கடலுக்கு அருகில் பார்த்தாலே பயமா இருக்கு.. நீங்கள் எப்படி தான் தைரியமாக செல்கிறீர்களோ... இராணுவ வீரர்கள் போல நீங்கள்.. குடும்பத்திற்காக ஒவ்வொரு நாளும் நீங்கள் படும் கஷ்டம் வார்த்தை இல்லை ❤
சுனாமி வரும் போது நாங்கள் மீன் பிடிக்க போய் நடுக்கடலில் நிக்கும் போது. நடுக்கடலில் கொஞ்சம் கூட தண்ணீர் கிடையாது எங்களுடைய வோட்டு தரையில் நின்றுவிட்டது. சுமார் இரண்டு மணி நேரத்திற்கு பிறகு தண்ணீர் வந்து வோட் மேலே வந்தது ஆனால் ஒருத்தருக்கும் ஆபத்து இல்லை.அப்புறம் கரைவந்து சேர்ந்தோம்
இந்த சகோதரர்கள் பட்ட கஷ்டங்கள் எனக்கு புரியாதது இல்லை எனது வேண்டுகோள் நீங்கள் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மீனவர்களிடம் ஒருமுறையாவது பேட்டி எடுக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.இவர்கள் குளச்சலை சார்ந்தவர்கள் என்றால் அது மிக சந்தோஷம் நன்றி.
நாங்களும் சென்னைல இருந்தோம் நில நடுக்கம் மட்டுமே அனுபவிக்க முடிந்தது வீடு சுத்திய மாதிரி இருந்தது எனக்கு மயக்கம் வருவது போல் தெரிகிறது என்று எண்ணினேன்😢 TV NEWS ல பார்த்து தெரிந்து கொண்டோம்😢
Pathiku pathi uruttu dha ...... thoothukudi ramaeswaram thiruchentur la kammi dha ......first anga la thanni la ulvangi dha pochu appramadha karaiya parthu vandhuchu....
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
கடலுக்கு அருகில் பார்த்தாலே பயமா இருக்கு.. நீங்கள் எப்படி தான் தைரியமாக செல்கிறீர்களோ... இராணுவ வீரர்கள் போல நீங்கள்.. குடும்பத்திற்காக ஒவ்வொரு நாளும் நீங்கள் படும் கஷ்டம் வார்த்தை இல்லை ❤
❤❤❤nandri nanba
❤❤
சுனாமி வரும் போது நாங்கள் மீன் பிடிக்க போய் நடுக்கடலில் நிக்கும் போது. நடுக்கடலில் கொஞ்சம் கூட தண்ணீர் கிடையாது எங்களுடைய வோட்டு தரையில் நின்றுவிட்டது. சுமார் இரண்டு மணி நேரத்திற்கு பிறகு தண்ணீர் வந்து வோட் மேலே வந்தது ஆனால் ஒருத்தருக்கும் ஆபத்து இல்லை.அப்புறம் கரைவந்து சேர்ந்தோம்
Kadalil entha area correct location solunga
Ohhh😮😮
Appadi😮😮
Tsunami didn’t affect the central area of the sea.
இந்த சகோதரர்கள் பட்ட கஷ்டங்கள் எனக்கு புரியாதது இல்லை எனது வேண்டுகோள் நீங்கள் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மீனவர்களிடம் ஒருமுறையாவது பேட்டி எடுக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.இவர்கள் குளச்சலை சார்ந்தவர்கள் என்றால் அது மிக சந்தோஷம் நன்றி.
Ivabga ramnad
Ss..... colachel,kottilpaadu
நாங்களும் சென்னைல இருந்தோம்
நில நடுக்கம் மட்டுமே அனுபவிக்க முடிந்தது
வீடு சுத்திய மாதிரி இருந்தது
எனக்கு மயக்கம் வருவது போல் தெரிகிறது என்று எண்ணினேன்😢
TV NEWS ல பார்த்து தெரிந்து கொண்டோம்😢
ஐயப்பன் காப்பாற்றி விட்டார் 🙏
🙏🐅🥹
Behindwood pannathulaaa nadu makkal ku therichukigaa vediyaa vechiyam..useful interview...do like these videos..
