மருதமலை மாமணியே முருகய்யா.. 🎵🎵 | Super Singer Season 8

Поділитися
Вставка
  • Опубліковано 14 гру 2024

КОМЕНТАРІ • 246

  • @chandarsekar2649
    @chandarsekar2649 Рік тому +166

    பாடல் கேட்கும் போது உடல் சிலிர்க்கிறது. வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்.

  • @sacheinnaveen8799
    @sacheinnaveen8799 2 роки тому +141

    🕉💖வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🦚🦚

    • @balawayne
      @balawayne 6 місяців тому +3

      ✨🕉️🙏

  • @nagarajraj-tn1nm
    @nagarajraj-tn1nm 6 місяців тому +74

    விதியை மாற்றியமைக்கும் வல்லமை இவ்வுலகில் முருகப்பெருமான் ஒருவருக்கு மட்டுமே உண்டு ❤

  • @vignesh9821
    @vignesh9821 Рік тому +180

    Intha song ah ketale automatic ah Goosebumps aaguthu and tears in my eyes Murugaa !!!!😊💯

    • @pounrajguru8916
      @pounrajguru8916 Рік тому +6

      ஆமாம் இந்த பாடலை பாடியவர் இந்த ஒரு பாடலை மட்டுமே திரைப்படத்தில் பாடி இருக்கிறார் இவர் கோவிலில் பாடும் சங்கீத வித்வான்

    • @gajanhaas
      @gajanhaas 10 місяців тому +2

      Most definitely if you are a human this song will stir our emotions! What a wonderful performance!

  • @BalasundaramB-v3q
    @BalasundaramB-v3q 11 місяців тому +31

    பாடல் கேட்க போது உடல் கண்ணீர் சீலிக்கிறாது முருகன் அருளால் வாழ்த்துக்கள்

  • @karthikUT89
    @karthikUT89 Рік тому +118

    One of the best in super singer history for sure.

  • @swethamurugan5656
    @swethamurugan5656 9 місяців тому +33

    Male : Kodi malaigalilae
    Kodukkum malai endha malai
    Kongumani naatinilae
    Kuvizhndha malai andha malai
    Thedi vandhor illamellam
    Sezhikkum malai endha malai
    Dhevadhi devarellam
    Thedi varum marudhamalai
    Aaaahhhhaaa….
    Marudhamalai marudhamalai
    Murugaa
    Male : Marudhamalai maamaniyae murugaiya
    Marudhamalai maamaniyae murugaiya
    Devarin kulam kaakum velaiyaa aiyaa
    Marudhamalai maamaniyae murugaiya
    Devarin kulam kaakum velaiyaa aiyaa
    Marudhamalai maamaniyae murugaiya
    Male : Manam migu sandhanam
    Azhagiya kungumam
    Manam migu sandhanam
    Azhagiya kungumam
    Aiyaa undadhu mangalam magizhavae
    Male : Marudhamalai maamaniyae murugaiya
    Devarin kulam kaakum velaiyaa aiyaa
    Marudhamalai maamaniyae murugaiya
    Male : Thaipoosa nannaalil
    Thaerudan thiru naalum
    Bhakthargal soozhdhaadum
    Kandhaiya aahaaa….
    Thaipoosa nannaalil
    Thaerudan thiru naalum
    Bhakthargal soozhdhaadum
    Kandhaiya aahaaa….
    Male : Marudhamalai maamaniyae murugaiya
    Devarin kulam kaakum velaiyaa aiyaa
    Marudhamalai maamaniyae murugaiya
    Male : Kodigal kuvindhaalum
    Komaganai maraven
    Aaah….aaaa..haaa…aaa…aa…aa…aa…
    Haa…aaa…aaa…aaa…
    Kodigal kuvindhaalum
    Komaganai maraven
    Naadiyil vinai theera naan varuven
    Naadiyil vinai theera naan varuven
    Anchudan nilai maari aarudan uruvaaga
    Ezhupirapukku unthunaiyai ettividavae
    Ahaaa…aaa…
    Anchudan nilai maari aarudan uruvaaga
    Ezhupirapukku unthunaiyai ettividavae
    Ahaaa…aaa…
    Male : Marudhamalai maamaniyae murugaiya
    Devarin kulam kaakum velaiyaa aiyaa
    Marudhamalai maamaniyae murugaiya
    Male : {Sashti thirumagan
    Muthukumaranai maraven
    Naan maraven
    Bhakthi kadalena
    Bhakthi tharugida varuven
    Naan varuven} (2)
    Male : Paramanin thirumaganae
    Azhagiya thamizh maganae
    Paramanin thirumaganae
    Azhagiya thamizh maganae
    {Kaanbathellaam
    Unadhu mugam athu aaru mugam
    Kaalamellam
    Enadhu manam uruguthu muruga} (2)
    Male : Athipathiyae guruparanae
    Arulnithiyae saravananae
    Athipathiyae guruparanae
    Arulnithiyae saravananae
    Male : {paniyathu malaiyathu
    Nadhiyathu kadalathu
    Sagalamum undathuarul
    Karunayil ezhilathu} (2)
    Varuvaai guhanae
    Velaiyaa…aah…aaa..aaa…aaa…
    Male : Marudhamalai maamaniyae murugaiya
    Devarin kulam kaakum velaiyaa aiyaa
    Marudhamalai maamaniyae murugaiya

