Idhu Kaadhalin Sangeetham - Aval Varuvala Tamil Song - Ajith Kumar, Simran

Поділитися
Вставка
  • Опубліковано 27 січ 2025

КОМЕНТАРІ • 1,7 тис.

  • @LogapriyanLogu140
    @LogapriyanLogu140 4 роки тому +3021

    யாரெல்லாம் இந்த பாடலை 2025- ல் கேட்கிரிர்கள்

  • @hakkeemfayaas3441
    @hakkeemfayaas3441 5 років тому +1516

    காத்திருக்கும் சீதைக்கெல்லம் ராமன் கிடைப்பதில்லை ராவணர்க்கு சீதை என்று பிரம்மன் எழுதவில்லை
    அருமையான வரிகள்👌👌👌👌

  • @ayandeva971
    @ayandeva971 4 роки тому +562

    ஆணில் பாதி பெண்மை என்று வேதம் சொல்லியது... எந்த பாதி எங்கு சேரும் யார்தான் சொல்லுவது.. 👏

  • @shanmugapriya7035
    @shanmugapriya7035 4 роки тому +192

    நிலவினை கிரகணம் தீண்டியது ,மறுபடி பவுர்ணமி தோன்றியது simply super

  • @joravinarosan1607
    @joravinarosan1607 3 роки тому +332

    எத்தனை ஆண்டுகள் மாறினாலும் இந்தப் பாட்டு கேட்கும் பொழுது இந்த ஆண்டில் வந்தது போலவே தோன்றும் மிக மிக அருமையான பாடல்

  • @arivuselvam5914
    @arivuselvam5914 4 роки тому +859

    பெண்ணுக்கு பெண் இங்கு எதிரி இல்லை! பெண்மையை காட்டிலும் தெய்வமில்லை! அற்புதமான வரிகள்!

  • @veerakumar3135
    @veerakumar3135 4 роки тому +429

    அத்தை கண்ணில் அன்னை தோன்றினால்...அருமை மிக அருமை...தல சிரிப்பு அழகு...

  • @ajimavijinu2678
    @ajimavijinu2678 4 роки тому +90

    பெண்ணுக்கு பெண் இங்கு எதிரி இல்லை...
    பெண்மைய காட்டிலும் தெய்வமில்லை...அற்புதமான வரிகள்

  • @najumunnisha7504
    @najumunnisha7504 3 роки тому +222

    தல சிரிப்பு தனி அழகு எப்போவும்
    I love thala

    • @sivasiva3135
      @sivasiva3135 2 роки тому

      கிழட்டு அமை இப்போது

  • @Vinothkumar-ir9ri
    @Vinothkumar-ir9ri 4 роки тому +111

    கவிஞர் பழனிபாரதியின் இனிய வரிகள். இரண்டாவது சரணத்தில்;
    காத்திருக்கும் சீதைக்கெல்லாம் ராமன் கிடைப்பதில்லை ,
    ராவணர்க்கு சீதை என்று பிரம்மன் எழுதவில்லை,
    புதிய பாதை போட்டுக் கொள்ள யாரும் மறுப்பதில்லை,
    வலிகள் கேட்கும் பழமை தன்னை யாரும் ஏற்பதில்லை.❤❤

  • @malarkodi6992
    @malarkodi6992 3 роки тому +410

    இது போன்ற மாமியார்கள் அம்மாவாக மாறினால் இன்னும் நல்லா இருக்கும் .சுஜாதா நடிப்பு அருமை. அருமை. இறந்து விட்டாலும். அவர் நடிப்பு சிகரத்தை தொட்டு விட்டது

    • @rajeshkalavathi9128
      @rajeshkalavathi9128 3 роки тому

      ama

    • @boopaland8674
      @boopaland8674 3 роки тому

      Correct

    • @pandichinnanp9743
      @pandichinnanp9743 3 роки тому +3

      சுஜாதா அம்மாவை போன்று எல்லா மாமியார்களும் அமைந்து விட்டால்
      வீடே சொர்க்கம்..... தான்

