தமிழகத்தில் இருந்து முதல் முறையாக மட்டகளப்பு பார்க்கிரேன் கேரளா மாதிரி இருக்கு ஊர் பொருதாரம் நிச்சியம் முன்னேற்றம் அடையும் மிண்டு வருவார்கள் இலங்கை மக்கள்
வீரம் விளை பூமி மட்டக்களப்பு உங்கள் இருவரையும் அன்புடன் வரவேற்கிறது.. இன்னும் நிறைய அழகான ஊர்கள் இடம்கள் எங்கட மாவட்டத்தில் இருக்கு.. அனைத்தையும் அழகான முறையில் காட்டுவீர்கள் என என்னுறன்.. நன்றி..
மட்டக்களப்பை சுற்றி ஆறும் கடலும் சூழ்ந்து இருக்கு அடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இலங்கை முழுக்க பரவி எல்லா இடங்களிலும் வியாபாரம் செய்கின்றனர். முந்திரியம் பருப்பு உற்பத்தி இலங்கையிலேயே மட்டக்களப்பில்தான் அதிகம்
இது மட்டக்களப்பு கடைத்தொகுதிகள் மட்டும் ப்ரோ இன்னும் ஓட்டமாவடி, ஏறாவூர், காத்தான்குடி என பெரிய கடைகள் நிறைந்த பிரதேசங்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கு
தம்பி நான் பிறந்த ஊர், அந்த ஊரைவிட்டு வந்து 35 வருடங்கள் ஆகிறது,நான் சிறு வயதில் என் தந்தையுடன் அந்த பாலத்தில் நின்று காற்று வாங்கிய நினைவுகள் மறக்க முடியாது.அப்போது எனக்கு வயது 10.வீதிகளில் என் கால் பதியாத இடம் இல்லை என்று சொல்லலாம்,இந்த பதிவில் என்னுடைய தந்தையின் கடை கூட தெரிகிறது. Bazar ஸ்ட்ரீட் முதல் கடை.😭 மிக்க மகிழ்ச்சி❤️👍 அந்த
வணக்கம் அண்ணா, எமது மட்டக்களப்பு மண் தொடர்பாக தங்களது youtube channel இல் காணொளி வெளியிட்டமைக்கு நன்றிகள்... உங்களது தமிழ் மிகவும் அழகு.. நாம் உங்களை சந்திக்க விரும்புகின்றோம்.
மீன் மகள் பாடுகிறாள் வாவி மகள் ஆடுகிறாள் மட்டு நகா் அழகான மேடையம்மா இங்கேஎட்டு திசையும் கலையின் வாடையம்மா இங்கு எட்டு திசையும் கலையின் வாடையம்மா ஏலேலோ, ஏலேலோ, ஏலேலோ விபுலானந்தன் பிறந்த நிலமம்மா இது வீணை கொடிபோட்ட குலமம்மா ஊருராய் கூத்தாடும் ஊரம்மா இந்த ஊரினிலே கலைச்செல்வம் நூறம்மா மீன் மகள் பாடுகிறாள் வாவி மகள் ஆடுகிறாள் மட்டு நகா் அழகான மேடையம்மா இங்கேஎட்டு திசையும் கலையின் வாடையம்மா இங்கேஎட்டு திசையும் கலையின் வாடையம்மா ஓடிவரும் கோயில் தேரிலே வண்ண ஓவியங்கள் ஆடும் வீதியிலே பாடிப் பாடி கதிரறுப்பார் கவிகளிலே நல்ல பைந்தமிழும் வந்து விழும் செவிகளிலே மீன் மகள் பாடுகிறாள் வாவி மகள் ஆடுகிறாள் மட்டு நகா் அழகான மேடையம்மா இங்கேஎட்டு திசையும் கலையின் வாடையம்மா இங்கேஎட்டு திசையும் கலையின் வாடையம்மா அம்மானை வசந்தம் கேட்கலையா நீங்கள் அழகான மகுடி பார்கலையா தேன்மதுர தலாட்டில் உறங்கலையா எங்கள்தேவியரின் வாய்ப் பேச்சில் மயங்கலையா மீன் மகள் பாடுகிறாள் வாவி மகள் ஆடுகிறாள் மட்டு நகா் அழகான மேடையம்மா இங்கேஎட்டு திசையும் கலையின் வாடையம்மாஇங்கேஎட்டு திசையும் கலையின் வாடையம்மா (உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனின் வரிகள்)
சுமார் 30 வருடங்கள் யுத்தத்தை சந்தித்த பிரதேசம். யுத்தம் மட்டும் இல்லாது இருந்திருந்தால் இன்று தமிழர் பிரதேசம் உலகின் பணக்கார நாடாகியிருக்கும் அல்லவா நண்பர்களே..... மிகவும் தூய்மையான உள்ள தமிழர் பிரதேசம்.