    • @Zoup009
      @Zoup009 15 днів тому

      Sorry, it is 'paniyathu, mazhaiathu,' i.e., it is 'dew, rain'... followed by river and then sea.

  • @chockalingampalaniappan6298
    @chockalingampalaniappan6298 9 місяців тому +15

    One of the best performances of all time for sure 👏❤‍🔥🔥

  • @uduvilaravinthan3785
    @uduvilaravinthan3785 Рік тому +19

    அற்புதமான திறமை.
    இவருடைய முகவசீகரம் எம்.கே.தியாகராஜபாகவதர் போலுள்ளது.
    சாரீரம் கிட்டத்தட்ட. ரி.ஆர்.மகாலிங்கம் போலுள்ளது. 👌

  • @chandarsekar2649
    @chandarsekar2649 Рік тому +26

    பாடல் கேட்கும் போது உடல் சிலிர்க்கிறது. நன்றி

  • @immanvelj6625
    @immanvelj6625 3 місяці тому +5

    கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை?
    கொங்குமணி நாட்டினிலே குளிர்ந்த மலை எந்தமலை?
    தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை எந்த மலை?
    தேவாதி தேவரெல்லாம் தேடி வரும் மருதமலை
    அ..ஆ...ஆ.. மருதமலை மருதமலை முருகா
    மருதமலை மாமணியே முருகய்யா
    மருதமலை மாமணியே முருகய்யா
    தேவரின் குலம் காக்கும் வேலய்யா அய்யா
    மருதமலை மாமணியே முருகய்யா
    தேவரின் குலம் காக்கும் வேலய்யா அய்யா
    மருதமலை மாமணியே முருகய்யா
    மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்
    மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்
    அய்யா உமது மங்கல மந்திரமே
    மருதமலை மாமணியே முருகய்யா
    தேவரின் குலம் காக்கும் வேலய்யா அய்யா
    மருதமலை மாமணியே முருகய்யா
    தைப்பூச நந்நாளில் தேருடன் திருநாளும்
    பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா ஆ..
    தைப்பூச நந்நாளில் தேருடன் திருநாளும்
    பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா ஆ..
    மருதமலை மாமணியே முருகய்யா
    தேவரின் குலம் காக்கும் வேலய்யா அய்யா
    மருதமலை மாமணியே முருகய்யா
    கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன் ஆ…
    கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்
    நாடியென் வினை தீர நான் வருவேன்
    நாடியென் வினை தீர நான் வருவேன்
    அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக
    எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன் ஆ..
    அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக
    எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன் ஆ..
    மருதமலை மாமணியே முருகய்யா
    தேவரின் குலம் காக்கும் வேலய்யா அய்யா
    மருதமலை மாமணியே முருகய்யா
    சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன் நான் மறவேன்
    பக்திக் கடலென பக்திப் பெருகிட வருவேன் நான் வருவேன்
    சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன் நான் மறவேன்
    பக்திக் கடலென பக்திப் பெருகிட வருவேன் நான் வருவேன்
    பரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே
    பரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே
    காண்பதெல்லாம் உனதுமுகம் அது ஆறுமுகம்
    காலமெல்லாம் எனதுமனம் உருகுது முருகா
    காண்பதெல்லாம் உனதுமுகம் அது ஆறுமுகம்
    காலமெல்லாம் எனதுமனம் உருகுது முருகா
    அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே
    அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே
    பனியது மழையது நதியது கடலது
    சகலமும் உந்தொரு கருணையில் எழுவது
    பனியது மழையது நதியது கடலது
    சகலமும் உந்தொரு கருணையில் எழுவது
    வருவாய் குகனே வேலய்யா ஆஆ…
    தேவர் வணங்கும் மருதமலை முருகா
    மருதமலை மாமணியே முருகய்யா
    தேவர்கள் குலம் காக்கும் வேலய்யா அய்யா

