அருமை அருமை அஸ்தமனம் பற்றி அழகாகவும் அழுத்தமான உச்சரிப்புடன் சொன்னீர்கள் தேவகுரு பிரகஸ்பதியே நேரில் வந்து சொல்லியது போல் ஒளிபொருந்தியது போல் இருந்தது மிகவும் நன்றி ஜயா
அருமையான பதிவு. என் ஜாதகத்தில் மேஷ லக்கினமாகி, கன்னியில் புதன், சூரியன், சந்திரன் சேர்க்கை. புதன் சூரியன் இரண்டு பாகைக்குள் அஸ்தமனம். ஆனாலும் கூட நானே ஆச்சர்ய படும் அளவிற்கு தீடிரென்று ஏற்பட்ட ஒரு வாய்ப்பால் மாஸ்டர்ஸ் டிகிரி பெற்றேன், ஜோதிடம் என்னவென்றே தெரியாத நான் அதில் மூழ்கி இன்று ஆராய்ச்சி செய்து வருகின்றேன். மேலும் என்னுடைய தாய் மாமாக்கள் முழு ஆதரவு எனக்கு முழுக்க முழுக்க இன்றும் கிடைத்து வருகிறது.
.ஜோதிடத்தின் முழநிலவே விடிவெள்ளி யே ஐயா வணக்கம் நீங்கள் கூறும் அஸ் தங்கம் அஸ்தமனம் மிகவும் எளிய நடையில் புளிதில் புரிகின்ற அளவில் உள்ளது மிகவும் பயனுள்ள தாக உள்ளது நன்றி ஐயா
தங்கள் பதிவு பசுமரத்தாணி போல் மனதில் பதிகிறது..மிகவும் அருமை. எனது மகள் ஜாதகத்தில் கடக லக்னம் கும்பத்தில் குரு( 3,9) அஸ்தமனம். இதற்கு பரிகாரம் உள்ளதா தயவு செய்து சொல்லுங்கள்
ஐயா மிதுன லக்ணம் 11ஆம் வீட்டில் சூரியன் புதன் சேர்ந்து இருந்து புதன் அஸ்தமனம் அடைந்து தற்போது புதன் தசை நடக்கிறது. நன்மைகள் நடக்குமா என்று கூறுங்கள் ஐயா மிகவும் கஷ்டப்பட்டுகொண்டு இருக்கிறேன்
ஐயா வணக்கம்! சூரியன் நீசம் ஆனவர்கள் அந்த பவரை ருத்ராக்சம் மூலம் பெற முடியுமா அப்படியானால் எத்தனை முக ருத்ராட்சம் அணிந்தால்அதிர்வு நமக்கு கிடைக்கும். தங்களின் பதிலுக்காக காத்திருக்கும் அடியேன்! நன்றி
அய்யா என் மகனுக்கு மேஷ லக்கினம் செவ்வாய் மூன்றாம் வீட்ல சூரியனுடன் சேர்ந்து 5 டிகிரி பாகையில் அஸ்தங்கம் பெறுகிறார் . லக்கினாதிபதி அஸ்தங்கம் ஆனால் விளைவு என்ன மற்றும் அதற்கு பரிகாரம் என்ன. நன்றி.
ரிஷப லக்னம் சிம்மத்தில் செவ்வாய், கன்னியில் சூரியன். சூரியனிலிருந்து 9 டிகிரி முன்னால் செவ்வாய். இது அஸ்தங்க தாேஷமா ? என்ன பாதிப்பு ? தயவுசெய்து கூறுங்கள் ஐயா.
அருமை அருமை அஸ்தமனம் பற்றி அழகாகவும் அழுத்தமான உச்சரிப்புடன் சொன்னீர்கள் தேவகுரு பிரகஸ்பதியே நேரில் வந்து சொல்லியது போல் ஒளிபொருந்தியது போல் இருந்தது மிகவும் நன்றி ஜயா
🙏🏼🙏🏼🙏🏼
பாதகாதிபதிஅஸ்தமம் ஆகலாமா ஐய்யா சிவசிவ
அருமையான பதிவு ஐயா தெளிவான விளக்கங்கள். நன்றி ஐயனே மிக்க நன்றி
உங்களுடைய ஜோதிட விளக்கங்கள் மிக தெளிவாகவும் அருமையாகவும் உள்ளது ஐயா
அற்புதமான விளக்கம்; மனமார்ந்த நன்றிகள் பல; வணக்கம்.
