Ummai pola nalla | Song Pastor Lucas sekar | உம்மை போல நல்ல - Revival Ministries

Поділитися
Вставка
  • Опубліковано 27 сер 2024
  • Google pay: 9841374773
    Church Address:
    Pr Lucasekar, Bethel sharon church, 29, church st, sudrasozhapuram, thiruverkadu(p.o) chennai 77
    Bank:
    L.Lucasekar
    A/C: 07511000025779
    HDFC Bank
    Branch:pattabiram
    IFSC:HDFC0000751
    L.Lucasekar
    A/C:488183204
    INDIAN BANK
    Branch: Avadi
    IFSC:IDIB000A079
    Trust account:
    Revival ministries
    A/C: 37669065931
    IFSC: SBIN0016788
    State bank, paruthipattu branch
    Lyrics, Tune & Sung by: Pastor. Lucas Sekar
    Mob: +91 - 9841374773
    Music: Bro. Alwyn

КОМЕНТАРІ • 171

  • @DanielKishore
    @DanielKishore 7 місяців тому +66

    உம்மைப்போல நல்ல தகப்பன் இல்லப்பா
    உம்மைப்போல நல்ல தெய்வம் இல்லப்பா-2
    என் நினைவுகளை அறிபவர் நீரே
    என் துவக்கமும் நீர் முடிவும் நீரே
    கடைசி வரை நடத்திடுவீரே-என்னை-2-உம்மைப்போல
    1.தகப்பனே உம்மை விட்டு தூரப்போனேன்
    ஆஸ்திகளை முழுவதுமாய் அழித்துப்போட்டேன்-2
    வாழ வழியில்லாமல் சாகிறேன்
    பரத்துக்கும் உமக்கெதிராய் பாவம் செய்தேன்-2
    தகப்பனே உம்மை நோக்கி வருகிறேன்-2
    என் நினைவுகளை அறிபவர் நீரே
    என் துவக்கமும் நீர் முடிவும் நீரே
    கடைசி வரை நடத்திடுவீரே-என்னை-2-உம்மைப்போல
    2.தகப்பனே தூரத்தில் என்னை கண்டீரே
    ஓடி வந்து முத்தம் எனக்கு செய்தீரே-2
    உருக்கமும் இரக்கத்தாலே அணைத்தீரே
    உயர்ந்த வஸ்திரத்தை தந்தீரே-2
    உமது வீட்டில் என்னை சேர்த்தீரே-2
    என் நினைவுகளை அறிபவர் நீரே
    என் துவக்கமும் நீர் முடிவும் நீரே
    கடைசி வரை நடத்திடுவீரே-என்னை-2-உம்மைப்போல
    3.இரக்கமும் உருக்கமுள்ள தகப்பனே
    மரணத்தின் வாயிலிருந்து பிடுங்கினீரே-2
    பாவத்தில் மரித்த என்னை உயிர்ப்பித்தீரே
    இரக்கமும் உருக்கமுள்ள தகப்பனே-2
    நித்திய (உமது) வீட்டில் என்னை சேர்த்தீரே-2
    என் நினைவுகளை அறிபவர் நீரே
    என் துவக்கமும் நீர் முடிவும் நீரே
    கடைசி வரை நடத்திடுவீரே-என்னை-2-உம்மைப்போல

  • @Anishan90..
    @Anishan90.. 6 місяців тому +4

    Pastor மோசஸ் ராஜசேகர் ❤ pastor லூகாஸ் சேகர் எனக்கு ரொம்ப பிடிச்ச சிங்கர் ❤️❤️😍😍😍😍. Really great voice . Heart touching lyrics songs awesome ❤️❤️❤️

    • @user-pz3xz5hq4c
      @user-pz3xz5hq4c 5 місяців тому

      எனக்கும் இந்த இரண்டு sinkar உம் ரொம்ப பிடிக்கும்🎉❤அபிஷேகம் நிறைந்த பாடல்களாக இருக்கும் அதுதான் நிஜம்❤🎉🎉

