21:50 தீண்டாமை என்பது ஒரு குலத்துக்கு அல்லது ஒரு சமுதாயத்துக்கு எதிரானது அல்ல. பழக்கவழக்கங்கள் சார்ந்தது. (நவீன கால கொரானா சமூக இடைவெளி போல). தீண்டாமை பற்றிய விளக்கம் மிக அருமையான புரிதலுடன் பதிவுசெய்யப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள்.
திரு. சீனிவாசன் ஐயா அவர்கள் கூறும் கூற்றுகளை முழுமையாக ஏற்கிறேன் பயனுள்ள வகையில் நிகழ்ச்சி அமைத்து கொடுத்த திரு. ரங்கராஜ் பாண்டே அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி🙏💕
எவ்வளவு படித்திருக்கிறார்! எவ்வளவு செய்திகள் தெரிந்து வைத்திருக்கிறார் ! திறந்த வாய் மூடவில்லை . இவரைஎப்படி அறிந்தீர்களோ இவருடைய அறிவு பயன்பெறுமாறு செய்த உங்களுக்குக்கோடானுகோடி நன்றி .(இவர்பங்குபெறும் எல்லாக் காணொலிக்கும் சேர்த்து இந்தகமென்ட்)
Agreed. The opportunity or placement for higher studies should based on learners talent not caste. Still I wasn't sure how leaders in those days allow it. Caste in educational environment is totally a big NO
@@sk_2514 apo varnasramam um ida othukedu seithu tappu senjanga... apo samuga neethi endra peyaril ida othukeedum enbathu indraya naagareega thavaru.. adhu tappu na iduvum tappu dan.. adhu matum tappu ithu mattum sari endru solvathu oru saarbu paithiyakarathanam..
@@sk_2514 வர்ணாசிரமத்தில் ஜாதி பிரிவுகள் கிடையாது. தொழில் நிமித்தம் ஜாதிப் பிரிவுகள் ஏற்பட்டது. அந்நியர் ஆட்சிகாலத்தில். இட ஒதுக்கீடு சமூக நீதி ஆகிவிடாது. ஒதுக்கீடு வசதி படைத்தவனுக்குச சேருகிறது, இதனால் ஜாதி வலுப்பெறுகிறது. இதை வளர்ப்பது. அரசியில் வாரிகள்
Thank You Rangaraj Pandey Sir. Lot of information I got. You have created lot different persfective to think from this interview. There is still a lot we are missing in understanding casteism, religion and history as a whole, this interview is an eye opening. Thanks to Srinivasan sir as well.
ஐயா அவர்களுக்கும், இவரைப் தேடி பிடித்து பல தெளிவுகளை தமிழர்களுக்கு ஏற்படுத்திய பாண்டே அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி 🙏🙏 இன்னும் தெளிவு பெற இருக்கிறோம் என்பது கூடுதல் மகிழ்சசி 👌👌
Excellent interview. The guest truly spoken ftom heart with records of history. He shown neutrality while making remarks over any sect and religion. My salute to him
Periyar panna nallathu mattum venum.. Mairandiga.. Ivunungalukku thevapooo na periyar pathi pesuvanunga. Illana avara pudichu ooooo nalla vaila varuthu.. Pandey ji neenga poi modi ji ya sa...... U nga..
Such a logical thought process.. keep bringing such people... it's time we start talking the truth for 40 years I have no clue why bjp or rss just left tn for goons ....