அருமையான பதிவு. என் ஜாதகத்தில் மேஷ லக்கினமாகி, கன்னியில் புதன், சூரியன், சந்திரன் சேர்க்கை. புதன் சூரியன் இரண்டு பாகைக்குள் அஸ்தமனம். ஆனாலும் கூட நானே ஆச்சர்ய படும் அளவிற்கு தீடிரென்று ஏற்பட்ட ஒரு வாய்ப்பால் மாஸ்டர்ஸ் டிகிரி பெற்றேன், ஜோதிடம் என்னவென்றே தெரியாத நான் அதில் மூழ்கி இன்று ஆராய்ச்சி செய்து வருகின்றேன். மேலும் என்னுடைய தாய் மாமாக்கள் முழு ஆதரவு எனக்கு முழுக்க முழுக்க இன்றும் கிடைத்து வருகிறது.
அருமை! நல்ல விளக்கம்.ஆரம்ப கால சோதிடர்களுக்கு மிகவும்
உதவியாக இருக்கும்.நன்றி! சின்னாளப்பட்டி பரமசிவம்.
மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏
மிக முககியமான ஒரு பெரிய விளக்கம் சிறப்பான பதிவு. நன்றி ஐயா.
தாங்கள் சொன்னது 100% சரி,உச்சம் பெற்றால் 200% நன்மையை செய்யும் சூப்பர் ஐயா
Super way of teaching Sir.
athamanam patriya vilakkam arumai sir. nandri
puthra dhosham pattriya thangalin vilakkam super sir. nandri
.ஜோதிடத்தின் முழநிலவே விடிவெள்ளி யே ஐயா வணக்கம் நீங்கள் கூறும் அஸ் தங்கம் அஸ்தமனம் மிகவும் எளிய நடையில் புளிதில் புரிகின்ற அளவில் உள்ளது மிகவும் பயனுள்ள தாக உள்ளது நன்றி ஐயா
Ungaludaiya coaching very super,adhiga neram edukkaamal short timel niraiya vishayangal katru kodukirirgal miga miga nanri.i like it
உங்களுடைய விளக்கம் மிகவும் அருமை. அய்யா
மிகத்தெளிவானவிளக்கம் ஐயா மிக்கநன்றி.
அருமையான பதிவு
வணக்கம்அய்யாகுருவே சிவாயநம சிவ சிவ
அஸ்தமனம் பற்றிய உங்களது விளக்கம் அருமை நன்றி ஐயா
மிக அற்பு மான விளக்கம் அய்யா | நன்றி
Well understood Guruji.Thank you Guruji.
தங்கள் கருத்துகள் சொல்லும் விதம் அருமை.
Thanks, OM SIVAYANAMA OM
அஸ்தங்க தோசம் .விளக்கம்.நன்கு புரியும்படி இருந்து.மிக்க.நன்றி
அய்யா ஜோதிடம் தெரியாத எனக்கும் புரியும் விதம் விளக்கம் அளித்தீர்கள்.மிக்க நன்றி.
Very good explanation. I understand about Asthangam.
மிக அருமையான
விளக்கம்
🙏🙏🙏🙏🙏 நன்றி
Arumaiyana payanulla pathivu.
அருமை அருமை.💐🙏
TRUE 👍 ✔️
அய்யா நன்றி
Nanri guruve
ஏன் ஐயா உங்கள் வீடியோ தற்போது வருவதில்லை?
Super manam nimathi petrathu ayya
Super explanation thank you shobha from Bangalore
🙏🏻🙏🏻🙏🏻 Thank you
Super anna
வணக்கம் ஐயா!
யாரும் சொல்லாத கருத்தை சொல்லியுள்ளீர்கள்,மிக்க நன்றி.
Super god bless you.
Superb speech
தனுசு லக்கினம் 6ஆம் அதிபதி 6இல் அஸ்தங்கம் இது சிறப்பா ஐயா!!
