Thagappanae New Song | Ps.Benny Joshua featuring Angelyn Sakthi | Tamil Christian Song

Поділитися
Вставка
  • Опубліковано 21 вер 2024
  • Buy this song in all digital platforms using the links below.
    Amazon: a.co/jhhh7j5
    iTunes: itunes.apple.co...
    Google Play: play.google.co...
    Lyrics, Tune & Sung : Ps.Benny Joshua
    Featuring : Angelyn Sakthi
    Music arranged & Produced by Isaac.D @ Room19 Studios
    Flute : Jotham
    Mixed and Mastered : David Selvam @ Berachah Studios.
    Editing : Pradeep Singh
    Camera : Shankar & Pradeep SIngh
    Video : Jifran Media
    an Eagle7 Media Production - ©
    STORY BEHIND THIS SONG...
    It was a church in Chennai, where I preached a year ago, I heard Angelyn Sakthi singing and praising God with all her heart. And when she just turned back, I was broken to see her to be a blind little girl by birth, worshipping God joyfully, not worrying about anything. It was that moment, God gave me an inspiration to write a new song, sing along with her and use her talent for His Glory. Praise be to God alone!
    - Benny Joshua

КОМЕНТАРІ • 2,1 тис.

  • @roslinchandru8342
    @roslinchandru8342 3 роки тому +213

    தகப்பன் இல்லாத எனக்கு இந்த பாடல் மிகவும் favorite தினமும் நான் பாடும் போதெல்லாம் என் கண்களில் கண்ணீர் வழிந்தோடும் பார சமையால் உயிரற்று இருக்கும் நேரம் எல்லாம் எனக்கு புத்துயிர் அளிக்கிறத இந்த பாடல் தந்த ஐய்யாவுக்கு மிக்க நன்றி

    • @John-Abraham
      @John-Abraham Рік тому +10

      Jesus always there for you..Good Father for Us

    • @santhanabavani2377
      @santhanabavani2377 Рік тому +2

      Same

    • @melkiraja.e3673
      @melkiraja.e3673 Рік тому +2

      YES AMEN AMEN AMEN 🙏🙏😇🙏🙏🙏💝💝✨✨✨ GOD FATHER (JESUS CHRIST) ALWAYS WITH YOU EVER & EVER . MAKE ALWAYS LOVE WITH LOVE AND BLESSING WITH HAPPINESS AND MAKE YOU CARE 💖 💖 💝💝✨✨✨

    • @isaackaviyarasan3877
      @isaackaviyarasan3877 Рік тому

      💙

    • @SirishaSirsir-j8d
      @SirishaSirsir-j8d Рік тому +1

      ఠన

  • @பீட்டர்ஜோசுவா
    @பீட்டர்ஜோசுவா 6 років тому +134

    Oh Lord why you love me so much. What's good in me..Really am unworthy...
    😭😭😭
    ஆண்டவரே ஏன் எ‌ன்ன இவ்வளவாய் நேசிக்கிறீங்க. என்னிடம் என்ன நல்லது கண்டீங்க. நான் உண்மையாகவே தகுதியற்றவன் 😭😭😭

  • @shamjohnson2156
    @shamjohnson2156 5 років тому +111

    Tears rolling 😪.....!!!!. My father is no more with me. He died on accident when I was 3months baby. But Now I assume that Our Lord is Everything to me.

  • @allwinjashwa134
    @allwinjashwa134 3 роки тому +78

    "குறை ஒன்றும் இல்லை என்னை நிறைவாக நடத்துறீங்க
    நன்றி சொல்ல வார்த்தை இல்லை நலமாக நடத்துறீங்க" - words from a child who couldn;t see .....it literally breaks and makes us realise how fortunate we are!!! May god use her more!!

    • @electrology
      @electrology 2 роки тому +2

      Exactly - also this little girl shows how to be grateful to our maker...this is called a powerful testimony...we can host grand meetings etc. but faith like this have a power to sweep through nations...

