"கொடூர சித்திரவதை! இப்ப நெனச்சாலும் பதறுது.. யாரும் வெளிநாட்டு வேலைக்கு போகாதீங்க.." கண்ணீர் பேட்டி

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ •

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Рік тому +25

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @ashakodee2545
      @ashakodee2545 Рік тому +3

      Still you cheat Mathini. Y are acting in front of the camera and public.

    • @rajiraji4938
      @rajiraji4938 Рік тому

      @@ashakodee2545 kkkkkkkkkkk

    • @AchwinL
      @AchwinL 8 місяців тому

      ​ F d😅disaq

    • @wankadirpasembor3186
      @wankadirpasembor3186 3 місяці тому

      Bro...can you find this workers where this work in penang cause need to now

  • @MuthuKumar-sx3hn
    @MuthuKumar-sx3hn Рік тому +331

    இப்போது புரிகிறதா ஏன் கடல் நீர் உப்பாக உள்ளன ஒவ்வொரு மீனவரின் கண்ணீர் சிந்தியதால்

    • @rathikarathika8215
      @rathikarathika8215 Рік тому +1

      Epdi eppadi yosikiringge?
      Suuper❤❤❤

    • @joshuaesthar973
      @joshuaesthar973 Рік тому +2

      மீனவர்கள் நாடு பெரும் வேதனை பாவம் எல்லா காலங்களையும் கஷ்டப்பட்டு நடத்துகிறார்கள். ஆனால் இயற்கையிலையே கடல் நீர் உப்பு தான். இல்லையென்றால் உப்பு எடுக்க முடியாது.

    • @joshuaesthar973
      @joshuaesthar973 Рік тому +1

      பாடு

    • @haroonsumaiya1236
      @haroonsumaiya1236 Рік тому +1

      😢😢😢😢

    • @kabaddiUyir
      @kabaddiUyir Рік тому

      😢😢

  • @MallaiKarthi..
    @MallaiKarthi.. Рік тому +140

    அன்று சிந்திய அந்த கண்ணீர் இன்று பன்னீராக மாறி கொண்டுயிருக்கிறது சக்தி ...வாழ்த்துக்கள் ❤❤

  • @veronicabalasamy1143
    @veronicabalasamy1143 Рік тому +107

    அதிக துன்பம் தரும் வாழ்க்கை என்றாலும் அதையும் கடந்து வந்து வெற்றி பெற்று நன்மைகள் யாவும் கிடைத்து மகிழ்சியாக வாழ்வீர்கள் தம்பி
    வாழ்த்துக்கள் மகனே ❤

  • @maheswarimaheswari8360
    @maheswarimaheswari8360 Рік тому +101

    கடல் தாய்யின் பிள்ளை நீ .மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரா 🚩🚩🚩🚩

    • @gprider007
      @gprider007 Рік тому

      😂😂😂😂அவன் ஒரு பிராடு.. இதுல கடல் தாயின் பிள்ளையமா 🤣🤣🤣வாயில நல்லா வருது 🤬

  • @couppammallenagaraju52
    @couppammallenagaraju52 Рік тому +36

    தங்கம் ! நீயே சொக்கத்தங்கம். உன்னைப் பெற்றவர்கள் கொடுத்து வைத்தவர்கள். நல்லாயிருங்கப்பா. ஒரு தாயாய் மனம் நெகிழ்ந்து வாழ்த்துகிறேன்.

  • @Jerinvlogsuccess
    @Jerinvlogsuccess Рік тому +63

    வருத்தப்படாதே சகோதரா உன் நல்ல மனதிற்கு உனக்கு எல்லாமே இனி முன்னேற்றம் தான்

  • @rajraj8712
    @rajraj8712 Рік тому +31

    கவலைபடாதே தம்பி. உன் வாழ்க்கை உன் கையில். வாழ்க வளமுடன்⚘️👌👍

  • @lourdujoe9316
    @lourdujoe9316 Рік тому +6

    அண்ணா....இவ்வளவு தடைகளை கடந்து வந்துள்ளாய்...உங்க வாழ்க்கை அனுபவம் என்னை போன்ற மீனவனுக்கும் மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது. நீங்க மிகவும் நல்லதொரு இடத்துக்கு வரணும்...நன்றி அண்ணா.. பகிர்ந்து கொண்டதற்கு....