தேடுங்கள் தேடுங்கள் தேடிக் கொண்டே இருங்கள் பெரியாருக்கு எதிராக பேசக்கூடிய பெரியவர்கள் இருந்தால் நிச்சயமாக உங்களுக்கு எதிராகத்தான் முடியும் அவர்கள் பேசும்போது பீப் ஒலி அதிகமாக கேட்கும் தேடுங்கள் தேடுங்கள் பாண்டே சார் தமிழ் மக்கள் அறிவாளிகள் உலகின் மூத்த குடி மூத்த மொழி
பழங்காசு சீனிவாசன் அய்யா அவர்கள் பேட்டி. தொடக்கமும் இப்போதும் மாறுபடுகிறது.அண்ணே நீங்கள் சொன்னது போல 100%உண்மையான நேர்மையான அரசியல் வாதி என்பது தெரிகிறது
வர்ணாசிரம தர்மத்தில் வர்ணக் கலம்பினால் பிறந்தவர்களை தனி|யாக ஒதுக்கி அவர்கள் சில கடப்பாடுகளுடன் வாழ்ந்தால் மூன்றாவது தலைமுறையில் பூர்வ வர்ணத்தவராவார். எனப்படுகிறது. மேலும். சுத்தமற்று வாழ்பவர்கள ஒதுக்கப்படுகின்றனர்.
பழங்காசு திரு.சீனிவாசன் சமூக ஆர்வலர் அவர்களே வணக்கம்.பெரியார்.திரு.ஈ.வெ.ரா அவர்களைப்பற் றி மிக தெளிவான விபரங் களை சொல்லும் நீங்கள் தீபாவளிக்கும்,பொங்கலுக்கும் எண்ணெய்தேய்த்து க்குளிப்பதில்லை என்று சொன்னது பொருத்தமற்ற து.தீபாவளி என்றால் என் ன பொருள்?தீபாவளிக்கு ஏன் பட்டாசுக் கொளுத்த வேண்டும்?விடை தெரிந் தால் பதிவிட வேண்டுகி றேன்.நன்றியுடன்.டாக்டர்.
ஐயா நான் திமுக காரன் நீங்க சொன்ன அப்புறம் சத்தியமாகஇதுக்கு அப்புறம் திமுகஅவ சொல்றத நான் நம்ப மாட்டேன்நெத்தியில பொட்டு வச்சிதிமுகவை விட்டுவிலகுகிறேன் இது சத்தியம் சத்தியம்
கல்லில் மட்டுமல்ல எல்லா உருவங்களிலும் பொருள்களி லும் மறைந்து நிற்கின்றன நாம் அவற்றை துஉருவம்லக்கினாஅது வெளியே தெரியும் ஒரு பொம்மையை பார்ப்பவர் எல்லோருக்கும் பொம்மை உருவத்தில் தெரிந்தாலும் பார்ப்பவர் மனங்களுக்கு வெவ்வேறு விதமாக தெரியும் நன்றுஎன்று நாம் நினைப்பது சில சமயங்களில் தவறாக இருக்கலாம் கணவன் மனைவி என்ற வாழ்க்கை ஆனது உடலுறவு புணர்வு என்பதானால் அதை கணவனும் மனைவியும் செய்ய வேண்டும் அப்படி செய்யாமல் இருப்பது சரியல்ல இறைவன் வழிபாட்டுக்கும் உடலுறவு குடும்ப வாழ்க்கை என்பவற்றுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது குரு சன்னியாசி பூசாரி கடவுளின் காரியங்களை செய்பவர்கள் எல்லாம் திருமணம் செய்து கொள்வது தான் நல்லது திருமணம் செய்து கொள்ளாமல் யாரும் வாழ்க்கையை வீணாக்க வேண்டாம் எல்லா உயிர்களும் திருமண வாழ்வை அனுபவிக்கின்றன ஒவ்வொரு மனிதனும் திருமண வாழ்வில் இருந்து தனது கடமைகளை செய்ய கடமைப்பட்டவனே
அறுபதுகளில் தொழில் துறை வந்தவுடனும் படீத்த பெண்களுக்கு வேலை வாய்ப்பு பெருகிய காரணத்தால் மக்களுக்கு பணம் சம்பாதிக்க ஆரம்பித்ததால் ஒரே ஜாதியில் உயர்தவன் தாழ்தவன் என்ற நிலை ஏற்பட்டதை அனுபவித்தவன் நான். பணத்தின்மீது பக்தி கொண்டு பந்த பாசத்தை மக்கள் மறக்க தொடங்கிய காலம் அப்போதே ஆரம்பித்துவிட்டது.
