COIMBATORE's FIRST TRAIN IS ONE OF THE PRIDE OF COIMBATORE.

Поділитися
Вставка
  • Опубліковано 6 сер 2022
  • IN THE OLD MEMORIES COIMBATORE Doesn't have a railway station and railway track. But PODANUR is the DIVISION HEAD and SEPERATE RAILWAY LINE. But after 29 years of this scene A single train Change Everything.

КОМЕНТАРІ • 63

  • @anssenthil737
    @anssenthil737 Рік тому +4

    20 வருடங்களுக்கு முன்பு ஊட்டியில் இருந்து மயிலாடுதுறை வருவதற்கு முதலில் மலை இரயில் மூலம் மேட்டுப்பாளையம், பின் கோவை, அங்கே ஜங்சன் அருகில் second show cinema, பிறகு tea garden expressல் திருச்சி, சோழன் எக்ஸ்பிரஸ்சில் மயிலாடுதுறை! இப்போது நினைத்தாலும் மலரும் நினைவுகள்!!!! நீங்கள் சொன்ன tea garden express ஆல் என் பதின் பருவத்து நினைவுகள்!!! நன்றி தோழர்,,,,

  • @ramachandranranganathrao9946
    @ramachandranranganathrao9946 Рік тому +2

    Super super information fantastic the transformation took place in these long decades 👍👍

  • @anssenthil737
    @anssenthil737 Рік тому +3

    Tea garden expressம் ரொம்ப பழைய இரயில்! ஆரம்பத்தில் திருச்சி வரை வந்த இந்த இரயில் இப்போது காரைக்கால் வரை வருகிறது! இந்த இரயிலும் சுதந்திரம் வாங்கும் முன்பிருந்தே ஒடுவதாக கேள்விப்பட்டிருக்கிறேன்

  • @sweetmon3
    @sweetmon3 Рік тому +1

    Nice

  • @tgbrez4887
    @tgbrez4887 Рік тому +1

    But now everyone forgot about podhanur.
    Please Indian railways should make it as a 2nd terminal of Coimbatore because of Coimbatore's population.
    It even has 5 platforms.

  • @r.ekambaramr.ekambaram3075
    @r.ekambaramr.ekambaram3075 Рік тому +1

    I am seventy. Years old then lwent to Trichy with my mother in pothanur rly station

    • @trainway
      @trainway  Рік тому

      Yes sir morning 7:45 palakad - tirichy passenger

  • @balasethuraman7977
    @balasethuraman7977 Рік тому +2

    Super well explained

  • @Anuradha-gq7cd
    @Anuradha-gq7cd 2 місяці тому

    Super

  • @railsnegan
    @railsnegan Рік тому

    சூப்பர் நண்பா.
    மிக அருமையாக உள்ளது 😍❣️

  • @sankarraman8293
    @sankarraman8293 Рік тому +1

    Mangalore central Chennai Central super fast Mail (British) / West coast super fast Exp 22637/12602 are my
    Favorite Trains . IAM the regular Traveller in this train.

  • @Balakrishnan-di5gc
    @Balakrishnan-di5gc Рік тому

    Superb Sir

  • @tharan..4452
    @tharan..4452 Рік тому +2

    Next Muthu nagar bro ✨

  • @senthilkumar-mc9cu
    @senthilkumar-mc9cu Рік тому +1

    Super super. Sir

  • @vigneshkumar7273
    @vigneshkumar7273 Рік тому +1

    Useful inform bro

  • @rajaa8204
    @rajaa8204 Рік тому

    Super sir

  • @sathiyaseelan4125
    @sathiyaseelan4125 Рік тому

    Good information

  • @rajagopalankrishnan8234
    @rajagopalankrishnan8234 Рік тому +1

    Tea garden express first introduced from mettupalayam to cochin harbor terminus via coimbatore,tiruchur and ernakulam during 1960s

