முழங்கால் ஜவ்வு கிழிந்தால் என்ன ஆகும் விளக்கமும் தீர்வும்-Dr Balasubramanian

Поділитися
Вставка
  • Опубліковано 26 сер 2024
  • முழங்கால் ஜவ்வு கிழிந்தால் என்ன ஆகும் விளக்கமும் தீர்வும்-Dr Balasubramanian
    இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
    =====================================
    Dr. Balasubramanian MS (ortho)
    +91 9843859353 | +91 842 843 844 4 | +91 91 3434 3535
    ======================================
    Whats App Link: www.wa.link/oarcbi
    =====================================
    Tiruppur | Coimbatore | Chennai
    =====================================
    Bala Ortho Hospital
    Opposite Govt Hospital, Dharapuram Main Rd,
    Near Bharath Petrol Bunk, Tiruppur, Tamil Nadu 641605.
    =====================================
    Subscribe For More Videos
    bit.ly/3yO0n5T
    =====================================
    Some Of Best Videos
    *Food Diet: 10 Calcium-Rich Food | எலும்புகளை உறுதியாக்கும் 10 உணவுகள் | • Calcium Food in Tamil-...
    *Pirandai: பிரண்டை நன்மைகள் | Pirandai Benefits by | • Pirandai: பிரண்டை நன்ம...
    *Heel Pain : 3 நிமிடத்தில் நீங்கும் குதிகால் வலி Home Exercise for Heel Pain - • Heel Pain : 3 நிமிடத்த...
    *முட்டியில் Tik Sound வருவதற்கான காரணம் | Why Knee Joint makes Tik Sound | • முட்டியில் Tik Sound வ...
    *இதை செஞ்ச இடுப்பு முதுகு வலி சரியாகும்? 3 Steps to Relief From your Back Pain | • இதை செஞ்ச இடுப்பு முது...
    *Knee Pain: மூட்டுவலிக்கு முற்றுபுள்ளி வைப்போம் | Knee Pain Stages and Treatment| • Knee Pain: மூட்டுவலிக்...
    *வைட்டமின் டி: குறைபாடு மற்றும் வைட்டமின் Dஉணவுகள் - • வைட்டமின் டி: குறைபாடு...
    *Burning Foot: Burning Sensation in Foot Cause & Remedies- • Burning Foot: Burning ...
    *3 நிமிடத்தில் குதியன் கால் வலிக்கு | Permanent relief - • 3 நிமிடத்தில் குதியன் ...
    *ACL Injury நிரந்தர தீர்வு என்ன ? Physiotherapy போதுமா ?- • ACL Injury நிரந்தர தீர...
    *கை விரல்கள் மறந்துபோதலுக்கான காரணமும் தீர்வும்- • கை விரல்கள் மறந்துபோதல...
    *Knee Pain: மூட்டுவலிக்கு முற்றுபுள்ளி வைப்போம் - • Knee Pain: மூட்டுவலிக்...
    *பாதம் கால் ஜவ்வு பிசைதல் | Ankle Sprain Do's and Dont's- • பாதம் கால் ஜவ்வு பிசைத...
    *முழங்கால் ஜவ்வு கிழிந்தால் என்ன ஆகும் விளக்கமும் தீர்வும்- • முழங்கால் ஜவ்வு கிழிந...
    *கெண்டை கால் தசைப்பிடிப்பு வலி 100 சதவீதம் குணமாகும் - • கெண்டை கால் தசைப்பிடிப...
    *தோள்பட்டை ஜவ்வு கிழிதல் அறிகுறிகள்&சிகிச்சை முறை - • தோள்பட்டை ஜவ்வு கிழிதல...
    *Frozen Shoulder: Causes | Treatment in Tamil - • Frozen Shoulder: Cause...
    *முழங்கால் மூட்டு வலி போக்கும் பயிற்சிகள் | Knee Pain Exercise - • முழங்கால் மூட்டு வலி ப...
    *Knee Pain : How to Treat Knee Pain at Home- • Knee Pain : How to Tre...
    *இடுப்பு வலிக்கு நிரந்தர தீர்வு இதோ ! Back Pain- Everything You Need to Know- • இடுப்பு வலிக்கு நிரந்த...
    *அறுவை சிகிச்சை இல்லாமல் மூட்டு பிரச்சனையை எப்படி சரிசெய்யலாம் ?- • அறுவை சிகிச்சை இல்லாமல...
    *இதை செஞ்ச இடுப்பு முதுகு வலி சரியாகும்? 3 Steps to Relief From your Back Pain - • இதை செஞ்ச இடுப்பு முது...
    =====================================
    Our Playlist :
    Dr. Balasubramanian All Videos: bit.ly/38lJCak
    Healthy Food Diet: bit.ly/3wntCfZ
    All Ortho-Related Videos: bit.ly/3ytItYP
    Foot Related Videos: bit.ly/39VIDy5
    Knee-Related Videos: bit.ly/3yxPPKV
    =====================================
    Dr. Balasubramanian MS (ortho)
    Bala Ortho Hospital
    Opposite Govt Hospital, Dharapuram Main Rd,
    Near Bharath Petrol Bunk, Tiruppur, Tamil Nadu 641605.
    =====================================
    Dr. Balasubramanian MS (ortho)
    +91 9843859353
    =====================================
    UA-cam Channel Managed & Marketed By
    Smaark Media: wa.link/2y26nt
    Call us @ 9943707006 / 9943707009
    =====================================
    #ortho #drbalasubramanian #balaortho #tiruppur #coimbatore #chennai #knee #acl #calcium #aclsurgery #Shouldersurgery #prp #kneesurgery #kneereplacement #aclsurgerynearme #Shouldersurgerynearme #prpnearme #kneesurgerynearme #kneereplacementnearme #orthodoctor #orthodoctornearme

КОМЕНТАРІ • 683

  • @25pmw
    @25pmw 2 роки тому +39

    கீழ்த்தட்டு மக்களுக்கு புரியும்படியான ஒரு விளக்கம் நன்றி டாக்டர்👌👌👌

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 роки тому +5

      THANK YOU VERY MUCH

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 роки тому +5

      இந்த காணொளி உங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டுகிறோம் நன்றி உங்கள் ஆதரவை தொடர்சசியாக கொடுக்க வேண்டுகிறோம்

