SUGAMAE SUGAMAE RAPHA | DANIEL JAWAHAR | TAMIL CHRISTIAN SONGS

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • WRITTEN BY
    Man of God Rev Dr Jawahar Samuel
    SUNG BY
    Brother Daniel Jawahar
    TUNE BY
    Rev Dr Christopher Chellappa
    Music - Samuel melki
    Backing vocals - Rachel biju and Phebe George
    Recorded at D7 Studio,Coimbatore by Isaac
    Mixed and Mastered by AJ Daniel
    Video Credits
    Shot by Rahul and David
    Edited by Sathish Dhaniyel
    Graphic Designer Madhan Abraham
    Lyrics :
    காயப்பட்ட கரத்தினால் கண்ணீரைத் துடைக்கிறார்
    குணமாக்கும் இயேசுவே சுகத்தை தருகிறீர்
    சுகமே சுகமே சுகமே சுகமே
    1. அப்பாவின் ஆறுதலால் அற்புதம் பெறுகிறேன்
    தாயைப் போல நேசிப்பதால் தேற்றப்படுகிறேன்
    பாலும் தேனும் ஊட்டி என்னை பெலப்படுத்துகிறீர்
    வானத்து மன்னாவினால் திடப்படுத்துகிறீர்
    2. கீலேயாத்தின் தைலத்தினால் சுகத்தைப் பெறுகிறேன்
    எண்ணெய் பூசி ஜெபிப்பதினால் ஆறுதல் பெறுகிறேன்
    இயேசு என்னும் நாமம் ஒன்றே எனக்கு போதுமே
    எப்போதும் ஒளஷதமாய் என் மேல் இறங்குமே
    3. நொறுங்குண்ட இதயத்திற்கு ஆறுதல் நீரே
    உடைந்த என் உள்ளத்திற்கு தேறுதல் நீரே
    சாம்பலுக்கு பதிலாக சிங்காரம் செய்தீர்
    ஒடுங்கின ஆவி போக்கி துதிக்க செய்கிறீர்
    kaayappatta karaththinaal kannnneeraith thutaikkiraar
    kunamaakkum Yesuvae sukaththai tharukireer
    sukamae sukamae sukamae sukamae
    1. appaavin aaruthalaal arputham perukiraen
    thaayaip pola naesippathaal thaettappadukiraen
    paalum thaenum ootti ennai pelappaduththukireer
    vaanaththu mannaavinaal thidappaduththukireer
    2. geelaeyaaththin thailaththinaal sukaththaip perukiraen
    ennnney poosi jepippathinaal aaruthal perukiraen
    Yesu ennum naamam onte enakku pothumae
    eppothum olashathamaay en mael irangumae
    3. norungunnda ithayaththirku aaruthal neerae
    utaintha en ullaththirku thaeruthal neerae
    saampalukku pathilaaka singaaram seytheer
    odungina aavi pokki thuthikka seykireer
    #sugamae #healing #danieljawahar #danieljawaharsongs #newchristiansong #deliverance #miracle #blessings #tamilchristiansongs

КОМЕНТАРІ • 120

  • @abinishagchildofjesus4864
    @abinishagchildofjesus4864 2 роки тому +9

    Praise Jesus....enota testimony...enota daddy ku heart la 3 block iruku nu solliruthanga angio pannitu sonnaga FFR nu oru test pannitu confirmation pannikalam tablet la sari aaguma illa Surgery pannanuma nu naaga romba jebam pannom Jesus kitta kettom Jesus peri kaariyam seitharu.... doctor's aachiriya padura maari miracle pannaru tablet la sari aagitum nu sollitanga....3 block kum not significant nu sollitanga..Amen..all glory to Jesus only