    • @pandichinnanp9743
      @pandichinnanp9743 3 роки тому +3

      சுஜாதா அம்மாவின் நடிப்பு மிக அருமை

    • @Swami_ji_96
      @Swami_ji_96 3 роки тому

      Sujatha mam greatest actress

  • @thamayanthiPraveen4596
    @thamayanthiPraveen4596 4 місяці тому +13

    காத்திருந்த சீதைக்கு கிடைத்தது அவமானம் சந்தேகம் மட்டுமே

  • @rajakanga151
    @rajakanga151 5 років тому +178

    பெண்ணுக்கு பெண்ணே எதிரி இல்லை பெண்ணினை காட்டிலும் தெய்வமில்லை அருமை

  • @SheelaSelvam-i4f
    @SheelaSelvam-i4f 11 місяців тому +44

    யாரெல்லாம் இந்த பாடலை 2024 லும் மறக்காமல் கேட்டு ரசிகர்கள் .......❤

  • @elamparuthi5810
    @elamparuthi5810 3 роки тому +99

    இந்த Song கேக்கும்போது என்னை மறந்து என் கன்னில் நீர் வருகிறது,,, Voice jayachanthiran sir hats off. Superb song,,,,

  • @balamuruganbala5701
    @balamuruganbala5701 3 роки тому +40

    காத்திருக்கும் சீதைக்கொல்லாம் ராமன்
    கிடைப்பதில்லை ராவணனுக்கு
    சீதை என்று பிரம்மன் எழுதவில்லை.😍

  • @suriyamoorthygopal8017
    @suriyamoorthygopal8017 3 роки тому +23

    தெய்வம் சேர்க்கும் சொந்தம் தான் நிரந்தரமானது காலத்தின் தீர்ப்பு

  • @rathikathangavel863
    @rathikathangavel863 3 роки тому +10

    காத்திருக்கும் சீதைக்கெல்லாம் இராமன் கிடைப்பதில்லை😊😊😊

  • @InbaInba-z6z
    @InbaInba-z6z 9 місяців тому +48

    2024 யார் எல்லாம் பர்க்குரெங்க

  • @kalain8970
    @kalain8970 3 роки тому +68

    0:41 அஜித் அவர்களின் சிரிப்பு 😍😘

  • @Thiravi
    @Thiravi 2 роки тому +31

    2050 இல் இந்த பாடலை கேட்பவர்கள் மட்டும் like செய்யவும்...

    • @gpriya3265
      @gpriya3265 2 роки тому

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @IamDevaCVF
    @IamDevaCVF 3 роки тому +19

    காத்திருக்கும் சீதைக்கெல்லாம் ராமன் கிடைப்பதில்லை
    ராவணர்க்கு சீதை என்று பிரம்மன் எழுதவில்லை ❤

  • @Vinothkumar-ir9ri
    @Vinothkumar-ir9ri 4 роки тому +8

    எஸ். ஏ.ராஜ் குமார் இசையில் அவள் வருவாளா படத்தின் அனைத்து பாடல்களும் இனிமை. ஜெயசந்திரன் குரல் இனிமை.

  • @soundharraj8665
    @soundharraj8665 Рік тому +45

    யாரெல்லாம் இந்தப் பாடலை 2024 கேட்டீர்கள்😅😅

  • @veethiru
    @veethiru 4 роки тому +72

    புதியபாதை போட்டுக் கொள்ள எவரும் மறுப்பதில்லை
    பழிகள் கேட்கும் பழமை தன்னை யாரும் பொறுப்பதில்லை

  • @amrishkumar6452
    @amrishkumar6452 3 роки тому +8

    காத்திருக்கும் சீதைக்கெல்லாம் ராமன் கிடைப்பதில்லை பாடல் வரிகள் மிகவும் அருமையாக உள்ளது 27/11/2021 யாரெல்லாம் கேட்டுள்ளீர்கள்

  • @poomalaiprakash8211
    @poomalaiprakash8211 4 роки тому +254

    2020
    2021
    2022
    Innum ethana varusam vanthalum pathutey irupan...😍
    Intha situation Ku vera song ethacham iruka

  • @User_1235hiu
    @User_1235hiu 4 роки тому +54

    பொய் அன்பு போகும்... மெய் அன்பு மட்டும் வாழும்... கால ஓட்டத்தில் பொய்யா இல்ல மெய்யா என்பது தன்னால தெரிய வரும்....