    • @sudharsann3863
      @sudharsann3863 2 роки тому

      How do you describe keel thattu makkal & melthattu makkal

    • @vetrivelmaran8993
      @vetrivelmaran8993 Рік тому +2

      ​@@DrBalasubramanian sir unga clinic enga iruku sir

  • @wardmcmcward6670
    @wardmcmcward6670 2 роки тому +12

    எளிய தமிழில் படித்தவர் முதல் பாமரர் வரை அனைவருக்கும் புரியும் வகையில் மூட்டு வலி பிரச்சனைகள் பற்றி கூறீனீர்கள்.
    மூட்டு பற்றி மேலெதுவும் கேள்வி வராத வரையில் மிகச்சிறப்பாக விளக்கமளித்தீர்கள் நன்றி டாக்டர்.
    தமிழ் கூறும் நல்லுலகிற்க்கு உங்களைப்போன்றோரின் செவை என்றென்றும் தேவை

  • @sureshp2279
    @sureshp2279 Рік тому +5

    படித்தவர்களால் உலகுக்கு நன்மை கிடைக்கும் என்று கூறும் போதும் உங்களைப் போன்றவரை பார்க்கும் போதும் தான் சந்தோஷம் வருகிறது.

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Рік тому

      THANK YOU VERY MUCH

    • @amuthag1743
      @amuthag1743 5 місяців тому

      ​@@DrBalasubramaniansir pls reply

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  5 місяців тому

      @@amuthag1743 please call me in 9843859353,9134343535,8428438444

    • @amuthag1743
      @amuthag1743 5 місяців тому

      @@DrBalasubramanian thanq sir naan call panra sir mrg🙏🏻

  • @josephmoise9554
    @josephmoise9554 2 роки тому +9

    அருமை ஜயா. மிக மிக தெளிவாக சொல்லியுள்ளீர்கள்.
    நீங்கள் நல்ல உடல்நலத்துடன் தங்கள் பணியை சிறப்பாக செய்ய இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்.
    நன்றி வணக்கங்கள் ஜயா

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 роки тому

      இந்த காணொளி உங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டுகிறோம் நன்றி உங்கள் ஆதரவை தொடர்சசியாக கொடுக்க வேண்டுகிறோம்

    • @moorthimoorthi7882
      @moorthimoorthi7882 Рік тому

      Sir ur details.. hospital...sollunga... operation pannanum na evlo amount aagum thorayama sollunga...pls sir

    • @manikandan.m5360
      @manikandan.m5360 11 днів тому

      ​@@DrBalasubramaniandoctor unga hospital enga iruku

  • @selvielangovan9536
    @selvielangovan9536 2 роки тому +7

    Thank you so much sir
    வீடியோ கேட்ட உடனே போட்டு விட்டீர்கள் சார் நன்றி நன்றி நன்றி நன்றி சார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lakshmanasamy.r1440
    @lakshmanasamy.r1440 2 роки тому +6

    கால் மூட்டு ஜவ்வு பற்றிய பல்வேறு விதமான பாதிப்பு பிரச்சனைகளை பற்றி மருத்துவ நிபுணத்துவத்துவ பார்வையுடன் மிக அற்புதமான விளக்கம். பாராட்டுக்கள் அய்யா.

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 роки тому +1

      இந்த காணொளி உங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டுகிறோம் நன்றி உங்கள் ஆதரவை தொடர்சசியாக கொடுக்க வேண்டுகிறோம்

  • @sathyabama1904
    @sathyabama1904 2 роки тому +60

    Thank you sir.... 6 varudangallku munbu en husbandkku ACL operation nengethan senjenga sir... enaikkum avar jacking porarathu..normal activities ellame kavnikkararu sir..daily morning ungale sollituthan enaikum walking povar sir..ungallukke nandrigal sollarathu pothathu sir...engalla pollave palar payanpera nenge nenda ayuludune errukave vendukeren sir..🙏🙏🙏🙏

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 2 роки тому +5

    முழங்கால் சவ்வு பிரச்சினைகளை பற்றிய அருமையான பதிவு தீர்வுகள் பற்றிய தகவல்கள் அருமை மிக நல்ல பதிவு நன்றி டாக்டர்

  • @arunachalamradhakrishnan1236
    @arunachalamradhakrishnan1236 2 роки тому +6

    Respected Sir, I am take treatment for ACL & PCL due to RTA from you two month before through Arthroscopic surgery after operations thirteen days I should be go to my job now with two months I am living normal life. Many more thank you Doctor, with your busy scheduled You give us medical knowledge.

  • @rajeshwarirajedhwari6432
    @rajeshwarirajedhwari6432 15 днів тому

    மிகவும் அருமையான பதிவு. நன்றி டாக்டர், N

  • @AakashAakash-cv3iu
    @AakashAakash-cv3iu 2 роки тому +4

    Sir..indhalavukku theliva naan engayum kettadhilla..super

  • @kppkmurugadasan9238
    @kppkmurugadasan9238 Рік тому +1

    சிவயநம ஓம் 🙏 குரு திருமூலர் பாதம் போற்றி 🙏 குரு அகத்தியர் பாதம் போற்றி 🙏 அய்யா ❤️, மிகவும் அற்புதமாக தெளிவாக விளக்கி கூறினார்கள், தங்களுக்கு மிக்க நன்றி ❤️ தங்களின் மருத்துவமனை எங்குள்ளது? விலாசத்தை தெரிவிக்கவும் தயவுசெய்து.... வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் ❤️

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Рік тому

      Thank you for contacting Bala Ortho Hospital *Tiruppur* / *Chennai* / *Coimbatore* *1. Tirupur main branch -பாலா எலும்பு முறிவு மருத்துவமனை* , 704, PKMR நகர், அரசு மருத்துவமனை எதிரில், பாரத் பெட்ரோல் பங்க் அருகில் , தாராபுரம் சாலை , திருப்பூர் - 641604, *Location map* - Bala Ortho Hospital - *0421 4322226, 9843859353,9134343535,8428438444, 7607707805* g.co/kgs/YdV4Wu. *2. Chennai branch - சென்னை நேசனல் மருத்துவமனை* , கீழ்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அருகில்,kmc மெட்ரொ அடுத்து , சங்கம் தியேட்டர் அருகில், சென்னை - 10 , முன்பதிவுக்கு தொடர்பு கொள்ளவும் - சென்னை முதன்மை உதவியாளர் திருமதி .சாரா - *7708166566*, திருப்பூர் முதன்மை உதவியாளர் . திரு . முஹமது அஸார் - *760 770 780 5* *Location map* - Chennai national Hospital - Kilpauk 078248 88990 g.co/kgs/jJ7VXS. *3.Coimbatore branch - வெங்கடேஸ்வரா மருத்துவமனை*, சின்னியம்பாளையம் பஸ் ஸ்டாப் எதிரில், லிமெரிடியன் ஹோட்டல் அருகில், கோயம்புத்தூர், முன்பதிவிற்கு - *9843859353, 9134343535 , 8428438444, 7607707805* வெங்கடேஸ்வரா மருத்துவமனை, சின்னியம்பாளையம் பஸ் ஸ்டாப் எதிரில், லிமெரிடியன் ஹோட்டல் அருகில், கோயம்புத்தூர், முன்பதிவிற்கு - 9843859353, 7607707805. 8428438444,,,, *Location map* - g.co/kgs/6f6Sz9. All are whatsapp numbers please contact or text your queries we ready to help you and contact you asap .