  • @sharolinc6446
    @sharolinc6446 2 роки тому +16

    காயப்பட்ட கரத்தினால் கண்ணீரைத் துடைக்கிறார்
    குணமாக்கும் இயேசுவே சுகத்தை தருகிறீர்
    சுகமே சுகமே சுகமே சுகமே
    அப்பாவின் ஆறுதலால் அற்புதம் பெறுகிறேன்
    தாயைப் போல நேசிப்பதால் தேற்றப்படுகிறேன்
    பாலும் தேனும் ஊட்டி என்னை பெலப்படுத்துகிறீர்
    வானத்து மன்னாவினால் திடப்படுத்துகிறீர்
    கீலேயாத்தின் தைலத்தினால் சுகத்தைப் பெறுகிறேன்
    எண்ணெய் பூசி ஜெபிப்பதினால் ஆறுதல் பெறுகிறேன்
    இயேசு என்னும் நாமம் ஒன்றே எனக்கு போதுமே
    எப்போதும் ஒளஷதமாய் என் மேல் இறங்குமே
    நொறுங்குண்ட இதயத்திற்கு ஆறுதல் நீரே
    உடைந்த என் உள்ளத்திற்கு தேறுதல் நீரே
    சாம்பலுக்கு பதிலாக சிங்காரம் செய்தீர்
    ஒடுங்கின ஆவி போக்கி துதிக்க செய்கிறீர்

  • @MPM7070
    @MPM7070 2 роки тому +4

    இது அப்பா பாடல்
    இது எப்போதும் எனக்கு பிடிக்கும் இது தினந்தோறும்
    நான் பாடும் பாடல்
    எப்போதும் பிடிக்கும்
    இப்போது டேனியல் பிரதர் நீங்கள் பாடி இருக்கிறீர்கள் இன்னும் அருமையாக இருக்கிறது
    இப்போதும் கேட்க கேட்க என் மனது சந்தோஷத்தில் நிரம்பிக் கொண்டிருக்கிறது
    இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்
    Glory to God
    God bless you 🙏

  • @hopetohopelessministry3163
    @hopetohopelessministry3163 2 роки тому +8

    பிரஸ் த லார்ட் அண்ணா. இந்தப் பாட்டு மிகவும் மிகவும் ஆசிர்வாதமாக இருக்கிறது . தேவன் தாமே உங்களை இன்னும் அதிகமாய் அதிகமான ஆசீர்வாதமான பாடல்களை எழுத தேவன் எடுத்து பயன்படுத்தட்டும். உங்களுக்கு நல்ல சுகம் கொடுக்கட்டும் நன்றி.

  • @Star003star
    @Star003star 2 роки тому +5

    உங்களது ரொம்ப பாடளுக்கு அப்பரம் இந்த பாடல் பிடித்திருக்கிரது

  • @charles_samuel
    @charles_samuel Рік тому +3

    எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் ஒரு அற்புதமான பாடல்... கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @prapaprapa5521
    @prapaprapa5521 2 роки тому +4

    சுகமே சுகமே இயேசு கிறிஸ்து அன்பு சுகமே

  • @JohnJohn-y1l
    @JohnJohn-y1l 6 днів тому

    Amen 🙌🥹thank you jesus 🙌

  • @felixabsolutk2465
    @felixabsolutk2465 2 місяці тому

    Too Good, beautiful picturization, nice lyrics and soothing music 🎉🎉🎉❤️

  • @srinathganthi5465
    @srinathganthi5465 2 роки тому +5

    என் வீட்டில் தினமும் காலை இந்த பாடல் விரும்பி கேட்க படுகிறது.... 👏👏👏 அருமையான பாடல் அண்ணா 😍