நல்லதுதான்
@@devagurujothidam7593நன்றி ஐயா🙏
Super clarification Sir. Thank you 🙏
Kannan 5th may 1983 8.53am pondicherry. My wife separated when will we rejoin guruji.Please reply. Midhunam lagnam magaram rasi
Cantact -8825451397
Excellent explanation ayya sundarrajan
ஐயா சிம்ம லக்கினம் சூரியன் மகரத்தில் வர்கோத்தமம் செவ்வாய் புதன் குரு அஸ்தமனம் பலன் தருமா ஐயா
தங்கள் பதிவு பசுமரத்தாணி போல் மனதில் பதிகிறது..மிகவும் அருமை. எனது மகள் ஜாதகத்தில் கடக லக்னம் கும்பத்தில் குரு( 3,9) அஸ்தமனம். இதற்கு பரிகாரம் உள்ளதா தயவு செய்து சொல்லுங்கள்
+Thamil R contact 8825451397
Sir utharana jathagam podunga.
கண்டிப்பாக பதிவிடுகிறேன்
Super sir. Thanks for your valuable explanation.
a trick : you can watch movies on Flixzone. Been using them for watching lots of of movies these days.
@Aries Skylar definitely, I've been watching on flixzone} for months myself =)
அற்புதம்.அய்யா.
Very nice sir.I understood very well.thank you
Viruchikathil,sani,bhuthan asthankam 2.12.2015, palan
Super explanation sir.Tq so much Sir.
சிறப்பான தெளிவுரை ஐயா
அருமை ஐயா
நீங்க சொல்வது மிகவும் உண்மை
Excellent explanation.
Tenth house 5girahangal.sun,Putnam,guru are uthirada pathways saramm.so varhothamam.is this good sir? Pls reply
Cantact- 8825451397
உங்கள் வீடியோ லைட்டிங் சரியாக இல்லை மங்கலாக தெரிகிறது ப்ளீச் என்று வீடியோ போடவும் நன்றி
நிச்சயமாக அடுத்து சரி பண்ணி விடுகிறேன் நன்றி
சூப்பர் தலைவரே
Very clear
அம்ஸசக்ரம் எப்படி பார்பது ஐயா?
நன்றி ஐயா
Malai vanakkam sir enakkum husband ieruvarukkum thulam laknam laknathil ierunthu 9m ietathil suriyan puthan sukkiran ullathu apatiyenral Emma artham sir
Cantact 8825451397
Ethu Than unmayana Jyothider sariyana knowledge nanri sir video romba kammiya podethe sir Nireye podunge.
Suriyan pakai suya natchatram. Asthangam nanmai seyyuma
+SIVAGAMI RAVIKUMAR நன்மை செய்யும்
Sani asthankam,lakkanam valuvaka irukar ayul eppadi irukum
Ayulukku prachinai illai
Cantact- 8825451397
Asthangam adaindha kiraham parivarthanai petral ena palan
Sir super
அய்யா என்க்கு மேஷ லக்கினம் லக்கினத்தில் உச்சம் பெற்ற சூரியனுடன் புதன் மற்றும் சந்திரன் நான்கில் குரு உச்சம் எனக்கு கககேசரி யோகம் உள்ளதா
Contact 8825451397
அய்யா வணக்கம் கூரியன் தனுவில் சுயசாரம் பெற்று உள்ளார் சனி மகரசூரியசாரம் பெற்று உள்ளார் சன் அஸ்தமனம் ஆகுமா R மாரிமுத்து9445424281
Sir appo Thula Lagnathukku sevai asthangam agalama,Kumbam veetil suriyan + sevai irukku, sevai asthangam so sevai dasa eppadi irukkum sollungal pls
Contact 8825451397
பரிவர்த்தனை உள்ள பாவத்தில் அஸ்தங்கம் இருந்தால் எப்படி பலன் சொல்லுவது?
Appo asthamanam ana graham ennathan adhan dasa, bhukthi la seyyum, Guru ji?
அஸ்தங்கம்மா என்று எப்படி தெரிந்து க்கொள்வது டிகிரி எப்படி பார்பது
Super sir
மிகவும் அருமை
சூரியன் நீச்சம் பெற்றிருந்தாலும் அஸ்தங்க தோஷம் ஏற்படுமா?