    • @kppkmurugadasan9238
      @kppkmurugadasan9238 Рік тому

      @@DrBalasubramanian மிக்க நன்றி அய்யா ❤️🙏 தங்களின் மருத்துவமனை விலாசத்தை தெரிந்து கொண்டேன் மிக விரைவில் தங்களை சந்திக்கிறேன். வாழ்க வளமுடன் பல்லாண்டு 🙏

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Рік тому

      @@kppkmurugadasan9238 thank you

  • @Aura999....
    @Aura999.... 2 роки тому +4

    Highly useful and praiseworthy explanation Sir.Nowadays it is very rare to see doctors explaining like this which by itself remove the fear in the minds of the people who come for consultation.May Lord Eswar bless U Sir.

  • @AnithaAni-pn5vm
    @AnithaAni-pn5vm 2 роки тому +3

    Bike accident சவ்வு கிழிந்து விட்டது sir. Doctor c-shape la 3 ed layer கிழிந்து விட்டதாக சொல்கிறார். அறுவை சிகிச்சைக்கு பணம் இல்லை sir.இப்போது தான் MRI SCAN எடுத்து உள்ளேன். Colatage B tablet ( 1 month)கொடுத்து உள்ளார்.Next month again MRI scan report பார்த்து விட்டு operation சொல்கிறா ஆம். இப்போது என்ன உங்கள் ஆலோசனை sir.

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 роки тому

      THANK YOU VERY MUCH still you have doubts and wants detailed clarification you can contact without hesitation to mobile whatsapp number ... 9843859353 , you can send your reports if you have no objection

  • @varsha538
    @varsha538 2 роки тому +1

    Tq sir neenga manasu konjam nimathiya irukku operations sollum pothu konjam payama irunthusu
    Neenga pesum pothu romba nambikkaiya irukku

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 роки тому +1

      THANK YOU VERY MUCH still you have doubts and wants detailed clarification you can contact without hesitation to mobile whatsapp number ... 9843859353 , you can send your reports if you have no objection

  • @SMKVEERA
    @SMKVEERA 2 роки тому +2

    ரொம்ப அழகா சொன்னிங்க சார் எனக்கு சவ்வு கிழிந்துருக்குன்னு சொன்னாங்க சார் என்ன செய்யலாம்?

    • @thinkpositive3826
      @thinkpositive3826 6 місяців тому

      Hi Veera IPO epadi iruku operation paneengala konjam reply panunga msg partha

  • @p.suganthi6302
    @p.suganthi6302 2 роки тому +4

    வணக்கம் ஐயா🙏 எனக்கு 19 வயதில் NCC camp la hight la iruthu palla thula குதிக்கும் போது வலது கால் முட்டி ஐவ்வு கிழிந்து விட்டது.. மருத்துவரை பார்த்தேன் அவர் கட்டு கட்டி பத்து நாட்கள் கால் ஆட்டாமல் வச்சி இருக்க சொன்னாரு பிறகு போய், டாக்டரை சந்தித்தேன் அவர் முட்டி ஐவ்வு லூசா ஆயிடுச்சி ஆப்ரேஷன் செய்யனும் னு சொல்லிட்டாரு .... ஆப்ரேஷன் நான் செய்துகொள்ளவில்லை... நான் காவல் துறையில் புரிவது லட்சியமாக கொண்டு careless ohh vittuta ,but ippo ennaku mutti la pain adikadi varuthu...age 22,na Enna pantrathu Iyya

    • @Praveenkumar-fo6bv
      @Praveenkumar-fo6bv Рік тому

      Bro ipo epdi iruku?... Ungaluku acl tear?.. surgery paningla?.. please reply bro😭🙏

    • @p.suganthi6302
      @p.suganthi6302 Рік тому

      @@Praveenkumar-fo6bv surgery pannita Feb 21 la but marubadiyum 1 1/2 month la pasai la saruki vizhuthuta bro, so marubadiyum surgery panna sollitanga, but na innum marubadiyum surgery pannala sila committemends la iruku athellam muddichitu tha panna pora bro

  • @sabarijeya5257
    @sabarijeya5257 Рік тому +2

    Romba romba nalla pathivunga sir nandri nka sir🙏🙏🙏🙏👌👌

  • @boobalanboobalan6188
    @boobalanboobalan6188 2 роки тому

    Sir, உங்கள் விளக்கம் மிகவும் புரியும்படி உள்ளது. எனக்கு 23 வயது ஆகிறது, எனக்கு மூட்டுகளில் பிரச்சினை உள்ளது.மேலும் உங்கள் ஆலோசனைகளை கேட்க உதவுங்கள். தங்களது மொபைல் எண் கிடைத்தால் ஜஸ்ட் ஒன் கிளரிஃபிகேஷன் மற்றும் இதற்கு என்ன தீர்வு என தெரிய உதவும்.

