நமச்சிவாய, மிகவும் அருமையான பதிவு, மிகவும் பயனுள்ள பதிவு,சிவ அடியார்கள் கண்டிப்பாக கேட்க வேண்டிய பதிவு. *இதனை பதிவிட்ட தங்களுக்கு அனைத்து நலன்களும் அருள வேண்டும் என்று சிவபெருமானின் பொன்னார் திருவடிக்கு விண்ணப்பம் செய்கிறேன் சுவாமி* *திரு சிற்றம்பலம்*
ஐயா திருச்சிற்றம்பலம் 🙏🏻போற்றி திரு அகவல் விளக்கம் அருமை 🙏🏻உங்கள் பணி பல்லாண்டு தொடர்ந்து பயணிக்க வாழ்த்துக்கள் 💐ஐயா 🙏🏻வாழ்க 💯ஆண்டுகள் வாழ்க வளமுடன் 🙏🏻
It is a great boon to me to listen this and I feel that I am very lucky , though I listen after 3 years. Oh God ! It was Your wish that kept me away from this speech for 3 Years. SIVANAE PORTRI PORTRI PORTRI.
ஐயா அவர்கள் ஒரு ஞானதிரட்டு பிரணவ பரம்பரையில் வாரியார் சுவாமிகளுக்கு அடுத்து ஐயா அவர்களைத்தான் என் உள்ளம் முன்மொழிகிறது. ஒரு வேண்டுகோள் தமிழர்கள் சிந்திக்கும் திறனை முற்றிலும் இழந்துவிட்டார்களோ என்று எண்ண தோன்றுகிறது. காரணம் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக முருகன் தன்னை பார்க்கிறவர்களை வணங்குவது போல் ஒரு படம் யாராலோ உருவாக்கப்பட்டு அதை பலர் தங்கள் பூஜை அறையில் கூட வைத்துள்ளார்கள். எங்கேயாவது இதுபோன்ற படங்களோ அல்லது பண்ணெடும் காலமாக உள்ள நமது கோவில் சிலைகளோ இறை சிற்பங்களோ இறைவன் மனிதர்களை வணங்குவதுபோல உருவாக்கப்பட்ட இருக்கிறதா தாங்கள் இது தொடர்பாக, சொற்பொழிவுகளில் இந்த அறியாமையை கண்டிக்க தங்களை பாதம் தொட்டு கேட்டுக்கொள்கிறேன்.
Namaskarangals for the Arumayana Devine Vishayangals, Karruthukkal and Villakkangals 🙏. Narrunayavadhu Namasivayavae Om Namasivaya Sivayanama Thiruchirrambalam 🙏
ஆந்ராகரங்க திருவண்ணாமலை மலைசுற்றும் பாதையில் ஆங்காங்கே வாடகைக்கு இடமெடுத்து அன்னதானம் என்ற பெயரில் வசியவிசம் (உண்ணுபவரின் சக்தியை உறிஞ்சும் மருந்து) வைத்த உணவை அன்னதானமாக வழங்குகிறார்கள். நான் ஒருநாள் உண்டேன் அன்றிரவு கழுத்துமுதல் மூலாதாரம் வரை ஒரே முதுகுவலி ஞாபகமின்மை போன்ற பல தொந்தரவு உண்டானது.
