"EPS-யை தூக்க 2000 கோடி... SP வேலுமணி - சசிகலாவின் பலே பிளான்" - Nakeeran Prakash Interview | ADMK

Поділитися
Вставка
  • Опубліковано 13 жов 2024
  • www.thechennai...
    #Nakkeeranprakash #EPS #ADMK #SPVelumani#Sasikala #ThalavaiSundaram #CVEShanmugam #Thangamani #DindigulSrinivasan #SalemElangovan #KPMunusamy #OPS #TTV #Kodanadcase #DMK #Stalin #VCK #Thirumavalavan #AadhavArjuna #Sasikanthsenthil #Congress #CPM #JPNadda #BJP #Modi #Amitshah #MerinaAirshow #Samsungprotest #Nakkeeranprakashinterview #Nakkheeranprakashlatestinterview #OneindiaArasiyal #Oneindiapolitics #Oneindia
    ~PR.310~ED.65~HT.302~CA.77~CA.82~##~
    For more Oneindia Arasiyal videos: / @oneindiaarasiyal
    அரசியல் உலகின் அன்றாட நிகழ்வுகள், சுளீர் கேள்விகளுடன் எமது தொகுப்பாளர்கள் அரசியல் தலைவர்களை துளைத்தெடுக்கும் பிரத்யேக நேர்காணல்கள் மற்றும் காரசார விவாதங்களை ஒன்இந்தியா அரசியல் சேனல் புதிய பரிமாணத்தில் பார்வையாளர்களுக்கு வழங்குகிறது. தமிழக, தேசிய மற்றும் உலக அரசியல் செய்திகளை ஒரே இடத்தில் உடனுக்குடன் பெறுவதற்கு ஒன் இந்தியா அரசியல் சேனலுடன் இணைந்திருங்கள்
    Join Telegram: t.me/oneindia_...
    To Subscribe Oneindia Tamil - / @oneindiatamil
    To Subscribe Oneindia Howzzat - / @oneindiahowzat
    To Subscribe Filmibeat Tamil - / @filmibeattamil
    To Subscribe Oneindia Infinity - / @oneindiainfinity
    To Watch All 'அரசியல் களம்' Videos • அரசியல் களம்
    To Watch All Cinema Interivews Videos • FilmiInterviews
    Like and Follow us on:
    Facebook : / oneindiatamilvideos
    Twitter : / thatstamil
    Instagram: / oneindiatamilofficial

КОМЕНТАРІ • 85

  • @m.karuppasamy2107
    @m.karuppasamy2107 5 годин тому +8

    எடப்பாடி 2 கோடிக்கே ஒர்த் கிடையாது.

  • @vaishaliwonders5256
    @vaishaliwonders5256 3 години тому +3

    பிரகாஷ் சொல்வது அத்தனையும் உண்மை பல விஷயங்களில் அவரை நான் பார்த்திருக்கிறேன்❤❤❤

  • @VishwaM-sc1dh
    @VishwaM-sc1dh 5 годин тому +12

    வாடகை வாயனுங்களோட உருட்டல் நாளுக்கு நாள் பெருந்தொல்லையா போச்சே😂😂

  • @Balan-kw6ed
    @Balan-kw6ed 5 годин тому +10

    ஏண்டா இன்னும் ஒரே ஒரு வருஷத்தில் பதவி முடியப் போகும்போது எவனாச்சும் இத்தனை கோடி செலவில் திட்டம் போடுவானா?? இன்னும் கொஞ்சம் பலமா கற்பனை குதிரையை ஓட்டி இதைவிட சுவாரஸ்யமான கதையை சொல்லு...😢😮😅

    • @VishwaM-sc1dh
      @VishwaM-sc1dh 3 години тому

      கேக்கறவன் கேனையனா இருந்தால் எருமை மாடு ஏரோப்ளேன் ஓட்டும் என்பானுங்க😂

  • @bilalbilal-vb9ff
    @bilalbilal-vb9ff 4 години тому +4

    தோழர் பிரகாஷ் நீங்கள் பேசும் செய்தி உண்மையே இல்லை

  • @balakrishnananand6729
    @balakrishnananand6729 5 годин тому +4

    EPS will become CM in 2026...with 180 seats and Kalai will be appted as Next CBCID chief to investigate Nakheeran Gumbal

  • @Santhu-j9s
    @Santhu-j9s 6 хвилин тому

    எடபாடியை ஒன்றும் செய்யமுடியது..

