மடப்பள்ளி என்று சமையல் செய்யும் இடத்திற்கு தூய தமிழில் குறிப்பிடுவதும் மேலும் இவர்கள் பேசும் தமிழ் பேச்சு நடை இனிமையாக உள்ளது. ஆங்கிலம் கலக்காமல் பேசினால் இன்னும் சிறப்பு சேர்ப்பதாக அமையும். காணொளியை வழங்கிய தம்பியின் குரல் அப்துல் அமீத் அவர்களின் குரலை ஒத்ததாக இருப்பதும் கூடுதல் சிறப்பு. நாம் தமிழர்.
முருகபெருமானே.தமிழ் மக்கள் மீண்டும் தன்சொந்த நிலத்தில் தன்மானத்துடன் வாழ. கூடியவிரைவில் அருள் செய்வாயக.தமிழ் மக்கள் இழந்தது அதிகம் .உன்மேல் வைத்த நம்பிக்கைக்கு ஒரு அனுவும் வீன்போக கூடாது.ஓம்நமசிவாயா.
இந்த மாந்தீவு தொழுநோய் ஆஸ்பத்திரியில் 1945 தொடக்கம் 1957 வரை, எங்கள் அம்மாவின் அம்மாவுடைய அண்ணன் தொழுநோயாளர்களின் உடலில் உள்ள புண் காயங்களுக்கு சிகிச்சை செய்து மருந்து கட்டி நிறைய மக்களை குணப்படுத்தி உள்ளார். என்று எங்கள் அம்மா சொல்லக் கேள்விப்பட்டிருக்கின்றேன். இந்த வீடியோ மூலம் இவ்விடத்தைப்பார்க்க கிடைத்ததற்கு இறைவனுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன் அண்ணா உங்களுக்கும் நன்றிகள்....🙏🙏🙏🙌❤️
இப்படி ஒரு தீவா அந்த இடங்களை தெளிவான விளக்கத்தோடு சுற்றிகாட்டிய திவாகருக்கும் உங்களுக்கும் நன்றிகள் பல மிகமிக அழகிய பசுமையான தீவு திரும்பவும் நல்ல நிலையில் மாற ஆண்டவனை வேண்டுகிறேன்பதிவிற்கு நன்றி
This was run by Catholic Little Sisters who sacrificed their lives to treat all people without discrimination who were suffering with leprosy. Many sisters were contaminated with this disease and died in this place. They built worship places for all religions without discrimination. In 1960s during the time when Srimavo Bandaranaike was the Prime Minister, she sent out all the Catholic Sisters (all of them were foreign sisters) to their own countries and the Government took over this Island. The Government couldn't maintain this Leprosy Hospital as no one was prepared to go and work there. It was neglected and abandoned. It is sad that this person NOT MENTIONED A WORD ABOUT THE SACRIFICIAL WORK OF THE LITTLE SISTERS. Those who were heald and forsaken by their relatives, were allowed to stay in this Island to do cultivation. They were given quarters to stay. How thankless people these are to forget the services done by the Little Sisters. Now they claim that this Island was their ancestral property. I personally visited this place in 1960 as a student. It was a heart breaking sight to see the people suffering from leprosy. Many of them were without parts of their bodies. THE ENTIRE ISLAND WAS LIKE A SMALL FARM RUN BY THE LITTLE SISTERS. These people are NOT TELLING THE TRUTH.
மடப்பள்ளி என்று சமையல் செய்யும் இடத்திற்கு தூய தமிழில் குறிப்பிடுவதும் மேலும் இவர்கள் பேசும் தமிழ் பேச்சு நடை இனிமையாக உள்ளது. ஆங்கிலம் கலக்காமல் பேசினால் இன்னும் சிறப்பு சேர்ப்பதாக அமையும். காணொளியை வழங்கிய தம்பியின் குரல் அப்துல் அமீத் அவர்களின் குரலை ஒத்ததாக இருப்பதும் கூடுதல் சிறப்பு. நாம் தமிழர்.
இந்த வயசிலும் இந்த அம்மா எவ்வழவு உசாராக தோனியய் பயமில்லாமல் செலுத்துகிறா பாராட்டுக்கு உரிய தாய்.
முருகபெருமானே.தமிழ் மக்கள் மீண்டும் தன்சொந்த நிலத்தில் தன்மானத்துடன் வாழ. கூடியவிரைவில் அருள் செய்வாயக.தமிழ் மக்கள் இழந்தது அதிகம் .உன்மேல் வைத்த நம்பிக்கைக்கு ஒரு அனுவும் வீன்போக கூடாது.ஓம்நமசிவாயா.
