ஆண் : கண்ணம்மா… கனவில்லையா….. கண் தனில் சுகம் இல்லையா என்னம்மா பொழுதில்லையா மனம் தனில் எந்தன் தொல்லையா….. ஆண் : கண்ணம்மா… கனவில்லையா…… கண் தனில் சுகம் இல்லையா என்னம்மா பொழுதில்லையா மனம் தனில் எந்தன் தொல்லையா….. ஆண் : சொல்லம்மா வாசல் வர வழி இல்லையா வாழ்வினில் வசந்தம் தர மொழி இல்லையா சொல்லம்மா வாசல் வர வழி இல்லையா வாழ்வினில் வசந்தம் தர மொழி இல்லையா ஆண் : கண்ணம்மா… கனவில்லையா… கண் தனில் சுகம் இல்லையா என்னம்மா பொழுதில்லையா மனம் தனில் எந்தன் தொல்லையா… ஆண் : உன் குரல் கேட்கலையா…..கேட்கலையா இல்லை குயில் கூடக் கூவலையா ஆ… உன் குரல் கேட்கலையா…. இல்லை குயில் கூடக் கூவலையா ஆ… ஆண் : உன் முகம் பார்க்கலையா இல்லை ஜாதிப் பூ பூக்கலையா ஆ… உன் முகம் பார்க்கலையா இல்லை ஜாதிப் பூ பூக்கலையா ஆ… ஆண் : உன் பாதம் பதியலையா இல்லை மண்ணில் யாரும் வரையலையா உன் பாசம் போதலையா….ஆஅ….. இல்லை புவி கூட சுற்றலையா இல்லை புவி கூட சுற்றலையா ஆண் : எதுவுமே புரியலையா இல்லை என்னைத்தான் புரியலையா புரியலையா புரியலையா என்னிடம் தெரியலையா இல்லை என்னிடம் நான் தெரியலையா என்னிடம் நான் தெரியலையா ஆண் : கண்ணம்மா… கனவில்லையா… கண் தனில் சுகம் இல்லையா என்னம்மா பொழுதில்லையா மனம் தனில் எந்தன் தொல்லையா… ஆண் : உன்னுள்ளில் நான் இனிக்கலையா இல்லை இனிப்பிலும் ருசிக்கலையா ஆ… உன்னுள்ளில் நான் இனிக்கலையா இல்லை இனிப்பிலும் ருசிக்கலையா ஆண் : உன் கண்ணில் நான் சிரிக்கலையா இல்லை உயிரிலே கலக்கலையா ஆ… உன் கண்ணில் நான் சிரிக்கலையா இல்லை உயிரிலே கலக்கலையா ஆண் : உன் கனவில் நான் காணலையா இல்லை நினைவிலும் நான் இல்லையா உன் மனதில் நான் துணை இல்லையா இல்லை துணை தேடத் துணிவில்லையா ஆண் : எதுவுமே புரியலையா இல்லை என்னைத்தான் புரியலையா புரியலையா புரியலையா என்னிடம் தெரியலையா இல்லை என்னிடம் நான் தெரியலையா என்னிடம் நான் தெரியலையா ஆண் : கண்ணம்மா… கனவில்லையா… கண் தனில் சுகம் இல்லையா என்னம்மா பொழுதில்லையா மனம் தனில் எந்தன் தொல்லையா…
This song became my favourite since Aravind Dakshan super singer sang this wonderful song infront of our SPB sir
Does anyone know who is the song lyricist?
I downloaded Anand aravindakshan version in UA-cam.. and that was my all time favourite....
sumathi Ramki the producer and director of this movie
Arvind sang with Expression than SPB . Draw back of SPB is that he sings without expression
My favourite song after hearing Aravindakshan❤❤❤❤
Wonderful Picturaisation of this song and lyrics by Sumathi Ram ,MSV ,ILAYARAJA ,MAMOOTY and NANDITTAS are equally done their outmost Best!
இரு இமயங்களின் சங்கமும்
Without SPB....there is an empty space in my living ....
வெறுமையில் வாடும் மனதை வருடும ஒரு மென்மையான பாடல்
இன்றும் உயிர்வாழும் மெல்லிசைமன்னர்
SbB sir ungallai maralka mudialaia❤❤❤b❤
MISS U SPB SIR 😢😓😪😭
Came here after santhosh narayan interview..
Suer singer Aravindhaktchan sings this song wonderfully But The appreciation by the legend SPB is megananimous.
