ஆவியானவர் - AAVIYANAVAR | NEW YEAR PROMISE SONG 2024 | DANIEL JAWAHAR

Поділитися
Вставка
  • Опубліковано 30 гру 2023
  • WRITTEN BY
    APOSTLE DR JAWAHAR SAMUEL
    DANIEL JAWAHAR
    SUNG BY : DANIEL JAWAHAR
    MUSIC PRODUCTION | SAMUEL MELKI
    Lyrics :
    ஆவியானவர் பலமாய் இறங்கிடும்
    ஆவியானவர் நிரப்புகின்றார்
    போதுமானவர் மகிமையாய் இறங்கிடும்
    தேவனானவர் அனல் மூட்டுவார்
    நாங்கள் ஜெபித்திடுவோம்
    நாங்கள் துதித்திடுவோம்
    நாங்கள் பாடிடுவோம்
    உம்மை வணங்கிடுவோம் - 2
    யெகோவாயீரே பார்த்துக் கொள்ளுவார்
    யேகோவாயீரே எல்லாம் தருவார் - 2
    யெகோவாரப்பா சுகம் தருவார்
    யெகோவா நிசியே ஜெயம் தருவார் - 2
    1. ஞானமானவர் கன்மலையானவர்
    மேகமானவர் பாதுகாப்பவர்
    இடங்களையும் சுதந்தரிப்போம்
    விசுவாசமாய் ஜெபித்திடுவோம் - 1
    2. போஷிப்பவர் வானம் திறப்பவர்
    அள்ளித்தருபவர் அதிகம் கொடுப்பவர்
    கண்களைத் திறப்பவர் கன்மலை பிளப்பவர்
    பெருகச் செய்பவர் ஆசிர்வதிப்பவர் - 1
    3. வரப்போகிறார் இயேசு வரப்போகிறார்
    மகிமையிலே சேர்க்கப் போகிறார்
    சபைகளெல்லாம் உயிர் பெறுங்கள்
    பரலோகத்தை நிரப்பிடுங்கள் - 1
    ---------------------------------------------------------------------------------
    Copyright 2024 - All material, video, imagery, audio, brand logos, and brand names are subject to copyrights owned by Daniel Jawahar and Love of Jesus Ministry. Any reproduction or republication of all or part of this video or image without explicit written permission is expressly prohibited.
    ---------------------------------------------------------------------------------
    #promisesong2024 #newyearpromisesong2024 #promisesong #Aaviyanavar #newyearpromisesong #Danieljawahar #singlealbum #Newchristiansong #Danieljawaharsongs #idanmediaworks #loveofjesusministries #tamilchristiansongs