  • @unboxit5297
    @unboxit5297 14 днів тому

    அருமையான விளக்கம் தர சிர்

  • @kasirajang6103
    @kasirajang6103 Рік тому +2

    Unga vilakkam super sir 🙏🙏

  • @ssrg306
    @ssrg306 2 роки тому +2

    அருமையான பதிவு நன்றி ஐயா

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 роки тому

      THANK YOU VERY MUCH still you have doubts and wants detailed clarification you can contact without hesitation to mobile whatsapp number ... 9843859353 , you can send your reports if you have no objection

  • @murugankamala9898
    @murugankamala9898 2 роки тому +2

    வணக்கம் டாக்டர்.. எனக்கு இருக்கிற பிரச்சினை இதுதானா என்கிற சந்தேகம் இருக்கிறது... நான் தரையில் உட்கார்ந்து சாப்பிட்டு எந்திக்கும் போது தீடீரென கால் மூட்டுல தாங்க முடியாத வலி இருந்தது சார்

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 роки тому

      THANK YOU VERY MUCH still you have doubts and wants detailed clarification you can contact without hesitation to mobile whatsapp number ... 9843859353 , you can send your reports if you have no objection

  • @RAJAG-nr6ut
    @RAJAG-nr6ut Рік тому +1

    தெளிவான விளக்கம் .நன்றி டாக்டர்

  • @ramesshrr8722
    @ramesshrr8722 2 роки тому +3

    Nice speech sir, thank-you very much. Useful msg

  • @welcometocovaicalltaxitaxi6702

    Sir எனக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு பைக் லா இருந்து கீழ விழுந்துட்டேன் பக்கத்து மருத்துவமனையில் அணுகிய போது exray எடுத்து பார்த்ததில் சதை அடி தான் ஓரிரு வாரங்களில் சரியாகிவிடும் என்றார்கள் நானும் வீட்டுக்கு வந்துவிட்டேன் ஆனால் தற்போது வழி மிக அதிகமாகவும் வீக்கம் குறையாமலும் இருப்பதால் இன்று கோயம்பத்தூர் rex மருத்துவமனையை அணிகினேன் mri ஸ்கேன் எடுத்து பார்த்தபோது ஜவ்வு கிழிந்துள்ளது (PCL) என்று உடனடியாக சர்ஜரி செய்யவேண்டும் என்றார்கள் நான் வீட்டில் கலந்தாலோசித்துவிட்டு 3 தினங்களில் வருகிறேன் என்று கூறியுள்ளேன் தற்பொழுது வீடியோவில் தங்களை பார்த்தேன் சிறிது நேரம் முன்பு தான் தங்களிடம் பேசிவிட்டு MRI ஸ்கேன் WATHSHOP தளத்தில் அனுப்பியுள்ளேன் பாருங்கள் 🙏

  • @unnik8377
    @unnik8377 2 роки тому +3

    வணக்கம் டாக்டர் சாதாரண மக்களுக்கும் புரியிற மாதிரி தெளிவாக விளக்கம் கொடுத்து இருக்கீங்க அதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி.
    Horizontal tear in posterior horn and body of medical meniscus. Small displaced flap from lower half of body extending into meniscotibial recess, Another suspicious small meniscal fragment adjacent to posterior root.
    இது என்னுடைய வலது கால் மூட்டு வலிக்கு எடுத்த MRI report இரண்டு வாரங்கள் பிசியோதெரபி செய்து பலன் இல்லாவிட்டால்
    அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்கிறார், மருத்துவர், நாளை முதல் பிசியோதெரபி செய்யப்போகிறேன் இதற்கு அருவை சிகிச்சை தவிர வேறு எதுவும் வழி இருந்தால் தயவு செய்து தெரிவிக்கவும் நன்றி

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 роки тому

      Still you have doubts and wants detailed clarification you can contact without hesitation to mobile whatsapp number ... 9843859353 , you can send your reports if you have no objection

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 роки тому

      Sorry for the late reply

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 роки тому

      Please call me to 9843859353 , 8428438444

    • @unnik8377
      @unnik8377 2 роки тому +1

      @@DrBalasubramanian Thank you Doctor for your reply, now I am doing good after physiotherapy. But still there is little pain and I can fold my legs 90%only and feel tight,
      Doctors have advised that the problem will be resolved little by little, now I am not taking any medicine and stopped physiotherapy.
      At the time of sending you the message I was in great pain.
      You had given complete information in your video after watching it I got to know about the injury completely and understood the treatment and now I am fine thanks a lot for your information sir.

    • @unnik8377
      @unnik8377 2 роки тому

      @@DrBalasubramanian for the past 2months I'm here in my native Kannur. I was treated at kannur government hospital and now I am doing well and will return to Coimbatore tomorrow for my routine work once again thank you sir.

  • @fitnessbroz
    @fitnessbroz 2 роки тому +1

    Sir enakku left leg la knee left side oru slip Mari irundhuchi
    Dr ta pona avanga belt potrukanga
    Neenga sonna Mari avanga sollave illaiyee juvv mattum adi patturukku nu sonnanga
    Idhu seri aguma 💯

  • @Prakashprakash-yy9py
    @Prakashprakash-yy9py 2 роки тому +1

    Sir 5 year ku munnadi na kela vilundhuta ippo varakum kaal valikudhu ni8 la over haa valikudhu javvu problama enna problamnu yanaku theriyala ennava irukum sir,

  • @jothimanijothi1469
    @jothimanijothi1469 Рік тому +1

    Useful la iruku sir nantri

  • @balamurugan-xy1yj
    @balamurugan-xy1yj 9 місяців тому

    1.Partial thicknes tear of anterior cruciate ligament.
    2.Harizontal tear in Posterior horn of medical meniscus(grade-1)without extension to articular surface.
    3.Bome marrow edema in posterior aspect of tibial condyces.
    4.strain of lateral collaliral ligaiment.
    5.minimal joint effusion and suprapatillar effusion.
    அய்யா வணக்கம் எனது MRI REPORT நான் காவல்துறையில் பணியாற்றி வருகிறேன்.எனக்கு நீங்கள்தான் உதவவேண்டும் அய்யா

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  9 місяців тому

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @gunalm4596
    @gunalm4596 2 роки тому +2

    சார் எனக்கு ஒரு கேள்வி எனது தெடை எலும்பு முறிஞ்சி கட்டு போட்டு சேர்ந்துட்டுனு சொல்லிட்டாங்க .ஆனா இன்னும் முட்டு மடங்கவே இல்ல 8 மாசம் ஆகிட்டு என்ன பண்றது?

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 роки тому

      THANK YOU VERY MUCH still you have doubts and wants detailed clarification you can contact without hesitation to mobile whatsapp number ... 9843859353 , you can send your reports if you have no objection

  • @SAN-xu2vt
    @SAN-xu2vt 2 роки тому +1

    Sir 7montha ennala nadakka mudiyala,pain athikama yirukku, MRI scan eduthurukken, please help me sir enakku vali pokanum ,ennoda age 34,I am in Chennai , pls help me

  • @vtcbe1065
    @vtcbe1065 Рік тому +1

    Vera level explanation doctor. Thanks a lot.