  • @adlinesmithy4638
    @adlinesmithy4638 2 роки тому +198

    தகப்பனே நல்ல தகப்பனே
    என்னை தாங்கிடும் நல்ல தகப்பனே
    1. குறை ஒன்றும் இல்லை என்னை நிறைவாக நடத்துறீங்க
    நன்றி சொல்ல வார்த்தை இல்லை நலமாக நடத்துறீங்க
    நன்றி உமக்கே நன்றி -3
    தகப்பனே நல்ல தகப்பனே
    என்னை தாங்கிடும் நல்ல தகப்பனே
    2. எத்தனை நன்மை நீங்க என் வாழ்வில் செஞ்சீங்க
    எதைக் கண்டு என்னை நீர் இவ்வளவாய் நேசிச்சீங்க
    நன்றி உமக்கே நன்றி -3
    தகப்பனே நல்ல தகப்பனே
    என்னை தாங்கிடும் நல்ல தகப்பனே
    3. தகுதிக்கு மிஞ்சி என்னை நன்மையால நிரப்புறீங்க
    உதவாத என்மேல் நீர் உண்மையாக இருக்குறீங்க
    நன்றி உமக்கே நன்றி -3
    தகப்பனே நல்ல தகப்பனே
    என்னை தாங்கிடும் நல்ல தகப்பனே

  • @tamilselvisarath2891
    @tamilselvisarath2891 5 років тому +320

    தகுதிக்கு மிஞ்சி என்ன நன்மையால நிரப்புரிங்க
    ஆமென்.

  • @shirley2093
    @shirley2093 5 років тому +328

    I don’t understand the language but the lyrics are so beautiful 🥰🔥😭 I’m not an Indian

    • @nmanikandan866
      @nmanikandan866 3 роки тому +72

      Dear brother & Sis please believe Jesus Christ, Jesus Christ is coming soon.

    • @jeevaootru9610
      @jeevaootru9610 3 роки тому +9

      💖

    • @AnaAna-hw8vk
      @AnaAna-hw8vk 3 роки тому +13

      Thanks father..... First line.... This song... No qualified in my life but Jesus run my life everything.

    • @joshuajebadurai3738
      @joshuajebadurai3738 3 роки тому +3

      @@nmanikandan866 p9popopopop9pop9p9p9po
      O0
      Po

    • @joshuajebadurai3738
      @joshuajebadurai3738 3 роки тому +2

      @@nmanikandan866 ,zl

  • @rajasrajas9444
    @rajasrajas9444 4 роки тому +122

    தகுதிக்கு மிஞ்சி என்ன நன்மையால் நடத்தினீரே நன்றி அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mithushamaharasa9074
    @mithushamaharasa9074 4 роки тому +151

    இயேசப்பா எதை கண்டு நீங்கள் அவ்வளவாக என்னை நேசிககிறீங்க❤❤❤❤
    I will live you only until my last breath Jesuappa❤❤

    • @mariaclement-official9875
      @mariaclement-official9875 2 роки тому

      ua-cam.com/video/pj06sT5_DTs/v-deo.html
      Dear Brothers and Sisters,
      Here is the link for Thudhi Aradhanai from us.. In midst of great struggle God with His wonderful mercy Helped us through Prayers of many warriors we could finally release this song just for the Glory of Jesus.
      Kindly help us to reach by sharing it to as much as you can, share with your family and Friends and Encourage us to release more such songs..
      Thanks alot in advance and God bless all..

  • @MartinTvCovai
    @MartinTvCovai 5 років тому +31

    I am getup at 5.00 a.m after prayer i am hearing this daily because when I am listening this song i am getting an positive thinking of god . Nandri jesus

  • @jasmine-sd6oz
    @jasmine-sd6oz 6 років тому +652

    தகப்பனே நல்ல தகப்பனே
    என்னை தாங்கிடும் நல்ல தகப்பனே
    1.குறை ஒன்றும் இல்லை என்னை நிறைவாக நடத்துறீங்க
    நன்றி சொல்ல வார்த்தை இல்லை நலமாக நடத்துறீங்க
    நன்றி உமக்கே நன்றி-3
    2.எத்தனை நன்மை நீங்க என் வாழ்வில் செஞ்சீங்க
    எதைக் கண்டு என்னை நீர் இவ்வளவாய் நேசிச்சீங்க
    நன்றி உமக்கே நன்றி-3
    3.தகுதிக்கு மிஞ்சி என்னை நன்மையால நிரப்புறீங்க
    உதவாத என்மேல் நீர் உண்மையாக இருக்குறீங்க
    நன்றி உமக்கே நன்றி-3

  • @enkirubaiunakkupothum
    @enkirubaiunakkupothum 6 років тому +196

    No words 😶 seriously u have a humble heart Pas Benny ❤️ love u Anna ☺️
    God bless little girl, u cannot see anything but u can always see God throughout this darkness, bcoz God is the light & darkness for us ❤️

  • @RaviRavi-xt1gn
    @RaviRavi-xt1gn 6 років тому +252

    சிறுமைப் பட்டவன் மேல் சிந்தை உள்ளவன் பாக்கியவான். Yes! Brother really you are blessed of our Lord Jesus Christ. I greet you in the name of our Lord Jesus Christ for your concern towards this little one. May our Lord Jesus Christ bless you abundantly Amen.