КОМЕНТАРІ • 121

  • @drskb2934
    @drskb2934 6 місяців тому +16

    🔥🕊️ ஆவியானவர் பலமாய் இறங்கிடும் ஆவியானவர் நிரப்புகின்றார் போதுமானவர் மகிமையாய் இறங்கிடும் தேவனானவர் அனல் மூட்டுவார்
    நாங்கள் ஜெபித்திடுவோம்
    நாங்கள் துதித்திடுவோம்
    நாங்கள் பாடிடுவோம் உம்மை வணங்கிடுவோம்-(2)
    யெகோவாயீரே பார்த்து கொள்ளுவார் யேகோவாயீரே எல்லாம் தருவார் -(2)
    யெகோவாரப்பா சுகம் தருவார்
    யெகோவா நிசியே ஜெயம் தருவார் -(2)
    1. ஞானமானவர் கன்மலையானவர் மேகமானவர் பாதுகாப்பவர்
    இடங்களையும் சுதந்தரிப்போம்
    விசுவாசமாய் ஜெபித்திடுவோம்
    நாங்கள் ஜெபித்திடுவோம்
    நாங்கள் துதித்திடுவோம்
    நாங்கள் பாடிடுவோம் உம்மை வணங்கிடுவோம்-(2)
    யெகோவாயீரே பார்த்து கொள்ளுவார் யேகோவாயீரே எல்லாம் தருவார் -(2)
    யெகோவாரப்பா சுகம் தருவார்
    யெகோவா நிசியே ஜெயம் தருவார் -(2)
    2. போஷிப்பவர் வானம் திறப்பவர் அள்ளித்தருபவர் அதிகம் கொடுப்பவர் கண்களைத் திறப்பவர் கன்மலை பிளப்பவர் பெருகச் செய்பவர் ஆசிர்வதிப்பவர்
    நாங்கள் ஜெபித்திடுவோம்
    நாங்கள் துதித்திடுவோம்
    நாங்கள் பாடிடுவோம் உம்மை வணங்கிடுவோம்-(2)
    யெகோவாயீரே பார்த்து கொள்ளுவார் யேகோவாயீரே எல்லாம் தருவார் -(2)
    யெகோவாரப்பா சுகம் தருவார்
    யெகோவா நிசியே ஜெயம் தருவார் -(2)
    3. வரப்போகிறார் இயேசு வரப்போகிறார் மகிமையிலே சேர்க்கப் போகிறார் சபைகளெல்லாம் உயிர் பெறுங்கள் பரலோகத்தை நிரப்பிடுங்கள்
    நாங்கள் ஜெபித்திடுவோம்
    நாங்கள் துதித்திடுவோம்
    நாங்கள் பாடிடுவோம் உம்மை வணங்கிடுவோம்-(2)
    யெகோவாயீரே பார்த்து கொள்ளுவார் யேகோவாயீரே எல்லாம் தருவார் -(2)
    யெகோவாரப்பா சுகம் தருவார்
    யெகோவா நிசியே ஜெயம் தருவார் -(2)
    ஆவியானவர் பலமாய் இறங்கிடும் ஆவியானவர் நிரப்புகின்றார் போதுமானவர் மகிமையாய் இறங்கிடும் தேவனானவர் அனல் மூட்டுவார்
    நாங்கள் ஜெபித்திடுவோம்
    நாங்கள் துதித்திடுவோம்
    நாங்கள் பாடிடுவோம் உம்மை வணங்கிடுவோம்-(2)
    யெகோவாயீரே பார்த்து கொள்ளுவார் யேகோவாயீரே எல்லாம் தருவார் -(2)
    யெகோவாரப்பா சுகம் தருவார்
    யெகோவா நிசியே ஜெயம் தருவார் -(2)

  • @vktsjohn
    @vktsjohn 3 місяці тому +3

    இன்னும் நிறைய பாடல்களை எழுத வெளியிட கர்த்தர் உதவி செய்வார் உங்களுடைய பாடல்கள் அனைத்தும் மிக சிறப்பாக இருக்கிறது.

  • @user-rd6ok7lv9q
    @user-rd6ok7lv9q 5 місяців тому +5

    சூப்பர் 🎉❤❤❤❤✝️✨ பாடல் பிரதர் 💯💫

  • @sheebaebenezer995
    @sheebaebenezer995 2 місяці тому +1

    Very useful song

  • @madhu7753
    @madhu7753 6 місяців тому +12

    Aviyanavar Balamai Irangidum
    Aviyanavar Nirapuginrar
    Podhumanavar Magimaiyai Irangidum
    Deavanavar Anal Mootuvar
    Nangal Jebithiduvom
    Nangal Thudhithiduvom
    Nangal Padiduvom
    Nangal Vanangiduvom .. (2)
    Yehowah Yireh Parthukollvar
    Yehowah Yireh Ellam tharuvar(2)
    Yehowah Rafah Sugam tharuvar
    Yehowah Nissiye Jayam Tharuvar(2)
    Nyanamanavar Kanmalaiyanavar Megamanavar Padhukappavar
    Idangalaiyum sudhantharippom Visuvasamai Jebithiduvom
    Nangal Jebithiduvom....
    Yehowah Yireh....
    Boshippavar Vanam Thirapavar
    Alli tharupavar Athigam kodupavar
    Kangalai Thirappavar Kanmalai Pilappavar Perugaseipavar Aseervathipavar...
    Nangal Jebithiduvom...
    Yehowah Yireh...
    Varapogirar Yesu Varapogirar
    Magaimaiyile Serkkapogirar
    Sabbaigalellam Uyir perungal Paralogathai Nirapidungal...
    Nangal Jebithiduvom....
    Yehowah Yireh....
    Aviyanavar Balamai irangidum...
    Nangal Jebithiduvom.... 🙏
    Yehowah Yireh Parthukollvaaar.... 🙌

  • @jeslinsaravanan9000
    @jeslinsaravanan9000 6 місяців тому +7

    தேவ ஆவியானவரின் பிரசன்னம் நிறைந்த பாடல்..

