தேன் தமிழ் செந்தமிழ் கவி பாடும் பாரதியாருக்கு மரணம் என்பதே இல்லை. எத்தனை ஜென்மங்கள் ஆனாலும் புல்லரிக்க வைத்திருக்கும் அவர் புனைந்த வரிகள்.❤❤❤❤ வாழிய வாழிய வாழியவே !
@@karthiknetworking2415 ..டேய் ஓக்கவுட்ட தே..பையா.. தமிழ் தெரிஞ்ச தமிழனுக்கு எப்படி சொல்லாடல் கையாளனும்னு தெரியும் உன்னை மாதிரி வந்தேரி தற்குறி பயலுவலுக்குதான் மொழி அறிவு கிடையாது எல்லாத்தையும் உங்களுக்கு விளக்கனும்.😂. அறிவிருந்தா புரிஞ்சுக்கோ இல்லை மூடிட்டு போடா பாடு. முண்டாசுக் கவிஞன் என்பது கம்பீரமான சொல்லாடால் ..எல்லாரும் முண்டாசு கட்டுவதில்லை. அது தமிழனின் ஆண்மையின் குறியீடு. உன்னை மாதிரி 9 பயலுவுக்கு அது விளங்காது.
இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது என்னை அறியாமல் அழுது விட்டேன்.ஏனென்றால் என் அய்யன் பாரதியை பாரதியை பார்த்ததும் இல்லை, இனி பார்க்கப் போவதும் இல்லை.இதை நினைத்தால் என் மனம் பரிதவிக்கிறது.
வணக்கம், ஒரு அழகிய இனிமையான தமிழ் பாடலுக்கு கூட நம் சகோதர சகோதரிகள் தமிழில் கருத்து பதிவிட முடியவில்லை. இது தான் இவர்களின் தமிழ் பற்று போலும். தயவுகூர்ந்து தங்கள் கருத்து மற்றும் பதிவுகளை தமிழில் எழுதுங்கள், நம் தாய் மொழி தமிழிற்கு முக்கியத்துவம் தரவும். மிக்க நன்றி.
@@sundharammuthukrishnan4857 வணக்கம் சுந்தரம், நீங்களோ அல்லது நம் தமிழ் மக்கள் எத்தனை பேர் ஹிந்தி, தெலுங்கு அல்லது வேற்று மொழி பாடல்களை பார்க்கின்றனர், அதற்கு எத்தனை பேர் பின்னூட்டத்தில் கருத்துக்களை பதிவிடுகின்றனர், எவரும் இல்லை, சொற்ப நபர்கள் இருக்கலாம். இதைப் போன்ற தமிழ் பாடல்களை 95 சதவீதத்திற்கு மேலாக நம் தமிழ் உறவுகள் மட்டுமே பார்க்கின்றனர். சில வேற்று மொழி மக்கள் நம் தமிழ் பாடல்களை கண்டு ரசிக்கலாம், அந்த வெகு சிலருக்காக நம் தாய்மொழி தமிழை ஒவ்வொருவரும் புரந்தள்ளலாமா. நன்றி.
@@rameshp2862 வணக்கம் இரமேஷ், தமிழ் விசைப்பலகை செயலியை பதிவிறக்கம் செய்து எளிமையாக தட்டச்சு செய்யலாம், முயர்ச்சிக்கவும். உங்களுக்கு உண்மையில் நம் தாய்மொழி மீது பற்று, மரியாதை இருந்தால் காரணத்தை கூறமாட்டீர்கள். தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.
நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது திருச்சி வானொலி நிலையத்தில் இந்தப்பாடலை கேட்டேன்.மீண்டும் கேட்கவே முடியவில்லை.யூட்யூப் வந்த பிறகு நான் ஆசைபட்ட பாடலை கேட்டு ரசிக்கிறேன்.திரும்ப கேட்க மாட்டோமா என்று ஏங்கிய பாடல்.
உள்ளத்தை மயக்கி ஊனை உருக்கும் இந்த பாடல்...வாழ்வில் மிக அரிதாக கிடைக்கும் நிம்மதியை...சட்டென கொடுப்பதால்... இந்த பாடலுக்கும்.. பாரதிக்கும்... ஆன்மாவில் இருந்து ரசிகன்!
பாட்டுக்கு ஒரு புலவன் பாரதியடா அவன் பாட்டை கேட்டு நான் கிறுகிறுத்து போனேனடா என்ற கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்கள் சொன்னது எவ்வளவு ஆழமும், உண்மையும் ஆனது. நன்றி.
What a brilliant composition by L Vaidyanathan. The music is mellifluous, seamless and beautifully rendered by KJY. Pity the music composer did not get the recognition he so richly deserved.
