உயர்திரு. சிவகுமார் ஐயா அவர்களின் பேச்சுக்கு நான் மட்டும் அல்ல நமது தமிழ் மக்கள் கேட்டு இன்பமுற்று இந்த காணொளி கண்டது போல், அவர்கள் பேச்சுக்கு மட்டும் ஒரு தளம் இருந்து அனு தினம் அவர் பேச கேட்டால் இன்னும் வெகு சிறப்பு. 🙏
ஐயா !!! நீங்க எந்த காலத்துல இருக்கீங்க... போது இடத்தில் செல்போனை தட்டிவிட்டது திமுக'விற்கு கொத்தடிமை வேலை பார்ப்பது இதெல்லாம் உங்களுக்கு தெரியாதா ??? 😅😅😅😅..
Gopinath is a legend for the current generation. Gopi would have felt really happy when someone telling you have just passed halfway. Dont keep trolling if you are kutti kunjans. Life will teach you so many things after 35.
இவன் இன்னும் மக்கள் நம்புகின்றனர் பேசி ஏமாற்ற ஒரு குடும்பம் பேசி ஏமாற்றி பணம் ஆசை பிடித்த குடும்பம் என்றாள் நான் நல்லவன் சொல் பணம் எவ்வளவு செலவு செய்ய?
Sivakumar sir neenga sonna maathiri gopinath podi payyan thaan poga vendiya dhooram neraiya irukku,over hype,70 vayathukku mel thaan ivarin achievement patri pesa vendum.This is to early to celebrate.
Siva kumar is a Gentleman, but unfortunately possessed Towel phobia, selfie phobia.. Unnecessarily advise to others, especially youngsters...sivkumar belonged octogenarian category... ( age 80 to 89) Sivkumar should do meditation because over Tension party... If meditation done regularly this type of overspread will be diminished...
சிவகுமார்/இளையராஜா இருவருக்கும் ஒரு ஒற்றுமை - இரண்டு இழவுகளும், நல்லது சொன்னாலும் கெட்ட முகபாவனையோடுதான் சொல்லுவார்கள். இளையராஜா இசையில் ஞானி. ஆனால் வாழ்க்கையில் அவன் கெட்ட பின்பு தான் ஞானி. சிவகுமார், இவன் கஷ்டப்பட்டு ஒழுக்கமா இருக்க முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கான். ஆயினும் இவன்கள் சாதித்தவர்கள், என்ற கர்வம் இருப்பதை மறைக்க படும்பாடு, அப்பப்பா ! அப்பப்பா !
Gobinath 25 Playlist Link: ua-cam.com/video/QNeMZklr_Nw/v-deo.html
அவர் பேச்சு கேட்க கொடுத்து வைக்கனும்
Very very descipline actor in cinema industry
My favourite actor
கோபிநாத் பற்றி ஒண்ணுமே இல்லையே.....எல்லாமே சொந்த கதைதான். தற்புகழ்ச்சி.....
அடக்கம் அமரருள் உயிக்கும்
😂😂😂 aama ivaru overu scene
Naanum athaye nenachen...ivaru pathiye ivaru pugazhnthu pesikararu...sema boring
நானும் இதே தான் நினைதேன்.. இந்த மேடைக்கும் இவர் பேசுவதற்கும் சம்மந்தமே இல்லை...
Naan ivalo periya peachalar enaku fuction vaiga nu solama soldararuuu
ஏன் காதில் புகை வருகிறது.அடுத்தவர்களை உயர்த்தி மகிழுங்கள்.
இந்த வயதில் இடம், பொருள், யாவல்,தெரியவில்லை.
