In TN most of the government officers corruption related things we are only able to see on UA-cam but not on official news channels. There are many videos traffic police slapping common people, openly asking for money even after showing all documents..
கேரளாவில் சட்ட ஒழங்கு சிரிப்பாக உள்ளது. சட்ட ஒழுங்கை சீர்குலைப்பவர்களே ஆளும் கம்யூனிஸ்டு கட்சியினர் தான் , கேரளா மாநில மக்களை கேட்டு இந்த மாதிரி கமெண்டஸ் போடுங்க.
கேரளா அரசு தரமான தரமான இந்த நபர் அண்ணனுக்கு உங்க அண்ணனுக்கு வாழ்த்துக்களையும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் அதேபோல தமிழக அரசும் இந்த மாதிரி சட்டத்தை தன் தனிமனிதன் இந்த மாதிரி உரிமையை கேட்கணும் என்று உங்களில் ஒருவன் நண்பன்
இதே மேட்டர் தமிழ் நாட்டில் நடந்திருந்தால் போலீஸ் பொதுமக்கள் கண் முன்னாலேயே அடித்து இழுத்துக் கொண்டு போயிருப்பான்கள். நாம் அனைவரும் வேடிக்கைதான் பார்த்திருப்போம். அங்கே உடனே மக்கள் ஒன்றினைந்து கேள்வி கேட்டவரை காத்து நின்றனர். பார்த்தீர்களா? நம் தமிழ் நாட்டு மக்கள் சுயநலம் பிடித்தவர்கள். அநீதியை எதிர்ப்பதற்கு ஒன்றினைய மாட்டார்கள்.
தமிழகத்தில் உள்ளவர்கள் தைரியம் இல்லை என்று அர்த்தமில்லை தமிழகத்தில் உள்ள காவல்துறை அனைத்துமே அரசியல்வாதிக்கு மட்டுமே கட்டுப்பட்டது மற்ற சாமானிய மக்கள் எது செய்தாலும் பொய் வழக்கை பதிவு செய்து மிகப்பெரிய தொகை அல்லது கோர்ட் அல்லது போலீஸ் ஸ்டேஷன் நடக்க வைத்து விடுவார்கள் அதற்கு அஞ்சியே சாமானிய மக்கள் தட்டி கேட்க தயங்குகின்றனர் காவல்துறையினரை சீருடை இல்லாமல் வந்தால் தமிழனும் பிரித்து எடுத்து விடுவான்
தமிழர்களுக்கு தைரியம் நிறைய இருக்கிறது.கேரளாவில் நியாயம் யார் பக்கம் இருக்கிறது என்று பார்த்து அரசாங்கம் நியாயத்தின் பக்கம் நிர்க்கும் ஆனால் தமிழ்நாட்டில் அப்படியா நிலமை.தூத்துகுடி சம்பவம் மறந்து விட்டதா.இரண்டு கோலை ஆனால் போலீஸ் மேல் எந்த நடவடிக்கையும் இல்லை.திடர்களின் அரசாங்கத்தில் மக்களுக்கு நியாயம் கிடைகாது
கேரள மக்கள் ஆட்சி தனி மனிதனின் உணர்வுகள் புரிந்து பொது மக்கள் கூட்டம் கூடிய கேரள மக்கள் சூப்பர் தமிழ்நாடு நாட்டில் உள்ள மக்கள் இப்படி இல்லை சுயநலம் பிடித்த மக்கள் தூதூ
இது பிணராயி உண்டியல் குலுக்கிகள் அரசை எதிர்த்து தான் அந்த மனிதன் கேள்வி கேட்கிறான் .அதை கம்யூனிஸ்டு அரசிற்கு கிரிடமாக சூட்டுகிறீர்கள். அங்குள்ள மக்கள் அப்படிதான் அநியாத்தை தட்டி கேட்பார்கள் . அது பிணராயிகம்யூனிஸ்டு அரசால் அல்ல.