  • @roslinmary5056
    @roslinmary5056 25 днів тому +4

    தகப்பனே அப்பா என்று எனக்கு கூப்பிட ரொம்ப ஆசை ஆனால் நான் ஒரு அணாதை😢😢😢😢😢

  • @bestmobiles8498
    @bestmobiles8498 3 роки тому +115

    This girl was singing very beautiful this song is touch my heart 😍😍😍 I appreciate 👏👏👏🤩🤩

  • @joshuask1239
    @joshuask1239 6 років тому +147

    joshua anna .. superb ... நம்முடைய தேவன் குறைவுகளை நிறைவாக்கும் தேவன். கர்த்தர் உங்களையும், உங்கள் பாடல்களையும் , அந்த குழந்தையையும் ஆசீர்வதிப்பார் ... thank you jesus ...😊👍👌

  • @nivixavier9797
    @nivixavier9797 6 років тому +84

    Papa, God will take u for his work in this world.... God's grace is always with u❤️❤️pray well....

  • @edisonedison5497
    @edisonedison5497 4 роки тому +55

    அருமையான பாடல் இயேசப்பா நன்றி இந்த அருமையான குழந்தைக்கு பாட நிங்க வாய்பு கூடுத்ததுக்காக உங்களுக்கு நன்றி பிரதர் கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார்

  • @rathikamercymercy4131
    @rathikamercymercy4131 2 роки тому +12

    அந்த பிள்ள நல்லா பாடுது நீங்கலோ நல்லா பாடுறீங்க BROTHER GOD BLESS YOU ALL ❤️👍👌😍

  • @selvanayagamnegomiya6569
    @selvanayagamnegomiya6569 11 днів тому +1

    இயேசு கிறிஸ்து மாத்திரம் நமக்காக எல்லா பாவங்களும் நீக்கி நம்மை நேசிக்கிறார்
    என் தகப்பன் இல்லாத போதிலும் எனக்கு தகப்பனாக இருந்து என்னை தங்குகிறார்

  • @KARKEE
    @KARKEE 6 років тому +114

    My most awaited song. 😭😭Each and every line spoke to me so deep.எதை கண்டு என்னை நீர் இவ்வளவாய் நேசிச்சிங்க ...😭
    how great full is our Lord! How deep is his love! No words to describe his love.
    தகுதிக்கு மிஞ்சி என்னை நிறைவாய் நடத்தி .. உதவாத என்னிடம் உண்மையாய் இருக்கும் தெய்வம் ...❤️❤️❤️😭😭
    ஒரு ஒரு வரிகளும் உண்மை !! ❤️❤️❤️❤️ Can't leave this place without telling about the baby girl. she nailed the song! God Bless her !!
    Benny Bro this will touch many as it does to me!

  • @deboraha4734
    @deboraha4734 6 років тому +188

    எதை கண்டு இவ்வளவா நேசிச்சிங்க.. அருமையான பாடல் வரிகள்

  • @violajasmine5634
    @violajasmine5634 6 років тому +237

    எதைக்கண்டு என்னை இவ்வளவாய் நேசிச்சீங்க

  • @miganishalomijacob6283
    @miganishalomijacob6283 3 роки тому +20

    Today I learned that we must not complain on what we don't have instead praise God for what we have. For he is so good and gives the perfect according to our necessity.

  • @jessyruth6261
    @jessyruth6261 4 роки тому +69

    The moment when that girl sings, kuraivondrum illa😣...... She's really great. We don't lack anything much than her..... and she herself sings, she doesn't lack anything. I appreciate pas Ben for giving her a chance.... Such an amazing voice

  • @ruthjuniya2094
    @ruthjuniya2094 4 роки тому +84

    எத்தனை நம்மை என் வாழ்வில் செய்தீங்க 😭😭😭எதைக்கண்டு என்னை இவ்வளவாய் நேசிச்சீங்க😍😍😍😍 .