  • @THENI374
    @THENI374 Рік тому +32

    இன்று சூரசம்ஹாரம் செய்த நாள்(18/11/2023) முருகனின் தமிழை அழகாக உச்சரித்து மிக அழகாக பாடிய தம்பிக்கு என் வாழ்த்துகள்.

  • @meenakshisuryanarayan6730
    @meenakshisuryanarayan6730 8 місяців тому +7

    It is true that my eyes are filled with tears

  • @g.s.karthikeyan3668
    @g.s.karthikeyan3668 Рік тому +14

    என் தமிழ்பெருந்தகையே அரோகரா

  • @mksarav75
    @mksarav75 9 місяців тому +11

    at many places this version is different from the original (madurai somu) one. But I love the creativity and singer variation in this.

  • @Visualsofkarthik
    @Visualsofkarthik Рік тому +26

    Sridhar Sena is the bestest in the history of Super signer
    no one can beat him..SS9 failed.. let's see what SS10 can do

  • @AishwaryaDevi-mw4ev
    @AishwaryaDevi-mw4ev 4 дні тому

    ஷக்தி திருமகன் முத்துக்குமரனை மறவேன் நான் மறவேன்
    பக்தி கடலென பக்தி பருகிட வருவேன் நான் வருவேன் .
    பரமனின் திருமகனே அழகியதமிழ்மகனே ..❤

  • @gowthaman6624
    @gowthaman6624 Рік тому +10

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sumathymiriyala9917
    @sumathymiriyala9917 9 днів тому +2

    You are really blessed by lord MURUGAN🙏🙏🙏🙏🙏🙏

  • @Maddysworld.
    @Maddysworld. Рік тому +26

    Sridhar sena bro performance deserved the title winner this song

  • @premb1074
    @premb1074 2 місяці тому +2

    எத்தகைய சோதனை தந்தாலும் என் அப்பன் பழனி முருகரை விடுவதாக இல்லை... 🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

  • @VeniNaidoo-u8n
    @VeniNaidoo-u8n 10 місяців тому +4

    My alltime favourite song 🎵 💯💃thumbs up 👍 👌 for the singer 👨‍🎤 and 🥁 ❤keep it up 😊

  • @Krishvlogz7
    @Krishvlogz7 10 місяців тому +15

    முருகனே ❤❤❤

  • @gurumoorthym612
    @gurumoorthym612 9 місяців тому +9

    He nailed it🔥

  • @Vishnu-y2l
    @Vishnu-y2l 4 місяці тому +3

    என்னப்பனை நினைத்தாலே கண்ணீர் தானாகவே மல்கும்..🥹🥹💕💕💕💕🦚🦚🦚🦚

  • @malinipanchanatham9761
    @malinipanchanatham9761 2 роки тому +23

    Simply superb, like your smiling expression while siniging..

