Home Lyrics By God By Singer Multimedia About தையல்நாயகி பாமாலை December 4, 2019 தையல்நாயகி பாமாலை ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம்! ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம்! எள்ளுப்பூ மூக்கு எழிற்குவளையம் பூக்கண்கள் இயல்பான அழகு வடிவம் இனிய முகம் தாமரை இருசெவிகள் செந்தாழை இறைவிநிறம் நல்ல பவளம் கள்ளிருக்கும் ரோஜாப்பூக் கன்னங்கள் அல்லியில் கடைந்ததோர் இரண்டு கால்கள் கைகளும் விரல்களும் கனகாம்பரம் மல்லி கற்பகப் பூவில் தோள்கள் புள்ளிருக்கும் வேளூர் பூவையுன்அங்கமெல்லாம் பூக்களாய் மலர்ந்திருக்க பூவுடல் கொண்டவுனை வர்ணித்துப் பாமாலை பூமாலையோடு தந்தேன் வல்லவள் நின் அருளாலே வரும் துயரை போக்கியொரு வரம்தந்து காக்க வருவாய் - அம்மா வைத்தீஸ்வரன் கோவில் வளர் தையல் நாயகியே வளம் காண வைக்கும் உமையே. 1 பால் கேட்டு அழுததோர் பிள்ளைக்குச் சீர்காழிப் படித்துறையில் பால் கொடுத்தாய் பச்சை வெற்றிலைதுப்பிக் கவிகாள மேகத்தைப் பாட்டரசன் ஆக்கி வைத்தாய் வேல்கேட்ட பிள்ளைக்குச் செந்தூரில் சமர்செய்ய விருப்பமுடன் வேல் கொடுத்தாய் விளையாடும் ஏழரைச் சனியோடு கிரகங்கள் விலகிடும் வழி அமைத்தாய் நூல்கேட்ட ஞானத்தில் நூறுகவி பாடுமெனை நோக்கி நீ எது கொடுத்தாய் நொடிப்பொழுதில் என்வாழ்வில் படிப்படியாய் துயரங்கள் கிழைவதற்கு ஏன் விடுத்தாய் வாழ்வரசி இனி எனது வருங்காலம் செல்வங்கள் வரும் காலம் ஆக்க வருவாய் - அம்மா வைத்தீஸ்வரன் கோவில் வளர் தையல் நாயகியே வளம் காண வைக்கும் உமையே. 2 தா வென்று கேட்டவுடன் கொடுப்பதனால் தானுன்னைத் ``தாய்'' என்று சொல்லிவைத்தார் தலைமகளுன் சந்நிதியில் கலைமகளின் அருளாலே தமிழ் பாடி வரங்கள் பெற்றார் சேய்ஒன்று எதிரினிலே கதறுவது கேட்காமல் செவிமூடி நிற்க லாமோ? சிறுபிழைகள் இருந்தாலும் மன்னித்து அருள்காட்டும் தேவியவள் நீயல் லவோ ஆயகலை அத்தனையும் அறிந்தவனை நோய்நொடிகள் அணுகவிடல் முறையாகுமோ அரியதொரு செல்வத்தை உரியமகன் ஏற்காமல் அனுதினமும் வாட லாமோ? வாயுவென வேகமாய் வந்தெனது துயர்தீர்த்து மகிழ்ச்சியினைக் கொடுக்க வருவாய் - அம்மா வைத்தீஸ்வரன் கோவில் வளர் தையல் நாயகியே வளம் காண வைக்கும் உமையே. 3 தங்கநிகர் குணத்தோடு தைரியமும் தருகின்ற தமிழ்ச் செல்வி போற்றி போற்றி தரணியிலே புகழ்காண வரமளிக்கும் சுந்தரியாம் தாமரைப் பூமாது போற்றி மங்கையர்க்கு மாலைகளும் மன்னவர்க்கு வேலைகளும் மகறுழ்ந்தளிக்கும் அரசி போற்றி மாதரசி உண்ணா மலைஅழகு சிவகாமி மங்கை மீனாட்சி போற்றி பொங்கி வரும் துயரத்தைப் பொடியாக்க வரும் அன்ன பூரணி கல்யாணி போற்றி யோகமுடன் வாழ்வுதரும் பூங்கொடியாம் விசாலாட்சி புனித உமாதேவி போற்றி மங்களங்கள் அத்தனையும் எங்களது வீடுவர மாதரசி கூட்டி வருவாய் - அம்மா வைத்தீஸ்வரன் கோவில் வளர் தையல் நாயகியே வளம் காண வைக்கும் உமையே. 4 மலைபோன்ற செல்வத்தை குவித்து வைத்திருந்து நான் மற்றவர்க்கு உதவ வேண்டும் மழலையின் குணத்தோடு முதுமையிலும் இளமையாய் மகிழ்வோடு வாழ வேண்டும். கலைதவழும் மேடையெல்லாம் பூமாலை அணிந்து நான் கௌரவம் பெறவும் வேண்டும். கவிபாடும் எனதுகுரல் கேட்டவுடன் தெய்வமெலாம் காட்சி தந்து அருளவேண்டும். நிலையான புகழ்தந்து உற்றாரும் மற்றாரும் நேசிக்கும் உறவு வேண்டும். நீ எனது துணையாகி நான் செல்லும் பாதைக்கு நேர் வழிகள் காட்டவேண்டும் வளையாடும் கரத்தழகி பகை வென்று எந்நாளும் மறுக்காமல் காக்க வருவாய் - அம்மா வைத்தீஸ்வரன் கோவில் வளர் தையல் நாயகியே வளம் காண வைக்கும் உமையே. 5 சிறுவயதில் உன்பெருமை தெரிந்திருந்தால் உன்னைச் சேவித்து மகிழ்ந்தி ருப்பேன்! தெரியாமல் செய்த பிழை அத்தனையும் மன்னிக்கத் தேடி வந்த ழுதிருப்பேன்! புரியாமல் எடுத்த இப்பிறவிதனில் மங்கையரின் போகத்தை அளந்தி ருந்தேன்! பொன்னோடும் பெண்னோடும் வருமின்பம் போதுமெனப் புரியாமல் வாழ்ந்திருந்தேன்! திருநாளில் உன் பெருமை தெரிந்ததும் தொடர்ந்துநான் செவ்வாயில் விரதம் வைத்தேன்! தித்திக்கும் அருள்தன்னை சித்திக்க வரம்வேண்டி சிங்காரப் பாட்டி சைத்தேன்! பருவத்தில் நான்செய்த பாவத்தை மன்னித்துப் பாவை நீ காக்க வருவாய் - அம்மா வைத்தீஸ்வரன் கோவில் வளர் தையல் நாயகியே வளம் காண வைக்கும் உமையே!