  • @lakshikalakshika4946
    @lakshikalakshika4946 3 місяці тому +1

    உம்மை போல நல்ல தெய்வம் இல்லப்பா ❤

  • @lakshikalakshika4946
    @lakshikalakshika4946 2 місяці тому +1

    உம்மை போல நல்ல தகப்பன் இல்லைப்பா

  • @bestadvertising2002
    @bestadvertising2002 7 місяців тому +7

    அப்பாவின் அன்பை வெளிப்படுத்தும் இந்த பாடல் மிகவும் அருமை thank you jesus

  • @DeborahMathewraj
    @DeborahMathewraj Місяць тому +1

    Amen Jesus

  • @RanjithKumar-cn9pp
    @RanjithKumar-cn9pp 2 місяці тому +1

    🤗 Amen ❤appa..naan nampuvathu avarale varu 🙏🙏

  • @saravananmariyal7092
    @saravananmariyal7092 7 місяців тому +5

    நன்றி இயேசப்பா 🙏🙏🙏

  • @FountainIAS
    @FountainIAS 7 місяців тому +2

    Ummai Pola Nalla Thagapan Lyrics in English
    ummaippola nalla thakappan illappaa
    ummaippola nalla theyvam illappaa-2
    en ninaivukalai aripavar neerae
    en thuvakkamum neer mutivum neerae
    kataisi varai nadaththiduveerae-ennai-2-ummaippola
    1.thakappanae ummai vittu thoorapponaen
    aasthikalai muluvathumaay aliththuppottaen-2
    vaala valiyillaamal saakiraen
    paraththukkum umakkethiraay paavam seythaen-2
    thakappanae ummai Nnokki varukiraen-2
    en ninaivukalai aripavar neerae
    en thuvakkamum neer mutivum neerae
    kataisi varai nadaththiduveerae-ennai-2-ummaippola
    2.thakappanae thooraththil ennai kannteerae
    oti vanthu muththam enakku seytheerae-2
    urukkamum irakkaththaalae annaiththeerae
    uyarntha vasthiraththai thantheerae-2
    umathu veettil ennai serththeerae-2
    en ninaivukalai aripavar neerae
    en thuvakkamum neer mutivum neerae
    kataisi varai nadaththiduveerae-ennai-2-ummaippola
    3.irakkamum urukkamulla thakappanae
    maranaththin vaayilirunthu pidungineerae-2
    paavaththil mariththa ennai uyirppiththeerae
    irakkamum urukkamulla thakappanae-2
    niththiya (umathu) veettil ennai serththeerae-2
    en ninaivukalai aripavar neerae
    en thuvakkamum neer mutivum neerae
    kataisi varai nadaththiduveerae-ennai-2-ummaippola❤

  • @jemimapremakumari4324
    @jemimapremakumari4324 2 місяці тому

    Praise The Lord
    Heart touching Song and Voice.
    GOD give long life to Pastor Lukas Sekar.
    Amen.

  • @Anishan90..
    @Anishan90.. 6 місяців тому +2

    Pas.Mosas rajasekar ❤ pas. lucas Sekar voice great and heart touching lyrics ❤️❤️❤️❤️

  • @user-uh9ue7ky2b
    @user-uh9ue7ky2b 7 місяців тому +9

    Prise the lord 🙏❤ இப்பொழுது நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் இந்த பாடலின் வரிகள் சொல்லியபடி இந்த பாடலை பாடின pastor க்கு நன்றி எங்களை ஆறுதல் படுத்தியுள்ளது.

  • @Anishan90..
    @Anishan90.. 6 місяців тому +2

    Really heart touching song ❤️❤️😍💯

  • @user-sm5ks7gy4g
    @user-sm5ks7gy4g 7 місяців тому +21

    இந்த காலத்தில் அனைவருக்கும் தேவையான(மிக) அவசியமான பாடல்.கர்த்தர்நல்லவர்.எல்லோரையும் காப்பாற்றுவராக அமென்.....

  • @estheraruldoss3140
    @estheraruldoss3140 7 місяців тому +4

    இழந்த தகப்பனின் அன்பை ஏங்கிப்பாடும் பிள்ளையின குரலின் ஏக்கம் பாடலில் உள்ளது. மிக அருமை!