வணக்கம் தவகரன் வடக்கு ,கிழக்கு மாகாணத்த்தில் வாழ்கின்ற முஸ்லிம்களின் பள்ளிவாசல்களை படம் பிடித்து காட்டியதற்கு நன்றி .அதுவும் நோன்பு காலத்தில் .நான் இன்னொரு யூட் டியூபரிடம் வேண்டுகோளாக வைத்தேன் . நன்றி தவா .
Hi Bro, I lived 10years (1998 _2008)in Batticaloa. Very nice people nice sea food. I know each and every villages. My two kids born in Batticaloa. Nice memories. Unforgettable incident Tsunami disaster.
மிகவும் அழகாக உள்ளது இந்த மட்டு நகரம்.. இலங்கை வர வேண்டும் போல உள்ளது 🤩
மட்டக்களப்பு நகரை அழகாக காட்டிய இருவருக்கும் மிகவும் நன்றி. வாழ்த்துக்கள்🎉❤
என் மனைவி ஊரை பார்த்தததில் மகிழ்ச்சி .. இப்படி அழகாக மட்டக்களப்பை யாரும் காட்டவில்லை.. மிக்க நன்றிகள் 👍
super bro and sis
தமிழகத்தில் இருந்து முதல் முறையாக மட்டகளப்பு பார்க்கிரேன் கேரளா மாதிரி இருக்கு ஊர் பொருதாரம் நிச்சியம் முன்னேற்றம் அடையும் மிண்டு வருவார்கள் இலங்கை மக்கள்
உணவுப் பழக்கவழக்கங்களும் கேரளாவை போன்றதுவே...
புட்டு, சொதி போன்ற உணவுகள் இங்கும் வழக்கத்தில் உள்ளது
Batticalo culture & lifestyle are originated from Chera Dynasty so that you could relate it with Kerala
எங்களின் அழகான உரை அழகா காட்டியமைக்கு நன்றி இருவருக்கும் வாழ்த்துக்கள்
மிகவும் நன்றாக , இவ்வளவு சுத்தமாக , அழகாக இருக்கிறது மட்டக்களப்பு from 🇮🇳
தரமான பொருட்கள் வாங்கக்கூடிய இடம் மட்டக்களப்பு... my favourite place.... i missed batti
மட்டக்களப்பு. வருகைக்காக இருவருக்கும். வாழ்த்துக்கள்
எங்கள் ஊர், நாங்கள் நேரில் பார்க்கும் போது கூட அவ்வளவு அழகாக தெரியவில்லை.. உங்கள் வீடியோவில் கொள்ளை அழகு ❣️❣️மிக்க நன்றி 🥰அண்ணா 🥰தங்கச்சி🥰
Yes
மட்டக்களப்பை உங்கள் காணொளி மூலம் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். காரைக்குடியிலிருந்து யாழ்மொழி
தமிழ் நாட்டில் உள்ளேன்.
தமிழர்கள் ஒற்றுமையுடன் வாழ்வோம்
மீன்பாடும் தேன் நாடா மட்டக்களப்பு அன்புடன் வரவேற்கின்றோம்❤❤❤❤எவ்வளவு மாற்றம் அழகாக உள்ளது 7 வருடங்கள் கடந்து விட்டது ஊரை பார்த்து ❤
நான் 50 வருடங்களுக்கு முன் பார்த்த மட்டக்கலப்புவிற்கும் நீங்கள் காட்டியதற்கும் பாரிய வித்யாசம், நகரத்தில் ! நன்றி
வீரம் விளை பூமி மட்டக்களப்பு உங்கள் இருவரையும் அன்புடன் வரவேற்கிறது.. இன்னும் நிறைய அழகான ஊர்கள் இடம்கள் எங்கட மாவட்டத்தில் இருக்கு.. அனைத்தையும் அழகான முறையில் காட்டுவீர்கள் என என்னுறன்.. நன்றி..
ua-cam.com/video/6tJe73xcH5s/v-deo.html
உங்களை பார்க்க மட்டக்களப்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்திருக்கிறேன் அண்ணா நீங்கள் மட்டகளப்பில் நிற்கிறீர்கள்.ஐயோ......