1982-ம் ஆண்டு பாளை N.சண்முகம் தனது லதா கிரியேஷன்ஸ் பேனரில் தயாரித்த படம் தான் "ஏழாவது மனிதன்." K. ஹரிஹரன் இயக்கத்தில் நடிகர்கள் ரகுவரன், ரத்னா, தீபக், ரங்கா, அனிதா மேத்யூஸ், ரூபா சௌதா, S.சத்யேந்திரா, ரமணமூர்த்தி, RK.ராமன் மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தின் மூலம் தான் தமிழ் திரை உலகிற்கு நடிகர் ரகுவரனும் இசையமைப்பாளர் L.வைத்திய நாதனும் அறிமுகம் ஆனார்கள். முதன்முதலில் ரகுவரன் நடித்து வெளியான படம் நிழல்கள் ரவி, ரோஹிணி ஜோடியாக நடித்த "கக்கா" (Clam - கிளிஞ்சல்) எனும் மலையாளப் படம் தான்! ஆனால் அவரை நாயகனாக பிரபலப்படுத்திது இப்படம் தான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை! மும்பையில் பிறந்து வளர்ந்த தமிழன் K.ஹரிஹரன் புனே திரைப்படக் கல்லூரியில் (FTII) பயின்றவர். இவரது தந்தை H.கிருஷ்ணன் Eastman Kotak எனும் அமெரிக்கா நிறுவனத்தின் துணைத் தலைவராகவும், சிறந்த ஒளிப்பதிவாளராகவும் இருந்ததால், ஹரிஹரன் ஆரம்பத்தில் குறும்படங்களையும் பிற்பாடு மராத்தி, ஹிந்தி திரைப்படங்களையும் இயக்கி அனுபவம் பெற்றார். தமிழ் திரை உலகில் அவரது முதல் படம் தான் "ஏழாவது மனிதன்." முதல் படமே அவருக்கு மாபெரும் வெற்றியையும், தேசிய விருதினையும் பெற்றுத் தந்ததை பாராட்டியே ஆக வேண்டும்! தமிழ் சினிமா உலகில் MN.நம்பியாருக்கு அடுத்தப்படியாக அனைத்து தரப்பினரையும் தன்னோட வில்லத்தனமான நடிப்பால் கவர்ந்த நடிகர் யாரென்றால் அது ரகுவரன் தான். வில்லன் மட்டுமில்லாமல் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை கச்சிதமாக ஏற்று வாழ்ந்து காட்டியவர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. (தலையை குனியும் தாமரையே - பாடலிற்கு நடிகர் ரகுவரன் குறித்து பதிவு செய்துள்ளேன்) தேசியக் கவிஞர் மகாகவி பாரதியார் பற்றிய ஆவணப்படம் தயாரிக்க திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த சுதந்திர ஆர்வலரும், பிரபல குற்றவியல் வழக்கறிஞருமான பாளை N.சண்முகம் K.ஹரிஹரனை நாடியுள்ளார். அவர்களது சந்திப்பிற்கு பின் ஆவணப்பட திட்டத்தை கைவிட்டு அதே மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்தத் திரைப்படத்தை தயாரித்தனர். மூலக்கதை கர்த்தா அருண்மொழி, சுந்தரேஷ்வருடன் சேர்ந்து வசனங்களை எழுதியபோது, தங்களுடன் திரைப்படக் கல்லூரியில் படித்த ரகுவரன் இப் படத்தில் நாயகனாக நடித்தால் சிறப்பாக இருக்கும் என்ற அழுத்தம் ஏற்கப்பட்டதால் நாயகன் ஆனார். கதைப் படி, உள்ளூர் சிமெண்ட் ஆலையால் காற்று மாசடைவதை எதிர்த்து கிராம மக்கள் போராடுவதும் பிறகு நியாயம் கிடைக்க நீதிமன்றத்தை அணுகுவதும் வழக்கமான செயல் தான் என்றாலும் கூட தொழிலாளர்கள் நலனை முன்நிறுத்தி கதை சொல்லிய விதம் அருமை! தமிழின் முதல் சுற்றுச்சூழல் திரைப்படம் என்ற பெருமையை பெற்ற படம் இது! பிரபல இசையமைப்பாளர் GK.வெங்கடேஷின் உதவி இசை இயக்குனராக திரை உலகில் பிரவேசித்த L.வைத்தியநாதன், தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 170க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். பாடல்களை பொறுத்தமட்டில், தீபன் சக்ரவர்த்தி, மாதங்கி, கானக்குயில் P.சுசீலா, சாண்டில்யன் ஆகியோர்களது குரலில் "ஆடுவோமே பள்ளு பாடுவோமே", பாடும் நிலா பாலு குரலில் "அச்சமில்லை அச்சமில்லை", கான கந்தர்வன் KJ.ஜேசுதாஸ் பாடிய "எந்த நேரமும்" & "காக்கை சிறகினிலே", அறிமுகப் பாடகி நீரஜா குரலில் "மனதில் உறுதி வேண்டும்", ராஜ்குமார் பாரதி குரலில் "நல்லதோர் வீணை செய்தேன்" & "நெஞ்சில் உரமும் இன்றி", KJ.ஜேசுசுதாஸ் & சாய்பாபா குரலில் "ஓடி விளையாடு பாப்பா", P.சுசீலா குரலில் "செந்தமிழ் நாடெனும் ", நீரஜா தனித்து மற்றும் KJ ஜேசுதாஸுடன் பாடிய "வீணையடி நீ எனக்கு" என மீசைக் கவிஞனின் பத்துக் கவிதைகள் அருமையான பதினோரு பாடல்களாக அமைய பெற்றிருப்பதும் சிறப்பு தான்! இசையமைப்பாளர், மகாகவியின் தேன் தமிழ் வரிகளை சிதைக்காமலும், இசையெனும் வெள்ளத்தில் மூழ்கடிக்காமலும் பக்குவமாக கர்னாடக இசைக் கோர்வையுடன் அரவணைத்து மெருகூட்டியதை பாராட்டாமல் இருப்பது நன்றல்ல! பாராட்டுக்கள்! நிற்க. முண்டாசுக் கவிஞர் எந்த சூழ்நிலையில் இந்தக் கவிதைகளை புனைந்தார் என்று இன்று யோசிக்கும் போது கூட விழியோரம் ஈரம் கசிவதும் யதார்த்தம் தானே? சுதந்திர தாகம் தீரும் முன்பாக காலன் எடுத்துக் கொண்டவரின் தேன்தமிழ் வரிகள் காலமெல்லாம் ஒலிக்கும் பாடல்களாக உருவாகக் காரணமானவர்களை வணங்கி நன்றி பாராட்டுகிறேன். நன்றி. மீண்டும் ரசிப்போம்! ப.சிவசங்கர். 10-01-2023
Listen to all songs from this movie, " yezhavathu manidhan" All songs are by Subramanya Bharati...all sung by KJ Yesudass. I adore all my Malayali brothers for their love and respect to our mother TAMIL.