நமது சிவகுமார் ஐயா அவர்கள் நடத்தும் மாதந்தோறும் வெளிவரும் ஞானத்திரள் என்ற பத்திரிக்கையின் சந்தா பற்றி தானய்யா சொல்கிறார்கள். கீழே உள்ள சுட்டியில் மேலும் தகவல்களை பெறுங்கள்: www.gnanathiral.com/about-us/
கல்வி என்னும் பல்கடல் பிழைத்தும் செல்வம் என்னும் அல்லலில் பிழைத்தும் நல்குரவு என்னும் தொல்விடம் பிழைத்தும் 40 புல்வரம்பு ஆய பலதுறை பிழைத்தும் தெய்வம் என்பதோர் சித்தம் உண்டாகி முனிவு இலாதது ஓர் பொருள் அது கருதலும் ஆறு கோடி மாயா சக்திகள் வேறு வேறு தம் மாயைகள் தொடங்கின ஆத்தம் ஆனார் அயலவர் கூடி நாத்திகம் பேசி நாத்தழும்பு ஏறினர் சுற்றம் என்னும் தொல்பசுக் குழாங்கள் பற்றி அழைத்துப் பதறினர் பெருகவும் விரதமே பரம் ஆக வேதியரும்
What ever manigavasakar say it all what he feel is and write the poems it's about 2000 years ago how about now where is Siva and why never come to at present life who pray him a lot that's means all is a story or have to admit manigavasakar to mendal hospital
தென்னாடுடைய சிவனே போற்றி
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி
ஓம் நமசிவாய நமக வணக்கம் ஐயா செந்தமிழ் புனலே போற்றி பைந்தமிழ்ப் பாவலனே போற்றி போற்றியோம் நமசிவாயனே போற்றி போற்றி
மிக மிக அருமையான மெய்விளக்கம் . நீங்கள் வாழ்க நல வளமுடன் 🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏
அய்யா அவர்களின் பொன்னார் திருவடிகளைப் போற்றி வணங்குகிறேன் சிவாயநம அய்யா🙏🙏🙏🙏🙏
Om 🙏🙏🙏🙏🙏sivam iyya ungal speach inimaiyaga irukum 🙏🙏🙏iyya ungaluku sivalogam dhanga iyya iravan pirarthikaren 🙏🙏🙏
திருச்சிற்றம்பலம். 🙏🙏🙏🙏🙏. நல்வர். பாதம். 🙏🙏போற்றி. 🙏🙏🙏🙏🙏ஓம். நமசிவாய. 🙏புயஙகனே. 🙏🙏மயங்கு. கிறேன். 🙏போற்றி. 🙏ஓ. நமசிவாய 🙏🙏🙏🙏🙏🌹🌹சிவா. 🙏சிவா. 🙏சிவா. சிவா. 🙏🌹🌹🌹🌹🌹🌹🌹திருச்சிற்றம்பலம். 🙏🙏🙏
சிவ சிவ
அருமை அருமை நல்ல விளக்கம் அய்யா வாழ்க பல்லாண்டு நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
நமச்சிவாய, மிகவும் அருமையான பதிவு, மிகவும் பயனுள்ள பதிவு,சிவ அடியார்கள் கண்டிப்பாக கேட்க வேண்டிய பதிவு.
*இதனை பதிவிட்ட தங்களுக்கு அனைத்து நலன்களும் அருள வேண்டும் என்று சிவபெருமானின் பொன்னார் திருவடிக்கு விண்ணப்பம் செய்கிறேன் சுவாமி*
*திரு சிற்றம்பலம்*
ஐயா கேட்க கேட்க ஆனந்தமாய் இருக்கு வாழ்க உங்கள் தொண்டு நன்றி ஐயா
ஐயா நீங்கள் வாழ்க பல்லாண்டு. உங்கள் தொண்டு தொடர்ந்து நடக்க இறைவன் அருள் புரிய வேண்டுகிறேன்.
Ah are you sure
அருமை விளக்கம் ஐயா.
Nice explanation
ஓம் நமசிவாய நமக வணக்கம் ஐயா அருமையிலும் அருமை ஐயா உங்கள் திருவாசகப் பாடல் அதை நாமும் பாடிட எழுத்தில் பதிவிட்டமைக்கு மென்மேலும் நன்றிகள் செந்தமிழ் புனலே போற்றி பைந்தமிழ்ப் பாவலனே போற்றி போற்றியோம் நமசிவாயனே போற்றி போற்றி
God bless you sir
மிக்க நன்றி ஐயா🙏🏻🙏🏻🙏🏻
வாழ்கவளமுடன் ஐயா
சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெயகுருராயா யோகிராம்சுரத்குமார் அடியாருக்கு அடியேன்
Om namashivaya. சிறப்பான பதிவு ஆனந்தத்தில் ஆழ்திவிடாய் நன்றி.ஓம் நம சிவாய
நன்றி ஐயா. வெற்றிவேல் முருகனுக்கு அரஹர ஹரோ
சிவாயநம