  • @roslinmary5056
    @roslinmary5056 2 роки тому +23

    தகப்பன் இல்லாத எனக்கு தகப்பனே என்கிற வார்த்தை கேட்டாலே என் கண்களினின்று கண்ணீர் வழிந்தோடும்

    • @kavithae4648
      @kavithae4648 Рік тому

      Yesappa erukanga akka ungaluku..nambaluku ..appa va..etha nenachi feel panathinga 🤗yesapa kita oorinaiya Dailyu pesunga akka marakama ...our Jesus dady loves u always 🤗

  • @pillaroffiretabernaclecoim1892
    @pillaroffiretabernaclecoim1892 6 років тому +576

    👆 கண்ணீர் வரும் பாடல் இந்த குழந்தைக்கு வாய்ப்பு தந்த பாஸ்டர் பென்னி ஜோஷ்வா கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக...இன்று அநேக பெண் கூத்தாடிகளுக்கு வாய்ப்பு தரும் உலகில் காணக்கிடைக்காத தங்கம் இந்த பிள்ளையை தேடி வாய்ப்பு தந்த உங்களையும் உங்கள் ஊழியத்தையும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக மனதாற வாழ்த்துகிறேன்....

  • @saravanan.d6130
    @saravanan.d6130 6 місяців тому +7

    என் பெயர் சரவணன் நான் ஒரு அனாதை அப்பா அம்மா இல்லை...அட்வகேட் இருந்தும் பொய்ச் சொல்ல மாட்டேன்.....இந்த பாடல் பாடும் போது சந்தோஷம் உள்ளத்தில்....

    • @HMMM12480
      @HMMM12480 Місяць тому

      5 தம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்திலிருக்கிற தேவன், திக்கற்ற பிள்ளைகளுக்குத் தகப்பனும், விதவைகளுக்கு நியாயம் விசாரிக்கிறவருமாயிருக்கிறார்.
      சங்கீதம் 68:5
      6 தேவன் தனிமையானவர்களுக்கு வீடுவாசல் ஏற்படுத்தி, கட்டுண்டவர்களை விடுதலையாக்குகிறார்.
      சங்கீதம் 68:6
      Rely on God’s word! You shall be a blessing!

  • @v.roslin8970
    @v.roslin8970 3 роки тому +14

    எத்தனை நன்மை என் வாழ்வில் செய்திக அப்பா 😭உதவாத என்னை அப்பா தூக்கி எடுதிங்க Anna super song fantastic anna sister voice super 🙏

  • @deepakpothuraju6295
    @deepakpothuraju6295 6 років тому +36

    I was disappointed in my life progress and worried about my future and sometimes blames God in my heart to do his works, But when I listened this song, I am moved and God talked to me, and remined what he has done for me. I should praise him more for what he has done in life, am ashamed after this listening to song, I was nothing in front that cute little girl praising God. All praises to only God. Amen

    • @gemsonjohn3781
      @gemsonjohn3781 6 років тому +3

      Deepak Pothuraju don't worry. It's seems to be confusing whether God really cares about us. He does , so don't worry.... On right time, he will lift you up. Stay faithful

    • @deepakpothuraju6295
      @deepakpothuraju6295 6 років тому +1

      @@gemsonjohn3781 yes that's true. Thank you

    • @inbainba4876
      @inbainba4876 6 років тому +1

      Yes correct bro

  • @nithiksmomshashi122
    @nithiksmomshashi122 6 років тому +60

    When I saw Bro Benny holding her hand on the rocks it just touched my heart ... Later I saw this full vidoe
    .. lots of love 😍😍😍😍😍😍
    Everytime I listen to this song I cry..
    Tears don't stop from falling from my eye's...
    Praise The Lord Jesus Christ who is Almighty and Holy at most..

  • @albertronaldo4436
    @albertronaldo4436 6 років тому +67

    கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார்

  • @nasarethmary2838
    @nasarethmary2838 4 роки тому +21

    அன்புள்ள அண்ணாதேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.இந்தக் குழந்தையை கொண்டு நீங்கள் செய்த இந்த பாடல்வீடியோஎனக்கு பயனுள்ளதாய் இருந்தது.தேவனுக்கே மகிமை உண்டாவதாக...
    தேவனோடு எண்ணை இணைக்கும் பாடலாக இந்த பாடல் இருக்கிறது...🙏👍🥰🤝👌👌👌👌👌.தேவனை நான் இன்னும் நேசிக்க இந்த பாடல் எனக்கு துணையாக இருக்கிறது.😭

  • @deborahdebo4742
    @deborahdebo4742 2 роки тому +12

    *Spritual blindness is far worse than a physical blindness Her voice is totally a divine One & soul touching it's openups our inner vission( spritual eyes) the song& the lyrics are totally breaks my heart I am totally undeserving yet you still love me thank you father (Jesus)for the unconditional love🙏🙏*

  • @johnwmuthu
    @johnwmuthu 6 років тому +59

    "Kurai ondrum illa ennai niraivaga nadathuninga" Feels hopeful to listen it from Angelyn, many time we blame God for what is happening without knowing that He does everything for our good, loved the song from the core of the heart

  • @reegan7744
    @reegan7744 6 років тому +81

    எத்தன நன்மை என் வாழ்வில் செஞ்சிக.... 🙏🙏🙏God bless you....

