என் தெய்வமே பாரதியே நீ உயிரோடீருந்தப்ப இந்த சமூகம் அங்கீகரிக்கலேயே.பராசத்தி கண்ணம்மா விடம் மட்டுமே ஆறுதல் பெற்று உயிரை விட்டாயே பாரதி.அழுகை அடக்க முடியலைய்யா உன்பாட்டு வரிகளை கேட்டால்
கடவுளின் வரிகள், வேறு ஒன்றும் சொல்ல முடியாது, பாடகர் தன்னை பாரதியாகவே பாவித்து பாடி இருக்கிறார். மிக சிறந்த பின்னணி இசை. எல்லாம் சிவ செயல். சர்வமும் சிவமயம்.
இன்று ஏனோ பாரதியின் நினைவு.. கடவுளை சபிக்க தோன்றியது முன்டாசுக் கவிஞனை முழுமையாக நம்மிடம் இருந்து பிரித்ததற்கு.. இந்த பாடலை கேட்ட பிறகு இல்லை அவர் இன்னும் உயிரோடிருக்கிறார் என தோன்றியது😢 மூன்று முறை ரிபீட் மோடில் கேட்டு மனமார்ந்தேன்.. அப்லோட் செய்தவற்கு நன்றி🙏💕
உயிருக்குள் ஊடுருவும் பாடல் ஐயா அவர்களுக்கு மட்டும் சாத்தியம்.மிகச்சரியாக சொன்னீர்கள்.பாடல் கேட்கும் போது கடவுளை வணங்குவது போல் கண்ணீர் வருகிறது. நமக்கு கிடைத்த மிகப்பெரிய வரம் ஐயா இளையராஜா அவர்கள. 🙏🙏🙏🙏🙏
@@SuperThushi பாம்பே ஜெயஸ்ரீ அம்மாவின் குரல் அற்புதம்.இந்த பாடலை அவர் பாடினால் தான் நன்றாக இருக்கும் என ஐயா அவர்கள் நினைத்திருந்தது அற்புதத்தின் அற்புதம். பாம்பே ஜெயஸ்ரீ அம்மாவின் mesmerized vioce கச்சிதமான பொருத்தம்.
BLISSFUL PRAYERFUL SONG WITH SUPER LYRICS OF MAHAKAVI BHARATHIYAR BEING SUNG BY BOMBAY JAYASRI IN HER BLESSED VOICE WITH ABSOLUTE INVOLVEMENT ... THANK YOU...MADAM....MY HUMBLE PRANAMS 🎉
I break all barrier which I come across , it is becoz of great kabi Bharathi. I get goose bumps ehen i hear this song, and I follow each of his words. Bharathi could hVe live long life. ❤❤ we miss u Bharathi. Your thoughts r awesome. You r a genius. ❤❤
Isai Gyani's some songs bring tears in everyone's eys while listening. This is one of the iconic song... May GOD bless Isai Gyani to live long to bring harmony to our lives...
அருந்தமிழ் ஆனந்தத்தமிழ் இனியதமிழ் ஈகைத் தமிழ் உன்னதமான தமிழ் ஊக்கமான தமிழ் எழில்மிகு தமிழ் ஏற்றமிகு தமிழ் ஐக்கியமான தமிழ் ஒப்பில்லாத தமிழ் ஓர்ந்துதாய்ந்த தமிழ் ஔடதமான தமிழ் கனிவான தெளிவான தெள்ளத்தெளிவாக சிந்தனை வளம் மிகுந்த கருத்துக்கள் பொதிந்த பாரதியார் பாடல்கள் அனைத்தும் அருமை அருமை அழகு அழகு அழகு இனிமை இனிமை இதம் இதம் ஈடில்லா ஈடில்லா ஈடில்லா ஈகையான ஈகையான ஈகையான உன்னதமான உன்னதமான உன்னதமான உற்சாகமான உற்சாகமான ஊகித்துணர்ந்த ஊகித்துணர்ந்த ஊகித்துணர்ந்த எளிமையான எளிமையான எளிமையான எழில்மிகு எழில்மிகு எழில்மிகு எழில்மிகு ஏற்றுமையான ஏற்றுமையான ஏற்றுமையான ஏற்றுமையான ஐயக்கிமான ஐயக்கிமான ஐயக்கிமான ஒப்பில்லாத ஒப்பில்லாத ஒப்பில்லாத ஓர்ந்துதாய்ந்த ஓர்ந்துதாய்ந்த ஓர்ந்துதாய்ந்த ஔடதமான ஔடதமான ஔடதமான தமிழ் பாடல் வாழ்க பாரதியார் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும் உத்தமர்கள் இதயத்தில் நிலைத்து நிற்கும் உத்தமர்கள் இதயத்தில் நிலைத்து நிற்கும் உத்தமர்கள் இதயத்தில் நிலைத்து நிற்கும் ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
BOMBAY JAYASRI SINGING IN HER BLESSED VOICE ... SONG ...LYRICS BY MAHAKAVI BHARATHIYAR....BLISSFUL PRAYERFUL PERFORMANCE 🎉 THANK YOUR GOODSELF 🎉 MY HUMBLE NAMASKARAM 🎉
நெஞ்சை பிசைந்து எடுக்கும் பாரதியின் பாடல் மற்றும் இளையராஜாவின் இசை. இருவரும் மேதைகள்.