ஐயா மிதுன லக்ணம் 11ஆம் வீட்டில் சூரியன் புதன் சேர்ந்து இருந்து புதன் அஸ்தமனம் அடைந்து தற்போது புதன் தசை நடக்கிறது. நன்மைகள் நடக்குமா என்று கூறுங்கள் ஐயா மிகவும் கஷ்டப்பட்டுகொண்டு இருக்கிறேன்
Cantact 8825451397
Suriyanum raguvum inaindhal Enna palan seiyum
தொடர்பு கொள்ளவும்
88 25 45 13 97
Thanks sir
Pls reply ayya kadaga lagnam sukran vrichigathil asthangam Suriyan thanusil irukirar migavum mosamaga irukkirathu
Cantact 8825451397
ஐயா எனக்கு குரு ராசிக்கு 7ல் அஸ்தங்கம் பரிகாரம் என்ன செய்து சரி செய்வது தயவு செய்து சொல்லுங்க
What is karagam and pavagam ?
ஐயா சந்திரனுக்கு அஸ்தங்கம் உண்டா
உண்டு
Sir,enakku ucham chevvai(asthangam) mattrum suriyan serkai in makaram 8th house
It will affect my marriage life...
Cantact 8825451397
How to find out degree between the kragams?
Download jodish app
new info
Nantri ayya.....
Super..
Asthangam agi 6 il marainthal ena palan
ஐயா எனக்கு விருச்சிக லக்னம் பத்தாவது இடம் சூரியன் ஆட்சி சுக்கிரன் வக்கிரம் அஸ்தங்கம் எப்படி இருக்கும்
3,6,8,12,asthangam keduthal seyyuma.
Super
சந்திரனுக்கு அஸ்தங்கம் உண்டா அய்யா சிவ சிவ
ஆம் உண்டு 12டிகிரி
மி கவும் அருமை!!
அஸ்தங்கம் அடைந்த கிரகம் வார்க்கோந்தம் பெற்றால் என்ன பலன் ஐயா
Cantact- 8825451397
வணக்கம் தெளிவான விளக்கம்
🙏🏻🙏🏻🙏🏻
ஐயா வணக்கம்!
சூரியன் நீசம் ஆனவர்கள் அந்த பவரை ருத்ராக்சம் மூலம் பெற முடியுமா அப்படியானால் எத்தனை முக ருத்ராட்சம் அணிந்தால்அதிர்வு நமக்கு கிடைக்கும்.
தங்களின் பதிலுக்காக காத்திருக்கும் அடியேன்!
நன்றி
+Mathan Kumar ஜாதகம் அனுப்பவும் வாட்ஸ் அப் எண் 8825451397
பகை சூரியன் சுய சாரம் சார்
அய்யா என் மகனுக்கு மேஷ லக்கினம் செவ்வாய் மூன்றாம் வீட்ல சூரியனுடன் சேர்ந்து 5 டிகிரி பாகையில் அஸ்தங்கம் பெறுகிறார் . லக்கினாதிபதி அஸ்தங்கம் ஆனால் விளைவு என்ன மற்றும் அதற்கு பரிகாரம் என்ன. நன்றி.
Murugan thunai
அஸ்ந்தங்கம் அடைந்த கிரகத்தை குரு பார்வை செய்தால்
Appoluthu kettavan kettidum nanmai seyyum velai parkavillai enru thonrugurathu sarru virivaga sollavum
ரிஷப லக்னம்
சிம்மத்தில் செவ்வாய், கன்னியில் சூரியன். சூரியனிலிருந்து 9 டிகிரி முன்னால் செவ்வாய். இது அஸ்தங்க தாேஷமா ? என்ன பாதிப்பு ?
தயவுசெய்து கூறுங்கள் ஐயா.
+Jeyabalamurugan N ஆம் அஸ்தங்க தோஷம்தான்
+Jeyabalamurugan N contact 8825451397
+Jeyabalamurugan N ஆமாம் அஸ்தங்கம் ஆகியுள்ளது செவ்வாய் பேசுங்க 8825451397