நீச்சபங்க இராஜயோகம் உங்களுக்கு இருக்கிறதா

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 96

  • @TevediyaMuindaRachetha
    @TevediyaMuindaRachetha Рік тому +3

    Thanks🙏 sir

  • @Phee.Mhuu.Khaaaaa
    @Phee.Mhuu.Khaaaaa 3 роки тому +5

    Thanks 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tnlakshmanannatarajan4615
    @tnlakshmanannatarajan4615 2 роки тому

    நன்றி அருமையான விளக்கம்

  • @krishnaveni7423
    @krishnaveni7423 Рік тому +1

    Sir thulalaknam, lakkanathil sukkiran vakkram and suriyan neecham villakkam thaa rungal.

  • @vellaianparamasivam1135
    @vellaianparamasivam1135 4 роки тому +1

    அருமை! சின்னாளபட்டி பரமசிவம்.

  • @sooriyajeyasooriyan7094
    @sooriyajeyasooriyan7094 3 місяці тому

    வணக்கம்
    30/6/2024
    ௐ சிவாயநம
    ௐ நமசிவாய
    ௐ நமோ நாராயணாய
    ௐ சரவணபவ
    ௐ ஸ்ரீ அன்னை வாராகியே போற்றி
    நற்பவி
    நன்றி

  • @senthamizhanseemanpolitics70
    @senthamizhanseemanpolitics70 6 років тому +8

    Thanks 🙏 sir for the explanation, I have this neecha bhanga raja yogam bhudan and sukran in conjunction in the 7th house 🏡 and I am kanni lagnam and thula rashi

  • @vijayakumarv6343
    @vijayakumarv6343 4 роки тому

    அருமையான விளக்கம் ஐயா நன்றி

  • @tamilnadu9318
    @tamilnadu9318 6 років тому +7

    05:14 நீசன் நின்ற ஸ்தானாதிபதியின் பார்வை பெற்றால் நீசபங்க ராஜ யோகம்

  • @planetinfluencedk5360
    @planetinfluencedk5360 6 років тому +3

    Romba elimayana vilakkam sir

  • @dhatchayinim3274
    @dhatchayinim3274 4 роки тому

    மேஷம் லக்கினம் கன்னி ராசியில் புதன் சுக்கிரன் சேர்க்கை 6இடம்

  • @YuvaRaj-jy4yi
    @YuvaRaj-jy4yi 2 роки тому

    Mesha lagnam budhan sukran guru in 12th house meenam

  • @sekark8120
    @sekark8120 3 роки тому

    Super sir thank u.

  • @balamuralikrishna9029
    @balamuralikrishna9029 3 роки тому

    Neechanukku veedu kodutha raasinaadhan chandranukku kendhirathil irundhal ennda effect.

  • @raguchandran3424
    @raguchandran3424 2 роки тому

    Super sir

  • @banandhakumar7130
    @banandhakumar7130 6 років тому +1

    ஐயா மேஷ லக்ணம் 10ல் குரு நீஷம் குரு திசையில் எப்படி இருக்கும் பறந்த தேதீ 19)05)1985)காலை 5.28.இடம் ஊட்டி சொல்லுங்க ஐயா

  • @planetinfluencedk5360
    @planetinfluencedk5360 6 років тому +2

    Very good explenation

  • @Dhivakaran968
    @Dhivakaran968 5 років тому

    நன்றி அய்யா

  • @k.sathishkumar6058
    @k.sathishkumar6058 3 роки тому

    ஐயா வணக்கம் நான் ஒரு ஜோதிடம் பயிலும் மாணவன் எனது கேள்வி விருச்சிகத்தில் சந்திரன் நீச்சம் விருச்சகத்தில் அதிபதியான செவ்வாய் ரிஷபத்தில் வக்ரம் பெற்று உள்ளது வக்ரம் பெற்ற கிரகம் நீச்சம் பெற்ற சந்திரனை பார்த்தால் எப்படி பலன் எடுப்பது இது நீச்சபங்க ராஜயோகம் என்பது பற்றி தெளிவுபடுத்துங்கள் ஐயா நன்றி வணக்கம்