அசத்துகிற வாத முகங்கள்: வெறுப்பற்ற அணுகுமுறை: ஆற்றொழுக்கு போன்ற நடை ஞானம் ததும்பும் கணகள் : நல்லவேளை இவர் நாத்திகம் பேசி எடுபட்டிருந்தால் இறைமறுப்பு ஆழ்ந்த வெற்றி பெற்றிருக்கும். கபில முனியை நினைவூட்டிய பெருந்தகை :
நீங்க சொல்லக்கூடிய கொடுமைகளுக்கு பெரியார் போராடவில்லை சரி இதெல்லாம் நடந்ததுதானே யார் இந்த தீமைகளை செய்தது என்றும் சொல்லி இருந்தால் உங்கள் நேர்மை பாராட்டப்பட்டு இருக்கும்
Best interview of Pandey and slap on the face of Dravidian stock , but nobody will take this forward not even bjp . Like all good things , this will not cross 100 comments
பெரியார் பற்றி இவர் மட்டும் தான் உண்மையை சொல்லி உள்ளார்.இவர் தொடர்ந்து பேச வேண்டும்.
இந்த உரையாடல் தொடர்ந்தே ஆகவேண்டும் என விரும்புகிறேன்.
21:50 தீண்டாமை என்பது ஒரு குலத்துக்கு அல்லது ஒரு சமுதாயத்துக்கு எதிரானது அல்ல. பழக்கவழக்கங்கள் சார்ந்தது. (நவீன கால கொரானா சமூக இடைவெளி போல). தீண்டாமை பற்றிய விளக்கம் மிக அருமையான புரிதலுடன் பதிவுசெய்யப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள்.
இவரை போன்ற யதார்த்த வாதிகளை ஊடகதிற்கு கொண்டுவந்த பாண்டேவுக்கு நன்றி 🙏🙏
EVR அவர்கள் பற்றி ஐயா கூறுவது அனைத்தும் முற்றிலும் உண்மை தான் 👌👌👌
சகோதரர் பாண்டே அவர்களுக்கு நன்றி 🎉🎉🎉🎉🎉. ஒரு வேண்டுகோள்....
இந்த உண்மை வரலாறு
இருட்டடிப்புச் செய்தது
வேதனை.....
L😂
Shri Pandey
எங்கே sir இவர பிடிச்சீங்க
Excellant, amazing, wonderful.
தினம் ஒரு இன்டெர்வியூ போடுங்க
நிறைய செய்திகள்
அள்ள அள்ள வருகிறது
ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏
Ayya Enathu nerungiya Nanbar, BHEL Tiruchiyil pani seithaar.
Yes
அண்ணா பாண்டே அவர்கள் ஐயா வை அடிக்கடி வரசச்சொல்லி உன்மையான இது போன்ற உண்மைகள் தெரிய உதவவும் நன்றி
இட ஒதுக்கீடு உள்ளவரை சாதிகள் இருக்கும், சாதிகள் உள்ள வரை இட ஒதுக்கீடு இருக்கும். சரியான புரிந்துணர்வு...
Correct
Exactly.
அருமை அருமை அருமை வாழ்த்துகள் நன்றி தோழர்
புதுமைகளை படைப்புகளாக்கும் எங்களின் பாண்டேவிற்கு வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் நலமுடன் என்றென்றும் சாணக்யா👍.