  • @kannanpethagounder3974
    @kannanpethagounder3974 Рік тому +1

    நீண்ட காலங்களாக கோவை ரெயில்வே கேரள பாலக்காடு கோட்டத்தில் அமைந்த காரணம் தான், கோவைக்கு செல்லும் அனைத்து ரயில்களும் கேரளாவை சார்ந்து தான் இருந்தன இன்னும் அப்படியே தொடர்கிறது. கோவை ரெயில்வே இப்போது புதிய சேலம் கோட்டத்தில் கொண்டு வந்தாச்சு. இனி படி படி யாக கோவை தமிழ் நாடு சார்ந்து மாறும்

    • @godblessmagizh
      @godblessmagizh Рік тому

      Naan innum Palakkad division la thaan irukunu nenachitu irundhaen, thagavaluku nandri Thiru. Kannan

  • @megamind9953
    @megamind9953 Рік тому +5

    Next Nellai express bro🙂

    • @trainway
      @trainway  Рік тому +2

      Sure 👍

    • @megamind9953
      @megamind9953 Рік тому

      @@trainway Bro Nellai express mothalla tenkasi valiya thaan tirunelveli pochunu kelvi patta apram atha viruthunagar kovilpatti valiya maathunathukku apparam tenkasi ku alternative aa thaan Pothigai express a start pannathaagavum kelvi patta ithu evlo unma nu theriyaathu next video la athayum clarify pannidunga

  • @user-rd6ey9vn7q
    @user-rd6ey9vn7q 23 дні тому

    Coimbatore' second railway station tamilnadu

  • @balakrishnan4516
    @balakrishnan4516 Рік тому +1

    Proude to be a cbe person

  • @HariHari-ky3ow
    @HariHari-ky3ow Рік тому +1

    Bro Railway station la iruka retiring room pathi explain pannuga, it will useful to most of the people...

  • @srinivasans4049
    @srinivasans4049 Рік тому

    சிறப்பு

  • @amelrajdavid6573
    @amelrajdavid6573 Рік тому +2

    Kovai is small town only
    3 trains
    From kovai to madurai only....

    • @VijayKumar-di8by
      @VijayKumar-di8by Рік тому +1

      ஆமாம் மதுரையை Compare செய்தால் கோவை ரொம்ப சின்ன
      ஊர். ஆனால் மதுரைல
      Junction ஆண்டு வருமானம் 2022. ல் 105
      கோடி. கோவையில் 156
      கோடி.அதுதான் புரியல.

  • @PREMtrainway
    @PREMtrainway Рік тому +1

    Madurai - chennai via veruthunagar Aruppukottai manamadurai puthukottai thiruchy thanjavur kumbakonam

  • @balaparks
    @balaparks Рік тому +1

    West coast express la travel panauga

  • @r.ekambaramr.ekambaram3075
    @r.ekambaramr.ekambaram3075 Рік тому

    I went to Hyderabad by28/53 from CBE via mas that train name west coast ln train only carraiage is hyb ie link inhyb express at mas 3/45pm

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 Рік тому

    கோவை வேறு போத்தனூர் வேறு இல்லை. இரண்டும் ஒரே ஊர் தான் .

  • @yugaeshwaran8938
    @yugaeshwaran8938 Рік тому +1

    Hi bro

  • @tamilrandyremix1009
    @tamilrandyremix1009 Рік тому +1

    *Sethu express ramnad sollinga ji*

    • @trainway
      @trainway  Рік тому

      அதெல்லாம் பின்னாடி வந்த வண்டி தான்

  • @rajasekarramalingam3694
    @rajasekarramalingam3694 Рік тому +1

    Bro Next Tuesday ticket yedukanum waiting list 35 na conform aaguma.please reply me immediately.

    • @trainway
      @trainway  Рік тому

      Enna vandi enga irunthu enga போக

    • @rajasekarramalingam3694
      @rajasekarramalingam3694 Рік тому

      @@trainway Salem to mumbai.nagarcovil bro.Allways shows waiting list?

