யாரை தேடுவேன் எங்கே ஓடுவேன் என்னை தேடி வந்த தெய்வமும் நீரே..நீரே.. என்னை கண்டவர் என்னை தொட்டவர் நாளெல்லாம் உம்மை பாடுவேன் Joyful நாள்களே Cheerful வாழ்க்கையே இயேசு நாமமே என் உள்ளம் சொன்னதே... நித்தம் நித்தம் உம்மையே என்றுமே பாடுவேன். நானும் நீயும் இயேசுவை தேடுவோம் இன்றும் என்றும் எப்போதுமே எந்த நாளுமே உந்தன் பாதமே உந்தன் பாதமே எந்தன் தஞ்சமே தாயின் கருவினில் தாங்கி கொண்டவர் துள்ளும் வயதில் பாதுகாத்தவர் பள்ளி பருவத்தில் கல்வி தந்தவர் நடக்க சொல்லி கற்று தந்தவர் வாலிபம் என் வாலிபம் பரிசுத்த ஆவியின் கிருபையால் நிறைந்த வாலிபம்...(2) ஆனந்தம் பேரானந்தம் கல்லூரி வாழ்க்கையில் இயேசு வேண்டும் காலங்கள் யாவிலும் இயேசுவே எனக்கு வேண்டுமே நானும் நீயும் இயேசுவை தேடுவோம் இன்றும் என்றும் எப்போதுமே எந்தன் நாளுமே உந்தன் பாதமே உந்தன் பாதமே எந்தன் தஞ்சமே யாரை தேடுவேன் எங்கே தேடுவேன் என்னை தேடி வந்த தெய்வமும் நீரே..நீரே.. என்னை கண்டவர் என்னை தொட்டவர் நாளெல்லாம் உம்மை பாடுவேன் தேசம் விட்டு தேசம் போக வைத்தவர் பட்டம் பதவி வாங்கி தந்தவர் உலகம் முழுவதும் என்னை பாட வைத்தவர் கல்வி மானின் நாவை தந்தவர் நாளும் என் நாளுமே கிருபை மேலே கிருபையை உயர்த்திடுவேன்..(2) காலங்கள் யாவிலும் இயேசுவே எனக்கு வேண்டுமே... நானும் நீயும் இயேசுவை தேடுவோம் இன்றும் என்றும் எப்போதுமே எந்த நாளுமே உந்தன் பாதமே உந்தன் பாதமே எந்தன் தஞ்சமே யாரை தேடுவேன் எங்கே ஓடுவேன் என்னை தேடி வந்த தெய்வமும் நீரே என்னை கண்டவர் என்னை தொட்டவர் நாளெல்லாம் உம்மை பாடுவேன் Joyful நாள்களே Cheerful வாழ்க்கையை இயேசு நாமமே என் உள்ளம் சொன்னதே நித்தம் நித்தம் உம்மையே என்றுமே பாடுவேன்.......