வெறும் தற்புகழ்ச்சி
Well said
கோபிநாத் அண்ணா மட்டும் இல்லை நானும் மிரண்டு விட்டேன் 😮😮😮❤ மெய்சிலிர்க்க பேசினார் 😊
உயர்திரு. சிவகுமார் ஐயா அவர்களின் பேச்சுக்கு நான் மட்டும் அல்ல நமது தமிழ் மக்கள் கேட்டு இன்பமுற்று இந்த காணொளி கண்டது போல், அவர்கள் பேச்சுக்கு மட்டும் ஒரு தளம் இருந்து அனு தினம் அவர் பேச கேட்டால் இன்னும் வெகு சிறப்பு. 🙏
யாருக்கெல்லாம் சிவகுமார் சார் உடைய பேச்சு ரொம்ப பிடிக்கும் 👍👌🙋♂️
Misogynistic fellow
Avan oru MENDAL
ஞாபகசக்தியில் மாமன்னன்👏🙏
Ada pakki payale...neethanda mental @@prasannaganapathyj3589
@prasannaganapathy ஒரு சங்கி
ரசிகனை மதிக்காத எந்த நடிகரையும் தமிழக மக்கள் மதிக்க மாட்டார்கள் அதில் நீயும் ஒருவன்
😊
👍 இவரும் ஒரு பொக்கிஷம் தான்
எத்தனை முறை கேட்டாலும் திகட்டாது
Sivakumar peschu miga arumy ketukondea. Erukalam poleruku valthukal
மிகவும் அருமை,🔥
சிவகுமார் அவர் ஒரு பல்கலைக்கழகம் அவருக்குள்
இருப்பது சிவம் வேறு என்ன சொல்ல 🙏🏿🙏🏿🙏🏿❤️
I liked sivakumar speech very much
கடமை கண்ணியம் கட்டுப்பாடு இந்த உலகத்துல உன்னை சிறந்த மனிதன் யாரும் இல்லை
Sivakumar sir speaks very well
எல்லோரும் , நன்றாக நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும். சிங்குமார் சொன்னதை !
He is very fire I am really like Mr sivakumar
சிறப்பு
தற்பெருமை பேச்சு எப்போது சிவகுமார் வீன் பேச்சு போ போ
எவ்ளோ கஷ்டப்பட்டு, nambikkaiyudan practise பண்ணி jaichchaar nu solraar. Great
Gobi anna mass❤
Mr Sivakumar an inspiration for disciplined life
ஐயா !!! நீங்க எந்த காலத்துல இருக்கீங்க... போது இடத்தில் செல்போனை தட்டிவிட்டது திமுக'விற்கு கொத்தடிமை வேலை பார்ப்பது இதெல்லாம் உங்களுக்கு தெரியாதா ??? 😅😅😅😅..
Enakuromba pidukum
Great husband ella, 35 yrs of service 🙏karaikkal ammaye, sivanin ammaye❤
Yen thangam, paiyan,👏👏 iam also 2 yrs older than u, way to go bro💐
Sivakumar good character person 👏 👌 ❤️
நல்ல மணிதர்
🎉❤❤
கோபிய பாராட்டப்பா.... மேடையும் மைக்கும் கிடைத்தால் போதும் இவருக்கு.
Ha ha 😂😂😂😂
நான் ஒன்றும் நடிகனின் அடிமை கிடையாது
எனக்கு ரொம்ப பிடித்த நடிகர். நன்றாகத்தான் பேசுகிறார். ஆனால் கொஞ்சம் மெதுவாக நிதானமாக பேசினால்தான் நம்மால் புரிந்து கொள்ள முடியும்
இந்த வயதில் ஞாபகசக்தியோட பேசுவதை நினைத்து பெருமை கொள்ளுங்கள்.தமிழனாகா
Super 🌷👍
❤❤❤❤❤
சிவகுமார் பேச ஆரம்பிச்சா நிறுத்தமாட்டார்......நிறுத்த
தெரியாது. போதும்டா சாமி என்று ஆகிவிடும்.
வழ வழா கொழ கொழா
தான்.😃😃😃🤪🤪🤪
Always self booster
Great speech
No selfie plz
சிவகுமார் சொன்னது ஒரு point correct
Podi paiyyan poga vendiya தூரம் நிறைய
நானே நினைச்சேன் எதுக்கு இந்த show adhuvum periya periya guest laam varaanga
Maybe innum konja yrs kalichu pannalaam ippa edhukku panraanga apdinu
Yes ur absolutely correct.
பழைய கதைகளை பேசியே தான் உயர்ந்த கதையை அலுக்காமல் திரும்ப திரும்ப பேசும் சிவகுமாரிடம்,
இந்த கார்த்தி பேசி சரி செய்ய மாட்டாரா ?
யோவ் கோபியை பத்தி ஏதாவது பேசுய்யா
Mee tooo
Is he said anything about gobinath
👌👌
இவர் நல்லா தான் பேசுவார் ஆனா தன்னை பத்தி பெருமையா ரொம்ப பேசிட்டு இருப்பாரு
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Gopinath is a legend for the current generation. Gopi would have felt really happy when someone telling you have just passed halfway. Dont keep trolling if you are kutti kunjans. Life will teach you so many things after 35.