  • @bhuvanasankarysankaran6932
    @bhuvanasankarysankaran6932 2 роки тому +1

    நான் 2 மாதமாக வலதுகால் மூட்டு வலியால் அவதிப்படுகிறேன், ortho Dr MRI Scan எடுக்கச் சொல்லி பார்த்ததில் ligament tear என கூறி 15 days medicine தந்தார் ஆனால் 25% வலி குறைந்தது
    எங்கு ligament ஆகியுள்ளது எனத்தெரியவில்லை
    அத்துடன் மூட்டு தேய்மான உள்ளதாக் கூறினார்
    physiotherophy யும் செய்துகொண்டேன்
    நான் மிகவும் நடக்க முடியாமல் மன உளைச்சலில உள்ளேன்
    எனது MRI Report ஐ தங்களுக்கு எப்படி அனுப்புவது? தயவு செய்து எனது பிரச்னைகள் தீர வழி கூறுங்கள் Dr

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 роки тому

      THANK YOU VERY MUCH still you have doubts and wants detailed clarification you can contact without hesitation to mobile whatsapp number ... 9843859353 , you can send your reports if you have no objection

    • @bhuvanasankarysankaran6932
      @bhuvanasankarysankaran6932 2 роки тому

      Thank U Dr

  • @santhamariyarasathurai6237
    @santhamariyarasathurai6237 2 роки тому

    நன்றி டொக்டர் si joint பாதிப்பு பற்றிய விளக்கம் இதைக் கவனிக்காமல் விட்டால் ஏற்படும் விளைவுகள் இதற்கு என்ன தீர்வு என்பதை ஒரு பதிவில் தருவீர்களா டொக்டர் மிகவும் பணிவன்புடன் கேட்டு கொள்கிறன்

  • @RenukaRenuka-qt1zz
    @RenukaRenuka-qt1zz Рік тому +1

    Excellent explanation sir

  • @gowthamgowtham-qn5gt
    @gowthamgowtham-qn5gt Місяць тому +1

    • Thickening and intrasubstance T2/PDFS hyperintense signal of anterior talofibular ligament and calcaneo fibular ligament with surrounding fluid-
    Grade II injury. sir intha problem treatment solluga sir plz

  • @selvielangovan9536
    @selvielangovan9536 2 роки тому +1

    மிக தெளிவாக சொன்னீர்கள் சார்
    நன்றி நன்றி சார்

  • @heamapriyapriya3565
    @heamapriyapriya3565 3 місяці тому

    Good explan Sri.uga health videos all way clear good Sri👌🏻👍🏻

  • @cookingprank944
    @cookingprank944 2 роки тому

    சார் எனக்கு மொத்தம் உள்ள நான்கு சவ்வுகளில் மூன்று சவ்வுகள் கிழிந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளனர். இந்த அறுவை சிகிச்சையில் இரண்டு சவுகளை அகற்றுவதற்கு வாய்ப்புகள் உண்டு என்று தெரிவித்துள்ளனர். நான் இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டால் மீண்டும் பழையபடி எனது தினசரி வேலைகளை ஈடுபட முடியுமா?. உங்களுடைய பரிந்துரை கிடைத்தால் மிகவும் நன்றாக இருக்கும்.

  • @irinpelishiya9875
    @irinpelishiya9875 10 місяців тому +1

    Super speech thank u so much

  • @sritamil6149
    @sritamil6149 2 роки тому

    Intha video pathatharku apram dhan nambikaye varuthu...nadri kadavule 🙏🙏🙏🙏🙏🙂

  • @elangonatarajan
    @elangonatarajan Рік тому +1

    Keep going sir,u do a great work and awareness sir thank you

  • @abinayas6434
    @abinayas6434 2 роки тому +4

    Sir ..am 21 yrs old i got ACL tear (75% ) by sports. .. surgery ilama cure pana mudiyuma sir ..

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 роки тому +1

      PLEASE SEND YOUR MRI REPORT AND FILMS TO MY WHATSAPP NUMBER 9843859353

    • @Praveenkumar-fo6bv
      @Praveenkumar-fo6bv Рік тому

      Bro enna treatment eduthinga? Ipo epdi iruku? Please 🙏 reply bro

  • @BalajiBalaji-tv6nh
    @BalajiBalaji-tv6nh 2 роки тому +1

    PCL and MCL Root Tear Sir, Leg Veekama iruku...Nadaka Mudila sir...romba nalla entthirekave mudila... Operation panithan aaganuma Sir...

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 роки тому

      Please. Send your MRI reports to my WhatsApp number 9843859353

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 роки тому

      Still you have doubts and wants detailed clarification you can contact without hesitation to mobile whatsapp number ... 9843859353 , you can send your reports if you have no objection

  • @anbukamala1969
    @anbukamala1969 13 днів тому

    நன்றிங்க

  • @anbumalaias6442
    @anbumalaias6442 2 роки тому +1

    சார் எனக்கு 33வயது 1year ACL ஜவ்வு கட்ட ஆய்டிச்சி சொல்லிருங்கங்க உங்க மேல எனக்கு நம்பிக்கை வந்துருக்கு நா உங்கள பாக்கணும் hospital ku வரணும் surgery pannanum

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 роки тому

      THANK YOU VERY MUCH still you have doubts and wants detailed clarification you can contact without hesitation to mobile whatsapp number ... 9843859353 , you can send your reports if you have no objection

    • @Praveenkumar-fo6bv
      @Praveenkumar-fo6bv Рік тому

      Bro acl surgery paningla?.. ipo epdi iruku😭 please reply.. enaku bayama iruku bro

  • @neethipathiperiyasamy9977
    @neethipathiperiyasamy9977 2 роки тому

    Sir you are really doing great job sir... Love you... Na surgery pannikkran sir..

