THIRUTHURAIPOONDI TO AGASTHIYAMPALLI TRAIN VLOG | VEDARANYAM TRAIN AFTER 30 YEARS | TTP TO AGX DEMU🚂
Вставка
- Опубліковано 10 кві 2023
- Train No. 06628 Thiruthuraipoondi to Agasthiyampalli DEMU train via Vedaranyam Vlog!! Train journey to Vedaranayam after 30 years and train was flagged off by PM Narendra Modi on 08/04/2023
Agasthiyampalli to Thiruthuraipoondi Stations Vlog Link👇
• AGASTHIYAMPALLI TO THI...
Agasthiyampalli to Thiruthuraipoondi CRS speed trail Vlog Link👇
• AGASTHIYAMPALLI TO THI...
Join our WhatsApp group for discussion about Railway and Infra projects
chat.whatsapp.com/CWZIF4MedYy...
Join our Telegram channel for discussions about train
t.me/RailVandi01
Follow us on Twitter
/ rail_vandi
Follow us on Facebook
profile.php?...
Follow us on Instagram
/ rail_vandi
#Vedaranyamtrain #thiruthuraipoondi #Agasthiyampalli #Kodiakkarai #திருத்துறைப்பூண்டி #வேதாரண்யம் #கோடியக்கரை #அகஸ்தியம்பள்ளி #thiruthuraipoonditrain #vedaranyamtrain #agasthiyampallitrain #vandebharatexpress #vandebharat #trainvideos #indianrailways #railwaystation #southernrailways #southernrailway #Ponniyinselvan #crsinspectionindianrailways #crsinspection #nagapattinam #crsinspection
#Mayiladuthurai #Trichy #Thanjavur #Kumbakonam
#Madurai #Pazhani #Dindigul #udumalaipet #udumalpet #oddanchatram #vadipatti #kinathukadavu #kodaikanal #kodairoad #podanur
#Velankanni #Goa #vascodagama #Nagapattinam #TrainUpdates #NewTrain ##CRSInspection #thetrainguy #TNTrainUpdates #RailUpdates #SouthernRailways #RailVandi #SouthernRailway #TNRailUpdates #trains #tamil #tamilvlogs #tamiltravelvlogs #travelvlogger #tamiltravelvlogger #chennai #madras #chennaicentral #shatabtiexpressreviewintamil #mannargudi #needamangalam #Ammapettai #Saliyamangalm #Thanjavur #Budalur #Poondimadhabaslica #Thiruverumbur #trichy #trichyjunction #tiruchirapallijunction #tamiltrainreview #shatabti #salem #IndianRailways #ChennaiCentral #trains #banglore #karaikal #hosur #dharmapuri #salem #cuddalore #mayiladuthurai #thiruvarur #nagapattinam #velankanni #chidambaram #nagore #thirunallar #Velankanni #velankannichurch #neyveli #sirkazhi #trains #nagapattinam #velankanni #crs #inspection #trichy #ernakulam
இந்த ரயில் திருவாரூரிலிருந்து இயக்கப்பட்டால், அதிகாலை கம்பன் மற்றும் மன்னைக்கு இணைப்பு ரயிலாக மாறும்... திரும்ப திருத்துறைப்பூண்டிக்கு வரும் நேரம், திருவாரூர் காரைக்குடிக்கு இணைப்பாக இருக்கும்
பிரதர் திருத்துறைபூண்டி டூ அகஸ்தியம்பள்ளி புதிய இரயில் சேவை அப்டேட் மிகவும் அருமை நான்முதன் முதலாக இந்த பகுதிகளை வீடியோவில் பார்ப்பதற்க்கு அருமையாக உள்ளது
Very nice
மிக்க நன்றி சார் 😊 தொடர்ந்து நமது சேனலை சப்ஸ்கிரிப் செய்து ஆதரவு தாருங்கள்
Thank you sir... kindly subscribe and support our channel for more updates
மாயவரத்திலிருந்து இயக்கினால் கூட்டம் வரும்!