இப்படி போலீஸை கேள்வி கேக்குறதுக்கு பதிலா ஓட்டு போட்டிய அரசியல்வாதி அவங்களை ரோட்ல நிப்பாட்டி கேள்வி கேட்டு இருந்தேனா தமிழ்நாட்டுல இருக்குற அத்தனை துறையும் ஒழுங்கா வேலை செய்யும்😂😂
சரியான பதில் இதே மாதிரி தமிழ்நாட்டில் நடந்தா செமையா இருக்கும் போலீசுக்கும் பொதுமக்களுக்கும் செம டிஸ்டன்ஸ் இதே மாதிரி தான் கர்நாடகாவில் ஒரு மிலிட்டரி போலீஸ் கண்ணு தூக்கிட்டு வந்தேன் பஸ் டிரைவர் அடிக்க கண்ண காட்டி மறத்தான் தமிழ்நாட்டு டிரைவர் அவங்க அவங்க நாட்டுல பலம் 🔥🔥🔥🔥🔥😇😇😇
I'm sorry I don't believe they are honest. I've got cheated by malaylis many times in business. And once a very senior officer who was malayali and was travelling with me by train in first class coupe said to me "never trust a malayali because we ourselves don't believe them". I was quite shocked that a malayali said this. But they are very literate that is why they come out bravely.
Kerala people are great. Well educated so that dare to argue with police one more good things other people support that person Really appreciated ❤❤❤👌👌👌
Hatsoff Kerala man, really astonished to see your courage, I dont understand malayalam but in case if you are ordinary common man without power and much money then really hats off to your bravery against politician servants.
நானும் மலையாளி தான், இந்த மனிதர் சிறப்பான கேள்வி, கேரளாவில் எந்த பிரச்சினை ஒரு மனிதனுக்கு வந்தாலும் எல்லா மனிதர்களும் ஒன்று சேர்ந்து விடுவார்கள், ஆனால் நியாயம் யார் பக்கம் இருக்கிறது என்று மக்கள் பார்ப்பார்கள் அதற்கு அப்பறம் தான் அடுத்த கட்ட நடவடிக்கை 😀😀😀
இந்த மாதிரி தமிழ் நாட்டிலும், ஒரு அதிகாரி சட்டத்தை மீறி செயல்படும்போது ஒரு நபர் தட்டிக்கேட்டால் பொது மக்கள் ஒன்று சேர்ந்து அதிகாரிக்கு எதிராக நியாத்தை கேட்க்கனும்
அப்பாவி பொதுமக்கள் மீது தேவையில்லாமல் வழக்கு பதிவு செய்வதும் இவர்கள் மீதும் அதற்காகவும் ஒரு வழக்கு பதிவு செய்ய வேண்டும் கிரிமினல் வழக்கு பதிவு பண்ண வேண்டும் இவர்களால் நல்ல காவல்துறை காவல்துறை என்னுடைய பெயர்களும் கெட்ட பெயர்களாக மாறுகிறது என்பதற்காக இவருக்கு கட்டாயமாக 15 நாள் அல்லது ஒரு மாதம் சஸ்பெண்ட் கட்டாயமாக வழங்க வேண்டும் அதுவும் பத்திரிக்கை மூலமாக அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும்
அதிகாரத் திமிரை கண்டு அஞ்சாத மாமனிதன் 🔥🔥
அண்ணல் அம்பேத்கரின் சட்டம் அனைவருக்கும் சமம்❤
அந்த சட்டததால்தான் இது போன்ற பிரச்சனை. சட்டம் expired ஆயி 22 வருசம் ஆச்சு 😂😂😂😂😂😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
Ambedkar 🔥
Dei summa iruda
Annual ambethkar sonnadhu, medil class people.. not yous in jestiss
சவுதி அரேபியாவில் தண்டனை சட்டம் இந்தியாவில் இருந்தால் நாடு அமைதியாக இருக்கும்
அருமை அந்த நேர்மை துணிச்சல் மனிதனுக்கு பாராட்டுகள்
செல்போன் கேமரா மட்டும் இல்லை என்றால் அரசு அதிகாரிகள் அட்டுழியம் தாங்க முடியாமல் போய்விடும்...