திரு. சீனிவாசன் ஐயா அவர்கள் கூறும் கூற்றுகளை முழுமையாக ஏற்கிறேன் பயனுள்ள வகையில் நிகழ்ச்சி அமைத்து கொடுத்த திரு. ரங்கராஜ் பாண்டே அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி🙏💕
Excellent analysis. Have never seen a clarified thought that too from an athiest. Kudos to Pandey ji 🙏
இதன் தொடர் விரைவில் எதிர்பாற்கிறேன்
யாரு அய்யா நீங்கள் நிறைய செய்திகள் தெரிந்து கொள்ள முடிந்தது இதனை ஏற்பாடு ரங்கராஜ் பாண்டே அவர்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்
திரு பான்டே அவர்களின் தொண்டு சிறக்க வாழ்த்துக்கள் நீங்கள் தமிழகத்தின் பொக்கிஷம்
எனக்குத் தெரிந்தவரை உயர்திரு ரங்கராஜ் பாண்டிய அவர்கள் அதிகமாக பேசாத பேட்டி இது மிக்க நன்றி
😂😂
தமிழகத்தின் சாபக்கேடு ராமசாமி
அருமை அருமை ஜயா இது உண்மை இட ஒதுக்கீடு இருக்கும் வரைக்கும் சாதி இருக்கும் இது உண்மை
எவ்வளவு படித்திருக்கிறார்! எவ்வளவு செய்திகள் தெரிந்து வைத்திருக்கிறார் ! திறந்த வாய் மூடவில்லை . இவரைஎப்படி அறிந்தீர்களோ இவருடைய அறிவு பயன்பெறுமாறு செய்த உங்களுக்குக்கோடானுகோடி நன்றி .(இவர்பங்குபெறும் எல்லாக் காணொலிக்கும் சேர்த்து இந்தகமென்ட்)
பெரியார், பெரியார் என்று,
கெ ட்ட வார்த்தையை எத்தனை
முறை சொல்வீர்கள்? 🇮🇳🇮🇳
Unesco award
Kavi arasu kannadasan pattuku oru pulavan bharathi
😂😂😂🎉🎉🎉🎉
👏🏽👍🏼😀
@@vaithinathan6304🤣😅
இட ஒதுக்கீடுகள் இருக்கும் வரை மக்கள் சாதியை இறுக பற்றி இருப்பார்கள் என்பது முற்றிலும் உண்மை.
True
Agreed. The opportunity or placement for higher studies should based on learners talent not caste. Still I wasn't sure how leaders in those days allow it. Caste in educational environment is totally a big NO
@@sk_2514 apo varnasramam um ida othukedu seithu tappu senjanga... apo samuga neethi endra peyaril ida othukeedum enbathu indraya naagareega thavaru.. adhu tappu na iduvum tappu dan.. adhu matum tappu ithu mattum sari endru solvathu oru saarbu paithiyakarathanam..
@@sk_2514 வர்ணாசிரமத்தில் ஜாதி பிரிவுகள் கிடையாது. தொழில் நிமித்தம் ஜாதிப் பிரிவுகள் ஏற்பட்டது. அந்நியர் ஆட்சிகாலத்தில். இட ஒதுக்கீடு சமூக நீதி ஆகிவிடாது. ஒதுக்கீடு வசதி படைத்தவனுக்குச சேருகிறது, இதனால் ஜாதி வலுப்பெறுகிறது. இதை வளர்ப்பது. அரசியில் வாரிகள்
@@sk_2514 - varnasramathai kondu vandhadhu Ramasamy. SC pengal blouse podaradhala thuni vilai aeri poachu nu sonnar
Jamindhar kudukara kooliya vangitu ponga da nu keezh venmani la, solli, kalavaram vedichi. SC makkal 42 paer suttu kolla pattargal. CM Annadurai timela
6:46 அண்ணா... உங்கள் முன்னால்
நாத்திகம் பேசுபவர்களின் நிலை,
மிகவும் பரிதாபத்திற்கு உரியது....
பாண்டே ராக்ஸ்...❤
அருமையான பதிவு. இது போன்ற பதிவுகளை மேலும் எதிர்பார்க்கிறேன். நன்றி.
ஒன்றும் செய்யவில்லை.