திருவாரூரிலிருந்து இயக்கினால் நிச்சயம் சென்று வரலாம்... காலையில் கோடியக்கரை செல்ல இந்த ரயிலில் ஏறி, திரும்ப மாலையில் வரும் ரயிலில் வந்து விடலாம்
ஆம் திருவாரூர் இல் இருந்து இயக்கினால் நிச்சயம் நிறைய மக்கள் பயன்படுத்துவர் சென்னையில் இருக்கும் திருத்துறைப்பூண்டி,வேதை பகுதி மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்
நான் t.t.p தான் இப்போது மலேசியாவில் வேலை பார்த்துக்கொண்டிருக்கேன் அகஸ்தியம்பள்ளி ட்ரெயின் வீடியோ போடும் போது பார்ப்பேன் மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது😂
கிராமீய மணத்துடன் இயங்கும் ரயில்.சூப்பர்.
Final word correct sonninga bro 6:45 ttp lla kelambrathuku early morning thiruvarur lla irunthu kelambuna better a irukum
Bro...!
We expect more trains from Thiruthuraipoondi to Agasthiyampalli..!
🙏🙏🙏
SR should run atleast one service till Thanjavur if not Trichy...
சுதந்திரம் அடைந்து பல வருடங்கள் எனக்குத்தெரிந்து1970கள் வரை கோடியக்கரை ஸ்டேஷன் வரை ரயில் ஓடியது!
Intha train atleast thiruvarur pona nalla irukkum🥰
If it from TJ it will huge hit.. Kindly rise voice
Velankanni to RMM ku oru Demu Service Start pana Nalarukum
Excellent information
ரயில்வேயின் நேர அட்டவணை திட்டமிடல் சரி இல்லை.கட்டுமானம் மட்டுமே சிறப்பாக உள்ளது. இந்த சேவையை திரூவாரூர் ரயில் நிலையம் வரை நீடித்தால் மட்டுமே ரயில்வே துறைக்கும், மக்களுக்கும் லாபகரமாக இருக்கும்.
உண்மை சார்👍 எங்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்!!
VERY GOOD
Thanks sir 😊 kindly subscribe our channel for more videos 👍
❤❤❤❤
Nice channel,,
Very informative videos.. nice 👍
Thank you very much sir 😊 kindly subscribe our channel for more videos 👍
Daily service aa trichy ku vidalam
Good coverage. Enjoyed the trip.
Thanks sir 😊 kindly subscribe our channel for more videos 👍
திருவாரூர்- அகஸ்தியம்பள்ளி என்று இயக்கினால் அனைவருக்கும் பயன் பெறும்.... காலை திருவாரூரில் இருந்து மன்னை எக்ஸ்பிரஸ் கணெக்ஷனாக இயக்கினால் அனைவருக்கும் பயன்
Very good information Brother! Came to know about lot unknown details in this route
Thanks bro 🙌 kindly subscribe our channel and see our other train vlogs bro mostly I will tell all informations of the routes I travel
ua-cam.com/play/PLBRqEKwDJ0qc3k4Oetoo5ox2eXOGeSdN_.html
Super
Thank you very much sir 👍 kindly subscribe our channel for more videos 😊
அருமை
மிக்க நன்றி 👍 எங்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்!!
This will not make hit they have to start from Tpj or Tanjore to agx daily
Good to view ur efforts. Wish rail authorities act a bit knowledgeable. Line is going to be electrified. Passengers may be provided basic amenities n the fare shd be restructured as minimum Rs.10/- n maximum Rs.15/-
Nice Bro
Thanks sir👍 kindly subscribe our channel for more videos 👍
Very nice video. Thanks for sharing. 30+ year dream become reality now. Thanks to all who made it possible. However the patronage is very poor. Railway may stop this service if it continues to be poor
It's 2nd day only...surely patronage will increase in coming days and also if TPJ division extend it to TVR junction
புறப்பட்டுட்டோம் அகஸ்டியம்பள்ளி.... சந்திக்கலாமா...😅
Hi I expect
Though I very rarely travel by train, I enjoy all the videos of this channel. I learn lot about the ecosystem, the terrain, the agricultural practices and the beauty of rural life by seeing these videos. Wish great success in your endeavors.
