டாடாவின் தளபதி N.சந்திரசேகரன் கதை | கதைகளின் கதை 2.0 | 29.04.2022

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 105

  • @prabua6256
    @prabua6256 2 роки тому +91

    வாழ்த்துக்கள் டாடா நிறுவனம் அதன் முன்னால் தலைவர் ரத்தன் டாடா அவர்களுக்கும் தற்போதைய தலைவர் சந்திரசேகர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் மேலும் மேலும் டாடா நிறுவனம் வளர்ச்சி அடைய விரும்புகிறேன்.

    • @NeelapillaiChithamparava-po5fn
      @NeelapillaiChithamparava-po5fn 2 місяці тому +1

      நல்லமந்திரிஇருந்தால்தான்உயர்வடைவான். அதுபோல
      உண்மையும்நேர்மையும்உள்ளகாரியதரிசிஇருந்தால்தால்தான்தலைவர்முன்னேறுவார். தாங்கள்நல்லடாட்டாஅரசகுடும்பத்துக்குஏற்றமிகநல்லமந்திரி. அரசரானடாட்டாகுடும்பமும்மந்திரியானதாங்களும்தங்களகுடும்பமும்பல்லாயிரத்தாண்டுகள்பேறுகள்பதுனாறும்பெற்றுவாழ்கவளமுடன்...

    • @sinndoss
      @sinndoss 14 днів тому +7

      Tata companies became successful by working hard to provide quality products and services to the customers.

    • @ffsingam4411
      @ffsingam4411 12 днів тому +1

      ​@@sinndossý

    • @anandhanmrp6487
      @anandhanmrp6487 12 днів тому +1

      U

  • @elavarasans6545
    @elavarasans6545 14 днів тому +24

    எளிமை,திறமை,நேர்மை,கடின உழைப்பு ஒருவரை உயர்த்தும்.

  • @mrmadhumenon
    @mrmadhumenon 14 днів тому +18

    வாழ்த்துக்கள் TATA குடும்பத்திற்கு

  • @mramkumar1716
    @mramkumar1716 2 роки тому +35

    சந்திரசேகரன் ஐயா என்றும் நலம் பெற வேண்டுகிறேன்

  • @rgrramesh4122
    @rgrramesh4122 12 днів тому +12

    50 ஆண்டுகளுக்கு முன் அரசுப் பள்ளியின் தரம் சிறப்பானது, 10 வகுப்பு மாணவர்களும் நன்றாக ஆங்கிலம் பேசினர்.. அரசு பள்ளி ஆசிரியர்களின் தரம் மட்டுமே முக்கிய காரணம் ஆனால் இப்போது அரசு ஆசிரியர்களின் தரம்??? சில குடிகாரர்களும் பள்ளிக்கு வந்து கற்பிக்கின்றனர்

  • @dearkrish1
    @dearkrish1 2 місяці тому +13

    I am a CPL holder and used to vist AI operations in Bombay. I am sure TATA would own many of the world airlines soon! Chandra in TATA & Chandra in Indian cricket are great! Ramadurai was from my college, AC Tech and I met him once in Bombay!

  • @vgnarayanan6128
    @vgnarayanan6128 2 місяці тому +15

    South Indians are in key positions in all its companies since long time.Ratan Tata has high regard for South Indians.

  • @SakthiVel-ub4cs
    @SakthiVel-ub4cs 14 днів тому +18

    என் தாய் முறை உறவினர் என்பதில் பெருமை கொள்வேன்

    • @Truth2023teller
      @Truth2023teller 12 днів тому

      ஐயா அவரு பிராமணர . ஆனால் தாங்கள் பிராமணரா

    • @carolinrathinum2311
      @carolinrathinum2311 3 дні тому

      I want to help poor brahmins ladies ..I want to meet him ..I am a senior cripple single woman .