மிக மிக அருமை அம்மா... கோடான கோடி நன்றிகள். வாழ்க வளமுடன். இந்த தெய்வீக பாடலில் பங்கு பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்... கண்டிப்பாக உங்களுக்கும் இந்த அமுதை கேட்பவர் அனைவருக்கும் நமது தாய் தையல்நாயகி சமேத தந்தை வைத்தியநாத சுவாமி நிச்சயம் நல் அருள் புரிவார்கள் 🙏🙏🙏
உண்மை! அழகு! அருமை! புதுமை மாற்றம் எனப் பொய்மையில் புரண்டு எழாமல் பழமைதனைப் போற்றிப் பாதயாத்திரை மரபினைக் காக்கும் பண்புதனை வணங்கி மகிழ்கிறேன். வாழ்க வளத்துடன்.
புல்லாகிப் பூடாகிப் புழுவாகி இருந்தாலோ புலம்பியே தீர வேண்டும் பொன்னாக அணிகின்ற மனிதனாய்ப் பிறந்த நான் புதுயுகம் காண வேண்டும் கல்லாகி நிற்கின்ற தெய்வம் நீ இல்லையெனக் காட்டிட விரைந்து வருக கனதனம் நீ தந்து காசினியில் புகழ்தந்து காவலாய் நின்று அருள்க முள்ளாக மலராக மோதிடும் வாழ்க்கையில் முற்றும் நான் நம்பி வந்தே மோதகப் பிரியனின் தாயான உன்னிடம் முறையீடு செய்யுகின்றேன் பல்லக்குப் பரிவாரம் பார்த்திடும் ராஜாங்கப் பவனியை எனக்கு அருள்க - அம்மா வைத்தீஸ்வரன் கோவில் வளர் தையல்நாயகியே வளம் காணவைக்கும் உமையே ! (ஓம் சக்தி) சிறு வயதில் உன்பெருமை தெரிந்திருந்தாலுன்னைச் சேவித்து மகிழ்ந்தி ருப்பேன் தெரியாமல் செய்தபிழை அத்தனையும் மன்னிக்கத் தேடிவந்த ழுதிருப்பேன் புரியாமல் எடுத்தயிப் பிறவிதனில் மங்கையரின் போகத்தை அளந்திருப்பதேன் பொன்னோடும் பெண்னோடும் வருமின்பம் போதும் மெனப் புரியாமல் வாழ்ந்தி ருந்தேன் திருநாளில் உன் பெருமை தெரிந்ததும் தொடர்ந்து நான் செவ்வாயில் விரதம் வைத்தேன் தித்திக்கும் அருள்தன்னை சித்திக்க வரம் வேண்டி சிங்கார பாட்டிசைத்தேன் பருவத்தில் நான் செய்த பாவத்தை மன்னித்துப் பாவை நீகாக்க வருவாய் வைத்தீஸ்வரன் கோவில் வளர் தையல்நாயகியே வளம் காணவைக்கும் உமையே! (ஓம் சக்தி) திருக்கழுக் குன்றத்தில் கழுகுக்கும் மதியத்தில் தினந்தோறும் சோறு உண்டு திருநாளாம் பொங்கலில் நந்தியெனும் காளைக்கும் தித்திக்கும் பொங்கல் உண்டு வருஷத்தில் ஒரு நாளில் வடையோடு அன்னத்தை வைரவரும் காண்பதுண்டு வளர்கின்ற புற்றுக்குள் ஒளிகின்ற பாம்புக்கும் வார்க்கின்ற பாலுமுண்டு அர்ச்சித்து வழிபட்டு அன்னையே உனையெண்ணும் அடியேனுக் கென்ன உண்டு அன்று தினம் அளந்த படி என்றைக்கும் நடந்திடவே அருள் புரிய வேண்டும் அம்மா மரம் வைத்த நீதானே தண்ணீரும் விடவேண்டும் மறந்திடல் முறையாகுமோ வைத்தீஸ்வரன் கோவில் வளர் தையல்நாயகியே வளம் காணவைக்கும் உமையே ! (ஓம் சக்தி) கழுதையெனும் பிறவியை எடுத்தாலோ நிச்சயம் கழுத்திலே பொதியிருக்கும் காளை மாடாகவே பிறந்திடின் நிச்சயம் கழனியில் கால் இருக்கும் பழுதான பிறவியாம் நாயாகப் பிறந்தாலோ பகலிரவு விழிக்க வேண்டும் பறவையாய்ப் பிறந்தாலும் மரங்களின் உச்சியில் பதியங்கள் போடவேண்டும் அழுதாலும் தொழுதாலும் அன்னையே உனையன்றி யாரெனக் குதவுவார்கள்? ஆறறிவு கொண்டதோர் மனிதனாய் என்னை நீ அகிலத்தில் படைத்த பின்னால் வழிகாட்ட மறுப்பதும் நியாயமா என்விழியில் வடிந்து நீர் ஓடலாமோ வைத்தீஸ்வரன் கோவில் வளர் தையல்நாயகியே வளம் காணவைக்கும் உமையே ! (ஓம் சக்தி) எவருக்கு எது வேண்டும் என்பதை அறிந்த நீ ஏறிட்டுப் பார்க்க வில்லை இருகரம் கூப்பியுன் சந்நிதியில் நிற்கும் நான் எது கேட்டும் மாறவில்லை சிவல்புரியில் வாழ்கின்ற சிங்காரம் தந்ததோர் செந்தமிழ் கவிதை மூலம் கொண்ட பதிகங்கள் பத்தையும் கேட்டு நீ சிரமத்தை அகற்ற வேண்டும் கவலைக்கு மருந்தாகும் கடவுளே உனைநம்பி காலங்கள் போக்கி விட்டேன் காப்பாற்ற வேண்டியது உன்பொறுப் பல்லாது காசினியில் யார் பொறுப்பு மகன் கேட்டு தாய் எதுவும் மறுப்பதில் முறையில்லை மனமிரங்கி வந்து அருள்க வைத்தீஸ்வரன் கோவில் வளர் தையல்நாயகியே வளம் காணவைக்கும் உமையே ! (ஓம் சக்தி)
மிகவும் அருமை. யாத்திரையில் கலந்து கொள்வது போலவே உள்ளது. முயற்சி செய்தவர்கள் சுந்தரக் குரலில் பாடியவர் சிவல்புரியார் அனைவருக்கும் கோடானுகோடி நன்றி கள்.⚘⚘⚘⚘⚘🙏🙏🙏🙏🙏🙏
Voice is like honey Greetings to the singer Poet Sivapuri Singaram's lyrics is super Editors work is very beautiful He has covered the whole trip and the interiors of Vaideeswaran Kovil Greetings to all involved in this endeavour