மட்டகளப்பு உங்களை அன்புடன் வரவேற்க்கின்றது. அந்த மீனின் பெயர் முரல்
மட்டக்களப்பு பார்த்ததில் அருமை
அருமையான தெளிவான பதிவு.வாழ்த்துகள் தவகரன் சங்கவி.👍🇨🇭🇨🇭🇨🇭
வீரம் விளை பூமி எங்கள் மட்டக்களப்பு
புதிய இடங்களை காண்பிக்கும் உங்களிற்கு வாழ்த்துக்கள்
எங்கள் ஊருக்கு வந்ததிற்க்கு ரொம்ப நன்றி அண்ணா 🙏🥰❤️
மட்டக்களப்பை சுற்றி ஆறும் கடலும் சூழ்ந்து இருக்கு அடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இலங்கை முழுக்க பரவி எல்லா இடங்களிலும் வியாபாரம் செய்கின்றனர். முந்திரியம் பருப்பு உற்பத்தி இலங்கையிலேயே மட்டக்களப்பில்தான் அதிகம்
கஜூ என்றால் என்ன
@@kumaaar முந்திரியம் பருப்பு
இது மட்டக்களப்பு கடைத்தொகுதிகள் மட்டும் ப்ரோ இன்னும் ஓட்டமாவடி, ஏறாவூர், காத்தான்குடி என பெரிய கடைகள் நிறைந்த பிரதேசங்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கு
உண்மையில் மீன்கள் இங்கே பாடும்
தம்பி நான் பிறந்த ஊர்,
அந்த ஊரைவிட்டு வந்து 35 வருடங்கள் ஆகிறது,நான் சிறு வயதில் என் தந்தையுடன் அந்த பாலத்தில் நின்று காற்று வாங்கிய நினைவுகள் மறக்க முடியாது.அப்போது எனக்கு வயது 10.வீதிகளில் என் கால் பதியாத இடம் இல்லை என்று சொல்லலாம்,இந்த பதிவில் என்னுடைய தந்தையின் கடை கூட தெரிகிறது. Bazar ஸ்ட்ரீட் முதல் கடை.😭
மிக்க மகிழ்ச்சி❤️👍
அந்த
ua-cam.com/video/6tJe73xcH5s/v-deo.html
Vaalha Mattunagar, Valarha athan puhal
மட்டக்களப்பு பாலம் அருமை... அந்த பாட்டியின் பேச்சு காந்தி பூங்கா நகரம் சிறுவர்கள் என்று அனைத்தும் அருமை
மட்டக்களப்பு சுத்தமான நகரமாக உள்ளது
மிக்க மகிழ்ச்சி... நீங்க வந்தது தெரியாது....தெரிந்திருந்தால் சந்தித்து இருப்பேன்....
வெளிநாடு போல உள்ளது.
En varungala Wife 'da uoora parka nalla iruku TN payan..!! 💯❤️
மீன் பாடும் தேன் நாடு உங்கள் இருவரையும் அன்புடன் வரவேற்கிறது ! !
Valthukkal
THANKS for coming
அண்ணா & அக்கா, மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை சிவன் கோயிலுக்கும் வாருங்கள்.
எங்களுடைய மீன் பாடும் தேநாடு உங்களை அன்புடன் வரவேற்கின்றது
தங்கை சங்கவியும் பள்ளிவாசலுக்குள் போயிருக்கலைாம். எந்த பிரச்சினையும் இல்லை .
எங்கள் மாவட்டம்😍
வணக்கம் அண்ணா,
எமது மட்டக்களப்பு மண் தொடர்பாக தங்களது youtube channel இல் காணொளி வெளியிட்டமைக்கு நன்றிகள்...
உங்களது தமிழ் மிகவும் அழகு.. நாம் உங்களை சந்திக்க விரும்புகின்றோம்.
