Це відео не доступне.
Перепрошуємо.

புதுபொலிவு பெறும் வடகோவை, போத்தனுார் ரயில் நிலையங்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 25 вер 2023
  • அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டம் என்பது நீண்ட கால அணுகுமுறையுடன் ரயில் நிலையங்களை மேம்படுத்தும் திட்டமாகும். நாடு முழுவதும் உள்ள 508 ரயில் நிலையங்கள் இந்திய ரயில்வேயால் மொத்தம் ரூ.25,000 கோடியில் மேம்படுத்தப்பட உள்ளது.
    இதில் கோவை மாவட்டத்தில் போத்தனுார், கோடை வடக்கு, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி ஆகிய 4 ரயில் நிலையங்கள் ரூ. 60 கோடி செலவில் அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட உள்ளன. பயணிகளின் பல்வேறு வசதிகள் இதில் மேம்படுத்தப்பட உள்ளன. இதன் மூலம் புதிய வடிவமைப்பில் உருமாறப்போகும் 4 ரயில் நிலையங்கள் குறித்த வீடியோ தொகுப்பை காணலாம்.#கோயம்புத்தூர் #Coimbatore #railway #amritbharastationscheme #podanur #pollachi #coimbatorenorth #mettupalayam

КОМЕНТАРІ • 10

  • @kolandamudaliarshanm
    @kolandamudaliarshanm 5 місяців тому

    ரெயில்களை உபயோக படுத்த உள் கட்டமைப்பு நல்ல முறையில் அமைக்க பட வேண்டும்.

  • @NaveenKumarS-bn9pm
    @NaveenKumarS-bn9pm 8 місяців тому +1

    Podanur railway station awesome 👍

  • @user-yl5em3lm6b
    @user-yl5em3lm6b 6 місяців тому

    A Express Train from Cuddalore port Junction to Coimbatore Junction
    via Neiveli, virudachalam, valapadi gate, chinna Salem ,salem, tirupur coiambatore helps passengers to connect south Tamil Nadu.
    But real fact
    No trains available in this route😢
    to connect south Tamil Nadu.

  • @nice123boy
    @nice123boy 6 місяців тому

    Sir,
    When will the Lorries move to Irugur goods terminal from north coimbatore railway station?

  • @senthilp5667
    @senthilp5667 7 місяців тому

    இருகூர் ரயில் நிலையத்தில் நடை மேம்பாலம் பாதை அமைத்தால் கோவை யில் கூட்ட நெரிசல் குறையூம்

  • @lakshminarayanantn4277
    @lakshminarayanantn4277 10 місяців тому

    Welcome move by the Ministry of Railways.
    When will they start 2nd Teriminal Project at Podanur Junction?

  • @pureseed2K19
    @pureseed2K19 8 місяців тому

    Podanur station needs PIT lines for maintenance of trains bound for various destinations from the Coimbatore sector.
    Old good shed road is believed to be entry point to the railway station. Good initiative.
    Main Entrance to Podanur Junction is lucrative. From there towards North direction towards Good Shed space can be used for additional platform for suburban trains to run between Podanur - Mettupalayam. Podanur to Tiruppur. EMU utility will be fine from here
    Podanur - Coimbatore - Peelamedu - IRUGUR - Podanur service will provide circular railway format without any investment

  • @vasanthikanakaraj8685
    @vasanthikanakaraj8685 3 місяці тому

    Konjam Irugur um kavaninga

  • @chandramohanmuthusamy7643
    @chandramohanmuthusamy7643 7 місяців тому

    ஊட்டி ரயில் மீட்டர் கேஜ் .நேரோ கேஜ் அல்ல.

  • @ravi25101962
    @ravi25101962 6 місяців тому

    டூபாகூர்