Ohm namah shivaya sivaparamporul valka kandaperuman valka agathiar lobamudra thayar valka abyambigai thayar valka visoorar kavithai varigal valka
🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌻நடராஜர்🌼திருச்சிற்றம்பலம்🌺🌻வீரட்டேஸ்வரர்🌹தாயுமானவர்💐அரூரா🥀சுந்தரேசுவரர் 🌺திருஅண்ணாமலையார் 🌸தியாகராஜர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹ஓம் சரவண பவ🌺நால்வர் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி🔱🌺🙏
அடியாருக்கு அடியேன்
🙏🙏🙏🙏
Om Namasivaya Om Namasivaya OmNamasivaya🙏🙏🙏🙏🙏
அருமை அருமை வாழ்த்துக்கள் ஐயா
சிவா திருச்சிற்றம்பலம்...ஓம் நமசிவாய......நன்றிகள் கோடி ஐயா....🙏🙏🙏🙏🙏
ஐயா திருச்சிற்றம்பலம் 🙏🏻போற்றி திரு அகவல் விளக்கம் அருமை 🙏🏻உங்கள் பணி பல்லாண்டு தொடர்ந்து பயணிக்க வாழ்த்துக்கள் 💐ஐயா 🙏🏻வாழ்க 💯ஆண்டுகள் வாழ்க வளமுடன் 🙏🏻
Good speech keep it up sir and God bless you 🙏
அருமை
உங்கள் பதிவுகளை கேட்கும்பொழுது மனம் ஒன்றி போய்விடுகிறது ஐயா வாழ்க வளமுடன்
நன்றி திருச்சிற்றம்பலம்
மிக சிறப்பான பயனாய் தெளிவுரை. நன்றி ஐயா
Nandri aiyaa🙏🙏🙏
ஆஉம் நமசிவாய .,🙏🙏🙏
மென்மேலும் தங்கள் அற்பணிப்பு தொடர எம்பெருமான் அருளட்டும்….,
சிவ சிவ சிவ
செம்ம :)
திருவாசகம் என்னும் தேன் 🍯
திருவருள்
Nanri ayya!
It is a great boon to me to listen this and I feel that I am very lucky , though I listen after 3 years.
Oh God ! It was Your wish that kept me away from this speech for 3 Years.
SIVANAE PORTRI PORTRI PORTRI.
சிவ சிவ சிவாயநம திருச்சிற்றம்பலம்
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
அருமையான பதிவு... விளக்கவுரை.. அதிகம்...
ஓம் சிவ சிவ ஓம்..
திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏 நன்றி நன்றி
சிவாயநம திருச்சிற்றம்பலம் சுந்தரம் பள்ளி 🏫 கிராமம் புதிய திருப்பத்தூர் மாவட்டம்
ஓம் நமசிவாய.🙏🙏🙏🙏🙏.மிகுந்த நன்றி ஐயா. 🙏🙏🙏🙏🙏
Om Nama Shivaya
மிகவும் அருமையான விளக்கம் ஐயா, பணிவான நன்றியும் வணக்கமும் 🙏 ஓம் நமசிவாய 🙏 திருச்சிற்றம்பலம் 🙏
Nice
Aiya meendum oru thiruvasagam vilakam 🙏
🙏🏾🌹Namasivayam. Thiruchitrambalam Thiruneelakandam. Nandri aiyaa. Vanakam aiyaa
OM NAMASIVAYA OM.
போற்றி போற்றி ஓம் நமசிவய🙏🙏🙏🙏
namasivaya
Nantri💕💕💕🙏🙏🙏
ஐயா அவர்கள் ஒரு ஞானதிரட்டு
பிரணவ பரம்பரையில் வாரியார் சுவாமிகளுக்கு அடுத்து ஐயா அவர்களைத்தான் என் உள்ளம் முன்மொழிகிறது. ஒரு வேண்டுகோள்
தமிழர்கள் சிந்திக்கும் திறனை முற்றிலும் இழந்துவிட்டார்களோ என்று எண்ண தோன்றுகிறது. காரணம் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக முருகன் தன்னை பார்க்கிறவர்களை வணங்குவது போல் ஒரு படம் யாராலோ உருவாக்கப்பட்டு அதை பலர் தங்கள் பூஜை அறையில் கூட வைத்துள்ளார்கள். எங்கேயாவது இதுபோன்ற படங்களோ அல்லது பண்ணெடும் காலமாக உள்ள நமது கோவில் சிலைகளோ இறை சிற்பங்களோ இறைவன் மனிதர்களை வணங்குவதுபோல உருவாக்கப்பட்ட இருக்கிறதா
தாங்கள் இது தொடர்பாக, சொற்பொழிவுகளில் இந்த அறியாமையை கண்டிக்க தங்களை பாதம் தொட்டு கேட்டுக்கொள்கிறேன்.
p
அய்யா மிகவும் அருமை. திருவடி போற்றி
ஊ
கைத்தவறு.
