இனிக்க இனிக்க கதைத்து சிறப்பாக உபசரிப்பதில் மட்டக்களப்பு மக்களுக்கு நிகர் அவர்களே . அதனாலேயே அங்கு சென்றவர்கள் ஊர் திரும்புவதில்லை. பதிவுகள் அருமை தம்பி .
Yalpanees ruined our Eastern province in the name of stupid Eelam propaganda, anyways now situation has come back to normal, please don't let those Tamil extremists, let Eastern province people live with unity, harmony and dignity in united Srilanka🇱🇰🇱🇰🇱🇰.
அழகான இயற்கை எழில் கொஞ்சும் கிராமப்புறம் அமைதியானதாகத் தெரிகிறது. ஏரிக்கரைக்கு அருகில் ஊஞ்சலைக் கட்டிக்கொண்டு நாள் முழுவதும் ஆடுவது போல் உணர்கிறேன்.இந்த இடத்தை எங்களுக்குக் காட்டியதற்கு நன்றி
மட்டக்களப்பு குளிர்மையான இடம் பார்க்க அழகாக இருக்கு தம்பி வெளிநாடுகளில் செங்கல் வீடு தான் வீடும் பலப்பு ஒரு ஆணி அடிக்க முடியாது படம்கொழுவ அவ்வளவு வைரம் நன்றி
எங்கள் அப்பா இங்கு இருந்து வேலை பார்த்து வந்த தாக எங்களிடம் கூறியுள்ளார் அந்த காலத்தில் மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா 🙏🇮🇳 மூணாறில் இருந்து வேலாயுதன் ஜெய் ஹிந்த்
@@Muhammad-oj9xg சரியாக தெரியாது.. ஆனால் அவரோட கருத்தை பாக்க அப்பிடிதான் விளங்குது.. சீக்கியனுகள் ஹிந்திகார பன்றிகள் எங்கள் சொந்தங்களை அடிச்சி இழுத்து கூட்டிப்போவானுகள்.. தமிழகத்தை சேர்ந்த இராணுவ அண்ணன் மார்தான் திரும்ப கூட்டி வருவாங்க.. பிறகு கொஞ்ச நாள் கழிச்சி ஆக்கள காண ஏலாது.. ஹிந்தி நாயல் சொல்லிக்கொடுத்து வேற இடத்துக்கு மாற்றிப்போட்டுருவானுகள்.. நாங்கள் பட்ட பாடுகள்.. பாபாபாபாபா...
Location is super! கண்ணை பறிக்கும் இயற்கையின் பச்சைபசேலும் ஒரு அழகுதான்!!! புது பாடகருக்கும் வாழ்த்துகள்!!! So beautiful video & thanks for sharing Karthi!!!
தம்பீ நான் தங்களுக்கு உரிமையோடு கூறுகின்றேன் மட்டக்களப்பு மாவட்டம் அம்பாறை மாவட்ட டம் பற்றி கூடுதல் கவனம் எடுத்து அதிக பதிவுகளை தவறாமல் தர முடியுமா காரணம் அது.ஒரு சொர்க்கம் அந்த மனிதர்கள மிகவும் நல்லவர்கள் எனது மிக நெடிய அனுபவம் இது இப்படிக்கு அம்மன் கோவிலடியான்
மிக்க நன்றி வணக்கம் தம்பி பழைய நினைவுகள் பார்பதற்கு மிகவும் நன்றாக இருக்கின்றது மறக்கமுடியவில்லை கவலைதான் வாழ்க பல்லாண்டு காலம் வாழ்க தமிழ் வாழ்க வையகம் 🌺🌺🌺Canada Toronto 🇨🇦🇨🇦🇨🇦
Vanakam 🦚🌦 Beautiful 🦢 thank you for keeping clean and preserving nature with tradition Buffalo milk has A2 protein, iodine & more health benefits No more deforestation preserve the ecosystems, clean air & pollution free earth with water 🙏🏿🌾
Anushan yum maram Nadu velaku oru Ceyle Rider ake 🤠tupel camera 📷 vathithu kutuvarungko nalla khye rasikarau .ommam. military sathyaraj. 🤠 Nalai Namatha. Oru set mla.kotuthedalam. 🤠
அழகு தமிழ் தூய தமிழ் உங்கள் தமிழ். மிகவும் அருமை.