மனதினை ஆட்டிப்படைக்கும் பல கோடி எண்ணங்கள் பொடியாக்கும் சக்தி படைத்த ஒரு பாடல். குரலும், இசையும் ❤❤❤❤❤அருமை
மிகவும் மனம் நொந்த நிலையில் இந்த பாடலை நான் கேட்கிறேன்.😢😢😢24.12.2023❤❤❤❤என் மனவேதனைக்கி மருந்து தேட வந்தேன்.
2024_ Ungole மன அழுத்தம் போய் விடும் God bless you.
டெய்லி இந்த பாடல் கேட்க வேண்டும்.
❤❤❤_🎉🎉🎉_😅
03.01.2024
God bless you
நின்னைச் சரணடைந்தேன்
கண்ணம்மா நின்னைச் சரணடைந்தேன்
நின்னைச் சரணடைந்தேன்
கண்ணம்மா நின்னைச் சரணடைந்தேன்
பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று
நின்னைச் சரணடைந்தேன்
கண்ணம்மா நின்னைச் சரணடைந்தேன்
மிடிமையும் அச்சமும்
மேவி என் நெஞ்சில்
மிடிமையும் அச்சமும்
மேவி என் நெஞ்சில்
குடிமை புகுந்தன
கொன்றவை போக்கென்று
நின்னைச் சரணடைந்தேன்
கண்ணம்மா நின்னைச் சரணடைந்தேன்
தன் செயல் எண்ணித்
தவிப்பது தீர்ந்திங்கு
நின் செயல் செய்து
நிறைவு பெறும் வண்ணம்
நின்னைச் சரணடைந்தேன்
கண்ணம்மா நின்னைச் சரணடைந்தேன்
துன்பம் இனியில்லை சோர்வில்லை
சோர்வில்லை தோற்பில்லை
நல்லது தீயது நாமறியோம்
நாமறியோம் நாமறியோம்
அன்பு நெறிகள் அறங்கள் வளர்ந்திட
நல்லது நாட்டுக தீமையை ஓட்டுக
நின்னைச் சரணடைந்தேன்
கண்ணம்மா நின்னைச் சரணடைந்தேன்
நின்னைச் சரணடைந்தேன்
கண்ணம்மா நின்னைச் சரணடைந்தேன்
பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று
பெண் : நின்னைச் சரணடைந்தேன்
கண்ணம்மா நின்னைச் சரணடைந்தேன்
நின்னைச் சரணடைந்தேன்
கண்ணம்மா நின்னைச் சரணடைந்தேன்
I’m
Mikka nandri
மகா கவியின் பாடல்..அழகிய குரல்...அற்புதமான இசை....உயிரே கரைகிறது❤❤❤
இசை ஞானி வாழ்கின்ற காலத்தில் நான் வாழ்வதே பெரும் பாக்கியம்
என் தெய்வமே பாரதியே நீ உயிரோடீருந்தப்ப இந்த சமூகம் அங்கீகரிக்கலேயே.பராசத்தி கண்ணம்மா விடம் மட்டுமே ஆறுதல் பெற்று உயிரை விட்டாயே பாரதி.அழுகை அடக்க முடியலைய்யா உன்பாட்டு வரிகளை கேட்டால்
❤
தாயின் கருவறையில் சேர்ந்து விட்ட உணர்வு 😭😭😭...
வாழ்தல் கொடிது. சாதல் எளிது...😢😢😢
இந்த பாடலை கேட்கும் பொழுது ஒருவித உணர்வு ஏற்படும், நன்றி மகாகவி
தன்னை அறிந்து தனக்கு மூலமும் முடிவுமாக உள்ள தெய்வ நிலையை உணர்ந்து பேராநந்த நிலையில் உதிர்ந்த அற்புத பாடல்.🙏❤
We eagerly await Ms Jayashrees return. Wish her speedy recovery. Prayers for full recovery
பாரதியார் பாடல்கள் என்றைக்கும் மனதில் தைரியம் கொடுத்து விடும்
ஒரு சில பாடல்களுக்கு மட்டுமே இப்படி மனதைக் கட்டிப் போடும் வலிமை உண்டு.
