இந்த universal bus எப்பவுமே இந்த மாதிரி தான்... பஸ் போய்கொண்டு இருக்கும் போதே night ல AC ஐ ஆஃப் பண்ணிடுவானுக... ஓனர் ஜி universal bus ஐ வச்சி எங்கள கொல்லாதப்பா...
இவர்கள் பஸ் உரிமையாளர்கள் அனைவரும் இப்போது நடக்கும் ஆட்சியின் உரிமையாளர்களே நாம் என்ன கேட்க முடியும் நானும் இப்படித்தான் நம்பி வந்து ஏமாந்தேன் நான் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி
Indha comnts paakuravanga.... Use panikonga vaelankani, nagai, karaikal to cheenai choose this bus 1) raja travels 2) rathimeena 3) ybm 4) tranzking 5) apple 6) asfee Mostly recommended this useing.. Pls makalae..... Ivunga service konjam better ah erukum
நண்பா நீ பஸ் ஏறி உள்ள பார்த்ததுமே அந்த பஸ் ஓட கண்டிஷன் என்னன்னு உங்களுக்கு தெரிஞ்சிருக்கு அதையும் மிஞ்சி அந்த வண்டில நீங்க டிராவல் பண்ணதே முதல் தப்பு அப்பவே ட்ராவல் பண்ணதுக்கு உண்டான காசு கொடுத்து இருப்ப இல்ல அதை வாங்கி இருக்கலாம் நீ
Most of the omni buses are running like this only, some buses are good but they charge high for the trip. I booked RPT travels from madurai to vellore. They just charged around 799₹ They doesn’t stop for the short break also. Many passengers were struggled and some female passengers gone urine inside the bus itself because they were not able to control. No proper AC. That was a nightmare. Yesterday I booked vellore to madurai in Sharma travels they charged around 1050₹. It was a nice travel and high AC, they stopped for the short break twice.
enakum idhu dhan nadandhuchi. oru vatti Universal try panni papom nu Kumbakonam ku ticket book pannan 2017 la. Night 11:15 ku koyambedu bus stand la pick up time. Bus le lorry mari 10 ton ku load ethikittu varanunga 12:45 maniku 🤦 bus la passenger luggage vaikira edathula ellam luggage moota moota ya ethi vachi irukanunga. Roof top fulla luggage. Adi asangi oru malaye vara mari iruku. 6:30 ku kumbakonam poganum ana 9 maniku pochu. Nadula 2 vatti tea break, ooruku ooru sammandham illama poi unloading pannanga. idhuku parcel service mattum run pannalam la edhuku passengers ethanum? Adhan last Universal la book pannadhu. Make my trip la ivanga listing price SETC rate ke kooda sila time koraipanga, appo lam "korali vitha katran emandhuradha" nu enaku nane sollipan😂
suspend their work licence and impose huge penalty worst fellows no work ethics and arrogant behaviour!! I have had experience where private buses overcharge passengers they indulge in fraud activities with passengers
Town bus la nallaa kaathu varum. Ithu AC bus.. window open agathu. AC odalana moochu muttum.. aprom innonnu. Yen ellamorum ithey mathiri comments pannringa. AC bus service irukku, ticket edukka avarukku pirachanai illa avar poraaru. Ellorum town bus la thaan poganum naa, ethukku maththa bus lam vidaranga. Even government bus kooda AC bus irukke. Appo intha government (ella government um) ezhai makkal poga bus vidalanu sollidalaama?
News channels please intha regular bus TN registration ok or if interstate KL , KA ,AP Registration ok. But here all other state registration but running in tamilnadu. Without paying tamilnadu registration tax but running in tamilnadu. NL AR PY HR GA BR
Refuse/boycott to travel in the OMNI BUS. Why can't you people travel in the Government Bus. That will be safe journey slow and slow wins the race. Speed thrills but kills. Now luxury after that ? ! ? !. Think for a while. Refuse to travel in Omni Bus. Automatically they will change.