  • @user-cs9xs4kt5n
    @user-cs9xs4kt5n Місяць тому +1

    Super song ❤

  • @jabamalaijabamalai8044
    @jabamalaijabamalai8044 6 місяців тому +22

    செம்ம ஹிட் பாடல் இந்த வருடம் No 1 supr bro👍👍

  • @thevabalanyasotharan3449
    @thevabalanyasotharan3449 6 місяців тому +15

    Wow super song I like it
    யெகோவாயீரே பார்த்துக்கொள்வார்
    Thank you Jesus ✝️✝️✝️❤️❤️

  • @04220118
    @04220118 6 місяців тому +4

    Yes halleluyah praise the lord 🙏 my children southerama amen and thanks for this worship prayers god 🙏 today halleluyah and if today or day by day prayers we the holy spirit word amen and it will make sure bellsing for holy family today halleluyah because today it is piece of my sin of heart today halleluyah praise the lord 🙏 my children southerama and I am alive in the single word today halleluyah amen amen southerantes southerantes southerantes

  • @asirvathamlurdhujoise
    @asirvathamlurdhujoise 6 місяців тому +4

    Praisethelord amenamen hallelujah
    Amenamen thankyoujesus

  • @jothik7041
    @jothik7041 5 місяців тому +3

    Thank you jesus 🙏 holy spirit song super 👌

  • @user-xc2ze3zz7i
    @user-xc2ze3zz7i 6 місяців тому +10

    மகிமையான பாடல்கள் இயேசப்பா வுக்கு நன்றி❤❤❤❤❤

  • @user-xm9jz7yv8n
    @user-xm9jz7yv8n 4 місяці тому +3

    Amen very nice song

  • @charlesdarwin2999
    @charlesdarwin2999 5 місяців тому +3

    ஆமென் அல்லேலூயா 🙏

  • @drskb2934
    @drskb2934 6 місяців тому +6

    இந்த பாடல் வரிகள் தமிழில் டைப் செய்து,
    பதிவிட்டால் உதவியாக இருக்கும்! 🎉🎉🎉

  • @sureshsuresh-ku7hw
    @sureshsuresh-ku7hw 11 днів тому

    Jesus miracle

  • @bro-gs1nw
    @bro-gs1nw 5 місяців тому +5

    Super song.good team.

  • @SStalin-vt7ht
    @SStalin-vt7ht 6 місяців тому +4

    இந்தப் பாடலின் வரிகள்

  • @prasadkumar1593
    @prasadkumar1593 4 місяці тому +1

    Amen, very nice song ❤

  • @user-xm9jz7yv8n
    @user-xm9jz7yv8n 3 місяці тому

    Lovely song ❤

  • @raniraju8489
    @raniraju8489 6 місяців тому +2

    Very happy for my life this song thanks Jesus ❤

  • @prathimajones2412
    @prathimajones2412 3 місяці тому

  • @Deepak88765
    @Deepak88765 6 місяців тому +3

    All glory to JESUS
    WONDERFUL SONGS
    SPIRIT FILLED SONG

  • @shyamjey467
    @shyamjey467 6 місяців тому +2

    Blesade song all glory to Jesus Christ 🙏🙏🙏✝️✝️✝️🌺🌺🌺🌺💜💜💜💜

  • @ENCHRISTOS
    @ENCHRISTOS 6 місяців тому +4

    Team worship is awesome
    All glory to God

  • @manjuladuraipandi1747
    @manjuladuraipandi1747 4 місяці тому +1

    Amen

  • @kanmaniruth5029
    @kanmaniruth5029 4 місяці тому

    Hallelujah Amen Praise the Lord🎉

  • @danishrajkumar9859
    @danishrajkumar9859 6 місяців тому +2

    A good song after a very long time from Pastor.Daniel Jawahar.....
    Praise be to God....May God Bless you pastor 🎉❤

  • @madhu7753
    @madhu7753 6 місяців тому +2

    Yehowah Yireh.... ❤ blessed song.. God bless the team...

  • @muralidharannarayanasamy2034
    @muralidharannarayanasamy2034 6 місяців тому

    Andavsroda prasnnam vandathuku sosthiram amen amen amen hallyaellyuah

  • @user-us3nk2jo5y
    @user-us3nk2jo5y 6 місяців тому +2

    ❤❤❤ praise the lord. Super brother

  • @sureshb3019
    @sureshb3019 6 місяців тому +2

    🙌✝️🕊️ *HOLY SPIRIT* LOVE

  • @paulragu095
    @paulragu095 6 місяців тому +1

    ❤❤❤ am somuch love in this song. Beautiful voice and chorus ❤❤❤❤😊😊😊

  • @mekalathiru3668
    @mekalathiru3668 6 місяців тому +1

    Yes Amen Amen hallelujah🎉❤thank you Jesus Appa🌹🌷🌸💐🌺🌻🌹

    • @mekalathiru3668
      @mekalathiru3668 6 місяців тому

      ஆண்டவரே என்னை நிறைப்பிடும் ஆமென் ஆண்டவரே பதுகாத்திடும்🎉❤ஸ்தோத்திரம்🌹🌷🌸🌸👍🔥👏💪🙏

  • @dineshkumar-ny6kk
    @dineshkumar-ny6kk 5 місяців тому

    Outstanding Lyrics & Music Bro!!!