Adha kooda ootachu poduvanga venkame illama aatha innum pala camera record pannuthu nu thirinchum😅😅😅
Athu namma Chera Nadu.
It's 💯💯
சூப்பர் உண்மையான தில்லான மனிதன் 👏👍
Unity is strength....இதே நம்ம ஊர்லானா நாலாபுரம் மக்கள் தெறிச்சு ஓடிட்டு இருப்பாங்க😀
உண்மை
Communism is best
Communism is best
தமிழ்... அண்டா
😂😂😂😂😂😂😂
வாழ்த்துக்கள் பொது மனிதர் அவர்களே.......
யாருக்கும் பயப்பட தேவை இல்லை,super sir
தமிழ்நாட்டில் இந்த மாதிரி செய்திருந்தால் ,சொல்ல வார்த்தை இல்லைங்க கேடுகெட்ட தமிழ் அரசு
namma ketta neenga video paarpinga
Nega keluka friend 😂.
அதுக்கு அரசு காரணம் இல்லை, அந்த ஆளுக்கு 🏀 🏀 இருக்கு உனக்கு இல்லை, அவ்வளவு தான் வித்தியாசம்
In TN most of the government officers corruption related things we are only able to see on UA-cam but not on official news channels. There are many videos traffic police slapping common people, openly asking for money even after showing all documents..
@@thangarajk7652 Anga vote ku kaasu Ila.. makkal theliva kekran.. here there’s a target for collection
மற்ற எல்லா மாநிலங்களை விட கேரளாவில் சட்டம் சிறப்பாக உள்ளது.
கேள்வி கேட்ட அந்த நபரை பாராட்டுகிறோம்.
கேரளாவில் சட்ட ஒழங்கு சிரிப்பாக உள்ளது. சட்ட ஒழுங்கை சீர்குலைப்பவர்களே ஆளும் கம்யூனிஸ்டு கட்சியினர் தான் , கேரளா மாநில மக்களை கேட்டு இந்த மாதிரி கமெண்டஸ் போடுங்க.
கேரளா அரசு தரமான தரமான இந்த நபர் அண்ணனுக்கு உங்க அண்ணனுக்கு வாழ்த்துக்களையும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் அதேபோல தமிழக அரசும் இந்த மாதிரி சட்டத்தை தன் தனிமனிதன் இந்த மாதிரி உரிமையை கேட்கணும் என்று உங்களில் ஒருவன் நண்பன்
கேரளா... கேமரா... கேள்வி...கேவலம்... காவலன்
அவரை தனியே விட்டு போகாமல் கூட நின்ற நண்பகள்.பொதுமக்கள் .. போல் இங்கு இருப்பது இல்லை
correct sir Tamilnadu people wont support for justice
Yes
அவன் மலையாளி உண்மையான தைரியசாலி....
இதே மேட்டர் தமிழ் நாட்டில் நடந்திருந்தால் போலீஸ் பொதுமக்கள் கண் முன்னாலேயே அடித்து இழுத்துக் கொண்டு போயிருப்பான்கள். நாம் அனைவரும் வேடிக்கைதான் பார்த்திருப்போம். அங்கே உடனே மக்கள் ஒன்றினைந்து கேள்வி கேட்டவரை காத்து நின்றனர். பார்த்தீர்களா? நம் தமிழ் நாட்டு மக்கள் சுயநலம் பிடித்தவர்கள். அநீதியை எதிர்ப்பதற்கு ஒன்றினைய மாட்டார்கள்.