ஜெய்ஹிந்த்
ஆனால் பட்டியல் இனமக்கள் ரவிக்கி போடத்தால் தான் துணி விலை ஏறிவிட்டது என்றார்............😂
அருமையான விளக்கம் 👌🏼👌🏼👌🏼
யாரையா இவரு,,எனக்கே பார்க்க வேண்டும் போல் இருக்கு👍
ஜெய் மோடி சர்கார் வெல்க பாரதம் ஜெய் ஹிந்த்
அருமையான கருத்துக்களை கூறியுள்ளார் நன்றி நன்றி ஐயா
Very balanced view. Very sharp memory.
Woww what a clarity in thought... He gave words to may thoughts and opinions
உண்மையை உரக்கச் சொன்ன பழங்காசு சீனிவாசனுக்கு நன்றி
Thank You Rangaraj Pandey Sir. Lot of information I got. You have created lot different persfective to think from this interview. There is still a lot we are missing in understanding casteism, religion and history as a whole, this interview is an eye opening. Thanks to Srinivasan sir as well.
ஒரு உண்மை சீர்திருத்தவாதியை அறிமுகப்படுத்திய பாண்டேவிற்கு மிக்க நன்றி.
அந்த பெருமகனார்க்கும் நன்றி.
Thanks for your support for the humans and.humanity.for this Genaration best speech
ஐயா அவர்களுக்கும், இவரைப் தேடி பிடித்து பல தெளிவுகளை தமிழர்களுக்கு ஏற்படுத்திய பாண்டே அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி 🙏🙏
இன்னும் தெளிவு பெற இருக்கிறோம் என்பது கூடுதல் மகிழ்சசி 👌👌
வரலாறு தெரிந்துகொள்ள வேண்டும் என நினைப்பவர்கள் chanakiya பார்ப்பது அவசியம்
Excellent interview. The guest truly spoken ftom heart with records of history.
He shown neutrality while making remarks over any sect and religion.
My salute to him
இந்தப் பெரியவர், தமிழகத்தின் சமீப கால வரலாற்றுப் பொக்கிஷம்
வாழ்த்துக்கள் பாண்டே sir
ராமசாமி வடிவகைப்பட்ட நிழல் பிம்பம்.😮
பழங்காசு சீனி தாத்தா உரையாடல் வீடியோக்கள் இன்னும் அதிகம் விரும்புகிறோம்
நல்ல உரையாடல்.
நன்றி.
ஈ வே ராமசாமி என்று சொல்ல வேண்டும்
உன்னை பார்ப்பன நாய் என்று சொல்ல வேண்டும்
say porukki !
Periyar panna nallathu mattum venum.. Mairandiga.. Ivunungalukku thevapooo na periyar pathi pesuvanunga. Illana avara pudichu ooooo nalla vaila varuthu.. Pandey ji neenga poi modi ji ya sa...... U nga..
Ivan ella yaru periyar pathi pesa.. Enna pudungittan..
கருமம்
Such a logical thought process.. keep bringing such people... it's time we start talking the truth for 40 years I have no clue why bjp or rss just left tn for goons ....
Semma clarity
Sema ❤
Supperoo supper! Venkayam ......
Super discussion. All people/citizens have to view this
உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்
Super clarity.
அருமை...
Truth is hidden....nice interview
தேடுங்கள் தேடுங்கள் தேடிக் கொண்டே இருங்கள் பெரியாருக்கு எதிராக பேசக்கூடிய பெரியவர்கள் இருந்தால் நிச்சயமாக உங்களுக்கு எதிராகத்தான் முடியும் அவர்கள் பேசும்போது பீப் ஒலி அதிகமாக கேட்கும் தேடுங்கள் தேடுங்கள் பாண்டே சார் தமிழ் மக்கள் அறிவாளிகள் உலகின் மூத்த குடி மூத்த மொழி
பழங்காசு சீனிவாசன் அய்யா அவர்கள் பேட்டி. தொடக்கமும் இப்போதும் மாறுபடுகிறது.அண்ணே நீங்கள் சொன்னது போல 100%உண்மையான நேர்மையான அரசியல் வாதி என்பது தெரிகிறது
இவரை பற்றி ஐயா வீரமனியிடம் தான் விசாரிக்க வேண்டும்.