யாரைத் தேடுவேன் எங்கு ஓடுவேன் என்னைத் தேடி வந்த தேவனும் நீரே என்னைக் கண்டவர் என்னைத் தொட்டவர் நாளெல்லாம் உம்மைப் பாடுவேன் Joyful நாட்களில் Cheerful வாழ்க்கையே இயேசு நாமமே என் உள்ளம் சொன்னதே நித்தம் நித்தம் உம்மையே என்றுமே பாடுவேன் நானும் நீயும் இயேசுவைத் தேடுவோம் இன்றும் என்றும் எப்போதுமே(2) எந்தநாளுமே உந்தன் பாதமே உந்தன் பாதமே எந்தன் தஞ்சமே 1. தாயின் கருவினில் தாங்கி கொண்டவர் துள்ளும் வயதில் பாதுகாத்தவர் பள்ளி பருவத்தில் கல்வி தந்தவர் நடக்கச் சொல்லி கற்றுத் தந்தவர் வாலிபம் என் வாலிபம் பரிசுத்த ஆவி கிருபையாலே நிறைந்த வாலிபம் ஆனந்தம் பேரானந்தம் கல்லூரி வாழ்க்கையில் இயேசு வேண்டும் காலங்கள் யாவிலும் இயேசுவே எனக்கு வேண்டுமே -நானும் நீயும் 2. தேசம் விட்டு தேசம் போக வைத்தவர் பட்டம் பதவி வாங்கித் தந்தவர் உலகம் முழுவதும் என்னைப் பாட வைத்தவர் கல்விமானின் நாவைத் தந்தவர் நாளுமே எந்நாளுமே கிருபை மேலே கிருபை உயர்த்திடுமே (2) காலங்கள் யாவிலும் இயேசுவே எனக்கு வேண்டுமே - நானும் நீயும்
தாயின் கருவினில் தாங்கி கொண்டவர் துள்ளும் வயதில் பாதுகாத்தவர் பள்ளி பருவத்தில் கல்வி தந்தவர் நடக்க சொல்லி கற்று தந்தவர் வாலிபம் என் வாலிபம் பரிசுத்த ஆவியின் கிருபையால் நிறைந்த வாலிபம்.🙏🙏
God helped me to sing this song in Teen s service last evening. This song from Heaven had blessed the hearts and ignited the young guys, gilrs to live for Jesus. Hallelujah. Thanks Daniel bro. - Br. Sam prakash -Chennai
2024 intha paadhalai ketkkiringala❤️💕
Daniel Annan Song❤ what a beautiful song!!
11.10.2024
❤❤❤❤
யாரை தேடுவேன்
எங்கே ஓடுவேன்
என்னை தேடி வந்த தெய்வமும் நீரே..நீரே..
என்னை கண்டவர்
என்னை தொட்டவர்
நாளெல்லாம் உம்மை பாடுவேன்
Joyful நாள்களே
Cheerful வாழ்க்கையே
இயேசு நாமமே என் உள்ளம் சொன்னதே...
நித்தம் நித்தம் உம்மையே என்றுமே பாடுவேன்.
நானும் நீயும் இயேசுவை தேடுவோம்
இன்றும் என்றும் எப்போதுமே
எந்த நாளுமே உந்தன் பாதமே
உந்தன் பாதமே எந்தன் தஞ்சமே
தாயின் கருவினில் தாங்கி கொண்டவர்
துள்ளும் வயதில் பாதுகாத்தவர்
பள்ளி பருவத்தில் கல்வி தந்தவர்
நடக்க சொல்லி கற்று தந்தவர்
வாலிபம் என் வாலிபம்
பரிசுத்த ஆவியின் கிருபையால் நிறைந்த வாலிபம்...(2)
ஆனந்தம் பேரானந்தம்
கல்லூரி வாழ்க்கையில் இயேசு வேண்டும்
காலங்கள் யாவிலும் இயேசுவே எனக்கு வேண்டுமே
நானும் நீயும் இயேசுவை தேடுவோம்
இன்றும் என்றும் எப்போதுமே
எந்தன் நாளுமே உந்தன் பாதமே
உந்தன் பாதமே எந்தன் தஞ்சமே
யாரை தேடுவேன்
எங்கே தேடுவேன்
என்னை தேடி வந்த தெய்வமும் நீரே..நீரே..
என்னை கண்டவர்
என்னை தொட்டவர்
நாளெல்லாம் உம்மை பாடுவேன்
தேசம் விட்டு தேசம் போக வைத்தவர்
பட்டம் பதவி வாங்கி தந்தவர்
உலகம் முழுவதும் என்னை பாட வைத்தவர்
கல்வி மானின் நாவை தந்தவர்
நாளும் என் நாளுமே
கிருபை மேலே கிருபையை
உயர்த்திடுவேன்..(2)
காலங்கள் யாவிலும் இயேசுவே எனக்கு வேண்டுமே...
