalamurugans Годину тому

      தலித் மக்களை ஒடுக்க இந்து வேதங்களில் தாழ்த்தப்பட்டவன் என்று எழுதி வைத்தான்... அதனை கொளுத்து வோம் என்று பெரியார் சொன்னார்.... அரபியர்களை துஷ்டன் என பைபிளில் எழுதி வைத்து இன்றும் வெறுப்பு வளர்க்கிறது... அதனை கொளுத்த வேண்டும் என கூறவில்லை, மாற்றி எழுத ஒரு கிறுத்தவன் பிறப்பானாக....

    • @RizwanAbdulhakeem
      @RizwanAbdulhakeem 53 хвилини тому

      Appadi endral Bible pothu janagalai baam pottu kolai panna solkiratha😂😂😂

  • @kitchayamaha9243
    @kitchayamaha9243 Годину тому +4

    மழை தாமதமாக வந்தது உங்க போராட்டம் வெற்றி பெற அல்ல... உங்களை விரும்பும், கருத்தியலை வியந்து பார்த்து வேற்று ஜாதியாக இருந்தாலும் அதிகம் நேசித்த தலைவர்களில், ஒவ்வொரு பேட்டியையும் கேட்டு ஆதரவாக கருத்து தெரிவித்த எங்களை போன்றவர்கள் உங்கள் குணம் எப்படி என்பதை இந்த போராட்டம் மூலம், இஸ்ரேல் சார்ந்த கருத்தில் உங்களின் குறுகிய, முஸ்லீம் மதத்தினரோடு சேர்ந்து ஒருதலைபட்சமான மாறுபட்ட கருத்தை உங்கள் வாயால் கேட்கவே மழை நின்றது... உங்கள் குணம் எப்படி என்பதும் தெரியப்படுத்தியதற்கு கடவுளுக்கு நன்றி...

  • @AaAa-qe1cc
    @AaAa-qe1cc 20 хвилин тому

    Anna super valthukkal ❤❤❤❤❤❤

  • @christurajs9918
    @christurajs9918 3 хвилини тому +1

    இஸ்ரேல் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் என்ற உண்மையை நம்புவதற்கான நேரம் இது!

  • @MohamedYasir-n8o
    @MohamedYasir-n8o 2 години тому +8

    உங்கள் பணி தொடர மென்மேலும் வாழ்த்துக்கள் நீடூழி வாழ்க fr ceylon

  • @AshikRahuman-n8k
    @AshikRahuman-n8k 2 години тому +2

    சூப்பார்❤❤

  • @haarunsiddiq1869
    @haarunsiddiq1869 Годину тому +2

    Super speech

  • @BassBaskar-o2r
    @BassBaskar-o2r 27 хвилин тому

    Thiruma❤❤❤❤❤❤❤❤

  • @Thiruma_Thambigal
    @Thiruma_Thambigal 2 години тому +3

    1st comment💙❤️🔥

    • @kadarmoideenjalal7156
      @kadarmoideenjalal7156 2 години тому

      கிறுக்கு தாயோளி.. வி.புலிகளை பத்தி பேச மாட்டான்.. இனவழிப்பு திமுக வுக்கு வலிக்கும்... நேரா பாலஸ்தீனத்துக்கு நொட்ட போயிட்டான் புருடாவளவன்💙❤

  • @abdulakram9455
    @abdulakram9455 Годину тому +2

    Annan.thiruma.mass❤❤❤❤

  • @pmshahulhameed3621
    @pmshahulhameed3621 Годину тому +1

    ❤❤❤❤ super

  • @d.kamarajthamizhan3130
    @d.kamarajthamizhan3130 Годину тому +4

    சர்வதேச அரசியலின் ஆழமான கருத்துக்கள்.
    தமிழ்நாட்டுத் தலைவர்களிலேயே வரலாற்று அறிவார்ந்தத் தலைவர் திருமா.

  • @Roshanmohammad2865
    @Roshanmohammad2865 Годину тому +1

    Good information sir

  • @murugaveljayaram150
    @murugaveljayaram150 Годину тому +1

    Super

  • @mohamedansari3424
    @mohamedansari3424 Годину тому +2

    ❤❤🇵🇸🇵🇸🇵🇸❤❤❤

  • @Marker0001
    @Marker0001 2 години тому +1

    Thank you

  • @praveenkumar7422
    @praveenkumar7422 9 хвилин тому

    அண்ணனுக்கு ஒரு உத்தப்பம்

  • @dhinakaran3941
    @dhinakaran3941 17 хвилин тому

    ❤❤💐💐💐❤❤

  • @kaleelrahman7046
    @kaleelrahman7046 Годину тому

    👍👍👍👍👍👍👍👍good sir

  • @HussainAlibh75
    @HussainAlibh75 2 години тому +1

    ❤❤❤❤❤

  • @MohamedmahathirMahathir
    @MohamedmahathirMahathir 2 години тому +1

    Welcome welcome welcome sir 🎉🎉🎉🎉

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 25 хвилин тому +1

    பாதிக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கும் திருமுருகன் காந்தி தோழர் திருமாவளவன் மற்றும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்