  • @gajanhaas
    @gajanhaas 10 місяців тому +2

    What a powerful performance with such control. My God he is great! I am glad he rightfully won the title. He is a talented yet a very humble singer! Wishing him all the best in his future. Love you Sridhar.

  • @vel9620
    @vel9620 9 місяців тому +2

    Ohm Muruga ...🙏🙏🙏
    It is Divine- sridhar sena Great singing 💥💥💥 with emotion

  • @mukunthkarthikeyan2500
    @mukunthkarthikeyan2500 Місяць тому +1

    Daily kekuren ya intha song ah. Super

  • @ajith170486
    @ajith170486 10 місяців тому +3

    This song was sung by murugan itself for himself,In the avatar of great musican madurai Soma ayya,veraa vel vetri vel

  • @srilathas455
    @srilathas455 Рік тому +7

    Amazing singer. I listen to this song everyday. Such a divine voice😊

  • @kavibharathikavibharathi3836
    @kavibharathikavibharathi3836 Рік тому +7

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @p.mohanprasad311
    @p.mohanprasad311 2 роки тому +43

    Goosebumps ✨💙

  • @abhicuts7388
    @abhicuts7388 4 дні тому +1

    Power of Tamil .... ✨✨✨✨

  • @meenakshisuryanarayan6730
    @meenakshisuryanarayan6730 8 місяців тому +8

    It is difficult song even for a great musicians to sing lively.god bless sridar sena

  • @raghavkumaran
    @raghavkumaran Рік тому +16

    ஓம் முருகா!

  • @muthulakshmir6625
    @muthulakshmir6625 Рік тому +7

    Whenever I watch this video I feel current is passing through my body. What an electrifying performance. Keep rocking ❤

  • @Muruganarul-nw5iq
    @Muruganarul-nw5iq 6 місяців тому +3

    Mesmerising performance with devotion. Watching in 2024.

  • @jayarajvivekanandan6041
    @jayarajvivekanandan6041 9 місяців тому +24

    ஐயா சோமு பாடியது 6.29 நிமிடம் இதில் 2 நிமிடம் குறைவு அவர் அளவு முடியா விட்டாலும் முழுமை யாக பாடி அவரை பெருமை படுத்துவோம்.

    • @ashoknc7650
      @ashoknc7650 5 днів тому

      Sir Madurai Somu is a genius.
      Nobody touches his place.
      He's Equal to God

  • @Darkness_to_light0
    @Darkness_to_light0 11 місяців тому +7

    3:30 Goosebumps ❤

  • @ramkum143
    @ramkum143 11 місяців тому +2

    Last ah antha Devarin Sangathi unexpected one da thambi... God Bless you 🙏

  • @sacheinnaveen8799
    @sacheinnaveen8799 2 роки тому +15

    Goosebumps 🥺🥺♥️♥️♥️💥💥

  • @GayatriSharvan
    @GayatriSharvan Місяць тому +2

    Om Saravana Bhava 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️🦚🐓🦚🐓🦚🐓🦚🐓🦚🐓🦚🐓

  • @balaroopa8097
    @balaroopa8097 11 місяців тому +4

    Om Muruganuku Arogara 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @MK_P
    @MK_P 2 місяці тому +2

    குருவே சரணம் 🙏🏼🙏🏼🙏🏼

  • @balasakthi6530
    @balasakthi6530 11 місяців тому +3

    One of the best in super singer history 💥💥

  • @sundarisubramanian8717
    @sundarisubramanian8717 7 місяців тому +2

    Everyone deserves encouragement. Arumai. Hard work and good attempt. Worth the praise. Keep it up.

  • @mystic7486
    @mystic7486 23 дні тому +1

    கருணை கடலே கந்தா போற்றி

  • @nitheeshnarayanan6895
    @nitheeshnarayanan6895 3 місяці тому +1

    Murugaaa......a Big Salute from Kerala....