நானும் நீயும் இயேசுவை தேடுவோம்
இன்றும் என்றும் எப்போதுமே
எந்த நாளுமே உந்தன் பாதமே
உந்தன் பாதமே எந்தன் தஞ்சமே
யாரை தேடுவேன்
எங்கே ஓடுவேன்
என்னை தேடி வந்த தெய்வமும் நீரே
என்னை கண்டவர்
என்னை தொட்டவர்
நாளெல்லாம் உம்மை பாடுவேன்
Joyful நாள்களே
Cheerful வாழ்க்கையை
இயேசு நாமமே என் உள்ளம் சொன்னதே
நித்தம் நித்தம் உம்மையே என்றுமே பாடுவேன்.......
My favorite song
Super song Anna god bless you anna
My Fav song
Precila Joy supper ... Tq
Nyc song
Still top of the list in my fav songs
Ss ka
2021 la indha song kekravanga Oru like podunga.... Nice song....
யாரைத் தேடுவேன் எங்கு ஓடுவேன்
என்னைத் தேடி வந்த தேவனும் நீரே
என்னைக் கண்டவர் என்னைத் தொட்டவர்
நாளெல்லாம் உம்மைப் பாடுவேன்
Joyful நாட்களில் Cheerful வாழ்க்கையே
இயேசு நாமமே என் உள்ளம் சொன்னதே
நித்தம் நித்தம் உம்மையே என்றுமே பாடுவேன்
நானும் நீயும் இயேசுவைத் தேடுவோம்
இன்றும் என்றும் எப்போதுமே(2)
எந்தநாளுமே உந்தன் பாதமே
உந்தன் பாதமே எந்தன் தஞ்சமே
1. தாயின் கருவினில் தாங்கி கொண்டவர்
துள்ளும் வயதில் பாதுகாத்தவர்
பள்ளி பருவத்தில் கல்வி தந்தவர்
நடக்கச் சொல்லி கற்றுத் தந்தவர்
வாலிபம் என் வாலிபம் பரிசுத்த ஆவி கிருபையாலே நிறைந்த வாலிபம்
ஆனந்தம் பேரானந்தம் கல்லூரி வாழ்க்கையில் இயேசு வேண்டும்
காலங்கள் யாவிலும் இயேசுவே எனக்கு வேண்டுமே -நானும் நீயும்
2. தேசம் விட்டு தேசம் போக வைத்தவர்
பட்டம் பதவி வாங்கித் தந்தவர்
உலகம் முழுவதும் என்னைப் பாட வைத்தவர்
கல்விமானின் நாவைத் தந்தவர்
நாளுமே எந்நாளுமே கிருபை மேலே கிருபை உயர்த்திடுமே (2)
காலங்கள் யாவிலும் இயேசுவே எனக்கு வேண்டுமே - நானும் நீயும்
Most tnx bro bcz we searched for lyrics u helped by commenting the lyrics below 🤗
Super song🎉😊❤
Ennei thedi vandha theivamum neer dhan yesappa
Very. Nice. Song. 🎉
They sang this song in our church youth meeting i was like 😮😮😮wowwwwww and searched this song and now am addicted nice lyrics🎉🎉❤😊
Still listening this on 2023
Old song memories song watched it's very nice hear now
என்னை தேடி வந்த தேவனும் நீரே.....என்னை கண்டவர் எண்ணை தொட்டவர் நாளெல்லாம் உம்மை பாடுவேன்...
Yaarai Thaeduvaen
Enka oduvaen
Ennai thedivantha theivamum neeraa neeraa
Ennai kandavar
Ennai thodavaar
Nallellam ummai paduvaen
Joyful nalkalaa......
Cheerful valkaiyaa....
Yesu nammamaa en ullam sonnathaaa...
Nittham nittham unmaiyaa endrumaa paduvaen.
Naanum Neeyum yesuvai theduvoom
Intrum endrum epothumaa
Yendan nallumaa unten pattemaa
Undan pattamaa endan thanjamayaa...
Thaiyin karuvinil thangi kondavar
Thulum vayatil pathukathavar
Palli paruvathil kalvi thaandavar
Nadakka solli katru thanthavar
Vallibum en vallibum
Parisuthaaviyin kirubaiyal niraitha valibum....(2)
Anantham peraanatham
Kallori vazhkaiyil Yesu vendum
Kaalakal yavilum yesuvaa yenaku vendumaa....