  • @senthiljana8792
    @senthiljana8792 4 роки тому

    சார்..விருச்சிகலக்கனம்
    1..புதன்...4.ராகு.
    5.சந்திரன்.
    6..சனி..நீச்சம்..வக்கரம்
    10.கேது..11..செவ்வாய்
    12..சூரியன்..நீச்சம்.
    குரு..சுக்கிரன்..
    விசகம்.சாரம்
    நீச்சபங்கம்.இருக்கா..சார்.
    சுக்கிரன்..ஆச்சி..
    செவ்வாய்.ஆச்சி.யா.சார்
    சூரியதச.கோடிஸ்வரன்.ஆக்கும்மா.சார்..10.11.1970..காலை..கருர்

  • @velumanim2508
    @velumanim2508 2 роки тому

    ஐயா வணக்கம். தனசு லக்கினத்திற்கு 12ல் சந்திரன் நீச்சம் பெற்று ,மீனத்தில் உள்ளகுரு,சுக்கிரன்,புதன்(வ),செவ்வாய் பார்வை பெற்றால் பலன் என்ன?

  • @சிங்காரவேலன்சிங்காரவேலள்M

    கடகத்திலிருந்து குரு பார்க்க ... மீனத்தில் 12 டிகிரிக்குள் புதனோடு செவ்வாய் சேர்ந்திருந்தாலும் புதனுக்கு நீசபங்க ராஜயோகம் உண்டா சார்....?

  • @johnsievera6451
    @johnsievera6451 6 років тому

    Simma lagnam, 10th house kedhu neecham, sukran lagnathil suriyan aatchi, guru parvai. Kedhuvuku neecha pangam raja yogam undaa

  • @smuthukumarkumar6939
    @smuthukumarkumar6939 Рік тому

    ஐயா வணக்கம் சூரியன் நீசம் துலாத்தில் வீடு கொடுத்தவன் கன்னியில் நீசம் சுக்கிரன் புதன் பரிவர்த்தனை இப்போது சூரியன் பலம் பெற்று இருக்கிறதா கூறுங்கள் ஐயா

  • @sathishkumar50540
    @sathishkumar50540 5 років тому

    வணக்கம் ஐயா நான் மீனம் ராசி மீனம் லக்னம் ரேவதி நட்சத்திரம் 8ல் சூரியன் சனி இருக்கிறது இது நீச்சபங்க ராஐயோகமா ஜயா

  • @anbu-xn5hh
    @anbu-xn5hh Рік тому

    கேந்திரம் 1 4 7 10 அல்லவா? அல்லது 4 மட்டுமா?

  • @manoharang902
    @manoharang902 4 роки тому

    V good

  • @kannanaathi403
    @kannanaathi403 2 роки тому

    அய்யா அவர்களுக்கு வணக்கம் ,நிச்சம் பெற்ற கிரகத்திற்கு குரு பார்வை கடைத்தால் ,நிச்சபங்கமாக எடுத்து கொள்ளலாமா?

    • @devagurujothidam7593
      @devagurujothidam7593  2 роки тому

      நீச்ச பங்கம் ஆகாது. ஆனால் குரு பார்ப்பதால் அந்த நீச்சம் பெற்ற கிரகத்தின் உடைய காரகத்துவம் கெடாது

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 4 роки тому

    Dob: 14.1.84; Time:1.45.pm.pls reply sir. மேஷ லக்னம் ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம். லக்னத்திற்கு 2ல் சந்+ராகு, 7ல் சனி+செவ், 8ல் சுக்+கேது, 9ல் சூரியன்+புதன் +குரு....தற்போது ராகு தசை செவ் புத்தி ஆரம்பித்து இருக்கிறது. சூரியன் உத்திராடம் சூரியன் சாரம்; குரு &புதன் ஆகியன மூலம் நட்சத்திரம்(கேது சாரத்தில்) உள்ளன. எப்போது எனக்கு தொழில் அமையும்? எனக்கு 2ம் திருமணம் எப்ப நடக்கும்?

  • @VsThilakar
    @VsThilakar 6 років тому

    நீச்சம் பங்கமான கிரகம் எல்லா லக்னங்களுக்கும் நன்மை செய்யுமா?