  • @sukumar3844
    @sukumar3844 2 роки тому +1

    😭Amen.. enakum sugam thandhavar.. enga church ❤️

  • @KarthiKarthi-pw5wt
    @KarthiKarthi-pw5wt 2 місяці тому

    ❤Hi➕

  • @05siripatikavya21
    @05siripatikavya21 2 роки тому +2

    AMEN🙌🙌🙌🙌
    PRAISE THE LORD🙏🙏🙏 BROTHER
    GLORY TO ALL MIGHTY GOD👑👑👑👑
    GLORIOUS SONG☃️☃️☃️☃️☃️

  • @p.shenbagam1237
    @p.shenbagam1237 11 місяців тому

    Amen

  • @only_bikes
    @only_bikes Рік тому +1

    Super brother my fav song congratulations brother god bless you many more

  • @rosyjohndavid972
    @rosyjohndavid972 4 місяці тому

    Thank thank you Jesus Amen Amen bother price the lord 🙏🙏🙏🙏🙏

  • @kanmaniruth5029
    @kanmaniruth5029 2 роки тому +3

    Hallelujah, praise the Lord for the healing song

  • @joannapauline1690
    @joannapauline1690 2 роки тому +2

    Reassuring n soothing!!! God's healing power manifested in the song! Millions will be healed across the globe listening to this spirit-filled song!!! To God be all glory!!!

  • @stanelyashokkumer3780
    @stanelyashokkumer3780 2 роки тому +2

    Yappothum oooshathamai yen mell erungumae amen 🙋🙏Ani great and powerful singing bro 🤜Ani

  • @Sunshineangels
    @Sunshineangels 6 місяців тому

    We expetting every week this song, but now we hear the song .. Glory to God..

  • @jayaprasad2260
    @jayaprasad2260 Рік тому

    Amen❤

  • @amazinggrace5128
    @amazinggrace5128 2 роки тому +3

    Heart Melt..... Very wonderful song And Voice Praise To Jesus🙏

  • @thamaraiselvi1054
    @thamaraiselvi1054 9 місяців тому

    Nice amen

  • @s.vidhyas.vidhya7417
    @s.vidhyas.vidhya7417 Рік тому

    Thankyou JESUS
    By hearing this song all my illness has been heald completly
    Thankyou JESUS for healing me

  • @grace27615
    @grace27615 2 роки тому +3

    Heart touching lyrics, Music and every Action, Glory to God ❤️❤️❤️

  • @jesusloveyou1280
    @jesusloveyou1280 Рік тому

    Amen appa entha song romba rasuchu ketten yesappa enakkul varuvathai unarthen tq pa always like it jesus ✝️✝️✝️🛐🛐🛐

  • @emmanuelkumar
    @emmanuelkumar 2 роки тому +2

    I have read the set free book..
    Deliverance book..

  • @danielpaul5404
    @danielpaul5404 2 роки тому +2

    Amen 🙏 Amen 🙏 Amen 🙏

  • @ranjithaagai6992
    @ranjithaagai6992 2 роки тому +2

    Amen amen

  • @maryjascintha8973
    @maryjascintha8973 2 місяці тому

    ✝👏🏻

  • @gladlinrosy6924
    @gladlinrosy6924 2 роки тому +1

    🙏🙏Thank you appa Jesus. Heart touching song❤😭. Jesus bless you Anna✝️❤.

  • @itsmylife997
    @itsmylife997 2 роки тому +2

    Praise the lord Jesus pastor very nice song Jesus bless you pastor

  • @kapilschanel9322
    @kapilschanel9322 2 роки тому +1

    Good lyrics , good music and a melody song

  • @ggrdaniel9287
    @ggrdaniel9287 2 роки тому +2

    A testimony of descendants being extended with the singing&composing talents;Adorable 🎤singing!

    • @ggrdaniel9287
      @ggrdaniel9287 2 роки тому

      Thank you for highlighting my appreciative comment, 😇

  • @santhanarevathi9787
    @santhanarevathi9787 2 роки тому +2

    Amen Halleluigh

  • @godson9497
    @godson9497 2 роки тому +4

    Nice song Glory to One and Only God Jesus

    • @MPM7070
      @MPM7070 2 роки тому +1

      Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory to God 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @avaraalnaan9475
    @avaraalnaan9475 2 роки тому +1