Naanum Neeyum yesuvai theduvoom
Intrum endrum epothumaa
Yendan nallumaa unten pattemaa
Undan pattamaa endan thanjamayaa
Yaarai Thaeduvaen
Enka oduvaen
Ennai thedivantha theivamamum neeraa
Ennai kandavar
Ennai thodavaar
Nallellam ummai paduvaen
Thesam vidu thesam poga vaithavar
Pattam padavi vangi thanthavar
Ulagam muzhuvatum ennai padavaithavar
Kalvi maanin naavai thanthavar
Naalum en nallumaa
Kirubai maal kirubaiyal uyarthiduvan....(2)
Kaalakal yavilum yesuvaa yenaku vendumaa
Naanum Neeyum yesuvai theduvoom
Indrum endrum epothumaa
Yendan nallumaa unten pattemaa
Undan pattamaa endan thanjamayaa
Yaari thetuven
Enka oduvaen
Ennai thedivantha theivamum neeraa neeraa
Ennai kandavar
Ennai thodavaar
Nallellam ummai paduvaen
Joyful nalkalaa
Cheerful valkaiyaa
Yesu nammamaa en ullam sonnathaaa
Nittham nittham ummaiya
Endrumaa paduvaen
Tq sooo much for this beautiful song I just written this song in my book bcoz of u....may God bless you nd ur family dear
I used to hear this song in my college days..beautuful memories..God separated me from others and helped me live for Him..
heart touching song....god bless you more n more to come up with many more heart touching gods songs like this
ஜவஹர் சமுவேல் கனிக்கை ககா ௨லியம் செய்கிறவன் பாா்.
nice lyrics
nice meanig
super song
good blessing
good voice
feeling heavenly
super dance
GOD BLESS YOU ;;;;;; YOU AND ALL
My one of the favourite christian song in recent days ❤❤
very meaningful.......thanks anna
Fav🎉
Very nise song loving song is very beautiful song
semma song Anna very nice lyrics my favorite line is "nanum neeyum yeasuvai theaduvom in drum endrum eppodumaey" beautiful song
ennai kandavar ennai thotavar amazing feeling....
Loffer ungama
தாயின் கருவினில் தாங்கி கொண்டவர்
துள்ளும் வயதில் பாதுகாத்தவர்
பள்ளி பருவத்தில் கல்வி தந்தவர்
நடக்க சொல்லி கற்று தந்தவர்
வாலிபம் என் வாலிபம்
பரிசுத்த ஆவியின் கிருபையால் நிறைந்த வாலிபம்.🙏🙏
I like this song and like so much for Daniel jawahar song and lovely dance
Very very nice and beautiful
Supper Christian Song
Very nice song, I came here to listen full song after saw some insta reels. I started loving it. Thank you ❤❤
My favorite nice song
Fav song ❤❤❤
Nice song nice vidio
Shhzzgvjsl)
Wuhwhahjaajjjjjjjjjjuiii
Super song bro seme song bro
Most lovable song
Always listening this song feel rejuvenated in Christ flying up in the sky ,wonderful song ,voice super
superb song i like sooooo much .....,
and i like deniel jawagar sir and also ur voice...💐💐💐all the best sir....praise the lord
Super
My saviour jesus
Yannai theydivandha dhevanum neerey 🙏🙏
Jesus is very like songs
Recently....saw this song in insta....I love this song so much....❤😊
very wonderful song eppothuma yesuvai theven
Raje Wari Kneutbwggnbwgileviidr
yes
Praise the lord
I love jawahar Samuel Anna family God bless you Anna and jeshwin bro
Naanum neeyum eshuvaiye theduvom😇
One of list in my favorite songs
I love this song Very much
God bless you brother your family members and your ministry I am waiting for you r next song
Amen yes lord Nice voice nice song I feel very sad hearing this song after l feel very happy
My favorite song 🥰🥰
Useful. Song
Nice song Amen Price The Lord Jesus
My favorite song enaku rmba rmba pidicha song🥰 i love this song so so much ❤ 💖
Endha song romba super ra eruku....music samaiya eruku......God bless u bro...