True
கடவுளின் வரிகள், வேறு ஒன்றும் சொல்ல முடியாது, பாடகர் தன்னை பாரதியாகவே பாவித்து பாடி இருக்கிறார். மிக சிறந்த பின்னணி இசை. எல்லாம் சிவ செயல். சர்வமும் சிவமயம்.
எட்டையபுரத்து கவிக்கு பன்னையபுரத்து இசைமேதையின் சமர்ப்பணம்.
Indha paadal kettaal edho alugai varugiradhu Bharathi Nammudam illai endru😢😢😢
Raja's music, tears in my eyes and went to year 2004. Top class and magical music by Raja.
இன்று ஏனோ பாரதியின் நினைவு.. கடவுளை சபிக்க தோன்றியது முன்டாசுக் கவிஞனை முழுமையாக நம்மிடம் இருந்து பிரித்ததற்கு.. இந்த பாடலை கேட்ட பிறகு இல்லை அவர் இன்னும் உயிரோடிருக்கிறார் என தோன்றியது😢 மூன்று முறை ரிபீட் மோடில் கேட்டு மனமார்ந்தேன்.. அப்லோட் செய்தவற்கு நன்றி🙏💕
🙏🏻🙏🏻🙏🏻😊
மன வலிக்குச் சிறந்த சஞ்சீவனி.அமைதி தரும் அருமையான பாடல்
Makes us feel emotional. Remembering Bharathi on his 146th birthday
அற்புதமான ஹம்ஸாநந்தி ராகத்தில் மகாகவியின் ஞானப்பாடல் இசைஞானியின் கைவண்ணம் ஆஹா அருமை
Is it Hamsanandi?
7th January 2025 - Puratchi kavingar mattum all bharathi, ivan deiva kavi bharathi endru potra vendum ini namum, varum thalaimuraiyum ❤
உயிரை உருக்கும் இசைஞானியின் படைப்பு
உயிருக்குள் ஊடுருவும் பாடல் ஐயா அவர்களுக்கு மட்டும் சாத்தியம்.மிகச்சரியாக சொன்னீர்கள்.பாடல் கேட்கும் போது கடவுளை வணங்குவது போல் கண்ணீர் வருகிறது. நமக்கு கிடைத்த மிகப்பெரிய வரம் ஐயா இளையராஜா அவர்கள. 🙏🙏🙏🙏🙏
@@sumathip3745paatu eluthiyavar varigal ondrum seyavilaya?😢
@@SuperThushi பாம்பே ஜெயஸ்ரீ அம்மாவின் குரல் அற்புதம்.இந்த பாடலை அவர் பாடினால் தான் நன்றாக இருக்கும் என ஐயா அவர்கள் நினைத்திருந்தது அற்புதத்தின் அற்புதம். பாம்பே ஜெயஸ்ரீ அம்மாவின் mesmerized vioce கச்சிதமான பொருத்தம்.
@@SuperThushi மகாகவியின் கவிதைவரிகளுக்கு பாராட்ட தெரிவிக்கும் அளவு நான் பெரியவள் அல்ல.
@@sumathip3745 ok
இவர் இசை கேட்கவே இப்பிறவி பலன் அடைந்தேன் ❤
Sago eppadal iesai ketdathal piravi palan adainthu viddirgala...
iesai kettal piravi palan adainthu vitdirgal enral... kasi, kailai yathirai seiya vendiyathu thane
Ethai padithatum kobam pata koodathu... ean enral thangal than piravi palan adaitthu vitdirgale...
BLISSFUL PRAYERFUL SONG WITH SUPER LYRICS OF MAHAKAVI BHARATHIYAR BEING SUNG BY BOMBAY JAYASRI IN HER BLESSED VOICE WITH ABSOLUTE INVOLVEMENT ... THANK YOU...MADAM....MY HUMBLE PRANAMS 🎉
Romba nandri.pls put more songs
அர்புதமான வரிகள் , தேன் இசை எத்தனை முறை கேட்டாலும் திகட்டாமல் தித்திக்கும் பாடல்,
நன்றி dear ma
True dear
Enna jothi muthlil thangal then esai sevi goduthu ketdathu oonda...?