    • @sasikalamega6157
      @sasikalamega6157 5 років тому +1

      I cried. No words. What a amazing love of Jesus my dad. Thank you brother and my heart full love to that child. God bless.

    • @sandysanthosh954
      @sandysanthosh954 5 років тому +1

      நன்றி

  • @giftykutty4895
    @giftykutty4895 6 років тому +16

    Superb. Pr
    Semma kutti ma
    Karthar unnai bless pannuvanga
    GOD BLESS YOU

  • @rnshorts22
    @rnshorts22 3 роки тому +7

    எத்தன நன்மை என் வாழ்வில் செய்திங்க எதை கண்டு என்ன இவ்வளவு நேசிச்சீங்க நன்றி அப்பா❤❤

  • @PraveenPraveen-wj8ss
    @PraveenPraveen-wj8ss 10 місяців тому +3

    கர்த்தரை தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையும் குறைவுபடாது என்ற வார்த்தையின் படி என்னை குறைவில்லாமல் நடத்துகிறார் 😊

  • @bennyr6330
    @bennyr6330 6 років тому +8

    I don't know why 34 dislikes for this heart touching song. I expected 0 dislikes. Really a great song.

  • @pastormanojev1353
    @pastormanojev1353 6 років тому +33

    I'm a Mallu, but love Tamil songs. I'm in tears after watching this, especially the story of that little angel melted my heart.....

    • @dr.n.shunmugavadivoovadivo2460
      @dr.n.shunmugavadivoovadivo2460 2 роки тому +1

      மிகவும் கருத்துள்ள பாடல். வாழ்த்துக்கள். பாப்பா மிகவும் அருமையாகவும் இனிமையாகவும் பாடினாள். பாப்பாவுக்கும் வாழ்த்துக்கள்.

  • @ashajasmin3791
    @ashajasmin3791 6 років тому +35

    Ma eyes filled with tears while I was watching this video... Such a faithful God is our God.. Beautiful voice kutty paapa n Bro.. "Thagudhikku minji ennai nanmayala nirapuringa" I loved this line.. God bless u both.

  • @dayamaniselvaraj9072
    @dayamaniselvaraj9072 4 роки тому +53

    Couldn't hear this song without tears...

    • @devadosssolomon2317
      @devadosssolomon2317 3 роки тому +2

      T beg

    • @victordevadhas6365
      @victordevadhas6365 Рік тому

      தகப்பன் இல்லாத இந்த நேரத்தில் பரம தகப்பன் யேசப்பா நீங்க இருக்கீங்க, எப்போதும் நீங்க இருக்கீங்க. ஆமென்

  • @rprabhu8682
    @rprabhu8682 4 роки тому +21

    I just litterly cried while listening to this song love u Jesus ❤️❤️😇
    God bless u anna and the girl❤️😇

  • @suryael6377
    @suryael6377 3 роки тому +8

    The love of Jesus is visible to my eyes when I listen to the lyrics of this song ❤️🥺😓😘 Enala unga anba purinjuka mudiyala pah 😭😭😭 evalo nalavara irukinga 🥺😭😭😭

  • @epriyapriya7029
    @epriyapriya7029 6 років тому +17

    na en jesus appa anbea purigiketan tq anna u gift for me this song God will bless u😊😊💓💓💓

  • @sugunagracec6999
    @sugunagracec6999 Рік тому +4

    இயேசுவின் நாமத்தில் நீ பார்வையடைவாய் என விசுவாசிக்கின்றேன் மகளே🙏🏻✋🥰

  • @vikashmj3672
    @vikashmj3672 4 роки тому +7

    All time Fav Song.. What a lyrics ❤️❤️❤️
    எத்தனை நன்மை நீங்க என் வாழ்வில் செஞ்சீங்க
    எதைக் கண்டு என்னை நீர் இவ்வளவாய் நேசிச்சீங்க

  • @sundarshankaran5411
    @sundarshankaran5411 3 роки тому +14

    No words to say brother outstanding songs. 👏we shouldn't complain to God not giving Anything..good health is gift more than that what requires..Father aknow what my son needs. He will giving as .praise the Lord

  • @bennybas805
    @bennybas805 6 років тому +55

    Eppa.....Really Really....Fantastic singer.....I'm cried after hearing this song.....Really Really Awesome..........👌👌

  • @princejabez007
    @princejabez007 6 років тому +22

    Beautifull song really touches the heart..
    God is guiding her even blind...
    He is guiding us everyone..
    We must also follow the words of god.
    Our Eye is our light to others..
    We must carefull of what we see in eyes
    Which GOD gave us......

