How to paint a bike tank proper educational video in Tamil | பெயிண்ட் செய்வது எப்படி?

Поділитися
Вставка
  • Опубліковано 20 сер 2024
  • Hello boys
    We have uploaded this video to give an idea to young & new painters who want to come into this field of painting..
    We have decided to start a series for new painters about the steps involved in painting.
    Kindly share this video to your friends who may find this video useful.
    #axalta #axaltaindia
    #duxone #cromax
    • Blueprint to paint a b...

КОМЕНТАРІ • 593

  • @sasikumarr3448
    @sasikumarr3448 Місяць тому +70

    முதன் முதலில் உங்கள் வீடியோவை பார்க்கிறேன்.. நான் இதை கற்றுக் கொள்ள பலமுறை முயற்சி செய்தேன்.. ஆனால் இன்று உங்கள் வீடியோவை பார்த்த பிறகுதான் எனக்கு ஒரு தெளிவு கிடைத்திருக்கிறது.. நான் எனது வீட்டில் ஒரு கேரேஜ் செட் செய்து வைத்துள்ளேன்.. இனி உங்களை ஃபாலோ செய்து இந்த பெயிண்டிங்கை சிறப்பாக செய்வேன் என்று நம்புகிறேன்.. மிகவும் நன்றி.❤

    • @TheBulletClubMadurai
      @TheBulletClubMadurai  Місяць тому +13

      @@sasikumarr3448 அனைவர்க்கும் இப் பதிவு பயன்பட்டது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி

  • @ravithilakchand7615
    @ravithilakchand7615 Місяць тому +16

    தம்பி நீங்கள் அடுத்தவர் நல்லது செய்யும் நோக்த்தில் இந்த பதிவை வெளி விட்டு உள்ளீர்கள். உங்களுடைய தொழில் வளர்க வாழ்க வளமுடன்❤

    • @TheBulletClubMadurai
      @TheBulletClubMadurai  Місяць тому

      @@ravithilakchand7615 மிக்க நன்றி அண்ணா

  • @user-vg9xv1vx3q
    @user-vg9xv1vx3q Місяць тому +28

    Tutorial was in a proper way na need more like this

  • @user-wj3ds9pt3g
    @user-wj3ds9pt3g 14 днів тому +4

    தம்பி உங்களுடைய தொழில் மென்மேலும் வளர என்னுடைய அன்பார்ந்த வாழ்த்துக்கள்

  • @sridharvasanth
    @sridharvasanth Місяць тому +15

    நீங்கள் எப்படி பைக் பெயிண்ட் செய்ய வேண்டும் என்று சிறப்பாக விளக்குவது மிகச் சிறந்தது. உங்கள் வேலைகளை நான் பார்த்துள்ளேன், மேலும் என் நண்பர்களும் உங்கள் பெயிண்ட் வேலை பெற பரிந்துரைத்துள்ளனர். நீங்கள் இந்த வேலையில் நிச்சயமாக ஒரு நிபுணர். ஒரு தொழில்முறை பைக் நிபுணராக உருவாகும் உங்கள் பயணத்தில் நீங்கள் நன்றாக வளரவும் எனது நல்வாழ்த்துக்கள். சென்னையில் சரியான கார் பெயிண்ட் கடை எங்கும் இல்லாததால் உங்கள் கார் பெயிண்ட் வேலைகளை எதிர்நோக்கி உள்ளேன். உங்கள் அணிக்கும் உங்களின் கடின உழைப்புக்கும் நன்றி.