  • @elavarasang3100
    @elavarasang3100 2 роки тому

    சார் வணக்கம் நான் உங்கள் பதிவு பார்த்தேன் எனது ரைட் சைடு கால் மடக்கி நீட்டும் போது சத்தம் வருகிறது கூடுதலாக வழியும் உள்ளது நான் இப்பொழுது சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியராக வேலை செய்கிறேன் மிகவும் சிரமமாக உள்ளது எனது காலை சரி செய்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தங்களின் ‌ஆலோசனை தேவை

  • @drugmusic662
    @drugmusic662 2 роки тому +2

    Good information sir

  • @harikaran1845
    @harikaran1845 2 роки тому +2

    Sir best explain, thanks sir

  • @jayapalpranavam8530
    @jayapalpranavam8530 Рік тому

    சார் அருமையான விளக்கம் தெளிவு கிடைத்தது

  • @manivannanmanivannan9833
    @manivannanmanivannan9833 Місяць тому

    Ayya unkal nunber anupavum 🙏🏽🙏🏽🙏🏽

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Місяць тому

      Please call me in 91 34 34 35 35 , 90 83 83 84 84 , 90 86 86 96 96 , 842 843 844 4 ,

  • @brucetkdian6721
    @brucetkdian6721 2 роки тому +1

    Super sir good to hear partial tare no need surgery

  • @savithirivatchalb6397
    @savithirivatchalb6397 Рік тому

    நன்றி Sir. நல்ல விளக்கம். நம்பிக்கை பிறக்கிறது. என் க்கு 2 முட்டியில் ஜவ்வு கிழிஞ்சுது. ACL 2nd Grade என்று சொன்னார்கள். MRiScan Doctor பார்ததே. physiomedicine கொடுத்தார். சரியான விளக்கம் குடுக்கவில்லை. எனக்கு 57 years.ACL ஜவ்வு கூடுமா என்று தெரியவில்லை. உங்களை எப்படி Contact பன்று துதெரியல. எனக்கு தெரியபடுத்தவும். நன்றி

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Рік тому

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @varsha538
    @varsha538 2 роки тому +1

    வலது கால் முட்டில சவ்வு கிழிஞ்சு இருக்கு sir,
    2 வருசமா இருக்கு sir
    இப்போ சுத்தமா நடக்க முடில tiktik sound கேக்குது சார்
    எனக்கு முட்டி எலும்புல தேய்மானம் ஆயிருஞ்சோன்னு பயமா இருக்கு சார்,
    என்னோட age 29 female

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 роки тому

      THANK YOU VERY MUCH still you have doubts and wants detailed clarification you can contact without hesitation to mobile whatsapp number ... 9843859353 , you can send your reports if you have no objection

  • @VijaysharveshwaranVss
    @VijaysharveshwaranVss 2 місяці тому +1

    Supper explain sir

  • @karthikmaran8135
    @karthikmaran8135 3 місяці тому +1

    Sir, enaku cruciate ligament completely tear Sir, ippo one year ayitu Sir enna pannanum Sir,

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  3 місяці тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @NanisKitchen
    @NanisKitchen 2 роки тому +2

    .Thanks for sharing useful information sir.

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 роки тому

      THANK YOU VERY MUCH

    • @ManjulaVinayakam
      @ManjulaVinayakam Рік тому

      சார் ஜவ்வு கிழிந்து விட்டது டாக்டர் ஆப்ரோசன் சொய்ய சொன்னார்கள் ஆப்ரோசன் சொய்து விட்டோன் திரும்பவும் கால் வலையுது டாக்ரர் திரும்பவும் ஆப்ரொசன் சொய்யசொல்கிர்கள் ஆப்ரோசன் சொய்யனுமா சொல்லுங்கல் டாக்டர்

  • @sridharandt6334
    @sridharandt6334 Рік тому +2

    Wonderful 🙏

  • @kavithabalasubramanian9743
    @kavithabalasubramanian9743 Рік тому +1

    Nice explain thanks 🙏

  • @gowthampathma1491
    @gowthampathma1491 2 роки тому +2

    Respected sir. enakum ACL KNEE pain eruku sir.last two years ago vollyball play panapathu jump pana sir, apoo my leg down pana potu oru sound vanthathu sir.. epo resenda one day ago bedla eruthu erakupodu my leg lock achi sir... please consider panuka sir.. leg ka straight panamudiyala sir pain' overa eruku sir..

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 роки тому

      THANK YOU VERY MUCH still you have doubts and wants detailed clarification you can contact without hesitation to mobile whatsapp number ... 9843859353 , you can send your reports if you have no objection

    • @Praveenkumar-fo6bv
      @Praveenkumar-fo6bv Рік тому

      Bro enna treatment eduthinga? Please solunga bro😭enakum acl tear.. romba bayama iruku bro

  • @rajkumarm3025
    @rajkumarm3025 2 роки тому

    Doctor , i have mcl tear . I was told by doctor without MRI. Will it grow naturally with rest

  • @user-ei5vx2bd7h
    @user-ei5vx2bd7h Місяць тому

    Hello sir All Check Up And Operation insurance insurance claim , செய்து கொள்ளலாமா??

  • @jayab2799
    @jayab2799 2 роки тому +1

    Tq so much sir good information

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 роки тому

      THANK YOU VERY MUCH still you have doubts and wants detailed clarification you can contact without hesitation to mobile whatsapp number ... 9843859353 , you can send your reports if you have no objection

  • @boseediting1616
    @boseediting1616 2 роки тому +1

    ஐயா என் கணவருக்கு மூட்டு ஜவ்வு ஆபரேஷன் பண்ணணுமாம் .அவர் ஒரு கூலி தொழிலாளி. இந்த அறுவை சிகிச்சைக்குப் பின் மூட்டை தூக்கலாமா.பதில் கூறுங்கள் ஐயா தயவுசெய்து 🙏🙏🙏

  • @prakashtamil9582
    @prakashtamil9582 Рік тому +1

    Thanku sir ❤

  • @velusamydeepika2596
    @velusamydeepika2596 2 роки тому +1

    Sir yanaku Kabaddi Aadumpothu ACL ligament grade 2.medial meniscus grade 1 injury Aaeduchi sir.3monthe complete Aaeduchi ,fulla sari Aagala,pain erukku, surgery pannanuma sir,

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 роки тому

      THANK YOU VERY MUCH still you have doubts and wants detailed clarification you can contact without hesitation to mobile whatsapp number ... 9843859353 , you can send your reports if you have no objection

  • @sridevi-ge1ot
    @sridevi-ge1ot 2 роки тому +1

    டாக்டர் நான் கீழ விழுந்துவிட்டேன்... மூட்டு ல அடி பட்டு விட்டது... கால் ல மடக்கவே முடில கீழ உட்கார முடில... அப்போ என் ஜவ்வு கிழிந்து விட்டதா? நடக்கும் போது டக் டக் சவுண்டு வருது....