Old generation and new money.
Iraiva ivar oru normal person illa..he seems like un matured and self portrayed person..
தயவு செஞ்சி இவன கூப்புட கூடாது மன்னிக்கவும்
Is this gopi anna show or Sivakumar's?
எதுக்கு வந்தோம் தெரியாம பேசிட்டு இருக்காரு.. 🤦🏻♂️🤦🏻♂️
Siddar petambarai
Seri oviyam irukka?
82 age la manusan epdi pesurar paryaa epdi irukaru parunga
நீங்கள் ரஜினியை கலாய்க்க ர மாதிரி இருக்கு
Cell phone
Gopi nath patri pesuna
Avarai patri pesugirar Sivakumar
Perumai pesiye nasama povan..
83 vayasu na yarum namma mattanga
Selfy ?
Theliva pesra MENDAL
😂😂😂
Pls intha vayasula ivala fit note this
Ena topic, speech yara pathi 😂
இவன் இன்னும் மக்கள் நம்புகின்றனர் பேசி ஏமாற்ற ஒரு குடும்பம் பேசி ஏமாற்றி பணம் ஆசை பிடித்த குடும்பம் என்றாள் நான் நல்லவன் சொல் பணம் எவ்வளவு செலவு செய்ய?
Sivakumar sir neenga sonna maathiri gopinath podi payyan thaan poga vendiya dhooram neraiya irukku,over hype,70 vayathukku mel thaan ivarin achievement patri pesa vendum.This is to early to celebrate.
Ippo neenga
Oru sidha maruthuva padalai mananam aeithu thiruppi sollyngNna solliduveengalla?
Medai arinthu pesa vendum...
Gopi pathi 30sec... avara pathi 15mins!!
அதிகாரத்தில் உள்ள.. ஊரை அடித்து உலையில் போட்ட. பேர்வழிகளுக்கு பின்னால் இருந்து கொண்டு.. நல்லவனாக நடிக்கும் கயவன் நீ.. உனக்கு மட்டும் இது புரியும்.
He is acting everywhere...😂😂😂
He has a tallent but he doesn't know how to respect others😂😂😂
உலக மகா பெரும் புளுத்தி 😢
Gopinath 25 show la , gopinath ku sammandham ilama pesune orae aalu Sivakumar dhaan
Keeps repeating the same stories everywhere he goes.
இன்னும் மாடா நம்பறீங்கள்
Oru thuiya tamizhan tamizh peasinal
Tamizhan purakanippan. Veatru manila than mozhie marandu tamizh peasuna 1/2manie nearan kaiya thattuvan tamizhan eappothum tamizharaie kondaieathillaie.
புராணம்
நீ எதற்க்கு மேடைக்கு வந்தாய் அதை பேசு கோபியை பத்தீ
Siva kumar is a Gentleman, but unfortunately possessed Towel phobia, selfie phobia.. Unnecessarily advise to others, especially youngsters...sivkumar belonged octogenarian category... ( age 80 to 89)
Sivkumar should do meditation because over Tension party... If meditation done regularly this type of overspread will be diminished...
Poi ameer ku kaasu kodunga sir... Teach justice to ur children first 😢😢😢
LOOSE PAYAN MENTAL CASE
He'll showoff his Tamil literacy instead of speaking boring self boaster. Views will differ😂
Evarin pechu arumai, but his stage attitude rombe mosam!
Over self extolling, flattery, blandishment better to zip their lip.. Above age 80 over extolling speech..
Ada poiya ne vera
இவரது கம்யூட்டர் மிகவும் FAST
சிவக்குமார் இல்ல செல்லுக் குமார்
சிவகுமார்/இளையராஜா இருவருக்கும் ஒரு ஒற்றுமை - இரண்டு இழவுகளும், நல்லது சொன்னாலும் கெட்ட முகபாவனையோடுதான் சொல்லுவார்கள்.
இளையராஜா இசையில் ஞானி. ஆனால் வாழ்க்கையில் அவன் கெட்ட பின்பு தான் ஞானி. சிவகுமார், இவன் கஷ்டப்பட்டு ஒழுக்கமா இருக்க முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கான்.
ஆயினும் இவன்கள் சாதித்தவர்கள், என்ற கர்வம் இருப்பதை மறைக்க படும்பாடு, அப்பப்பா ! அப்பப்பா !
His speech gives boring please stop It
❤❤❤❤❤