இதுதான் உனக்கு முதன்மை காரணமா...டேய் ஓட்டு திமுகவுக்கு அதிமுக வுக்கு காங்கிரஸ் பிஜேபிக்கு போடுவதை நிறுத்து முதலில்.உன்னால் முடியாது உங்களை எல்லாம் திருத்த முடியாதுஅது போல அவனை திருத்த முடியாது
Universal, Star, crescent, juice world, Royal intha maari brans ellame thulakans use panra name for their business. So that their identity will not be revealed and earn money.
At the starting point itself you should have refuse to travel and demanded for refund than taken break journey,problem is with us pay money and nobody question or come forward, NO unity ❤😂
All public must encourage the govt transport means only by traveling in it helps the government bus Services, so that every govt bus driver, conductor, mechanic & other govt transport staffs & all govt transport retired staffs, atleast get proper salaries & pensions in time & every month also. - Narendran Kalidoss Rao Gaikwad
Universal Travels Worst திருச்சி டு கோவை இரவு 11:15 வண்டி புக் செய்தோம் வண்டி வந்தது அதிகாலை 2.45 மகா மட்டமான சர்வீஸ்
போகி வரைக்கும் தாங்காது. தீபாவளி தான் கிட்ட வருது, ஒரு லட்சுமி வெடியை வெச்சு விடுங்க. மேட்டர் ஓவர்.. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
வேளாங்கணி, நாகை, காரைக்கால் காரங்க யாரும் இந்த பஸ் choose pana maatanga thaeriyathavanga yarachum dhan.... Choose panuvanga.... Enga ooru 😁சுந்தரா ட்ராவெல்ஸ்.....😁
காவல் துறை அன்பர்களுக்கு. அடித்தது அதிஷ்டம்
😂
Correct Police ku varavandiyathu vanthurukum😂😊😊😊😮
Crct
Commission goes to authorities regularly from the bus owners So no action will be taken
நானும் அதே universal bus ல அனுபவிச்சிருக்கேன்.🤦🏻♂️AC plus charger facility ஒரு மயிறும் உருப்படி இல்ல. Cleanliness சுத்த worst. 🥴
தனியார் பேருந்தை விட அரசு பேருந்து அருமையாக உள்ளது....... அரசு பேருந்தில் பயணம் செய்யலாம்
யார் சொன்னா இவன்களையாவது நாம் கேள்வி கேட்க முடியும் ஆனா அவன்களை கேட்டா மொத்த டிரைவரும் சேர்ந்து உங்களை அடிப்பான்க
மக்கள் விழித்து கொண்டார்கள் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள் 😮😮😮
இந்த universal bus எப்பவுமே இந்த மாதிரி தான்...
பஸ் போய்கொண்டு இருக்கும் போதே night ல AC ஐ ஆஃப் பண்ணிடுவானுக...
ஓனர் ஜி universal bus ஐ வச்சி எங்கள கொல்லாதப்பா...
இவர்கள் பஸ் உரிமையாளர்கள் அனைவரும் இப்போது நடக்கும் ஆட்சியின் உரிமையாளர்களே நாம் என்ன கேட்க முடியும் நானும் இப்படித்தான் நம்பி வந்து ஏமாந்தேன் நான் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி
KARUMAM
எதையும் adjustment பண்ண கூடாது. இப்படி கேள்வி கேட்டா தான் திருத்தங்கள் வரும்....
KPN இது மாதிரி தான் செய்தார்கள், இப்பொழுது travels மூடப்பட்டது... இவர்களுக்கும் அது தான்...
யுனிவர்சல் பஸ் சர்வீஸுக்கு " நல்ல" விளம்பரம் கிடைத்துவிட்டது. 😅😅😅
Indha comnts paakuravanga.... Use panikonga vaelankani, nagai, karaikal to cheenai choose this bus
1) raja travels
2) rathimeena
3) ybm
4) tranzking
5) apple
6) asfee
Mostly recommended this useing.. Pls makalae..... Ivunga service konjam better ah erukum
அன்பர்களே, தயவுசெய்து யுனிவர்சல் டிராவல்ஸில் பயணம் செய்வதை தவிர்த்துவிடுங்கள். மிக மோசமான நிர்வாகம்.