Excellent sppech
Very enlightening talk..
Great video
ஜெய் ஹிந்த்
Treasure of informations/ knowledge enhancing. Pandey Bhai, don't leave this man, please elicit more, more more information. Seems to be very sensible
Pandey sir atleast make a two hour podcast with this gentleman
நல்ல கலந்துரையாடல்
மணி அம்மாள் கதை ஒரு அருமையான திரைப்படம் எடுக்க பெருத்த மானது
Very good content... Please interview him more
different angle thinking and analysis super
super
One of the jewel in the history chanakyaa
வர்ணாசிரம தர்மத்தில் வர்ணக் கலம்பினால் பிறந்தவர்களை தனி|யாக ஒதுக்கி அவர்கள் சில கடப்பாடுகளுடன் வாழ்ந்தால் மூன்றாவது தலைமுறையில் பூர்வ வர்ணத்தவராவார். எனப்படுகிறது. மேலும். சுத்தமற்று வாழ்பவர்கள ஒதுக்கப்படுகின்றனர்.
Very sensible analysis by this gentleman
Pande sir, super. U did a great work sir
❤❤❤pande
பழங்காசு திரு.சீனிவாசன் சமூக ஆர்வலர் அவர்களே
வணக்கம்.பெரியார்.திரு.ஈ.வெ.ரா அவர்களைப்பற்
றி மிக தெளிவான விபரங்
களை சொல்லும் நீங்கள்
தீபாவளிக்கும்,பொங்கலுக்கும் எண்ணெய்தேய்த்து
க்குளிப்பதில்லை என்று
சொன்னது பொருத்தமற்ற
து.தீபாவளி என்றால் என்
ன பொருள்?தீபாவளிக்கு
ஏன் பட்டாசுக் கொளுத்த
வேண்டும்?விடை தெரிந்
தால் பதிவிட வேண்டுகி
றேன்.நன்றியுடன்.டாக்டர்.
நல்ல பதிவு
மதிப்பிற்குரிய பாண்டே.அர்கலெ இந்த திராவிட.பிரடைஎல்ல.ம்.இவர்கனைபோல்
நல்லவர்ள்எடுத்துசொன்ணாத்தாஇந்தபாமரமக்கள்.திருந்வாரகள்.வாழ்க
இந்து.மக்கள்
மிகவும் பயனுள்ள தகவல்கள் அருமையான பதிவு நண்பரே 🙏🙏
ஐயா நான் திமுக காரன் நீங்க சொன்ன அப்புறம் சத்தியமாகஇதுக்கு அப்புறம் திமுகஅவ சொல்றத நான் நம்ப மாட்டேன்நெத்தியில பொட்டு வச்சிதிமுகவை விட்டுவிலகுகிறேன் இது சத்தியம் சத்தியம்
மணலூா் மணியம்மாள்... விவரம் புதிதாகக் கேள்விப்படுகிறேன்.திகவினா் , கம்யூனிஸ்டுகள் பதில் சொல்லுங்க..
Good Information on Erode Venkatappa Ramasamy
தமிழக வரலாற்றில் பெரியார் ஒரு தவிர்க்க முடியாத தலைவர்
கல்லில் மட்டுமல்ல எல்லா உருவங்களிலும் பொருள்களி லும் மறைந்து நிற்கின்றன நாம் அவற்றை துஉருவம்லக்கினாஅது வெளியே தெரியும் ஒரு பொம்மையை பார்ப்பவர் எல்லோருக்கும் பொம்மை உருவத்தில் தெரிந்தாலும் பார்ப்பவர் மனங்களுக்கு வெவ்வேறு விதமாக தெரியும் நன்றுஎன்று நாம் நினைப்பது சில சமயங்களில் தவறாக இருக்கலாம் கணவன் மனைவி என்ற வாழ்க்கை ஆனது உடலுறவு புணர்வு என்பதானால் அதை கணவனும் மனைவியும் செய்ய வேண்டும் அப்படி செய்யாமல் இருப்பது சரியல்ல இறைவன் வழிபாட்டுக்கும் உடலுறவு குடும்ப வாழ்க்கை என்பவற்றுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது குரு சன்னியாசி பூசாரி கடவுளின் காரியங்களை செய்பவர்கள் எல்லாம் திருமணம் செய்து கொள்வது தான் நல்லது திருமணம் செய்து கொள்ளாமல் யாரும் வாழ்க்கையை வீணாக்க வேண்டாம் எல்லா உயிர்களும் திருமண வாழ்வை அனுபவிக்கின்றன ஒவ்வொரு மனிதனும் திருமண வாழ்வில் இருந்து தனது கடமைகளை செய்ய கடமைப்பட்டவனே
Super.