  • @kschiyanvelkschiyanvel6643
    @kschiyanvelkschiyanvel6643 Рік тому +53

    அன்று நீ பட்ட கஷ்டம் தான் இன்று உன்னை இவ்வளவு பெரிய ஆளாக வளர்ந்து இருக்கிறாய் மென்மேலும் வளர வாழ்த்துகள் டா நண்பா இனி எதற்கும் கவலை வேண்டாம்

  • @Bluedot1
    @Bluedot1 Рік тому +41

    உங்கள் வளர்ச்சி எங்கள் மகிழ்ச்சி.... வாழ்த்துக்கள் நண்பரே...

  • @vichufoodvlogs
    @vichufoodvlogs Рік тому +74

    தாய்நாடும்,தகுதியான நண்பர்களும் என்பது எப்படிபட்ட வரம் !!!.🎉.

  • @anbu8112
    @anbu8112 Рік тому +17

    எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் சார், நீங்க பட்ட கஷ்டத்தின் பலனாக அன்பான குடும்பம், அழகான வாழக்கை ,நல்லா இருக்கீங்க.

  • @TalkPolitics007
    @TalkPolitics007 Рік тому +27

    முதலில் தமிழர்கள் யாரும் வெளிநாடுகளில் வேலை பார்க்க வேண்டாம்... இதனால் அந்நியர்கள் ஆதிக்கம் தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறது...

  • @mugilon
    @mugilon 11 місяців тому +3

    நீங்கள் மென்மேலும் உயர என் வாழ்த்துக்கள்

  • @Villagefoodfactoryofficial7
    @Villagefoodfactoryofficial7 Рік тому +46

    Great nanba

    • @MRBlack-gl7mx
      @MRBlack-gl7mx Рік тому +1

      Romba nallku appuram ungaloda... Comment pakura daddy... I'm happy

  • @kumar09raj
    @kumar09raj Рік тому +32

    வாழ்த்துக்கள் அண்ணா 🎉 🙏🏻 நீங்கள் மேலும் பல வெற்றியுடன் வாழ்க்கையில் உயரத்திற்கு வருவீர்கள்

  • @boxwillunbox
    @boxwillunbox Рік тому +3

    துன்பத்தில் பிறக்கும் இன்பமே சிறப்பு...துன்பத்தை திருப்பி பார்த்தால் இன்பமாய் சிரிக்கும் மனதிற்குள்

  • @vinothsadayandi6349
    @vinothsadayandi6349 Рік тому +29

    கவலை படாதீங்க அண்ணா ♥️♥️♥️♥️♥️

  • @KrishnaSami-d3v
    @KrishnaSami-d3v Рік тому +3

    தம்பி ! தண்ணீரில் மீன் அழுதால் கண்ணீரை யார் அறிவார். என்ற பாடல் உங்களுக்கு சரியாக பொருந்தும். முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும். கவலை பட வேண்டாம் தம்பி. நல்லா இருப்பீங்க. வாழ்க வளமுடன். அன்புடன், உங்கள் சகோதரன் அ.கிருஷ்ணசாமி.காந்திகிராமம். கரூர் .❤

  • @ranisithampari3361
    @ranisithampari3361 Рік тому +8

    அப்பாவிபோல் நடிப்போரை இனியும் நம்பாதீர்கள்.

  • @anandaaric0605
    @anandaaric0605 Рік тому +38

    உதவி என்றால் உடனே வந்து செய்யும் எங்கள் அண்ணன் தூத்துக்குடி மீனவன்❤❤❤

  • @selviedward1706
    @selviedward1706 Рік тому +30

    தம்பி கவலை படாதீங்க நீங்கள் நன்றாக வளர்ந்து மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

    • @ShanthiM-oj4nz
      @ShanthiM-oj4nz Рік тому

      Sakthi idam unmai nermai irukku
      nalla irupa thami🖐✋

  • @kalaiselviselvi467
    @kalaiselviselvi467 Рік тому +7

    சக்தி யாருமே நல்லா இருக்கும் போது அடுத்தவர்களும் நல்லாகனும் நீ கரைஏறி விட்டாய் வாழ்த்துக்கள்