    • @sridharvasanth
      @sridharvasanth Місяць тому +1

      Bro if u open shop in Chennai Then Jackpot Than

    • @sridharvasanth
      @sridharvasanth Місяць тому +1

      Perfect Car paint shop also not here in Chennai , Avadi u can find lot of space with neat atmosphere to open car and Bike paint shop, here people are more into money not service - you can be a best example

    • @TheBulletClubMadurai
      @TheBulletClubMadurai  Місяць тому +3

      உங்கள் வார்த்தைகளுக்கு நன்றி

    • @TheBulletClubMadurai
      @TheBulletClubMadurai  Місяць тому +1

      @@sridharvasanthtq bro😀

  • @HAMEED...
    @HAMEED... Місяць тому +23

    A step stone for beginners . 👍👍👍

  • @user-wj3ds9pt3g
    @user-wj3ds9pt3g 14 днів тому +2

    மிக மிக துல்லியமான அருமையான விளக்கம் இதுபோன்று சொல்லிக் கொடுப்பவர் யாரும் இதுவரை கிடைப்பது கடினம்

  • @RoshanTLiyanage
    @RoshanTLiyanage Місяць тому +2

    Amazing Work. From 🇱🇰

  • @gokulmaran406
    @gokulmaran406 Місяць тому +6

    Mostly professionals avanga working methods sa yarukum sollithara maatanga ana neenga theliva sollikudukiringa . Neenga unmailey super na🔥. Influencers na epdi tha na irukanum.All the Best Anna👏🏼👏🏼👏🏼

    • @TheBulletClubMadurai
      @TheBulletClubMadurai  Місяць тому +1

      @@gokulmaran406 wow, thanks for your appreciation brother 🤝

  • @indraprasad3835
    @indraprasad3835 Місяць тому +3

    Oru naal fulla bore adikama paakalam. You are a very good teacher. God bless you.

  • @kotti.kaaran
    @kotti.kaaran Місяць тому +7

    Na already Hyundai car manufacturing company la 2 year work pannen starting kastama tha irukum ipo na car full body painting pannuven bro

  • @keitrucklegend3704
    @keitrucklegend3704 Місяць тому +5

    Thank you brother,na srilanka ennoda truck paint panna kuduthu thinnutanunga. Ippa naane paint pannura ideala tha irukke. Konjam konjama try pannikuttu iruke thank you❤❤

  • @seelansathi8052
    @seelansathi8052 Місяць тому +4

    அருமையான அனுபவம் அடக்கமான பேச்சு வாழ்த்துக்கள் தம்பி.

  • @stanislausdass8325
    @stanislausdass8325 Місяць тому +3

    அருமை தம்பி நீங்கள் கற்று கொடுக்கும் விதம் மிக எளிதாக உள்ளது..... இறுதியில் பணம் கொடுத்து கற்பதயே investment ஆக மாற்றியது இன்னும் அருமை உங்களை தொடர்பு கொள்கிரேன்

  • @SiddharthCR07
    @SiddharthCR07 Місяць тому +16

    Bro Romba Naal ah ethirpatha Video Correct Ah na Timing la Upload Paniga 🔥🔥

  • @sivasatheesh8375
    @sivasatheesh8375 Місяць тому +2

    Thank you dear brother. You are a great human being. நீங்கள் ஒரு சிறந்த மனிதர்.

  • @mahendrannada6363
    @mahendrannada6363 Місяць тому +4

    அருமை அருமை 🙋‍♂️நான் இலங்கை 🇱🇰

  • @voiceforrights_1997
    @voiceforrights_1997 Місяць тому +2

    The vedio was fantastic and so detailed for a beginner! Neraya peru 25k tharanum 40k tharanum painting class ku nu solli olunga proper a train panradhilla, but giveaway maadhiri ellathayum super a solli thandhurkinga, thanks bro

  • @johnyesu
    @johnyesu Місяць тому +2

    Your teaching is excellent and very much appreciated by the learners. Anyway good job. Keep it up.

  • @sandeepkumarm5374
    @sandeepkumarm5374 Місяць тому +3

    Thank u so much bro never seen a detailed video like this .. Keep rocking all the best

  • @Vincent-zz4xh
    @Vincent-zz4xh Місяць тому +2

    Bro.. you really a professional worker as well a teacher. And most beautiful thing is you replied for all the comments.
    Weldon, keep it up. Best regards.

  • @Vinoth-Vini
    @Vinoth-Vini Місяць тому +3

    A Perfect Video 👏

  • @rubendon2241
    @rubendon2241 14 днів тому +1

    Very good workmanship and well explain about the bike painting , ❤

  • @alphonsoraj9750
    @alphonsoraj9750 Місяць тому +2

    Hi Karthik congratulations for teaching in a excellent way. You have explained each and every material used & also methodically. You can help by training people who are interested in this profession. God bless you abundantly.