Akila, excellent your Pronunciation of tamil. I am very proud to say I know you well when you in srirangam. The great parents Mr. Natesan annan and prababathi achi are very much gifted to have you as daughter . The wishes, hard work, your extreme cooperation and interest makes you today a shining star in our nagarathar community doing a miracle in singing the songs to the society which a DOCTOR can t do. Keep the same tempo in the years to come. C. Ramu, kottaiyur srirangam. God bless you and your family members.
தையல்நாயகி பாமாலை - பாடல் வரிகள்: ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் எள்ளுப்பூ மூக்கு எழிற்குவளையும் பூக்கண்கள் இயல்பான அழகு வடிவம் இனிய முகம் தாமரை இருசெவிகள் செந்தாழை இறைவி நிறம் நல்ல பவளம் கள்ளிருக்கும் ரோஜாப்பூக் கன்னங்கள் அல்லியில் கடைந்ததோர் இரண்டு கால்கள் கைகளும் விரல்களும் கனகாம்பரம் மல்லி கற்பகப் பூவில் தோள்கள் புள்ளிருக்கும் வேளூர் பூவையுன் அங்க மெல்லாம் பூக்களாய் மலர்ந் திருக்க பூவுடல் கொண்டவுளை வர்ணித்துப் பாமாலை பூமாலையோடு தந்தேன் வல்லவள் நின் அருளாலே வரும் துயரைப் போக்கியொரு வரம்தந்து காக்க வருவாய் - அம்மா வைத்தீஸ்வரன் கோவில் வளர் தையல்நாயகியே வளம் காணவைக்கும் உமையே! (ஓம் சக்தி) பால்கேட்டு அழுததோர் பிள்ளைக்குச் சீர்காழிப் படித்துறையில் பால் கொடுத்தாய் பச்சை வெற்றிலை துப்பிக் கவிக் காளமேகத்தைப் பாட்டரசன் ஆக்கி வைத்தாய் வேல்கேட்ட பிள்ளைக்குச் செந்தூரில் சமர்செய்ய விருப்பமுடன் வேல் கொடுத்தாய் விளையாடும் ஏழரைச் சனியோடு கிரகங்கள் விலகிடும் வழி அமைத்தாய் நூல்கேட்ட ஞானத்தில் நூறுகவி பாடுமெனை நோக்கி நீ யாவும் தந்தாய் நொடிப் பொழுதில் என்வாழ்வில் படிப்படியாய் இன்பங்கள் நுழைவதற்கு வழி வகுத்தாய் வாழ்வரசி இனி எனது வருங்காலம் செல்வங்கள் வளம் காலம் ஆக்க வருவாய் - அம்மா வைத்தீஸ்வரன் கோவில் வளர் தையல்நாயகியே வளம் காணவைக்கும் உமையே! (ஓம் சக்தி) தா வென்று கேட்டவுடன் கொடுப்பதனால் தானுன்னைத் தாய் என்று சொல்லி வைத்தார் தலைமகள் உன் சந்நதியில் கலைமகளின் அருளாலே தமிழ்பாடி வரங்கள் பெற்றார் சேய் ஒன்று எதிரினிலே கதறுவது கேட்காமல் செவிமூடி நிற்க லாமோ சிறுபிழைகள் இருந்தாலும் மன்னித்து அருள்காட்டும் தேவியவள் நீ யல்லவோ ஆயகலை அத்தனையும் அறிந்தவனை நோய் நொடிகள் அணுகவிடல் முறையாகுமோ அரியதொரு செல்வத்தை உரியமகன் ஏற்காமல் அனுதினமும் வாடலாமோ வாயுவென வேகமாய் வந்தெனது துயர்தீர்த்து மகிழ்ச்சியினைக் கொடுக்க வருவாய் - அம்மா வைத்தீஸ்வரன் கோவில் வளர் தையல்நாயகியே வளம் காணவைக்கும் உமையே! (ஓம் சக்தி) தங்கநிகர் குணத்தோடு தைரியமும் தருகின்ற தமிழ்ச் செல்வி போற்றி போற்றி தரணியில் புகழ்காண வரமளிக்கும் சுந்தரியாம் தாமரைப் பூமாது போற்றி மங்கையர்க்கு மாலைகளும் மன்னவர்க்கு வேலைகளும் மகிழ்ந்தளிக்கும் அரசிபோற்றி மாதரசி உண்ணாமலை அழகு சிவகாமி மங்கை மீனாட்சி போற்றி பொங்கிவரும் துயரத்தைப் பொடியாக்க ஓடி வரும் அன்ன பூரணி கல்யாணி போற்றி யோகமுடன் வாழ்வுதரும் பூங்கொடியாம் விசாலாட்சி புனித உமாதேவி போற்றி மங்களங்கள் அத்தனையும் எங்களது வீட்டிற்குள் மாதரசி கூட்டி வருவாய் - அம்மா வைத்தீஸ்வரன் கோவில் வளர் தையல்நாயகியே வளம் காணவைக்கும் உமையே! (ஓம் சக்தி) மலைபோன்ற செல்வத்தைக் குவித்து வைத்திருந்து நான் மற்றவர்க்கு உதவ வேண்டும் மழலையின் குணத்தோடு முதுமையிலும் இளமையாய் மகிழ்வோடு வாழ வேண்டும் கலைதவழும் மேடையெல்லாம் பூமாலை அணிந்துநான் கௌரவம் காணவேண்டும் கவிபாடும் எனது குரல் கேட்டவுடன் தெய்வமெல்லாம் காட்சிதந்து அருள வேண்டும் நிலையான புகழ்தந்து உற்றாரும் மற்றாரும் நேசிக்கும் உறவு வேண்டும் நீ எனது துணையாகி நான் செல்லும் பாதைக்கு நேர்வழிகள் காட்ட வேண்டும் வளையாடும் கரத்தழகி பகைவென்று எந்நாளும் மறுக்காமல் காக்க வருவாய் - அம்மா வைத்தீஸ்வரன் கோவில் வளர் தையல்நாயகியே வளம் காணவைக்கும் உமையே! (ஓம் சக்தி)
மிகவும் அருமை. பாடல் வரிகளை வெளியிட வேண்டுகிறேன்.