காக்கை குலம் வாழும் வாழ்க்கை விதம் பார்த்து என்பதை, நேற்று நாம் வாழ்ந்த வாழ்க்கை விதம் பார்த்து என மாற்றினர். இந்த காக்கைகள் கூட்டத்தை ஒழிப்பேன் என்பதை, இந்த கூட்டத்தின் ஆட்டத்தை முடிப்பேன் என மாற்றினர். கா, கா, கா எனும் பாடல் அருமை. இந்தப் பாடலில் முண்டாசு பாரதி காக்கையின் நிறத்தை மாயக்கண்ணன் நிறத்தோடு ஒப்பிடுகிறார்! M V Venkataraman
When a person sheds the attire of pride then he is surely a free bird ..that is what Bharathi ..but his community never allowed him enjoy his freedom ..and in this birth I think he is freed ....be a free bird and enjoy nature .
Excellent song by k. J yesudas melting voice and he want to live long . I am a fan of this songs because in my childhood days I here this like songs. This really wrote by bharathiyar.
1986 ல் தேடித்தேடி அலைந்து பெரம்பலூர் லெட்சுமி மியூசிக்கல்சில் ttk 90 கேசட்டில் பதிவு செய்தேன் என்னிடம் கிட்டத்தட்ட நூறு கேசட்கள் இருந்தது அதில் இந்த பாடல் இருந்த கேசட் நம்பர் ஏழு
தேன் தமிழ் செந்தமிழ் கவி பாடும் பாரதியாருக்கு மரணம் என்பதே இல்லை. எத்தனை ஜென்மங்கள் ஆனாலும் புல்லரிக்க வைத்திருக்கும் அவர் புனைந்த வரிகள்.❤❤❤❤ வாழிய வாழிய வாழியவே !
பாரதி மறைந்தாலும் அவர் பாட்டு வாழ்கிறது வாழ்க மகாகவி பாரதியார் 🙏🙏🙏🙏🙏👍👍👍
Thank you ❤🙏🏼
இந்த பாடலை கேட்கும் போது எனது மனக்கவலை குறையும் மனதில் இனம் புரியாத மகிழ்ச்சி
Yes, you are right !
@@rajendrannagiah8331 to the
@@rajendrannagiah8331 o
@@rajendrannagiah8331 it is i
@@rajendrannagiah8331 iiiiiii
முண்டாசு கவிஞனின்..... வரிகளுக்கு குரலில் உயிர் கொடுத்த கலைஞன் வாழ்க......
சரியாக சொன்னீர்கள்
2024 அக்டோபரிலும் இப்பாடலை கேட்கிறேன் .
கீதம் பொழிகிறது.
Favourite one ❤
நான் இறந்து விட்டால் இந்த பாட்டை மட்டும் என் முன்னே பாடாதீர்கள்... ஒரு வேளை உயிர் வந்து விடும்.
Yaar pa idhu....endha kamal,,? Bigg Boss kamal
wow ....what a comment!
OM... Nama Sivaya..mmmm
Best comment.
ua-cam.com/video/TT7FbsxT8RM/v-deo.html
பாரதி இன்னும் எத்தனை ஜென்மங்கள் ஆனாலும் வாழ்வான் இந்த தமிழ் பூமியில்....
ஆமா ..உண்மை தான்.
WhatA Voice
வர்னிக்க வார்த்தை கள் இல்லா மகாகவி பாரதியின் வரிகளும் தேனினும் இனிய யேசு தாஸ் ஐயா குரலும் ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏
வர்ணிக்க
Bharathiyar padal lines yesudas voice solla varthai ellai
உண்மை❤❤
நான் இந்த பாடலை எங்கள் பள்ளியில் நடைபெறும் பாட்டுப் போட்டியில் பாடபோகிறென்
வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பா
Super👍
Naanum dhan
@@rajarajark3888😢😂😢🎉000
இதுபோல் கவிபுனைய பாரில் வேறு எவருமில்லை.பிறக்க போவதுமில்லை.பாரதி நிகர் பாரதியே.
பார்க்கும் கவியெல்லாம் உன் கவியே தெரியுதடா....
Vairamuthu?
ரசிகர்
பாரதியார் பாடல்களை மிகவும் இரசனையோடு பாடியவர்களில் யேசுதாஸ் முதன்மையானவர்
எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் அருமையான பாடல். எனக்கு அழ வேண்டும் என்று தோன்றும் பொழுதெல்லாம் இந்த பாடலை கேட்பேன்.
நான் எழுத நினைத்ததை எழுதி இருக்கிறீர்கள்.
Me too ✋
எனக்கு இந்த பாடல் மனதை லேசாக செய்து புன்னகை செய்ய வைக்கும் !! ஒரே பாடல் 🎶 ஆச்சரியம்..
@@shinusingh4182 a2
எனக்கும் அதே அழுகைதான்
7 வது மனிதன் திரைபடத்தின் bharathi பாடல்கள் அனைத்தும்
மனதுக்கு அமைதி தரும்
இந்த பாட்டிற்கு ஒரு இசையே இசையமைத்துள்ளது
முண்டாசுக் கவிஞனின் ...வரிகளில்...அழகுத் தேன் தமிழில்....அருமை..
mundasu gundasu bharathiyar sollamatiya pudingi
@@karthiknetworking2415 ..டேய் ஓக்கவுட்ட தே..பையா.. தமிழ் தெரிஞ்ச தமிழனுக்கு எப்படி சொல்லாடல் கையாளனும்னு தெரியும் உன்னை மாதிரி வந்தேரி தற்குறி பயலுவலுக்குதான் மொழி அறிவு கிடையாது எல்லாத்தையும் உங்களுக்கு விளக்கனும்.😂. அறிவிருந்தா புரிஞ்சுக்கோ இல்லை மூடிட்டு போடா பாடு. முண்டாசுக் கவிஞன் என்பது கம்பீரமான சொல்லாடால் ..எல்லாரும் முண்டாசு கட்டுவதில்லை. அது தமிழனின் ஆண்மையின் குறியீடு. உன்னை மாதிரி 9 பயலுவுக்கு அது விளங்காது.
இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது என்னை அறியாமல் அழுது விட்டேன்.ஏனென்றால் என் அய்யன் பாரதியை பாரதியை பார்த்ததும் இல்லை, இனி பார்க்கப் போவதும் இல்லை.இதை நினைத்தால் என் மனம் பரிதவிக்கிறது.
அழகான தமிழ்,தெய்வீகக் குரல், தேன் போன்ற இசை மனஅமைதிக்கு வேறு மருந்து வேண்டுமா?இறைவா உனக்கு நன்றி!!!
பாரதி அதி அற்பத கவிஞன். நிதி இன்றி விதியால் சதி கண்டவன். மதி கொண்ட மகாகவி!
Subramanya barathi..
Intha name solli parthale goose pumb moment than eppodum..
Ovvuru tamizhanin poojai arayilum irukka vendiya kadavul ivan
பாரதியை போல் ஒரு கவிஞர் நமக்கு மீண்டும் கிடைக்க வாய்ப்பே இல்லை
இந்த பாடலை வர்ணிக்க தமிழில் கூட வார்த்தைகள் பற்றாக்குறை ஏற்படுகிறது
ஆம்
வணக்கம், ஒரு அழகிய இனிமையான தமிழ் பாடலுக்கு கூட நம் சகோதர சகோதரிகள் தமிழில் கருத்து பதிவிட முடியவில்லை. இது தான் இவர்களின் தமிழ் பற்று போலும்.
தயவுகூர்ந்து தங்கள் கருத்து மற்றும் பதிவுகளை தமிழில் எழுதுங்கள், நம் தாய் மொழி தமிழிற்கு முக்கியத்துவம் தரவும். மிக்க நன்றி.
நண்பரே அது ஒன்று இல்லை தமிழில் எழுதினாள் இந்தபாடலின் பெருமை தமிழ்நாட்டோடு மட்டும் முடிந்தது விடும் அல்லவா அது தான் என்று நினைக்கிறேன்
@@sundharammuthukrishnan4857 வணக்கம் சுந்தரம், நீங்களோ அல்லது நம் தமிழ் மக்கள் எத்தனை பேர் ஹிந்தி, தெலுங்கு அல்லது வேற்று மொழி பாடல்களை பார்க்கின்றனர், அதற்கு எத்தனை பேர் பின்னூட்டத்தில் கருத்துக்களை பதிவிடுகின்றனர், எவரும் இல்லை, சொற்ப நபர்கள் இருக்கலாம்.
இதைப் போன்ற தமிழ் பாடல்களை 95 சதவீதத்திற்கு மேலாக நம் தமிழ் உறவுகள் மட்டுமே பார்க்கின்றனர். சில வேற்று மொழி மக்கள் நம் தமிழ் பாடல்களை கண்டு ரசிக்கலாம், அந்த வெகு சிலருக்காக நம் தாய்மொழி தமிழை ஒவ்வொருவரும் புரந்தள்ளலாமா. நன்றி.
Yes. But I don't know to write in tamil in the app. But I can write read and speak good Tamil nanbas
@@rameshp2862 வணக்கம் இரமேஷ், தமிழ் விசைப்பலகை செயலியை பதிவிறக்கம் செய்து எளிமையாக தட்டச்சு செய்யலாம், முயர்ச்சிக்கவும்.
உங்களுக்கு உண்மையில் நம் தாய்மொழி மீது பற்று, மரியாதை இருந்தால் காரணத்தை கூறமாட்டீர்கள்.
தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.
சில விஷயங்களை மனம் உள் வாங்கும்போது வேறு எதிலும் கவனம் போகாது.
அமெரிக்காவிலும் ஒலிக்கிறது பாரதியின் தமிழ் கவிதை, தமிழ் இருக்கும் வரை பாரதியின் புகழ் இருக்கும் ❤
Thankyou Divine
இன்றும் என்றும் இந்த பாடலுக்கு ரசிகனாக இருப்பதில் கர்வம் கொள்கிறேன்.
🙏🙏🙏
காக்கைச் சிறகினிலே
நந்தலாலா - நின்றன்
கரியநிறந் தோன்றுதையே
நந்தலாலா
காக்கைச் சிறகினிலே
நந்தலாலா - நின்றன்
கரியநிறந் தோன்றுதையே
நந்தலாலா
பார்க்கு மரங்கலெல்லாம்
நந்தலாலா - நின்றன்
பச்சைநிறந் தோன்றுதையே
நந்தலாலாகாக்கைச் சிறகினிலே
நந்தலாலா - நின்றன்
கரியநிறந் தோன்றுதையே
நந்தலாலா
கேட்கு மொலியிலெல்லாம்
நந்தலாலா - நின்றன்
கீத மிசைக்குதடா
நந்தலாலா
காக்கைச் சிறகினிலே
நந்தலாலா - நின்றன்
கரியநிறந் தோன்றுதையே
நந்தலாலா
தீக்குள் விரலைவைத்தால்
நந்தலாலா - நின்னைத்
தீண்டுமின்பம் தோன்றுதடா
நந்தலாலா
நந்தலாலா நந்தலாலா
Super
❤❤
❤❤❤❤❤
Super voice
மிகவும் அருமை சிரப்பு
எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை, தாஸ் அண்ணா நம்மை மயக்குகிறார்
Its Rajkumar bharathy
It's written by Bharathi but sung by yesudas
@@porkannan411 Hello boss... That is Yesudas...
@@mohan1771
👌👌👌👌👌👌👌
ஆமா ..