Thanks for the compliments sir 🙏
AGASTHIYAMPALLI TO SRI LANKA FERRY SERVICE SHOULD BE STARTED TO FORM ANOTHOR SEA ROUTE SO THAT MUMBAI LTT-AGASTHIYAMPALLI SUPER FAST EXPRESS AND TAMBARAM-AGASTHIYAMPALLI EXPRESS SERVICE IS NEEDED. WATER PIPELINE SHOULD BE INSTALLED TO FORM SECONDARY MAINTENACE FACILITY IN THIS STATION.
From April 29th ferry services is going to start between Karaikal to Jaffna, travel time 4 hours
Very good.I felt like travelled in this train with you.Keep it up.
Thanks sir ☺️ kindly subscribe our channel for more videos 👍
Just watch Friday Ttp to Tpj train will be full
Porterage will increase very sooon.
மயிலாடுதுறையிலிருந்தே இந்த MEMUவை இயக்கினால் மக்களுக்கு மிக அனுகூலமாக இருக்கும் என்பதில் சிறிதுகூட ஐயமில்லை
As two wheelers are owned by every house hold, travelling in train between short distance is not preferred by common public .Hence train patronage in these remote villages /station will be less
Super vlog pls do day journey in new tbm sct
Thank you very much sir ☺️ pls watch Agasthiyampalli to Thiruthuraipoondi DEMU vlog and give your suggestion and also pls subscribe our channel for more videos 👍
ua-cam.com/video/UcMW3SYUWIc/v-deo.html
8:49 Thiruthuraipoondi jn. Once busy aaiduchunaa nalla kootam thenpadum 😁
Can see heavy rush in Thiruthuraipoondi jn for Thiruvarur to Karaikudi line in this video
ua-cam.com/video/UcMW3SYUWIc/v-deo.html
@@RailVandi Ohhh super
monthly ticket edthu use pannaum bro regular use fare koda
Pls trainig root map update
17:08 melamaruthur old railway station.ippa illa
Ama sir correct, great find 👍👍 still empty space is there,hope railway build new station there so that more people will start using the train
Mannargudi to parttukotai project eppo mudiyum
konjam funds dan budget la allocate pannirukanga....only two bridges work over so epadiyum 5 years ku mela aagum
Hi bro good, yen intha line la single crossing station kuda illa, kodaikarai varaikum extension pandra plan unda, eppa electric line agum because theni - bodi section agitu, vedharayam and axs 24 coach position nikira station na
Hi bro TVR-KKDI and TTP-AGX electrification this year la announcement kandipa expect pannalam...kodiakarai varaikum vaaipu illa bro because of forest area and wild animals crossings
@@RailVandi vedharayam and ags 24 coach positiona? Yen ttp to ags kula single track line only for all station crossing vandha one hour agumey
300 mg trains
Missing
After narendra
tv is repeat to repeat.