  • @VijayKumar-eh4rf
    @VijayKumar-eh4rf 26 днів тому

    Perfect. the best I have seen someone singing this songs..he did it effortless.

  • @dgm13
    @dgm13 7 місяців тому +3

    Sridhar Sena is the best that Super Singer has ever produced ❤️💥🤌

    • @dhanalakshmiranganathan8775
      @dhanalakshmiranganathan8775 7 місяців тому

      ஸ்ரீதர் சேனவா. பின்னே என்ன.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @GuruGuru-mg4oy
    @GuruGuru-mg4oy 10 місяців тому +4

    Vetri vel muruganuku arogara veera vel muruganuku arogara om saravana pava

  • @vichupayyan
    @vichupayyan 6 днів тому

    when you moved chitra amma - you won. you made justice to the effort and proved yourself.

  • @shehanasbegum7714
    @shehanasbegum7714 Рік тому +3

    Cuddalore kodai vizhavil nengal ithe padalgal padineer....

  • @sakthigamingyt2805
    @sakthigamingyt2805 2 дні тому

    🔥🔥🔥🔥அரோகரா 💯

  • @thalapathyviki95
    @thalapathyviki95 Рік тому +2

    En Appane Murugaa ⚜️🙏🏻 Gnanapandithaaaa❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

  • @Saravanan-cs3bm
    @Saravanan-cs3bm 5 місяців тому +2

    உள்ளம் உருகுதய்யா❤

  • @Ravi-xp5xl
    @Ravi-xp5xl Рік тому +7

    வெற்றி வேல் வீர வேல் அரோகரா.

    • @R.Thandapani
      @R.Thandapani Рік тому

      யாமிருக்க பயமேன்

  • @sofiya9962
    @sofiya9962 2 роки тому +13

    Sridharsena ❤️❤️😍😍🔥🔥

  • @arularul5715
    @arularul5715 3 місяці тому +2

    Murugan arul enakku kidaithathu❤❤❤❤

  • @venkatajalapathysampath4579
    @venkatajalapathysampath4579 Місяць тому

    அப்பன் முருகனின் பாடலை கேட்டால் மெய் சிலிர்க்கிறது

  • @sanjumonradhakrishnan9629
    @sanjumonradhakrishnan9629 3 місяці тому

    Ninnu pesuna oru on stage singing performance that I have ever witnessed in my life ❤ Totally Divine, Powerful, Goosebumps all over 🔥
    Murugan Thunai ennikum Vetri dhan 💪🏻

  • @avela8838
    @avela8838 4 місяці тому +1

    அரோகரா முருகனுக்கு ❤️❤️

  • @meenakshisuryanarayan6730
    @meenakshisuryanarayan6730 6 місяців тому +1

    Such a hear melting voice.god bless him

  • @bhuvanabhuvana7699
    @bhuvanabhuvana7699 6 місяців тому +1

    Super arumai👌🏻 muruganuku arogara🙏🏻

  • @palaneevoice3651
    @palaneevoice3651 Рік тому +2

    🐎🐎🐎🐎🐎🐎🐎🐎👌👍👍👌👌👌👌👌👌👌Murugan arul ungalukku paripornama erukku😎😎😎😎😎😎

  • @creativekid05
    @creativekid05 8 місяців тому +2

    Vettri vel veera vel❤

  • @captainboopalan6760
    @captainboopalan6760 Рік тому +11

    2:40

  • @eee-yi6bz
    @eee-yi6bz 4 місяці тому +2

    2:33👏👏

  • @lakshmirljrlj28
    @lakshmirljrlj28 2 місяці тому

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகர❤❤🎉🎉

  • @arumugarajs7153
    @arumugarajs7153 Рік тому +9

    ஓம் முருகா

  • @gjayaram9448
    @gjayaram9448 5 місяців тому +1

    வேற லெவல் 🔥🔥🔥🔥

  • @sureshsuru1871
    @sureshsuru1871 Місяць тому

    My favorite song. From kerala

  • @jothibaskaran1156
    @jothibaskaran1156 Рік тому +12

    எத்தனை பேர் பாடினாலும் மதுரை சோமு குரலாகுமா கேட்டால் மெய்சிலிர்க்கும்

  • @appaduraiganesh1882
    @appaduraiganesh1882 11 місяців тому +4

    Your voice,commitment ,hand and facial actions. Improvisations and singing outdone even , regarded best singing. So sweet to listen and watch.very well done. Go ahead,pl.