  • @learningdesk6151
    @learningdesk6151 2 роки тому +3

    Every time I am low..these words of the song.. remind me that the God who made beautiful and awesome miracles in the past..will make Fantabulous things in my future as well..and that relieves all my lowliness..and Fills my soul with Gratitude and hope for the Lord Jesus Christ's works and Future..
    Thank you Jesus 😊

  • @SelviJames-z7j
    @SelviJames-z7j 15 днів тому

    ரொம்ப அருமையான பாடல் அவருடைய அன்பிற்கு முடிவே இல்லை

  • @andalannal3043
    @andalannal3043 3 роки тому +2

    தேவ பிரசன்னம் நிறைந்த பாடல்
    வார்த்தைகள் அருமை. இதற்கு மேல் வாயில் வார்த்தை வரவில்லை, கண்களில் கண்ணீர் தான் வருகிறது.

  • @rajgowtham6518
    @rajgowtham6518 6 років тому +10

    Thagappanae umakku nandri. God bless you both.

  • @subimicheal4840
    @subimicheal4840 6 років тому +17

    உதவாத என்மேல உண்மையாக இருக்கிறீங்க... எத கண்டு என்னை இவ்வளவா நேசிசீங்க...wow heart touching lines....

  • @priscadass2574
    @priscadass2574 5 років тому +51

    Awesome lyrics,she is blessed coz when she opens her eyes she will see yesappa's face first....

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    தேவ கிருபை என்றும் உங்களோடு இருப்பதாக ஆமென் அருமையான பாடல் அருமையான குரல் அருமையான இசை அருமையான வரிகள் அருமையான ராகம் ஆண்டவருக்கு புகழ் உண்டாகட்டும் ஆமென் அல்லேலூயா ஆமென். சத்தியத்திற்குறிய தெய்வீக அன்புடன் டேவிட் மதுரை.

  • @amulrani3755
    @amulrani3755 5 років тому +1

    எத்தனை நன்மைகள் எனக்கு செஞ்சிங்க... love u appa love u so much jesus
    Sema song.. god bless u bro

  • @virginia9597
    @virginia9597 6 років тому +18

    Heart touching and meaningful song... Praise God.. He is our comforter and everything and faithful... He is our heavenly father, every day he is carrying us and sustaining us... Thank you Jesus..

  • @Gkiranbala
    @Gkiranbala 6 років тому +12

    Super bro praying for this child to get eyes so that she can do more for our Lord.... Praying from Mount of olives, Jerusalem Someone let me know if anyone comes with donate their eyes after their death

  • @moseskarthic5329
    @moseskarthic5329 6 років тому +15

    God bless you Anna, God bless you chella kutti ma, very nice papa. The least of you will become a thousand, the smallest a mighty nation. Isaiah:60:22. Amen.

  • @merlinejebarani778
    @merlinejebarani778 11 місяців тому +2

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் எனக்கு தகப்பன் இல்லை கர்த்தர் தான் தகப்பன்

  • @gandhin4402
    @gandhin4402 2 роки тому +2

    தகப்பனே நல்ல தகப்பனே உமக்கு நன்றி.praise the lord, beautiful song

  • @ShowersofShalom
    @ShowersofShalom 6 років тому +36

    Good song ...
    Very good singing ...
    சிறிய பெலவீனங்களாலேயே உள்ளம் உடைபவர்க்கு அன்பு பிள்ளையின் வாழ்வும், பாடல் வரிகளும் அறைகூவலாக அமைகின்றன.
    'தகப்பனே' என்பதற்கு பதிலாக 'தந்தையே' என்பது நல்லச் சொல்.

  • @radhipriyar6842
    @radhipriyar6842 3 роки тому +5

    Nalla thagappanu sonna ulagathu thagapana na solla mata yena yesappa mari oru thagapana naan intha ulagathula naa paathathu illa...,..... Love you Lord 🙂😊🥰😘.....