மிக அருமை பாடல் வரிகள் வேண்டும் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் 🙏🙏🙏🙏
😊
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
அசாத்தியமான சாந்நித்யம். வாழ்க வளத்துடன். எங்க சாமி

Home
Lyrics
By God
By Singer
Multimedia
About
தையல்நாயகி பாமாலை
December 4, 2019
தையல்நாயகி பாமாலை
ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம்!
ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம்!
எள்ளுப்பூ மூக்கு எழிற்குவளையம் பூக்கண்கள்
இயல்பான அழகு வடிவம்
இனிய முகம் தாமரை இருசெவிகள் செந்தாழை
இறைவிநிறம் நல்ல பவளம்
கள்ளிருக்கும் ரோஜாப்பூக் கன்னங்கள் அல்லியில்
கடைந்ததோர் இரண்டு கால்கள்
கைகளும் விரல்களும் கனகாம்பரம் மல்லி
கற்பகப் பூவில் தோள்கள்
புள்ளிருக்கும் வேளூர் பூவையுன்அங்கமெல்லாம்
பூக்களாய் மலர்ந்திருக்க
பூவுடல் கொண்டவுனை வர்ணித்துப் பாமாலை
பூமாலையோடு தந்தேன்
வல்லவள் நின் அருளாலே வரும் துயரை போக்கியொரு
வரம்தந்து காக்க வருவாய் - அம்மா
வைத்தீஸ்வரன் கோவில் வளர் தையல் நாயகியே
வளம் காண வைக்கும் உமையே. 1
பால் கேட்டு அழுததோர் பிள்ளைக்குச் சீர்காழிப்
படித்துறையில் பால் கொடுத்தாய்
பச்சை வெற்றிலைதுப்பிக் கவிகாள மேகத்தைப்
பாட்டரசன் ஆக்கி வைத்தாய்
வேல்கேட்ட பிள்ளைக்குச் செந்தூரில் சமர்செய்ய
விருப்பமுடன் வேல் கொடுத்தாய்
விளையாடும் ஏழரைச் சனியோடு கிரகங்கள்
விலகிடும் வழி அமைத்தாய்
நூல்கேட்ட ஞானத்தில் நூறுகவி பாடுமெனை
நோக்கி நீ எது கொடுத்தாய்
நொடிப்பொழுதில் என்வாழ்வில் படிப்படியாய் துயரங்கள்
கிழைவதற்கு ஏன் விடுத்தாய்
வாழ்வரசி இனி எனது வருங்காலம் செல்வங்கள்
வரும் காலம் ஆக்க வருவாய் - அம்மா
வைத்தீஸ்வரன் கோவில் வளர் தையல் நாயகியே
வளம் காண வைக்கும் உமையே. 2
தா வென்று கேட்டவுடன் கொடுப்பதனால் தானுன்னைத்
``தாய்'' என்று சொல்லிவைத்தார்
தலைமகளுன் சந்நிதியில் கலைமகளின் அருளாலே
தமிழ் பாடி வரங்கள் பெற்றார்
சேய்ஒன்று எதிரினிலே கதறுவது கேட்காமல்
செவிமூடி நிற்க லாமோ?
சிறுபிழைகள் இருந்தாலும் மன்னித்து அருள்காட்டும்
தேவியவள் நீயல் லவோ
ஆயகலை அத்தனையும் அறிந்தவனை நோய்நொடிகள்
அணுகவிடல் முறையாகுமோ
அரியதொரு செல்வத்தை உரியமகன் ஏற்காமல்
அனுதினமும் வாட லாமோ?
வாயுவென வேகமாய் வந்தெனது துயர்தீர்த்து
மகிழ்ச்சியினைக் கொடுக்க வருவாய் - அம்மா
வைத்தீஸ்வரன் கோவில் வளர் தையல் நாயகியே
வளம் காண வைக்கும் உமையே. 3
தங்கநிகர் குணத்தோடு தைரியமும் தருகின்ற
தமிழ்ச் செல்வி போற்றி போற்றி
தரணியிலே புகழ்காண வரமளிக்கும் சுந்தரியாம்
தாமரைப் பூமாது போற்றி
மங்கையர்க்கு மாலைகளும் மன்னவர்க்கு வேலைகளும்
மகறுழ்ந்தளிக்கும் அரசி போற்றி
மாதரசி உண்ணா மலைஅழகு சிவகாமி
மங்கை மீனாட்சி போற்றி
பொங்கி வரும் துயரத்தைப் பொடியாக்க வரும் அன்ன
பூரணி கல்யாணி போற்றி
யோகமுடன் வாழ்வுதரும் பூங்கொடியாம் விசாலாட்சி
புனித உமாதேவி போற்றி
மங்களங்கள் அத்தனையும் எங்களது வீடுவர
மாதரசி கூட்டி வருவாய் - அம்மா
வைத்தீஸ்வரன் கோவில் வளர் தையல் நாயகியே
வளம் காண வைக்கும் உமையே. 4
மலைபோன்ற செல்வத்தை குவித்து வைத்திருந்து நான்
மற்றவர்க்கு உதவ வேண்டும்
மழலையின் குணத்தோடு முதுமையிலும் இளமையாய்
மகிழ்வோடு வாழ வேண்டும்.