  • @f.paulalexander3050
    @f.paulalexander3050 6 місяців тому

    Praise the Lord brother,
    Wonderful holy spirit presence song, thank you jesus for this buetiful song, may God bless you and your family, church members. Praise god

  • @muralidharannarayanasamy2034
    @muralidharannarayanasamy2034 6 місяців тому

    Visuvadikirome amen hallayllyuah worship super praise the lord

  • @rajsekarabisheka2398
    @rajsekarabisheka2398 6 місяців тому +1

    Wonderful ❤❤❤❤❤ songs Glory to Jesus

  • @lostinavacados
    @lostinavacados 6 місяців тому +2

    Beautiful song, Amen ❤️

  • @presillasundar5827
    @presillasundar5827 6 місяців тому +1

    Thank you Jesus for this Blessed song.

  • @d.yesudhasd.yesudhas7838
    @d.yesudhasd.yesudhas7838 6 місяців тому

    ஆமென் அல்லேலூயா👍🙏

  • @rajeswariraj3445
    @rajeswariraj3445 6 місяців тому

    என் தேவனுக்கே மகிமை நன்றி

  • @ipapraveen9066
    @ipapraveen9066 6 місяців тому +1

    Beautiful worship & praising song..

  • @prathimajones2412
    @prathimajones2412 6 місяців тому +1

    Super

  • @rajanmaran827
    @rajanmaran827 5 місяців тому

    Super song😍

  • @elakrejoice
    @elakrejoice 6 місяців тому

    Glory to God.Very much blessed by this song.

  • @aravinda7492
    @aravinda7492 6 місяців тому +1

    Amen hallelujah 🙌

  • @ruthjoseph2067
    @ruthjoseph2067 6 місяців тому +1

    Wonderful lyrics 💝 Pas.Danny ...wishing Pas Jawahar , u and ur family and all in the team A BLESSED CHRIST CENTERED 💕 NEW YEAR 🎉

  • @maniprabhu2433
    @maniprabhu2433 6 місяців тому +1

    Praise the lord

  • @ENCHRISTOS
    @ENCHRISTOS 6 місяців тому +1

    Great 👍 song

  • @hepsibak5363
    @hepsibak5363 6 місяців тому +1

    Nice song anna 🛐🎊🎉💐

  • @christyjohnson3104
    @christyjohnson3104 6 місяців тому

    Glory to Jesus, God bless u all abundantly

  • @devandevan3283
    @devandevan3283 6 місяців тому

    Amen. Yehova devaney Ellame.

  • @abiramia882
    @abiramia882 6 місяців тому

    Glory to the lord.....feel the presence of god when i heard this song....

  • @stalinstalin4497
    @stalinstalin4497 6 місяців тому

    Amen praise the lord

  • @sathishkart
    @sathishkart 6 місяців тому

    அற்புதமான பாடல் சகோ ❤🎉 . அபிஷேகமும் வல்லமையும் இறங்குகின்றன.

  • @zealthomas-lb4pf
    @zealthomas-lb4pf 6 місяців тому

    Thank you jesus

  • @user-lz7on3dk7d
    @user-lz7on3dk7d 6 місяців тому +1

    Amen❤

  • @josephdass8318
    @josephdass8318 6 місяців тому +1

    ❤❤❤❤❤❤❤❤
    Praise the Lord

  • @christopherisaac9015
    @christopherisaac9015 6 місяців тому

    Yes God will give us what we need and will beside us at all calamities

  • @danielnirmal7765
    @danielnirmal7765 6 місяців тому

    What a spirit of God when we listen this song.... Yehova eerae, raffa, nisiyae

  • @sindhuv7260
    @sindhuv7260 6 місяців тому

    Anna nice song ... Blessing for 2024

  • @sumaliahjasmine
    @sumaliahjasmine 6 місяців тому

    All blessings are present in this song.Glory to God.

