Це відео не доступне.
Перепрошуємо.

இராஜயோகம் தரும் இந்து லக்னம்

Поділитися
Вставка
  • Опубліковано 2 кві 2018
  • தேவகுரு ஜோதிட பாடசாலை
    Ph- 88 25 45 13 97
    98 43 38 69 59

КОМЕНТАРІ • 162

  • @jeyapolice07
    @jeyapolice07 4 роки тому +2

    உங்களது சேவைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா நீங்கள் நீடூழி வாழவேண்டும் .

  • @RajaRaja-gd4fm
    @RajaRaja-gd4fm 3 роки тому +2

    நல்ல பல தகவல் அருமை அய்யா வாழ்த்துகள் நன்றி

  • @user-fu6lr8vk8d
    @user-fu6lr8vk8d 23 дні тому

    நல்லபலதகவ ல்அருமைநன்றிகுருவே

  • @vishkarveda
    @vishkarveda 6 років тому +5

    I like your details, it's all true, I realized sir. thanks

    • @sami44566
      @sami44566 6 років тому

      K Mech Eppadi Adikathu Yogam Paarunga.

  • @jayabalprakash
    @jayabalprakash 6 років тому

    உங்கள் நேரத்தை எங்களோடு செலவிடுவதற்கு ரொம்ப நன்றி சார் ! உங்களுடைய நல்ல எண்ணம் தொடர வாழ்த்துக்கள்!

  • @vellaianparamasivam1135
    @vellaianparamasivam1135 4 роки тому

    அருமை! மிக அற்புதம்.என்ன அற்புதமனான விளக்கம்.மிகவும்
    சிறப்பு.நன்றி! சின்னாளப்பட்டி
    பரமசிவம்.

  • @rajaraman636
    @rajaraman636 2 роки тому

    indhu lagna vilakkam super sir nandri

  • @kalyanikannan8254
    @kalyanikannan8254 4 роки тому

    நன்றாக புரியும்படி சொல்லித் தருகிறீர்கள் ஐயா மிக்க நன்றி

  • @planetinfluencedk5360
    @planetinfluencedk5360 6 років тому

    sir Realy great , ethuvarekkum entha jyothishanum sollatha vishayam First time veliye vittirikk romba nanri sir vanakkam.

  • @pkscorpion1433
    @pkscorpion1433 4 роки тому +1

    Very nice explanation sir! Easy to understand.

  • @VENUSARUN
    @VENUSARUN Рік тому

    Nantri

  • @venkatesht3919
    @venkatesht3919 6 років тому +2

    நன்றி ஐயா

  • @vadukupetswaminathan382
    @vadukupetswaminathan382 3 роки тому

    Very clear presentation. Quite useful information. Thank you.

  • @dkscreations1434
    @dkscreations1434 3 роки тому

    Sir எனக்கு இந்து லக்னம் தனுசு திதி சூன்ய கிரக திசை(சுக்ரன்) முடக்கு ராசியில் அமைவு முடக்கு நக்ஷத்திரத்தில் (செவ்வாய்),முடக்கு ராசியில் நான்கு கிரகங்கள் செவ்வாய்,குரு,புதன்,சுக்ரன் இணைவு (மிதுநம்).நடப்பு சுக்ர திசை,புதன் புத்தி(குரு),ராகு அந்தரம்,ராகு(சூரியன்)ராகு (மேஷம்),சூரியன்(புனர்பூசம்4)கடகத்தில் சந்திரனுடன்(பூசம்),லக்னம் மகரம்(திருவோணம்3),பிரதம திதி(அம்மாவாசை),வஜ்ர யோகம், கிம்ஸ்துக்னம் கரணம் வாழ்க்கையில் கரையேற வழி உண்டா.உதவுங்கள் ஐயா!

  • @user-no5wk5so2j
    @user-no5wk5so2j 5 років тому +2

    ketu in indhu lagnam
    what will happen sir

  • @kumarp.g.2972
    @kumarp.g.2972 3 місяці тому

    குழந்தைக்கு சொல்லி கொடுப்பது போல் விளக்கமாக விரிவாக சொல்லி கொடுத்தும் ஏற வில்லை என்றால் அவர் ஜோசியர் ஆகவே முடியாது. சூப்பர்.