  • @saranyak6060
    @saranyak6060 6 років тому +374

    💕மனம் உடைந்த உண்மையான பாடல் 💕

  • @uthistan465
    @uthistan465 6 років тому +366

    மறுவாழ்வு மனம் ஏற்கும் இன்னொரு பரிபாலனை உண்மை யாக ஏற்றால் அன்பு உடைமைக்காக ஏற்றால் ஆசை

    • @Jayaval-bz5zu
      @Jayaval-bz5zu 5 років тому +1

      JK

    • @Priya-bv6dk
      @Priya-bv6dk 4 роки тому +1

      Super words...

    • @manikandansuper2375
      @manikandansuper2375 3 роки тому +3

      நானும் மாறு வாழ்வு தான்

    • @tamilselvam1405
      @tamilselvam1405 3 роки тому +7

      அன்பு உடைக்காமல் ஏற்க முடியாது அந்த அன்பை மீறி ஆசைக்காக ஏற்கலாம் ஆனாலும் ஒவ்வொரு நாலும் அந்த அன்பு நினைவுக்கு வரும் அப்போது ஆசைக்காக ஏற்ற அன்பு தோல்வி பெரும்

    • @gangaa211
      @gangaa211 3 роки тому

      Super

  • @dhanushkodirevathi7699
    @dhanushkodirevathi7699 4 роки тому +17

    எதுவும் இங்கு யாருக்கும் நிரந்தரம் இல்லை மாற்றங்கள் மாறி கொண்டே இருக்கும் காத்திருப்போம் நல்லதாகவே நடக்கும்

  • @bakkiyalakshmi1120
    @bakkiyalakshmi1120 7 років тому +824

    காத்திருக்கும் சீதைக்கெல்லாம் ராமன் கிடைப்பதில்லை ராவணணுக்கு சீதை என்று பிரம்மன் எழுதவில்லை

    • @donmani8456
      @donmani8456 6 років тому +2

      Bakkiya Lakshmi, yaaru pa ethu, En puriyala

    • @singaraj4024
      @singaraj4024 6 років тому

      மிகவும்

    • @padikalamatnpsc
      @padikalamatnpsc 6 років тому

      Mmm parkalam

    • @ramarsrk3661
      @ramarsrk3661 6 років тому +1

      Bakkiya Lakshmi ஏன் உங்களுக்கு கிடைக்கலியா

    • @asmyaaa6525
      @asmyaaa6525 6 років тому

      😂😂😂😂💞💞💞😢😍👍❤️

  • @elamparuthi5810
    @elamparuthi5810 3 роки тому +25

    One of the my fav song,,,,, இந்த Song கேக்கும்போது எனக்கு அழுகை வருது,,,,,, Superb song... very nice...

  • @kannankani8944
    @kannankani8944 4 роки тому +83

    Ajith sir and simran mam smile cute inu solluravanga like pannuga

  • @thennarasanmannagakatti5835
    @thennarasanmannagakatti5835 6 років тому +451

    இந்த பாடல் வரிகளை வ௫னிக்க வார்த்தை இல்லை......
    மறந்து நிற்க மனமும் இல்லை.....

  • @niasentalks8168
    @niasentalks8168 3 роки тому +40

    "பெண்ணுக்கு பெண் இங்கு எதிரி இல்லை. பெண்மையை காட்டிலும் தெய்வமில்லை.
    அத்தை கண்களில் தோன்றிய மாகாளி."
    அருமையான வரிகள் 👌👌👌சிம்ரன்+ தல = ❤❤❤
    அஜித் குமார் சிரிப்பு என்றுமே அழகானது😊❤

  • @boopathirajag5343
    @boopathirajag5343 2 роки тому +9

    திருமண விழாக்களில் இந்த பாடலையும் மெட்டிஒலி பாடலையும் போடுவார்கள் சுவிட்ச்வேஷனுக்கு தகுந்த மாதிரி உணர்வு பூர்வமாக நம்மை மீறி கண்களில் கண்ணீர் வரும்

  • @jagathejagathe8415
    @jagathejagathe8415 5 років тому +3

    காத்திருக்கும் சீதைக்கெல்லாம் ராமன் கிடைப்பதில்லை ..காலத்தின் தீர்ப்பு இது. ....தெய்வத்தின் சேர்ப்பு இது. ....