பாரதியின் பாட்டு என் பள்ளிக்காலங்களில் நான் பாடிய பாட்டு நினைவலைகள்... ஜேசுதாஸ் குரலில் கேட்க இன்னும் இனிமை
Solla varthai illai manasuku maruthu
எனக்கு பத்து வயது நான் இந்த பாடலை போட்டியில் பாடப் போகிறேன்
எனக்கு 3 வயது ஆகிறது.
நானும் பாட போகிறேன்
வாழ்த்துகள்
congratulations kutty, Nice song God bless you. thks
13 vayathu naanum thaan
po🥰
p
poppp
Plllppp
தேசியக்கவிஞர் பாரதியாரின் வரிகளில் யேசுதாஸ் குரலில் பாடல் இனிமையோ இனிமை.
ஐயோ என்ன சொல்ல இவ்வளவு அழகான பாடல் தமிழ் மொழியில்
காக்கைச்சிறகினிலே நந்தலாலா ! எவ்வளவு உயிர்ப்பு இந்தப்பாடல் வரிகளில்!? ..பாரதியின் வரிகளுக்கு ஜேசுதாஸ் அவர்களின் உணர்வுள்ள குரலில் பாடல் கூடுதலான இனிமை .தீக்குள் விரலைவைத்தால் நந்தலாலா ::நின்னை தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா...
Verybeautiful
ஆஹா கேட்கும்போதே மெய் சிலிர்க்கின்றது, உள்ளம் மகிழ்கின்றது, சந்தோஷம் பெருக்கெடுக்கிறது பாரதியின் கவிதைகளுக்கு எத்துனை வலிமைகள்... பாரதிக்கு நிகர் பாரதியே வாழ்க அவர் புகழ்... வாழ்த்த வயதில்லை அதனால் உம்மை வணங்குகின்றேன்...
மனிதர்கள் எல்லோரும் நல்ல மனது உடையவராய் இருந்தால் அற்புதமாய் இருக்கும்.
ஆம் நண்பரே.. அன்பால் உலகை நிரப்புவோம்..
தங்களை போன்று நானும் தினமும் என் மகளிடம் சொல்லிக் கொண்டிருப்பேன். நம் எண்ணங்களால் கூட நம்மை சுற்றியுள்ளவர்களாவது நல்லவர்களாக உருவாகலாம்.
அதற்க்கு ஹார்ட்புல் னஸ் தியானம் செய்யுங்கள்! அனைவரும் நல்லவர்களாகவும் தெய்வாம்சம் கொண்டவர்களாகவும் இருப்போம்! 🙏
இந்த பாடலை நான் கேட்டால் ஏதோ இனம் புரியாத அமைதி நன்றி ஜேசுதாஸ் அய்யா🙏🙏🙏🙏
இனிமையான பாடல் இது போல் பாடல் கேட்கும் போது இதயம் இனிக்கிறது
அடுத்த பிறவி ஒன்று இருந்தால் k.j.ஏசுதாசு அண்ணன் குரல் போல பாட வேண்டும்.
உஷா கோவில்பட்டி
ஓம்நமசிவாய சிவாயநம ஓம்🔥
இதயத்தில் ஏதோ பண்ணுது
❤❤❤❤❤
🎉🎉🎉🎉🎉🎉
நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது திருச்சி வானொலி நிலையத்தில் இந்தப்பாடலை கேட்டேன்.மீண்டும் கேட்கவே முடியவில்லை.யூட்யூப் வந்த பிறகு நான் ஆசைபட்ட பாடலை கேட்டு ரசிக்கிறேன்.திரும்ப கேட்க மாட்டோமா என்று ஏங்கிய பாடல்.
Me at 6th grade 😂
கிருஷ்ண பகவான் கிருஷ்ணர் எங்கும் எதிலும்
இசையை ஏன் கடவுள்களுக்குக்குள் அடைக்கிரிர் நான் முஸ்லிம் ஆனால் இந்தப் பாடல் என்னை ஏதோ செய்தது
உள்ளத்தை மயக்கி ஊனை உருக்கும் இந்த பாடல்...வாழ்வில் மிக அரிதாக கிடைக்கும் நிம்மதியை...சட்டென கொடுப்பதால்... இந்த பாடலுக்கும்.. பாரதிக்கும்... ஆன்மாவில் இருந்து ரசிகன்!
தனது குரலால் உயிர் கொடுத்த காந்தார குரலழகன்
😮
இந்த"படத்தில்,ரகுவரன்தான் ஹீரோ...இது எத்தனை பேருக்கு தெரியும்....தேன் என்னடா சுவை....இந்த பாடலைவிடவா???
ஆமா .
❤
❤❤❤❤
கவிதையிலும் பாடலிலும் வாழ்ந்து வருகிறார் பாரதி
மனதிற்கு அமைதியை தரும் காந்த குரல் தாஸ் அண்ணனின் பாடல்
பாட்டுக்கு ஒரு புலவன் பாரதியடா
அவன் பாட்டை கேட்டு நான்
கிறுகிறுத்து போனேனடா
என்ற கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
அவர்கள் சொன்னது எவ்வளவு
ஆழமும், உண்மையும் ஆனது.
நன்றி.
பாரதியார் வரிகள் அருமை, யேசுதாஸ் குரல் இஇனிமை
எனக்கு மிகவும் பிடித்த பாடல் காக்கை சிறகினிலே நந்தலாலா
Superb
I like this song
பாரதியின் தமிழ் தேன் தேவிட்டாத இன்பம் அல்லிபருகும்போது
@@singaravelprakash8544 அள்ளி
இந்த பாடலை கேட்டஉடனே நான் என்னை மறந்து விட்டேன்❤😊😀💞Love you song🎶🎧
What a brilliant composition by L Vaidyanathan. The music is mellifluous, seamless and beautifully rendered by KJY. Pity the music composer did not get the recognition he so richly deserved.
So true. Lovely composition ❤💞💕
May Baghawan didn't want him to got distracted by pity worldly recognition.