  • @kannankannan-rp5gy
    @kannankannan-rp5gy 2 роки тому

    Super ayya

  • @sugunanandanvictorroyroger4022
    @sugunanandanvictorroyroger4022 3 роки тому

    Thanks, OM SIVAYANAMA OM

  • @seethapathiRStudio
    @seethapathiRStudio 6 років тому +1

    என் இந்து லக்கினம் மிதுனம் ! இதன் அதிபதி புதன் மீனத்தில் சந்திரன் சனியுடன் இருக்கிறார் ! மிதுனத்தில் குரு இருக்கிறார் ! லக்கினம் மேஷம் !

  • @sdevkavin5061
    @sdevkavin5061 3 роки тому

    Really great Sir.. superb information sir

  • @vishkarveda
    @vishkarveda 6 років тому +2

    really super sir.

  • @sivakumarsubramanian3378
    @sivakumarsubramanian3378 6 років тому

    ஐயா இரவு. வணக்கம் அருமையான விளக்கம் நன்றி. ஐயா

  • @RajKumar-db6ri
    @RajKumar-db6ri 6 років тому

    Sir superb speaking always yes really .whatever say is clear clarification data

  • @prabhakaranneelamegam4247
    @prabhakaranneelamegam4247 4 роки тому

    Sir 100%sariyavaruthu.enaku.thanks

  • @maheshnatarajan2954
    @maheshnatarajan2954 4 роки тому +1

    Vanakkam Sir..
    Thank you for your good explanation for Indulagnam.. How will be the calaculation if Rasi and Laknam are same?

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 4 роки тому

    Super explanation ayya thanks sundarrajan

  • @shivasankar9133
    @shivasankar9133 3 роки тому

    ஐயா வணக்கம் நான் இந்த பதிவை சவுதியில் இருந்து பதிவு சொ ய் கி றன் லக்கினம் வை த்து உறவுமுறை கலைஎப்படி கண்டு பிடிக்கும் என்ற வீடியோ பதிவு போடுங்கள் ஐயா நன்றி

  • @prakash-6666
    @prakash-6666 5 років тому

    Nice deep experienced explanation hats off sir good job keep it on sir thank you god bless you

  • @sedhuramanramanan5132
    @sedhuramanramanan5132 3 роки тому

    Arpudham sir🙏

  • @goldsky5900
    @goldsky5900 5 років тому

    வணக்கம்
    நான் கும்பம் ராசி துலாம் லக்கினம் எனக்கு இந்து லானமாக கன்னி லக்கினம் வருகிறது எனக்கு சுய ஜாதகத்தில் புதன் திசை வரும் 2021 வருடம் வருகிறது. மேலும் சுய ஜாதகத்தில் புதன் கன்னியில் உச்சமாகவும் சொந்த வீடாகவும் அமைந்துள்ளது. 2ம் இடத்தில் நட்பு கிரகமான சுக்ரன் சுய வீட்டிலும் சனி உட்ச வீட்டிலும் உள்ளது. 5ம் இடமான மகரத்தில் சனி சுய வீட்டில் உள்ளது.
    9ம் இடத்தில் சுக்கிரனின் உச்ச வீடாக அமைகிறது. எனவே இந்த கால கட்டத்தில் எனது தொழில் வளம் பெருமா என தாங்கள் விளக்க வேண்டும் நன்றி

  • @ashankar2694
    @ashankar2694 3 роки тому

    Kanni lagnam kumba rasi16.3.1980,. 6.30pm indhu lagnam Enna sir. Rajayogam varuma.

  • @govindarajanvenkatesan4113
    @govindarajanvenkatesan4113 5 років тому

    ஐயா,
    ரிடப லக்கினம் மிதுன ராசி இதற்கு இந்து லக்கினம் கடகமா அப்படி எனில் கடக இந்து லக்கினத்தில் சூரியன்,புதன்,குரு,கேது உள்ளனர் இது நல்லதா? மற்றவர்கள் தனுர் சனி, மகர ராகு,மேட‌ செவ்வாய்.

  • @vsalagumurugan8234
    @vsalagumurugan8234 6 років тому

    vanakkam sir yeanaku Poosam star
    meena laknathirku
    8 aam edam indu laknam
    indu laknathai vakkiram Petra mithuna. guru paravai
    8 aam edathil Suriyan puthan
    7ill sukaran raahu
    7lum 8 parivarthanai
    eppothu nadapu sukkiran. thisai
    sevaai puthi
    nallathu nadakumaa sir??