  • @kavithakavi3069
    @kavithakavi3069 2 роки тому +4

    இந்தப் பாடலில் தனித்தனி வரிகள் அல்ல ஒட்டுமொத்த வரிகளும் மிகவும் அருமை வார்த்தையில் சொல்ல இயலாது

  • @mkugan5890
    @mkugan5890 5 років тому +6

    ஜெகத்தினில் விதியை வெண்டவர் யார் கண்முன் நடப்பது மாயைகாட்சி காணல் நீருக்கு யார்தான் சாட்சி ஜெகத்தினில் விதியை வென்றவர்

  • @sentamilselvan2869
    @sentamilselvan2869 11 місяців тому +2

    என்னுடைய சிறு வயதில் நான் திரையரங்கில் பார்த்த திரைப்படம் 😊

  • @அன்பு-ன2த
    @அன்பு-ன2த 3 роки тому +4

    காத்திருக்கும் சீதைக்கெல்லாம் ராமன் கிடைப்பதில்லை... ராமனுக்கு சீதை என்று பிரம்மன் எழுதவில்லை 👌

  • @RJMR-j8x
    @RJMR-j8x 8 місяців тому +5

    இராவணனுக்கு சீதை என பிரம்மன் எழுதவில்லை.....❤❤❤❤❤

  • @sudharani463
    @sudharani463 4 роки тому +51

    இசை, குரல், பாடல் வரிகள் அற்புதம்.

  • @hevydrivervelu8766
    @hevydrivervelu8766 2 роки тому +2

    ஜெயச்சந்திரன் அவர்களி குரல் அருமையோ அருமை பாடலும் இசையும் மிக மிக அற்புதம்

  • @arulma8111
    @arulma8111 2 роки тому +15

    சின்ன வயசுல பாடி பரிசு வாங்கிய முதல் பாடல் ...

  • @tlnd5133
    @tlnd5133 3 роки тому +2

    என் வாழ்வின் மிகப் பெரிய துரோகி எதிரி என் மாமியார் நாத்தனார். அவர்கள் என்னை பேசாத வார்த்தைகள் தமிழ் மொழியில் உண்டோ இறைவா

  • @manjula9378
    @manjula9378 2 роки тому +4

    ஆணின்பாதி பெண்மை என்று வேதம் சொல்லியது💯👌👌💞

  • @mohamedjjs6597
    @mohamedjjs6597 4 роки тому +21

    Very nice move
    Very nice song
    Very nice music
    Very nice story
    Very nice line
    Very nice climax

  • @muralimaas3339
    @muralimaas3339 4 роки тому +3

    Aanil paathi penmai endru vedham solliyathu...
    Endha paathi engu serum yaar than solluvathu...
    Dhaivam ondru serkum sondham Inge sergirathu..
    Velvi theeyil suya nalangal vendhu theeigirathu...
    Nilavinai giraganam theendiyathu
    Marubadi pournami thondriyathu
    Vidhiyum pudhiyathu kadhaiyum pudhiyathu
    Kaalathin theerpu ithu dheivathin serpu ithu .... ammaadiyow.... mind-blowing lines... vaalkaiyai vaarthaiyaala sollirukaanga

  • @RJMR-j8x
    @RJMR-j8x 8 місяців тому +64

    2024 கேட்கறவங்க யாரு......❤❤❤

  • @selvaKumar-dv4cj
    @selvaKumar-dv4cj 7 років тому +75

    Blockbuster song and movie ajith carriers

  • @sathickjannasathickjanna7832
    @sathickjannasathickjanna7832 5 років тому +10

    ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்

  • @mkptamilachi296
    @mkptamilachi296 3 роки тому +13

    காலத்தால் அழியாத பாடல் வரிகள்...

  • @yasararapath8533
    @yasararapath8533 3 роки тому +1

    பல்லவி அருமை.....
    காத்திருக்கும் சீதைக்கெல்லாம் ராமன் கிடைப்பதில்லை ....
    ராவணுக்குனு சீதை என்று பிரம்மன் எழுதவில்லை....