  • @aruljothiapparelss3947
    @aruljothiapparelss3947 2 місяці тому +8

    Thankyou sir vanagam

  • @samlojohnson5881
    @samlojohnson5881 9 днів тому +1

    Good heart with excellent knowledge people will be like this let his service continue

  • @MuthuRamalingam-e4v
    @MuthuRamalingam-e4v 13 днів тому +6

    விட முயற்சி வெற்றியை தரும் என்பது உண்மை

    • @RRAJINDHIRARRAAMA
      @RRAJINDHIRARRAAMA 12 днів тому

      வி"ட" ×
      விட்டு விட
      கை நழுவ.
      கை விட
      வி*டா* ✓ முயற்சி
      விஸ்வரூப வளர்ச்சி

  • @arokiamary2521
    @arokiamary2521 16 днів тому +2

    அன்பு அறிவு திறமை கடினமான ஓய்வில்லா உழைப்பு விடாமுயற்சி தன்னம்பிக்கை துணிச்சல் உழைப்பாளர்களின் வளர்ச்சி
    உண்மை உழைப்பு உயர்வு
    இதுவே நல்ல தமிழரின் சிறப்பு 👏👏👏வாழ்த்துக்கள்🎉🎊 ந சந்திர சேகர் அண்ணா தொடர்ந்து வெற்றி பெற தினமும் இறைவனை நோக்கி மன்றாடும் அன்பு தங்கை🤍🤍✈️✈️ வாழ்க உம் சேவை 👍அப்பா ரத்தன் டாடா எப்போதும் துணை இருப்பார்
    அவர் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறோம் 🙏🏿🙏🏿😭😭😭

  • @mathankumar635
    @mathankumar635 2 роки тому +11

    நானும் நாமக்கல் தான்

  • @jayaramanjayaram7703
    @jayaramanjayaram7703 12 днів тому +3

    Yes all the best to Mr.Chandrasekarsn of TATA group chairman. Very much proud about him. As said by one guys comment brahmins always s great in all. Another guy said nowadays students not able to read tamil and enlish. But our politicians says tamizhe yen moochu. Vetkakedu.

  • @ramadosssastri4602
    @ramadosssastri4602 2 дні тому

    SIMPLICITY, HUMBLENESS,CAPABILITY,HARD WORK AND SINCERITY WITH DEVOTION WILL TAKE ANY ONE TO GREAT HEIGHTS, BEING PROVED BY Mr.N C from the remote village Mohanur in Tamil Nadu. we wish him all success in taking THE TATAs to different heights and remarkable status in word industrial map.

  • @Gayathri-se1vw
    @Gayathri-se1vw 7 днів тому

    நல்ல பதிவுக்கு நன்றி👍👍

  • @lovepeace7890
    @lovepeace7890 14 днів тому +20

    பிரான்ஸ் அதிபரின் ஆலோசகராக இருக்கும் எனது மகனின் (பரிதிமால்) விளக்கக்காட்சியை உங்கள் சேனலில் ஏன் வழங்கக்கூடாது? நாங்கள் புதுச்சேரியைச் சேர்ந்த தமிழர்கள்.

    • @Truth2023teller
      @Truth2023teller 12 днів тому

      ஐயா உங்கள் எண் தாருங்கள் நான் உலகம் முழுக்க கொண்டு செல்கிறேன்

  • @Davidratnam2011
    @Davidratnam2011 15 днів тому +3

    Congrats God Jesus yesu yesappa yeshua bless you sir I am from kanyakumari district Jamestown Keelkulam then Chromepet Chennai then Sharjah now in Mississauga Canada

  • @erusagoundanerusagoundan7512
    @erusagoundanerusagoundan7512 2 роки тому +9

    Tata is the brand

  • @kavithachandran963
    @kavithachandran963 День тому

    Sir super Sir...

  • @kuttysecurities8478
    @kuttysecurities8478 2 роки тому +4

    Nice

  • @kmthirupathi303
    @kmthirupathi303 Рік тому +6

    வாழ்த்துக்கள் 💐💐💐

  • @ManiMani-b2u5b
    @ManiMani-b2u5b 2 місяці тому +5

    வாழ்த்துக்கள்

  • @ganesanswaminathan1221
    @ganesanswaminathan1221 13 днів тому +6

    Until 30 years back government schools were good. Teachers also dedicated. This changed only after private schools started to come. Now most of the government school children couldn't able to write or read either Tamil or English

    • @ramaakannan6400
      @ramaakannan6400 13 днів тому +2

      பிள்ளைகள் திறம்பட கல்வி கற்கமுடியாததற்கு முக்கிய காரணம் ஆசிரியர்கள் இட ஒதுக்கீடு முறையில் தேர்வு செய்யப்படுவது.