கலைதவழும் மேடையெல்லாம் பூமாலை அணிந்து நான்
கௌரவம் பெறவும் வேண்டும்.
கவிபாடும் எனதுகுரல் கேட்டவுடன் தெய்வமெலாம்
காட்சி தந்து அருளவேண்டும்.
நிலையான புகழ்தந்து உற்றாரும் மற்றாரும்
நேசிக்கும் உறவு வேண்டும்.
நீ எனது துணையாகி நான் செல்லும் பாதைக்கு
நேர் வழிகள் காட்டவேண்டும்
வளையாடும் கரத்தழகி பகை வென்று எந்நாளும்
மறுக்காமல் காக்க வருவாய் - அம்மா
வைத்தீஸ்வரன் கோவில் வளர் தையல் நாயகியே
வளம் காண வைக்கும் உமையே. 5
சிறுவயதில் உன்பெருமை தெரிந்திருந்தால் உன்னைச்
சேவித்து மகிழ்ந்தி ருப்பேன்!
தெரியாமல் செய்த பிழை அத்தனையும் மன்னிக்கத்
தேடி வந்த ழுதிருப்பேன்!
புரியாமல் எடுத்த இப்பிறவிதனில் மங்கையரின்
போகத்தை அளந்தி ருந்தேன்!
பொன்னோடும் பெண்னோடும் வருமின்பம் போதுமெனப்
புரியாமல் வாழ்ந்திருந்தேன்!
திருநாளில் உன் பெருமை தெரிந்ததும் தொடர்ந்துநான்
செவ்வாயில் விரதம் வைத்தேன்!
தித்திக்கும் அருள்தன்னை சித்திக்க வரம்வேண்டி
சிங்காரப் பாட்டி சைத்தேன்!
பருவத்தில் நான்செய்த பாவத்தை மன்னித்துப்
பாவை நீ காக்க வருவாய் - அம்மா
வைத்தீஸ்வரன் கோவில் வளர் தையல் நாயகியே
வளம் காண வைக்கும் உமையே!
என் பேத்தி திருமணம் விரைவில் நடைபெற தையல் நாயகிஅருள் புரிய வேண்டும்.
ஓம் நமசிவாய 🙏💐💐💐💐💐..
அருமை யான பதிகம்.
நல்ல குரல்.தெளிவான
இனிய தமிழ் உச்சரிப்பு.... வாழ்த்துக்கள் 🙏💐💐💐💐💐 நன்றி 💞
நன்றி.சகோதரி
அருமையான.பதிவு
தையல் நாயகி
அருள்.என்றும்உண்டு
மிக மிக அருமை அம்மா...
கோடான கோடி நன்றிகள்.
வாழ்க வளமுடன்.
இந்த தெய்வீக பாடலில் பங்கு பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்...
கண்டிப்பாக உங்களுக்கும் இந்த அமுதை கேட்பவர் அனைவருக்கும் நமது தாய் தையல்நாயகி சமேத தந்தை வைத்தியநாத சுவாமி நிச்சயம் நல் அருள் புரிவார்கள் 🙏🙏🙏
🤣🤣🤣😊😚😊😊🤣🤣🤣😊😊🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😊😊😊🤣😀😙😙😙😙😙😙😙😙😙😙😙🤗😙😙😙😙😙
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி❤
நன்றி சகோ தரி🎉
ஓம் ஸ்ரீ தையல் நாயகி தாயே ஸ்ரீ வைத்யநாத ஸ்வாமி திருமலரடி சரணம் 🙏🙏🙏🙏🙏🌹
என் கால் வலியே சரி பண்ணுமா தையல்நாயகி தாயே
என் மகள் முகம் பழையபடி அழகாக வரவேண்டும் தையல்நாயகி அம்மா போற்றி போற்றி தையல்நாயகி அம்மா புன் எல்லாம் நல்லபடியா ஆரி வரவேண்டும் வரணும்ம் அம்மா தையல்நாயகி தாயே
தை ய ல் நாயகி என் வியாதி க லை திரும்ம்மா 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
உண்மை! அழகு! அருமை!
புதுமை மாற்றம் எனப் பொய்மையில் புரண்டு எழாமல்
பழமைதனைப் போற்றிப் பாதயாத்திரை மரபினைக் காக்கும் பண்புதனை வணங்கி மகிழ்கிறேன். வாழ்க வளத்துடன்.
Nice
திரு சிவல்புரி சிங்காரம் எழுதிய பாடலுக்கு மகுடம் வைத்தார் போல குரல் அமைந்திருக்கிறது பாராட்டுக்கள் மிகவும் அருமை
அம்மா உங்கள் பாடல் அனைத்தும் அருமை.
Mikka Nanri, inimaiyana kural ..
Feeling blessed to hear pamalai in ur divine voice
எந்த வித பின்னணி இசையும் இல்லாமல் ,அருமை, அருமை.