  • @KrishnaSami-d3v
    @KrishnaSami-d3v Рік тому

    கண்கலங்க வேண்டாம் தம்பி. தாய் தந்தையே தெய்வம். இறைவன் ஆசி உங்களுக்கு எப்போதும் உண்டு. மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு என்று சொல்வார்கள். நாங்கள் இத்தனை பேர் உங்களை வாழ்த்துகிறோம். நீங்கள், அம்மா. அப்பா, மனைவி, குழந்தை, உங்களை சார்ந்த உறவினர்கள் அனைவரும் நலமாக இருப்பீர்கள். கவலை வேண்டாம். வாழ்க வளமுடன் என வாழ்த்தும், உங்கள் சகோதரன். அ. கிருஷ்ணசாமி, தே.நி.கண்காணிப்பாளர்.(ப .ஓ) ச.ந.துறை. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கரூர். (வீ). காந்தி கிராமம்.கரூர்.❤❤❤

  • @ManiMani-t8z1g
    @ManiMani-t8z1g 4 місяці тому

    எங்கள் வாழ்க்கை வெளிநாட்டு வாழ்க்கைதான் நண்பா உங்கள் உழைப்புக்கு வெற்றி நிச்சயம்

  • @jeevithamurthi
    @jeevithamurthi Рік тому +16

    உங்களின் கடுமையான உழைப்பை மிக மிக எளிமையாக வேறு ஒருவருக்கு தாரை வார்த்து கொடுத்து விட்டீர்கள்..சகோதரா😢.. வளரவைத்து விட்டு பழிழையும் ஏற்க வேண்டிய நிலைக்கு ஆளாகி விட்டீர்கள்..! சில நன்றி நன்றி கெட்ட மனிதர்கள்..நல்ல பாடம் கற்றுத்தந்து விடுகின்றனர்...😥காலம் உங்களுக்கு நல்லதையே...வழங்கட்டும்..!மேலும் வளர வாழ்த்துக்கள்..சகோதரா..!

    • @Urs-Mr-Honestman
      @Urs-Mr-Honestman Рік тому +1

      அவர்களும் கஷ்டப்பட்டவர்கள் தானே.... அது புண்ணியமாக போகட்டும்.... கூடவே அவர்களிடமும் முயற்சி இருக்கு....

    • @seethapadma89
      @seethapadma89 Рік тому +1

      😢

  • @ArunPandiyan-i6u
    @ArunPandiyan-i6u 6 місяців тому

    மீனவர்களுடைய வாழ்க்கை அதுதான் ஏனென்றால் நான் ஒரு மீனவன்

  • @elangoelango9558
    @elangoelango9558 Рік тому +1

    நீங்க பேசும்போது எனக்கு அழகை வந்துருச்சு

  • @JtMobile-e6t
    @JtMobile-e6t 11 місяців тому

    பட்ட கஷ்டத்திற்கு என்றுமே பலன் உண்டு தம்பி இப்பொழுது நீ சந்தோஷமாக இருக்கின்ற கடந்ததை நினைத்து வருந்தாதே சந்தோஷமாக வாழ

  • @ponduraiamirthalingam4001
    @ponduraiamirthalingam4001 11 місяців тому

    வாழ்த்துக்கள் தம்பி.
    உழைப்பே உயர்வு.

  • @devithiru1348
    @devithiru1348 Рік тому +5

    19:14 ஜெயித்துட்டீங்க அண்ணா🎉🎉🎉🎉

  • @shinysatheesh4021
    @shinysatheesh4021 Рік тому +7

    Ivlo sentiment pesi azha vendia theva illai..ungalai vida kashtapattu vaazhura aatkal intha ulagil undu

  • @ManjulakcManju-wm2gq
    @ManjulakcManju-wm2gq Рік тому +1

    Don't cry pls we always with you don't cry

  • @joanjohn2367
    @joanjohn2367 Рік тому

    You are a innocent boy. Hardworking boy. Poor boy. God improved your life. You will grow more and more. May god bless you more.

  • @jayanthijayanthi2386
    @jayanthijayanthi2386 10 місяців тому

    Kavala padathinga thambi,neenga romba romba nalla irupinga

  • @gopala4689
    @gopala4689 8 місяців тому +1

    Super super 👍

  • @joshuaesthar973
    @joshuaesthar973 Рік тому +10

    இன்னும் ஆசிர்வாதமாக வாழ வாழ்த்துக்கள் சகோதரா

  • @deivakumarkumar4857
    @deivakumarkumar4857 Рік тому

    Sakthivel. Great.