  • @sivaprakasam855
    @sivaprakasam855 6 років тому

    super example tank you sir.

  • @parasuramanravikumar2107
    @parasuramanravikumar2107 Рік тому

    Hi sir how much fees for consultation

  • @rajugopi6520
    @rajugopi6520 3 роки тому

    Nandri super ayya yenaku divide pannum pot hu 0 varukirathu

  • @nknbomminkn5667
    @nknbomminkn5667 6 років тому

    super very easy to understand

  • @rameshkrishnan91
    @rameshkrishnan91 6 років тому +1

    ஐயா எனக்கு கடகம் இந்து லக்கினமாக ஆகி சந்திரன் வளர்பிரையாக மேஷத்தில் நட்பு மட்டுமே. ஆனால் கடகத்தில் குரு கேது இணைந்து தற்போது ராகு தசை நடப்பு அடுத்த இந்து லக்கினத்தில் உச்சம் பெற்ற குரு தசை வேலை செய்யுமா.
    மீன லக்கினம் மேஷ ராசி படி இந்து லக்கினம் கடகம் தானே. உங்கள் ஓய்வு நேரத்தில் விளக்கம் தாருங்கள்.

  • @arunmca0786
    @arunmca0786 6 років тому

    a gragam in rasi and amsam both sitting in same place then what is the result

  • @musicdrugs7449
    @musicdrugs7449 4 роки тому +1

    Sir...really nice...tqq...yenaku our santhegam...pls clear...pannunga....indhu lagnam...thithi...sooniyam...petral??

  • @pganithaanusree7221
    @pganithaanusree7221 5 років тому

    தெளிவான விளக்கம். நன்றி ஐயா.

  • @niceguy1518
    @niceguy1518 6 років тому +1

    அருமையான தகவல் சார்.. இந்து லக்னத்தில் ராகு கேது இருந்து அந்த திசை நடந்தால் பலன் தருமா? 2. இந்து லக்னத்தில் 8 ஆம் வீட்டுக்கும் 11ம் வீட்டுக்கு உரிய குரு உச்சம் பெற்றிருந்து திசை நடந்தால் பலன் தருமா?

    • @pramodh17
      @pramodh17 5 років тому

      No effect for Rahu ketu is what they say... But I m not sure.. But there is sure effect for Jupiter.

  • @sriaranganastrology1232
    @sriaranganastrology1232 4 роки тому

    Excellent sir

  • @roparamasivamroparamasivam5904
    @roparamasivamroparamasivam5904 5 років тому

    Super guruji

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 3 роки тому

    இந்து லக்கண வீடு திதி(விஷ) சூன்ய
    வீடாகவோ அல்லது அவயோகி நட்சத்திர வீடாகவோ / பாதகாதிபதி
    வீடாகவோ அமைந்தால் எப்படி பலன்
    அறிந்து கொள்வது என்பதை கூறவும்

  • @sarvanisivam1623
    @sarvanisivam1623 6 років тому

    Inthu laknam rasi katammaga irunthal enna palan? Atil pournami chantiran irunthaal nanmaiya?

  • @parthibanpartha3503
    @parthibanpartha3503 6 років тому

    Arumai

  • @kidschannel-wo9im
    @kidschannel-wo9im 3 роки тому

    Hai sir I'm Gayathri enaku govt job kedaikuma epo? 19.3.96 time 9.15 am Theni district suriyan 12 th house la irutha kidakathunu sonalu neraya peruku intha Mari iruthu govt job kedachurchu how ?

  • @sivakumar-jn2db
    @sivakumar-jn2db 7 місяців тому

    Sivakumarmadurai

  • @muniyandigandhi2529
    @muniyandigandhi2529 3 роки тому

    12 பாவக பலன் தசாபுத்தி பலன்கள் கூறவும் ஐயா

  • @vikasinivikasini709
    @vikasinivikasini709 2 роки тому

    Sir dhanusu lagnam dhanusu rasi 30+30=60 , 60-12=48 crt sir

    • @devagurujothidam7593
      @devagurujothidam7593  2 роки тому

      60/12=0 மீதி
      ஈவு-5 மீதி சைபர் என்பதால் ராசியிலிருந்து 12ஆம் இடம் இந்து லக்கினம் ஆகும். அதாவது விருச்சிகம் இந்து லக்கணமாகும்

  • @prithigabalachandran
    @prithigabalachandran 6 років тому

    Indu laknam ashtavarga madhipil 22 paralgal irundhaal palan tharuma?