😢True
ஆமா நம்ம தமிழ்நாட்டில வேற யாராவது பூமிய பொலந்துட்டு வந்து காப்பாத்துவாங்கனு வேடிக்கை பார்ப்பாங்க 😅 எல்லாம் சினிமா மோகம் 😢
Sss 100%true
உண்மை
Communisum is best
கேரள மக்களுக்கு தைரியம் அதிகம் இந்த தைரியம் தமிழ் நாட்டில் இல்லை
தமிழர்களுக்கு இல்லை
தமிழகத்தில் உள்ளவர்கள் தைரியம் இல்லை என்று அர்த்தமில்லை தமிழகத்தில் உள்ள காவல்துறை அனைத்துமே அரசியல்வாதிக்கு மட்டுமே கட்டுப்பட்டது மற்ற சாமானிய மக்கள் எது செய்தாலும் பொய் வழக்கை பதிவு செய்து மிகப்பெரிய தொகை அல்லது கோர்ட் அல்லது போலீஸ் ஸ்டேஷன் நடக்க வைத்து விடுவார்கள் அதற்கு அஞ்சியே சாமானிய மக்கள் தட்டி கேட்க தயங்குகின்றனர் காவல்துறையினரை சீருடை இல்லாமல் வந்தால் தமிழனும் பிரித்து எடுத்து விடுவான்
Anga vote ku kaasu Ilanu kelvipaten
Semma
தமிழர்களுக்கு தைரியம் நிறைய இருக்கிறது.கேரளாவில் நியாயம் யார் பக்கம் இருக்கிறது என்று பார்த்து அரசாங்கம் நியாயத்தின் பக்கம் நிர்க்கும் ஆனால் தமிழ்நாட்டில் அப்படியா நிலமை.தூத்துகுடி சம்பவம் மறந்து விட்டதா.இரண்டு கோலை ஆனால் போலீஸ் மேல் எந்த நடவடிக்கையும் இல்லை.திடர்களின் அரசாங்கத்தில் மக்களுக்கு நியாயம் கிடைகாது
@@gunarajrajesh6389 உண்மை. மாஞ்சோலை மற்றும் தூத்துக்குடி போன்ற சம்பவங்கள்
இப்படி ஒவ்வொருவருக்கும் துணிச்சல் வரவேண்டும் அப்பொழுதுதான் அரசு நிர்வாகம் சரிவர இயங்கும்
Yes
கேரளா சேட்டன்களின் ஒற்றுமை சூப்பர்
😂🤙
The best Kerala public men
வீரம் னா இதுதான்....🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
இங்க 100 ரூவா திருடிட்டானா ஊரே சேந்து அடிக்கறது இது 1000 கோடி ஆடுசவன குல கும்பிடுபோட்டு வணக்கம் வைக்கறது. இதுதா. தமிழ்நாடு லட்சணம். மலையாளி மலையாளி துணிச்சலான மனிதர்கள்👍👍👍🔥🔥🔥
இருவரையும் பணி நீக்கம் செய்ய வேண்டும். சட்டம் அனைவருக்கும் சமம்.
கேரள மக்கள் ஒற்றுமை இதுதான் இதே மனம் தமிழக மக்களுக்கும் வர வேண்டும்...
வாய்மையே வெல்லும்....
கேரள மக்கள் ஆட்சி தனி மனிதனின் உணர்வுகள் புரிந்து பொது மக்கள் கூட்டம் கூடிய கேரள மக்கள் சூப்பர் தமிழ்நாடு நாட்டில் உள்ள மக்கள் இப்படி இல்லை சுயநலம் பிடித்த மக்கள் தூதூ
Bro namma aalu kaasu kaga elaathaium vitthuruvanvo arasiyal vadhigal anga apdy illa bro nammala avan madhikave maatan kl la chiii nu solluvanvo
@@sss_suryasss_surya8947 ம்ம் நான் கேரளா வில் தான் இருக்கேன் நீங்கள் எந்த ஊர்
Communisum is best
உன்னை நீயே துப்பிக்கற 😂😂நீ தமிழன் தானே
@@அச்சம்தவிர்-ஞ6ல podang
பொது மக்களிடம் மாட்டினால் சரியாக பதில் சொல்ல வேண்டும், அத விட்டுட்டு, அட்ரஸ்சு,
கொட்ரசு, வெண்ண... 😮😮
காவல்துறை மக்களுக்கு எதிரான தீவிரவாத இயக்கம் என்பதை ஒவ்வொரு முறையும் நிரூபித்து வருகிறது
மிகச் சரியாக சொன்னீங்க நண்பரே
கேரளா போலீசா அதானே பாத்தேன் நம்ம தமிழ் நாட்டில் போலீஸ் கிட்ட நடக்குமா ?????