Facility is a word, speciality is an emotion
நண்பா நீ பஸ் ஏறி உள்ள பார்த்ததுமே அந்த பஸ் ஓட கண்டிஷன் என்னன்னு உங்களுக்கு தெரிஞ்சிருக்கு அதையும் மிஞ்சி அந்த வண்டில நீங்க டிராவல் பண்ணதே முதல் தப்பு அப்பவே ட்ராவல் பண்ணதுக்கு உண்டான காசு கொடுத்து இருப்ப இல்ல அதை வாங்கி இருக்கலாம் நீ
Online booking cash first cut akum
Low budget low budget low budget கடைசில இப்படித்தான் இருக்கும் உழைப்பவர்களுக்கு முதலில் சரியான ஊதியம் கொடுக்க வேண்டும் எத்தனையோ நல்ல வண்டி இருக்கு
நீங்க போலீஸ் staction
போனதுக்கு பதில பஸ்ச காய்லாங் கடையில போட்டுட்டு அழுக்கு 4kg பேரீச்சம்பழம் வாங்கிட்டு போய் இருக்கலாம்😅😅😅
ஆயிரம் இருந்தாலும் அரசு பஸ் தான் பெஸ்ட்
Ama bro 😊 royal benz situ super ra irukkum
Aama bro. Annaiku rain la bus laye 90 passengers um kulichitu jolly ah travel pannunom.😅
Most of the omni buses are running like this only, some buses are good but they charge high for the trip. I booked RPT travels from madurai to vellore. They just charged around 799₹ They doesn’t stop for the short break also. Many passengers were struggled and some female passengers gone urine inside the bus itself because they were not able to control. No proper AC. That was a nightmare. Yesterday I booked vellore to madurai in Sharma travels they charged around 1050₹. It was a nice travel and high AC, they stopped for the short break twice.
நியாயம் கேட்டு போலீஸ் ஸ்டேஷனா
😂
அரசு வாகனம் என்னாச்சு தனியார் வாகனம் தேவையா.
அரசுவாகனம் காசு கம்மி.! அதனால பிரைவேட்ல போறோம்! ஒழிசல் பஸ் சர்வீஸ்தான் நல்லாருக்கும்!😆😀😁🤣😃
எப்படியோ சென்னை போகாமலேயே பஸ் காரனுக்கு பணம் வந்துட்டு
Orange travels also same
enakum idhu dhan nadandhuchi. oru vatti Universal try panni papom nu Kumbakonam ku ticket book pannan 2017 la. Night 11:15 ku koyambedu bus stand la pick up time. Bus le lorry mari 10 ton ku load ethikittu varanunga 12:45 maniku 🤦 bus la passenger luggage vaikira edathula ellam luggage moota moota ya ethi vachi irukanunga. Roof top fulla luggage. Adi asangi oru malaye vara mari iruku. 6:30 ku kumbakonam poganum ana 9 maniku pochu. Nadula 2 vatti tea break, ooruku ooru sammandham illama poi unloading pannanga. idhuku parcel service mattum run pannalam la edhuku passengers ethanum? Adhan last Universal la book pannadhu. Make my trip la ivanga listing price SETC rate ke kooda sila time koraipanga, appo lam "korali vitha katran emandhuradha" nu enaku nane sollipan😂
Sundara travels 😂😂😂😂
இதற்கு காரணம் ஊழல் அரசு அதிகாரிகள் லன்ஜ போலீஸ் ஊழல் மந்திரிகள்
அட பாவிகளா😮😮😮
காரைக்கால் RTO Sir கவனத்திற்கு,
Saringa,saringala
Universal more than 20 bus fully political background - no action
Welcome polimer 🙏♥️
என்னது போன் பேசிக்கொண்டே வண்டி ஓட்டுறான்?
என்னாது ஸ்பெசிலிட்டியா ? 🤣
Very good action bro
Go to consumer court
நான் அடிக்கடி பாதிக்க பட்டு உள்ளேன் 😢😢😢
திரும்ப ஏன் அதுல போற?
Super bro
மோட்டாா் வாகன ஆய்வாளரிடம் (MV Inspector) செல்லலாம்.