  • @mahammediqbal3263
    @mahammediqbal3263 31 хвилина тому +1

    அதே திட்டம் RSS BJP, முதலில் மார்வாடிகள் வந்து , அடுத்து எல்லா வியாபாரமும் அடுத்தது , வாக்கு அடுத்து அரசியல் ,தமிழன் அப்போ வரிக்கு டூங்கிகிடீ இருப்பவன் இஸ்ரேலையும் பாலிஸ்தீனத்தையும் ஒரே குஜராத் (ஆர்எஸ்எஸ், பிஜேபி) மற்றும் தமிழ்நாட்டிற்கு முடிவு செய்யுங்கள்

  • @AJ.0012
    @AJ.0012 33 хвилини тому

    Aanal anna ungalin point - UN amaipai pesiyathu isrel oda thavaru

  • @manazazmeer
    @manazazmeer Годину тому +1

    Sangihaluku edallam puriyadu tatkurihal Isreal ku support panuduhal , thank you for this speach

  • @pastorparimalam6197
    @pastorparimalam6197 7 хвилин тому

    DEAR THIRUMA IYYA, PLEASE DON'T AGAINST ISRAEL.* PLEASE READ BIBLE.*YOU ARE A BEST LEADER IN TAMILNADU

  • @asalamamulraj1056
    @asalamamulraj1056 2 години тому +2

    Isrelai therinthu kolla parisutha vethagamathai padikka vendum ena kettukolkiren

  • @AJ.0012
    @AJ.0012 26 хвилин тому

    Ellarukum oru naadu en veedu... En suthanthiram illatha naam yurimoda iruka oru nilam.
    Apo history la antha makaloda nilam engea ponathu?

  • @AJ.0012
    @AJ.0012 45 хвилин тому

    Engalin mathipirukum valikatiyagaum engal udan pirapagagavum irukum tholar thiruma avargal....
    Antha kaalathil ina alipai thotu nagarntheergal..
    Epadi nam Tamil eela alipu ...nadanthathio , Athea alipu nadanthathu,
    Varalaru alikapatikavum vaaipugal irukirathu , paathikapatavargal arivala arasiyalagii athai kaipatinargal...
    Athuvum thavaruthan..aanal ina alipu verium ore oru vaarthaiyil ivalau parantha manapaanmayil ulavagar innum konjam eedubadu eduthal natural ah irukum..
    Yen oru ina alipu nadanthathu ???

  • @dhineshkumar5993
    @dhineshkumar5993 Годину тому

    Israel india என்றும் தீவீரவாத அமைப்பிற்கு எதிரானவர்கள் நாம் so war Israel vs Palastine no war but Israel vs Terrorism right mr. திருமாவளவ‌ன்

  • @markoudaya493
    @markoudaya493 Годину тому

    Please listen world and Palestine , israel history and knows that please

  • @samuelraj2497
    @samuelraj2497 Годину тому +2

    அப்ப யூதர்களுக்கு எந்த இடத்தை கொடுக்கிறது

    • @sivaraman7189
      @sivaraman7189 Годину тому

      Vanthuttan Jews adimai.

    • @ssbalamurugans
      @ssbalamurugans Годину тому

      தலித் மக்களை ஒடுக்க இந்து வேதங்களில் தாழ்த்தப்பட்டவன் என்று எழுதி வைத்தான்... அதனை கொளுத்து வோம் என்று பெரியார் சொன்னார்.... அரபியர்களை துஷ்டன் என பைபிளில் எழுதி வைத்து இன்றும் வெறுப்பு வளர்க்கிறது... அதனை கொளுத்த வேண்டும் என கூறவில்லை, மாற்றி எழுத ஒரு கிறுத்தவன் பிறப்பானாக....

  • @fresholiveleaf2302
    @fresholiveleaf2302 Годину тому +1

    Mutal speech

    • @khaleelahmed787
      @khaleelahmed787 Годину тому

      Poda Mutal Sangie Why your back is burning. Fool.