அடிச்சே கொன்னு புடுவானுங்கா
வேட்டிய மடிச்சு கட்டுனாம் பாரு அவர் தான்யா உண்மையான ஆண்மகன்
போலீஸ்: எங்கள பணி செய்ய விடாமல் தடுத்துட்டாங்க.
மக்கள்: என்ன பணி செய்ய போனீங்க?
போலீஸ்: வேற என்ன மாமூல் கலெக்ஷனுக்கு தான்!!!
😂😂😂
👌👌😄😄😄
Sema
😂
😂😂😂
ஒற்றுமை 💪🏻💪🏻💪🏻💪🏻
மக்கள் ஒற்றுமையாக இப்படி இருக்க வேண்டும்
இது எல்லாம் பினராயி விஜயன் ஆளும், கம்யூனிச தேசம் கேரள மாநிலத்தில் மட்டுமே சாத்தியம் ❤
இது பிணராயி உண்டியல் குலுக்கிகள் அரசை எதிர்த்து தான் அந்த மனிதன் கேள்வி கேட்கிறான் .அதை கம்யூனிஸ்டு அரசிற்கு கிரிடமாக சூட்டுகிறீர்கள். அங்குள்ள மக்கள் அப்படிதான் அநியாத்தை தட்டி கேட்பார்கள் . அது பிணராயிகம்யூனிஸ்டு அரசால் அல்ல.
நான் எதிர்த்து பேசுகிறேன் நீ சப்போட்டுக்கு வாரயா
எல்லா state லையும் இந்த நிலைதான் ,இந்த போலீஸ் நா.....
மூவரையும் சஸ்பெண்ட் செய்து விசாரணை நடத்த வேண்டும்
இப்படி போலீஸை கேள்வி கேக்குறதுக்கு பதிலா ஓட்டு போட்டிய அரசியல்வாதி அவங்களை ரோட்ல நிப்பாட்டி கேள்வி கேட்டு இருந்தேனா தமிழ்நாட்டுல இருக்குற அத்தனை துறையும் ஒழுங்கா வேலை செய்யும்😂😂
இது கேரளா சார்
Nee poi kelen
@@vadi814athuku thairiyam ilama thaan nanba avan suma inga comment matum panitu irukaan😂
Paithiyam athu kerala😅😅😅😅😅
கேள்வி ? எங்க? தமிழ்நாடு போலீஸ? ஜெயராஜ் பெனிக்ஸ தெரியுமில்ல? கொன்னு புதைச்சுடுவாங்க.
சரியான பதில் இதே மாதிரி தமிழ்நாட்டில் நடந்தா செமையா இருக்கும் போலீசுக்கும் பொதுமக்களுக்கும் செம டிஸ்டன்ஸ் இதே மாதிரி தான் கர்நாடகாவில் ஒரு மிலிட்டரி போலீஸ் கண்ணு தூக்கிட்டு வந்தேன் பஸ் டிரைவர் அடிக்க கண்ண காட்டி மறத்தான் தமிழ்நாட்டு டிரைவர் அவங்க அவங்க நாட்டுல பலம் 🔥🔥🔥🔥🔥😇😇😇
என் உடன்பிறவா சகோதரன் அவர்களுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்😎
"ஒற்றுமையான குரல்கள்" வென்றது🔥
நமக்கு சமுதாய அக்கறை இருந்தாலும் அதிகாரம் போலீஸ் கையில் உள்ளது. கேள்வி கேட்டவர் மேல் பொய் வழக்கு போடுவான்கள்.