தமிழன் என்றாலே பெருமைதான்.
வாழ்க தமிழ்
ஈழதமிழர்வாழ்வுநல்லநிலைக்குவற எல்லாவள்ள இறைவனைவேண்டிகொள்கிறேன்
EANNDAA. KHATHAGIRADU. OAARUMAPUURIYAVELAYADA. BAARUTHUMARANDUGO
அருமை bro..அழகான பிரதேசம். மட்டக்களப்பு வரதான் இருக்கிறது.
சொர்கமே என்றாலும் அது நம் ஊரப்போல வருமா.அன்பான சொந்தங்கள், அவர்கள் மனம்போல சுத்தமான குடியிருப்பகம்.வாழ்க வளமுடன்.(from Canada)
மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்❤❤❤
Yes best sappadu and kawanippu super i love mattakalappu place and makkal
பச்சை பசேல் என..இயற்கை அழகோடு இனிய தமிழை உறவுகளோடு கண்டுகளித்த அழகோ அழகு..மிகச்சிறப்பான பதிவு...!!!
இனிக்க இனிக்க கதைத்து சிறப்பாக உபசரிப்பதில் மட்டக்களப்பு மக்களுக்கு நிகர் அவர்களே . அதனாலேயே அங்கு சென்றவர்கள் ஊர் திரும்புவதில்லை. பதிவுகள் அருமை தம்பி .
உங்கள் அன்பிற்கும் உங்கள் ஆதரவிற்கும் கோடான கோடி நன்றிகள் தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்❤🙏
சிங்களகாடையருக்கும் சோனிகளுக்கும் சிம்மசொப்பனமாக இருந்துவரும் தமிழரின் வீரம் விளைபூமி நம்ம மட்டக்களப்பு
Vadakalappu illa maddakalapu
மிக்க நன்றி உங்கள் ஆதரவுக்கும் உங்கள் அன்பிற்க்கும்❤🙏
உண்மை.. ஈழத்தின் வீரம் விளை நிலம்.. மட்டக்களப்பு...
இன்னமும் நீங்கள் திருந்த. வில்லையாடா சிங்களவன் .சோனி என்று சொல்லி துவேசம் காட்டுறிகள் எல்லோருமே நல்லவர்கள் தாண்டா இப்படி பேச. வேண்டாம்
Wooow woow அழகான இடம் இதையும் யாழ்பாணம் மாதிரி கெடுத்து விட வேண்டாம் மக்களே இயற்கையான இடம் உண்மையில் ஆசையாக இருக்குது பார்க்க
Yalpanees ruined our Eastern province in the name of stupid Eelam propaganda, anyways now situation has come back to normal, please don't let those Tamil extremists, let Eastern province people live with unity, harmony and dignity in united Srilanka🇱🇰🇱🇰🇱🇰.
உங்கள் அன்பிற்கும் உங்கள் ஆதரவிற்கும் கோடான கோடி நன்றிகள் தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்❤🙏
அப்படி என்ன யாழ்ப்பாணம் உங்களுக்கு பிரச்சினை
iyarkkai paramarippu thaan ungal nanmai...
Melum ungal vaazhvu nalamagattum..tamilboomi...Sivaboomi...punitha boomi...T N makkalin vaazhtukkal...🙏🙏🇮🇳🇮🇳
அழகான இயற்கை எழில் கொஞ்சும் கிராமப்புறம் அமைதியானதாகத் தெரிகிறது. ஏரிக்கரைக்கு அருகில் ஊஞ்சலைக் கட்டிக்கொண்டு நாள் முழுவதும் ஆடுவது போல் உணர்கிறேன்.இந்த இடத்தை எங்களுக்குக் காட்டியதற்கு நன்றி
மிகவும் அழகான இடம், நன்றி காட்டியமைக்கு 👍
Bros மட்டகளப்பு கிராமம் super அழகு நன்றி தம்பி👌👌
உங்கள் ஆதரவுக்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றி . தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்❤🙏
மிகச் சிறந்த காணொளி 🙏🙏
உங்கள் ஆதரவுக்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றி . தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்❤🙏
மிகவும் அழகான இடம் பச்சைபசேல். வீட்டை சுத்தி இருக்கு மரங்கள் .பூங்கன்டுகள் மிகவும் அழகு எனக்கு பிடித்தமானது. கொள்ளை ஆழகு நன்றி.