What a voice and music ❤❤❤
இரவு நேரம் கேட்பது உள்ளம் உருகியது
A tender bond between jeevathma and Paramathma
BOMBAY JAYASRI IS SINGING IN HER BLESSED ENCHANTING VOICE SONG WITH GREAT LYRICS 🎉
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
ராகம் : புன்னாக வராளி தாளம் : ஆதி, இயற்றியவர் மகாகவி பாரதியார்
பந்துவராளி
Yes. Pantuvarali. Aadi thalam
I break all barrier which I come across , it is becoz of great kabi Bharathi. I get goose bumps ehen i hear this song, and I follow each of his words. Bharathi could hVe live long life. ❤❤ we miss u Bharathi. Your thoughts r awesome. You r a genius. ❤❤
VERY VERY BEST SONG AND THANKS TO JAYASHREE ME TO SING THIS SONG AS TO TOUCH MY HEART
Super
சுதந்திர போராட்ட வீரர் அவருக்கு ஒவ்வொரு தமிழனும் அவர் நினைவுதினம் கொண்ட வேண்டும்
Ilayaraja sirs best composition ❤ and Ilayaraja sir version ultimate
சிறப்பு.
Isai Gyani's some songs bring tears in everyone's eys while listening. This is one of the iconic song... May GOD bless Isai Gyani to live long to bring harmony to our lives...
Yes it does..Kaviyin varikki, gnaniyin isai, jayashriyun kural, tears enna oancham
Remembering mahakavi on his birthday
அருந்தமிழ் ஆனந்தத்தமிழ் இனியதமிழ் ஈகைத் தமிழ் உன்னதமான தமிழ் ஊக்கமான தமிழ் எழில்மிகு தமிழ் ஏற்றமிகு தமிழ் ஐக்கியமான தமிழ் ஒப்பில்லாத தமிழ் ஓர்ந்துதாய்ந்த தமிழ் ஔடதமான தமிழ் கனிவான தெளிவான தெள்ளத்தெளிவாக சிந்தனை வளம் மிகுந்த கருத்துக்கள் பொதிந்த பாரதியார் பாடல்கள் அனைத்தும் அருமை அருமை அழகு அழகு அழகு இனிமை இனிமை இதம் இதம் ஈடில்லா ஈடில்லா ஈடில்லா ஈகையான ஈகையான ஈகையான உன்னதமான உன்னதமான உன்னதமான உற்சாகமான உற்சாகமான ஊகித்துணர்ந்த ஊகித்துணர்ந்த ஊகித்துணர்ந்த எளிமையான எளிமையான எளிமையான எழில்மிகு எழில்மிகு எழில்மிகு எழில்மிகு ஏற்றுமையான ஏற்றுமையான ஏற்றுமையான ஏற்றுமையான ஐயக்கிமான ஐயக்கிமான ஐயக்கிமான ஒப்பில்லாத ஒப்பில்லாத ஒப்பில்லாத ஓர்ந்துதாய்ந்த ஓர்ந்துதாய்ந்த ஓர்ந்துதாய்ந்த ஔடதமான ஔடதமான ஔடதமான தமிழ் பாடல் வாழ்க பாரதியார் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும் உத்தமர்கள் இதயத்தில் நிலைத்து நிற்கும் உத்தமர்கள் இதயத்தில் நிலைத்து நிற்கும் உத்தமர்கள் இதயத்தில் நிலைத்து நிற்கும் ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
வாழ்க வளத்துடன்...
Super
🙏🙏🙏
Mesmerizing song
தேவ கானம்...
Megaum arumaiyana paadal
அருமை💞💞💞 அருமை💞💞
மனம் உடைந்தேன் கண்ணம்மா😕😕😕😕😕
Best lines, best music, best voice....
BOMBAY JAYASRI SINGING IN HER BLESSED VOICE ... SONG ...LYRICS BY MAHAKAVI BHARATHIYAR....BLISSFUL PRAYERFUL PERFORMANCE 🎉 THANK YOUR GOODSELF 🎉 MY HUMBLE NAMASKARAM 🎉
Hope u r fine now
நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்
பொன்னை, உயர்வை, புகழை விரும்பிடும்
என்னை கவலைகள் தின்ன தகாதென..
நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்
மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில்
குடிமை புகுந்தன, கொன்று அவை போக்கின
தன்செய லெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
நின்செயல் செய்து நிறைவு பெறும்வண்ணம்
நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்
நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்
துன்பம் இனி இல்லை, சோர்வில்லை
சோர்வில்லை, தோற்பில்லை
நல்லது தீயது நாமறியோம்
நாமறியோம் நாமறியோம்
அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட
நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக
நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்
soulful voice & song
Raajaaaa❤❤❤❤❤
தெய்வீக இசை
Music lovers wait for Ms Jayashree to return to music stage. Our prayers for her her to get well. No one can render Bharathiar sobg like she does
True...