  • @thiyagarajannagarajan2615
    @thiyagarajannagarajan2615 Годину тому

    Political Pithamagar Dr Munaivar Dhivaharan is real legacy of Munaivar MN Nadarajan legacy......once he started to involve in any subject...sure victory... let's wait and see till Feb 2025.... Puratchithai Chinnama will become ADMK General secretary soon by god's grace

  • @Sureshalagumalaiyan-wu5tf
    @Sureshalagumalaiyan-wu5tf 4 години тому +2

    எடப்பாடிக்கு எவ்வளவு கம்பெனி இருக்கு 2 மட்டும் சொல்லூறேன் ஆண்டாள் பேப்பர் மில் சத்தியமங்கலம் திருப்பூர் AKR. Company இன்னும் எவ்வளவு இருக்கு

  • @Sengainilavan
    @Sengainilavan 5 годин тому +13

    இந்த ஆளு பொய்யா சொல்லுவார் ஆனா கேக்க நல்லாருக்கும்😂😂😂😂😂

  • @narayananvenkatesh8377
    @narayananvenkatesh8377 4 години тому +10

    இந்த பிரகாஷ் நாளைக்கு இன்பநிதி ஜட்டி கூட துவைப்பான்

    • @vallursivaraman4201
      @vallursivaraman4201 4 години тому

      இப்போது அதுதான் இவன் உபயோகபடுத்தும் கைகுட்டை..😅😅😅

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 4 години тому

      அதிமுக கட்சி இனி। எதுக்கு ஆட்சிக்கு பதவிக்கு வரணும்?.
      பத்து ஆண்டுகள் பல ஆயிரம் கோடி கொள்ளை அடித்து மூட்டை கட்டி வைத்து கொண்டு அதை காப்பாற்றி கொள்ள டெல்லிக்கு ஐம்பது சதவிகிதம் தமிழ்நாட்டு மக்கள் வரி பணத்தை திருப்பி இந்திக்காரன் நடத்துகிற கட்சிக்கு படியளந்து துரோகம் செய்தது போதாதா?.
      அதிமுக கட்சியை கலைச்சிட்டு அவனவன் வேலையை மட்டுமே பாருங்க

  • @harriesharries4998
    @harriesharries4998 4 години тому +6

    நீங்க சொல்ற எதுவும் நடக்க மாட்டேங்குது

  • @baskarsundaram6809
    @baskarsundaram6809 3 години тому +1

    2000 கோடி என்பதெல்லாம் ஓவர்..
    400கோடி இருந்தால் போதும் எடப்பாடி கவிழ்த்து விட்ருலாம்..
    72மாவட்ட செயலாளர்களுக்கு தலா 2கோடி MLAகளுக்கு மொத்தம்100 கோடி மீதம் உள்ள தொகை ஒன்றிய நகர பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்களுக்கு செலவு செய்தால் போதும் இது போக எஸ் பி வேலுமணி சசி ஓபிஎஸ் ஒன்றினைவது என்பது கவர்ச்சிகரமான கோஷம்.

  • @kvhari874
    @kvhari874 3 години тому +1

    He is a nice story teller , anchor is listening like a fool to his uruttu

  • @Raviravi-do1sm
    @Raviravi-do1sm 4 години тому

    எப்ப சார் இந்த டெட்பாடி கொடுநாடு வழக்குல உள்ள போவான் அத முதல்ல சொல்லுங்க

  • @தமிழோவியன்
    @தமிழோவியன் 4 години тому +4

    என்னடா தம்பி... இப்ப கொடநாடு கதையை மறந்துட்ட போல...