  • @ArunPandian-be3dp
    @ArunPandian-be3dp Рік тому +11

    சூப்பர் ப்ரோ மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் 🎉🎉

  • @riswanatham2063
    @riswanatham2063 11 місяців тому

    Love u nanpa😢😢😊❤ iam your big fan reality hero eppavume neengathan

  • @vijayalakshmit8185
    @vijayalakshmit8185 Рік тому +2

    Negative comment kodukiravanga, ungal walarchi midu poramai padubavargal dan, ungal enemy mattum dan, kavalai padathirgal, ungalu ku ohru nalla family, god koduthu irukirar, ini nega nalla irupirgal, ungalai vittu gattavargalai, god thurathivitar, ini god thunai irupar, negal sayidha tharmam ungalai kapatrum

  • @malinikandasamy1683
    @malinikandasamy1683 11 місяців тому

    வாழ்த்துக்கள் சகோதரா

  • @ezhilprasadh1305
    @ezhilprasadh1305 Рік тому

    Great, muyarchi udayor igazhchi adayaar ❤

  • @preethijillu
    @preethijillu Рік тому +10

    Happy for you sakthi Anna🥺♥️

  • @standard1
    @standard1 Рік тому +4

    வாழ்த்துக்கள் தம்பி 🎉🎉

  • @sarjadaren9233
    @sarjadaren9233 Рік тому +3

    You are the best nanba,your victory is our victory,good luck and go ahead

  • @sanmugammalavika0046
    @sanmugammalavika0046 Рік тому

    Sakthivelukku murugaperuman thunai nirpar

  • @thachanamoorthibalakrishna4870

    வாழ்த்துக்கள் தம்பி🎉🎉🎉🎉

  • @shantik5576
    @shantik5576 Рік тому +1

    Menmelum valara valthukkal thambi

  • @arathipurushothaman2613
    @arathipurushothaman2613 Рік тому +12

    Shakthi Bro we know your struggle. Don't worry God will bless you abundantly. Lots of love from Bangalore.

  • @thurai2505
    @thurai2505 Рік тому +14

    நானும் சவுதியில் இதை மாறி கஷ்டப்பட்டு வந்தேன்😢😢😢😢😢😢😢

  • @lellisViews
    @lellisViews Рік тому +15

    Your pain can be used as fuel for your journey to success.

  • @eswariaswanth2244
    @eswariaswanth2244 Рік тому +16

    தம்பி அழுதுட்டேன் நா

  • @udhayaruby3428
    @udhayaruby3428 11 місяців тому

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @KonesalingamRasiah
    @KonesalingamRasiah 6 місяців тому

    Unbelievable life bro you can be win all genuine fact may god be always with you 😢😢😮😮🎉

  • @sivasankari6392
    @sivasankari6392 Рік тому +2

    Valdhukal sakthi

  • @aksharaakshara8453
    @aksharaakshara8453 Рік тому +1

    Anna 👌💯 Nenga nalla irukkunum anna

  • @RamAmm-c9x
    @RamAmm-c9x Рік тому +2

    Respect 💯 May you be blessed with all prosperity

  • @Hema-wh7zt
    @Hema-wh7zt Рік тому +16

    Hard work never goes unrewarded shakthi
    You are a role model for your fishermen community

  • @meenumameenu.7411
    @meenumameenu.7411 Рік тому +2

    Neenga nalla varanum bro....🎉🎉🎉

  • @samj923
    @samj923 Рік тому +4

    Ivalo sentiment kulla poga kudaathu, very wrong.. relax ah irrukanum

  • @devidharshini4748
    @devidharshini4748 Рік тому +2

    sakthi bro வாழ்க வளமுடன் கடல் தாயின் பிள்ளை நீ

  • @mariimarii105
    @mariimarii105 5 місяців тому

    சூப்பர் அண்ணா

  • @venkataswamy4442
    @venkataswamy4442 Рік тому

    Great u sir All success in your life sir 🙏💐💐

  • @BaskarBharathy-nb1hd
    @BaskarBharathy-nb1hd 8 місяців тому

    Valkavalamudan

  • @mercy143
    @mercy143 Рік тому

    Ur looking like Jr.vijay actor......good story....God bless ur family....

  • @kaverikaveri3213
    @kaverikaveri3213 Рік тому +5

    Yengal support ungaluke shakti bro getha irunge 🔥🔥🔥

  • @mangaysivam2813
    @mangaysivam2813 Рік тому

    CONGRATULATION

  • @Kokesgokila
    @Kokesgokila Рік тому +4

    Your talk is really inspiration for us..don't bother about others comments...I wish u your achieve more things in ur life

  • @sekar9275
    @sekar9275 Рік тому +16

    மதினி உழைப்பில் முன்னேறியவர்

    • @hivefoundation1761
      @hivefoundation1761 11 місяців тому

      Not true she is earning now because of him.she is unfaithful.selfish.

