மும்மை மலமறுக்கும் முப்பெரும் விழா | திருத்தொண்டர்புராணம் நூல் வெளியீடு | உலகெலாம் | சிவராகவன் ஐயா

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024

КОМЕНТАРІ • 24

  • @arvindjayakandan7439
    @arvindjayakandan7439 3 місяці тому +1

    திருவடி போற்றி ஐயா அம்மா

  • @JayakumarJayakumar-f7u
    @JayakumarJayakumar-f7u 3 місяці тому

    இறைவனை பாடும் புராணம் பல உள்ளன உலகில். இறைவனே தொண்டரை பாடியது உலகலெம் எனும் பெரிய புராணம். ❤

  • @virudhagiriNathan
    @virudhagiriNathan 3 місяці тому +1

    அம்மை அப்பன் அற்புதக் காட்சி. திருத்தாள் போற்றி போற்றி... திருச்சிற்றம்பலம் 🙏...

  • @kalasaravanan1998
    @kalasaravanan1998 3 місяці тому +1

    நமது திருச்செல்வங்கள் ஆச்சாரியர்கள் நாயன்மார்கள்பொன்னடிகள் தலைமேற்கொண்டு போற்றுகின்றேன். தங்கள் திருவடிகளை பணிந்து வணங்கி மகிழ்கிறேன் ஐயனே

  • @sivapadmasaravanamuthu
    @sivapadmasaravanamuthu 3 місяці тому +1

    எம்மை ஆளும் அம்மையப்பர் திருவடிகள் போற்றி போற்றி போற்றி

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 місяці тому +3

    🙏💮🌺சிவ சிவ🌻🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤

  • @பூவைசிவனடியார்

    அருட்குருநாதர் ஐயா-அம்மா பொன்னார் திருவடி போற்றி போற்றி
    எங்களை ஒரே சைவநெறியில் கொண்டு வந்தவர்.
    எங்கள் மும்மை மலமருக்க வந்த முதல்வர்
    நம்மை நால்வர் பெருமக்களை வணங்க வழிவகுத்தவர்
    அம்மையிலும் ஐந்து எழுத்தே துணை நிற்கும் என்று கூறியவர்
    அருட்குருநாதர் ஐயா-அம்மா பொன்னார் திருவடிகளையும் அடியேன் சென்னிமேல் கொண்டு துதித்து வணங்கி போற்றி வழிபடுகிறேன் 🙏🙏🙏

  • @licharimf
    @licharimf 2 місяці тому

    திருச்சிற்றம்பலம் எம்பெருமான் நம்பெருமான் அடியார்கள் பெருமக்கள் அனைவர் மீதும் பேரருள் தந்த கருணையே உருவான திருவானைக்கா அண்ணல் அய்யா அம்மா மலரடிகள் திருவடிகள் பொற்பாதங்கள் போற்றி போற்றி 🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙆🙆🙆🙏🙏🌸🌸🌸🌸💐

  • @BalaMurugan-cn3ps
    @BalaMurugan-cn3ps 3 місяці тому +1

    அர அர பெரிய அய்யா அம்மா மலரடி போற்றி போற்றி.
    அனைத்து அடியார் பெருமக்கள் மலரடி போற்றி போற்றி
    ஒலிஅமைப்பை தெளிவாக அமைத்தமைக்கு மிக்க நன்றி அய்யா.

  • @sivapadmasaravanamuthu
    @sivapadmasaravanamuthu 3 місяці тому +2

    *சைவத்தின் அடிப்படை தாழ்வு எனும் தன்மை
    *தெய்வத் தீந்தமிழாலான திருப்பதிகங்கள் ஈசரையே கட்டிப்போடும் வல்லமை உடையன என்று சான்றுகளுடன் நிறுவிய கருணை
    *நமக்கு நாமே பத்தர் என்று Self certificate கொடுக்கும் திருப்பதிகம்
    *தியாகச் செம்மல் எனும் பட்டத்தை நாம் பெற வழிகாட்டிய வள்ளன்மை
    *130 கோடி மக்கள் நலமுடன் வாழ மிக்காரும் ஒப்பாரும் இல்லாத 1 சிவஞானியாகிய ஐயாஅம்மா போதும்
    *சுந்தரரைக் கும்பிடும் வீட்டில் சுந்தரம் விளங்கும்
    *பெரிய புராணத்தின் ஆதி விதை
    *ஏன் போற்றி ஓம் நமச்சிவாய சொல்ல வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @elumalaie5834
    @elumalaie5834 3 місяці тому

    அடியேன் ருத்ராட்சம் ஏ.ஏழுமலை

  • @rishiherbals4692
    @rishiherbals4692 3 місяці тому +5

    தெளிவு குருவின் திருமேனி காண்டல் தெளிவு குருவின் திருநாமம் செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே 👣🙇🙏🌷🌸💐🌹🌺🌻

  • @SaraswathyMilk
    @SaraswathyMilk 3 місяці тому

    ஐயாஅம்மாதிருவடிகளேபோற்றிபோற்றி63நயமார்கள்திருத்தாள்போற்றிபோற்றிதிருச்சிற்றம்பலம்பொன்னம்பலம்சிவாயநமக❤❤

  • @RasiBagavathi-iu7qr
    @RasiBagavathi-iu7qr 3 місяці тому +2

    Hara hara speech is super.motivate speech super.thevaram sing is super.ayyyamma thiruvadikal potri potri nandri❤🙏🙏🙏🙏😍👍👍👍

  • @SivaGoki
    @SivaGoki 3 місяці тому +1

    Aruputham ammeappa.

  • @sivavignesh7651
    @sivavignesh7651 3 місяці тому +2

    Siva Siva hara hara excellent speech ayyamma

  • @madhiri1985
    @madhiri1985 3 місяці тому +1

    அருட்குருநாதர் ஆனைக்கா அண்ணல் ஐயாமா திருவடிகள் போற்றி! போற்றி!

  • @s.s.m9512
    @s.s.m9512 Місяць тому

    🙏🏻🙇🏻 அருள் குருநாதர் ஐயா அம்மா மலடிகள் போற்றி போற்றி 🙇🏻🙏🏻

  • @akshayavadivelan2138
    @akshayavadivelan2138 3 місяці тому +1

    அருட்குருநதார் ஐயா அம்மா அவர்களின் திருவடிகள் போற்றி போற்றி
    சிவ சிவ அர அர

  • @JayakumarJayakumar-f7u
    @JayakumarJayakumar-f7u 3 місяці тому

    ஆண்டவனுக்கு எழுதிய நூல்கள் பல உண்டு. அடியவர்காக எழுதிய ஒரே நூல் பெரிய புராணம்.

  • @JayakumarJayakumar-f7u
    @JayakumarJayakumar-f7u 3 місяці тому

    உலகில் சிவன் பத்தராய் இருப்பவர்கள் பலர் உண்டு. ஆனால். சிவனே தொண்டர்களுக்கு பித்தனாயிருப்பது பெரிய புராணம். ❤

  • @JayakumarJayakumar-f7u
    @JayakumarJayakumar-f7u 3 місяці тому

    கடவுளுடைய கருணினை காட்டிய காவியம் பல கண்டேன். கடவுள் மேல் காதலை காட்டியது இந்த பெரிய புராணம்.