  • @JasCivil
    @JasCivil 6 років тому +8

    Love you brother...loving you for having love for her...thanking God for your heart and for the lyrics & voice...always awesome...GLORY BE TO GOD ALONE...💖

  • @jeevithajesusjoy7183
    @jeevithajesusjoy7183 4 роки тому

    Achoo semma song enakku rmba pidicha song...kekkumpothu alugai varuthu...very very nice....👍

  • @finteligentbrain9117
    @finteligentbrain9117 Рік тому +2

    Such a great song. Lord has blessed me with so many miracles I cannot thank my Lord enough. I offer my life to my Lord. God bless the little girl.😢

  • @rekhaa5827
    @rekhaa5827 3 роки тому +14

    I'm at covid centre.... This song is touching me

    • @vishwaoc3427
      @vishwaoc3427 3 роки тому +2

      Jesus with u dont worry

    • @rekhaa5827
      @rekhaa5827 3 роки тому +3

      @@vishwaoc3427 thank you so much..... I got discharged two weeks ago and recovering now... Keep everyone in prayers... Mumbai is troubled with heavy rain too....
      God bless you

    • @rekhaa5827
      @rekhaa5827 3 роки тому +1

      @@vishwaoc3427 Amen

    • @costeffectivevlogs5306
      @costeffectivevlogs5306 3 роки тому

      @@rekhaa5827 t_Ggty

    • @costeffectivevlogs5306
      @costeffectivevlogs5306 3 роки тому

      @@rekhaa5827 y

  • @DhanushPrakash
    @DhanushPrakash 6 років тому +10

    This Song Made Me Cry Especially The Story Of The Song 😢. Praise To Be God Alone 🙏

  • @kajalchuhan5898
    @kajalchuhan5898 Рік тому +2

    My Father is always Jesus Christ..... He is everyone's father.... If u are in the problem it seems that the problem is not solving,trust in father he will solve in a right time...

  • @naveenindia3434
    @naveenindia3434 2 роки тому +2

    உதவாத என் மேல் நீர் உண்மையாக இருக்குறீங்க..👌👌👌

  • @fredrickprem9300
    @fredrickprem9300 6 років тому +14

    Praise the Lord for jesus Christ for giving this wonderful spiritual song

  • @phavanyalex6599
    @phavanyalex6599 6 років тому +66

    தகப்பனே நல்ல தகப்பனே(2)
    என்னை தாங்கிடும் நல்ல தகப்பனே (2)
    குறை ஒன்றும் இல்லை என்னை நிறைவாக நடத்துறீங்க
    நன்றி சொல்ல வார்த்தை இல்லை நலமாக நடத்துறீங்க
    நன்றி உமக்கே நன்றி(3)
    எத்தனை நன்மை நீங்க என் வாழ்வில் செஞ்சீங்க
    எதைக் கண்டு என்னை நீர் இவ்வளவாய் நேசிச்சீங்க
    நன்றி உமக்கே நன்றி(3)
    தகுதிக்கு மிஞ்சி என்னை நன்மையால நிரப்புறீங்க
    உதவாத என்மேல் நீர் உண்மையாக இருக்குறீங்க
    நன்றி உமக்கே நன்றி(3)

  • @clarinaannet9085
    @clarinaannet9085 6 років тому +40

    This is one of the most beautiful things I've watched and listened to. God bless Angelyn. All Glory to our Lord God Almighty!

  • @Thuyavan_trends
    @Thuyavan_trends 9 місяців тому +2

    With eyes am blind. how the child prasing the lord with great heart ...god blessing her life.

  • @sundarijesus6810
    @sundarijesus6810 3 роки тому

    Really I like u so much anna ur songs are always pakka Anna no words to say anna bcz u always super antha pappaku thannoda talent velipadutha oru chance kuduthurikinga 👌👌👌anna💖💖💖💕💕💕💕🙏👏👏👏👏👏🙏🙏😀😀

  • @nalinimaniraji517
    @nalinimaniraji517 6 років тому +12

    utavaate yenmel neer unmaiyaage irukuringe... amen.thank you jesus😢

  • @shanthi13
    @shanthi13 6 років тому +11

    Amazing song bro.........My eyes filled with tears thinking of his love when I hear this song...........May God bless u and ur ministry abundantly

  • @durgaddlove
    @durgaddlove 2 роки тому +3

    *உதவாத என் மேல் நீங்க 😢 உண்மையாக இருக்கிறேன் நன்றி உமக்கே நன்றி......🙏🙇🏻‍♀️💯*

  • @gracemuthukumar6050
    @gracemuthukumar6050 2 роки тому +1

    மிகவும் அருமையாக இருந்தது கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார் ஆமென் ஆமென் ஆமென்