பேசஞ்சர் உங்க டிக்கெட் வச்சிட்டு கோர்ட்ல ஃபைல் பண்ணுங்க கேஸ் போடுங்க உங்களுக்கு கிடைக்க வேண்டிய நீதியும் உங்களுக்கு கிடைக்கும்
Universal oru mattamana travels
டேய் இது பஸ் மாதிரி... 😅😅😅பஸ் இல்ல..! 4 மணிக்கு பெருங்களத்தூர் ல ஏறுனோம், 7 ர வரைக்கும் அங்க தா நின்னுட்டு இருந்துச்சி
Make my trip kaleunga sir .. government bus aaa eruntha neenga ethula paesalam...
Fit and finish super interior
அமைச்சரின் உறவினரின் பேருந்தாக இருக்கலாம்
Patch work
Last Diwali same universel bus night 1 clock pickup panni next day 12 clcok drop pannaga......seat not heigne.....Chennai to thondi route 😢
சரிம்மா அதுக்கு பேரு specility இல்ல facility... இங்க சொல்லு பார்ப்போம்...
அண்ணா இது தவறான செயல் டிரைவர் அலச்யமக இருக்க கூடாது
Entha payanum illai😅😅😅😅.
Sticker vachururukaranga like podunga
ஒரு வேலை சாப்பாடு இல்லாமல் நிறைய குடும்பங்கள் பட்டினியால் வாடுகின்றனர்.... ஆனால் உங்களுக்கு ஏசி பிராபுளம்😂😂😂😂
Ac ku sethu dhan ticket poduranunga. Fraud pasanga universal bus. Govt bus olunga irundha indha dogs en nambanum.
உழைத்தால் சாப்பிடலாம். வேலை செய்ய ஆள்பற்றாக்குறை தமிழ்நாட்டில்
சுவாசிக்காமல் சாவலாம்.போறியா அந்த பஸ்ஸில்? உன்ன மாதிரி ஆளுங்க நாள தான் முன்னேற்றமே இல்ல🤬
அது வேளை டா... தமிழை ஒழுங்கா எழுது..
AC வண்டிகுள்ள காத்து இல்லாம இருக்க முடியாது நண்பா.....
மாடல் பஸ்.திராவிட மாடல் ஆட்சி இதுதான்
suspend their work licence and impose huge penalty worst fellows no work ethics and arrogant behaviour!! I have had experience where private buses overcharge passengers they indulge in fraud activities with passengers
online guru ji😂😂😂😂
no air only back air
Twon bus la poi erukiya da😅
Town bus la nallaa kaathu varum. Ithu AC bus.. window open agathu. AC odalana moochu muttum.. aprom innonnu. Yen ellamorum ithey mathiri comments pannringa. AC bus service irukku, ticket edukka avarukku pirachanai illa avar poraaru. Ellorum town bus la thaan poganum naa, ethukku maththa bus lam vidaranga. Even government bus kooda AC bus irukke. Appo intha government (ella government um) ezhai makkal poga bus vidalanu sollidalaama?
@@jahabarsadiqm5813 nanada AC bus la poga sona 😅
@@Beastvfc da nu word use pannathu naalaa... avaru unkittayadaa complain pannaru..
Ithu varaikum ippadi tha oora emathitu irukanunga.....
Arunalchal pradesh registration bus ennda inga odudu
Dhandanaigal kadumaiyaanal thavarugal kuraiyum.
Erode vijilaxmi Omni bus parcel 80loading (2 ton to 5ton loading)+passanger 100persentage booking , police officer overload no action
News channels please intha regular bus TN registration ok or if interstate KL , KA ,AP Registration ok. But here all other state registration but running in tamilnadu. Without paying tamilnadu registration tax but running in tamilnadu.
NL
AR
PY
HR
GA
BR
Super
👍👍👍👍
Universal worst ever bus service...
RTO office ponga
டிரைவர் செவில்ல ஒரு அப்புவிட்டிருந்தா கதை வேற மாதிரி இருந்திருக்கும்
போன் பேசிகிட்டுதான் வண்டி ஓட்டுவானா புடுங்கி
Correct 💯 dismiss the licence
Government bus innum mossam irukum fc kuda pass agathu😢
Idha paartha namma TN government bus yewlo thevalaam yen AP KS KS government busA VidaVUM namma TN bus good
TN SETC is best compared to those travels.
They want only collection, in india like this only No AC, no facilities etc, only collection.