    *#Appaku** magima...*
    *#God** bless you pastor 🙂👌💯❤️🙏*

  • @jprem5980
    @jprem5980 2 роки тому +3

    Nice song daniel anna...praise the lord

  • @rajsekarabisheka2398
    @rajsekarabisheka2398 2 роки тому

    ஆ ஆ கேட்கும் போது சுகம் கிடைக்கிறது. ஆமென் அல்லேலூயா

  • @geetharani9339
    @geetharani9339 2 роки тому +2

    Praise the lord Daniel brother nice song

  • @santhanarevathi9787
    @santhanarevathi9787 2 роки тому +2

    Amen praise the Lord

  • @evanmusicproductions
    @evanmusicproductions 2 роки тому +2

    so nice

  • @hemaammukutti8845
    @hemaammukutti8845 2 роки тому +1

    Super super song anna ,God bless u more and more ,really this song was touched my heart,i heared this song more than 10 times♥

  • @agugan5583
    @agugan5583 2 роки тому +2

    THANYOUJESUS

  • @ancychikku7567
    @ancychikku7567 2 роки тому +2

    Blessed song Anna God bless you lot and lot anna

  • @iruthyarajaraj1681
    @iruthyarajaraj1681 Рік тому +1

    Amen ✝️🛐....💯

  • @bharathibharathi3611
    @bharathibharathi3611 2 роки тому

    Nicesong.godblessu.Bro

  • @mathikaranerasakumar5484
    @mathikaranerasakumar5484 2 роки тому +2

    மிகவும் அருமையான பாடல்

  • @pragalathanp3542
    @pragalathanp3542 2 роки тому +1

    Amen🙏🛐

  • @GirlofFaith
    @GirlofFaith 2 роки тому +1

    Amennnn Amennnnn Amennnnn

  • @pavand8029
    @pavand8029 Рік тому

    Amen amen enakum sugam tharum Deva amen amen

  • @kanijency1908
    @kanijency1908 Рік тому

    Amen Price The Lord Jesus Christ

  • @ruthkanniyank619
    @ruthkanniyank619 2 роки тому +2

    Glory to God 🙏

  • @bangramvenkatramanaiah3144
    @bangramvenkatramanaiah3144 2 роки тому +1

    ❤️❤️jesus❤️❤️
    😭❤️😭

  • @anithasing2463
    @anithasing2463 2 роки тому +2

    god bless you.

  • @jeyakumarr2546
    @jeyakumarr2546 2 роки тому +2

    Also super 👌

  • @selviselvi3262
    @selviselvi3262 2 роки тому +1

    I like this song Daniel anna

  • @danimiller6800
    @danimiller6800 2 роки тому +2

    Amen ❤️❤️❤️

  • @layaltv4015
    @layaltv4015 2 роки тому +2

    அருமையான பாடல்கள் 👍

  • @jayanthidevaasir6508
    @jayanthidevaasir6508 2 роки тому

    Praise the Lord Daniel jawahar anna unga worship and message supera irukuthu anna karthar ungalai aseervathippar

  • @raniscreations_tamil6368
    @raniscreations_tamil6368 2 роки тому +1

    God bless you thabi Daniel

  • @dineshadithya208
    @dineshadithya208 2 роки тому +1

    Sathish Thaniyel, Stunned by your work , I wish you touch greater heights in future in your Carrier , amd also like to work with you soon , All the best 👍 sathish , Waiting to see your heights

  • @praisejahpraising4379
    @praisejahpraising4379 2 роки тому +1

    Glory to Jesus Christ

  • @briskilal1035
    @briskilal1035 2 роки тому +1

    The power of Healing is flowing through this song.. 🙏 New version of Anbin geethangal song.. .superb anna ..All glory to Jesus 🙏

  • @girijasharavanan6532
    @girijasharavanan6532 2 роки тому +1

    Praise the lord, super brother, Jesus Christ always bless you more and more

  • @nimmipreethu9544
    @nimmipreethu9544 2 роки тому +2

    Amen Glory to God...

  • @jothijothi9037
    @jothijothi9037 2 роки тому +2

    Nice

  • @christopherrajasinghjoseph7025
    @christopherrajasinghjoseph7025 2 роки тому +1

    All praise and glory be to God! Beautiful song!