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 роки тому

      THANK YOU VERY MUCH still you have doubts and wants detailed clarification you can contact without hesitation to mobile whatsapp number ... 9843859353 , you can send your reports if you have no objection

  • @eswaramoorthyn9740
    @eswaramoorthyn9740 6 місяців тому

    யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் 90%+அதுவாகவே சரியாகிவிடும் என்று சொன்னீர்களே!!நீங்கள் அனைத்து மக்களும் போற்றி வணங்க கூடிய மருத்துவரேநன்றி ஐயா

  • @malaravi3677
    @malaravi3677 2 роки тому +1

    Sir,bone veenkingi irukku sir bike la vinthutu adipattuduchi sir 38 yrs women sir .report anupa which number sir

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 роки тому

      THANK YOU VERY MUCH still you have doubts and wants detailed clarification you can contact without hesitation to mobile whatsapp number ... 9843859353 , you can send your reports if you have no objection

  • @remodinesh1683
    @remodinesh1683 3 місяці тому

    Hello sir.... Enakku bike handbar iduchi udane kaal slip aguthu.... Hospital la CT scan edukka sonnaga mutti ankle la tibial bone hair line fracture nu sonnaga... Mavu kattu pottu rest eduganu sonnaga..... Ippo 50 days aguthu stick vachi nadakkuren pain avlova illa.... Aana kaal konjam nadungura mathiri feel irukku sir..... Meniscus ethum problem irukkuma sir

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  3 місяці тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @murugankamala9898
    @murugankamala9898 2 роки тому +1

    Nadakkum potho (or) Oru sila time padi yerum pothum pain irukkirathu sirr.. pls solution sollunga sir

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 роки тому

      THANK YOU VERY MUCH still you have doubts and wants detailed clarification you can contact without hesitation to mobile whatsapp number ... 9843859353 , you can send your reports if you have no objection

  • @usharanisaravanakumar245
    @usharanisaravanakumar245 2 роки тому +1

    Sir. Pcl javvu 12mm le erunthu 6mm vilagiruchunu sonnanga. Kanndipa surgery Panna solli surgery pannito. Eppo kaal peruviral active ah Elle. Keta mayakka marunthu effect nu doctor sonnanga. Ethu Sari aaguma Sir. Pls reply 🙏

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 роки тому

      THANK YOU VERY MUCH still you have doubts and wants detailed clarification you can contact without hesitation to mobile whatsapp number ... 9843859353 , you can send your reports if you have no objection

  • @user-ei5vx2bd7h
    @user-ei5vx2bd7h 3 місяці тому

    ஹலோ டாக்டர் sir உங்களை எப்போது சந்திக்கலாம் எங்கு சந்திக்கலாம்

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  3 місяці тому

      Bala ortho hospital , 704, PKMR street, dhrapuram road , opp to govt hospital , near bharat petrol punk , tirupur -641604., Bala Ortho Hospital 0421 432 2226 g.co/kgs/YdV4Wu.

    • @user-ei5vx2bd7h
      @user-ei5vx2bd7h 3 місяці тому

      @@DrBalasubramanian thank u doctor எனக்கு இரண்டு கால்களும் acl cut ஆகிவிட்டது key hol surgery செய்வதற்கு ஒரு கால்களுக்கு என்ன செலவு ஆகும் doctor please tell me

  • @nikilbalaji4175
    @nikilbalaji4175 2 роки тому

    Enakku mediyal meniscus tear akiyiruchu contromalaysiya pettalla grade 4 mri scanla irukku Nan police' head constablela irukken saiyayuruma sir 15 days physiotherapy treatment eduthen ippa medical leave la than sir irukken eppa Nan dutykku polam sir

  • @mmaths3364
    @mmaths3364 2 роки тому +1

    Sir yennoda pappakku 12 years. Neck pain athihama irunthathala MRI scan yeduthom Athil c4 c5 c6 c7 problem irukku valiyala romba kadtapaduthu. Niranthara theervu irukka pls reply sir

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 роки тому

      THANK YOU VERY MUCH still you have doubts and wants detailed clarification you can contact without hesitation to mobile whatsapp number ... 9843859353 , you can send your reports if you have no objection

  • @mkrishnanmkrishnan910
    @mkrishnanmkrishnan910 11 місяців тому +1

    Thank you doctor.🙏

  • @sharmilasharmila6088
    @sharmilasharmila6088 4 місяці тому

    நன்றி டாக்டர் புரியும்படி விளக்கமா சொன்னீங்க என்னோட பையனுக்கு 19 வயசு ஆகுது கபடி விளையாடும் போது கால் எப்படி ஜவ்வு தான் பிரச்சனையா இருக்கு எண்ணெய் கட்டு போட்டாங்க ஆனால் சரியாகவே இல்லை இன்னும் அவங்க மறுபடியும் கட்டு போடணும்னு சொன்னாங்க நல்ல வேலை உங்க வீடியோவை பார்த்தேன் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய் பார்க்கிறேன்

  • @JJjj-my2ov
    @JJjj-my2ov 2 роки тому +2

    Sir vanakkam, 40 days before kaal slip aagi vilunthuten, 40 days medicine eduthukiten & rest eduthen. Now my mri result 3 javvu partially tear, nan enna seiyanum. Maavukattu podalama Or medicine intake+ rest edutha sari agiduma. Sir enaku guide pannunga. Mikka Nandri

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 роки тому

      THANK YOU VERY MUCH still you have doubts and wants detailed clarification you can contact without hesitation to mobile whatsapp number ... 9843859353 , you can send your reports if you have no objection

  • @Maheshgovind007
    @Maheshgovind007 2 роки тому +1

    Nice explanation sir

  • @leeno900
    @leeno900 2 роки тому +1

    Sir enaku partial tear my doctor stichting panni screw potirukanga nu sonanga Fear ah iruku cure aaguma b a I want to play football

  • @ganthirajp2437
    @ganthirajp2437 2 роки тому +1

    Nice information Sir 👍👌👌

  • @suresha2237
    @suresha2237 2 роки тому +3

    Hello doctor good evening sir
    I have chondralacia patella stage 3 injury , can cure cartilage injury doctor without surgery. Pls tell your suggestion doctor, I am so depressed

  • @samrajkumar4205
    @samrajkumar4205 9 місяців тому

    அன்புள்ள மருத்துவர் ஐயா
    நான் எனது இருச்சக்கர வாகனத்தில் செல்லும்போது தவறி கிழே விழுந்துவிட்டேன் எனது முழங்கால் ஜவு கிழிந்து விட்டது மருத்துவரிடம் சென்றேன் அவர் side la இருக்குற ரெண்டு ஜவு கூடிய பின்பு தான் நடுவுல இருக்குற ஜவு surgery பண்ண முடியும் சொன்னாங்க நான் இருச்சக்கர வாகனத்தில் இருந்து கிழே விழுந்து 1 மாதம் ஆகி விட்டது பொதுவாக ஜவு கூடுவதற்கு எத்தனை நாட்கள் ஆகும் ஐயா