  • @rapallivenkateswarlu-rk5qi
    @rapallivenkateswarlu-rk5qi Рік тому

    Hi Benny Sir, God bless you and your family and ministries sir. Every day my kids watching your all songs, we don't know Tamil, but we sing your Tamil songs .. sir please take that baby to ... Pastor and Evg . Rambabu , Hsg ministries Bangalore.. wonderful miracles happend sir., .. Thank you sir

  • @abiabishek9332
    @abiabishek9332 6 років тому +8

    Glory to JESUS really heart touching song lyrics 💙💚💛💜💓💕💖💗💘💝💞💟👍👌👏🙌Hallelujah

  • @samuel.m2151
    @samuel.m2151 6 років тому +17

    Praise the Lord Anna heart ❤touching words 👍👍 amen

  • @soniyasacredviviliya6272
    @soniyasacredviviliya6272 5 років тому +17

    Shedding tears darling...really u r too awesome..our Yesapa has given u a wonderful talent dr..use it..u have a bryt future ahead..and tqs to tat Paster for giving tis fabulous blessing to her..lovely...and dr Sakthi can I get one autograph nd selfie wit u..I'm really eager to see u..God bless😇😘❤

    • @estherbeulah4914
      @estherbeulah4914 5 років тому +1

      Very heart touching and meaningful... Song. May God bless you

    • @danialjakeen8940
      @danialjakeen8940 4 роки тому

      @@estherbeulah4914 777i0iiu7

  • @willsondurairaj3719
    @willsondurairaj3719 4 роки тому

    Yesappa engala kuraivondrum illamail nadathi vanthinglai yesappa romba nandri Anna super lyrics na semma voice........

  • @BuelaUM
    @BuelaUM 2 роки тому

    அருமையான பாடல் பிரதர் கர்த்தர் உங்களையும் இந்த குழந்தையையும் ஆசீர்வதிப்பார்👑👑🙏🙏🙏

  • @vijithakarunya2641
    @vijithakarunya2641 6 років тому +6

    Heart touching song.... may god bless angelyn n use her for his glory more n more ... PRAISE TO GOD ALONE.. AMEN

  • @deepam3740
    @deepam3740 6 років тому +4

    Hats off Mr. Benny. Thank God for giving you the Big and kind heart in creating the song with Angeline. Tears tumble.

  • @healingbaptistchurch
    @healingbaptistchurch 5 років тому +15

    This is my favourite song 👌 I like this song very much god bless you angelyn Sakthi kutti

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 2 роки тому

    Who is this little girl gifted with beautiful voice...?her voice is our vision of God.s glory

  • @bhawanipm9084
    @bhawanipm9084 2 роки тому +1

    Thanku Jesus for taking care of me and for saving my family in future with guidance for our future

  • @avilateresa5365
    @avilateresa5365 6 років тому +8

    Superb song 💓 I can feel the love of Jesus Christ. A father's love

  • @karthikc8412
    @karthikc8412 6 років тому +30

    தகப்பனே நல்ல தகப்பனே - 2
    என்னை தாங்கிடும் நல்ல தகப்பனே - 2
    1. குறைவொன்றும் இல்லை
    என்னை நிறைவாக நடத்துறீங்க - 2
    நன்றி சொல்ல வார்த்தை இல்லை
    நலமாக நடத்துறீங்க - 2
    நன்றி உமக்கே நன்றி - 3
    2. எத்தனை நன்மை நீங்க என் வாழ்வில் செஞ்சீங்க - 2
    எதை கண்டு என்னை நீர் இவ்வளவாய் நேசிச்சீங்க - 2
    நன்றி உமக்கே நன்றி - 3
    3. தகுதிக்கு மிஞ்சி என்னை
    நன்மையால நிரப்புறீங்க - 2
    உதவாத என்மேல் நீர்
    உண்மையாக இருக்குறீங்க - 2
    நன்றி உமக்கே நன்றி - 3

  • @PrasannaKumar-qg7me
    @PrasannaKumar-qg7me 6 років тому +4

    All praise to Jesus, Benny Bro your doing God's will Amazing God Bless...

  • @joshuapravin9477
    @joshuapravin9477 5 років тому

    Antha papa va sing panna vachathuku rompa Nandri Anna 🙏🙏🙏😭🙇Thakyou Jesus appa

  • @samueltamil778
    @samueltamil778 5 років тому +1

    எத்தனை நன்மை என் வாழ்வில் செய்திங்க thank you Jesus

  • @stephanrajg
    @stephanrajg 6 років тому +71

    Crying After Watching Thagappanae