  • @eswaransumathi3868
    @eswaransumathi3868 Місяць тому +2

    என் அன்பு தம்பி நீங்க நல்லா வாழனும் ❤

    • @TheBulletClubMadurai
      @TheBulletClubMadurai  Місяць тому

      @@eswaransumathi3868 மிக்க நன்றி அண்ணா

  • @baijushajahan6437
    @baijushajahan6437 Місяць тому +3

    Super bro... 👍🏻

  • @user-gy5tv6sk5q
    @user-gy5tv6sk5q 11 годин тому

    Really, video making well done, like professional, and works fully safety.

  • @MR.TM...143
    @MR.TM...143 Місяць тому +2

    Best video best channel best explanation thank you bro 🙏

    • @TheBulletClubMadurai
      @TheBulletClubMadurai  Місяць тому

      @@MR.TM...143 thanks for your comments bro, do share with your friends

  • @hariramakrishnan5573
    @hariramakrishnan5573 Місяць тому +6

    Good Job Bro. Keep Rocking...💖💝💗

  • @Icubela
    @Icubela 12 днів тому +1

    Very informative and motivational speech

  • @arafakk
    @arafakk Місяць тому +3

    I am from kerala Fast watching this channel amazing your works & studying appreciated ❤️🌹❤️

  • @ganeshkumar-tj6lx
    @ganeshkumar-tj6lx Місяць тому +2

    Excellent explanation,.First time, I come to know the different contract/expansion of material ,primer, coating.

  • @veerapandianpandian650
    @veerapandianpandian650 Місяць тому +3

    Super

  • @ranimala717
    @ranimala717 Місяць тому +2

    ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
    சான்றோன் எனக்கேட்ட தாய்.
    😊❤

  • @itachiuchiha412
    @itachiuchiha412 Місяць тому +2

    Information is wealth😊 thanks for sharing

  • @Nirmal83Singh
    @Nirmal83Singh Місяць тому +2

    அருமை ணா நா பெயிண்ட் அடுச்சு பழகுனது என்னோட வண்டிக்கு தா ணா. ஆனா எப்படி பெயிண்ட் பன்னனும் னு அருமையா சொன்னிங்க சூப்பர் ணா.

  • @EfootballPlaybook
    @EfootballPlaybook 5 днів тому

    Perfect for learning how to paint

  • @ShivaJhaya-w7u
    @ShivaJhaya-w7u 11 днів тому +1

    Awesome Bro........No wards to say. Amazing

  • @giridharvthitte6869
    @giridharvthitte6869 Місяць тому +1

    Thank you, you try to teach the people who are interested in taking up the profession.👍♥️❤️

  • @mhdmisha8935
    @mhdmisha8935 9 годин тому

    Bro veara leval explanation ❤🇱🇰

  • @FARMERSPOSTOfficial
    @FARMERSPOSTOfficial Місяць тому +1

    Excellent bro 🎉🎉🎉

  • @tiruchyboys5610
    @tiruchyboys5610 22 дні тому +1

    சூப்பர் பா ... கடைசில சொன்ன அறிவுரை செம... நீயே செஞ்சு கத்துக்க... அது தான் அனுபவம்.. தாப்பா செஞ்சு தீருத்தி செய் னு....

  • @BosshorseRX
    @BosshorseRX Місяць тому +1

    Unga application methods Superb bro
    3:1 ratio 1Ltr
    Base-750ML
    Activator-250ML
    Base-300ml
    Activator-75ml
    300ml base edutha 75ml Activator mix pannathan mixing ratio 3:1 correct varum bro
    black topcoat kkum single pack use pannuratha vida double pack use panna ennum life nalla irukkum bro

  • @abaneserpradeepchandraraj9928
    @abaneserpradeepchandraraj9928 3 дні тому

    Hi brother This is Wonderful Training. Thank you for this Video. Congratulations Brother
    Love From Sri Lanka ❤