பாரதி வீரவணக்கம்
ஜேசுதாஸ் என்தாய்
வெண்தாமரை யி
ல்
கலைபலதருபவள்
தேன் பருகிய வேளைஜனித்தவனோ
அல்லஃ?
வெண்ணெய் திருடிய கண்ணன் போல்
என் தமிழ் மூதாட்டி
சரஸ்வதியின்
தேன் குடத்தை திரு
படியே பிறந்தானோ
சிறுமலைப்பலாவையும்
கன்மலைத்தேனையும்
மட்டுமே அருந்துவானோ
என்னதவம்செய்தது
நான்காதலிக்கும்
மலையாள மொழியும்
என் உயிர்த் தமிழும்
சுந்தரத்தெலுங்கும்
பைங்கிளிக்கன்னடமும்
ஞானம்செரிந்த என்தாத்தா
தாகூரின் வங்கமொழியும்
ஒடியாவும்
ஷ்ஷ்ஷ்!🤭🤭🤭🤭🤭
மயக்கம் வருதே
18+2மொழிகளும்
உன்ஹம்மிங் முன்
மெளனமும் மொழிபேசும்
பிரம்ம ராட்சசனே
செரியன்ஜேசுதாஸ்
உன் பாண்டிநாட்டு
பாட்டன் ராஜபாரதி 132வயது
வாழ்த்துக்கள் வாழிய மோனே பன்னூறாண்டு
நீ வாழ்வாய்
யுகம் கடந்தும்
. ததாஸ்து
யேசுதாஸ் - குரலுக்கு நிகரான ஒப்பீடே இல்லை ❤❤
நான் இரவு நேரங்களில் கேட்கும் பாடல்களில் இதுவும் ஒன்று
தமிழ் வாழ்க....
மன அமைதியாக இருக்க
இந்த பாடலை கோட்கவும்
இந்த பாடல் கேட்கும் போது எத்தனை பேர் மீசை துடிக்கும்
இருந்தால் தான் துடிக்கும்.
நம் பாரதியார் தந்த வார்த்தைகள் மிகவும் இனிமையாக இருக்கும் kjj பாடும் போது
1982-ம் ஆண்டு பாளை N.சண்முகம் தனது லதா கிரியேஷன்ஸ் பேனரில் தயாரித்த படம் தான் "ஏழாவது மனிதன்."
K. ஹரிஹரன் இயக்கத்தில் நடிகர்கள் ரகுவரன், ரத்னா, தீபக், ரங்கா, அனிதா மேத்யூஸ், ரூபா சௌதா, S.சத்யேந்திரா, ரமணமூர்த்தி, RK.ராமன் மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தின் மூலம் தான் தமிழ் திரை உலகிற்கு நடிகர் ரகுவரனும் இசையமைப்பாளர் L.வைத்திய நாதனும் அறிமுகம் ஆனார்கள்.
முதன்முதலில் ரகுவரன் நடித்து வெளியான படம் நிழல்கள் ரவி, ரோஹிணி ஜோடியாக நடித்த "கக்கா" (Clam - கிளிஞ்சல்) எனும் மலையாளப் படம் தான்!
ஆனால் அவரை நாயகனாக பிரபலப்படுத்திது இப்படம் தான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை!
மும்பையில் பிறந்து வளர்ந்த தமிழன் K.ஹரிஹரன் புனே திரைப்படக் கல்லூரியில் (FTII) பயின்றவர். இவரது தந்தை H.கிருஷ்ணன் Eastman Kotak எனும் அமெரிக்கா நிறுவனத்தின் துணைத் தலைவராகவும், சிறந்த ஒளிப்பதிவாளராகவும் இருந்ததால், ஹரிஹரன் ஆரம்பத்தில் குறும்படங்களையும் பிற்பாடு மராத்தி, ஹிந்தி திரைப்படங்களையும் இயக்கி அனுபவம் பெற்றார். தமிழ் திரை உலகில் அவரது முதல் படம் தான் "ஏழாவது மனிதன்." முதல் படமே அவருக்கு மாபெரும் வெற்றியையும், தேசிய விருதினையும் பெற்றுத் தந்ததை பாராட்டியே ஆக வேண்டும்!
தமிழ் சினிமா உலகில் MN.நம்பியாருக்கு அடுத்தப்படியாக அனைத்து தரப்பினரையும் தன்னோட வில்லத்தனமான நடிப்பால் கவர்ந்த நடிகர் யாரென்றால் அது ரகுவரன் தான். வில்லன் மட்டுமில்லாமல் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை கச்சிதமாக ஏற்று வாழ்ந்து காட்டியவர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. (தலையை குனியும் தாமரையே - பாடலிற்கு நடிகர் ரகுவரன் குறித்து பதிவு செய்துள்ளேன்)
தேசியக் கவிஞர் மகாகவி பாரதியார் பற்றிய ஆவணப்படம் தயாரிக்க திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த சுதந்திர ஆர்வலரும், பிரபல குற்றவியல் வழக்கறிஞருமான பாளை N.சண்முகம் K.ஹரிஹரனை நாடியுள்ளார். அவர்களது சந்திப்பிற்கு பின் ஆவணப்பட திட்டத்தை கைவிட்டு அதே மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்தத் திரைப்படத்தை தயாரித்தனர். மூலக்கதை கர்த்தா அருண்மொழி, சுந்தரேஷ்வருடன் சேர்ந்து வசனங்களை எழுதியபோது, தங்களுடன் திரைப்படக் கல்லூரியில் படித்த ரகுவரன் இப் படத்தில் நாயகனாக நடித்தால் சிறப்பாக இருக்கும் என்ற அழுத்தம் ஏற்கப்பட்டதால் நாயகன் ஆனார்.
கதைப் படி, உள்ளூர் சிமெண்ட் ஆலையால் காற்று மாசடைவதை எதிர்த்து கிராம மக்கள் போராடுவதும் பிறகு நியாயம் கிடைக்க நீதிமன்றத்தை அணுகுவதும் வழக்கமான செயல் தான் என்றாலும் கூட தொழிலாளர்கள் நலனை முன்நிறுத்தி கதை சொல்லிய விதம் அருமை!