    • @trainway
      @trainway  Рік тому

      @@rajasekarramalingam3694
      Bro CBE- LTT vandila ticket irukke. Athula podalme

    • @rajasekarramalingam3694
      @rajasekarramalingam3694 Рік тому

      @@trainway bro ltt la irrunthu 2train change pandanum.Nagarcovil 1 train tha dadar to andheri.Athan

  • @gokuls874
    @gokuls874 Рік тому

    Erode Railway station history podunga bro

    • @kathirvelramasamy594
      @kathirvelramasamy594 Рік тому

      I know some matter, First loco she'd, second trains are come and going like that a,ir runway,etc

  • @SureshTBF
    @SureshTBF Рік тому +1

    IChennai Trivandrum mail direct podanur that pokum.. Coimbatore jn pokathu

  • @fittamilan
    @fittamilan 7 місяців тому

    Kerala pakkathula irundhal adhuku importance adhigama irukadhan seiyum aanal coimbatore railway station la Kerala trainkum namma Tamil Nadu trainkum importance adhigam thaan bro puridha

  • @rajurajan695
    @rajurajan695 Рік тому

    கோயம்புத்தூருக்கு முக்கியத்துவம் குடுக்காமல் இருந்தது நம் தவறு இல்லை. ஆங்கிலேயர்கள் தங்களின் செளகரியத்துக்காகவும் வியாபாரத்துக்காகவுமே ரயில்நிலையங்களை அமைத்தார்களே தவிர இந்தியர்களுக்கு சேவை செய்ய அல்ல.
    ஆங்கிலேயர்கள் தங்களின் வணிக நிறுவனங்களை கடற்கரை நகரங்களிலேயே அமைத்துக்கொண்டார்கள்.
    ஆகவே கோயம்புத்தூர் அவர்களின் கண்களுக்கு தெரியவில்லை. பிறகு அவர்களின் வியாபாரத்தை பெருக்க போத்தனூரில் நிறைய ஆங்கிலேயர்கள் குடியேர ஆரம்பித்தனர், அதனால்தான்,போத்தனூரில் மூன்றாவதாக இரயில்நிலையம் கட்டப்பட்டது. இன்றளவும் சில ஆங்கிலோ இந்தியர்கள் போத்தனூர் பகுதியில் வசிக்கிறார்கள்.
    இன்றளவும் நீங்கள் சொல்வது போல் கோயம்புத்தூரிலிருந்து கேரளாவிற்கு தான் அதிக இரயில்கள் இயக்கப்படுகின்றன, ஏனென்றால் கேரளாவில் உள்ள 50% மக்கள் கோயம்புத்தூரையும் மற்றும் தமிழ்நாட்டின் பிற பகுதியையும் சார்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை.

  • @tn23trainvideo
    @tn23trainvideo Рік тому

    எனக்கு காட்பாடி ரயில் நிலையம் வரலாறு வேண்டும் please please please 🙏🙏 போடுங்கள்

  • @dhanasekar9132
    @dhanasekar9132 Рік тому

    Hi Sir, katpadi to tirupathi passenger train running la irukka?

  • @sambandhams7758
    @sambandhams7758 Рік тому

    சீர்காழி யிலிருந்து திருசெந்தூர் செல்ல இரயில் வசதிஉள்ளதா

    • @RaguvaranT-
      @RaguvaranT- Рік тому

      Irukku ... 16105 Tiruchendur Express ... 08:40 pm

  • @ramaswamyvenkatesan1352
    @ramaswamyvenkatesan1352 8 місяців тому

    இதுபோல் பழைய கதைகளை மட்டுமே நீங்கள் சொல்லுங்கள் அதுதான் உங்களுக்கு நன்றாக இருக்கும் புதிய ரயில் பாதைகள் புதிய ரயில்களை பற்றி புரிதல் உங்களுக்கு இல்லை இங்கே இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் உறுப்பினர் கள் புதிய ரயில்கள் புதிய ரயில்வே பாதைகளை பற்றி ஒருபோதும் பேசுவது இல்லை அதைப் பற்றி சொல்ல உங்களுக்கு ஏன் பயம் தயக்கம் அதை பற்றி சொல்ல

  • @amelrajdavid6573
    @amelrajdavid6573 Рік тому

    76 th independent country
    Only 2 trains from
    Salem to madurai
    Only 3 trains from
    Madurai to kovai....