  • @stanlyshara
    @stanlyshara 6 місяців тому +2

    தகப்பனே உம்மை நோக்கி வருகிறேன்.... 😭😭😭😭😭

  • @Anishan90..
    @Anishan90.. 6 місяців тому +1

    Pastor மோசஸ் சேகர் டெத் பிறகு இப்போ தான் ஒரு கருத்து உள்ள பாடல் கேக்குறேன் ❤️❤️. உண்மையாகவே பாடல் வரிகள் அருமை ❤️. வாய்ஸ் நல்லா இருக்கு ❤️. மேன்மேலும் இது மாறி நல்ல கருத்து உள்ள பாடல்களை பாட வாழ்த்துகள் 😍.‌.‌ நானும் இப்போ உள்ள புது பாடல்கள் கேக்குறேன் சினிமா பாடல்களை காபி அடிச்சி பாடுறாங்க 🤦‍♂️🤦‍♂️. .

  • @P.RATHABAN-zt6ib
    @P.RATHABAN-zt6ib 6 місяців тому +2

    ஆமென் அல்லேலூயா இயேசு சுவாமி

  • @sutharson7912
    @sutharson7912 7 місяців тому +1

    உலகம் முழுவதும் தேடினாலும் உம்மை போல நல்ல தகப்பன் இல்லப்பா.உம் அன்பை ருசித்ததினால் சொல்கிறேன்.
    🙏❤🙏

  • @saravananmariyal7092
    @saravananmariyal7092 7 місяців тому +6

    உங்க பாட்டு எங்களுக்கு நிம்மதி தருது பாஸ்டர் நன்றி ❤️❤️❤️❤️❤️

  • @bijinumoses1149
    @bijinumoses1149 7 місяців тому +2

    என் துவக்கமும் நீர்
    என் முடிவும் நீர் அப்பா.

  • @FountainIAS
    @FountainIAS 7 місяців тому +6

    ❤உம்மைப்போல நல்ல தகப்பன் இல்லப்பா
    உம்மைப்போல நல்ல தெய்வம் இல்லப்பா-2
    என் நினைவுகளை அறிபவர் நீரே
    என் துவக்கமும் நீர் முடிவும் நீரே
    கடைசி வரை நடத்திடுவீரே-என்னை-2-உம்மைப்போல
    1.தகப்பனே உம்மை விட்டு தூரப்போனேன்
    ஆஸ்திகளை முழுவதுமாய் அழித்துப்போட்டேன்-2
    வாழ வழியில்லாமல் சாகிறேன்
    பரத்துக்கும் உமக்கெதிராய் பாவம் செய்தேன்-2
    தகப்பனே உம்மை நோக்கி வருகிறேன்-2
    என் நினைவுகளை அறிபவர் நீரே
    என் துவக்கமும் நீர் முடிவும் நீரே
    கடைசி வரை நடத்திடுவீரே-என்னை-2-உம்மைப்போல
    2.தகப்பனே தூரத்தில் என்னை கண்டீரே
    ஓடி வந்து முத்தம் எனக்கு செய்தீரே-2
    உருக்கமும் இரக்கத்தாலே அணைத்தீரே
    உயர்ந்த வஸ்திரத்தை தந்தீரே-2
    உமது வீட்டில் என்னை சேர்த்தீரே-2
    என் நினைவுகளை அறிபவர் நீரே
    என் துவக்கமும் நீர் முடிவும் நீரே
    கடைசி வரை நடத்திடுவீரே-என்னை-2-உம்மைப்போல
    3.இரக்கமும் உருக்கமுள்ள தகப்பனே
    மரணத்தின் வாயிலிருந்து பிடுங்கினீரே-2
    பாவத்தில் மரித்த என்னை உயிர்ப்பித்தீரே
    இரக்கமும் உருக்கமுள்ள தகப்பனே-2
    நித்திய (உமது) வீட்டில் என்னை சேர்த்தீரே-2
    என் நினைவுகளை அறிபவர் நீரே
    என் துவக்கமும் நீர் முடிவும் நீரே
    கடைசி வரை நடத்திடுவீரே-என்னை-2-உம்மைப்போல

    • @jayapaulrekha1323
      @jayapaulrekha1323 7 місяців тому

      Pr the lord 🙏 amen 🙏 amen 🙏 amen 🙏 amen 🙏🙏 amen 🙏 amen 🙏 amen to 🙏🙏🙏 amen 🙏 amen 🙏❤❤❤❤

    • @PastorLucasSekarRevivalSongs
      @PastorLucasSekarRevivalSongs  7 місяців тому +1

      Thank you. God bless you..