  • @girijasharavanan6532
    @girijasharavanan6532 6 місяців тому

    Praise the lord for best family members praised song

  • @aam1975
    @aam1975 6 місяців тому

    Wonderful promised songs All glory to Jesus

  • @Chinnukutta6668
    @Chinnukutta6668 6 місяців тому

    Life changing song ❤❤

  • @joicemahendran4866
    @joicemahendran4866 5 місяців тому

    Super bro song

  • @Dreams-have-no-expiry-date
    @Dreams-have-no-expiry-date 6 місяців тому

    Super song, praise the Lord

  • @davidraja5174
    @davidraja5174 6 місяців тому

    Amen very nice song to hear and taste the word 😊

  • @mallikabalu492
    @mallikabalu492 6 місяців тому

    Glory to God alone

  • @jeysingh6012
    @jeysingh6012 6 місяців тому

    Amen Praise God!

  • @kanmaniruth5029
    @kanmaniruth5029 6 місяців тому

    Blessed song of 2024🎉❤Praise God🎉

  • @SivaKumar-iz8jb
    @SivaKumar-iz8jb 5 місяців тому

    🕊️✝️🔥 Amen 🔥🕎🕊️👍🇲🇾❤️‍🔥🔥🔥

  • @ShadrachIndiraSingh-yv2th
    @ShadrachIndiraSingh-yv2th 6 місяців тому

    Amen 🙏

  • @kirubasangeetha4318
    @kirubasangeetha4318 6 місяців тому

    Amen haaleyia

  • @tamilselviparanjothi7752
    @tamilselviparanjothi7752 6 місяців тому

    Praise the lord sir

  • @AmithWade
    @AmithWade 6 місяців тому

    Amen God bless you always

  • @presillasundar5827
    @presillasundar5827 6 місяців тому

    GLORY TO JESUS.

  • @ermurugesh4681
    @ermurugesh4681 6 місяців тому

    ஆமென்

  • @tamilselviparanjothi7752
    @tamilselviparanjothi7752 6 місяців тому

    Super super song

  • @sharonraj9776
    @sharonraj9776 6 місяців тому

    Amen 🎉❤

  • @jenikalyansundar3806
    @jenikalyansundar3806 6 місяців тому

    Nice song❤❤❤❤❤

  • @abikumarakash9565
    @abikumarakash9565 6 місяців тому

    Praise the lord ❤😍🥰🥳

  • @chakkaravarthiarulappan7352
    @chakkaravarthiarulappan7352 6 місяців тому

    Good song

  • @thevabalanyasotharan3449
    @thevabalanyasotharan3449 6 місяців тому

    Happy new year 🎊🎈🎆 🎉

  • @RekhaKumar-zq4kz
    @RekhaKumar-zq4kz 6 місяців тому

    🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @harishangel2098
    @harishangel2098 6 місяців тому

    😊❤✝️💯

  • @mardhumar3707
    @mardhumar3707 6 місяців тому

    ❤❤

  • @schoolofarts8489
    @schoolofarts8489 6 місяців тому

    Super ❤

  • @nimmipreethu9544
    @nimmipreethu9544 6 місяців тому

    Amen! God bless you all

  • @SrinathG-yt2ve
    @SrinathG-yt2ve 6 місяців тому

    Blessed 2024 Year ❤

  • @Saravananbsr
    @Saravananbsr 6 місяців тому

    2024 blessings song🎉🎉🎉❤

  • @manojsharma-il3wt
    @manojsharma-il3wt 6 місяців тому

    Happy new year Pasterji God bless you

  • @Saravananbsr
    @Saravananbsr 6 місяців тому

    Happy new year brother ❤

  • @ChristComforts
    @ChristComforts 5 місяців тому

    Anointing Should Flow from Within U to Orhersssss.. they must be healed, delivered...
    unknowingly... AMEN HALLELUJAH ❤️ 🙏
    Pls Help Us LORD to desire, long, Crave... for Ur Spirit without measure ❤️🙏

  • @umaumamani3338
    @umaumamani3338 6 місяців тому

    Amen....🙏🏻

  • @blessonblesson649
    @blessonblesson649 6 місяців тому

    Ehhova neraa

  • @mahalakshmi1452
    @mahalakshmi1452 6 місяців тому

    Lyircs potunga brother

  • @pasjosephrameswaram
    @pasjosephrameswaram 6 місяців тому

    Song lyrics please