  • @malarkodi6992
    @malarkodi6992 3 роки тому +9

    சூப்பர் சாங். சுஜாதா போன்ற திறமையான. நடிப்பின் சிகரங்கள். புகழ் என்றும் வாழ்க

  • @prakashvikash8200
    @prakashvikash8200 3 роки тому +2

    உலக அழகி சிம்ரன் தான் என்றுமே

  • @odpugazh1015
    @odpugazh1015 6 років тому +450

    தல சிரிப்பு அருமை

  • @KausikaKavinesh
    @KausikaKavinesh 9 місяців тому

    Super good Ajith Kumar movies songs good all day 🎉🎉🎉

  • @rshonline
    @rshonline 2 роки тому +3

    2022 கேட்கிறீர்கள் என்றால் 80s or 90s kids ஆ மட்டும் தான் இருக்கும்

  • @sriramkumar8936
    @sriramkumar8936 3 роки тому

    ஆணின் பாதி பெண்மை யெயன்று வேதம் சொல்லியது எந்த பாதிஎங்கே சேர்வது.... காத்திருக்கும் சீதைக்கெல்லாம் ரமன் கிடப்பதில்லை ராமனுக்கு சீதை என்று பிரம்மன் எழுதவில்லை இதெல்லாம் அற்புதமான வரிகள்

  • @mohamedahamed772
    @mohamedahamed772 3 роки тому +15

    " தல " பேரழகு ❤️

  • @rajkumars7269
    @rajkumars7269 10 місяців тому +2

    2024 like that songs 🎵🎵🎵🎵

  • @ssdrawing
    @ssdrawing 6 років тому +449

    இது காதலின் சங்கீதம்
    புது குங்கும சந்தோஷம்
    மாற்றும் மாலையும் ஏற்றும் தீபமும்
    மங்கல பண்பாடும் ஸ்ரீ தேவியின் கல்யாணம்
    மங்கல பண்பாடும் ஸ்ரீ தேவியின் கல்யாணம்
    ஆணில் பாதி பெண்மை என்று வேதம் சொல்லியது
    எந்த பாதி எங்கு சேரும் யார் தான் சொல்லுவது
    தெய்வம் ஒன்று சேர்க்கும் சொந்தம் இங்கே சேர்கிறது
    வேள்வி தீயில் சுயநலங்கள் வெந்து தீய்கிறது
    நிலவினை கிரகணம் தீண்டியது
    மறுபடி பௌர்ணமி தோன்றியது
    விதியும் புதியது கதையும் புதியது
    காலத்தின் தீர்ப்பு இது
    தெய்வத்தின் சேர்ப்பு இது
    இது காதலின் சங்கீதம்
    புது குங்கும சந்தோஷம்
    மாற்றும் மாலையும் ஏற்றும் தீபமும்
    மங்கல பண்பாடும் ஸ்ரீ தேவியின் கல்யாணம்
    காத்திருக்கும் சீதைக்கெல்லாம் ராமன் கிடைப்பதில்லை
    ராவணர்க்கு சீதையென்று பிரம்மன் எழுதவில்லை
    புதியபாதை போட்டுக் கொள்ள எவரும் மறுப்பதில்லை
    பழிகள் கேட்கும் பழமை தன்னை யாரும் பொறுப்பதில்லை
    பெண்ணுக்கு பெண்ணிங்கே எதிரியில்லை
    பெண்மையை காட்டிலும் தெய்வமில்லை
    அத்தை கண்களில் அன்னை தோன்றினால்
    தோன்றினும் மாகாளி
    அவள் பரிசுத்த பொன் தாயி
    இது காதலின் சங்கீதம்
    புது குங்கும சந்தோஷம்
    மாற்றும் மாலையும் ஏற்றும் தீபமும்
    மங்கல பண்பாடும் ஸ்ரீ தேவியின் கல்யாணம்
    மங்கல பண்பாடும் ஸ்ரீ தேவியின் கல்யாணம்

  • @srimuthu9837
    @srimuthu9837 2 роки тому +1

    Prabhakaran&Sowntharya i miss you di chellam Ariyalur Arts college student...