  • @sankarbjp5026
    @sankarbjp5026 3 роки тому

    வணக்கம் ஐயா . பரல்கள் 40 என்று அந்த விட்டால் பன்னிரண்டால்குறைத்தாலும் 12ம் வீடுகளை விடவும் அதிகமான நம்பர் தானே வருகிறது இதை எப்படி குறைத்து xn2 கட்டத்திற்கு கொண்டு வந்து இலக்கணத்தை கண்டுபிடிப்பது என்று தெரியவில்லையே..

    • @devagurujothidam7593
      @devagurujothidam7593  3 роки тому

      40/12
      3*12=36
      40-36=4
      சந்திரனிலிருந்து நான்காவது கட்டம் இந்து லக்கினம்

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 3 роки тому

    ஐயா வணக்கம். dob:14.1.84; Time:1.45.pm., Birth place: kanchipuram. pls reply sir. எப்போது வெளிநாட்டில் வேலை கிடைக்கும்? பதிலுக்கு காத்திருக்கும் உங்கள் வாசகன் அண்ணாமலை, காஞ்சிபுரம்

    • @devagurujothidam7593
      @devagurujothidam7593  3 роки тому

      உங்க ஜாதகத்தை வாட்ஸ் அப்ல அனுப்பிச்சு வைங்க சார்

  • @SakthiSakthi-bo2hb
    @SakthiSakthi-bo2hb 5 років тому

    Supper vilakkam iya

  • @jeyapolice07
    @jeyapolice07 4 роки тому

    Super

  • @palaniappan3629
    @palaniappan3629 3 роки тому

    Ayya iam Kumba lagnam Rishaba rasi.indu lagnam Rishaba .Chandran rishabathil Utcham.But no good happened in Chandra desa.Why ji?

  • @venkatesht3919
    @venkatesht3919 6 років тому +1

    ஐயா வணக்கம்
    எனக்கு மேஷ லக்னத்திற்கு 9வது இடம் தனசு குரு கால எண் :10
    எனது ராசி தனசுக்கு 9வது இடம் சிம்மம் சூரியன் கால எண்:30
    இதனை கூட்டி கழித்தால் 28 வருகிறது சரியா?
    10+30: 40
    40-12:28

    • @meritkingsly6125
      @meritkingsly6125 6 років тому

      40/12 =3. #4... Indu langana no. 4

    • @sridharbharath2627
      @sridharbharath2627 6 років тому

      எப்படி 4 வரும்

    • @parasuramanravikumar2107
      @parasuramanravikumar2107 Рік тому

      ​@@meritkingsly6125 3.33 something varum then it should be 3 only. If it comes more then .5 then figure out as 4

  • @ramaprabuu9771
    @ramaprabuu9771 3 роки тому

    சூப்பர்

  • @vikasinivikasini709
    @vikasinivikasini709 2 роки тому

    Dhanusu lagnam mithuna rasi indhu lagnam enna varum sir

  • @sriaranganastrology1232
    @sriaranganastrology1232 4 роки тому

    Excellent sit

  • @shaunarts3212
    @shaunarts3212 3 роки тому

    Sir virucika lagnam makararasi, Indu lagnam, makarama illa dhanush ahh please clear my doubt

    • @devagurujothidam7593
      @devagurujothidam7593  3 роки тому +1

      தனுசு தான் இந்து லக்கினம்

  • @user-go9gl7bh1w
    @user-go9gl7bh1w 4 роки тому

    ஐயா வணக்கம்...ரிசப/லக்னம்... துலாம் ராசி... லக்னத்தில் புதன்...மிதுனத்தில் சுக்கிரன்... எனக்கு லக்னாதிபதி பரிவர்த்தனையில் ஆட்சி பெறுகிறார்... நான் நிம்மதியாக வாழ வாய்ப்பு இருக்கிறதா ஐயா???