உங்கள் ஆதரவுக்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றி . தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்❤🙏
மீன் பாடும் தேன் நாடு ❤
உங்கள் அன்பிற்கும் உங்கள் ஆதரவிற்கும் கோடான கோடி நன்றிகள் தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்❤🙏
மட்டக்களப்பு குளிர்மையான இடம் பார்க்க அழகாக இருக்கு தம்பி வெளிநாடுகளில் செங்கல் வீடு தான் வீடும் பலப்பு ஒரு ஆணி அடிக்க முடியாது படம்கொழுவ அவ்வளவு வைரம் நன்றி
Batticaloa is not a cold place. It is a coastal city and very warm.
I missed this video brother.. but very happy. Anushan voice veralevel. Avarodu sernthu videos podunga brothers…
எங்கள் அப்பா இங்கு இருந்து வேலை பார்த்து வந்த தாக எங்களிடம் கூறியுள்ளார் அந்த காலத்தில் மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா 🙏🇮🇳 மூணாறில் இருந்து வேலாயுதன் ஜெய் ஹிந்த்
உங்கள் அன்பிற்கும் உங்கள் ஆதரவிற்கும் கோடான கோடி நன்றிகள் தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்❤🙏
எங்க மட்டக்களப்பிலா?
@@Muhammad-oj9xg ஓம் சகோ.. அவன்ட அப்பா இந்தியன் ஆர்மி...
@@Eelathamilan3530 ok bro
@@Muhammad-oj9xg சரியாக தெரியாது.. ஆனால் அவரோட கருத்தை பாக்க அப்பிடிதான் விளங்குது.. சீக்கியனுகள் ஹிந்திகார பன்றிகள் எங்கள் சொந்தங்களை அடிச்சி இழுத்து கூட்டிப்போவானுகள்.. தமிழகத்தை சேர்ந்த இராணுவ அண்ணன் மார்தான் திரும்ப கூட்டி வருவாங்க.. பிறகு கொஞ்ச நாள் கழிச்சி ஆக்கள காண ஏலாது.. ஹிந்தி நாயல் சொல்லிக்கொடுத்து வேற இடத்துக்கு மாற்றிப்போட்டுருவானுகள்.. நாங்கள் பட்ட பாடுகள்.. பாபாபாபாபா...
Location is super!
கண்ணை பறிக்கும் இயற்கையின் பச்சைபசேலும் ஒரு அழகுதான்!!!
புது பாடகருக்கும் வாழ்த்துகள்!!!
So beautiful video & thanks for sharing Karthi!!!
உங்கள் ஆதரவுக்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றி . தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்❤🙏
தம்பீ நான் தங்களுக்கு உரிமையோடு கூறுகின்றேன் மட்டக்களப்பு மாவட்டம் அம்பாறை மாவட்ட டம் பற்றி கூடுதல் கவனம்
எடுத்து அதிக பதிவுகளை தவறாமல் தர முடியுமா காரணம் அது.ஒரு சொர்க்கம் அந்த மனிதர்கள மிகவும் நல்லவர்கள் எனது மிக நெடிய அனுபவம் இது இப்படிக்கு அம்மன் கோவிலடியான்
ஆம் . உங்கள் ஆதரவுக்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றி . தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்❤🙏
மிக்க நன்றி வணக்கம் தம்பி பழைய நினைவுகள் பார்பதற்கு மிகவும்
நன்றாக இருக்கின்றது மறக்கமுடியவில்லை கவலைதான் வாழ்க
பல்லாண்டு காலம் வாழ்க தமிழ் வாழ்க வையகம் 🌺🌺🌺Canada Toronto 🇨🇦🇨🇦🇨🇦
மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்❤❤❤
Bro unka video ellam super 👌 👍 😍
மிக்க நன்றி உங்கள் அன்பிற்க்கு தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்🥰
மிகவும் அழகாக உள்ளது. வாழ்த்துக்கள்.