    • @moorthymani125
      @moorthymani125 12 днів тому +1

      இதுதான் உண்மை

  • @Yasikaran.Ravinthiranathan3562
    @Yasikaran.Ravinthiranathan3562 7 днів тому

    🐟🐯🏹வணக்கம்🇮🇳ஐயா🇱🇰🙏🌐

  • @gop1962
    @gop1962 11 днів тому +2

    A few Bhramins have lot of Soft, Administrative and Modern Technological skills.This is applicable to a few not for all.Due to TN reservation policy which was framed by outside force and vote bankers, lot of Bhramins are migrated Now they are working key positions in major corporate in other states including USA .
    This doesn't mean that others are waste.There highly skilled Technicians, sculptures Entrepreneurs, Agriculturist, Doctors in all communities also.Instead of taping their skills in scientific way,due to vote bank most of the talents are thrown out.
    Mr Chandrashekhar is an example He got recognition in outside TN.

  • @PazhanivelPazhanivel-tq3bs
    @PazhanivelPazhanivel-tq3bs 13 днів тому +2

    Super.tamilar

  • @Tamizzhselvan
    @Tamizzhselvan 13 днів тому +2

    இவரைப் பற்றி இவ்வளவு விரிவான பதிவு செய்தமைக்கு நன்றி.
    இந்த பதிவின் தொடக்கத்தில் இருந்து அரசு பள்ளியில் பயின்றவர் அரசு பள்ளிகள் பயின்றவர் என்று கூறுகிறீர்கள் உண்மைதான். நானும் அரசு பள்ளி மற்றும் கல்லூரியில் படித்தவன் தான்.
    ஆனால் அவர் படித்த அரசு பள்ளிகள் இப்பொழுதிற்கும் அரசு பள்ளிகளை போல் அல்ல. ஒழுக்கமான பள்ளி. மேலும் இவர் எந்த விதமான அரசு இட ஒதுக்கீட்டின் கீழ் வந்தவரும் அல்ல.
    கல்வி மற்றும் உழைப்பு இவற்றை மட்டும் நம்பி முன்னுக்கு வந்தவர். இந்தப் பதிவை தயாரித்தவரட்டும் பேசுவரட்டும் அவர்களது பிள்ளைகளை இப்பொழுது அரசு பள்ளியில் சேர்ப்பார்களா?
    ஊருக்கு உபதேசம் வேண்டாம் உண்மைகளை கூறுங்கள் உண்மைகளை திரித்து கூற வேண்டாம்.

  • @Lakshmi-c6i9s
    @Lakshmi-c6i9s 12 днів тому

    A man of steel. Long live sir.

  • @mohankalaiselvan256
    @mohankalaiselvan256 12 днів тому

    😊
    . சந்திரசேகரன் தலைவர் பதவி வாழ்க.

  • @Anbananthan-h5r
    @Anbananthan-h5r 4 дні тому

    Ambition life.

  • @vijayasankar1578
    @vijayasankar1578 11 днів тому

    உங்களுக்கு நாங்கள் இருகிறோம் முன்னேறுங்கள் டாடா

  • @VeeranVeeran-wk3hx
    @VeeranVeeran-wk3hx 22 дні тому +5

    டாடா பென்ஸ் ஓட்டுவது என்றாலே அலாதி பிரியம்

  • @RadhaKrishna-so5vh
    @RadhaKrishna-so5vh 13 днів тому

    Really he is very good person..yes. Tata. Head.. I like to meet him if he is allowed means .... really great business person

  • @MathuMathu-h2h
    @MathuMathu-h2h 10 днів тому

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤🪴💐👍🌋🙋santhrasekar sir valthu💐👍

  • @sakthivel021
    @sakthivel021 25 днів тому +4

    Where we can know more about details of how he handled the downfalls?