இந்த மாந்தீவு தொழுநோய் ஆஸ்பத்திரியில் 1945 தொடக்கம் 1957 வரை, எங்கள் அம்மாவின் அம்மாவுடைய அண்ணன் தொழுநோயாளர்களின் உடலில் உள்ள புண் காயங்களுக்கு சிகிச்சை செய்து மருந்து கட்டி நிறைய மக்களை குணப்படுத்தி உள்ளார். என்று எங்கள் அம்மா சொல்லக் கேள்விப்பட்டிருக்கின்றேன். இந்த வீடியோ மூலம் இவ்விடத்தைப்பார்க்க கிடைத்ததற்கு இறைவனுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன் அண்ணா உங்களுக்கும் நன்றிகள்....🙏🙏🙏🙌❤️
இப்படி ஒரு தீவா அந்த இடங்களை தெளிவான விளக்கத்தோடு சுற்றிகாட்டிய திவாகருக்கும் உங்களுக்கும் நன்றிகள் பல மிகமிக அழகிய பசுமையான தீவு திரும்பவும் நல்ல நிலையில் மாற ஆண்டவனை வேண்டுகிறேன்பதிவிற்கு நன்றி
anna rompa supper ithupola batticaloa paththi innum video podanum ok anna super anna
Pongkal pogkurathu engka periyappa 😍
எவ்வளவு அழகாக இருக்கு
நல்ல பதிவு நன்றி தம்பி வாழ்க வளமுடன்
❤❤❤❤ mikavum Arumaiyana video pathivu sir.Nalvalthukkal sir.congratulations sir.
Please share to all people
Arumayana pathivu
Gongratulation PaadumMeen,
🙏🌺 Thanks your bro..🌟
Please share to all
DHARANI POONAMA LLEE 56 Very Very Good
Great video Justin!
Thanks
அருமையான பதிவு
Super
Bon documentaire 👍
அருமையான பதிவு அண்ணா❤
Send your mobile number..
My number is 0777563337
Super fantastic video
Supper.💕💕💕🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
அருமை.
நானும் மட்டக்களப்புத்தான் . மாந்தீவு போகவே இல்லை.
Please share
Best of luck
இந்த கோவிலில் பூசைக்கு சென்றுள்ளேன்
Super 🙏👍
This was run by Catholic Little Sisters who sacrificed their lives to treat all people without discrimination who were suffering with leprosy. Many sisters were contaminated with this disease and died in this place. They built worship places for all religions without discrimination. In 1960s during the time when Srimavo Bandaranaike was the Prime Minister, she sent out all the Catholic Sisters (all of them were foreign sisters) to their own countries and the Government took over this Island.
The Government couldn't maintain this Leprosy Hospital as no one was prepared to go and work there. It was neglected and abandoned.
It is sad that this person NOT MENTIONED A WORD ABOUT THE SACRIFICIAL WORK OF THE LITTLE SISTERS.
Those who were heald and forsaken by their relatives, were allowed to stay in this Island to do cultivation. They were given quarters to stay.
How thankless people these are to forget the services done by the Little Sisters. Now they claim that this Island was their ancestral property.
I personally visited this place in 1960 as a student. It was a heart breaking sight to see the people suffering from leprosy. Many of them were without parts of their bodies. THE ENTIRE ISLAND WAS LIKE A SMALL FARM RUN BY THE LITTLE SISTERS.
These people are NOT TELLING THE TRUTH.
Hi bro how are you're really very nice photo I like you very much
Anna superb 👌👌
🙋♀️🙋♀️🙋♀️🙋♀️🙋♀️🙋♀️🙋♀️🇫🇷
Fort park la iruthu patha therira தீவு, name seriya theriya anga poi video poduga uncle.
Eruma theevu
❤❤❤❤❤
Nice Video bro by your friend Mathan❤️
மட்டகளப்பு, town, இல்,இருந்து எப்படி போகலாம்,என்பதைக்,தயவுசெய்து தெரியதரவும்,phone இலக்கம்,தரவும்,
நன்றி
Vavunatheevu vangka batticaloa Town erunthu 6 km varum
Beautiful
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
♥️♥️♥️♥️♥️♥️👌👌👌👌
super
I have gone there and visited the lepresy
வணக்கம் தொழு நோய் என்றால் என்ன?
மற்றவர்களுக்கும் தொற்றுமா இந்த நோய்
Same malad,,,you don’t know yet?
Don’t think this put inside others
The buildings birds all srilankans Tamil so why don’t come singalese and muslims srilankans and Indians come to cure(think) them
Mehavum Alagana theeva matta mudium. India anthaman theevu gapakam varuthu. OOru Tourist attraction panna mudium.
Who is responsible for renovations of murugan temple
Kovil iyaa +9477 865 9849
This come to tamil shopes this vegetables omigran,,,they with reserves that animals
Pothuvaaka Vanseyal Enru solvathu thavaru. Jaar seytha Vanseyal Enru Solluvathu Avasiam .
T tree
Not burying that fungi bodies burne all immediately
That man leporosy
They call murukan kovil,,,,but there not murukan
Unda kannukku intha murukan koyil theriyallaya .are you chiristian
They call pillayar kovil,,but there not pillayar
அருமை அருமை
Super