Which interview?
Yes. I am
Super song i likde it❤
Pic. Visvathulasi. Mesmerizing songs by Mssv. Spb.👌
பாரதி கவிதை போன்றதொரு பாடல்
What ever this film and song, I kept in my mind, because director is my dpm girl.
சம்சாரம் என்பது வீணை சாயலாக உள்ளது
Mammookka ❤ SPB ❤ MSV ❤
Mammokka is so handsome.
ஆண் : கண்ணம்மா… கனவில்லையா…..
கண் தனில் சுகம் இல்லையா
என்னம்மா பொழுதில்லையா
மனம் தனில் எந்தன் தொல்லையா…..
ஆண் : கண்ணம்மா… கனவில்லையா……
கண் தனில் சுகம் இல்லையா
என்னம்மா பொழுதில்லையா
மனம் தனில் எந்தன் தொல்லையா…..
ஆண் : சொல்லம்மா வாசல் வர வழி இல்லையா
வாழ்வினில் வசந்தம் தர மொழி இல்லையா
சொல்லம்மா வாசல் வர வழி இல்லையா
வாழ்வினில் வசந்தம் தர மொழி இல்லையா
ஆண் : கண்ணம்மா… கனவில்லையா…
கண் தனில் சுகம் இல்லையா
என்னம்மா பொழுதில்லையா
மனம் தனில் எந்தன் தொல்லையா…
ஆண் : உன் குரல் கேட்கலையா…..கேட்கலையா
இல்லை குயில் கூடக் கூவலையா ஆ…
உன் குரல் கேட்கலையா….
இல்லை குயில் கூடக் கூவலையா ஆ…
ஆண் : உன் முகம் பார்க்கலையா
இல்லை ஜாதிப் பூ பூக்கலையா ஆ…
உன் முகம் பார்க்கலையா
இல்லை ஜாதிப் பூ பூக்கலையா ஆ…
ஆண் : உன் பாதம் பதியலையா
இல்லை மண்ணில் யாரும் வரையலையா
உன் பாசம் போதலையா….ஆஅ…..
இல்லை புவி கூட சுற்றலையா
இல்லை புவி கூட சுற்றலையா
ஆண் : எதுவுமே புரியலையா
இல்லை என்னைத்தான் புரியலையா
புரியலையா புரியலையா
என்னிடம் தெரியலையா
இல்லை என்னிடம் நான் தெரியலையா
என்னிடம் நான் தெரியலையா
ஆண் : கண்ணம்மா… கனவில்லையா…
கண் தனில் சுகம் இல்லையா
என்னம்மா பொழுதில்லையா
மனம் தனில் எந்தன் தொல்லையா…
ஆண் : உன்னுள்ளில் நான் இனிக்கலையா
இல்லை இனிப்பிலும் ருசிக்கலையா ஆ…
உன்னுள்ளில் நான் இனிக்கலையா
இல்லை இனிப்பிலும் ருசிக்கலையா
ஆண் : உன் கண்ணில் நான் சிரிக்கலையா
இல்லை உயிரிலே கலக்கலையா ஆ…
உன் கண்ணில் நான் சிரிக்கலையா
இல்லை உயிரிலே கலக்கலையா
ஆண் : உன் கனவில் நான் காணலையா
இல்லை நினைவிலும் நான் இல்லையா
உன் மனதில் நான் துணை இல்லையா
இல்லை துணை தேடத் துணிவில்லையா
ஆண் : எதுவுமே புரியலையா
இல்லை என்னைத்தான் புரியலையா
புரியலையா புரியலையா
என்னிடம் தெரியலையா
இல்லை என்னிடம் நான் தெரியலையா
என்னிடம் நான் தெரியலையா
ஆண் : கண்ணம்மா… கனவில்லையா…
கண் தனில் சுகம் இல்லையா
என்னம்மா பொழுதில்லையா
மனம் தனில் எந்தன் தொல்லையா…
❤❤❤❤❤❤❤😢
Love you sb sir❤❤
Msv💔💔💔
Lovely voice sob sir ❤
Superb song
I love this flim
I❤spb
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Without spb, msv noyhing in this great song
Move name please
❤❤❤❤❤❤
Movie name
Vishwa Thulasi
Can anyone tell me please about this Movie name
Film combating
Vishvatulasi
SPB pls come bk
Composer or singer who gets the credit?
3:49
😢