0000
Đŕþŕr😮😮nextone
புல்லாகிப் பூடாகிப் புழுவாகி இருந்தாலோ
புலம்பியே தீர வேண்டும்
பொன்னாக அணிகின்ற மனிதனாய்ப் பிறந்த நான்
புதுயுகம் காண வேண்டும்
கல்லாகி நிற்கின்ற தெய்வம் நீ இல்லையெனக்
காட்டிட விரைந்து வருக
கனதனம் நீ தந்து காசினியில் புகழ்தந்து
காவலாய் நின்று அருள்க
முள்ளாக மலராக மோதிடும் வாழ்க்கையில்
முற்றும் நான் நம்பி வந்தே
மோதகப் பிரியனின் தாயான உன்னிடம்
முறையீடு செய்யுகின்றேன்
பல்லக்குப் பரிவாரம் பார்த்திடும் ராஜாங்கப்
பவனியை எனக்கு அருள்க - அம்மா
வைத்தீஸ்வரன் கோவில் வளர் தையல்நாயகியே
வளம் காணவைக்கும் உமையே
!
(ஓம் சக்தி)
சிறு வயதில் உன்பெருமை தெரிந்திருந்தாலுன்னைச்
சேவித்து மகிழ்ந்தி ருப்பேன்
தெரியாமல் செய்தபிழை அத்தனையும் மன்னிக்கத்
தேடிவந்த ழுதிருப்பேன்
புரியாமல் எடுத்தயிப் பிறவிதனில் மங்கையரின்
போகத்தை அளந்திருப்பதேன்
பொன்னோடும் பெண்னோடும் வருமின்பம் போதும் மெனப்
புரியாமல் வாழ்ந்தி ருந்தேன்
திருநாளில் உன் பெருமை தெரிந்ததும் தொடர்ந்து நான்
செவ்வாயில் விரதம் வைத்தேன்
தித்திக்கும் அருள்தன்னை சித்திக்க வரம் வேண்டி
சிங்கார பாட்டிசைத்தேன்
பருவத்தில் நான் செய்த பாவத்தை மன்னித்துப்
பாவை நீகாக்க வருவாய்
வைத்தீஸ்வரன் கோவில் வளர் தையல்நாயகியே
வளம் காணவைக்கும் உமையே!
(ஓம் சக்தி)
திருக்கழுக் குன்றத்தில் கழுகுக்கும் மதியத்தில்
தினந்தோறும் சோறு உண்டு
திருநாளாம் பொங்கலில் நந்தியெனும் காளைக்கும்
தித்திக்கும் பொங்கல் உண்டு
வருஷத்தில் ஒரு நாளில் வடையோடு அன்னத்தை
வைரவரும் காண்பதுண்டு
வளர்கின்ற புற்றுக்குள் ஒளிகின்ற பாம்புக்கும்
வார்க்கின்ற பாலுமுண்டு
அர்ச்சித்து வழிபட்டு அன்னையே உனையெண்ணும்
அடியேனுக் கென்ன உண்டு
அன்று தினம் அளந்த படி என்றைக்கும் நடந்திடவே
அருள் புரிய வேண்டும் அம்மா
மரம் வைத்த நீதானே தண்ணீரும் விடவேண்டும்
மறந்திடல் முறையாகுமோ
வைத்தீஸ்வரன் கோவில் வளர் தையல்நாயகியே
வளம் காணவைக்கும் உமையே
!
(ஓம் சக்தி)
கழுதையெனும் பிறவியை எடுத்தாலோ நிச்சயம்
கழுத்திலே பொதியிருக்கும்
காளை மாடாகவே பிறந்திடின் நிச்சயம்
கழனியில் கால் இருக்கும்
பழுதான பிறவியாம் நாயாகப் பிறந்தாலோ
பகலிரவு விழிக்க வேண்டும்
பறவையாய்ப் பிறந்தாலும் மரங்களின் உச்சியில்
பதியங்கள் போடவேண்டும்
அழுதாலும் தொழுதாலும் அன்னையே உனையன்றி
யாரெனக் குதவுவார்கள்?
ஆறறிவு கொண்டதோர் மனிதனாய் என்னை நீ
அகிலத்தில் படைத்த பின்னால்
வழிகாட்ட மறுப்பதும் நியாயமா என்விழியில்
வடிந்து நீர் ஓடலாமோ
வைத்தீஸ்வரன் கோவில் வளர் தையல்நாயகியே
வளம் காணவைக்கும் உமையே
!
(ஓம் சக்தி)
எவருக்கு எது வேண்டும் என்பதை அறிந்த நீ
ஏறிட்டுப் பார்க்க வில்லை
இருகரம் கூப்பியுன் சந்நிதியில் நிற்கும் நான்
எது கேட்டும் மாறவில்லை
சிவல்புரியில் வாழ்கின்ற சிங்காரம் தந்ததோர்
செந்தமிழ் கவிதை மூலம்
கொண்ட பதிகங்கள் பத்தையும் கேட்டு நீ
சிரமத்தை அகற்ற வேண்டும்
கவலைக்கு மருந்தாகும் கடவுளே உனைநம்பி
காலங்கள் போக்கி விட்டேன்
காப்பாற்ற வேண்டியது உன்பொறுப் பல்லாது
காசினியில் யார் பொறுப்பு
மகன் கேட்டு தாய் எதுவும் மறுப்பதில் முறையில்லை
மனமிரங்கி வந்து அருள்க
வைத்தீஸ்வரன் கோவில் வளர் தையல்நாயகியே
வளம் காணவைக்கும் உமையே
! (ஓம் சக்தி)
அற்புதம்
ஆரம்பம்பாடல்வரிகள்இல்லை
@@kamalakamalamaruthavanan3959no
🙏🙏🙏
அருமை
தையல்நாயகி பாடல் 🙏🙏🙏🙏🙏🙏🙏
மிகவும் அருமை ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
🙏🙏🙏🙏🙏அருமை, தெய்வீகமான குரல். 🙏🙏🙏🙏🙏
மிகவும் அருமை.