தமிழின் முதல் சுற்றுச்சூழல் திரைப்படம் என்ற பெருமையை பெற்ற படம் இது!
பிரபல இசையமைப்பாளர் GK.வெங்கடேஷின் உதவி இசை இயக்குனராக திரை உலகில் பிரவேசித்த L.வைத்தியநாதன், தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 170க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். பாடல்களை பொறுத்தமட்டில், தீபன் சக்ரவர்த்தி, மாதங்கி, கானக்குயில் P.சுசீலா, சாண்டில்யன் ஆகியோர்களது குரலில் "ஆடுவோமே பள்ளு பாடுவோமே", பாடும் நிலா பாலு குரலில் "அச்சமில்லை அச்சமில்லை", கான கந்தர்வன் KJ.ஜேசுதாஸ் பாடிய "எந்த நேரமும்" & "காக்கை சிறகினிலே",
அறிமுகப் பாடகி நீரஜா குரலில் "மனதில் உறுதி வேண்டும்", ராஜ்குமார் பாரதி குரலில்
"நல்லதோர் வீணை செய்தேன்" &
"நெஞ்சில் உரமும் இன்றி", KJ.ஜேசுசுதாஸ் & சாய்பாபா குரலில் "ஓடி விளையாடு பாப்பா", P.சுசீலா குரலில் "செந்தமிழ் நாடெனும் ", நீரஜா தனித்து மற்றும் KJ ஜேசுதாஸுடன் பாடிய "வீணையடி நீ எனக்கு" என மீசைக் கவிஞனின் பத்துக் கவிதைகள் அருமையான பதினோரு பாடல்களாக அமைய பெற்றிருப்பதும் சிறப்பு தான்!
இசையமைப்பாளர், மகாகவியின் தேன் தமிழ் வரிகளை சிதைக்காமலும், இசையெனும் வெள்ளத்தில் மூழ்கடிக்காமலும் பக்குவமாக கர்னாடக இசைக் கோர்வையுடன் அரவணைத்து மெருகூட்டியதை பாராட்டாமல் இருப்பது நன்றல்ல!
பாராட்டுக்கள்!
நிற்க.
முண்டாசுக் கவிஞர் எந்த சூழ்நிலையில் இந்தக் கவிதைகளை புனைந்தார் என்று இன்று யோசிக்கும் போது கூட விழியோரம் ஈரம் கசிவதும் யதார்த்தம் தானே?
சுதந்திர தாகம் தீரும் முன்பாக காலன் எடுத்துக் கொண்டவரின் தேன்தமிழ் வரிகள் காலமெல்லாம் ஒலிக்கும் பாடல்களாக உருவாகக் காரணமானவர்களை வணங்கி நன்றி பாராட்டுகிறேன்.
நன்றி. மீண்டும் ரசிப்போம்!
ப.சிவசங்கர்.
10-01-2023
அருமையான பதிவு
@easwarimohanraj3933 பாராட்டுதலுக்கு நன்றி மேடம்.
காலங்கள் மாறினாலும் பாராதியார் பாடல்கள் மட்டும் அழியாது... பெருங்கடல் பொக்கிஷம் வாழ்க வளமுடன் தமிழ்🙏🙏🙏🙏
ஆமா .. இவளோ பொருள் நிறைந்த பாட்டு தமிழ் ல தான இருக்கு ..அப்புறம் எதுக்கு தெலுகு பக்கம் போனாரு 🤔
@@SM-ye5xt olari thallu
தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா ,நின்னை தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா
அழவும் தொழவும் தோன்றுகிறது.
உலகில் தொன்மையான மொழி தமிழ்
இவ்வுலகில் மென்மையான குரல் ஜேசுதாஸ் அவர்களின் குரல்
வாழ்க்கையில் நடக்கும் ஏற்றத்தாழ்வுகளை போல ஜேசுதாஸ் அய்யனின் குரல் ஏற்றத்தாழ்வுகளை கொண்டு என்னை எங்கோ அழைத்து செல்கிறது... இன்பம் தீண்டும் குரல்
எத்தனை முறை கேட்டாலும்
அலுக்காத பாடல்.
கேட்டுக்கொண்டே இருக்கனும்....அருமை ஆனந்தம் ஆனந்தமே பரமானந்தம் சிவ சிவ 🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
நன்மை உண்டாகட்டும்,
மிக அற்புதமான வரிகள், குரல், மற்றும் இசை...
சுப்பிரமணி இறந்து போனாலும், பாரதி எப்பொழுதும் உயிருடன் இருப்பார்.
இந்த பாடல் இன்றுதான் என் பள்ளியில் சொல்லி தந்தாங்க❤❤❤It is my favorite Song❤❤
தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா நின்னை தீண்டும் இன்பம் தோன்றுதடா என்ன அருமை அருமை பாரதி கண்ணனெ பாட்டிலில் கொண்டு வந்திருக்கிறார் இசையும் அருமை குரலும் அருமை
Our present day male singers who sing in affected lisps or in artificial female-like voices should listen this voice. It is magic.
ഈ ഗാനം കേട്ടപ്പോൾ, ദാസേട്ടന്റെ മധുരനാദത്തിന് മധുരം വീണ്ടും കൂടിയതുപോലെ തോന്നിയത് എനിക്കു മാത്രമാണോ? എത്ര മനോഹരമായ ഗാനം♥️
My all time favourite. L Vaidyanathan Yesudas combo
Listen to all songs from this movie, " yezhavathu manidhan"
All songs are by Subramanya Bharati...all sung by KJ Yesudass.
I adore all my Malayali brothers for their love and respect to our mother TAMIL.
@@krisgray1957 , we are brothers.