Batticaloa❤
மிக்க நன்றி உங்கள் அன்பிற்க்கு தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்🥰
Tamil bros my favourite you tube channal keep rocking bros 🙏🙏
அருமையான கிராமிய வாழ்க்கையை காட்டியமைக்கு நன்றி.
உங்கள் அன்பிற்கும் உங்கள் ஆதரவிற்கும் கோடான கோடி நன்றிகள் தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்❤🙏
எந்த இடம் எனக் கூறவும் மட்டக்களப்பில்.வாழ்க
Suravanayadiyoththu
சுரவனையடியூற்று...
நானும் மட்டக்களப்புதான்
நல்ல கிராமம் நல்ல ருசியான உணவு நல்ல
உபசரிப்பு அழகிய கிராமம்
💚☝👍👌👋✔
உங்களின் படக்காட்சிகளின் தெளிவு மிக அருமை.. நேரில் பார்த்தது போல இருந்தது.
உங்கள் ஆதரவுக்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றி . தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்❤🙏
Batticaloa Friendly innocent generous peoples look nice place, 😄👍Thambi you doing grate job no word to say congrats.
Thanks 🙏
Tamilan
People
Very proud 👏
தமிழ்நாட்டில் அகதிகள் முகாமில் ஈழத்தமிழர்கள் வறுமையில் வாழ்ந்து வருகின்றனர்.
Mattakalapu is a lovely place.
மிக்க நன்றி உங்கள் ஆதரவுக்கும் உங்கள் அன்பிற்க்கும்❤🙏
வேற லெவல் என்ற கெட்ட வார்த்தை நல்ல தமிழ் பேசும் தங்கள் வாயிலிருந்து வரவேண்டாம்.
Alahana veedu nalla manitharhal.romba santhosham katiyathukku.
நன்றி இந்த சொர்க்கத்தில் பிறக்காம போய்ட்டேன் 😔
மிக்க நன்றி தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்❤❤❤
அருமை தமிழ் வாழ்க. வளர்க 🌹🌹🌹🌹🌹👍👍👍👍
Paa nammada urukku vanthirukkeenka Vera maari Vera maari semma video
உங்கள் அன்பிற்கும் உங்கள் ஆதரவிற்கும் கோடான கோடி நன்றிகள் தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்❤🙏
அழகான பச்சை பசேல் கிராமம்
வணக்கம் தம்பி. மட்டக்களப்பு. நல்லாய் தான் இருக்கிறது
உங்கள் ஆதரவுக்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றி . தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்❤🙏
அருமை bro 👌
Vanakam 🦚🌦
Beautiful 🦢 thank you for keeping clean
and preserving nature with tradition
Buffalo milk has A2 protein, iodine & more health benefits
No more deforestation preserve the ecosystems, clean air & pollution free earth with water 🙏🏿🌾
TKNR:THANKS FOR THE ALL DETAILED EXPLANATION AND EXPOSURE.BUFFALO MILK CURD IS VERY GOOD.BATTICOLA IS DEVELOPING THAT'S VERY GREAT.
Annachchi nalla paattu paadureenga video sema 😆😁😄😊☺
உங்கள் அன்பிற்கும் உங்கள் ஆதரவிற்கும் கோடான கோடி நன்றிகள் தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்❤🙏
அழகான அமைதியான கிராமப்புறம்.
அடுத்தமுறை மட்டக்களப்பு வந்தால் சந்திப்போம் நண்பா
🙏Anna super valdhukkal 👍👍👍👍👍👌👌👌👌👌👌
உங்கள் ஆதரவுக்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றி . தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்❤🙏
We must thank to ancient king who built
Water reservoir ( kulam ) which serve human to all creatures 🌾
Super 👏alakaka erukku thank you so much Anna 💓🙏
Anushan yum maram Nadu velaku oru Ceyle Rider ake 🤠tupel camera 📷 vathithu kutuvarungko nalla khye rasikarau .ommam. military sathyaraj. 🤠 Nalai Namatha. Oru set mla.kotuthedalam. 🤠
Hello anushan how are you. I like your announcement. Beautiful environment.
உங்கள் ஆதரவுக்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றி . தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்❤🙏
யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டக்களப்பு க்கு நேரடியாக பேருந்து, ரயில் வசதி உள்ளதா.