Excellent Video 👍
எங்கள் மாவட்டத்துக்கும் ஊருக்கும் வந்த உங்கள் இருவருக்கும் வீர வாழ்த்துக்கள்
மீன் மகள் பாடுகிறாள்
வாவி மகள் ஆடுகிறாள்
மட்டு நகா் அழகான மேடையம்மா
இங்கேஎட்டு திசையும் கலையின் வாடையம்மா
இங்கு எட்டு திசையும் கலையின் வாடையம்மா
ஏலேலோ, ஏலேலோ, ஏலேலோ
விபுலானந்தன் பிறந்த நிலமம்மா
இது வீணை கொடிபோட்ட குலமம்மா
ஊருராய் கூத்தாடும் ஊரம்மா
இந்த ஊரினிலே கலைச்செல்வம் நூறம்மா
மீன் மகள் பாடுகிறாள்
வாவி மகள் ஆடுகிறாள்
மட்டு நகா் அழகான மேடையம்மா
இங்கேஎட்டு திசையும் கலையின் வாடையம்மா
இங்கேஎட்டு திசையும் கலையின் வாடையம்மா
ஓடிவரும் கோயில் தேரிலே
வண்ண ஓவியங்கள் ஆடும் வீதியிலே
பாடிப் பாடி கதிரறுப்பார் கவிகளிலே
நல்ல பைந்தமிழும் வந்து விழும் செவிகளிலே
மீன் மகள் பாடுகிறாள்
வாவி மகள் ஆடுகிறாள்
மட்டு நகா் அழகான மேடையம்மா
இங்கேஎட்டு திசையும் கலையின் வாடையம்மா இங்கேஎட்டு திசையும் கலையின் வாடையம்மா
அம்மானை வசந்தம் கேட்கலையா
நீங்கள் அழகான மகுடி பார்கலையா
தேன்மதுர தலாட்டில் உறங்கலையா
எங்கள்தேவியரின் வாய்ப் பேச்சில் மயங்கலையா
மீன் மகள் பாடுகிறாள்
வாவி மகள் ஆடுகிறாள்
மட்டு நகா் அழகான மேடையம்மா
இங்கேஎட்டு திசையும் கலையின் வாடையம்மாஇங்கேஎட்டு திசையும் கலையின் வாடையம்மா
(உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனின் வரிகள்)
மட்டக்களப்பு உங்களை அன்புடன் வரவேற்கின்றது❤
Batticaloa is a beautiful place and people are loving and giving
மீன் பாடும் தேன் நாடு உங்களை அன்புடன் வரவேற்கிறது.
❤❤❤ Mattaclub city is very beautiful ❤️❤️❤️ Mr.Thavakaran and mrs.sangavi madam.Nalvalthukkal.congratulations.
மட்டக்களப்பு மிகவும் தூய்மையாவும் அழகாகவும் இருக்கிறது...
தமிழ் நாடும் இதை பார்த்து மாற வேண்டும்
சுமார் 30 வருடங்கள் யுத்தத்தை சந்தித்த பிரதேசம். யுத்தம் மட்டும் இல்லாது இருந்திருந்தால் இன்று தமிழர் பிரதேசம் உலகின் பணக்கார நாடாகியிருக்கும் அல்லவா நண்பர்களே..... மிகவும் தூய்மையான உள்ள தமிழர் பிரதேசம்.
தமிழ் ஈழம்...வெல்க!
என்ன அழகு ... பார்க்கவே ஆசையாக இருக்கிறது.
மட்டக்களப்பிற்கு உங்களை வரவேற்கிறோம்
சூப்பர் அண்ணா
I'm Jayakumar from India 1987 to 1990 I was in batticaloa But lot of improvement nowadays
Legend kaviprasannan🙏😁
Super maddakkalappu ❣️👍👌🎆
வணக்கம் தவகரன்
வடக்கு ,கிழக்கு மாகாணத்த்தில் வாழ்கின்ற முஸ்லிம்களின் பள்ளிவாசல்களை படம் பிடித்து காட்டியதற்கு நன்றி .அதுவும் நோன்பு காலத்தில் .நான் இன்னொரு யூட் டியூபரிடம் வேண்டுகோளாக வைத்தேன் .
நன்றி தவா .