    • @VishwaM-sc1dh
      @VishwaM-sc1dh 3 години тому

      என்னைக்கு இந்த துப்பறியும் புலியின் கொட்டைய பிதுக்க போறானுங்கனு தெரியல😂

  • @maheshwaran.s2618
    @maheshwaran.s2618 3 години тому

    KP Muni samay abservation correct

  • @pitchaimuthuanburajan8480
    @pitchaimuthuanburajan8480 3 години тому

    Eps அவர்களுக்கு பாயசம் ரெடியா அய்யோ பாவம் EPS

  • @RajeevkuttanRajeev
    @RajeevkuttanRajeev 4 години тому

    🥰🥰🥰

  • @mkmegan16658
    @mkmegan16658 3 години тому

    மலையாளி... 😊

  • @a.abdulrazackrazack5670
    @a.abdulrazackrazack5670 4 години тому +2

    True 👍

  • @sridhar7408
    @sridhar7408 4 години тому +2

    Eps thañ admk admk than Epß ok vàa double payment vàayan

  • @SssPorvikasri
    @SssPorvikasri 3 години тому

    Nak nak nak nak Pardesi

  • @rajaindran1729
    @rajaindran1729 4 години тому

    Gopal. Sir. Eadapadi ku. Mighgha. Periya. Kaiyal. Madavaram. Moorthi. Awar. Oru. All. Podhum. Engha. Eadapadi ku???? 😊😅😮😢😊😅😮😢

  • @sridhar7408
    @sridhar7408 5 годин тому +1

    You coming drín pàayasam ànd get double payment vàayan

  • @uneestate
    @uneestate 3 години тому

    Croct

  • @chandrasekarshanmugavadive6209
    @chandrasekarshanmugavadive6209 3 години тому

    prakash a malayali ??? How they dare to pass sweeping comments on Thamizh ????

  • @Duraisamy-ed9iz
    @Duraisamy-ed9iz 5 годин тому

    🖋️🌺🖋️🖋️🖋️🖋️🌺🙏🖋️🙏🖋️🖋️

  • @SarfarazKhan-dw5le
    @SarfarazKhan-dw5le 5 годин тому +1

    Dai konnavai poi passikata errukida

  • @subramaniamv6280
    @subramaniamv6280 5 годин тому +1

    Aiyoo. Aiyoo. Lusu prakash.

  • @mh.mujibrahman8619
    @mh.mujibrahman8619 5 годин тому +3

    உதயநிதி பல்லாயிரம் கோடிக்கு சவந்தகாரரு இல்லையா

  • @a.abdulrazackrazack5670
    @a.abdulrazackrazack5670 4 години тому +1

    True

  • @karthikmeenu2764
    @karthikmeenu2764 5 годин тому +4

    மஞ்சள் பத்திரிக்கையின் ஆசிரியர் நல்லாவே முட்டுக் கொடுக்கிற திமுகவுக்கு

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 4 години тому

      அதிமுக கட்சி இனி। எதுக்கு ஆட்சிக்கு பதவிக்கு வரணும்?.
      பத்து ஆண்டுகள் பல ஆயிரம் கோடி கொள்ளை அடித்து மூட்டை கட்டி வைத்து கொண்டு அதை காப்பாற்றி கொள்ள டெல்லிக்கு ஐம்பது சதவிகிதம் தமிழ்நாட்டு மக்கள் வரி பணத்தை திருப்பி இந்திக்காரன் நடத்துகிற கட்சிக்கு படியளந்து துரோகம் செய்தது போதாதா?.
      அதிமுக கட்சியை கலைச்சிட்டு அவனவன் வேலையை மட்டுமே பாருங்க

  • @ilangom1929
    @ilangom1929 4 години тому

    Sasikala panam vankithan palakkham. Oru nalum sasikala Panam selavalikha mattal.

  • @manokaranc1780
    @manokaranc1780 4 години тому +2

    ஏப்பா' பிரகாஷ்' ஆண்டிமுத்துராசாமீது' ஸ்டாலினால்' நடவடிக்கைஎடுக்க' முடியுமா?இதைபற்றிஉன்னால்' பேசமுடியுமா?

  • @vinothkrishnan1006
    @vinothkrishnan1006 3 години тому

    எம்.எல்.ஏ க்களை அவன் இவன் பேசறான் இந்த ஆளு ,சவுக்கு மேல் பதிந்தமாதிரி இவன் மேல் இந்த அரசு பதியாதா

    • @abu3171665
      @abu3171665 2 години тому

      பதியாது !நீங்க ஒரு பொதுநல வழக்கு தொடரவும்.