இவர் பெரியார் பற்றி சொன்னதைத்தான் எழுத்தாளர் பிரபாகர் சொல்கிறார்.
21:48 'டாஸ்மாக் பாரை' விட்டுட்டீங்களே.. பாண்டே ஜி.. 🤔
அறுபதுகளில் தொழில் துறை வந்தவுடனும் படீத்த பெண்களுக்கு வேலை வாய்ப்பு பெருகிய காரணத்தால் மக்களுக்கு
பணம் சம்பாதிக்க ஆரம்பித்ததால் ஒரே ஜாதியில் உயர்தவன் தாழ்தவன் என்ற நிலை ஏற்பட்டதை அனுபவித்தவன் நான்.
பணத்தின்மீது பக்தி கொண்டு பந்த பாசத்தை மக்கள் மறக்க தொடங்கிய காலம் அப்போதே ஆரம்பித்துவிட்டது.
பொங்கலுக்கும், தீபாவளிக்கும் குளிக்காதவர் கிறிஸ்துமஸ் மற்றும் ரம்ஜானுக்கும் குளிக்காமல் இருக்காதது ஏன்?
சரியாக சொன்னீர்கள் அய்யா,இட ஒதுக்கீடு ஒழிய வேண்டும்
❤
Super interview
திரு பாண்டே உண்மையின் உச்சம்
ஈவெரா உண்மையில் பட்டியலின மக்களுக்கு உருப்படிய ஒன்னுமே செய்யலை. தவிர கடவுள் பிராமண மறுப்பு இயக்கமாகதான் நடத்தினார் என்பது மறுக்க முடியாத உண்மை
அசத்துகிற வாத முகங்கள்:
வெறுப்பற்ற அணுகுமுறை:
ஆற்றொழுக்கு போன்ற நடை
ஞானம் ததும்பும் கணகள் :
நல்லவேளை இவர் நாத்திகம்
பேசி எடுபட்டிருந்தால் இறைமறுப்பு ஆழ்ந்த வெற்றி
பெற்றிருக்கும். கபில முனியை நினைவூட்டிய
பெருந்தகை :
First comment: need next 3 parts from the same person
நீங்க சொல்லக்கூடிய கொடுமைகளுக்கு பெரியார் போராடவில்லை சரி
இதெல்லாம் நடந்ததுதானே
யார் இந்த தீமைகளை செய்தது
என்றும் சொல்லி இருந்தால் உங்கள் நேர்மை
பாராட்டப்பட்டு இருக்கும்
Super
பெரியார் என்ற பெயர் பொருந்தா பெயர் ஈ வே ரா என்றே கூறலாம்😂🇮🇳ஐயா சாதி ஒழிய நல்ல ஒரு சிந்தனை கூறி உள்ளீர்👏
Best interview of Pandey and slap on the face of Dravidian stock , but nobody will take this forward not even bjp . Like all good things , this will not cross 100 comments
கடைசியாக சொன்ன இட ஒதுக்கீடு இருக்கிற வரை ஜாதி இருக்கும், ஜாதி இருக்கிற வரை இட ஒதுக்கீடு இருக்கும் என்பதுதான் எதார்த்த உண்மை.
இவ்வுண்மையை படமாக வெளியிட வேண்டும்
👏👏👏🙏