  • @gayathrigayathri8634
    @gayathrigayathri8634 7 місяців тому +1

    Amen Appa Nandri Appa hallelujah hallelujah

  • @sjgopal8868
    @sjgopal8868 6 місяців тому +2

    Praise the Lord
    My name Gopal ,pls pray for my wife thevarany she 5mnth pregnant now , Doctor say baby heart got problems pl pray for us we need lord did big miracles on my baby pls pray for us tq so much god bless you tq ❤

  • @user-el6tu4yr2p
    @user-el6tu4yr2p 7 місяців тому +1

    Super song I love you dad Jesus 😘💞

  • @siluvaianpu8705
    @siluvaianpu8705 6 місяців тому +1

    ❤❤❤❤❤ உம்மைப்போல யாருமே இல்லப்பா ❤️❤️🙏🙏🙏 glory to jesus name

  • @powerofgodchurchmadurai8816
    @powerofgodchurchmadurai8816 7 місяців тому +1

    Amen 🎉❤

  • @arockiajegan777
    @arockiajegan777 4 місяці тому

    GLORY TO JESUS CHRIST KARTHAR NALLAVAR

  • @shinysprettydrawingworld9748
    @shinysprettydrawingworld9748 6 місяців тому +1

    Anna God bless you God is really good father ❤

  • @clementp1980
    @clementp1980 7 місяців тому +1

    ஆமென் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @ghhtjhg9494
    @ghhtjhg9494 7 місяців тому +1

    Praise the lord amen

  • @jesusblessprayerministry3834
    @jesusblessprayerministry3834 7 місяців тому +1

    ஆமென் 🙏🏻🙏🏻🙏🏻

  • @Abigail-ch3wl
    @Abigail-ch3wl 7 місяців тому +1

    Amen

  • @Anishan90..
    @Anishan90.. 6 місяців тому +1

    Really heart touching song ❤❤. And awesome voice ❤️❤️❤️❤️

  • @angeljoy1054
    @angeljoy1054 7 місяців тому +1

    praise the lord

  • @anitha2525
    @anitha2525 7 місяців тому +2

    நல்ல தகப்பனே நல்ல தெய்வமே உமக்கு கோடி கோடி ஸ்தோத்திரங்கள்
    🙏❤️🙏

  • @vanithaj3199
    @vanithaj3199 7 місяців тому +1

    ஆமென்

  • @stanlyshara
    @stanlyshara 6 місяців тому +2

    அருமையான பாடல்.. God bless you pastor

  • @dominicrajar6070
    @dominicrajar6070 7 місяців тому +2

    Great Mass song.. glory to Jesus

  • @dsenthamizhan1102
    @dsenthamizhan1102 7 місяців тому +1

    Unga puthiya padalukaga kaathirundhom 🔥🎉🙏nalla varigal devanodu innum kitti sera vaikieathu

  • @daniprincy
    @daniprincy 5 днів тому

    Amen appa

  • @dhanasekar226
    @dhanasekar226 7 місяців тому +1

    நன்றி தகப்பன் 🎉

  • @davidnagaraj1772
    @davidnagaraj1772 7 місяців тому +2

    Amen, thank LORD JESUS CHRIST,, God bless you my brother ,,🙏❤️🧡💙🌹👍

  • @anitha2525
    @anitha2525 7 місяців тому +4

    அருமையாய் வந்திருக்கிறது பாடல்.
    சகோதரருக்கு நன்றி ❤
    "கர்த்தர்" உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் மேன் மேலும் ஆசீர்வதிப்பாராக 🙏
    ஆமென் ஆமென்

  • @jeyachandrana5832
    @jeyachandrana5832 7 місяців тому +1

    Nadathu vainga appa

  • @sathyamoorthysathyamoorthy5741
    @sathyamoorthysathyamoorthy5741 7 місяців тому +1

    ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏

  • @esakkithejashree
    @esakkithejashree 7 місяців тому +1

    Amen very nice paster

  • @karthivincent915
    @karthivincent915 7 місяців тому +1

    Glory Glory Glory Glory to Jesus Christ ❤

  • @Heal2017
    @Heal2017 2 місяці тому

    Nice lyrics pastor hallelujah glory to jesus

  • @yesudossyesudoss2247
    @yesudossyesudoss2247 7 місяців тому +2

    🙏🙏🌹🙏🙏

  • @jothianantharaj2872
    @jothianantharaj2872 7 місяців тому +1

    Amen thank you Appa

  • @user-mw3xx8wd3i
    @user-mw3xx8wd3i 5 місяців тому +2

    Nice song brother

  • @mariyaxavier742
    @mariyaxavier742 7 місяців тому +1

    Glory Glory Glory to Jesus thangu very much 🙏🏼

  • @ash11soldier
    @ash11soldier 6 місяців тому +1

    Karthar nallvar 🙏 Avar Kirubai endrumulladhu🙏

  • @srinivasank1408
    @srinivasank1408 7 місяців тому +2

    தேவனுக்கே மகிமை ❤

  • @nagavallimani9965
    @nagavallimani9965 7 місяців тому +1

    ஆமென் அப்பா❤❤❤

  • @shinysprettydrawingworld9748
    @shinysprettydrawingworld9748 6 місяців тому +1

    Karnataka grace Simon

  • @sunitatole8031
    @sunitatole8031 7 місяців тому +1

    Thank you Jesus amen appa 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @NambikaiMary-rl7vq
    @NambikaiMary-rl7vq 7 місяців тому +1

    ❤praise the lord🙏🙏🙏

  • @tmoses8055
    @tmoses8055 5 місяців тому

    alwyn .m brother karthar ungalai innum aaseervadhipaar

  • @paramacanaanchannel7824
    @paramacanaanchannel7824 7 місяців тому +2

    Praise the lord 🎉

  • @josephdass8318
    @josephdass8318 6 місяців тому

    ❤❤❤❤❤❤
    Very nice, Glory to Jesus

  • @ravitajitaji7145
    @ravitajitaji7145 7 місяців тому +1

    Praise the lord 🙏

  • @kalaid2520
    @kalaid2520 7 місяців тому +1

    Amen Praise the Lord 🙌🙏

  • @rathnamani1963
    @rathnamani1963 7 місяців тому +1

    Amen 🎉🎉🎉 very nice pastor❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @PrakastaJesuraj
    @PrakastaJesuraj Місяць тому

    Amen. Appa🎉🎉🎉🎉🎉🎉

  • @Yesuteluguson4476
    @Yesuteluguson4476 7 місяців тому +1

    Thanks you jesus❤

  • @user-og1rv4nk1e
    @user-og1rv4nk1e 7 місяців тому +3

    Luckas அப்பா வின் பாடல் கர்த்தர் வார்த்தை. நாம் கர்த்தர் இடத்தில் பேசுவது போல் இருக்கும். பழைய. பாடல். புதிய போலீவுடன். ஆமென். அப்பா வின் ஊழியத்தை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக. கர்த்தர் குடுத்த குரல் காக நன்றி ✝️🎈

  • @dhanasekar226
    @dhanasekar226 7 місяців тому +1

    👍

  • @SAmbikaLukhas
    @SAmbikaLukhas 7 місяців тому +1

    Praise the Lord JESUS amazing lyrics God bless you brother❤❤❤❤❤❤❤ amen amen

  • @gideonshirtsdesigncorner4116
    @gideonshirtsdesigncorner4116 7 місяців тому +1

    Thank you jesus 🙏🙏🙏🙏👍👍👍👍👍

  • @shivakumarsam3008
    @shivakumarsam3008 6 місяців тому

    Super Wonderful Blessing Worship Songs Glory To Jesus Amen Helluaiha 🙌👏🙏🔥🙏✝️❣️🙋🙋

  • @praveenpeter1344
    @praveenpeter1344 7 місяців тому +3

    உருக்கமும் இரக்கதாலே அனைத்திரே🫂 உயர்ந்த வஸ்திரத்தை தந்தீரே.....
    இயேசு தீயோர் மேலும் நல்லோர்மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள்மேலும் அநீதியுள்ளவர்கள்மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்.