  • @manface9853
    @manface9853 14 днів тому +2

    Om siva super

    • @SeethalakshmiGanesan-o4x
      @SeethalakshmiGanesan-o4x 14 днів тому +1

      Let God shower his grace and choose his successor plea ce bless the future appointee let the almighty grace him with abundance knowledge and hard WORK Alle luvia ❤

  • @Kaaninavaladi
    @Kaaninavaladi 12 днів тому

    வாழ்த்துகள்

  • @Informationgathering
    @Informationgathering 14 днів тому +1

    Happy ❤to see

  • @venkataramanisundaresan2769
    @venkataramanisundaresan2769 12 днів тому

    Ratan Tata has high regard with south infdian.

  • @nirmalavelayutham2109
    @nirmalavelayutham2109 3 дні тому

    👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻⚘️🎉

  • @Saravanan-z1u
    @Saravanan-z1u 13 днів тому

    Excellent

  • @Thiruselvi-m2t
    @Thiruselvi-m2t 14 днів тому +2

    சூப்பர் 👏👏👏👏🎉💥👍

  • @Ramkrusnahari
    @Ramkrusnahari 14 днів тому

    Great....

  • @ganapathisenthilkumar6863
    @ganapathisenthilkumar6863 14 днів тому

    Great. 👍🙏💐

  • @pushpanathan568
    @pushpanathan568 14 днів тому

    Super I also valayapatty near village Namakkal district

  • @thinkingman6530
    @thinkingman6530 16 днів тому +3

    Ratan Tata Rip sir

  • @selvamrajamanikham787
    @selvamrajamanikham787 14 днів тому

    My prayers for his success and performance

  • @rln1985lg
    @rln1985lg 14 днів тому +11

    பிராமணர்கள் எங்கு இருந்தாலும் சாதிக்க தான் செய்கிறார்🎉

    • @binodinibalanbalan9505
      @binodinibalanbalan9505 13 днів тому

      Others?

    • @Prs600
      @Prs600 13 днів тому

      ​அப்துல்கலாம்???

    • @kumarsalwadeeswaran9312
      @kumarsalwadeeswaran9312 13 днів тому

      Exceptions are there

    • @kumarsalwadeeswaran9312
      @kumarsalwadeeswaran9312 13 днів тому

      ​just exception only

    • @vasanthisenthilkumar48
      @vasanthisenthilkumar48 7 днів тому

      அனைத்து வாய்ப்புகளும் அவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். மற்றவர் அதைவிட அறிவாய் ,திறமையாய் இருந்தாலும், வாய்ப்பு மறுக்கப்படும்.e.g -cricket, உயர்பதவிகள்.

  • @PechiMuthu-p4n
    @PechiMuthu-p4n 8 днів тому

    மக்களின் முதலாளி டாடா
    இன்று நம்மிடம் இல்லை

  • @savithakalyanaraman6272
    @savithakalyanaraman6272 2 місяці тому +3

    👍👍🎉🎉

    • @vdurgaprasadh
      @vdurgaprasadh 15 днів тому

      Maha periyav gives blessings to Chandrasekhar

  • @anniereena1520
    @anniereena1520 16 днів тому

    Long live chandrasekar sir

  • @KandasamySamy-i7u
    @KandasamySamy-i7u 15 днів тому

    Congratulations 👏👏👏

  • @danielg223
    @danielg223 17 днів тому +4

    After the death of ratan tata.. ✋🥲

  • @kannan0519
    @kannan0519 15 днів тому +1

    👍

  • @muthumaniveeramuthu2381
    @muthumaniveeramuthu2381 2 місяці тому +2

  • @rajarajarajan8774
    @rajarajarajan8774 14 днів тому

    Ratan tata created lot of tata

  • @Arunsingh-wn3ce
    @Arunsingh-wn3ce 2 роки тому +5

    ads no

  • @anburathnam3632
    @anburathnam3632 14 днів тому

    Highly appreciable ❤

  • @kavimfd242
    @kavimfd242 14 днів тому

    🔥🔥🔥🔥🔥🔥

  • @Abishek.p143
    @Abishek.p143 17 днів тому +3

    TATA rip 😢😢😢

  • @muthupillai184
    @muthupillai184 13 днів тому

    Unees Bees il Naan Thangalidam Adikadi vanthathai Maragavillai Thangalin punnagai Velimathipatathu Wallga Vallamudan

  • @vgnarayanan6128
    @vgnarayanan6128 11 днів тому

    Good schools with fine labs and dedicated teachers can bring out highly talented students.,ftom all community The problem is in the recruitment procdure and not due to reservation.There are able teachers in the reserved catagory but they do not get appointed due to extraneous considerations.