Hi அண்ணா சூப்பர்
அழகுதான்!!!🙏
உங்கள் தமிழ் அருமையான
Nice job Thambhi 🌹🌹
👍👍✋
வாழ்த்துக்கள் தம்பி!
Thamizh mozhiyum thamizh pesum makkalum enkellaam irukkinranaro ankellaam Anpum,panpum,pasumayum,azhaum nirainthathu
Irukkum.
Super Maddakkalappu.👌❤
Super 👍 thanks 🙏
உங்கள் அன்புக்கும் உங்கள் ஆதரவுக்கும் மிக்க நன்றிகள்🙏
Beautiful brother👌🙏🙏🙏
சென்னை உணவு அருமை 👍 from 🇱🇰,
உங்கள் ஆதரவுக்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றி . தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்❤🙏
Beautiful place and Beautiful video sir.congratulations sir
Thanks 🙏
Ellorum engal makkal, anaal idatthu etta mathiry offoru porulkalin peyar maattam veru onrum illai super kulichchiyana idam
எங்க ஊரு அருமை மீன் பாடும் தேன் நாடு
உங்கள் அன்பிற்கும் உங்கள் ஆதரவிற்கும் கோடான கோடி நன்றிகள் தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்❤🙏
Thank you so much bro 👍🍁
Very beautiful!
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி❤❤❤
இயற்கை 👍
I Pro super bro
Beautiful bro nice video
உங்கள் அன்பிற்கும் உங்கள் ஆதரவிற்கும் கோடான கோடி நன்றிகள் தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்❤🙏
உங்கள் அன்பிற்கும் உங்கள் ஆதரவிற்கும் கோடான கோடி நன்றிகள் தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்❤🙏
நிச்சயமாக தொடர்ந்து ஆதரவு தருகிறோம்....Thanks bro
அருமையான தயாரிப்பு
மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்❤❤❤
Miss my beautiful village
From AUS
Hi, can you please change the title? It’s kind of not respectful for Batticaloa. Please mention the place name where you are.
👌👌👌👌👌
மட்டக்களப்பு என்ற ஊர் எந்த நாட்டில் உள்ளது.
Sri Lanka
கொம்மா பிறந்த நாட்டில்... Map எடுத்து பார்....
Somalija
4:22 what sound is that?!!
Mama area makkal beautiful suber valga valarga valamutan
Non veg food award mama
in tamil nadu also, red brisks rs 10 per piece
மிக்க நன்றி உங்கள் ஆதரவுக்கும் உங்கள் அன்பிற்க்கும்❤🙏
Very beautiful place
மிக்க நன்றி தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்❤❤❤
வாழ்க நலமுடன் தமிழ் நாடு
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி❤❤❤
❤
Super 👌 👍 😍
All peoples gods
உங்கள் ஆதரவுக்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றி . தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்❤🙏
Kadappu enral kathavu /Gate 2kkum solluvam
அருமையான வீடியோ சூப்பர் சூப்பர்
உங்கள் ஆதரவுக்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றி . தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்❤🙏
Semma bro 😍❤️
உங்கள் ஆதரவுக்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றி . தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்❤🙏
Anna..... eppo pottuvil varuveenga?
❤️👍
உங்கள் ஆதரவுக்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றி . தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்❤🙏
i am Matale tamil . Nannum oruukka mattakalapu poi pakkanum
Beautiful post
மட்டக்கிளப்பில் எந்த இடம் தம்பி
👍👍
Batticaloa nattukoli Sollunga
👍🏻
நல்ல பதிவு வாழ்த்துக்கள்
உங்கள் ஆதரவுக்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றி . தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்❤🙏
Moddaiporial jaffanavila sapidlayada bro...batticaloa matri u
😀🤗
உங்கள் ஆதரவுக்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றி . தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்❤🙏
Batticalo la entha idam ithu??
மிக்க நன்றி உங்கள் ஆதரவுக்கும் உங்கள் அன்பிற்க்கும்❤🙏
Ennaya reply panni irukkinga??
@@thepossessionofknowledgedm9487 சுரவனஅடிஊற்று
Paathai endaa road da panainkai kadappu endaa kathavu kert
Arumaiyana pathivu