  • @Rajavel-dz8gp
    @Rajavel-dz8gp Рік тому +16

    😂😂😂😂😂😂😂 இப்போ அனுதாபம் தெடுற 😂😂 உன் சுய ரூபம் இப்போ எல்லோருக்கும் தெரிந்து விட்டது 😂😂😂😂

  • @gvaanang
    @gvaanang 2 місяці тому +1

    He is a Aeronatical Engineer BE

  • @venkataswamy4442
    @venkataswamy4442 Рік тому

    Great u sir all the best all success in your life sir 🙏💐💐I m Venky sir Bangalore

  • @velumayil2987
    @velumayil2987 Рік тому +10

    Oru Meenavanin vali innoru meenavanukku than teariyum.vaazhthukkal.

  • @vinoliyai6427
    @vinoliyai6427 Рік тому +3

    God bless you anna 😊

  • @SelvamMani-xh4wu
    @SelvamMani-xh4wu Рік тому +2

    நீங்கள் மென்மேலும் உயர என் வாழ்த்துக்கள் நண்பா👍

  • @prasanth3017
    @prasanth3017 Рік тому +7

    Big fan of thuthukudi meenavan 🔥♥️

  • @Crystaldreamsofficial
    @Crystaldreamsofficial 6 місяців тому

    Don't worry bro....

  • @subharaju9817
    @subharaju9817 5 місяців тому

    God bless you

  • @elangoelango9558
    @elangoelango9558 Рік тому +1

    கண்டிப்ப உங்கள பாக்க வருவேன் நண்பா

  • @RamyaSudhan-ye9xk
    @RamyaSudhan-ye9xk 10 місяців тому +2

    மதினி உழைப்பில் முன்னேற்றம் உங்களுக்கு😡😡😡😡

  • @vinoshanu5502
    @vinoshanu5502 Рік тому +4

    Mariyama va emaththi nalla kasu samrichitaila

  • @lovishaprincy9358
    @lovishaprincy9358 Рік тому +5

    Keep going brother ❤❤

  • @thoothukudiprincess
    @thoothukudiprincess Рік тому +2

    Inspirational video 👏

  • @MrFrancisangel
    @MrFrancisangel 9 місяців тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤41 my sweet wishes to my mother

  • @vijilakshmi6773
    @vijilakshmi6773 Рік тому

    வாழ்க வளமுடன்

  • @user-em5vu3bk2x
    @user-em5vu3bk2x 4 місяці тому

    ana pavam antha mathini ya cheat panitiye...ivlo kasta pata nu solra apa அவங்க கஷ்டம் புரியலையா

  • @savithrip9767
    @savithrip9767 2 місяці тому

    Super Anna enna solrathenu varthaykalle lla anna

  • @jothymathy1915
    @jothymathy1915 Рік тому +2

    God bless, thambi. Vaalga valamudan.

  • @patriciasha7220
    @patriciasha7220 7 місяців тому

    I m sorry 😢 for what happen to you 😢 even I m Malaysian but I married to a Indian . I respect all Indians . Sorry for whoever done this to you 😢😢

  • @rmakeswarimm208
    @rmakeswarimm208 Рік тому +1

    Sakthi thambi kavalai padathenga. Vaalga valamudan. Take it easy.

  • @tonisatkunam989
    @tonisatkunam989 7 місяців тому

    naaje super act

  • @mahalaxmivenkatesh9317
    @mahalaxmivenkatesh9317 6 місяців тому

    Azhadeenga thambi😢

  • @DavidDaviid-ep6vr
    @DavidDaviid-ep6vr Місяць тому

    😢😢god PLLES u. Weldan.

  • @SureshSuresh-gj4rs
    @SureshSuresh-gj4rs Рік тому

    உம்மை பேச்சு நன்றி

  • @venkateshm622
    @venkateshm622 Рік тому +3

    Rocking bro....neenga innum nalla varuvinga...romba aludhuten...enga family madhiri en thambi soldra madhiri irundhuchu

  • @selvakani85
    @selvakani85 Рік тому +4

    Neenga life la eppavum Nala irupinga anna god bless you

  • @duraipandi2854
    @duraipandi2854 Рік тому +1

    ❤️...சக்தி அண்ணா எங்க ஊரு 🔥 வேம்பார் 🔥

  • @AkiMani-u6g
    @AkiMani-u6g 11 місяців тому

    Feel panadhinga anna