  • @veluvelu4379
    @veluvelu4379 9 місяців тому +1

    I love u yapamay muruga ❤️❤️❤️

  • @AthiniAthini-ve9qt
    @AthiniAthini-ve9qt Місяць тому

    Om Saravana bhava 🙏🙏🙏
    Ellam pugalam muruganeke❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Valavanthan-n2k
    @Valavanthan-n2k Рік тому +2

    Engappan murugan da thambi Arumai da❤❤❤❤❤

  • @soundarnavneet
    @soundarnavneet 10 місяців тому +3

    Appapaaaaaaaaaaaaaaaaaaaa❤😊❤

  • @sudumalli1325
    @sudumalli1325 9 місяців тому +2

    im from srilanka sinhala.....talented man....

  • @Funnytalesofapril
    @Funnytalesofapril Місяць тому

    My eyes filled with tears while listening this song ❤❤❤

  • @RAALTECHSolutions
    @RAALTECHSolutions Місяць тому

    wow....excellent.....God bless you

  • @rameshpalani8549
    @rameshpalani8549 2 роки тому +8

    Vera level...

  • @dgm13
    @dgm13 7 місяців тому +2

    You are a gem Sena

  • @chitrachithra9073
    @chitrachithra9073 Рік тому +7

    Rocking performance 👍

  • @Kolhapurtrekking
    @Kolhapurtrekking 7 місяців тому +1

    I hearded This Song In Ghilli of THALAPATHY VIJAY ❤

  • @RAJESHKUMAR-l1s8s
    @RAJESHKUMAR-l1s8s 24 дні тому +1

    மருதமலை.முருகா

  • @watsappstatus4949
    @watsappstatus4949 7 місяців тому +1

    That last 1 min was 🔥🔥🔥🔥🔥🔥

  • @tselvaganapthitselva6092
    @tselvaganapthitselva6092 5 місяців тому +1

    ❤❤❤❤❤Very nice👍👏❤, 🌻🌻💐💐🌺🌸

  • @raniselvaraj8631
    @raniselvaraj8631 Рік тому +4

    வடிவேலு அப்போ அப்போ எட்டி பார்கிறார் 😅😀

  • @honesttechtamil8783
    @honesttechtamil8783 19 днів тому

    Arumai super🎉

  • @ravindrankvr9455
    @ravindrankvr9455 5 місяців тому +1

    To his he has sung the song Extrodinarly good.

  • @moorthyraja5079
    @moorthyraja5079 7 місяців тому +1

    Nice bro apdiya Tms kanu munde vatha mare eruku சரணம் பாடும் போதும் அவரமாதிரியே இருக்கு வாழ்த்துக்கள்...முருகா...

  • @sabeenean777
    @sabeenean777 Місяць тому +1

    மிருதங்கம் பின்னிட்டான்....அடி தூள்.....

  • @bhuvanesvarand913
    @bhuvanesvarand913 10 місяців тому +1

    Excellent Excellent performance.....

  • @paulrajv7957
    @paulrajv7957 5 місяців тому +1

    Good attempt. Congrats.

  • @thamayanthiselvaraj490
    @thamayanthiselvaraj490 Рік тому +2

    2:33 vera lavel

  • @smanomech
    @smanomech 4 місяці тому +1

    Mass ❤❤❤❤❤❤

  • @anand953
    @anand953 7 місяців тому +2

    Murugaaa murugaa !!

  • @tdisnygomez2833
    @tdisnygomez2833 2 роки тому +6

    Superb voice