  • @jeevasivan
    @jeevasivan 4 роки тому +36

    Male : Idhu kaadhalin sangeetham
    Chorus : Lala lala lala lala lalalalalaa..
    Male : Pudhu kunguma santhosam
    Maatrum maalaiyum yetrum deepamum
    Mangala panpaadum
    Sri deviyin kalyaanam…. oh..ooo
    Mangala panpaadum
    Sri deviyin kalyaanam
    Idhu kaadhalin sangeetham
    Chorus : Lala lala lala lala lalalalalaa..
    Lala lala lala lala lalalalalaa..
    Lala lala lala lala lalalalalaa..
    Male : Aanil paadhi penmai endru
    Vedham solliyathu
    Entha paadhi engu serum
    Yaar than solluvathu
    Male : Deivam ondru serkkum sontham
    Ingae sergirathu
    Velvi theeyil suyanalangal
    Vendhu theegiradhu
    Male : Nilavinai graganam theendiyathu
    Marubadiyum pournami thondriyathu
    Vidhiyum pudhiyathu
    Kadhaiyum pudhiyathu
    Kaalathin theerppu idhu
    Deivathin serppu idhu
    Male : Idhu kaadhalin sangeetham
    Maatrum maalaiyum yetrum deepamum
    Mangala panpaadum
    Sri deviyin kalyaanam….
    Idhu kaadhalin sangeetham
    Chorus : Lala lala lala lala lalalalalaa..
    Lala lala lala lala lalalalalaa..
    Male : Kaathirukkum seethaikkellam
    Raaman kidaippathillai
    Ravanankku seethai endru
    Bhraman yezhutha villai
    Male : Pudhiya paadhai pottu kolla
    Evarum maruppathillai
    Valigal ketkkum palamai thannai
    Yaarum poruppathillai
    Male : Penukku pen ingu ethiri illai
    Penmaiyai kaatilum deivamillai
    Aththai kangalil annai thondrinaal
    Thondriyamaakaali
    Aval parisutha pon thaayi
    Male : Idhu kaadhalin sangeetham
    Chorus : Lala lala lala lala lalalalalaa..
    Male : Pudhu kunguma santhosam
    Maatrum maalaiyum yetrum deepamum
    Mangala panpaadum
    Sri deviyin kalyaanam….
    Idhu kaadhalin sangeetham

  • @kiruthifederer
    @kiruthifederer 5 років тому +57

    Ajith looks damn handsome

  • @sathishkumar-wo6bm
    @sathishkumar-wo6bm 11 місяців тому +1

    யாரெல்லாம் இந்த பாடலை 2024 ல் கேட்கிறீங்க

  • @manimaster3542
    @manimaster3542 5 років тому +54

    இது காதலின் சங்கீதம் அருமையான பாடல்

  • @Kishore_0605
    @Kishore_0605 4 роки тому +2

    Jeyachandran voice... Awesome...
    Pudhiya pathai ketukola evarum marupathilai

  • @poongodipoongodi2466
    @poongodipoongodi2466 3 роки тому +11

    யாரெல்லாம் இந்த பாடலை 2022 ல் கேட்குறிங்க👍

  • @arokyaprincej7420
    @arokyaprincej7420 5 років тому +159

    Listening this song for ajith and lyrics in 2020...

  • @BalaKrishnan-nc3kp
    @BalaKrishnan-nc3kp 3 роки тому +6

    பெண்களின் நல் மனதை வெளிப்படுத்தும் பாடல்💘💘💘💘💘💘💘💘💘

  • @rainabala3734
    @rainabala3734 2 роки тому +1

    யாரெல்லாம் 2023 ல இந்த song கேக்குறீங்க... 😍❤️

  • @swathiswathi9634
    @swathiswathi9634 3 роки тому +6

    என் இதயத்தைத் திருடிய பாடல் Love this song

  • @kalai6573
    @kalai6573 3 роки тому +2

    யாரெல்லாம் இந்த பாடல் 2022 இல் கேட்குறிர்கள்

  • @harikrishnaparameswaran6855
    @harikrishnaparameswaran6855 6 років тому +28

    P jayachandran the master of feel-good songs....

  • @rathnakala380
    @rathnakala380 7 років тому +85

    Meaning fully song

  • @Kasireddy4808
    @Kasireddy4808 5 років тому +133

    World most handsome and beautiful actor Ajith Kumar Garu

  • @Isak669
    @Isak669 10 місяців тому +1

    2024 இந்த பாடலை கேட்டவர்கள்

  • @harivinthiya6155
    @harivinthiya6155 3 роки тому +15

    சிம்ரன் ரசிகர்கள் like pannunga 👍👍❤❤👇👇

  • @Puhalnilavan
    @Puhalnilavan 2 роки тому +2

    யாரெல்லாம் இந்த பாடலை 2023 இல் கேக்குறீங்க 😂

  • @fathimamubeena5659
    @fathimamubeena5659 5 років тому +88

    Intha mathiri mamiyar ellarku kidaithal mamiyar marumagal pirivu&sandai irukathu entha kudumbathulayum.