Super cute song
I love this song ❤
My favourite song 🤩
Semma super song Anna...we are love our Jesus
deep man deep. healing song
Nanum neum yesuvai theduvom indrum endrum eppothume
Super bro 👌👌😄 super lyrics Anna my favourite song Anna😋😋👌👌👌
Waiting for 1 million views
wonderfull song..!
nice song i like so much.....,,
and also daniel jawahar ur voice also nice sir god bless u ....
Joy😇😇😇😇🙏🙏🙏🙏🙏👏👏👏👏😆👍
Sema song
Vara level bro very favourite song God bless you bro
Praise the Lord...😇👍👍👍
My lv song..😍
Mind-blowing and heart melted.....God bless this song awesomely Dear Daniel Anna .. LOVE YOU
World Pan Song 🔥🔥🔥
Very very nice
Yaarai Theduven Yenge Oduven
Ennai Thedi Vantha Thevanum Neere Neere
Ennai Kandavar Ennai Thottavar
Naal Ellam Ummai Paaduven
Joyful Naatkale Cheerful Vaatkaiye
Yesu Naamame En Ullam Sonnathe
Nitham Nitham Ummaiye Entrume Paaduven
Naanum Neeyum Yesuvai Theduvom
Intrum Entrum Eppothume - 2
Entha Naalume Unthan Paathame
Unthan Paathame Enthan Thanjame
Thaaiyin Karuvinil Thaangi Kondavar
Thullum Vayathil Paathu Kaathavar
Palli Paruvathil Kalvi Thanthavar
Nadaka Solli Katru Thanthavar
Vaalibam En Vaalibam
Parisutha Aavi Kirubaiyaale Niraintha Vaalibam
Aanantham Peranantham
Kaloori Vaalkaiyil Yesuvae Enturm
Kaalankal Yaavilum Yesuve Enaku Vendume - Naanum
Thesam Vitu Thesam Poga Vaithavar
Pattam Pathavi Vaangi Thanthavar
Ulagam Muluvathum Ennai Paada Vaithavar
Kalvimaanin Naavai Thanthavar
Naalume Ennaalume
Kirumai Mela Kirubai Uyarthidume
Naalume Ennaalume
Kirumai Mela Kirubai Uyarthidume
Kaalankal Yaavilum Yesuve Enaku Vendume - Naanum
My fevrat 😍😍😍😍😘song
Amen appa
God helped me to sing this song in Teen s service last evening. This song from Heaven had blessed the hearts and ignited the young guys, gilrs to live for Jesus. Hallelujah. Thanks Daniel bro. - Br. Sam prakash -Chennai
I like this song. Jesus bless you bro👍❤️
Very nice song...plzz give download option
nice song so much of meaningful Thank u so much Anna
i love❤️ this song......😍😍😍😍😘
Vera level song
I like video songs
Superb.
Nice composition with meaningful lyrics. Excellent music. Nice Tempo and we feel good when listening to this song. Glory to God
Super song bro
Nice lyrics
Nice music
Nice voice
Nice dance
Nice song
Nice meaning
I like soooooo much
God bless you bro
super and nice song😉😊🙂☺️🤗🤗🤗😃😀😁
super brooooooooo like this song love u jesus
super song
Sad about it.... Missing old worship. Worship became shows
Lovely song 🌻
😊Kindly do Like, Share and Subscribe to our Channel to stay updated when we upload new songs!
My fav song♥️♥️♥️♥️♥️
This is youth Sunday song very nice🙋🙋🙋😃☺️
Super
Super
Fav song anna❤
Nice song....
Very nice
Heart touching song 😘
Praise God 👏 🙌 👏
My fav song bro
Semma
Sema song anna heart touching words🤩😍
Nice lyrics
Love you appa❤
Good