    • @vinothkrishnan1006
      @vinothkrishnan1006 Годину тому

      @@abu3171665 நிச்சியம் அதை பற்றிய ஆலோசனை தொடர்கிறது.. என்ன இப்போ போட்டா இவனை இந்த அரசு காபந்து செய்யும் ..ஆட்சி மாற்றம் ஆன பிறகு தான் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்

  • @vkulagam5034
    @vkulagam5034 5 годин тому

    Adichu vudra prakasu

  • @chandramohan6482
    @chandramohan6482 4 години тому +1

    Proof kelunga ivanta sethuduva

  • @soundar4270
    @soundar4270 4 години тому +2

    எடப்படி பழனிசாமி கொடநாடு வழக்கில் உள்ளே போறார் என்று இவ்வளவு உருட்டுனியே, அது என்ன ஆட்சு

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 4 години тому

      அதிமுக கட்சி இனி। எதுக்கு ஆட்சிக்கு பதவிக்கு வரணும்?.
      பத்து ஆண்டுகள் பல ஆயிரம் கோடி கொள்ளை அடித்து மூட்டை கட்டி வைத்து கொண்டு அதை காப்பாற்றி கொள்ள டெல்லிக்கு ஐம்பது சதவிகிதம் தமிழ்நாட்டு மக்கள் வரி பணத்தை திருப்பி இந்திக்காரன் நடத்துகிற கட்சிக்கு படியளந்து துரோகம் செய்தது போதாதா?.
      அதிமுக கட்சியை கலைச்சிட்டு அவனவன் வேலையை மட்டுமே பாருங்க

  • @TheManivel
    @TheManivel 5 годин тому +1

    200rs ku vela pathu pathu vayi udhadellam sevandhu kidakkem... 😁

    • @manichandran1216
      @manichandran1216 5 годин тому

      உன்னை பார்த்தாலே தெரியுது?

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 4 години тому

      அதிமுக கட்சி இனி। எதுக்கு ஆட்சிக்கு பதவிக்கு வரணும்?.
      பத்து ஆண்டுகள் பல ஆயிரம் கோடி கொள்ளை அடித்து மூட்டை கட்டி வைத்து கொண்டு அதை காப்பாற்றி கொள்ள டெல்லிக்கு ஐம்பது சதவிகிதம் தமிழ்நாட்டு மக்கள் வரி பணத்தை திருப்பி இந்திக்காரன் நடத்துகிற கட்சிக்கு படியளந்து துரோகம் செய்தது போதாதா?.
      அதிமுக கட்சியை கலைச்சிட்டு அவனவன் வேலையை மட்டுமே பாருங்க

  • @prasads.r5877
    @prasads.r5877 3 години тому

    You should speak same corruption in dmk family, you are biased journalist..DMK spokesperson 😅

  • @tiger30408103021
    @tiger30408103021 4 години тому

    200 person better working in nakeeran join DMK .

  • @dhandapanir1321
    @dhandapanir1321 5 годин тому +20

    ஏன்டா இப்படி புருடா இதற்கு வேறு தொழில்செய்யலாம்

  • @b.venkatesab.venkatesan2871
    @b.venkatesab.venkatesan2871 3 години тому +1

    இந்த இந்த நடிகன் பேசுறதுக்கு நல்லா இருக்கும் இவனுடைய பழைய அஞ்சு ஒரு காணொளி எடுத்து பாருங்க அண்ணா திமுக பத்தி என்னென்ன சொல்லி இருக்கான் சொல்லிச் சொல்லியா நெல்லிக்காய் மோடியா நொறுங்கிப் போகும் சசிகலா வந்த உடனே சசிகலா தமிழ்நாட்டுக்கு உள்ள நுழைஞ்ச உடனே அண்ணா திமுக எம்எல்ஏக்கள் 100 120 பேரும் சசிகலா காலில் விழுவார்கள் கொடநாடு வழக்குல எடப்பாடி ஜெயிலுக்கு போவார் போன மாசம் கூட இவனுடைய பேச்சை கேளுங்க வேலுமணி பின்னால ஒருத்தருமே இல்ல எடப்பாடி பின்னால தான் எல்லாரும் இருக்காங்க அப்படி எல்லாம் கதை விட்டு தெரிஞ்சா இவன் பேசுவதை கேட்பதற்கு காமெடியா உடல் உடல் வளைவு நெளிவு முடி எல்லாம் சூப்பரா இருக்கும் நல்ல ரசிக்கலாம் ஆனா எதுவும் நடக்காது ஒன்று மட்டும் உறுதி எடப்பாடி காலி பண்ணா அண்ணா திமுக ஐந்து வருடங்களில் முழுமையாக பாரதி ஜனதாவின் கட்சியில் கரைந்து விடும் அல்லது காணாமல் பண்ணி விடுவார்கள் பாரதிய ஜனதா கட்சி