  • @alathoorschoolbangalorevvi6484
    @alathoorschoolbangalorevvi6484 4 роки тому

    சந்திரன் விருச்சிகத்தில் நீச்சம். அதே வீட்டில் கேது உச்சம் .இந்த சேர்க்கையினால். சந்திரன் நீச்சம் பக்கம் ஆகிறாரா ஐயா ? தெளிவு படுத்தவும்.🙏

  • @arulmozhi4318
    @arulmozhi4318 4 роки тому

    Enakku viruchigathil chandiran neesam.sevvai makarathil ucham.enathu lagnam meenam.ithu neesa panga rajayogama

  • @ahilabalashanmuga5140
    @ahilabalashanmuga5140 5 років тому

    சிம்மத்திலற்கு 8 ல் குரு புதன் இணைவு பெற்றால் என்ன பலன் ஐயா?

  • @krishnamoorthid.m.k4727
    @krishnamoorthid.m.k4727 3 роки тому

    ஒரு கிரகம் அதாவது சந்திரன் விருச்சிகத்தில் நீசம் ஆகிறது அந்த வீட்டினுடைய அதிபதி செவ்வாய் அந்த வீட்டிற்கு கேந்திரத்தில் இருந்தால் நீசபங்க ராஜயோகமா சார்

  • @pramodh17
    @pramodh17 5 років тому

    Iyya, entha dasabhukthi kaalathil? Neesa graha periodila... Neesa bangam seytha grahathin periodila?

  • @karthikakarthika9619
    @karthikakarthika9619 6 років тому

    Sir Parivartana yogam patthi sollunga pls

  • @ratnamke3407
    @ratnamke3407 5 років тому +1

    அல்லாம் சொன்னைங்கெ ஆனள்
    சந்திரன் விருச்சிகதிள் நீசம் . இடம் கொடுத்த செவ்வாய் . கடகதில் நீசம்
    இதர்க்கு பதிள் என்னா ??

  • @indravathanarajenthiram8228
    @indravathanarajenthiram8228 5 років тому

    Naan thulam lagnam Sir , enaku guru magarathil neesam sani meenathi ulaathu enaku ena plan irruku? Neesa pangam ulatha?
    Explain pls sir......☺

  • @geethagopal8697
    @geethagopal8697 4 роки тому +1

    Meenathil budhan sukranudan suriyanum irukkiraar 7 m idathil. Lagnam - Kanni. Inge neecha banga rajayoga palan kidaiyaadhaa?

  • @selvamanig4833
    @selvamanig4833 5 років тому

    Super iya...

  • @vijikumar266
    @vijikumar266 6 років тому

    Can you please explain padagathipathi palangal

  • @YuvaRaj-jy4yi
    @YuvaRaj-jy4yi 2 роки тому

    Sir mesha lagnam saturn neecham in lagnam chevvai in 7th house thulam idhu raja yogam ah

  • @sakthisaravanan5434
    @sakthisaravanan5434 4 роки тому

    neecham petra graham vakram adanthal????

  • @arundorairaj8106
    @arundorairaj8106 6 років тому

    Kumbalaknam guru in magaram sani in viruchakam sani 3rd Parvai to guru is it neechabanga rajayogam?

  • @itwing9902
    @itwing9902 Рік тому

    செவ்வாய் கிரகத்தின் பார்வை 4 8 10 தான். 7 இல்லை தயவுசெய்து விளக்கவும்

  • @krishnamoorthid.m.k4727
    @krishnamoorthid.m.k4727 3 роки тому

    சூரியனுக்கு மட்டும் ஏன் சார் கேந்திரம் வருது புரியல எனக்கு

  • @kanchanaayyavu9823
    @kanchanaayyavu9823 5 років тому

    If pudhan neecham sukiran utcham but sukiran ashthangam idhu neechabanga raja yokam aaguma sir... And my another question same pudhan neecham in meenam guru is in kanni rasi but guru vagram idhu neechabanga raja yokam?

  • @arumugaraj6066
    @arumugaraj6066 6 років тому

    ஐயா வணக்கம் மிதுன லக்னத்திற்கு 6ம் இடத்தில் குரு கேது சேர்க்கை எப்படி இருக்கும் குரு தசை வந்தால் எப்படி இருக்கும்

  • @dharunkumar9978
    @dharunkumar9978 6 років тому +2

    Thulam rasai kanni laknam
    I am interest in bus transports

  • @gsmohangsmohan325
    @gsmohangsmohan325 6 років тому +2

    வணக்கம் ஐயா

  • @vivekanand3847
    @vivekanand3847 5 років тому

    கும்ப லக்கினம் , சனி நீசம் , சூரியன் உச்சம், சந்திரன் உச்சம் , 10இல் குரு, செவ்வாய் உச்சம் , சுக்கிரன் உச்சம் , 6இல் கேது , 12 ல் இராகு
    சனி தசை எப்படி இருக்கும்