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  9 місяців тому

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @miview9942
    @miview9942 2 роки тому +1

    Doctor i got in mri that grade 2 tear of posterior horn of medial meniscus will it cure ?itself

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 роки тому

      THANK YOU VERY MUCH still you have doubts and wants detailed clarification you can contact without hesitation to mobile whatsapp number ... 9843859353 , you can send your reports if you have no objection

  • @logeshcreations2030
    @logeshcreations2030 2 роки тому +1

    Sir mutti dhidirnu lock aagiduthu enna nu therla pls sollunga sir 🥺🥺🥺🥺🥺🥺🥺❤️❤️❤️❤️

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 роки тому

      THANK YOU VERY MUCH still you have doubts and wants detailed clarification you can contact without hesitation to mobile whatsapp number ... 9843859353 , you can send your reports if you have no objection

  • @mohanakrishnan6944
    @mohanakrishnan6944 10 місяців тому

    நல்ல விளக்கம்

  • @balajibasker9257
    @balajibasker9257 4 місяці тому

    இரண்டு வருடம் முன்னால் கீழே விழுந்தேன்.முட்டியில் ஜவ்வு விலகியுள்ளதாக டாக்டர் சொன்னார்.பெல்ட் கொஞ்ச நாள் போட்டுருந்தேன் சார்.பிறகு அப்பப்போ கால் வலியும் முட்டியில் சத்தமும் கேட்கும் நானும் அதை கவனிக்கவில்லை. போன மாதம் மீண்டும் கால் தவறி விழந்தேன் அதே காலில் அடிப்பட்டது..டாக்டரிடம் காட்டி மாத்திரை எடுத்துக்கொண்டேன்..வலி குறையவில்லை என்பதால் வேறு மருத்துவரை அனுகினேன்..அவர் X ray எடுத்து பார்த்து ஜவ்வு இருக்குற மாதிரியே தெரியல..MRI scan பண்ணாங்க.அதில் ஜவ்வு இல்லை சர்ஜரி தான் செய்யனும்னு இரண்டுநாள் முன் சொன்னாங்க..எனக்கு 28 வயதாகிறது.. சர்ஜரி செய்யாம சரி செய்ய முடியுமா சார்.

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  4 місяці тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @thevananththeva707
    @thevananththeva707 2 роки тому +1

    Sir what's difference between ACL tear and ACL injury

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 роки тому

      THANK YOU VERY MUCH still you have doubts and wants detailed clarification you can contact without hesitation to mobile whatsapp number ... 9843859353 , you can send your reports if you have no objection

  • @swethavennila7351
    @swethavennila7351 11 місяців тому

    ஐயா வணக்கம்
    நான் இரண்டரை மாதங்களுக்கு முன் கார் என் இரண்டு சக்கர வாகனத்தில் மோதி கீழே விழுந்து விட்டேன் அருகில் உள்ள மருத்துவரிடம் பார்த்தேன் அவர் அடிபட்டு மற்றது வேறொன்றும் இல்லை என்றார் எனக்கு அப்போதிருந்தே வலி ஏதும் இல்லை ஆனால் மாடி ஸ்டாப்பில் ono by one ஆக இறங்க முடியவில்லை வேகமாக பழைய படி நடக்க இயலவில்லை அங்கேயே வேறு doctor ஐ பார்த்தேன் அவர் லவ்வு கிழிந்துள்ளதாக கூறினார். பிறகு கோயம்புத்தூர் ortho one சென்று பார்த்தேன் அவர்கள் ஏதும் இல்லை கால்சியம் சத்து இல்லை என கூறி tablet கொடுத்தார்கள் ஐயா நான் என்ன செய்யட்டும் pls

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  11 місяців тому

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @jayajayam5254
    @jayajayam5254 2 роки тому +1

    Thank you Dr. 👍🙏

  • @MK-mp8rj
    @MK-mp8rj 2 роки тому +2

    sir..is it ok to put puttur kattur for acl complete tear without tear?? many recommend dont do operation instead go for puttur kattu..can u explain sir..for my sister age 40..

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 роки тому +1

      Please send your Mrii report to comment this
      Still you have doubts and wants detailed clarification you can contact without hesitation to mobile whatsapp number ... 9843859353 , you can send your reports if you have no objection

    • @vinothv1863
      @vinothv1863 2 роки тому

      Now how r u?

    • @Praveenkumar-fo6bv
      @Praveenkumar-fo6bv Рік тому

      Bro ipo epdi irukanga?.. enna treatment eduthinga?

  • @muthulakshmi8350
    @muthulakshmi8350 2 роки тому +1

    Sir ennaku kannukal adipattu chavae problem innum pain iruku nataka mudiyala sir pain adhikama iruku sir

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 роки тому

      THANK YOU VERY MUCH still you have doubts and wants detailed clarification you can contact without hesitation to mobile whatsapp number ... 9843859353 , you can send your reports if you have no objection

    • @Praveenkumar-fo6bv
      @Praveenkumar-fo6bv Рік тому

      Bro operation paningla?.. ipo epdi iruku... Please reply

  • @MuthuKumar-yq9tv
    @MuthuKumar-yq9tv 2 роки тому +1

    Very very nice sir

  • @user-ts5zy7xl8q
    @user-ts5zy7xl8q Рік тому

    Very useful doctor, hats off you

  • @RajkumarRajkumar-di7ug
    @RajkumarRajkumar-di7ug Рік тому

    Neenga ,pesum poluthey ,enakku gunamaagividum endru nambikaiye vanthiduchu sir🙏

  • @senpri
    @senpri 2 роки тому +1

    Hi doctor, physiotherapy panina, javvu vilaguma doctor. Please explain

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 роки тому

      THANK YOU VERY MUCH.will not tear if it is done in a proper way. Still you have doubts and wants detailed clarification you can contact without hesitation to mobile whatsapp number ... 9843859353 , you can send your reports if you have no objection

  • @selvappriyangap3081
    @selvappriyangap3081 5 місяців тому +1

    வணக்கம் சார் லஇட ஐவ்வு கிலிதால் சுடுதன்னி வோது குடுக்கலாம் சார்

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  5 місяців тому

      Please call me in 9843859353,9134343535,8428438444