  • @kalais7603
    @kalais7603 2 роки тому +2

    Praise the lord 🙏 anbin geethangal 💫✨🎼🎼🎼🎶

    • @rajivr8596
      @rajivr8596 2 роки тому

      ua-cam.com/video/LMH2HEDQ1MA/v-deo.html
      Praise lord brothers and sisters,
      Kindly Subscribe our channel🙏🏻💐💐💐

  • @soniyaamulraj
    @soniyaamulraj Рік тому

    Beautiful composing 👏👏👏👏👏👏 god bless you anna

  • @kiruba6837
    @kiruba6837 2 роки тому

    Anna song super 👍👍👍

  • @kanagarajkanagu9535
    @kanagarajkanagu9535 2 роки тому

    Amen amen amen amen

  • @moorthydhashana8305
    @moorthydhashana8305 Рік тому

    P̤r̤a̤i̤s̤e̤ t̤h̤e̤ l̤o̤r̤d̤

  • @presillasundar5827
    @presillasundar5827 2 роки тому +1

    Very Inspiring and Blessed Song.Glory to Jesus.

  • @suganyap65
    @suganyap65 2 роки тому

    Amean god bless you

  • @BabyBaby-xy9we
    @BabyBaby-xy9we 2 роки тому

    Amen praise the lord 🙏

  • @moorthydhashana8305
    @moorthydhashana8305 Рік тому

    அருமையான பாடல் பாஸ்டர்

  • @balasubramani5861
    @balasubramani5861 Рік тому

    ஆமென்

  • @shanthimary5780
    @shanthimary5780 Рік тому

    Wonderful song . God bless you paster.

  • @philipjeyaraj
    @philipjeyaraj 2 роки тому +1

    Beautiful song anna

  • @malaijeevagp9149
    @malaijeevagp9149 Рік тому

    God to glory amen

  • @anuschaarul9835
    @anuschaarul9835 2 роки тому +1

    Beautiful Lyrics ♥️

  • @jacob1319
    @jacob1319 2 роки тому

    Thank you so much brother. Nice song. God bless you

  • @pastoradaikalam1457
    @pastoradaikalam1457 2 роки тому

    👌👍

  • @fmercy8786
    @fmercy8786 Рік тому

    Wonderful song pastor

  • @sudhasudha6024
    @sudhasudha6024 Рік тому

    Super paster

  • @Devapriyan_
    @Devapriyan_ 2 роки тому +1

    🥰❤️

  • @paulankicho2229
    @paulankicho2229 2 роки тому

    💐💐💐

  • @paulsolomon7435
    @paulsolomon7435 Рік тому

    ❤️❤️❤️👍👍👌👌👌🌟🌟🌟

  • @kalpanasamson7053
    @kalpanasamson7053 2 роки тому

    Wow...what a beautiful song... nice voice Anna...God bless you abundantly..

  • @prst23
    @prst23 6 місяців тому

    Is this

  • @karthikeyan-hq1nr
    @karthikeyan-hq1nr 2 роки тому

    Lyrics brother

  • @Star003star
    @Star003star 2 роки тому

    Lyrics ithy pola song podunga

  • @presheela18p39
    @presheela18p39 2 роки тому

    Song super 👌👌

  • @elohimmedia2165
    @elohimmedia2165 2 роки тому

    Sothanaiyil Nan Thuvalum Pothu...! சோதனையில் நான் துவளும் போது....! (පරික්ෂාව) Tamil Christian Song - Production from Sri Lanka, Do watch, share and Be Blessed ua-cam.com/video/PhSEMGfIcvk/v-deo.html

  • @georgea7035
    @georgea7035 Рік тому

    Amen

  • @vijijawahar3367
    @vijijawahar3367 2 роки тому +1

    Amen!!

  • @yeshuahkids3543
    @yeshuahkids3543 2 роки тому +2

    Amen 🙏 hallelujah

  • @geetharani9339
    @geetharani9339 2 роки тому

    Praise the lord Daniel brother nice song

  • @josephine.a1540
    @josephine.a1540 2 роки тому

    Nice