  • @muralivck6009
    @muralivck6009 7 місяців тому +1

    Appa ummai pola yarume illa pa

  • @gloriajames3466
    @gloriajames3466 Місяць тому

    ❤very nice God bless you brother 🙏 🙌

  • @ootydrivingtricks1880
    @ootydrivingtricks1880 7 місяців тому +1

    Yes you are the best Dad & God my Jesus ( Glory to God )

  • @ebzibahanu8858
    @ebzibahanu8858 7 місяців тому +1

    Kartharudaiya anbai Ruchi paaruga... Avara mathiri nesikka yaaralaium mudiyathu... Avara mathiri aatharikka, visarikka yaaralaium mudiyathu.. avara mathiri oru nalla thagapanum... Nalla theivamum ilai...

  • @arockiamanitra4639
    @arockiamanitra4639 6 місяців тому

    இயேசப்பா நீங்க ரொம்ப ரொம்ப நல்லவர்

  • @JOSEPHSURESH2023
    @JOSEPHSURESH2023 7 місяців тому +1

    அல்லேலூயா 🙌

  • @kirankumarl7292
    @kirankumarl7292 7 місяців тому +1

    Super 👌 🎉😢

  • @S.gracerani-rj8vb
    @S.gracerani-rj8vb 7 місяців тому +1

    Amen hallelujah thank you Jesus nallavare ❤

  • @sharonm6863
    @sharonm6863 7 місяців тому +1

    Pastor I like your song very much like this you wants to sing many song praise the lord

  • @buelakeenson7850
    @buelakeenson7850 7 місяців тому +1

    Glory to God.💐 amazing lyrics God bless you.🎉🎉✝️✝️🙌🙌

  • @user-fi5rx1sc8j
    @user-fi5rx1sc8j 5 місяців тому

    En manathai urugiya padal karthar ungalai aasivathippar

  • @ratchaga
    @ratchaga 7 місяців тому +1

    VERY NICE PASTOR ..!!

  • @SivaKumar-iz8jb
    @SivaKumar-iz8jb Місяць тому

    🚶✝️🔥 Aman 🔥✝️🇲🇾

  • @user-gr3zu2hu1m
    @user-gr3zu2hu1m 27 днів тому

    💐

  • @evanmusicproductions
    @evanmusicproductions 7 місяців тому +1

    so nice

  • @YesurajaKingsly
    @YesurajaKingsly 7 місяців тому +1

    ❤ amen

  • @STEVEN-bd1qc
    @STEVEN-bd1qc 5 місяців тому

    🕊️✝️🔥 Amen 🔥✝️🕊️👏👏👏🙏🇲🇾🇲🇾

  • @Bhanupriya-pd7uh
    @Bhanupriya-pd7uh 7 місяців тому +1

    Amen hallelujah 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @reenarajan6168
    @reenarajan6168 7 місяців тому +1

    ❤🙏✨

  • @praisethelord6464
    @praisethelord6464 6 місяців тому

    Amen 🙏 Amen 🙏 Thank you Daddy ❤

  • @selvinbro9731
    @selvinbro9731 7 місяців тому +1

    Amen ❤

  • @srinivasankarthik
    @srinivasankarthik 7 місяців тому +1

    ❤️ ❤️ ❤️ ❤️ ❤️
    ஆமென்
    ❤ ❤ ❤ ❤ ❤

  • @sutharshiniprabaharan8248
    @sutharshiniprabaharan8248 7 місяців тому +1

    ❤❤❤

  • @user-gr3zu2hu1m
    @user-gr3zu2hu1m 27 днів тому

    🥀

  • @JanfiyaJegan-fr5tk
    @JanfiyaJegan-fr5tk 6 місяців тому

    ❤❤

  • @pragarajpragaraj7458
    @pragarajpragaraj7458 7 місяців тому +1

    Varalavai song brother God bless you 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @sarmilabenny4882
    @sarmilabenny4882 7 місяців тому +1

    Glory to God.praise the lord pr.