அங்கேயும் அப்படி தான்.
சேட்டான் எப்போதும் 💥💥💥
தமிழ்நாட்டில் நாம் இவ்வாறு கேல்வி கேட்டால் நம் உயிர் பறிக்கப்படும்
ஒருநாள் மாறும் இன்னிலை
❤❤❤தமிழ்நாட்டில் யாரு தவறு செய்தாலும் தட்டில் கேட்டாள் குற்றவாளிகளே நல்லவன் ஆண்டால் மட்டுமே நாடு நலம் பெரும்❤❤
சூப்பர் மேன்
சொல்லுக்கு சொல் பல்லுக்கு பல் என்ற மனுநீதியின் சட்டமே இனிமேல் நடைபெறும்
ஒற்றுமையாக செயல்பட்ட அனைவருக்கும் நன்றி
சூப்பர் இந்த சம்பவம் அனைத்து மாநிலங்களிலும் நடந்தால் சூப்பர்
இவர் தான் உண்மையான குடிமகன்
Mass thalaiva❤❤❤❤❤
வீரண்டா 👍
சிறப்பு வெகு சிறப்பு
👏👏👏😊எனக்கு மலையாளம் மொழி தெரியல இருந்தாலும் பரவால்ல செம 👍👍😊
Great Brother 👌👌👌👌👌👏👏👏👏👍👍👍👍👍
அதன பதென்....அது கேரள..... தமிழ்நாடு இல்ல.. proud state in South
ஒற்றுமை உள்ள மக்கள் ❤
No police can speak boldly to big politician, they will show their power to common people
This awareness and bold ness should come to Tamil Nadu as well as other states.
தமிழ்நாட்டிலும். இ துபொள்.மக்கள்.ஒன்றுபடவேண்டும்.
Great effort done by young man salute to him 👏
Kerala people malayalis always stand 4 honest...I like it..i like them...proud to be malayali..
I'm sorry I don't believe they are honest. I've got cheated by malaylis many times in business. And once a very senior officer who was malayali and was travelling with me by train in first class coupe said to me "never trust a malayali because we ourselves don't believe them". I was quite shocked that a malayali said this. But they are very literate that is why they come out bravely.
Communisum is best
Kerala people are great.
Well educated so that dare to argue with police one more good things other people support that person
Really appreciated ❤❤❤👌👌👌
Hatsoff Kerala man, really astonished to see your courage, I dont understand malayalam but in case if you are ordinary common man without power and much money then really hats off to your bravery against politician servants.
போலிஸ்ஸும் மணிதன்தானே???சட்டம் அனைவருக்கும் சமம்தானே??
மக்கள் ஒன்று கூடினால் வெற்றியே
Power of common man
ஒருத்தரை அடித்தல் மற்றவர்கள் ஓட இது ஒன்னும் தமிழ்நாடு இல்லை கேரள, ஒருவருக்கு பிரச்சனை என்றால் ஊரே ஒன்று திரண்டு நிக்கும்
தமிழகம் தலைகுனிகிறது😅😅
Exactly 💯😂😂😂
அது நடந்தது கேரளவில்.
நானும் மலையாளி தான், இந்த மனிதர் சிறப்பான கேள்வி, கேரளாவில் எந்த பிரச்சினை ஒரு மனிதனுக்கு வந்தாலும் எல்லா மனிதர்களும் ஒன்று சேர்ந்து விடுவார்கள், ஆனால் நியாயம் யார் பக்கம் இருக்கிறது என்று மக்கள் பார்ப்பார்கள் அதற்கு அப்பறம் தான் அடுத்த கட்ட நடவடிக்கை 😀😀😀
Real hero
ஒருத்தருக்கு ஒன்னுனா, மக்கள் ஒன்றாக சேரனும் பா
People in positions of power have a greater responsibility
ஒற்றுமையைப் பாருங்கோ! தமிழ் மக்கள்கற்றுக்கொள்ள வேண்டியது
Great person.. good person.. supportive people's.. we should question like this..