  • @jsolomonful
    @jsolomonful Годину тому +4

    அண்ணன் முதல் முறையாக கேணயனாக பேசுகிறார்

    • @naniaaliyar862
      @naniaaliyar862 Годину тому

      TRUE UNMAYA SONNA KENAYAN NEUM ORU ISRAEL AMRICA DOG 🐕

    • @sivaraman7189
      @sivaraman7189 Годину тому +1

      Dai tharkuri

    • @TheNewCampany
      @TheNewCampany Годину тому

      Christian kum uthanukkum enna sambantham Christian moonjila la thana uthargal Kari Kari thuppuran

    • @hajamdn7699
      @hajamdn7699 Годину тому +1

      Ada kenabpunnn

  • @Asalamyy
    @Asalamyy 2 години тому +2

    Where did King David ,Salomon rules?where did Jesus born? 😂😂next evidence Merneptah Stele in Egypt ..jews live Israel 😂😂 poi sollurathe thulkanuku vellaiya pochu😂😂

    • @shanmuganathankumarappan133
      @shanmuganathankumarappan133 Годину тому

      Jews never accept Lord Jesus

    • @mytube1298
      @mytube1298 Годину тому

      Today's Zionist State is not related anyway to old Isreal because it's a western colony

    • @sivaraman7189
      @sivaraman7189 Годину тому

      Ningathan da poi solringa.

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 27 хвилин тому +1

    பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்காக குரல் கொடுக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @MookaiahMaruthambal
    @MookaiahMaruthambal 2 години тому +3

    இந்தியாவை முஸ்லிம் கட்டுப்படுத்தினால் சரி
    இஸ்ரேல் ஹாசாவை கட்டுபடுத்தினால் தவறா😂 1950 -2024 புள்ளி விகிதம் கணக்கிடுங்கள்

    • @mytube1298
      @mytube1298 Годину тому +3

      😂Yov mentallu

    • @sivaraman7189
      @sivaraman7189 Годину тому

      Tharkuri punda.

    • @ssbalamurugans
      @ssbalamurugans Годину тому +1

      மோடி முஸ்லிமா?

    • @SKETCH1835
      @SKETCH1835 46 хвилин тому

      Settler colonialism muslims pannala Inga nadakurathu settler colonialism. Iraniar arabiar turkiar enga onkuda vanthu valrathu thappu Ila ana un edathai veetai pudungitu Avan oru naatai un natil uruvaki kolathu ethai eethirtaal ina alipu seivathu unthaaiyagathi vittu thoorathu vathu ethanai se*ttler colon*ial ism enbar ,ithaiyae inavathathaiyun mathavathaiyum thoondi set*tler colo*nialism seivathu zio*nism enbar. Etha tha Americans Australians Canadians Anga ulla native people ku pannunanga. Ithai nee ippo vitana ithu un veetu kadavaiyum oru nal vanthu thatum atharkum nal romba thooram ilai.Itha Unnaku purayilana jewish holocaust survivor norman Finkelstein debate against Z***ionist rad*icals poi paru.

  • @jsolomonful
    @jsolomonful 2 години тому

    யூதர்கள் பூர்விகம் ஈரான். வஞ்சிக்கப்பட்ட மக்களின் நீண்டகால எதிர்ப்பார்ப்பு அவர்கள் வாழ வேண்டும்

  • @selvakumar-nq8fw
    @selvakumar-nq8fw 2 години тому

    This kind of people don't need in india.they doesn't know the truth.

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 26 хвилин тому

    2025-ல் தொடங்கி 2030-ல் இந்தியா சீனா போர் வெடிக்கும் அமெரிக்கா வேடிக்கை பார்க்கும் ஈரான் தான் இந்தியாவுக்கு ஆதரவாக களத்தில் நின்று வெற்றியை கொடுக்கும்

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 27 хвилин тому

    ஈரான் பண்டைய கலாச்சார சிந்து சமவெளி நாகரிகம் தமிழர்களின் கலாச்சாரம்

  • @AkbarAli-fi5by
    @AkbarAli-fi5by 49 хвилин тому

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉100❤❤❤

  • @Unmai12
    @Unmai12 24 хвилини тому

    உண்மை தன்மை தெரியாத பேச்சு.

  • @kalamegamkalamegam9768
    @kalamegamkalamegam9768 58 хвилин тому

    இஸ்ரேல்காரன் பிசிஆர் வழக்குகளுக்கு எல்லாம் பயப்படமாட்டான் 😁

  • @johnmichaelraj8575
    @johnmichaelraj8575 40 хвилин тому

    குருமா. நீ சொல்வது பொய்

  • @RameshA-nr6nf
    @RameshA-nr6nf Годину тому

    😁😁😁😁😁😁😁😁😁😁