நாகப்பட்டினம்😢😢
பக்கத்துல இருக்குறவர பேசவே விட மாட்டுறாரு... அவர மட்டுமே இன்டர்வியூ பன்னிருக்கலாம்
Say tnq Jesus🙏 Christ Jesus
Ama entha Thoothukudi Meenavan anna. Mathini kooda erukkum pothu romba simple ah erunthatu but eppo erukkurathulaiyea romba decent romba Richa erukkurar epdi.
Yellom action than apdi than view's increase aachu,......
Yenga rich aakakudatha vayatherucha erukkatha bro
Thank you Jesus
Pathiku pathi uruttu dha ...... thoothukudi ramaeswaram thiruchentur la kammi dha ......first anga la thanni la ulvangi dha pochu appramadha karaiya parthu vandhuchu....
En amma 2004 la college padichitrundhanga apa sunami lathappichi vandhanga sethu polachi vandhanga😢😢😢😢
real heroes🔥🔥🔥🔥
Ungala Vida engalukku than bathippu athigam,uyir sethamum athigam.
ஐயப்பசாமி | காப்பாத்திட்டார்
Semma slang super
Mookaiyur ❤sayalkudi❤
Media anchor expecting fantacy answers from them🤦♂️
He was arrested for smuggling case right. How he has came out..?
Athu nagai menavan
Kadal ul vagucha or water rise acha, kulapurane😂
மீனவன்💥💥💥
Engalukku nagai engalukku dha uyire badhippu
anyone whatching 2024❤
2004 😢😢😢
Nee ooruttu rasa ramnad la sunami pathippe illa ,, nee entha ramnad la sunamiya pattha , ervadi la enna sunami pathichichu unmaiyana pathippu kadalur thaan anga ullavana pudichu petti edunga
😭😭🙏❤️
சுனாமி கன்னியாகுமரி மிக பெரிய பாதிப்பு🥹
நாகப்பட்டினம் எங்க ஊருல 100 பேருக்கும் மேல இறந்துவிட்டார்கள்
@@thapathukalam1941 kanyakumari almost 400
100ila neraya hospital la poi patha varisaya adukirukkanga Jayalalithaa paakka varanga epdyo oru 1000 people kku Mela erandhutanga nagai district la😢
உங்க ஊரு பக்கம்லாம் பாதிப்பு கம்மிதான் கடலூர் நாகப்பட்டினம் வேளாங்கண்ணி...... அங்கதான் பாதிப்பு அதிகம் 😢
Apoo Kannyakumarii lam enna solluvingaa sagooo ??
@@iwikki__ உயிரிழப்பு நாகப்பட்டினம் கடலூர் அதிகம் நண்பா 😏
Enga kanyakumari la kootilpadu nu oru oore elama poche 😢
Swamey saranam ayyapa🙏🐅
He was arrested by police for smuggling case right..? How he has came out..?
He is not that guy 🤦 That is another
He is Nagai meenavan, these 2 people are different
❤
Life jacket safety gadget namma ooru fisherman's yaarum eduthutu poka matringa , why .?
Helmet kuda public poda matraga why
@@blackblack-cq5xi correct 💯 thaan why ?
@@hero.h610 vegetable sapta nalathu.. En sapda matraga
@@hero.h610 nama mela avanga thinikuratha nenaikuraga... So pana matanga... Ithulam
@@blackblack-cq5xi yes
😢😢😢
2003 2023
Yepa enna kodumai jesus dha kapthno ungala epomy
கண்ணியாக்குமரில எங்கள் ஊர் குளச்சல் கொட்டில்பாடு ஊர்ல உயிர் பலி அதிகம்
கொட்டில்பாடு ஊர் இல்லாமலே ஆயிடுச்சு
Ama bro
😢😢😢😢😢😢😢
ellam ool vidranga 🤣😅😂
பொய்
2 பேரும் fraud
🙈🙊🙉
poda
anyone whatching 2024❤