  • @thangapandijaya6291
    @thangapandijaya6291 3 роки тому

    இந்து லக்னம் திதி சூனிய ராசியாக இருந்தால் எப்படி பலன் எடுப்பது ஐயா

  • @sethunarayanangovindrajan3355
    @sethunarayanangovindrajan3355 4 роки тому

    If a person has virchakam rasi and dhanur lag am how do we check indu lag am?

  • @arumugamsukumar2127
    @arumugamsukumar2127 5 років тому

    very Nice sir

  • @gunasekarroyan7776
    @gunasekarroyan7776 4 роки тому

    Sir enakku lagnam simmam rasi thanush total no.36 inthu lagnam ethu? Pls.tell me sir.

  • @chendurkumar12
    @chendurkumar12 3 роки тому

    அருமை சார்

  • @devikasasikumar5449
    @devikasasikumar5449 4 роки тому

    Sir I'm in 9month pregnant.. Cesarean Delivery date.: 23,24... Which date is best this month?

  • @mmurugesan6415
    @mmurugesan6415 5 років тому

    Nidhi lakkinatthil ragu irukkinrar palan enna sir

  • @anilkumarmunairmadathipara2663
    @anilkumarmunairmadathipara2663 5 років тому

    Indu lagna il mandhi amarnd rishabha rasi yil irundu chandiran parthal inda yogam kidakuma

    • @devagurujothidam7593
      @devagurujothidam7593  5 років тому

      மாந்தி மட்டுமல்ல எந்த கிரகம் இந்து லக்னத்தில் இருந்தாலும் கெடுதல் கிடையாது

  • @saravananseenivasan1546
    @saravananseenivasan1546 6 років тому +2

    வெளிநாடு யோகம் பற்றி வீடியோ பண்ணுங்க

    • @sami44566
      @sami44566 6 років тому

      Saravanan Seenivasan Eppadi Adikathu Paaru Yogam.

  • @madhusudhanan7780
    @madhusudhanan7780 5 років тому

    விருச்சிகம் இந்து லக்னம் அதில் செவ்வாய் கேது நாம யோகதில் செவ்வாய் அவயோகி ராசிக்கும் லக்னதிற்கும் அவர் அதிபதி ராஜயோகம் வருமா?

  • @bondmanibond8502
    @bondmanibond8502 6 років тому

    Ayya indhu laknaathi sani parthal sani thasaiyil nanmai nadakkuma

  • @pramodh17
    @pramodh17 5 років тому

    Indhu lagnam patri ungalaivida yaarum vilakkavillai...nanri

  • @santhoshsuresh8849
    @santhoshsuresh8849 4 роки тому

    தனுசு லக்னத்திற்கு 9 வீடு சிம்மம் ராசி சூரியன் 30 மேஷ ராசி 9 வீடு தனுஷ் ராசி. குரு 10 மொத்தம் 40 வருகிறது 40 _12. 28 வருகிறது எப்படி கனகிடுவது குழப்பமாக இருக்கிறது

  • @sridharbharath2627
    @sridharbharath2627 6 років тому

    ஐயா இந்து லக்கினம் குரு வருகிறது எனது லக்கினத்திலும் குரு வருகிறது நன்மை உண்டா

  • @saravananraj459
    @saravananraj459 5 років тому

    எனக்கு இந்து லக்கண படி கும்பலக்கணம் லக்கனத்தில் சனி பகவான் உள்ளார்

  • @srini4987
    @srini4987 6 років тому +1

    Simma lagnam meena rasi total 12 varuthu so.

  • @umomohan9793
    @umomohan9793 4 роки тому

    வாக்கிய முறைப்படி கிரக டிகிரி துல்லியமாக கணிப்பது எப்படி சார்

  • @shivu3
    @shivu3 2 роки тому

    30டிகிரி கொண்டராசியில் 29டிகிரியில் இருந்தால் இந்து லக்கன விதி செயல்படுமா அய்யா சிவ சிவ

    • @devagurujothidam7593
      @devagurujothidam7593  2 роки тому

      அந்த ராசி இந்து லக்னமாக வந்தால் கண்டிப்பாக அது செயல்படும்

  • @RajaRaja-um6gq
    @RajaRaja-um6gq 6 років тому

    அய்யா அவர்களே என்னுடைய ஜாதகத்தில் இந்து லக்னப்படி ராஜ யோகம் இருக்கிறதா பலன் கூரவும் எப்போது (29-1-1972) 1-30 pm dindigul birth please ரிசப லக்னம். கடகம் ராசி நன்றி அய்யா உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் .சின்னராஜா