  • @kanakarthi5442
    @kanakarthi5442 2 роки тому +4

    Cinema producer history

  • @SANTHIN-e7l
    @SANTHIN-e7l 15 днів тому

    ❤வாழ்த்துக்கள் ❤

  • @ramamurthyg3831
    @ramamurthyg3831 14 днів тому +1

    🎉😢🎉

  • @civagnanamperivasamy726
    @civagnanamperivasamy726 13 днів тому

    DMK supports to be given these high post
    Then they will do very well

  • @muthupillai184
    @muthupillai184 13 днів тому +1

    Write Driver Want Write Place

  • @kuppuswamysundaravadivel
    @kuppuswamysundaravadivel 13 днів тому

    வாழ்த்து௧்௧ௗ் !

  • @muthupillai184
    @muthupillai184 13 днів тому

    Salt to Satelite Conglomerate

  • @pakkiaraj3693
    @pakkiaraj3693 2 місяці тому +1

    This types barabar community waste

  • @tamildk3021
    @tamildk3021 25 днів тому

    நூல்

    • @balajivaidyanathan6893
      @balajivaidyanathan6893 13 днів тому

      அதில் என்ன சந்தேகம்?
      இவ்வளவு உழைப்பும், நேர்மையும் வளர்ச்சியும் நூலின்றி கிடைக்காதே!!!

  • @diginomad6016
    @diginomad6016 15 днів тому +2

    உருட்டுவதற்கு ஒரு அளவே இல்லை. அந்த காலத்தில் இவர் வாழ்த்த வீட்டை பார்த்தது உண்டா? அவ்வளவு பெரிதாக இருக்கும். சும்மா slum dog millionaire மாதிரியே கதை கட்டுவது. 😮😂

    • @balajivaidyanathan6893
      @balajivaidyanathan6893 13 днів тому +2

      அவரது தகப்பனார் கூலி வேலை செய்ததாக யாரும் கூறவில்லையே!!
      இந்த பதிவு டாட்டா வின் தொழில் சாம்ராஜ்யத்தில் திரு சந்திரசேகரின் நேர்மையான வளர்ச்சியை மட்டுமே மக்களுக்கு எடுத்துக்காட்டும் பதிவு.

    • @diginomad6016
      @diginomad6016 12 днів тому

      @@balajivaidyanathan6893 நடந்து சென்று படித்தார், பெயர் தெரிய கிராமம்,
      இந்த உருட்டு எதுக்கு?

    • @balajivaidyanathan6893
      @balajivaidyanathan6893 12 днів тому

      ​@@diginomad6016"அந்த காலத்தில்" பெரும்பாலோரும் நடந்து சென்றுதான் படித்தோம் என்பது உண்மை. அதை தற்கால குழந்தைகளுக்கு சொல்வதில் தவறென்ன?
      எத்தனையோ பேர் தங்களின் வாழ்க்கையை அவர்களது கிராமத்திலேயே அல்லது பக்கத்து நகரம் வரை மட்டுமே சென்று தனது வாழ்வை முடித்து விடுகின்றனர். அப்படிப்பட்டவராக இருந்து விடாமல் முன்னேறினார் என்பதையும் ஒழுக்கத்தை கடைபிடித்தததையுமே அவர் குறிப்பிட்டுள்ளார்.

  • @YuvanShankar-s7r
    @YuvanShankar-s7r 14 днів тому

    Tata..rip.

  • @anandanP-w8l
    @anandanP-w8l 15 днів тому

    வாழ்த்துக்கள்

  • @manface9853
    @manface9853 14 днів тому

    Om siva super