  • @priyapriya-id7et
    @priyapriya-id7et 3 роки тому +6

    எனக்கு இந்த பாடல் ரொம்ப பிடிக்கும்

  • @Sedddd478
    @Sedddd478 5 років тому +44

    3:9 what a laughing smile ajith sir...

    • @kumars6669
      @kumars6669 4 роки тому +2

      AJITH LOOKING SMILE SO CUTE

    • @Priya-ou6rg
      @Priya-ou6rg 4 роки тому

      ua-cam.com/video/r7JclYI2Ek0/v-deo.html

  • @muthukrishnan1630
    @muthukrishnan1630 2 роки тому

    நான் ஆஜீத் பிடிக்கும் என ரொம்ப மகிழ்ச்சி அடைகிறேன். ஆழுகை வந்துவிடும்

  • @anithaharidhas4360
    @anithaharidhas4360 8 років тому +87

    very meaningful line.kaathiruntha seetaikellam raman kidaipathillai

  • @dhineshkumarvino9625
    @dhineshkumarvino9625 3 роки тому

    நான் காலம் டிராவல் செய்து 2586ல் இந்தபாடல் கேட்டு கொண்டுஇருக்கிறேன் நீங்கள் தற்போது எந்த வருடத்தில் இருக்கீர்கள் சகோதர/சகோதரிகளே

  • @sindhujas
    @sindhujas 8 років тому +145

    Kaathirukum seethaikellam raaman kidaipadhillai. Raavanan Ku seedhai endru bramman ezhudavillai !!!! whatta lyrics

  • @ShaMeens
    @ShaMeens 11 місяців тому +1

    Yaarellam 2024 la intha song kekuringa 😅😂😂

  • @karthickmm3082
    @karthickmm3082 5 років тому +16

    One of the jayachandran's best....song

  • @kalidassdass6121
    @kalidassdass6121 4 роки тому +2

    Pennuku penn ingu edhiri illai penmaiyai kattilum theivam illai ..
    It's true... valuable lyrics..

  • @vijayakumarisrinivasan3819
    @vijayakumarisrinivasan3819 3 роки тому +6

    Simran mathiri nadikka Vera aley kidaiyadhu.semma super

  • @rajamanirajamani9537
    @rajamanirajamani9537 Рік тому +1

    2023 யாரெல்லாம் இந்த பாடலை கேட்பவர்கள் யார் யாரெல்லாம் சொல்லுங்க

  • @sudhesadinesh4772
    @sudhesadinesh4772 3 роки тому +3

    அருமையான வரிகள்.......❤️nice song....❤️❤️❤️I like this song si much .......❤️❤️

  • @karthigav9500
    @karthigav9500 Рік тому +1

    I💚song ..enagu epti oru valkai kitaigalai.I miss my life😭😭

  • @divyap1806
    @divyap1806 6 років тому +44

    I was a child when this movie launched..but the similar incident happened in my life what simran went through in this movie... similar to this climax.. happy beginning...🙂🙂
    Kaathirukum Seethaikelam Raman kidaipadhillai.. Ravananuku Seethai endru braman ezhudhavillai... Wonderful line..

    • @bakyaraj9713
      @bakyaraj9713 5 років тому +4

      My story also like the way as you

    • @Abi-sb4cq
      @Abi-sb4cq 5 років тому +2

      Stay blessed

    • @Priya-ou6rg
      @Priya-ou6rg 4 роки тому

      ua-cam.com/video/r7JclYI2Ek0/v-deo.html

    • @ayothiramar28
      @ayothiramar28 4 роки тому +1

      கண்டிபாக அருமையான வரிகள் எனக்கு பிடித்த வரி

  • @kirupadeepa3144
    @kirupadeepa3144 Рік тому +2

    உண்மை 💯💯 உண்மை தான் 😭😭😭💔💔🙏🙏🙏🙏🙏

  • @fathimanasrin5839
    @fathimanasrin5839 6 років тому +3

    pennukku peningu eathirillai penmaiyai kaattilum thavamillai..... atthai kangalil annai thoanrinaal.......👍 supper lyrics

  • @Ramya-ux3yy
    @Ramya-ux3yy Рік тому +1

    Romba pudikum feelinga iruku indha song❤❤😢😢😢😢