Friends thiruthuraipoondi to trichy railway time sollunga frds
Weekly once Friday evening 5.45 PM ku bro
@@RailVandi Thanks Brother ❤
@@RailVandi Bro Thiruthuraipoondi la irunthu trichy ku daily train illaiya
Daily kedaiyadhu bro only on Friday evening
@@RailVandi ok bro
Karaikal peralam new line and nagapattinam thiruthuraipoondi New line update bro
Kandipa indha month end kulla update poduren bro
@@RailVandi okay bro thank you 🙏
Na inaugural run la travel pannunen
Super sir...naan function ku mattum dan vanden travel pannala
Ooo
அமாவாசை போன்ற தினங்களில் நிச்சயம் கூட்டம் வரும்
Timing sollunga
From Thiruthuraipoondi day 2 times morning 6.45 and evening 3.30
From Agasthiyampalli morning 7.55 and evening 5.35
@@RailVandi tq so much
Bus fare only 20 rs but train charge any station anywhere 30 rs high rate😡
சாரிங்க என்னால முடியாது நான் துபாய்ல இருக்கேன் ப்ரோ
பரவா இல்ல ஊருக்கு வந்தோன பயணம் பண்ணுங்க😁
@@RailVandi ok BRO
நான் மணலி அடுத்த குரும்பல் கிராமம். தற்சமயம் வேலூர் வாசி.
உங்கள் ஆர்வம் பெருமையாக இருக்கு.
கவரேஜ் அருமை. என் மாமா ஆதிரங்கம் ஸ்டேஷனில் SM ஆக இருந்தார்(1958)
பழைய நினைவுகள். வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி ஐயா👍 எங்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்!!
நான் திருத்துறைப்பூண்டி யில் 1957 முதல் 1966 வரை படித்துள்ளேன்.அப்போதெல்லாம் ரயில்வே நிலையம் பிஸியாக இருக்கும்.தேவையில்லாமல் சுற்றுபவர்களையெல்லாம் ஸ்டேஷன் மாஸ்டர் எச்சரித்து வெளியே துரத்திவிட்டு வார்.
நாகை ரயில் நிலையம் பணிகள் தொடங்கி விட்டதா ? வெளி நாட்டில் இருந்து
Going on
பணிகள் வேகமாக நடந்து வருகிறது...இந்த வாரத்தில் கட்டாயம் பதிவிடுகிறேன்
ரூ.4 கோடியில் புதிதாக கட்டப்பட்டு வரும் நாகப்பட்டினம் ரயில் நிலையத்தின் தற்போதைய நிலை!!
Present construction status of Nagapattinam Junction New Railway Station Building being built at a cost of Rs.4 Crores!!
ua-cam.com/video/yDJ7dDrYLPY/v-deo.html
நன்றி தோழரே
திருத்துறைப்பூண்டியில் இருந்து நாகை ரயில் நிலைய பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது
Neenga suthi vanthuerukinga
Thiruthuraipoondi railway station ka bro?
உங்கள் பதிவு மிக மிக அருமை சார் நன்றி வணக்கம் ஆனால் ஒரு சின்ன பிழை இருக்கிறது நீங்கள் போட்ட வீடியோ எல்லாமே சூப்பர் தான் அதில் நீங்கள் சென்ற ரயில் உன் நிலையங்களிலே மிகப்பெரிய ஊர் வேதாரணியம் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள் அது தவறு திருத்துறைப்பூண்டி தான் பெரிய நகரம் அதற்கு அடுத்தார் போல தான் வேதாரணியம் ஓகேவா இதான் உண்மையான ஹிஸ்டரி
மிக்க நன்றி... 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில் வேதாரண்யம் மக்கள் தொகை 34266, திருத்துறைப்பூண்டி மக்கள் தொகை 24404 அதனால் தான் வேதாரண்யம் தான் பெரிய நகரம் என்று கூறினேன்
Appreciate your efforts, sahodara.
We should thank the central BJP government for having made this a reality. For 30 years, no one bothered to take care. Modi hai to mumkin hai. Bharat Maatha ki Jai
Thanks sir 👍 kindly subscribe our channel for more videos
300 mg trains
Missing after
Narendra
Rameshwaram = trains missing
@@amelrajdavid6573 No of trains have actually increased.
Yes, a few trains which were uneconomical have been withdrawn
@@KS-yk2mh refer 2001 time table
Dont support criminal narendra
Narendra = fraud only
First refer history and say
இந்த ரயில் தான் முதன்முதலில் திருவாரூர் காரைக்குடி பாதையில் இயக்கிய ரயில்..