யாத்திரையில் கலந்து கொள்வது போலவே உள்ளது. முயற்சி செய்தவர்கள் சுந்தரக் குரலில் பாடியவர் சிவல்புரியார் அனைவருக்கும் கோடானுகோடி நன்றி கள்.⚘⚘⚘⚘⚘🙏🙏🙏🙏🙏🙏
Gl
Grew
Ll
NO KIDDING
Fantastic அருமையான
குரல் காதில் ஒலித்தது
கொண்டேயுள்ளது
என் குலதெய்வ பாடல்
Akila natesan vaideesjvaran pamaalai lkettedhum kovilukku chenramadhiri irundhathu very Happy to hear
அருமை அருமை நெஞ்சம் உருகுதே. தையல் நாயகி நர்த்தனம் ஆடுகிறாள்
Miga arumai,🙏🙏🙏🙏
திரு கவிஞர் சிவள்புரி சிங்காரதிற்கு நல் வாழ்த்துக்கள்.
தையல் நாயகி யே நேரில் வந்து
கேட்டு பெற்ற பாடல். என்ன எளிமையான தமிழ் வாழ்த்துக்கள்
மிகவும் அருமை அகிலா அக்கா & பரணி அண்ணா
இன்று காலையில் நான் உங்கள் காணொளி மூலம் தையல் நாயகி கோவிலுக்கு நேரில் சென்று தரிசனம் செய்தது போல இருந்தது....
Supper sweet voice
Super voice to hear this songs thanks to Akila achi
Amma potri Arumai 🙏🙏🙏🌹🇧🇪
அருமை.அன்னை தையலின் அருள்பெற்று சீரோடும்,சிறப்போடும் வாழ தையலின் அருளோடு வாழ்த்தும் அங்கப்பன்.
g0q
V:cz*
அம்மா சரணம் தாயே சரணம் சரணம் அம்மா சரணம்.
❤❤❤❤ 4:12 4:12 ❤
4:12
தேவகானம்..வாழ்க வளமுடன்
அகிலாண்டஈஸ்வரி அமர்க்களம். வணங்குகிறேன்
😊 song super song very very super thanks
I am happy
🎉
I😊🎉 song super song very good 😊 is your name 😂❤
அருமை அருமை
Special Appreciation to Agila Natesan Mam Voice.Excellent voice and Tamil pronunciation superb
Very divine. Classic.
அருமை நன்றி வணக்கம்
தெய்வீக குரல்.தெய்வீக பிறவி.
இனிமையானகுரல்
வாழ்கவளமுடன்
Really felt very better once listened this . Thanks . Stay blessed
I am pleased to hear the blessed song by the singer soulfully rendering the song and so please accept my thanks for the same
அருமை அம்மா
I play this song while walking inside the house (during corona time). The voice is very nice
Ok
என் அம்மா 🙏🙏🙏
Her voice is very nice and clear.Try to come out more songs
Arumai voice achi superb👏👏
Super voice my heart is felt with your voice ma.🙏🙏🙏
Voice is like honey Greetings to the singer Poet Sivapuri Singaram's lyrics is super Editors work is very beautiful He has covered the whole trip and the interiors of Vaideeswaran Kovil Greetings to all involved in this endeavour
Very nice. Stress buster
Sakthiya thaiyal nayaki Amma vanagam
Akila, excellent your Pronunciation of tamil. I am very proud to say I know you well when you in srirangam. The great parents Mr. Natesan annan and prababathi achi are very much gifted to have you as daughter . The wishes, hard work, your extreme cooperation and interest makes you today a shining star in our nagarathar community doing a miracle in singing the songs to the society which a DOCTOR can t do. Keep the same tempo in the years to come.
C. Ramu, kottaiyur srirangam. God bless you and your family members.
Super awesome song voice
Super Akila...Tq So much....
Super Akila thanks for sweet voice......
Thankyou Akila👍Well done 😊 Thaiyalnayaki Pamalai is excellent and Vedio is 👍God bless🌺🌺🙏
அருமையான பாடல், மிகவும் இனிமையான குரல் 🙏🙏
❤
Amazing .. song.. I share it as much as possible.. thank you for uploaded..
Super achi
காமாட்சி மீனாட்சி பதிகங்கலை பாடி அருலவேண்டி தவமிருக்கிரேன்
Song is very plasent and make me hearing again and again
அருமை
Super. Nice to hear
Supear
Supper Akila and nice voice
Super Ganeer Kural Vajga valarga
Vaithesvara..yan. namasevaya. Yan.noey.theravandum.amma.🤲🤲🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏
Good voice , audio and video,while hearing it resembles that we are on padhayatra. Divine blessings to all for this wonderful gesture.
Pppppp
🙏🌹🙏🌹🙏❤️🙏❤️🙏🌹🙏🙏🙏🙏❤️🌹🙏
good. perfect blend of song and scenerios.
Arumai Akila aachi...
Akila, beautiful voice and amazing pronunciation! Love it! I listen to your songs over and over again! Thank you so much!!!!
Arumai
Wow
Great singing
En.manaiviyai.neeye.kappathavendum.amma.thaiyalnayahi.thaye.vunnaiye.nampi.erukken.amma.amma.amma
Super nice voice and excellent edit
Super 🙏🙏🙏
Hi this song is so nice.
Superb voice aachi...very dedicated form...
Super voice
யார் யாரு எல்லாம் வைத்தீஸ்வரன் கோயில்க்கு நடந்து பேயிர்கிங்க நான் பேயிர்கன்
அழகு குரல் 🌹🙏👌
Excellent Akila👌
With lyrics irunthaa nalla irukkum
Mikka nantri amma
👌👌👌
❤🙏🙏🙏
excellent - audio and video 😊🙏! Nice clear voice!👌
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
❤❤❤❤❤
Nice voice achi
🎶🎶🎶🎶😍😊🙏🙏🙏🙏🙏
Arumai Amma nan ithuvarai karuppasamy pattukkuthan ipdi feel pannirukkn but ithu athukku Mela arumai ya irukkumma
🙏🙏🙏
KOVILUKKUCHEDDRAMADHIRIYE. IRUNDADU ROMBA SANDHOSHAM THAIYALNAYAGI ELORUKKUM ARULPURIVALAGA🙏
Intha year la padayathirai poninga la
Very nice voice. Good editing. Thought provoking lyrics. 🙏🙏🙏👍
sooper...where can I find the lyrics? I can't find in the comments
Book eruku yanta, oru manathaai padika nalla valiyil naan valala
தையல்நாயகி பாமாலை
- பாடல் வரிகள்:
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
எள்ளுப்பூ மூக்கு எழிற்குவளையும் பூக்கண்கள்
இயல்பான அழகு வடிவம்
இனிய முகம் தாமரை இருசெவிகள் செந்தாழை
இறைவி நிறம் நல்ல பவளம்
கள்ளிருக்கும் ரோஜாப்பூக் கன்னங்கள் அல்லியில்
கடைந்ததோர் இரண்டு கால்கள்
கைகளும் விரல்களும் கனகாம்பரம் மல்லி
கற்பகப் பூவில் தோள்கள்
புள்ளிருக்கும் வேளூர் பூவையுன் அங்க மெல்லாம்
பூக்களாய் மலர்ந் திருக்க
பூவுடல் கொண்டவுளை வர்ணித்துப் பாமாலை
பூமாலையோடு தந்தேன்
வல்லவள் நின் அருளாலே வரும் துயரைப் போக்கியொரு
வரம்தந்து காக்க வருவாய் - அம்மா
வைத்தீஸ்வரன் கோவில் வளர் தையல்நாயகியே
வளம் காணவைக்கும் உமையே!