  • @sreekumarsk6070
    @sreekumarsk6070 2 години тому

    Super work 🥰🙏🥰

  • @amazingWorld-qm6bk
    @amazingWorld-qm6bk Місяць тому +2

    Thanks friend. Detailed explanation. God bless you 🎉🎉

  • @nkpaints
    @nkpaints Місяць тому +4

    பாஸ் சூப்பரா சொல்லி குடுத்திங்க நான் இப்போதான் புதுசா பெயின்டிங் தொழில் ஆரம்பிச்சுருக்கேன் டிப்ஸ் சொல்லி தருவிங்கிளா? பாஸ்

  • @mahendranr1317
    @mahendranr1317 Місяць тому +3

    Super brother. Very well explained

  • @davidson8254
    @davidson8254 Місяць тому +2

    Quality painting 🖌️🎨❤❤

  • @sundararajann4120
    @sundararajann4120 28 днів тому +1

    Very good information...❤

  • @tkrish91
    @tkrish91 Місяць тому +2

    Lovely da macha... Happy to see you like this... keep rocking..

  • @saranrajsaran1303
    @saranrajsaran1303 28 днів тому +1

    Sema bro excellent teaching

  • @tobeymarshall2736
    @tobeymarshall2736 29 днів тому +1

    Vera level bro 🔥🔥🔥

  • @eltrader7114
    @eltrader7114 Місяць тому +2

    superb bro awesome bro expecting more videos

  • @ramshadr6927
    @ramshadr6927 Місяць тому +2

    Thank you so much bro super video expecting more videos like this

  • @musshtaqansari2477
    @musshtaqansari2477 Місяць тому +1

    Waoo what a job really perfet good very good

  • @dassan4378
    @dassan4378 Місяць тому +1

    supper Bro.. 100% true.. No words to say.. Thanks.

  • @ali.salsuwaidi6072
    @ali.salsuwaidi6072 3 дні тому

    Great work and thank you very much.

  • @SELVAKUMAR-sd8cq
    @SELVAKUMAR-sd8cq Місяць тому +1

    ROMBA NALLA EXPLAIN PANNI IRUKEENGA BROTHER... REALLY GOOD... MOST INFORMATIVE... THANK YOU BROTHER...

    • @TheBulletClubMadurai
      @TheBulletClubMadurai  Місяць тому

      @@SELVAKUMAR-sd8cq thanks brother, please check our next video for more information

    • @suderai3345
      @suderai3345 28 днів тому

      Sir where I can bye DUXCNE paint meticulous website or place ?

  • @firozashrafashraf1747
    @firozashrafashraf1747 Місяць тому +1

    Good Information

  • @labradormyzara5949
    @labradormyzara5949 Місяць тому +1

    Hands off ur talent.super explained

  • @gautamchanf5986
    @gautamchanf5986 27 днів тому +1

    Nice.. vert nice..
    Superb

  • @Kingof_madness
    @Kingof_madness Місяць тому +1

    Bro na verum spary can vachu tha bike paint pannunen na rough raw metal la matte black 15 coat atichen semma matte finish but 4 400ml thevapatuchu and super ra explain panni ga

  • @Motoheadindiana
    @Motoheadindiana Місяць тому +1

    Really great bro ❤🎉

  • @riyaskt6527
    @riyaskt6527 Місяць тому +1

    Professional painter❤❤

  • @SaravanaKumar-fp7kn
    @SaravanaKumar-fp7kn 26 днів тому +1

    Super நண்பா

  • @innovativeideas9022
    @innovativeideas9022 Місяць тому +1

    Very well explained

  • @keitrucklegend3704
    @keitrucklegend3704 Місяць тому +2

    Brother mudinja ongalukku time irundhal. Paint pannuradhuku endha compressor nallamnu podunga 25L or 50L, aparam compressor epdi use pannanum podunga. Ena neenga solluradhu alaga velangudhu adhan❤🎉

  • @sumanghosh2872
    @sumanghosh2872 Місяць тому +1

    god bless you bro! very good and detailed video, though I did not understood our language but captions helped a lot.