  • @kaylynemeline1154
    @kaylynemeline1154 Рік тому

    🙃 promosm

  • @summerwind3217
    @summerwind3217 Рік тому

    Very slow train

  • @shanmani5637
    @shanmani5637 Рік тому

    பிளாட்பாரம் ஆறிலிருந்து 10 ஆக உயர்த்தவேண்டும்

    • @trainway
      @trainway  Рік тому

      கோவை ரயில் நிலையத்தின் முன்பும் பின்பும் சாலை உள்ளது. அதனால் வாய்ப்பு இல்லை.

  • @kalpathyrama
    @kalpathyrama Рік тому

    KINDLY CHANGE FOLLOWING DETAILS #IMPORTANT_RAILWAY_HISTORICAL_TIMELINE_OF_COIMBATORE_DISTRICT
    1)18_07_1861 #OldCoimbatore or (#PodanurRailStation was a later name I have got #1862_Railway_Timetable just Few sheets then mentiones Podanur as Coimbatore)
    BuiltIN(18_07_1861),#161YearsOld(as on 18_07_2022) PODANUR WAS CALLED AS COIMBATORE RAILWAY STATION ONLY TILL 1873
    2)14/04/1862 #UnnamedTrainStartedFrom(14/04/1862) COMPLETED
    #160YearsOld (on 14/04/2022) FIRST TRAIN (Unnamed Train From #ChaliyamOrBeyporeFurtherExtendedMAQToMadras(Now#Mangaluru_MADRAS(#Royapuram) since 1867(Rail section from Kumbla to Mangalore opened only on 03.07.1907 SO TILL THAT #Calicut was important harbour NOT #Mangalore as mentioned by you)
    ) MalabarMail might have got the first Number but FIRST named train Is "#BlueMountain" from 03/02/1864)
    3) 01/02/1873 opening of #Coimbatore_HALT_Railway_Station(#CoimbatoreJunctionRailway) in #METTUPALAYAM_Branch_Railway_line will complete
    150Years on 01/02/2023(#OlderThanMGR_Chennai_Central)
    4)03/02/1864 #First_Named_Express_Of_South_India #BlueMountain
    (#Now NeelaGiriExpress) ran between #RoyaPuram To OldCoimbatore (#Podanur)Will complete 160years on 03/02/2024
    5)31/08/1873opening of #METTUPALAYAM_Railway_Station @END OF METTUPALAYAM BranchRail line will complete
    150Years on 31/08/2023
    Service of #BluemountainExpress extended to #Mettupalayam
    6)June 1899 #Beginning of #NilGiriMountainRailway will complete #125Years in June 2024 7) Palakkad Division was created only on Olavakkot 4-8-1956 not 1953

  • @mohamedbasha5505
    @mohamedbasha5505 Рік тому +1

    அதுகேரளலேரக்கோஇல்லைநம்தமிழ்நாட்டில்உள்ளநீலகிரிலோக்கோமேட்டுபாலையம்ககுன்னுர்இடையேஓடும்நீலகிரிமவுன்டன்ரயில்வை.எதையும்நன்றரகதெறிந்துபதிவிடவும்அதிபுத்திசரலி

    • @gvkvishnu
      @gvkvishnu Рік тому

      இடைவெளி விட்டு தமிழை பதிவு செய்ய கற்றுக்கொள்ளுங்கள் அதிபுத்திசாலி👍

  • @sankarnarayanan7320
    @sankarnarayanan7320 Рік тому

    Nice