Mattakalappu is well developed.... Great job
Some places look like foreign country in Europe
Comedy panna vendam Europe endalam 🤣
Very beautiful and clean city 😮
Thavakaran sankavi super video both are coming to Batticaloa next time. I will invite my home
மிகவும் அழகான இடம் மட்டக்களப்பு
Welcome to batticaloa bro and sister IAM shehan from batticaloa
தவகரனுக்கும் மருமகளுக்கும் வாழ்த்துக்கள்.பயணம் தொடரட்டும்.
எங்கள் மட்டக்களப்புக்கு வந்ததற்கு நன்றி .
உங்களை அன்புடன் வரவேற்கிறோம் 🙏
மீன்பாடும் தேன்நாடு எங்க ஊர் உங்களை மிகவும் அன்புடன் வரவேற்கிறம் 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
வணக்கம் சகோ நலமா வாங்க வங்க மட்டக்களப்பு
என்னுடைய ஊர்
Sri Lanka super brother 👍👌
சுத்தமான சுகாதாரமான தமிழ் ஈழம்
ua-cam.com/video/6tJe73xcH5s/v-deo.html
Super.........very nice to see...you all in batti....
மட்டக்களப்பு கிட்டத்தட்ட கேரளா மாதிரி.....உள்ளூர்களுக்கு சென்றால் இன்னும் அழகாக இருக்கும்.
வணக்கம் திவாகர் வாழ்த்துக்கள் கமறாவை வேகமாக வேகமாக திருப்பாதீர் பார்கமுடியாமை இருக்கு நன்றி
Congratulations இருவருக்கும்
நல்ல வடிவாயிருக்கு,ம,டக,நகரம்அருமைதிவகரன்சங்கவிநன்றி
எங்கள் இடம் தம் பி தங்க ச்சிமட்டக்களப்பு
வருக வருக 🙏🙏🙏🙏🙏🙏😻😻😻
Thiva thampi sankavi sister Kokkaddichcholaikku vaanka
எங்கட மாவட்டத்துக்கு முதல் முறை வந்திருக்கயள் சந்தோசம் கிராமங்கள் எல்லாம் போய் சுத்தி பாருங்கள்
மட்டக்களப்பு உங்களை அன்புடன் வரவேற்கிறது. நன்றி 🙏
கேபிள் பாலமா என்று அதை தட்டி பார்த்து, பாலம் விழுந்தால் உங்க மீது வழக்கு பதியப்படும் 😂😂😂.
Love you both from Batticaloa 😍😍..konjam kavala nenga varumboth unga renduperayum kana mudiyala endu🥺😌
நன்றி அண்ணா எங்கடா ஊர காட்டியதற்கு
Bro atuthatha vera enga bro pora idya
Congratulations ❤🎉
thampi thanka valthukal kudia sekiram unkal thirumana video podavum nanry vanakam
அழகான இடங்கள் வீடியோ போட்டமைக்கு நன்றி 👌👌👌👌
Very beautiful batticaloa
Hii thavakaran . வாழைச்சேனைக்கும் சென்று video போடுங்க.
Welcome to batticola
I ❤ Eastern
சங்கவி மிகவும் அருமையாக கதைக்கிறீங்க
I'm so happy... Ur Visited my motherland ... thanks friend
Sangavi and Anna Welcome to batti
Beautiful video 😍👌🏼👍
ஆட்க்கள் குறைவு டவுன் சொல்ல இயலாத ஊரு....நான் வந்திருக்கிறேன்
தொலைவில் இருந்தாலும் மட்டக்களப்பு தமிழ் நாட்டு தமிழ் போலவே இருக்கிறதே...
Anna ungala meet panalaama neenga batticalo la nikkinga endaa big fan of your work bro
Hi Sangavi… welcome to Maddakalappu😊
வணக்கம் தம்பி, தங்கை. மட்டக்களப்பு மீன்பாடும் தேன் நாடு. இங்கு மீனும் தேனும் அதிகமாய் கிடைப்பதால் மீன்பாடு தேன் நாடு என்பர்.
Gorgeous city batticola
Thank you for information
Welcome to batti
Jesus Yesu bless all
Hi Bro,
I lived 10years (1998 _2008)in Batticaloa. Very nice people nice sea food. I know each and every villages. My two kids born in Batticaloa. Nice memories. Unforgettable incident Tsunami disaster.