சலிக்காத்தேவகானம் ! எழுதியவர் மகாகவி பாரதியார்! இசை எல். வைத்தியநாதன் ! ஜேசுதாசீன் மென்க்குரலும் அந்த விசில் சப்தமும அப்பப்பப்பப்பா!!! 👸
இந்த பாடல் கேட்க என்ன தவம் செய்தேனோ மயக்கும் குரல்
இந்த பாடலை கேட்கையில் தோன்றுவது மகிழ்ச்சியா, கர்வமா, வானில் பறப்பது போன்ற உணர்வா...?
சூப்பர் பாடல்
இனிமையான பாடல்..
வார்த்தைகள் இல்லை பாராட்ட
கூடவே பாட குரலும் இல்லை
இயற்கை மிகவும் அழகாக கூறுகிறார்
எங்கள் எதிர் வீட்டு குட்டி தங்கம் பிள்ளைக்கு இந்தப்பாடல் ரொம்ப பிடிக்கும்
This is a beautiful devotional song sung for god Shree Krishna. Hare Krishna 🙏
கவி என பெயர் சூட்டாமல் மகா..கவி பாரதி என பெயர் சூட்டியது இதற்கு தானோ...🙏
எல் வைத்தியநாதனின் இசையும் ஜேசுதாஸ் குரலும் இசை சங்கமம்
தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா நின்னைத்தீண்டும் இன்பம் தோன்றுதையே நந்தலாலா-பாரதி என்னும் ஞானத்தீயை வெறும் தீ என்ன செய்துவிட முடியும்.
எப்பொழுது கேட்டாலும் ஆனந்தம் இறை உண்டு எல்லா இடங்களிலும்❤❤❤❤❤
காக்கை குலம் வாழும் வாழ்க்கை விதம் பார்த்து என்பதை,
நேற்று நாம் வாழ்ந்த வாழ்க்கை விதம் பார்த்து என மாற்றினர்.
இந்த காக்கைகள் கூட்டத்தை ஒழிப்பேன் என்பதை, இந்த கூட்டத்தின் ஆட்டத்தை முடிப்பேன் என மாற்றினர்.
கா, கா, கா எனும் பாடல் அருமை.
இந்தப் பாடலில் முண்டாசு பாரதி காக்கையின் நிறத்தை மாயக்கண்ணன் நிறத்தோடு ஒப்பிடுகிறார்!
M V Venkataraman
அழகான குரலில் கண்ணனின் வர்ணணை மனம் மயங்கும் கானம்
வார்த்தையால் முடியவில்லை கண் களால் பேசும் கவிதை
ஏழாவது மனிதன் படத்தின் அனைத்து பாடல்களும் மகாகவியின் பாடல்கள், சிறப்பான பாடல்கள். ஜேசுதாஸின் குரல் அழகு
பாரதியார் பாடல்கள். சிறப்பு. நன்றி. வாழ்த்துக்கள். வாழ்க.
பாரதிக்கு என்றுமே அழிவே இல்லை..
அருமை தமிழ் வாழ்க தமிழர்கள் வாழ்க வளமுடன்
HEIGHT OF INVOLVEMENT, Superbly Explained by மகாகவி...👌👌🙏🙏🙏
If one Have this INVOLVEMENT in his Job/Duty, Then He attains Peak in his Career..... 👍👍
When a person sheds the attire of pride then he is surely a free bird ..that is what Bharathi ..but his community never allowed him enjoy his freedom ..and in this birth I think he is freed ....be a free bird and enjoy nature .
இப்பாடலை கேட்டதும் நான் மறுபடியும் பிறந்துவிட்டேன்
Avanunga வந்துட்டானுங்க டோய் 🌹
பெருமைக்குரிய தமிழ் பாடல்களில் இது மிகவும் முக்கியமான சிறப்பான பாடல்
நான் இப்ப பாடலைக் கேட்டதும் என் மனதில் இனம் புரியாத ஒரு மனநிறைவு உள்ளது மனது❤❤❤❤
The velvet voice; gift of god to mankind
KJY the great.❤️❤️❤️
Its by Rajkumar bharathy
@Anurag C.S
200% true brother.
நான் இந்த பாடலை என் பள்ளி பருவத்தில் இருந்தே கேட்டு கொண்டு இருக்கிறேன் நான் இந்த பாடலுக்கு அடிமை என்பதை நான் கருவமாக கூறுவேன்
காக்கை சிறகினிலே நந்தலாலா
நின்றன் கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா
பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா
நின்றன் பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா (காக்கை சிறகினிலே...)
கேட்கும் ஒலியிலெல்லாம் நந்தலாலா
நின்றன் கீதம் இசைக்குதடா நந்தலாலா (காக்கை சிறகினிலே...)
தீக்குள்விரலை வைத்தால் நந்தலாலா
நின்னை தீண்டும் இன்பம் தேன்றுதடா நந்தலாலா (காக்கை சிறகினிலே...)
12345qwertasdfgzxcv
67890yuiop
90 களில் ஒலியும் ஒளியும் பார்த்த ஞாபகம் வருகிறது oh my god will those days come back
கடவுள் கேட்கும் பாடல்
இசை மேதை ஐயா L.வைத்யநாதன் அவர்களின் அற்புதமான Composing...!
மிகவும் அருமையான பாடல்.
Excellent song by k. J yesudas melting voice and he want to live long . I am a fan of this songs because in my childhood days I here this like songs. This really wrote by bharathiyar.
எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தமிழனாக பிறக்கும் வாரம் வேண்டும் 🙏
1986 ல் தேடித்தேடி அலைந்து பெரம்பலூர் லெட்சுமி மியூசிக்கல்சில் ttk 90 கேசட்டில் பதிவு செய்தேன் என்னிடம் கிட்டத்தட்ட நூறு கேசட்கள் இருந்தது அதில் இந்த பாடல் இருந்த கேசட் நம்பர் ஏழு