  • @user-go9gl7bh1w
    @user-go9gl7bh1w 4 роки тому

    ஐயா.. வணக்கம்... எனக்கு இந்து லக்னாதிபதி சுக்கிரன்.....லக்னாதிபதியும் சுக்கிரன்.... எனக்கு சுக்கிரன் பரிவர்த்தனையில் ஆட்சி பெறுகிறார்... எனக்கு எப்படி இருக்கும் ஐயா????

  • @iyarkairajesh
    @iyarkairajesh 5 років тому

    ஐயா கூட்டு தொகை 30,40,38 எண்எத்தனை முறை கழிக்க வேண்டும்

  • @DucatiNaveen
    @DucatiNaveen 3 роки тому

    Play back speed 1.5×

  • @sridhar2013
    @sridhar2013 5 років тому

    If Rahu in indu ?

  • @madhavanuk
    @madhavanuk 6 років тому

    Superrr

  • @rameswarisaravanan7322
    @rameswarisaravanan7322 6 років тому

    ஐயா வணக்கம் இந்து லக்னத்தில் எந்த கிரகமும் இல்லை ஆனால் லக்னாதிபதி அவருடைய மற்றொரு வீட்டில் ஆட்சியில் இருக்கிறார் இதற்கு் எப்படி பலன் சொல்வது? இந்து லக்னத்துல் சனி அமர்ந்திருக்கிறார் லக்னாதிபதியான புதனின் மற்றொரு வீட்டையும் தனது பத்தாம் பார்வையாக பார்க்கிறார்.அவர் அமரந்திருக்கும் வீட்டையும் மூன்றாம் பார்வையாகப் பார்க்கிறார் இதிலுள்ள சூட்சுமத்தை விளக்கமுடியுமா?

  • @leeya701
    @leeya701 6 років тому

    Sir indhu lagnam raghula varuthu Sir Enna sir artham

    • @athee3569
      @athee3569 6 років тому

      lee ya mam don't see this indhu lagnam because it doesn't work. If you see your 1,5,9 adhibathi good and Jupiter, venus is enough to win in your life

  • @rajalakshmim9155
    @rajalakshmim9155 5 років тому

    Inthu lagnathil raghu irunthal nanmaiya ? Theemaiya?

  • @v.sureshveerappan3746
    @v.sureshveerappan3746 5 років тому

    THITHI SOONYAM ADAINTHA INTHU LAKNAM PALAN UNDA SIR

  • @aasirbenadict5749
    @aasirbenadict5749 4 роки тому

    சார்"இந்து லக்னம் லக்னாதிபதி ஆட்சியாகி திதிசூன்ய ராசியில் அமர்ந்தால் கெடுபலனா நல்லபலனா கூறி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

    • @devagurujothidam7593
      @devagurujothidam7593  4 роки тому

      எந்த கிரகமாக இருந்து ஆட்சி உச்சம் பெற்றிருந்தாலும் திதி சூன்ய ராசிகள் அமரக்கூடாது

  • @anandaraj3366
    @anandaraj3366 4 роки тому

    ஐயா இந்து லக்கினம் எட்டில் அமைய ஆயுள் விருத்தி
    உண்டா ?

  • @umaganesh8304
    @umaganesh8304 6 років тому

    Useful info

  • @venkateshj4693
    @venkateshj4693 2 роки тому

    எனக்கு தனுசு ராசி தனுசு லக்னம். எனக்கு இந்து லக்கினம் எது ஐயா

  • @esakkirajansankaran4805
    @esakkirajansankaran4805 6 років тому

    அய்யா
    லக்/ராசி ஒன்றாக இருந்தா ல்? ?????

  • @sureshe_15
    @sureshe_15 6 років тому

    நன்றி.

  • @venkatramananpattabiraman2894
    @venkatramananpattabiraman2894 4 роки тому

    இந்து லக்னத்தில் ராகு, கேது இருந்தால்

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm 5 років тому

    Nandri sir

  • @murugarajramalakshmi8502
    @murugarajramalakshmi8502 5 років тому

    Kami. ..rasii