As a mechanic ac compressor clutch didn't open bro tell the driver to check it
போலீஸ் காரங்க அவனுங்க காசு அடிச்சுருப்பாங்க. தனியா போய் வாங்கிருப்பானுங்க...
Meen body vandila earitu bus bus nu soldrigalea jiii😂
Refuse/boycott to travel in the OMNI BUS. Why can't you people travel in the Government Bus. That will be safe journey slow and slow wins the race. Speed thrills but kills. Now luxury after that ? ! ? !. Think for a while. Refuse to travel in Omni Bus. Automatically they will change.
Facilitie brother
Rto complaint pannum
எல்லா ஆம்னி பேருந்தும் இப்படித்தான் அதிகாலை ஐந்து மணிக்கு வரவேண்டிய ஒரு ஆம்னி8 30 மணிக்கு வந்தது,போன் செய்து கேட்டாலும் பொருப்பான பதில்இல்லை😮😮😮😮
திராவிட மாடல்... மக்கள் நிலை..... ? 😡
Sundara travels😂
ஒன்னா தமிழே பேசு இல்லை ஆங்கிலத்தில் பேசு
அவரு எஜுகேடட் பேமிலின்னு காட்டிக்கதான் அப்படி பேசுறாறு😅😅😅😅😅😅😅
இதுதான் உனக்கு முதன்மை காரணமா...டேய் ஓட்டு திமுகவுக்கு அதிமுக வுக்கு காங்கிரஸ் பிஜேபிக்கு போடுவதை நிறுத்து முதலில்.உன்னால் முடியாது உங்களை எல்லாம் திருத்த முடியாதுஅது போல அவனை திருத்த முடியாது
Universal, Star, crescent, juice world, Royal intha maari brans ellame thulakans use panra name for their business. So that their identity will not be revealed and earn money.
Ha ha.. ethavathu adichu vidrathu.. naan karaikal thaan. Universal bus yaarodathu nu enakku theriyum. Ellathulayum en yaa ipdi irukkinga.. ennaikku unagalukku laam nalla buththi varum nu thrriyala.
நவீன சுந்தரா டிராவல்ஸ் பஸ் 😅😅
suspend driver license for a year and join him as cleaner temporally for using phone while driving
Driver enna pannuvaan, bus owner pudingaa
@@venki232323 Specifically for phone usage while driving driver alone is culprit.
Dei owner keluda , venna mavaneh
ஒழுங்கா தமிழ்ல பேசினாலே என்ன பிரச்னைன்னு தெரிஞ்சிருக்கும் என்ன சொல்ல வரான்னு தெரியல
Amarnath travels also same like this
All money DMK means all problem money give over what you want you can do in DMK period time
Bus karailal la iruthu poguthu ithula DMK eppadi?
Setc la poga matanunga Pvt tha comfort speed nu pona epdi tha
At the starting point itself you should have refuse to travel and demanded for refund than taken break journey,problem is with us pay money and nobody question or come forward, NO unity ❤😂
Universal bus always very worest
All public must encourage the govt transport means only by traveling in it helps the government bus Services, so that every govt bus driver, conductor, mechanic & other govt transport staffs & all govt transport retired staffs, atleast get proper salaries & pensions in time & every month also. - Narendran Kalidoss Rao Gaikwad
Universal transport service is the worst. Staff working there were rude. Similar experience I also faced
AR எந்த ஊரு registration ? ஏன் இங்க ஓடுது?
அரியானா மாநிலம் பதிவு எண் ,ஏன் என்றால் வரி குறைவு
Government la poga vendiyathuthana
Fc panna naaya arrest pannunga
I have had many bad experiences with Universal bus services
Universal eppothuma Ac perasanathan
Bus booking la check pannu
Consumer court ponga.neengalae file pannalam case lawyer thevai illai. Kandippa each and every one gets compensation
Govt bus Ella busum ippadithan irukku pona vaaram sema mala vandi kulla mala peyuthu night nerathula athelam yean makkal complaint panna matangranga
private bus services monitor pannurathuku entha oru tribunalum illai india mulukka athunaala avanunga isttathuku aaduvaanunga
அரசுபஸ்ஸா???
sema income police ku