The police man showing he is power rules should be followed by every one public is right 🔥🔥🔥
I heartily appreciate that youth
Kerala public power 🎉🎉🎉🎉❤
இந்த மாதிரி தமிழ் நாட்டிலும், ஒரு அதிகாரி சட்டத்தை மீறி செயல்படும்போது ஒரு நபர் தட்டிக்கேட்டால் பொது மக்கள் ஒன்று சேர்ந்து அதிகாரிக்கு எதிராக நியாத்தை கேட்க்கனும்
To Kerala people royal salute 🫡
இதுபோல் அனைவரும் காவல்காரனை தைரியமாக கேட்கவேண்டும்
தப்பை தட்டிக்கேட்ட தம்பிக்கு சலியுட் 👍
இந்த ஒற்றுமை தமிழ் மக்கள் மத்தியில் வரவேண்டும்
This can never happen in any other states.... Power of Literacy & Rights
Brave man🎉
Super சட்டம் எல்லோரும் ஒன்று தான்
இதே போல் தெருவுக்கு 10 பேர் கேள்வி கேட்டோம்னா எல்லாத்துக்கும் பயம் வரும்.
அரசியல்வாதி தனி சட்டம் போலீஸ்காரனுக்கு தனி சட்டம் இதனால பாதிக்கப்படுவது மக்கள் தான்
சாமானியனுக்கு ஒரு சட்டம் அதிகாரம் படைத்தவர்களுக்கு ஒரு சட்டம் என்பதை உடைத்த இந்த சாமானிய மாமனிதன் பாதுக்காக்கப்பட வேண்டிய ஆள்.
சூப்பர் அண்ணா உங்கள் திறமையைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா
பாவம் அந்த நபர்..... இனி அவர் பிளாட்பார்ம்மில் நடந்து சென்றால் கூட ஹெல்மெட் கேஸ் போடுவார்கள்
அந்த மாரி கேவலம் தமிழ் நாட்டுல நடக்கும் கேரளா இல்ல
Hats off 🤝👏👏👏✌️
Super bro
Super hero
அப்பாவி பொதுமக்கள் மீது தேவையில்லாமல் வழக்கு பதிவு செய்வதும் இவர்கள் மீதும் அதற்காகவும் ஒரு வழக்கு பதிவு செய்ய வேண்டும் கிரிமினல் வழக்கு பதிவு பண்ண வேண்டும் இவர்களால் நல்ல காவல்துறை காவல்துறை என்னுடைய பெயர்களும் கெட்ட பெயர்களாக மாறுகிறது என்பதற்காக இவருக்கு கட்டாயமாக 15 நாள் அல்லது ஒரு மாதம் சஸ்பெண்ட் கட்டாயமாக வழங்க வேண்டும் அதுவும் பத்திரிக்கை மூலமாக அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும்
Kerala government have to dismiss this police.
கேரளாவில்உள்ளஒற்றுமைஇங்குஇல்லை
Yes...
super brother be careful
Tamil mathiri poi case podarathu Kerala la panna mattanga
Brave man 👍👍🔥🔥
Kerala people's are always rock
அண்ணா சூப்பர் அசந்து போனேன் நீங்கள் பேயிதை பார்த்து ❤❤❤ சூப்பர்
இதே போல் தமிழ்நாட்டிலும் நடக்குமா?????
பொதுமக்கள் ஒற்றுமையாக இருந்தால், அரசு அதிகாரிகள் அடங்கிபோவார்கள். நாம் அதை செய்வோமா.
He is correct 👏👏 higher officer should take action on that irresponsible police
Salute brother👌👍