கைத்தவறு.
சிவாயாநம.சிவயாநம
அருமை அய்யா நன்றி தங்களுக்கு;
Arumai ayya
Om Namashivaya
Om Namashivaya
Om Namashivaya
Om Namashivaya
Om Namashivaya
om namasivaya 🙏🙏🙏🙏🙏
Sivayanama Ayya
ஓம் நமசிவாய 🙏🏼 சிவ சிவ 🙏🏼 திருச்சிற்றம்பலம்
Namasivaya
நமசிவாய
திருற்றம்பலம்ஐயா
Namaskarangals for the Arumayana Devine Vishayangals, Karruthukkal and Villakkangals 🙏. Narrunayavadhu Namasivayavae Om Namasivaya Sivayanama Thiruchirrambalam 🙏
பிறவிப் பயனை இன்று பெற்றேன்
Shiva Shiva arrumai Aiya 🙏
என்ன தவம் செய்தேன் 🙏
🍀🌼🌺🌺☘
ஞான பீடத்தில் ஞானியார்
திருச்சிற்றம்பலம்
Potri, potri, Iyaa, ⚛️⚛️⚛️
🙏🙏🙏
Siva Siva
🌺🌺🌺🌺🌺
🌹🌹🌹🌹🌹🌹
ஆந்ராகரங்க திருவண்ணாமலை மலைசுற்றும் பாதையில் ஆங்காங்கே வாடகைக்கு இடமெடுத்து அன்னதானம் என்ற பெயரில் வசியவிசம் (உண்ணுபவரின் சக்தியை உறிஞ்சும் மருந்து) வைத்த உணவை அன்னதானமாக வழங்குகிறார்கள். நான் ஒருநாள் உண்டேன் அன்றிரவு கழுத்துமுதல் மூலாதாரம் வரை ஒரே முதுகுவலி ஞாபகமின்மை போன்ற பல தொந்தரவு உண்டானது.
❤️❤️❤️ திருச்சிற்றம்பலம் ❤️❤️❤️
Thanks, OM SIVA SIVA OM...
Omnamasivaya
🙏🙏🙏🙏🙏
Sivasiva
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
How to enjoy the potri thiru azahaval human in this world how to escape
🙏 🙏 🙏
What is the subscription for this please explain. Monthly subscription he is telling in the end
நமது சிவகுமார் ஐயா அவர்கள் நடத்தும் மாதந்தோறும் வெளிவரும் ஞானத்திரள் என்ற பத்திரிக்கையின் சந்தா பற்றி தானய்யா சொல்கிறார்கள். கீழே உள்ள சுட்டியில் மேலும் தகவல்களை பெறுங்கள்: www.gnanathiral.com/about-us/
How to get gnana thiral magazine
ஐயா கர்ப்பிணி பெண்கள் திருவாசகம் எந்த பதிகம் பாட வேண்டும் ஐயா?
I need to talk about if you really Siva thothi can you answer my question bro
yes, please.
Hey you where is manikacawakar now can you answer it
Hey I need to talk
கல்வி என்னும் பல்கடல் பிழைத்தும்
செல்வம் என்னும் அல்லலில் பிழைத்தும்
நல்குரவு என்னும் தொல்விடம் பிழைத்தும் 40
புல்வரம்பு ஆய பலதுறை பிழைத்தும்
தெய்வம் என்பதோர் சித்தம் உண்டாகி
முனிவு இலாதது ஓர் பொருள் அது கருதலும்
ஆறு கோடி மாயா சக்திகள்
வேறு வேறு தம் மாயைகள் தொடங்கின
ஆத்தம் ஆனார் அயலவர் கூடி
நாத்திகம் பேசி நாத்தழும்பு ஏறினர்
சுற்றம் என்னும் தொல்பசுக் குழாங்கள்
பற்றி அழைத்துப் பதறினர் பெருகவும்
விரதமே பரம் ஆக வேதியரும்
Ò
What ever manigavasakar say it all what he feel is and write the poems it's about 2000 years ago how about now where is Siva and why never come to at present life who pray him a lot that's means all is a story or have to admit manigavasakar to mendal hospital
Pls don't make a vadai by your mouth including manigavasakar
God bless you sir
Om namasivaya
Namasivaya
🙏🙏🙏🙏🙏🙏