    • @devagurujothidam7593
      @devagurujothidam7593  5 років тому

      உங்கள் ஜாதகத்தில் இருக்கக்கூடிய ராசிச் சக்கரம் நவாம்சச் சக்கரம் பிறந்திருக்கும் போது இருந்த திசை இருப்பு இவை அனைத்தும் அனுப்பி விடுங்க நான் பார்க்கிறேன்

  • @rameshdop5152
    @rameshdop5152 6 років тому

    துலாம் ராசியில் சூரியன் சுக்கிரன் ராகு சேர்த்து இருந்தால் என்ன யோகம்?இந்த ஜாதகத்தில் 10 இடம் துலாம் ராசி

    • @SivaKumar-xp2ts
      @SivaKumar-xp2ts 6 років тому

      Sir enakku measalaknam katakatil chantiran guru putan kanniyil sukkiraan varkotamam sukira tisai eppadi erukkum sir

    • @srinivasankrishnan6403
      @srinivasankrishnan6403 6 років тому +1

      ramesh ram அரசு உத்தியோகம் கிடைக்கலாம்..
      ஆனால் கிடைத்த இடத்த்தில் பெண் சவகாசம் வேண்டாம்...
      தவறான காட்சிகளை போனில் பார்க்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டால் விழிப்புணர்வோடு இருக்கவூம்

    • @rameshdop5152
      @rameshdop5152 6 років тому

      @@srinivasankrishnan6403 நன்றி

  • @rajshiv7772
    @rajshiv7772 7 років тому +1

    Hi sirVideo superbRegardsRajkumar Moorthi

  • @SuperDhanaa
    @SuperDhanaa 6 років тому

    Ayya DOB 7.4.1985. 8.30am vilakgam please

  • @nareshkumar-vv9tq
    @nareshkumar-vv9tq 5 років тому

    நீச பெற்ற கிரகத்தை வீடு கொடுத்தவர் பார்த்தால் நீசபங்கம் என்று ஜோதிடர் கூறியுள்ளார்

  • @selvaraja5439
    @selvaraja5439 6 років тому

    Oru point vitengalea nesam petravanudan antha veeterkudaiyavan aatchi petralum muraiyana neasa pangam than..

  • @sakthisaravanan5434
    @sakthisaravanan5434 4 роки тому

    neechabangam rajayogam aguma?? How much fees for consultation?

  • @natarajvb6768
    @natarajvb6768 4 роки тому

    3.3.1963.10.15am

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 5 років тому +1

    Sir
    GURU mahathil neecham
    MaharaSANI thanusu lag YEPPDI?
    pls reply

  • @adsuresh540
    @adsuresh540 6 років тому

    Reshaparasi rohini natchatram thulam laknam. Kuru nijjam santhiran ujjam sukkiran nijjam sani laknathil ujjam.sir Nan ungal pathil erthirparkiren

  • @ragavipriya3957
    @ragavipriya3957 6 років тому

    Buthan meenathil neesam guru magarathil sani sevvai serkai..., sthana athipathi neesa bangam.. buthan neesama alathu neesa bangama.. pls clarify...

  • @KannanKK10
    @KannanKK10 6 років тому

    Sir how r u I'm Jothi brother

    • @devagurujothidam7593
      @devagurujothidam7593  6 років тому

      +kannan kalidass வணக்கம் தம்பி நான் நல்லா இருக்கிறேன். நீங்க.ஜோதி மற்றும்ஜோதி கணவர்எப்படியிருக்கீங்க உங்கள் போன் நம்பர் குடுங்க

    • @devagurujothidam7593
      @devagurujothidam7593  6 років тому

      Contact 8825451397

  • @vijikumar266
    @vijikumar266 6 років тому

    Kadagam lagnam

  • @vijikumar266
    @vijikumar266 6 років тому

    Hi sir

  • @786-Shan
    @786-Shan 6 років тому +1

    ஐயா அது என்ன இராஜயோகம்?

  • @catman5544
    @catman5544 4 роки тому +5

    Thanks 🙏🙏🙏 sir