(ஓம் சக்தி)
பால்கேட்டு அழுததோர் பிள்ளைக்குச் சீர்காழிப்
படித்துறையில் பால் கொடுத்தாய்
பச்சை வெற்றிலை துப்பிக் கவிக் காளமேகத்தைப்
பாட்டரசன் ஆக்கி வைத்தாய்
வேல்கேட்ட பிள்ளைக்குச் செந்தூரில் சமர்செய்ய
விருப்பமுடன் வேல் கொடுத்தாய்
விளையாடும் ஏழரைச் சனியோடு கிரகங்கள்
விலகிடும் வழி அமைத்தாய்
நூல்கேட்ட ஞானத்தில் நூறுகவி பாடுமெனை
நோக்கி நீ யாவும் தந்தாய்
நொடிப் பொழுதில் என்வாழ்வில் படிப்படியாய் இன்பங்கள்
நுழைவதற்கு வழி வகுத்தாய்
வாழ்வரசி இனி எனது வருங்காலம் செல்வங்கள்
வளம் காலம் ஆக்க வருவாய் - அம்மா
வைத்தீஸ்வரன் கோவில் வளர் தையல்நாயகியே
வளம் காணவைக்கும் உமையே!
(ஓம் சக்தி)
தா வென்று கேட்டவுடன் கொடுப்பதனால் தானுன்னைத்
தாய் என்று சொல்லி வைத்தார்
தலைமகள் உன் சந்நதியில் கலைமகளின் அருளாலே
தமிழ்பாடி வரங்கள் பெற்றார்
சேய் ஒன்று எதிரினிலே கதறுவது கேட்காமல்
செவிமூடி நிற்க லாமோ
சிறுபிழைகள் இருந்தாலும் மன்னித்து அருள்காட்டும்
தேவியவள் நீ யல்லவோ
ஆயகலை அத்தனையும் அறிந்தவனை நோய் நொடிகள்
அணுகவிடல் முறையாகுமோ
அரியதொரு செல்வத்தை உரியமகன் ஏற்காமல்
அனுதினமும் வாடலாமோ
வாயுவென வேகமாய் வந்தெனது துயர்தீர்த்து
மகிழ்ச்சியினைக் கொடுக்க வருவாய் - அம்மா
வைத்தீஸ்வரன் கோவில் வளர் தையல்நாயகியே
வளம் காணவைக்கும் உமையே!
(ஓம் சக்தி)
தங்கநிகர் குணத்தோடு தைரியமும் தருகின்ற
தமிழ்ச் செல்வி போற்றி போற்றி
தரணியில் புகழ்காண வரமளிக்கும் சுந்தரியாம்
தாமரைப் பூமாது போற்றி
மங்கையர்க்கு மாலைகளும் மன்னவர்க்கு வேலைகளும்
மகிழ்ந்தளிக்கும் அரசிபோற்றி
மாதரசி உண்ணாமலை அழகு சிவகாமி
மங்கை மீனாட்சி போற்றி
பொங்கிவரும் துயரத்தைப் பொடியாக்க ஓடி வரும்
அன்ன பூரணி கல்யாணி போற்றி
யோகமுடன் வாழ்வுதரும் பூங்கொடியாம் விசாலாட்சி
புனித உமாதேவி போற்றி
மங்களங்கள் அத்தனையும் எங்களது வீட்டிற்குள்
மாதரசி கூட்டி வருவாய் - அம்மா
வைத்தீஸ்வரன் கோவில் வளர் தையல்நாயகியே
வளம் காணவைக்கும் உமையே!
(ஓம் சக்தி)
மலைபோன்ற செல்வத்தைக் குவித்து வைத்திருந்து நான்
மற்றவர்க்கு உதவ வேண்டும்
மழலையின் குணத்தோடு முதுமையிலும் இளமையாய்
மகிழ்வோடு வாழ வேண்டும்
கலைதவழும் மேடையெல்லாம் பூமாலை அணிந்துநான்
கௌரவம் காணவேண்டும்
கவிபாடும் எனது குரல் கேட்டவுடன் தெய்வமெல்லாம்
காட்சிதந்து அருள வேண்டும்
நிலையான புகழ்தந்து உற்றாரும் மற்றாரும்
நேசிக்கும் உறவு வேண்டும்
நீ எனது துணையாகி நான் செல்லும் பாதைக்கு
நேர்வழிகள் காட்ட வேண்டும்
வளையாடும் கரத்தழகி பகைவென்று எந்நாளும்
மறுக்காமல் காக்க வருவாய் - அம்மா
வைத்தீஸ்வரன் கோவில் வளர் தையல்நாயகியே
வளம் காணவைக்கும் உமையே!
(ஓம் சக்தி)
How to copy the lyrics. I can't do.
@@umamaheswari8502 You can select the lyrics, right click, copy and paste in a word document
@@niraiisaikudam5674 thank you so much
In
Copy panna mudilaa