  • @Endrum_Anbudan_Devakumar
    @Endrum_Anbudan_Devakumar 19 днів тому

    detailed technical instruction , well done .

  • @RaviBullet-uv8ej
    @RaviBullet-uv8ej Місяць тому +1

    அருமையான விளக்கம், வாழ்த்துகள் அண்ணா.

  • @gwtrackgpssystems5429
    @gwtrackgpssystems5429 Місяць тому +1

    superb brother....

  • @m.muddumadaiah3150
    @m.muddumadaiah3150 Місяць тому +1

    Sir.i am from Karnataka work is super......& . explain very super sir.... thanks sir

  • @Magicmonkey590
    @Magicmonkey590 Місяць тому +1

    Love from Kerala ❤

  • @arundesai4
    @arundesai4 8 днів тому

    Great Job Bro...👍🏻👍🏻👍🏻

  • @mrtechknowhow
    @mrtechknowhow 11 днів тому

    Thanks for the detailed & step by step instructions... I've just subscribed 🎉

  • @dhananjayab.s1602
    @dhananjayab.s1602 Місяць тому +1

    Good knowledge gaining tutorial thanks bro

  • @user-mw4vm3ph4w
    @user-mw4vm3ph4w Місяць тому +1

    Baasu 💥💥pakka

  • @ManjuRajuKuruboss
    @ManjuRajuKuruboss Місяць тому +1

    Super video bro

  • @kumarll2378
    @kumarll2378 Місяць тому +1

    Useful video for beginners

  • @sheelaandrews7321
    @sheelaandrews7321 Місяць тому +1

    Very professional explained , Valka Valammudan

  • @RiyazKhan-lk9rs
    @RiyazKhan-lk9rs Місяць тому +1

    Hat's of you Anna ...
    Vera level na nee ❤ you

  • @sahalayamon
    @sahalayamon Місяць тому +1

    Well Explained. Love from Kerala💓

  • @sound451
    @sound451 Місяць тому +1

    Nice experience video🎉

  • @SJ_MEDIA
    @SJ_MEDIA Місяць тому +1

    Super video bro pakka detailed video.... ❤❤

  • @jenodeva0220
    @jenodeva0220 Місяць тому +1

    Super bro romba simple a supera solidinga

  • @jovialboy2020
    @jovialboy2020 Місяць тому +1

    இவரை support பண்ணுங்க நல்ல மனிதன்....

  • @shahirnasirudeen3902
    @shahirnasirudeen3902 Місяць тому +1

    Amazing work and very professional. Kudos!!

  • @vinoth10
    @vinoth10 Місяць тому +1

    Last sonninga parunga athan unmai work panra pola practice vera yethuvum illa nalla explanation for new learning person

  • @RamkumarRamu-ww5vv
    @RamkumarRamu-ww5vv Місяць тому +1

    Bro super video

  • @irfanmajeed1
    @irfanmajeed1 Місяць тому +1

    Wish you all the best for your better health and great work. Awesome

  • @nitinknight
    @nitinknight Місяць тому +1

    Great video and amazing finish!

  • @rajashekaranr
    @rajashekaranr 23 дні тому +1

    Super brother

  • @jobinvellarithodi
    @jobinvellarithodi Місяць тому +1

    Great work bro 🙏🏻🙏🏻🙏🏻

  • @arunaruzzz8633
    @arunaruzzz8633 3 дні тому

    Bro nyz aa irukk....

  • @srilankakwi2178
    @srilankakwi2178 Місяць тому +1

    Super anna thank you oll tha best im sri lanka

  • @user-up9qn8es1c
    @user-up9qn8es1c Місяць тому +1

    Great work bro ..... hats off to your simplicity

  • @myearth8467
    @myearth8467 6 днів тому

    Super bro 🔥

  • @antonyfrancis5289
    @antonyfrancis5289 Місяць тому +2

    Ithu varekum ippadi oru tutorial paathathe ille... Athe polish pandra aavsyame yille... Antha maathri work anna.. Kidilama iruk 👏

  • @mtrd796
    @mtrd796 Місяць тому +1

    Super bro!