Omg wat a song..Im in tears..😢❤🙏
Bharathi ennagdaa erugaaa India miss priceless poet.now no one remember him
Unnai saranadainthain kannama👏👏👌👌👌👌👌👌
❤Good 👍😊😊😊😊😊
Excellent
அருமை
Very nice singing
நன்றி
VERY TOUCHY. NAMASTE.
Semma voice & Music❤❤
Male : Aa… aa… aa…haa aa aaa
Aa… aa… aa…haa aa aaa
Aa… aa… aa…..
Female : Ninnai charanadaindhen
Kannammaa ninnai charanadaindhen
Ninnai charanadaindhen
Kannammaa ninnai charanadaindhen
Ponnai uyarvai pugazhai virumbidum
Ponnai uyarvai pugazhai virumbidum
Ennai kavalaigal thinna thagaadhendru
Female : Ninnai charanadaindhen
Kannammaa ninnai charanadaindhen
Female : Midimaiyum achamum
Maevi en nenjil
Midimaiyum achamum
Maevi en nenjil
Kudimai pugunthana
Kondravai pokkendru
Female : Ninnai charanadaindhen
Kannammaa ninnai charanadaindhen
Female : Than seyal enni
Thavippadhu theerndhingu
Nin seyal seidhu
Niraivu perum vannam
Female : Ninnai charanadaindhen
Kannammaa ninnai charanadaindhen
Female : Thunbam ini illai sorvillai
Sorvillai thorppillai
Nalladhu theeyadhu naamariyom
Naamariyom naamariyom
Anbu neriyil arangal valarthida
Nalladhu naattuga theemaiyai ottuga
Female : Ninnai charanadaindhen
Kannammaa ninnai charanadaindhen
Ninnai charanadaindhen
Kannammaa ninnai charanadaindhen
Ponnai uyarvai pugazhai virumbidum
Ponnai uyarvai pugazhai virumbidum
Ennai kavalaigal thinna thagaadhendru
Female : Ninnai charanadaindhen
Kannammaa ninnai charanadaindhen
Ninnai charanadaindhen
Kannammaa ninnai charanadaindhen
Sirappu
தனிமை
My most favorite song
Very nice song
Nice song
Divine ❤️
🥰😍
I surrender to ur song
Iam imaging that 's me where in you are you?.Iam so love to mis memorize.
My favorite
Yes super song
very very very nice
❤❤❤❤❤❤
Can anybody say this song resembles ' Vaani...arulvaai nee... Manikka veena...' by Vani Jayaram, Music Ramani somu?
My husband always torture me whenever feel sad i will listen this songs
Every thing will be change...All is well ❤️🩹...
Very nice song ❤❤❤
Soul divine song❤❤❤❤❤❤❤❤❤❤
Thankyou Nandthi
ராஜகானம்❤
Unga videos lam enakku adikkadi recommend la varudhe......yean ?
🤭🤭yedho varudhu viden yaa
@@s_k_c_editz hello sister appo ketta question ku answer pannave illa, son/daughter irukka nu kettane....
@@Anniyan_IPS aamaa..irukanga...onnu +1 padikiranga innonu 9th
@@s_k_c_editz oh! Okay sister
@@s_k_c_editz sister, katradhu tamizh movie la varra paravaiye engu irukkiraay andha song edit panni podunga, kurippa indha line 'kadhai pesi konde katrodu povom, uraiyadal theerndhalum un mounangal podhum'
Welcome g
🙏
❤
👌
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Engrossing
❤🎉🎉🎉
நீங்களே பாடுனீங்களா ?
@@Anniyan_IPS 🤣 apudi oru kashtatha koduka maatan
@@s_k_c_editz 😅
🎉
❤
❤🙏
😍🥰🥰🤗🤗🤗🤗
Any meaning ful relationship here
🤔🤔
Singer name pls
@@kannanpillai6758 Bombay jayshree mam
WAT INJUSTICE SIR PLEASE MENTION ILAYARAJAS NAME IN TITLE ALSO . HE COMPOSED MUSIC FOR THIS
the real injustice is not mentioning Subrahmanya Bharati. Suvar irundhaal thaan chittiram ezhudha mudiyum.
Hi Natpe eppti erukkel...?😊
Sivaa va ya?
Eppati Natpe yaam erukkum edam dhedi varenke...?
Little bit mistake in lyrics